0603 - JUPITER-MARS-VENUS-ASTHAMANAMகுரு, செவ்வாய், சுக்கிரன் அஸ்தமனம்

குரு, செவ்வாய், சுக்கிரன் அஸ்தமனம் பெறுகையில், சூரியன் எந்த வகையான பலத்தை பெறுகிறார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விளக்கம் வீடியோ
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 101

  • @mohant.n9133
    @mohant.n91334 жыл бұрын

    இவ்வளவு வேளை பலுவுக்கும் நடுவே எங்களுக்காக நேரம் ஒதுக்கி பலன் சொல்லும் உங்களுக்கு நன்றி குருஜி ஐயா

  • @Masi_Thangam
    @Masi_Thangam4 жыл бұрын

    ஜோதிடத்தை வணிகம் செய்யாமல் கலை மட்டுமல்ல விஞ்ஞானம் என பார் போற்ற பாடுபடும் அண்ணன் உங்களுக்கு நன்றிகள் பற்பல

  • @thendralthendral2623
    @thendralthendral26234 жыл бұрын

    குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரம்!!உங்கள் பதிவுகள் மிகவும் அருமை!!!!!

  • @selvamrocket7605
    @selvamrocket76054 жыл бұрын

    சிறப்பு ஐயா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @karunanidi.vmagee5745
    @karunanidi.vmagee57454 жыл бұрын

    தெளிவான விளக்கம் ஐயா 👍👍👍👌👌👌💐💐💐

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy4 жыл бұрын

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @dvtech7955
    @dvtech79554 жыл бұрын

    குருவே சரணம். நன்றி குருஜி

  • @smilealways2230
    @smilealways22304 жыл бұрын

    Its highly pleasure to see your videos. Your videos r really a gift to us. Its our blessing to see this. So guruji doesnt need to say sorry.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar64454 жыл бұрын

    நன்றி குருஜி.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro39644 жыл бұрын

    Super explanation, thank you so much sir for kuruji iyya

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo4 жыл бұрын

    குருஜி அய்யா ;! அவர்களே உங்கள் யூ ட்யூப் கற்பித்தல் வகுப்பிற்காக காத்து கொண்டு இருக்கிறேம் ;! நன்றி குருஜி அய்யா

  • @geethaascateringgsharavana4092
    @geethaascateringgsharavana40924 жыл бұрын

    வாழ்க வளமுடன் குருஜி ஜரவணன்

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi24613 жыл бұрын

    வணக்கம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு

  • @duraisamy7614
    @duraisamy76144 жыл бұрын

    நன்றி சார்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl87010 ай бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @bharath2046
    @bharath20463 жыл бұрын

    Useful video Guruji team ku 🙏👍👍👍

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt3 жыл бұрын

    Guruji avargaluku vanakkam 🙏🙏🙏

  • @saibaba4434
    @saibaba44344 жыл бұрын

    SUPER 👌 👍 👍. . ✍️. 🙏

  • @manoharmano2202
    @manoharmano22024 жыл бұрын

    அருமை ஜி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Жыл бұрын

    நன்றி🙏

  • @selvaselvakumar8063
    @selvaselvakumar80634 жыл бұрын

    Sukran and sun 8 degree distance sukran redrogation . Sukran thisa explain kuruji

  • @ishwaryaishu2037
    @ishwaryaishu20374 жыл бұрын

    Vanakam guruji sir

  • @kumaresanm6323
    @kumaresanm63234 жыл бұрын

    Thanks sir

  • @astrolearner8862
    @astrolearner88624 жыл бұрын

    Thanks sir.

  • @Sharmila1968
    @Sharmila19684 жыл бұрын

    Guruve saranam 🙏🙏🙏

  • @parimalak2419
    @parimalak24193 жыл бұрын

    Clear Guruji

  • @rudrarudra4292
    @rudrarudra42923 жыл бұрын

    Nangu puriyum vannam vulladhu ungal vilakkam... Thanks sir.

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan16784 жыл бұрын

    Sir pls DEGREE eppadi calculate seivathu pls sollungal..yaarum sollathu oru palan ethu pls sir sollungal....Melliruntha or Killiruntha Ragu kethu seppi parpathu

  • @seyadpeer1868
    @seyadpeer18684 жыл бұрын

    Arumaiyan villakam ayya. enaku oru sanhegam irukirarathu vilakam tharungal. Guru bagavan magarathil irukumpothu neecham, koodave sani iruthal, guru neecha pangam aaguma?

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts3 жыл бұрын

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏

  • @sakthiprakash5223
    @sakthiprakash52234 жыл бұрын

    Excellent sir

  • @Mithra-mc4dr
    @Mithra-mc4dr4 жыл бұрын

    Thank you sir.. Please tell about rahu sukran suriyan in 8 th house... Its effect

  • @vigneshvikky5298
    @vigneshvikky52984 жыл бұрын

    Aiya parivarthanai adaintha suryan asthamanam seiyuma

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan98634 жыл бұрын

    Rahu dasa thanathu sontha sarathil(ex. swati) irunthaal yeppadi palan kodukkum...piritu sollungal aiyaa. 1) Sorriya kudumba lagnangalukku(simma,chandra,sevvai,guru). 2) Sukra kudumba lagnangalukku(sukran,bhudan,sani).. Apuram Rahudasai-chandra bhukti, Rahudasai-Sooriya bhukti nalla palan varanum endraal entha idathil sooryan, chandran eppadi irukka vendum. Vaazga Valamudan!

  • @sathishsubramanian9803
    @sathishsubramanian98034 жыл бұрын

    Ungal online vagupirkaga kaathu irukiren guruji... thayavuseythu atharku erpadu seyyungal

  • @akilasivam5747
    @akilasivam57474 жыл бұрын

    sir tharma karmathi jookam paree deeepaa explain panunkaa....

  • @sathiyaseelan8487
    @sathiyaseelan84874 жыл бұрын

    Guruji guru nesam aki chevvai, sukran kuda serthu nesapanga raja yogam adachi iruku + sani kuda parvarthanai aki iruku mithuna lagnam.. 8, 10 kudaya pavam parivarthanai.. Eppam guru dasa nakathu guru 10 la irukarunu palan adukanuma... Nesapanga rajayogam +parivarthanai aki irutha palan epdi aduka ayya

  • @krishnamurthysuryanarayana3496
    @krishnamurthysuryanarayana34964 жыл бұрын

    Sir padhagadhibathi asthangam aanal nalladha?

  • @gunasekarelumalai4076
    @gunasekarelumalai40762 жыл бұрын

    Sir, Amavasai chandran guruvin natchathirathil irunthal subathuvama? Guruvin veetil irukum subathuvamnu solli irukirkale! Athu guru natchathirathukum porunthuma?

  • @rajendrans9432
    @rajendrans94322 жыл бұрын

    வணக்கம் குருஜி .

  • @TheChola22
    @TheChola223 жыл бұрын

    Paralysis jathagam athu seriakuma plz athu sollungea

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian16643 жыл бұрын

    Chevvai ade degreeil,sukran 9 degreeil asthangam. Surian, chevvai pirandavudan dasaihal mudinduvittana. Sukra dasai varadu. Inda astangadam chevvai lagnathipathi enra karanathinal vazhnal muzhuvadum Enna palanai cheivar, Guruji vilakkavum.

  • @vasanthraghavan5334
    @vasanthraghavan53344 жыл бұрын

    Nisa pankam sukran sevvai iruku.sevvai natpu.palan sollunha pls sir Simma laknam laknathil guru iruku.

  • @ericwalker7427
    @ericwalker74273 жыл бұрын

    Suriyan sukran puthan third.place la.simma.legnathil.amainthal enna palan ayya.please tell

  • @vetri1173
    @vetri11733 жыл бұрын

    வக்ர கிரகம் பரிவர்த்தனை அனால் என்ன பலன் குருஜி? Please explain Guruji

  • @TheChola22
    @TheChola223 жыл бұрын

    5,9,11 athipathi 11 th place ill eruku Simha leganam it's good a sir

  • @bharanina78
    @bharanina784 жыл бұрын

    Unnkala online la thodarpu kolla mudivathillai engaludaya jathagam parka oru siru uthavi seyungala iya

  • @sivasankarsankar117
    @sivasankarsankar1174 жыл бұрын

    ஐயா என் 11.9.1982.1.55.am,சுக்கிரன் அஸ்தம் திருமணம் சரியான முறையில் அமையவில்லை என்பது பற்றி ஒரு விலக்கிக் கட்டவும்

  • @r.nadeshkumar1011
    @r.nadeshkumar10114 жыл бұрын

    குருஜி அவர்களுக்கு வணக்கம், ஒரு கிரகம் தனது சொந்த மற்றும் மூலத்திரிகோண வீட்டில் இருந்து பகை கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் இருந்தால் அந்த கிரகம் எப்படி பலன் கொடுக்கும்.உதாரணம் தனுசு லக்னம் லக்கினத்தில் குரு ஆட்சி மற்றும் திக்பலம் பெற்று இருந்து பூராடம் நட்சத்திரம் சுக்கிரன் சாரத்தில் இருந்தால்.

  • @user-ot9dr9qo3u
    @user-ot9dr9qo3u9 ай бұрын

    Chevvai ore degreeyil astangham. Chevvai karahathuvathai sooriyan thanathu dasayil cheivar enral, chevvayin vazhnaal muzhuvadhumana karahathuvam enna aahum, please reply

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy34394 жыл бұрын

    மதிப்பிற்குரிய குருஜி ஐயா மிதுன லக்னத்தில் சனி÷கேது 7ல் ராகு÷ சூரியன் சூட்சம வலு பெறுமா விளக்கவும்

  • @saikumar-ne4gh
    @saikumar-ne4gh4 жыл бұрын

    Ayya வணக்கம் விருச்சிக ராசியில் சூரியன் 2 டிகிரியில் துலா ராசியில் laganathipathi குரு 25 டிகிரியில் வக்கிரம் சுக்கிரன் 19 டிகிரி இருக்கையில் குருபகவான் அஸ்தமனம் ஆயிட்டு இல் லாவிட்டால் சுபர் வீட்டில் சுப கூட இருக்கிறதுனால சூட்சும வலு வோடு இருப்பாரா. மிக்க நன்றி guruji.my dob.18.11.1979. 10. 05 AM cuddapah ap

  • @jegathishmaharajan2570
    @jegathishmaharajan25703 жыл бұрын

    anna 3 11 2000 kanni laganam ithiel chevai pudan vakaram ma soluga anna

  • @ambimane
    @ambimane4 жыл бұрын

    குருஜி அய்யா வணக்கம். அஸ்தங்கம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை அடையும்பொழுது இழந்த பலம் பெறுகிறது என்பது புரிகிறது. ஆனால் அதே கிரகம் வக்கிரம் மற்றும் உச்சம் என எல்லா அவஸ்தையிலும் உள்ள பொழுது எப்படி அதன் பலத்தை நிர்ணயிப்பது? எனது ஜாதகத்தில் சுக்கிரன் அவ்விதமாக உள்ளது. name: Manikandan, DOB 04.04.1977. Place of Birth Mettuppalayam ( Coimbatore ooty Road). BIrth time 11.17.00 PM. நன்றி

  • @umamunireddy8371
    @umamunireddy83714 жыл бұрын

    ஐயா எங்கே பாபா ஜாதகத்தில் கன்னி லக்னம் ஆறுல் சனி செவ்வாய் சூரியன் சேர்க்கை இருக்கிறது 8ஆம் அதிபதி 12 அதிபதி ஆறுல் சேர்க்கை நல்லது கெட்டது ஐயா எங்கே பாபா பிறந்து 14.2.96 time 9.10 hosur

  • @selvidoss5385
    @selvidoss53852 жыл бұрын

    Iya ennaku sevvai sukkiran asthangam risapa lakkam

  • @parameswarankunasigrapilla58
    @parameswarankunasigrapilla584 жыл бұрын

    great vanakam sar, நீச்ச சூரியனுக்கு அஸ்தங்கம் /அஸ்தமனம் கொடுக்கும் பலம் உண்டா? நன்றி.

  • @arivuneduncheziyan8092

    @arivuneduncheziyan8092

    3 жыл бұрын

    உண்டு

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan75354 жыл бұрын

    குரு ஜி இந்து லக்கினம்/புஷ்கரபாகம் இவைகள் திதி சூன்யத்தில் இருந்தால் என்ன பலன் தரும்??

  • @TheChola22
    @TheChola223 жыл бұрын

    Amma appa jathagam than kolanthaikum veruma

  • @gurupackiamm3753
    @gurupackiamm37536 ай бұрын

    Night kulanthai pirathal namaiyaa

  • @senthiljana8792
    @senthiljana87923 жыл бұрын

    சார் விருச்சிக லக்னம் 1 புதன் 4 ராகு 5 சந்திரன் 6 சனி நீச்சம் வக்கிரம் 10 கேது 11 செவ்வாய் 12 சூரியன் நீச்சம 23 விசாகம். 2 சுக்கிரன் வக்கிரம் விசாகம் 2 ‌.24 டிகிரி குரு. விசாகம் 1 23 டிகிரி. சூரியதச யோகம் தரும்மா

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy18763 жыл бұрын

    நீசமடைந்த கிரகம் அஸ்த்தமனம் அடையுமா குருஜி

  • @vs-ij4dg
    @vs-ij4dg2 жыл бұрын

    சனி‌ அஸ்தங்கம் அடைந்தால் என்ன பலன்??

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran5024 жыл бұрын

    வணக்கம் அய்யா. அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் காரகத்தை சூரியன் தனது தசையில் செய்வார். அஸ்தங்கம் அடைந்த கிரகம் தனது தசையில் என்ன பலன் தருவார்?

  • @lakshmikrishnan2556
    @lakshmikrishnan25564 жыл бұрын

    Nice explanation. Generally for marriage purpose, most people avoid neecha chandran. Why sir?

  • @rameshkrishnan91

    @rameshkrishnan91

    4 жыл бұрын

    எண்ணம் மற்றும் உடலை குறிப்பவர் என்பதால்

  • @biranavanparamanantham8450
    @biranavanparamanantham84504 жыл бұрын

    மதிப்புக்குரிய ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்! ராகு கேதுக்கள் தாங்கள் இருக்கும் வீட்டின் அதிபதி யாகவே மாறி அவர்களது ஆதிபத்ய காரக பலன்களை செய்வார்கள். உதாரணமாக மிதுனராசியில் தனித்து ராகு இருந்தால் அவர் புதனாகவே செயற்படுவார். இதே ராகு கேதுக்கள் ராசி சந்தியில் இருக்கும்போது எந்த ராசியின் அதிபதியை பிரதிபலிப்பார்கள்? மேலும் குறிப்பிட்ட ராசியில் இருக்கும் இருக்கும் ஒரு கிரகம் பாவசக்கரப்படி அதற்கு முன் பின் ராசிகளில் அமரும்போது அந்த கிரகம் ராசியில் இருக்கும் வலுவை கணித்து எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவத்தின் பலனை செய்யும் என்று பலன் கணிக்க சொன்னீர்கள். ராகு கேதுக்கள் தாங்கள் இருக்கும் வீட்டின் ஆதிபத்ய பலனை செய்வார்கள். பாவகப்படி ராகு கேதுக்கள் முன் பின் வீடுகளில் அமரும்போது பலன்கள் எவ்வாறு இருக்கும்? உதாரணத்திற்கு மிதுன லக்னம் 7ல் உள்ள ராகு பாவகப்படி 6ல் அமரும்போது 7ம் அதிபதி 6ல் அமர்ந்த பலனை செய்வாரா?

  • @ramanankannan2322
    @ramanankannan23224 жыл бұрын

    புதன் வக்கிரமடைவதைவிட சூரியனை நெருங்கி இருக்கும் நிலையாகிய புதாதித்திய யோகம் நன்மையைச் செய்யுமா குருஜி அவர்களே? 3 பாகைக்குள் சூரியனை புதன் நெருங்கி இருந்தாலும் புதன் வக்கிரமடைவதைவிட சிறந்ததா?

  • @thegreat6994
    @thegreat69944 жыл бұрын

    ஐயா வணக்கம் நான் ரிசப லக்னம் 3ல் சூரியன் சுக்ரன் செவ்வாய் புதன் 5ல் சந்திரன் கேது 7ல் சனி11ல் ராகு 12ல் குரு நவாம்சத்தில் மேசத்தில் குரு கேது சிம்மத்தில் புதன் சுக்ரன் துலாமில் சூரியன் ராகு விருச்சிகத்தில் சனி மகரத்தில் செவ்வாய் மீனத்தில் சந்திரன். எனக்கு இறைவன் ஏதம் குறை வைத்திருப்பதாக எனக்கு தோன்றவில்லை நான் உழைப்பிற்குமேல் பலன்களை அனுபவிக்கிறேன் நான் மேலே குறிப்பிட்டுள்ள லக்கன அமசங்களின் படிதான் என் வாழ்க்கை உள்ளதா என்பதை அறிய ஒரு ஆவல் நன்றி

  • @baskaranramasamy5253
    @baskaranramasamy52533 жыл бұрын

    குரு/சுக்கிரன் சூரியனால் கும்பம் சிம்மம் அல்லாத வேறு ராசியில் நெருங்கமாக அஸ்தங்கம் அடைந்து கும்ப சிம்ம லக்னங்களில் ராகு கேது இருப்பின் குரு/சுக்கிர காரகங்களை சூரியன் கொடுப்பாரா அல்லது ராகு கேதுக்கள் கொடுப்பார்களா?

  • @nagarajap2428
    @nagarajap24284 жыл бұрын

    சிம்ம lakanam சூரியன் 3il astham anm apadi erukum pqlan

  • @vasanthraghavan5334

    @vasanthraghavan5334

    4 жыл бұрын

    Bro daily early morn ezhunthu walk pannuka sun light la parikaaram athan.

  • @Sutha592
    @Sutha5924 жыл бұрын

    ஆயுள் கணித்தல் பற்றி ஏன் வீடியோ போடுறியல் இல்லை

  • @m.ramachandranlovelyram9200
    @m.ramachandranlovelyram92002 жыл бұрын

    Asthamanam na sun set ah illa sunrise ah

  • @vasanthankandasamy230
    @vasanthankandasamy2304 жыл бұрын

    அஸ்தமனம் அடைந்த கிரகம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்?

  • @vetrimng7027

    @vetrimng7027

    4 жыл бұрын

    Same kelvi enakum

  • @subijude1634
    @subijude16344 жыл бұрын

    10.11.1970.7.20.காலை.கருர்

  • @CERPTVIVEKATHANGAVEL
    @CERPTVIVEKATHANGAVEL4 жыл бұрын

    குருஜி ஐயா வணக்கம் குரு செவ்வாய் சூரியன் சுக்கிரன ஒன்றாக உள்ளது அஸ்தங்கம் பற்றி விளக்கம் அருமை அதேநேரத்தில் சூரியன் செவ்வாய் குரு மூன்று கிரகமும் மிதுனம் லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் இருந்தால் ஒருவர் மருத்துவர் ஆக முடியுமா இதில் குரு உச்சம் தாங்கள் வேரெரு பதிவில் குரு செவ்வாய் சூரியன் கிரகங்களின் பார்வை பத்தாம் இடத்துடன் தொடர்பு இருந்தால் தான்மருத்துவர் ஆக முடியுமா என்று கூறுங்கள் ஐயா வணக்கம்

  • @jagadheesh6137
    @jagadheesh61373 жыл бұрын

    Vanakkam la solluvingala parra

  • @aaaracaptures9493
    @aaaracaptures94934 жыл бұрын

    பௌர்ணமியில் பிறந்தவர்களின் சிறப்பு என்ன? இந்த பௌர்ணமி யோகம் வேலை செய்யாமல் போக வாய்ப்பு உள்ளதா

  • @Kaviya53058

    @Kaviya53058

    2 жыл бұрын

    Oh... Ni dha na anbu ku arasu

  • @subijude1634
    @subijude16344 жыл бұрын

    Ggg..விருச்சிக.லக்கனம் 12.சூரியன்.நீச்சம்.23.6.டிகிரி சுக்கிறன்.24.5.டிகிரி.குரு.23.டிகிரி..5.சந்திரன்.சந்திராதி.யேகம்.. 6.ச.னி.நீச்சம்.25.டிகிரி 1.புதன்.2.டிகி.11.செவ்வாய் செல்வந்தர்.ஆவேன உக்களைப்.பேல்.வரமுடியும பதில்.தருவிகள.10.11.1970.காலை.கருர்.

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy3 жыл бұрын

    கும்ப லக்கினம் 7இல் சூரியன் ஆட்சி ஆனால் நல்லதா

  • @aaaracaptures9493
    @aaaracaptures94934 жыл бұрын

    hai sir, பௌர்ணமி இல் பிறந்தவர்கள் அனைவரும் கோடீஸ்வரர் ஆவாரா

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj87694 жыл бұрын

    லக்னாதிபதி லக்னத்தில் அஸ்தங்கம் ஆனால் (குரு தனுசு லக்னத்தில்)?

  • @swaminathan981

    @swaminathan981

    4 жыл бұрын

    குருவிற்கு அஸ்தமன டிகிரி 11.குரு எத்தனை டிகிரியில் சூரியனை நோக்கி நெருங்குகிறார் என்பதை பார்க்க வேண்டும்.ஆனால் என்னதான் இங்கே குரு அஸ்தமனம் அடைந்தாலும் அவர் மூலத்திரிகோண வலுவில் இருக்கிறார் ஆகவே கெடுபலன் இருக்காது.சூரியனை நோக்கி 11டிகிரி அல்லது அதற்கு கீழே அஸ்தமனம் ஆகும்போது அவர் சூரியனை அதிகமாக சுபத்துவபடுத்துவார். சூரிய திசை வரும்போது தந்தை நன்றாக இருப்பார் அரசு வேலை கிடைக்கும் சூரியனுடைய அனைத்து காரகத்துவமும் மேலோங்கும். குரு இங்கே அஸ்தமனம் ஆனாலும் கெடுபலன்கள் சதவீத கணக்கில் பார்க்கும்போது 5%இருக்கும்.மீதம் 95% சதவீதம் நற்பலன்கள் தான் இருக்கும்.ஏன் என்றால் குரு ஸ்தானபலத்தோடும், திக்பலத்தோடும், திருக்பலத்தோடும் இருக்கிறார். இங்கே அவர் 5,7,9ஆகிய 3 பாவங்களையும் பார்த்து அந்த பாவ காரரத்துவத்தை வலுப்பெறச் செய்வார். சாரப்படி பார்க்கும்போது இருவரும் பாக்கியாதிபதி சாரத்தில் வர்கோத்தமம் பெற்றால் இன்னும் சுபத்துவமாகி நன்மை செய்வார்கள்.

  • @Kumar1.7688

    @Kumar1.7688

    3 жыл бұрын

    @@swaminathan981 Vanakkam sir...Ennoda jathagam paarka mudiyuma.. sukran asthangam with Suriyan at 8°..Nanmaiya theeimaya..DOB is 30/04/1997 1:06 AM Cheyyar Tiruvannamalai 🙏🙏... velinadu sendru velai paarkum amaipu ullatha

  • @dhilipofficial2466
    @dhilipofficial24664 жыл бұрын

    சூரியன் + சுக்கிரன் + புதன் 8 வது வீட்டில் இணைந்துள்ளார்கள்...அதில் சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்துள்ளார்...மீன லக்னம்,விருச்சிகராசி,கேட்டை ☆

  • @JDcoooper

    @JDcoooper

    3 жыл бұрын

    சுக்கிரன் அஸ்தமனம் ஆனால் அழகான மனைவி கிடைக்கும்

  • @banker3806
    @banker38064 жыл бұрын

    Enaku sukiran sooriyan 1 degree ku ulla asthangam airuku enaku sukira dasa sooriya dasa rendume varathu

  • @kandasamyn8249

    @kandasamyn8249

    4 жыл бұрын

    Guruli vanaggam. Pothuvana kelvi. Kalapurujathathuvathil. Sun.mars. guru moovarin match at hiring alma drum irandu rasikalil varukererkal ithil yethenum sootchammangal ullatha?

  • @sivakumarkumarasamy8330
    @sivakumarkumarasamy83304 жыл бұрын

    சிம்ம லக்னத்திற்கு எட்டில் இருக்கும் ராகு எட்டாம் வீட்டு பலனை செய்வான் என்றால் குரு எட்டில் இருந்தால் நீடித்த ஆயுள் தரும் அதையே ராகு செய்வா நீங்கள் எந்த வீட்டில் உளளரோ அந்த வீட்டு பலனை செய்வார் என்று சொன்னீர்கள் சிம்ம லக்னத்திற்கு 8 ராகு 3 குரு சார பாரிவார்த்தனை சூரியன் ஆட்சி புதன் சுக்கிரன் சேர்க்கை ஆயுள் பலம் எப்படி சனி திசை நடக்கிறது வயது 13 31.8.2006.காலை 6.5

  • @rajasekaranp383

    @rajasekaranp383

    4 жыл бұрын

    Sir Please post a video about graha yudham. I couldn't find any video about it in KZread. Please explain

  • @gunasekarelumalai4076
    @gunasekarelumalai40762 жыл бұрын

    Sir, Amavasai chandran guruvin natchathirathil irunthal subathuvama? Guruvin veetil irukum subathuvamnu solli irukirkale! Athu guru natchathirathukum porunthuma?

  • @gunasekarelumalai4076
    @gunasekarelumalai40762 жыл бұрын

    Sir, Amavasai chandran guruvin natchathirathil irunthal subathuvama? Guruvin veetil irukum subathuvamnu solli irukirkale! Athu guru natchathirathukum porunthuma?

Келесі