"நான் நிலைகுலைஞ்சு நின்ன அந்த நொடி... கசப்பான உண்மை இதுதான்" இயக்குனர் AMEER பேட்டி

சூர்யா மற்றும் கார்த்தி குறித்து இயக்குனர் அமீர் பேட்டி
#ameer #surya #karthi #tamilcinema #behindwoodso2 #behindwoods
Velammal,
Velammal IIT / NEET Academy Scholarship Exam
19th november@ 10 am
3.5 crore worth scholarship
Contact : 7358390410
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 480

  • @BehindwoodsO2
    @BehindwoodsO28 ай бұрын

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @user-fu6og7ir1c

    @user-fu6og7ir1c

    7 ай бұрын

    0❤😊😊😊

  • @harisewaits

    @harisewaits

    7 ай бұрын

    Because of this Shivakumar and family one productive director left the field, director Amir is always genius, because of small matter shivkumar , surya and Karthik spoiled their names by themselves, really we never expected cheap thing from such a good family , at least correct ur self now it’s never too late , by ur alls fan

  • @umabalaji3120
    @umabalaji31208 ай бұрын

    காலங்கடந்து கிடைக்கின்ற நீதி கூட அநீதியே.

  • @lakshmi27199

    @lakshmi27199

    8 ай бұрын

    Correct

  • @blackcarpet1723

    @blackcarpet1723

    8 ай бұрын

    Yes❤

  • @Hotandheat158

    @Hotandheat158

    8 ай бұрын

    நூற்றுக்கு நூறு சதவிகிதம் இது உண்மை உண்மை

  • @shankariravi9462

    @shankariravi9462

    7 ай бұрын

    S, pa

  • @sasisasikumar5434

    @sasisasikumar5434

    7 ай бұрын

    Dai unaku enna nadathuchunu theriyathuma yenda peasura lusukkuthi😂😂

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran47118 ай бұрын

    முதற்கண் பேட்டி கேட்ட சகோதரிக்கு வாழ்த்துகள் ,, இடை இடையே குறுக்கிடாமல் அவரை பேச விட்டமைக்கு,,, அமீர் அவர்களின் மன அழுத்தம் சகிப்பு தன்மை புரிகின்றது,, அனைவரும் சேர்ந்து பேசினால் தீர்வு கிடைக்கும்

  • @mohameddeen2855
    @mohameddeen28557 ай бұрын

    மனசு வலிக்குது அமீர் சார். நீங்கள் வெற்றி பெறுவிர்கள் இன்ஷாஅல்லாஹ்

  • @sasisasikumar5434

    @sasisasikumar5434

    7 ай бұрын

    மத வெறி அதுனால support panra

  • @sasisasikumar5434

    @sasisasikumar5434

    7 ай бұрын

    Unna mathiri nanga illa da

  • @chandrasekartj9681

    @chandrasekartj9681

    7 ай бұрын

    ​@@sasisasikumar5434👌👌👌

  • @sasisasikumar5434

    @sasisasikumar5434

    5 ай бұрын

    Engalaukku kedaiyathu unaku irukku da

  • @jptradersj2617
    @jptradersj26178 ай бұрын

    சூர்யா, கார்த்தி... உங்களுக்கு இப்போது இது பெரிய தொகை இல்லை.... ஒரு படைப்பளியை வேதனை பட விடாதீர்கள்..... அது பாவம்

  • @suriyam5390
    @suriyam53907 ай бұрын

    அமீர் தோழர் நல்ல மனிதர், அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @MrBadrudeen
    @MrBadrudeen8 ай бұрын

    அமீர் அவர்கள் மனிதநேயமிக்க உயர்ந்த மனிதர் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை

  • @jrn233
    @jrn2338 ай бұрын

    காலம் கடந்த நீதி...நீதியே அல்ல...அது ஒரு பெரிய சதி , துரோகம் மற்றும் மாய வலை... !! பணபலத்தை எதிர்க்கும் மன பலம் படைத்த aமீர் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்...! 🎉🙏

  • @Hotandheat158
    @Hotandheat1588 ай бұрын

    அமீர் அண்ணா சில நேரங்களில் உங்கள் மீது எனக்கு கருத்து வேறுபாடு உண்டு ஆனால் இப்போது உங்கள் உரையாடலை பார்த்த பிறகு உள்ளபடியே மனம் நொந்து போனேன் இப்படி ஒரு மனிதரை தவறாக புரிந்து கொண்டமைக்கு உங்கள் பேச்சில் தெரிகிறது உங்கள் வலி என்னவென்று காலம் இன்னும் எவ்வளவோ கொட்டிக்கிடக்கு அமீர் அண்ணா அனைத்திற்கும் நீதி சொல்வான் இறைவன்

  • @vadivela4720
    @vadivela47208 ай бұрын

    நடிகர் சூர்யா,கார்த்தி இருவரும் தங்கள் நற்பெயரை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

  • @masmedia7684
    @masmedia76848 ай бұрын

    இந்த சமூகத்தில் உங்களை யார் என்பதை நிலை நிறுத்துகிறீர்கள் அல்லவா அது மிகவும் அருமை உங்கள் நேர்மை புடிச்சிருக்கு வாழ்த்துக்கள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் வளைந்து குனிந்து நெளிந்து வாழ்கிற மனிதர்கள் மத்தியில் நீங்கள் உயர்ந்த மனிதர்

  • @Thisysr24
    @Thisysr248 ай бұрын

    We Stand with ameer sir ❤

  • @SankarP11
    @SankarP118 ай бұрын

    Great Human beings ❤️ Amir not just a word, he is a History

  • @dhinakaranr1121
    @dhinakaranr11218 ай бұрын

    இறைவன் மிகப் பெரியவன்... அவன் தவறு செய்பவர்களை நன்கு கவனிப்பான்...

  • @vmrabbitlovers2403

    @vmrabbitlovers2403

    8 ай бұрын

    Kilipan. Avainga dan Nala irupainga

  • @arunvikrama

    @arunvikrama

    8 ай бұрын

    ​​@@vmrabbitlovers2403bro neenga Hindus ninachu iraivan kilipaanu bathil sollitu irukeenga. Manamketta nadunilai nakki Hindus amaithiya irupaanunga 😅😅😅. But muslims ta poi ipdi sollidatheenga..enna pannuvainga nu naan solla vendiahthillai 😅😅

  • @vmrabbitlovers2403

    @vmrabbitlovers2403

    8 ай бұрын

    @@arunvikrama thulukanke cylinder vaipaingala

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar72428 ай бұрын

    நீங்க நல்ல மனிதர்...சிவகுமார் குடும்பம் இவ்ளோ கீழ்தரமா நடந்துபாங்கன்னு நாங்க நினைக்கல...கடவுள் உங்கள் பக்கம்தான்...

  • @ponnalagualagu5067

    @ponnalagualagu5067

    7 ай бұрын

    Dei interview end la paru da mental

  • @ponnalagualagu5067

    @ponnalagualagu5067

    7 ай бұрын

    @@lalithkumar dei interview endla suriya ku ethukum samatham illa nu soluvaru

  • @raviarcot3145

    @raviarcot3145

    4 ай бұрын

    Appo jager sadiq 😅

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny8 ай бұрын

    Ameer Sir, needs to come back to the Tamil Cinema...

  • @marimuthusubramaniam1972
    @marimuthusubramaniam19728 ай бұрын

    அமீரின் மெளனம் பேசியதே மக்களிடம் நல்லமுறையில் பேசப்பட்டது.....சூர்யாவின் மெளனம் கலைந்தால்....அனைத்து சலசலப்புகளும் மெளனமாகி விடும்....‌❤❤❤❤

  • @prakashr23

    @prakashr23

    8 ай бұрын

    Yes. They should open their mouth. Till now, they are silent. They lost their respect.

  • @diaz6933
    @diaz69338 ай бұрын

    17yrs you have waited for justice, God bless you Ameer Sir, hope you get justice soon

  • @premakandasamy8676
    @premakandasamy86768 ай бұрын

    Amieer is a real hero...his writing from the movie from his heart .I can see in his speech....so called heroes Surya and Karthi ..just act like heroes in movies or stages...but not in real life .. I like ameer always for his straight forward speech

  • @chozan1788
    @chozan17888 ай бұрын

    Nice person ...honest speech

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics81178 ай бұрын

    உங்களின் மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க சார் 🎉🎉🎉🎉❤❤❤❤ அந்த கர்மா வினைகள் அவர்களை சும்மா விடாது 🎉🎉🎉

  • @thiyagarajanmadhusudhanan1201

    @thiyagarajanmadhusudhanan1201

    8 ай бұрын

    யாரு இவரு. என்ன படம் எடுத்தார். பார்த்ததே இல்லேயே

  • @AzcreationThamizh14

    @AzcreationThamizh14

    8 ай бұрын

    ​@@thiyagarajanmadhusudhanan1201 Ithalam Nambura mathri irukku 🤔😂 aparam yan rasaaa Evaru pesura video reply comments panraa 🤷🏻‍♂️

  • @thiyagarajanmadhusudhanan1201

    @thiyagarajanmadhusudhanan1201

    8 ай бұрын

    @@AzcreationThamizh14 இவன் உண்மேயிலே யாரு. ரஜினி படத்தை பார்த்து படம் ஒகே குட் அந்த அளவே நினைக்கும் அறிவாளிகள். அந்த நாய்கள் பேச்சை கேட்டு உண்மை என நம்பும் முட்டாள் சமுகம் அல்ல.

  • @rahmana4183

    @rahmana4183

    8 ай бұрын

    ​@@thiyagarajanmadhusudhanan1201 yen 20 years ah coma LA irunthiyaa .???...

  • @thiyagarajanmadhusudhanan1201

    @thiyagarajanmadhusudhanan1201

    8 ай бұрын

    @@rahmana4183 எங்கள் சமுகம் உடம்பால் கோமாவுக்கு போகலாம். ஆனால் ஒருப்போதும் முளையால் போகாது. மதம்மாறி

  • @elavarasanc1930
    @elavarasanc19308 ай бұрын

    Honesty + dignity=Ameer

  • @rosemaggi4246
    @rosemaggi42468 ай бұрын

    I SUPPORT AMIR SIR ❤🎉

  • @user-gi6zb9ho5n
    @user-gi6zb9ho5n7 ай бұрын

    திரு அமீர் அவர்களே நீங்க உண்மையான படைப்பாளி உங்களுக்கு நியாயம் கிடைக்கும்

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy21298 ай бұрын

    மனிதர்கள் மனிதர்கள் மீது வைக்கும் அபிப்ராயம் எப்போதும் நிரந்தரம் இல்லை...

  • @mohamedaakar3537
    @mohamedaakar35378 ай бұрын

    Ameer + honest ❤️🔥

  • @max8portraitart960
    @max8portraitart9608 ай бұрын

    Ameer அண்ணன் should be in no 1 director in Tamil film Industry but he was staying where he start, whoever introduced by Ameer that they are in top most position. One is hurt by betrayal cannot work with full force, so that we the people of india loose to see good, class movies from the Best Director AMEER in these 17 years. நீதி வெல்லட்டும்.

  • @nanthagopalbalusamy9417
    @nanthagopalbalusamy94178 ай бұрын

    What a word(What will be going teach our children)! Neethi(Justice)...... God bless you Ameer sir

  • @GoldenSword001
    @GoldenSword0018 ай бұрын

    Ameer the great, he is the one of the best director in Kollywood

  • @akiladevi6225
    @akiladevi62257 ай бұрын

    Today only I heard Ameer voice After 2008 I didn't watch TV itself I like Surya and karthi very much But Today I stand with Ameer I pray God for Ameer

  • @kavinkumar3485
    @kavinkumar34858 ай бұрын

    Delayed justice is Denied justice......be strong sir

  • @maadhuvennila3482
    @maadhuvennila34828 ай бұрын

    எப்படி சார் நீங்க இவ்வளவு எதார்த்தமாக இருக்கிரிங்க

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p8 ай бұрын

    கண்ணீர் வழிகின்றது எனக்கு...😢..court வழக்கு கொடுமை 😢

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd8 ай бұрын

    அமீர் ஒரு சிறந்த இயக்குனர் அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து விடக்கூடாது என்று இந்த பச்சோந்தி ஞானவேல் ராஜா செய்த சதி😏

  • @thecrabpulsar
    @thecrabpulsar8 ай бұрын

    வாழ்க்கையில் சிலவற்றை கடந்து செல்வது தான் சிறப்பு. ஒரு நியாயத்துதுக்காக 17 வருடம் கோர்ட்டுக்கு வாழ்க்கையை வீணடிப்பது என்னை பொறுத்த வரை தவறு.

  • @vishxl69

    @vishxl69

    8 ай бұрын

    bro ivaru sari,thappu court sollanum ninaikirar but ithana varysam sari,thappu solladha court ?

  • @vanathipushpa835
    @vanathipushpa8358 ай бұрын

    Karthi surya,sivakumar,nandri kettavargal, ameer don't worry 😉 😋 you will succeed 🙏 💪 ✨

  • @rockysridhar
    @rockysridhar8 ай бұрын

    @4:42, It's not only cinema Sir, the true reality of life and it happens everywhere.

  • @D.THIYAGARAJANSUDHA-dl9nz
    @D.THIYAGARAJANSUDHA-dl9nz8 ай бұрын

    Dear ana unga problem sekiram solve aganum kadavula vendikeran unga nala manasuku ellam nallatha than nadakum evllovo porumiya erunthituka enum Silla natkall porimiya erunga ana GODBLESS YOU ABADANTLY LOVE YOU ANA

  • @antonyaswini8267
    @antonyaswini82678 ай бұрын

    இந்த ஞானவேல் ராஜாவால தான் எல்லா பிரட்சனையும்....இரண்டு பேர் குள்ள இருந்த நட்ப கும்மி அடிச்சிட்டு போயிட்டான்....

  • @Gowrisankar__gs

    @Gowrisankar__gs

    8 ай бұрын

    Kandipaa

  • @gsv3653
    @gsv36538 ай бұрын

    அமீர் ஒரு நல்ல உயிர், பார்ப்போம்..

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN3698 ай бұрын

    Underated director in Tamil cinema...

  • @arunvikrama

    @arunvikrama

    8 ай бұрын

    Under rated ah 😮.. Aenda paruthi veeran apuram rendu dappa padam eduthu field out aagitan... Nalla padam continues ah kuduthruntha nalla thanda rate pannirupaanga 🥴

  • @navashvin8530

    @navashvin8530

    8 ай бұрын

    ​@@arunvikrama😂😂

  • @cold7154

    @cold7154

    7 ай бұрын

    ​@arunvikrama ram dappa ah va

  • @SKvideos0048
    @SKvideos00487 ай бұрын

    We support ameer anna dont worry வாய்மையே வெல்லும்...

  • @Harikrishnanam
    @Harikrishnanam8 ай бұрын

    Suriya is a gem. Ameer is a gem. Andha Karadi KE Gnanavel than karanam... Suriya nna and Ameer anna will give their career best in Vaadivasal.

  • @MisriRiya-on2yz

    @MisriRiya-on2yz

    7 ай бұрын

    Yes

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai51728 ай бұрын

    Ameer sir great 👍❤😊 God bless you 🙏

  • @usatamiltalkies
    @usatamiltalkies7 ай бұрын

    Great Human Being அமீர் சார். Real Genuine Fighter 🙏Justice Be with you.

  • @prabhu6330
    @prabhu63308 ай бұрын

    Truth is with Mr Amir..he will win..

  • @stratman5590
    @stratman55908 ай бұрын

    You are Great Ameer sir Hats off

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav64988 ай бұрын

    Ungal unnmaiyum nermaium nichayam vetri kidaikum God always with u..kadavul eppothum unmai side don't worry I also pray for u.. definitely u won the case

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel30968 ай бұрын

    Justice in court for 17 Yrs...??? So delayed Justice is useless...

  • @asmafakbaraliali5297
    @asmafakbaraliali52978 ай бұрын

    Carry on your job success alway with you.sir

  • @balamurugan2788
    @balamurugan27888 ай бұрын

    உங்கள்.உண்மையான.உழைப்பு.ஒருபோதும்.வீண்.போகாது.உங்கள்.17.வருட.மனம்.புன்படுத்தி.நாம்.நம்பகின்ற.பிரபஞ்சம்தான்..வருந்தி.வெட்கபடவேண்டும்.பிரபஞ்சம்.coma.வில்.இருந்திரூக்கிறது.என்றுதான்.எல்லோரும்.நினைக்கின்றோம்.இன்னும்.மன.வலிமையோடு.இறைவன்.மிக.பெரரியவன்.அவன்.பார்த்துகொள்வான்.வெற்றி.உங்களுக்கே

  • @ajeezh2848
    @ajeezh28488 ай бұрын

    Yes ur AMEER, உங்கள எனக்கு பிடிக்கும்

  • @ranjancom2000
    @ranjancom20008 ай бұрын

    backbone of India is general public individual man should get right judgement

  • @mohomedmanaz1559
    @mohomedmanaz15598 ай бұрын

    Neega jeipeenga bro...❤

  • @Creditnotmine
    @Creditnotmine8 ай бұрын

    Matured Speak ..You will make great Sucess or no , you will be happy...Be Blessed , Stay Amazed 💓

  • @deenochitti4366
    @deenochitti43668 ай бұрын

    யோகி சூப்பர் 💯❤❤

  • @praveenpandiyan3194
    @praveenpandiyan31947 ай бұрын

    சகோதரர் அமீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்தப் பிரச்சனை முடிவுக்கு உங்கள் பாதையில் சென்று கொண்டே

  • @rajachinnakalai6269
    @rajachinnakalai62698 ай бұрын

    Justice for ameer❤❤❤

  • @Meenuyazhini
    @Meenuyazhini7 ай бұрын

    Ameer allah ungalodu irukirar.... Vetri nichayam ungaluku.... Ulagathil irupavanai vida iraivan miga periyavan.... Justice ungalai thedi vandhu kondirukirathu...

  • @ramesht4693
    @ramesht46938 ай бұрын

    Surya and Karthi doing many good things. They need to put end even though it's late. Accepting mistake is not fault

  • @theeastcompass5697

    @theeastcompass5697

    8 ай бұрын

    Amir mentioned that it’s 100 fault of producer and you guyzz expecting apologies from Karthi and Suriya

  • @rafit5714

    @rafit5714

    7 ай бұрын

    ​@@theeastcompass5697producer is Sivakumar binami

  • @user-cu7fn7rf8v
    @user-cu7fn7rf8v7 ай бұрын

    மிகவும் நேர்மையானவர் அமீர்

  • @sam-v6b2o
    @sam-v6b2o8 ай бұрын

    Enna manushan ya ivaru... semma clarity & sportiness...

  • @AKSkirukkals
    @AKSkirukkals8 ай бұрын

    Salute your honest sir

  • @surendranathgopal9464
    @surendranathgopal94647 ай бұрын

    Super sir.Great qualities you have!

  • @praveen372007
    @praveen3720078 ай бұрын

    Really heart breaking interview. Sir please come out of this because I think you don't get justice, because your opposition is very powerful in all aspects.

  • @tajismail70

    @tajismail70

    8 ай бұрын

    No way, more than god nothing opposition powerful bro.

  • @arvindd3036
    @arvindd30368 ай бұрын

    உண்மை வெல்லும்

  • @tintomail6806
    @tintomail68068 ай бұрын

    Brother super speech

  • @dinakarankrishnamoorthy304
    @dinakarankrishnamoorthy3048 ай бұрын

    Super Mr.ameer neeyam konjam late agum but unga Nermai kadvul ungaluku neeyam koduperu neega thapu sellaiyena nengal jaipThu nejam❤

  • @user-om9bg6wo4d
    @user-om9bg6wo4d7 ай бұрын

    Manam thalaratheergal sir you will be the real hero for us❤

  • @muthukumaran-rt5cs
    @muthukumaran-rt5cs8 ай бұрын

    Very good sir.. neenga nalla irupinga

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj8 ай бұрын

    யோகி ஒரு பிரமாதமான படம் ஏன் ஒடலனு தெரியல உங்க நடிப்பு மிக அருமையா இருக்கும்.மேக்கிங் செமையா இருக்கும்

  • @adhavanravindran8607

    @adhavanravindran8607

    8 ай бұрын

    P . @ .

  • @rajahthaasan5118

    @rajahthaasan5118

    8 ай бұрын

    Korean பட copy. அதனால்தான் ஓடவில்லை.

  • @rayannisha9095
    @rayannisha90958 ай бұрын

    A delayed justice is waste but you will emerge out as a strong man and real experience of the world is enough

  • @kingsview1670
    @kingsview16707 ай бұрын

    Vaadivasal! Awaiting Rajan(Ameer) is back! My dear gentleman Ameer❤

  • @manoharanthangam3495
    @manoharanthangam34957 ай бұрын

    எந்த சர்ச்சையிலும் அடிபடாத சிவக்குமார் இந்த சிறிய விடயத்தில் விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்.

  • @vijikrish4353
    @vijikrish43538 ай бұрын

    He's a good person...Gnanavel is the crook...who's the cause for the breakup.May God patch up their relationship🙌😇

  • @Thilakavathy205

    @Thilakavathy205

    8 ай бұрын

    Long ago I had a gut instinct abt Gnavel he s the one behind all these. He s very clever. I mean during d release of Suriya s Mounam pesiyadey. I even told my frnds but they didn't take my views seriously. But now they agree my gut instinct s right

  • @madrasnarayan
    @madrasnarayan8 ай бұрын

    The judge will initiate this issue and sort out your problems with gnavel vice versa.

  • @cherubii
    @cherubii8 ай бұрын

    அமீர் அவர்கள் மீண்டும் ஒரு அற்புதமான படைப்பை கொடுத்து இவர்கள் முகத்தில் அறைய வேண்டும்...

  • @ramthirumalai6870
    @ramthirumalai68708 ай бұрын

    Gnanavel has more controls over karthi surya interms of business.

  • @user-wy1jr8ub1r

    @user-wy1jr8ub1r

    8 ай бұрын

    Ellam Ore Family Thaan!!! Pinami pera solli kummi adikiranunga avalavu thaan!!!

  • @258chat
    @258chat7 ай бұрын

    GOD IS GIVES LOT OF U PASSING VERY VERY VERY SUCCESSFULLY

  • @pandis9976
    @pandis99768 ай бұрын

    Amerr sir superb all the best

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed31068 ай бұрын

    ameer sir 🙏🙏🙏🙏 your great man

  • @KingKarthick1993-ho7zp
    @KingKarthick1993-ho7zp8 ай бұрын

    Ameer Sir Cinema Heroes Ellaruma Apadithan Ivanugala nambakudathu Athileyum Surya karthick Actore Pola oru Selfish person Avanunga

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda8 ай бұрын

    He seems to be genuine

  • @shankarp27pandurangan63
    @shankarp27pandurangan638 ай бұрын

    Ivvaluvu porumai & nithanam. Human will not help and God will help you. Your patience greatest.

  • @AmusedDimSum-li7ty
    @AmusedDimSum-li7ty8 ай бұрын

    அமீர் ❤🔥

  • @justrelax8272
    @justrelax82728 ай бұрын

    Great director..Ameer🎉

  • @Manojkumar-jw3fj
    @Manojkumar-jw3fj8 ай бұрын

    Anna I will support judgement successful you

  • @samrajrajiah740
    @samrajrajiah7408 ай бұрын

    Great Director

  • @venmathis.a9314
    @venmathis.a93148 ай бұрын

    Great Ameer sir

  • @thamilarasan9257
    @thamilarasan92577 ай бұрын

    அமீர் அவர்களே உண்மை ஒரு நாள் வெள்ளும் கவலை வேண்டாம். ஆனால் உங்களுக்கு திறமைக்கு வெற்றி நிச்சயம்.

  • @sundarpandian7424
    @sundarpandian74248 ай бұрын

    Sir neenga oru nalla creator.nadippu arasiyal ithai ellam thookki pottu nall movie kodunga.ithu thaan naanga ethir paakirom.

  • @gurusamy1454
    @gurusamy14547 ай бұрын

    🎉 நல்ல பதிவு நல்ல மனிதர் 🎉🎉🎉🎉🎉

  • @sudhakar6462
    @sudhakar64628 ай бұрын

    One and only ameer 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balakumaran1253
    @balakumaran12537 ай бұрын

    You are the best interviewer right now in this media world y bcoz you allowed the person to speak fully..

  • @musthafamusthafa4427
    @musthafamusthafa44277 ай бұрын

    இன்ஷா அல்லா நல்லதே நடக்கும் அல்லா இருக்கிறான் நானும் துவா செய்கிறேன்

  • @marimuthuas4165
    @marimuthuas41658 ай бұрын

    எதையும் மறக்கலாம். மன்னிக்கலாம் - துரோகத்தைத் தவிர. பொதுப் பிரச்சனை என்பது ஊருக்குப் பொதுவான குட்டை போல. மற்றவர்கள் குழப்பி விடுவதில் ஆர்வமாக முன் வருவார்கள். காரணம் - குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்.

  • @Ameer.Rasigan
    @Ameer.Rasigan7 ай бұрын

    Awaiting Rajan is back in Vaadi vasal❤

  • @muthuvelramamurthi8735
    @muthuvelramamurthi87357 ай бұрын

    YOU ARE GREAT MR.AMEER

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg8 ай бұрын

    அமீர் அண்ணே உங்களுக்கு நாங்க இருக்கோம் அண்ணே. தமிழ் சினிமாவின் திருப்புமுனையே. பருத்திவீரனே... அமீர் அண்ணனே.... வாழ்க பல்லாண்டு.

  • @kalaivaniv13
    @kalaivaniv137 ай бұрын

    Sir hats off you sir. All r lieying for money money money ...... If v speak for truness we are blinking for relationships. But sombodies are shining for money and fake proud. I'm facing this in family. By seeing g your videos 😢😢😢. Let us win.if life time permits I feel to meet u real hero

Келесі