Asthangam and Interpretation of Chart by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Пікірлер: 270

  • @umamaheswari7538
    @umamaheswari75384 жыл бұрын

    நான் மட்டும் பிரதமராக இருந்தால் ரூபாய் நோட்டில் தங்கள் உருவம் அச்சிட ஆணை பிறப்பித்து இருப்பேன் என்றும் உங்களுக்கு இறாவா புகழ் இருக்கும் இனி வரும் தலைமுறையினர் ஜாதகம் படிக்க வருபவர்கள் அனைவருக்கும் நீங்கள் நல்ல ஓளி பொருந்திய சூரியன் ஆவீர் சின்னராஜ் அண்ணா நீங்கள் எப்பவும் ராஜா ராஜா தான் 🌹🌹🌹🙏🙏🙏

  • @velvijigunakani2368
    @velvijigunakani23684 жыл бұрын

    அஸ்தங்கம் பற்றிய தமது உரை மிக அருமை அண்ணா!👌👌👌மிக்க நன்றி 🙏🙏

  • @jayapandinallathambi6404
    @jayapandinallathambi64044 жыл бұрын

    நல்ல விளக்கம்👌.. இதுவரை இருந்த ஒரு மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது... நன்றி ஐயா🙏

  • @akiladhanpal3383
    @akiladhanpal33834 жыл бұрын

    Excellent sir. you explain every details in a simple way to every body could understand. Thanks a ton.🙏🙏🙏

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn49964 жыл бұрын

    Few days before I have thought of asking about 'asthangam' This video clarifies about it... thanks my dear :)

  • @thulasi8710
    @thulasi87103 жыл бұрын

    மிகப்பெரிய பாரம் நீங்கிடுச்சு... வாழ்க வளமுடன்

  • @MsBoby00
    @MsBoby004 жыл бұрын

    Wow after a long time you have given some new information that I didn't realize before.....good job.

  • @mlrmannan39
    @mlrmannan394 жыл бұрын

    வணக்கம் சின்னராஜ் அண்ணா தங்கள் பதிவு மிக அருமை சிறப்பான விளக்கம் பின்னிட்டீங்க நன்றி அண்ணா பெங்களூரில் இருந்து மலர்மன்னன்

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran89784 жыл бұрын

    Excellent extra ordinary. Knowledge and service sir👌👌👌👌👌👌👌👌👌

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp71292 жыл бұрын

    Ungal Nadaimurai edu thinks at tubal miga arumai Thanks very much Sir God bless you always .

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 Жыл бұрын

    ஆஹா அற்புதமான விளக்கம் நன்றி அய்யா

  • @prakashsiva17
    @prakashsiva174 жыл бұрын

    அருமையான விளக்கம் ஐயா..... நன்றி

  • @thendralthendral2623
    @thendralthendral26234 жыл бұрын

    மிகவும் அருமை!!!!!!

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi12964 жыл бұрын

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் அஸ்தங்கம் பற்றி உங்கள் விளக்கம் மிக அருமை நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @shivakumaracharya7276
    @shivakumaracharya72763 жыл бұрын

    நல்ல ஒரு பதிவு. வாழ்க வளமுடன்.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan30364 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி ஐயா....

  • @pravanya2006
    @pravanya20064 жыл бұрын

    Super sir . Now I cleared about asthangam🌹👍🙏👏👏👏👏

  • @Sath234
    @Sath2344 жыл бұрын

    Thank you for your guidance 🙏

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv95883 жыл бұрын

    நன்றி அய்யா சூப்பர்

  • @harikrishnan4832
    @harikrishnan48324 жыл бұрын

    Thank you sir your speech very nice

  • @krishnaview
    @krishnaview3 жыл бұрын

    Very good explanation sir. Thank u

  • @pskk1959
    @pskk19594 жыл бұрын

    Good explanation, well understood

  • @karpagaviruchamastro
    @karpagaviruchamastro4 жыл бұрын

    Excellent explanation sir hats off

  • @purushothamanv79
    @purushothamanv794 жыл бұрын

    ஐயா அருமையான விளக்கம். நான் மண அழுத்ததில் உள்ளேன்.ஆராய்ச்சி துறையில் 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள் central govt .நான் இந்த அராய்ச்சியை வெற்றியுடன் முடிப்பேனா ஐயா. பல தடைகள் எப்ரல் மாதத்தில் uc certificate ஒரு வருட கணக்கு சமர்பித்தேன் ஐந்து மாதங்களாக ஆகிவிட்டது.இன்னும் முடிவுக்கு வரவில்லை.எப்பொழுது முடியும்.பிரச்சனை எற்படுமோ என் மனதில் அச்சம் எழுகிறது.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள். நடப்பது குரு தசை குடும்பத்தில் பிரச்சனை சொந்த ஊருக்கு போக முடியாத நிலை 10 வருடகள் ஆயிற்று. கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் அப்பா அம்மா இருவரையும் கவினக்கவில்லை என்று குற்ற சாற்று. எந்த இடத்திலும் கொளரவும் கிடைக்கவில்லை. குரு தசை இப்படி புரட்டி போட்டு விட்டது.இது தான் கர்மாவா.தயுவு கூர்ந்து எனது ஜாதகத்தை video பதிவிடுங்கள்.குரு தசையிலும் பிரச்சனை வரும் என தெறிந்து கொள்ளட்டம். 19/11/1984 9.10pm Cheyyar

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi45454 жыл бұрын

    தெளிவாக விளக்கியதுக்கு நன்றி

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro39644 жыл бұрын

    Thank you so much sir for your kind

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel3 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @dhineshkumar9274
    @dhineshkumar92742 жыл бұрын

    அருமையான விளக்கம் சார்.சூப்பர்

  • @mohant.n9133
    @mohant.n91334 жыл бұрын

    அருமை ஐயா அதி வக்கிரம் பற்றி தங்கள் கருத்து அருமை நன்றி ஐயா வணக்கம்

  • @maheswaricherukuri5495
    @maheswaricherukuri54952 жыл бұрын

    Sir awesome hats off to your knowledge

  • @astroanandameyyappan8919
    @astroanandameyyappan89192 жыл бұрын

    அருமையான விளக்கம் சார்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan4204 жыл бұрын

    Superb ,excellent sir👏👏👏

  • @kavithag5342
    @kavithag53423 жыл бұрын

    Really excellent sir thank you

  • @ankannaankanna467
    @ankannaankanna4673 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @cellphone4457
    @cellphone44574 жыл бұрын

    திண்டுக்கல் வந்து காலையில் திண்டுக்கல் சின்னராஜ் Video கேட்டு மகிழ்கிறேன்

  • @gandhigandhi554
    @gandhigandhi5544 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GirishGIRISH-le8qp
    @GirishGIRISH-le8qp4 жыл бұрын

    Wonder full explanation super video sir

  • @thillainatarajans566
    @thillainatarajans5663 жыл бұрын

    Best explanation Thanks

  • @27bykarthi
    @27bykarthi4 жыл бұрын

    You are always best sir

  • @ilangokrishnasamy5267
    @ilangokrishnasamy52673 жыл бұрын

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்...

  • @kanderiprasath7367
    @kanderiprasath73674 жыл бұрын

    Sir ..you are to to to intelligent..... I am happy to see you

  • @manoharmano2202
    @manoharmano22024 жыл бұрын

    அருமை ஜி

  • @firstnet2027
    @firstnet20274 жыл бұрын

    Nandri Nandri iyya🙏

  • @cellphone4457
    @cellphone44574 жыл бұрын

    விஞ்ஞானத்தும் மிக்க விளக்கம்

  • @dhilipofficial2466
    @dhilipofficial24664 жыл бұрын

    *விளக்கம் தரம்* 🔥👌❤👍

  • @kalaivanim2229
    @kalaivanim22296 ай бұрын

    Excellent detail information for sun & boomi super sir

  • @senthilvadevu4644
    @senthilvadevu46444 жыл бұрын

    Vazhthukkal ayya and Vanakkam Ayya

  • @Rama-rk5qf
    @Rama-rk5qf4 жыл бұрын

    Thank u sir.

  • @smohan7663
    @smohan76632 жыл бұрын

    Thank you Sir.

  • @paramasivamj8332
    @paramasivamj83324 жыл бұрын

    ஐயா வணக்கம் அருமையான பதிவு கிரகங்களின் கதிநிலையை எளிமையாகவும் அருமையாகவும் விளக்கியுள்ளிர்கள் 5,6,7,8 இடங்களின் வக்ர கதி ஸ்தன பலத்தோடு யோசிக்கிறேன் நிறைய கேள்விகள் எழுகின்றன பிறகு பொறூமையாக கேட்கிறேன் ஆதித்ய குருஜூயுடன் ஆவலோடு எதிர் பார்த்தேன் அவர் பதில் சொல்லியவிதம் நீங்கள் கேட்ட கேள்வியே மறைந்து போய்விட்டது மன்னிக்கவும் தாங்களும் பலமுறை முயற்ச்சி செய்திர்கள் பரவா இல்லை மாணவர்கள் அறிவு பசிதீர வழிசெய்யுங்கள் நன்றி ஜெ.பரமசிவம் சென்னை.....

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Жыл бұрын

    அருமை நண்பரே

  • @vasudevan4262
    @vasudevan42624 жыл бұрын

    Thank you sir

  • @boopathykirthik4941
    @boopathykirthik49414 жыл бұрын

    அருமை

  • @vimalagokul2020
    @vimalagokul20204 жыл бұрын

    Iyaa very very true subject Super Iyaa thanks

  • @vimalagokul2020
    @vimalagokul20204 жыл бұрын

    Very good answer iyaa

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango34163 жыл бұрын

    Excellent. Sir

  • @lathag1867
    @lathag18674 жыл бұрын

    THANK U SIR...

  • @27bykarthi
    @27bykarthi3 жыл бұрын

    I like Chinnaraj Ayya 🔥

  • @durairaja8599
    @durairaja85994 жыл бұрын

    VANAKKAM ANNA SUPER GURU PEYARCHI EPPA ANNA PODUVINGA ROMPA WAIT PANDRAM ANNA😯😯😯

  • @manimm2291
    @manimm22913 күн бұрын

    Good explanation

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing71584 жыл бұрын

    சூப்பர் சார்

  • @sasikumar4168
    @sasikumar41683 жыл бұрын

    Very good

  • @preethiprathi1525
    @preethiprathi15254 жыл бұрын

    ஒருவர் தனது உழைப்பால் செல்வம் பெறலாம்.பதவி பெறலாம்.அந்தஸ்த்து பெறலாம்.இவை அனைத்தும் பறிபோனால் கூட தாங்கும் மனம் அவர் உன்னதமாய் தன் உயிரை விட மேலானதாய் கருதும் தான் சேர்த்து வைத்த கௌரவம் பறிபோகும் நிலையை ஒரு போதும் தாங்கமுடிவதில்லை. அப்படிப்பட்ட நிலைக்கு ஒருவர் தள்ளப்படுவதற்கான கிரகநிலை பற்றி தாங்கள் விளக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அந்த நிலைக்கு கடந்த மூன்று வருடங்களாக ஆளான என் நண்பனின் பிறந்த தேதி 23.3.1975.மாலை3.06. எதிர்பார்ப்புடன் நானும் என் நண்பனும்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Жыл бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @CS-dm6pl
    @CS-dm6pl4 жыл бұрын

    அருமை அருமை 👏👏👏🙏

  • @sinegavela2501
    @sinegavela25013 жыл бұрын

    Tq❤️❤️❤️ sir

  • @sivasathiyansudha9415
    @sivasathiyansudha9415Ай бұрын

    It's really true in my life

  • @robinjas516
    @robinjas5163 жыл бұрын

    Super point

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar56453 жыл бұрын

    I like guruji

  • @DYR1219
    @DYR12194 жыл бұрын

    Wow semma sir rasi

  • @nkraj7785
    @nkraj77854 жыл бұрын

    Thank you sir for detailed and exact explanation. In astrology book they have mentioned this as "kathi" . Asthanga Kathi (a planet with sun), seekira kathi (at 2&11), Sama Kathi(3), mantha Kathi (4th place from sun), vakira Kathi (5&6), athi vakira Kathi (7&8), vakira nivarthi Kathi (9&10), athi seekira Kathi (12). Your explanation is easily understandable to everyone, even those don't have knowledge on astrology. I am learning astrology through your videos. thank you sir once again.🙏🙏🙏

  • @astrochinnaraj

    @astrochinnaraj

    4 жыл бұрын

    உங்களைப் போன்றவர்களிடம் இருந்து நானும் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி

  • @nkraj7785

    @nkraj7785

    4 жыл бұрын

    ஐயா உங்கள் பெரும்தன்மை க்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் மூலமே எனக்கு ஜோதிடம் மற்றும் தமிழ் மீதான ஆர்வம் அதிகமானது. உங்கள் சேவை தோடர எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @kumaresansundari6077

    @kumaresansundari6077

    Жыл бұрын

    ​@@astrochinnaraj ஒஒஒஒஒஒஒஒஒஒ

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan25114 жыл бұрын

    Perfect predictions sir.. THANK you so much for this post. Sir make some videos about yogams .

  • @anuradhav5889

    @anuradhav5889

    4 жыл бұрын

    Very nice.

  • @sarathyindustries5915
    @sarathyindustries59154 жыл бұрын

    Good

  • @rajnarayanan9360
    @rajnarayanan93604 жыл бұрын

    Sir, which position of moon in horoscope is the best? 1. Full moon in vrichagam? 2. Dark moon in rishaba? Pls respond.

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p4 жыл бұрын

    Sir vanakkam

  • @nithyakandavel3439
    @nithyakandavel34394 жыл бұрын

    Hello sir.. nice explanation.. For example in rishabam if sun and budan is there and in mithunam sukran is there. Then budan and sukran are in parivathanai.. in this case we will consider budan asthagham or sukran.

  • @chidambaramnagarajan
    @chidambaramnagarajan4 жыл бұрын

    Sir, This is an excellent video, explained in a very simplified manner and can easily be understood; but you could have also mentioned that any planet (except the nodes and also the Mercury and Venus), when they are from 5th to 9th houses from SUN, they will be in retrograde motion. Ofcourse in such cases, it can be considered opposite results of such retrograde planets. I am highly impressed with your videos and also the videos of Shri Aditya Guruji and now realize that i could have seen the videos of both, instead of spending lot of monies on purchasing Astrological books of various authors and some of them are very confusing. When time permits, kindly post a video on the placement of depositor of karmic planets together either in any Kendra or Trine or both of them are either in kendra or trine from each other and the possible results, with some examples since I have heard this combination shall make one to reach or elevated to a very highest position in the life and there are no useful videos on this issue. Regards C Nagarajan

  • @thalaiselvam2637
    @thalaiselvam26374 жыл бұрын

    Asthangam vithivilaku sollunga sir

  • @pvignesh6253
    @pvignesh62534 жыл бұрын

    Useful topic sir.. Thanks for sharing with us. Sir pls tell about Vakram concept.

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr13654 жыл бұрын

    சூரியனுக்கு முன் மூன்று இடங்களில் உள்ள கிரகங்கள் சூரியனுக்கு பின் மூன்று இடங்களில் உள்ள கிரகங்கள் தன்னுடைய திசையில் சுயபுத்தியில் வேலை செய்கிறதா இல்லையா என்பது தெரியாமல் தடுமாறிக் கொண்டி ருந்தோம் அதற்கு விடை தந்து இந்த பதிவு மிக்க நன்றி

  • @sivaaswinrathinam2080
    @sivaaswinrathinam20804 жыл бұрын

    Hello Sir, I have a question If the asthangam planet is sitting in his own house or exalted then will itloose its power?

  • @krishnakris8041
    @krishnakris80414 жыл бұрын

    Sir... For my horoscope, Suriyan+Sukran+Puthan combination... Sukran - asthangam.. I'm thulam lagnam Magaram rasi... Lagnathipathi asthangam ... So how it works sir

  • @manickamramu4315
    @manickamramu43154 жыл бұрын

    super super sir!!!!!!! கும்ப ஆட்சி சனி, சிம்ம ஆட்சி சூரியன், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது. என்ன பலன்கள் எடுக்கலாம். please விளக்குக!

  • @katiresanarumugam4260
    @katiresanarumugam42604 жыл бұрын

    Guruji, my granddaughter has Mars-Sun in 5th Mesham (Dhanur Lagna); will she get anaemia conditions? Star: Krithika-3 Rishaba. Thanks

  • @MuthuKumar-bt3zn
    @MuthuKumar-bt3zn4 жыл бұрын

    pava kathri thosam enral enna kalathira sthanathirku munnum pinnum pava gragam irunthail atharkku enna parikaram pl answer me my son dob 14.10.1963 tob 12.35 pm place coimbatore

  • @annapooranisundaram1343
    @annapooranisundaram13433 жыл бұрын

    👏👏👏👏👏👏👏👏

  • @mkzola5219
    @mkzola52194 жыл бұрын

    Greetings Sir 🙏 , as you said if Lord Guru is in the 5th to 9th house the effect is immediate, what if Lord Guru is retro (Vakram) in these positions ? What will be the effects and consequences?

  • @jaisankar3684
    @jaisankar36842 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @indhumathikamaraj4660
    @indhumathikamaraj466011 күн бұрын

    Sir myself rishaba rasi and rishaba lagnam, sukran in astham 1, budan in astham 2, suriyan in astham 3..budan ku balam unda? Budan aatchi uchama..illai asthangama

  • @kamaladasan4002
    @kamaladasan40024 жыл бұрын

    ஐயா வணக்கம்.அஸ்தகம் பெற்ற கிரகம் ஆதிப்பத்தியத்தை இழக்குமா? காரகத்துவங்களை இழக்குமா?

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian16644 жыл бұрын

    Surian + Chevvai in 12th house in same degree. Chevvai, lagnathipathi in astangam. What will be the effect?

  • @kathiradhavan5492
    @kathiradhavan54924 жыл бұрын

    Sir, in my birth chart budan neecham and also asthangam in 11place from lagnam. my dought is whether budan neecham is cancelled by sooriyan or labasthana sooriyan may affect by neecha budhan

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Жыл бұрын

    வணக்கம் சாா்

  • @Tamilaviator
    @Tamilaviator3 жыл бұрын

    Sir. Naan thulam lagnam. Enaku budhan langathil thik balam. But asthamgan. Idhu eppadi velai seiyum. Please reply sir..🙏

  • @viswanathanv7334
    @viswanathanv73343 жыл бұрын

    Arumai ayya. 10th house vrichigam.suryan21degree.budan22 deg.sukran 12 deg.sevvai in lagnam. Ithu astangama ayya.or good.

  • @babyvideo3066
    @babyvideo30664 жыл бұрын

    Ayya en kanavaruku guru ketu inaivu iruku guru utcham 7il. guru dasa la ketu buthila kochara ketu jenmathula vanthapa nalla yogam thantharu thotathu elam tholanguchu... 1.Dubai la license edukurathu romba kadtam 8 attempt agam ivaruku 1st attempt la kedachathu. 2. 2lac ku sambalathula MNC company la vela kuptu thanthanga 3. Costly car vangunaru 4. 2017 June 1 Marriage achu na nala latchanama tha irupen Nala neraya naga potanga enga vitula irunthu 5. Nala marriage nadanchu (Ipo Kadana kata kasata batutom athu vera visyam) 6. House alteration pananga neraya selavu pani 6. Porutham pakrapa intha jathaga karan 34.5 vayasukula nala edathuku vanthuducham nu sonanga Kochara ketu AparaM kethu dasa mudunchapa yogamum mudunchu Ana avaru kuduthathu lam iruku. entha pudu yogamum ila. 2013 la avanga kudumbam sinna pinam irunchu police case nu. 2016 la tha intha yogam elam kedachathu 2017 August vara irunchu Intha yogam elam ketu kuduthathu than intha jathagatha kuda ninga eduthukata solalam...name Venkatesh 1.10.1990 theni time 3.21 ninga vena ithu use panikonga explain pana.. nandri

  • @funnyanimals8158
    @funnyanimals81584 жыл бұрын

    Vanakam iyya en makan pirandhathu 5 _3_2005 9:58 pm Evan eppadi Varunan thayaikurndhu kurungal pls

  • @vigneshbaskaran9577
    @vigneshbaskaran95774 жыл бұрын

    Sir 11 th place thanusu in suriyan ,sukiran ,puthan ,sevai in same place good or bad sir

  • @radhabalu6784
    @radhabalu67844 жыл бұрын

    எனது ஜோதிட குருவே உங்கள் ஜோதிட அறிவுக்கு நன்றி 12/02/1993. 9:55 இரவு பிறந்த ஊர் திருப்பூர் லக்னம் மற்றும் 10 வீட்டின் கிரக நிலை பற்றி கூறவும் நன்றி குருவே.

  • @nithyakandavel3439
    @nithyakandavel34394 жыл бұрын

    Suriyan and sukran in Rishabam.. sukran is aadhi... will it still be affected by asthangam

Келесі