நீசம் பெற்ற கிரகங்கள்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 117

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar900516 күн бұрын

    அற்புதமான பதிவு 🙏🙏

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam50865 ай бұрын

    Very good explanation sweet speech by panneerselvam

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf5 ай бұрын

    அண்ணா சோதிட சூட்சமத்தை சிறப்பாக சொன்னதற்கு நன்றி

  • @SundarrajR-uu6sn
    @SundarrajR-uu6sn5 ай бұрын

    சூப்பர் நீண்ட தேடலுக்கு கிடைத்த விடை

  • @vijayakumari2690
    @vijayakumari26905 ай бұрын

    வணக்கம் குருவே. அருமையான பதிவுகள்

  • @rusha7263
    @rusha72635 ай бұрын

    Your speech is very attractive.good.😊

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan99365 ай бұрын

    நீச கிரகம் பற்றி முழுமையான அருமையான விளக்கம் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார் 🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan61055 ай бұрын

    Thanks you sir, today I learned from you sir 🙏

  • @anbualagan6048
    @anbualagan60485 ай бұрын

    நன்றி ஐயா அன்பு கும்பகோணம்

  • @raman.n.g.8651
    @raman.n.g.86515 ай бұрын

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sundarraj9129
    @sundarraj91295 ай бұрын

    சூப்பர் சார்❤

  • @radhanarayanan4158
    @radhanarayanan41582 ай бұрын

    குரு வணக்கம் சார் விளக்கம் மிக அருமை 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu45475 ай бұрын

    Sir, thankyou🙏🙏👌👌

  • @Pandianpalsamy
    @Pandianpalsamy5 ай бұрын

    Super sir❤

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar69395 ай бұрын

    சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை நான் சிம்ம லக்கனம் பத்தாம் அதிபதி சுக்கிரன் நீச்சம் வீடு கொடுத்தவன் புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை இரண்டு தொழில்கள் செய்கின்றேன் ஒன்று ஜோதிடம் இன்னொன்று டைலரிங் எனக்கு சுக்ர திசை 81 வயதில் வரும் அதனால் கவலையில்லை அதே 36 வயது வரை நான் வேலை தான் பார்த்தேன் அதன் பிறகு தான் தொழில்

  • @thedivinetwins1
    @thedivinetwins15 ай бұрын

    Request a video on Maandi and Kuligai and their significance in each Lagna.

  • @pvignesh6253
    @pvignesh62535 ай бұрын

    தங்களிடம் இருந்து மிகவும் எதிர் பார்த்த பதிவு ஐயா 🙏🏾சற்று தாமதமாக கிடைத்தாலும் மிகவும் அருமையான விளக்கம் 🙏🏾🕉️✨ குருவே சரணம்

  • @karpagamk6713
    @karpagamk67135 ай бұрын

    Vanakkam anna

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf5 ай бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd5 ай бұрын

    Good evening dcr

  • @ssuganthi2537
    @ssuganthi25375 ай бұрын

    வணக்கம் சார் 🙏

  • @user-ec7dm2kq6j
    @user-ec7dm2kq6j2 ай бұрын

    Super sir.

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan78615 ай бұрын

    🙏🙌

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy23545 ай бұрын

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @palanis5829
    @palanis5829Ай бұрын

    வணக்கம் ஐயா 🙏 நன்றி

  • @samrajsamraj2999
    @samrajsamraj29995 ай бұрын

    கிரகங்கள் பகை வீட்டில் நிற்கும் போது எப்படி பலன் கொடுக்கும் என்பதைப் பற்றி வீடியோ போடவும் ஐயா. உதாரணத்திற்கு கடக லக்கினம் எட்டுக்கு அதிபதி சனி இரண்டாம் வீடான பகை வீடு சிம்மத்தில். இதே போல் மற்ற கிரகங்களுக்கும் போடவும்.

  • @vimmivimmi3173
    @vimmivimmi31735 ай бұрын

    My asthadapathi is Sani and it is neecham - Kadaga Lagnam

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u5 ай бұрын

    Sir tmw need to come live please .thanks.

  • @vijayakumari2690
    @vijayakumari26905 ай бұрын

    வணக்கம் குருவே

  • @eaglebalu7714
    @eaglebalu77145 ай бұрын

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @jayamurugan4979
    @jayamurugan49795 ай бұрын

    🎉❤

  • @Saipavan2010
    @Saipavan20105 ай бұрын

    11th Feb 2010 ,8.15am,chennai, saipavan,next sevai dasa,sevai nesa vakram kumba lagnam, danusu rasi

  • @snegarajan7868
    @snegarajan78685 ай бұрын

    Venus in 12th house in rahu saram for meenam laganam with sun and Mercury , rahu in 7th house with mars vagram will affect married life

  • @mathiyalagan1504
    @mathiyalagan15045 ай бұрын

    வணக்கம் குருஜி 🙏எடடம் இடத்தில் ரகு திசை நடந்தால் எப்படி இருக்கும் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @kaleesmuthu3638
    @kaleesmuthu36385 ай бұрын

    Sir, your prediction and service for society is excellent ,I have meet you in your office in 2017 ,Now I have one quotation I am struggling for job , I need to know is it possible to success in business ie like production of plastic pipe or other hoses if time permits please let me know my DOB is 14 may 85 time 8.25 AM place udumalpet please please please

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran40805 ай бұрын

    ஐயா வணக்கம் ராகு சாரம் பெற்ற கிரகம் எப்படி வேலை செய்யும் என கூறவும் நன்றி

  • @janarthanansa2345
    @janarthanansa23455 ай бұрын

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

  • @janarthanansa2345
    @janarthanansa23455 ай бұрын

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am:hand-pink-waving:

  • @sathyakala3429
    @sathyakala34295 ай бұрын

    Puthan meenathil neecham kannilagnam palangal sollugal

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i3 ай бұрын

    Maruthamalai guruji josiyar kamakaran careful

  • @prashanth6361
    @prashanth63615 ай бұрын

    Hi Prashanth, 28.07.1994, 10:10 am, Chennai. I am facing lot of struggle since 2015, kindly guide me when I will get my happy days back.

  • @ganeshbabu7571
    @ganeshbabu75715 ай бұрын

    DOB 7 Aug 1991 - time 6:10 PM , Vellore .... more debts but family , child , work all good ... why like this ... Saturn on his own house , Guru at peak rasi - Kadagam ... please look sir

  • @rishiiyer737
    @rishiiyer7375 ай бұрын

    Ayya,12th house lord in neecha bangs raja Yogam..pls tell what will happen in its dasa

  • @deliamita5788
    @deliamita57885 ай бұрын

    22Feb73 8.10 pm Seremban Malaysia. A few questions for simham lagnam: 1) Neecham guru will affect 5th house or 8th house of both? 2) Current Dasha is Budhan who is in kumbham with guru natchithiram leg. Can I marry someone younger than me? Shani in 10 house and guru and SUKRAN in 6th house 3) Kethu in mithunam with guru natchithiram leg. How bad will Kethu dasha be?

  • @rishiiyer737
    @rishiiyer7375 ай бұрын

    Anna,guru asthangam in same degree with suriyan..does guru have paarvai

  • @prabhut2472
    @prabhut24725 ай бұрын

    வணக்கம் ஐயா. நீசம் பெற்ற கிரகம் வக்கிரம் ஆகி வீடு கொடுத்த கிரகம் ஆட்சி வக்கிரம் ஆனாலும் நீச பங்கம் ராஜ யோகமாக எடுத்துக்கொள்ளலாமா ? மகரத்தில் குரு சனி வக்கிரம் . நன்றி

  • @rajeshkumarsrk1022
    @rajeshkumarsrk10225 ай бұрын

    hi sir my question: To rishabam lagnam ragu( anusham natchathiram)in 7 house. same likesevvai in 10 house sathayam natchathiram sani also sathayam natchathiram, sani 10 paarva in 7th house, how can i predict in this case.DOB:14-03-1994:11.25AM, Udumalaipet

  • @kalpanasekar8723
    @kalpanasekar87235 ай бұрын

    🙏🙏🙏🙏🙏👍

  • @ilanthamizhanmanivel9598
    @ilanthamizhanmanivel95985 ай бұрын

    மகர லக்னம் லக்னாதிபதி நீசம். தசையும் பருவத்தில் வந்தால் என்ன நடக்கும் என்று எடுத்துரையுங்கள் ஐயா

  • @murugesanc5530
    @murugesanc55304 ай бұрын

    Sir,,Kadega,lacknem,,Chandren,,ÑeesemViruchegathil,,Evrudaiya,,Fatherukku,,Bisnes,,Pathikkumma,😊Sampathiyam,,UnddaSampathiyam,,Erukkuma,Tools,,Undda

  • @shanthivasan6150
    @shanthivasan61505 ай бұрын

    வணக்கம் ஐயா நீச புதன் குருவும் நீசம் உச்ச செவ்வாய் உடன் புதன் சுய சாரம் புதன் தசை புதன் சுய சாரம் மேஷ லக்னம் எப்படி பலன் இருக்கும்? நன்றி ஐயா

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan71385 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Healingtouch23456
    @Healingtouch234565 ай бұрын

    Sun: Libra Moon: Scorpio Mercury: Pisces Mars: Cancer Jupiter: Capricorn Venus: Virgo Saturn: Aries Does this also mean sun gets debilitated in 7th house moon in 8th mercury in 12th and so on, on any rasi? Example if sun in aries but aries is 7th house how will you look at it sir?

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan53165 ай бұрын

    அண்ணா என் மகன் 28. 9.1997 பிறந்தார். சிம்ம ராசி, மேஷ லக்கினம், சிம்மத்தில் சந்திரன், ராகு , கன்னியில் சூரியன், புதன் இணைவு, துலாம்மில் சுக்கிரன், விருச்சிகத்தில் செவ்வாய் , மகரத்தில் குரு , கும்பத்தில் கேது , மீனத்தில் சனி

  • @GopiS-ez6go
    @GopiS-ez6go5 ай бұрын

    கன்னியா லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் புதன் நிசம் வீடு கொடுத்த குரு உச்சம் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @dhavaselvimanimaran486
    @dhavaselvimanimaran4865 ай бұрын

    வணக்கம் ஐயா. சனிநீசம். அதன் அதிபதி செவ்வாய் நீசபங்க ராஜ யோகத்தில் இருநாதால் சனி நின்ற வீட்டின் பலன் எப்படி இருக்கும்.

  • @karthika.k20
    @karthika.k205 ай бұрын

    சந்திரன் நீசம் ஆனால் பாதி அளவு ஒளி பொருந்திய நிலை இப்போது அவரின் வலிமை எவ்வளவு 😊

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan85195 ай бұрын

    ஐயா வணக்கம் கன்னி லக்னம் மீன ராசி கடகத்தில் செவ்வாய் குடும்ப வாழ்க்கை இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

  • @muraliradhakrishnan1598
    @muraliradhakrishnan15985 ай бұрын

    Sir, Seventh god and 11th house god in 9th house possible for two wives in my life.. 3rd,7th,11th god connection mutual aspect.. now I know my marriage life and future.. 21/12/1986 6.10 pm theni.. still now I vergin..

  • @prasannasukanya216
    @prasannasukanya2165 ай бұрын

    Anna நமஸ்காரம் பெயர் நவநீத கிருஷ்ணன் பிறந்த நாள் 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் அனுஷம் விருச்சிக ராசி சந்திரன் திசை வரவேயில்லை ஆனால் மனம் ஒரு நிலை பாட்டில் இல்லை,வச்சு வசமாக செய்கிறது சந்திரன் மட்டும் நீசம் ஆகவே கூடாது விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் என்ன பாவம் செய்தோமோ??இத்தனைக்கும் நான் கோயில்( பெருமாள்) கைங்கரியம் செய்கிறேன்

  • @raman.n.g.8651
    @raman.n.g.86515 ай бұрын

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் லக்கனபதி சந்திரன் விருச்சிகம் ராசி. சந்திரன் நீச்சம். லக்கனபதி சந்திரன் திசை நடந்தால். விருச்சிகம் வீடு அதிபதி செவ்வாய். இங்கு செவ்வாய் பரிவர்த்தனை சூரியன் பெற்றால் என்ன பலன். செய்வார்.

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz5 ай бұрын

    ஐயா 10.ல்மகரத்தில்குரு நீசம். 12.ல் சனி கேது மீனத்தில் குரு சனி. பாரிவத்தானைஎப்பொழுது சந்திரன்தசை. குரு புத்தி. நடப்பு. ஐயாவெளிநாட்டுவேலை கிடைக்குமா தயவுசெய்துசொல்லுங்கள்ஐயா .

  • @Bright_Frames
    @Bright_Frames5 ай бұрын

    மேச லக்னம் லக்னத்தில் குரு சனி சந்திரன் செவ்வாய். இதில் சனி நீசம் இதுவரை 4முறை வேலை விட்டுவிட்டேன் இப்போது software field வேலை செய்கிறேன் இந்த வேலையும் சிக்கல் வேலை நிலைத்திருக்க முடியவில்லை ஏன் 7.4.2000 காலை 7.26 திருநெல்வேலி

  • @ilayarajakumaravel7259
    @ilayarajakumaravel72594 ай бұрын

    சார் வணக்கம். எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளது. அதற்கு தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். குரு பகவான் நீசம் பற்றியும் அவர் வாங்கிய சாரம் பற்றியும் விளக்க வேண்டுகிறேன். கேள்வி 1: உதாரணமாக துலாம் லக்னம் 4ல் குரு பகவான் நீசம் குரு திசை எப்படி இருக்கும். 2ம் கேள்வி துலாம் லக்னம் 4ல் குரு பகவான் சந்திரன் சாரம் திருவோணம் நட்சத்திரம் சந்திரன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் உச்சம் இப்போது குரு திசை எப்படி இருக்கும் சந்திரன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீசம். இப்போது குரு திசை எப்படி இருக்கும். நன்றி சார் இளையராஜா

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m5 ай бұрын

    வீடியோ இஸ் நோட் quality

  • @praveen0287
    @praveen02875 ай бұрын

    ஐயா வணக்கம் 🙏 சூரியன் பகை வீடான ரிஷபத்தில் வர்கோர்த்தம் பெற்றால் கூடவே சந்திரன் மற்றும் ராகு சூரியனின் நட்சத்திரத்தில் ராகு திசை நடத்தினால் ராகு திசை எப்படி இருக்கும் ஐயா 🙏 30.5.2003. 6.50மணி இரவு 🙏🙏

  • @deepikaaadhira4529
    @deepikaaadhira45295 ай бұрын

    வணக்கம் ஜயா.. சுக்கிரன் நீசமானால் அத்தை உறவை பாதிக்குமா? 25/11/2015 10.30am coimbatore.. reply pls

  • @venkatramanr6036
    @venkatramanr60365 ай бұрын

    சார் ஜாதம் பார்கனும் எப்படி தொடர்ப்புக்கொள்ளவேண்டும்

  • @sudhabalaji2405
    @sudhabalaji24055 ай бұрын

    வணக்கம் சார் கன்னியில் சனி இருந்து திசை நடத்தினால் ஆயுள் குற்றம் (கண்டம்) ஏற்படும் என்று சொல்ராங்க சார் அது உண்மையா என் மகளுக்கு கன்னியில் அமர்ந்த சனி திசை இந்த ஆண்டு ஆரம்பமாகிறது மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் தயவு செய்து பதில் கூறவும் 🙏🏻

  • @rajmohan8916
    @rajmohan89165 ай бұрын

    ஐயா,வணக்கம்.எனது ஜாதக த்தில் குரு பகவான் நீசம்,அடுத்த திசை குரு திசை,எனக்கு பயமா இருக்கு தயவு காட்டவும், Dob:02/01/1986 Tob:02.33am Namakkal

  • @sivasankarikumaran8284
    @sivasankarikumaran82845 ай бұрын

    நிச்சகிரகம் வர்க்கோத்தம் பெற்று இருந்தால் என்ன பலன் தயவு செய்து சொல் லவும்

  • @indumathy3897

    @indumathy3897

    5 ай бұрын

    Graham atchi ku undana palan kidaikum

  • @Parasuram1504

    @Parasuram1504

    5 ай бұрын

    ​@@indumathy3897பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?

  • @s.agovindakumar9005

    @s.agovindakumar9005

    16 күн бұрын

    வர்கோத்தமம் சிறப்பு 💐++

  • @Ek-Nithi
    @Ek-Nithi5 ай бұрын

    வணக்கம், இராகு கேது நீசம் உள்ளதா? சிம்ம லக்னம் இராகு 10 ம் இடத்தில் உள்ளது??? இதை எப்படி கணிப்பது?

  • @omvijayakumarkumar8251
    @omvijayakumarkumar82515 ай бұрын

    வணக்கம் ஐயா அர்தங்கள் கிரகம் நீசம்பங்கமானல் பலன் எவ்வாறு 3:15

  • @Dharmasviews
    @Dharmasviews5 ай бұрын

    வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் நான்கு கிரகம் நீச்சமாய் இருக்கு வாழ்க்கையில் ஜெயிப்பேனா என்னன்னு தெரியல சார் 27.09.1998 2.38 am இராமேஸ்வரம் விளக்கம் தாருங்கள் ஐயா விளக்கம் நன்றி 🙏 ஐயா

  • @chandruvmy6192
    @chandruvmy61925 ай бұрын

    ஐயா வணக்கம்.மிதுன லக்னம் சனி பகவான் மேசத்தில கூட குருவும் இருக்கிறார் செவ்வாய் கும்பம் ல இருக்கிறார்.இது நீசபங்கம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? சார்.

  • @nandhaabrothers5889

    @nandhaabrothers5889

    4 ай бұрын

    சனியும் செவ்வவாயும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள்.

  • @balasubramaniankodinathan9706
    @balasubramaniankodinathan97064 ай бұрын

    என் மகன் ஜாதகத்தில் 10 ம் அதிபதி சூரியன் 12 நீசம் தொழில் நன்றாக உள்ளது. காரணம் சூரியன் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது.

  • @RaviM-rk2by
    @RaviM-rk2by3 ай бұрын

    எனக்கு 12-ஆம் இடத்தில் சனிகுரு சூரியன்

  • @vijayakumar-uc8jw
    @vijayakumar-uc8jw5 ай бұрын

    குரு வணக்கம் DOB :13/11/1991 Timr :6:00Am Place :Madurai நான் இரு முறை ஜோதிடம் கற்க முயன்று தடைபட்டு விட்டன.. நான் ஜோதிடம் கற்க விரும்புகிறேன்.. என்னால் முழுமையாக ஜோதிடம் கற்று ஜோதிட புகழ் பெற முடியுமா... தங்கள் பலனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா மிக்க நன்றி

  • @kalisaswin7382
    @kalisaswin73825 ай бұрын

    சின்ன ராஜ் அய்யாவுக்கு வணக்கம் ரொம்ப இக்கட்டான நிலையில் கண்ணீருடன் இந்த கேள்வியை கேட்கிறேன் என் தங்கைக்காக கேட்கிறேன் பெயர் லேகா 05.04.1999 காலை 11.00 am இராமநாதபுரம் தற்போது 6 வருடமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எப்போது ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள்.வாழ்க்கையில் அதிக துன்பம் வாழ்க்கைஎப்போது நன்றாக இருக்கும்.

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly5 ай бұрын

    Ancilary கெமிஸ்ட்ரி தமிழ் இல்லை அண்ணா ஆங்கில வார்த்தை வார்த்தை

  • @ilanthamizhanmanivel9598
    @ilanthamizhanmanivel95985 ай бұрын

    சனி நீச பங்கம், நீச பங்கம் ராஜயோகம் குறித்து விளக்குங்கள் ஐயா,

  • @ilangoenlightment

    @ilangoenlightment

    5 ай бұрын

    நீச பங்க ராஜயோகம் : ஒரு கிரகம், நீசம் ஆகி, அதன் தசை நடக்கும்போது, அந்த தசையின் கால அளவில் முதல் பாதி வருடம், மிகவும் கஷ்டம் அசிங்கம் அவமானம் நஷ்டம் தரும், இரண்டாவது பாதி காலத்தில் மிக அற்புதமான அமைப்பு இழந்ததை விட அனைத்தையும் இரு மடங்கு கொடுத்து விட்டு செல்லும், இதற்க்கு நீச பங்கம் முதல் பாதி, ராஜ யோகம் இரண்டாவது பாதி என்று சொல்லலாம்.

  • @ilangoenlightment

    @ilangoenlightment

    5 ай бұрын

    சனி தொழில் காரக்கன், சனி நீசம் ஆனால், மொத்த சனி தசை 18 வருடம், அதில் முதல் 9 வருடம் தொழில் சார்ந்த பிரச்சனை வரும், பின்னர் இரண்டாவது 9 வருடம், தொழிலால் மட்டுமல்ல வாழ்வே நல்ல முறையில் வாழ்வை அமைத்து உச்சம் கொடுக்கும்

  • @ilanthamizhanmanivel9598

    @ilanthamizhanmanivel9598

    5 ай бұрын

    @@ilangoenlightment நல்லது ஐயா.சனி நீச பங்கம்.வக்ரம் ஆகியுள்ளார்.லக்ன கேந்திரத்தில் உள்ளார்.சந்திர கேந்திரத்தில் உள்ளார்.(அமாவாசை சந்திரனுக்கு). வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை.ஆகவே. சனி நீச பங்கமா? நீச பங்க ராஜயோகமா? என்பதை எப்படி உறுதி செய்வது? அவரே லக்னாதிபதி, அவரே தனாதிபதி

  • @Parasuram1504

    @Parasuram1504

    5 ай бұрын

    ​@@ilangoenlightmentபெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்?

  • @Parasuram1504

    @Parasuram1504

    5 ай бұрын

    ​@@ilangoenlightmentபெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢😢

  • @maalavan5127
    @maalavan51275 ай бұрын

    மகரத்தில் குரு 29:51:13நிலையில் உள்ளது இது ௺ச நிலையா

  • @astropmpandidurai7186
    @astropmpandidurai71865 ай бұрын

    வணக்கம் சார் ராசி கட்டத்தில் உச்சம்பெட்று நவ‍ அம்சத்தில் நீசம்பெடரால்

  • @karthika.k20

    @karthika.k20

    5 ай бұрын

    அந்த கிரகம் வலிமையாகவே இருக்கும்

  • @Parasuram1504

    @Parasuram1504

    5 ай бұрын

    ​@@karthika.k20பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢😢

  • @vksvks7901
    @vksvks79015 ай бұрын

    ஹலோ சார் விஜய்க்கு மூன்று கிரகம் ஆட்சியாம் ஏன் படம் தோல்வியடைந்தது சில படங்கள்

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee16345 ай бұрын

    நீசம் பெற்ற கிரகத்தின் தசை வரவில்லை என்றாலும் அந்த கிரக உயிர் க்கஆரகத்தஉவம் பாதிக்குமில்லையா?ஐயா!

  • @seethamanathi6979
    @seethamanathi6979Ай бұрын

    நீசம் என்றால் ‌எனன.

  • @mariyaseeli6998
    @mariyaseeli69985 ай бұрын

    ஐயாவிசாகநட்சத்திரம் கடகத்தில உச்சவக்ரம் கும்பலக்னம் பிறக்கும்போது4வருடம்திசை இப்போ 57வயது சுக்ரதிசை சுக்ரன் தனுசுல மூலம்நட்சத்திரத்தில சுக்ரனுக்கு வீடுகொடுத்தகுரு உச்சவகரம்=நீசம்ங்கிறதாலயும் காலபுருஷதத்துவப்படி 4மிடம்ங்கிறதாலயும்இப்போ அவங்களுக்கு இதய பிரச்னை மருந்து மாத்திரை சுக்ரன் கும்பத்துக்கு பாதகாதிபதிங்கிறதால நீங்க சொல்றமாதிரிஉயிர்பயத்தோட வாழ்க்கை குருதிசை சின்னவயசிலேயே முடிஞ்சிருச்சின்னா இந்தப்பிரச்னை வராமல்இதயவால்வுபிரச்னை கொடுக்காமதானே இருந்திருக்கணும் அந்தத்திசை முடிஞ்சாலும் அடுத்து வர்ற திசை அந்தநீச கிரகங்களோட தொடர்பாகும்போது நீச கிகம் எப்பவும்வேலைகாமிக்கத்தான்செய்கிறதய்யா

  • @kandasamypandian8617
    @kandasamypandian86175 ай бұрын

    ஜோதிடம் என்பது கை ரேகை போன்றது,ஒரு விதி எல்லா ஜாதகத்திற்க்கும் ஒத்துபோகாது,ஒவ்வொறு பாவத்திற்க்கும் பாவாதிபதி,காரகர், பாவத்தில் நின்றவர், பாவத்தை பார்த்தவர், என பல ஆராட்ச்சிகள் உண்டு,போதாக்குறைக்கு சட்பலம்,விதிகள்,விதிவிலக்குகள்,என பல ஆராட்ச்சிகள் உண்டு. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பலன் எடுக்க முடியாது. ஜோதிடம் ஒரு விபரீதமான கலை, அது அவ்வளவு எளிதாக யாருக்கும் இந்த கலியுகத்தில் வசப்படாது.

  • @Omvaalai
    @Omvaalai5 ай бұрын

    குக்கர் தத்துவம் பன்ஜ் சக்கரவர்த்தி வாழ்க 😂😂😂

  • @6969kaiser
    @6969kaiser5 ай бұрын

    சின்னராஜ் அண்ணாவுக்கு நிகர்,, சின்னராஜ் அண்ணனே!😅 😅

  • @vksvks7901
    @vksvks79015 ай бұрын

    பத்தாம் அதிபதி இரண்டில் வக்ரம் சனிதான் அதிபதி ரிஷப லக்னம். இரண்டாம் அதிபதியோ நீசம் அடைந்து துலாம் வீட்டில் ஆறில் இப்போ சொல்லுங்க. சார். கூட வேற கேது சார். லக்னாதிபதி வேற எட்டில் அந்த எட்டாம் அதிபதி நீசம்

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt5 ай бұрын

    சூரியன் நீசம் இல்லை அதிக பாகை

  • @umarani2800
    @umarani28002 ай бұрын

    ஆறாம் அதிபதி ஆட்சி உச்சம் ஆனால் அதிஷ்டம்னு சொல்றிங்க ..நோய்ல விழுந்துடுவாங்கனு சொல்றிங்க ...எனக்கு மேசலக்னம் புதன் கன்னில அடுத்த தசையும் அதுதான் ..தயவு செய்து கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் குருவே...அதிஷ்டம்லாம் வேண்டாம் ஐயா ..

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly5 ай бұрын

    டிரைவர் சைடு கொடுத்தால் ஓவர் டாக் செய்து விடுவார்கள் அவர்கள் வண்டியை பொருத்து

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle90125 ай бұрын

    குக்கரில் இருக்கிற ஆவி வெளியில போனா குண்டா இது சமைக்கிற எங்களுக்கே தெரியலை!! எங்கேயோ போயிட்டாங்க சார் 🤔

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly5 ай бұрын

    தொழிலுக்காக 2 பொண்டாட்டி கட்ட சொல்றியே

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly5 ай бұрын

    காமெடி அஸ்ட்ராலஜர்

  • @janarthanansa2345
    @janarthanansa23455 ай бұрын

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

  • @janarthanansa2345
    @janarthanansa23455 ай бұрын

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

  • @janarthanansa2345
    @janarthanansa23455 ай бұрын

    dear sir, Magara lagnam Mercury in Scorpio with vishakam natchathiram and mars in taurus ( vagram) & guru in cancer, now mercury thasa is started, how it will work DOB 07/11/1990, 11.45 am ❤❤

Келесі