நேசம்♥️ இலவச🥳 முதியோர் இல்லம்❣️ மலப்பாம்பாடி திருவண்ணாமலை.

திரு. தீப்பக்ராஜ் அவர்கள் திபாவளி✨ தினத்தன்று💫 நமது நேசம் இலவச🥰 முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு(சாதம், சாம்பார், ரசம், பொறியல்,அப்பளம்,மீன், முட்டை)வழங்கியுள்ளார்கள். மேலும் நமக்கு🙏🏻 உணவளித்த இவர்களின் உடல் நலனுக்காகவும்,🩶 இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நலனுக்காகவும், ❣️மன நிறைவு, குடும்ப அமைதி, பொருள் வள மேன்மை, தொழிற்துறையில் ஏற்றம் பெற்று,💯 செழித்தோங்கவும், வாழ்வில் எல்லா வித சீறும், சிறப்பும் பெற்று வாழவும் 💯இறைவனை வேண்டுகிறோம்.🙏🏻
No. 206, ஆலமர தெரு, மலப்பாம்பாடி, திருவண்ணாமலை-606 611.
தொலைபேசி: 9443814265, 9444464331.
Nesam free old age home is located in Tiruvannamalai(Malapambadi), Tirupathur(Jolarpetai), Virudhunagar(Aruppukkottai) District. Here we provide free clothes, food, medical care and recreational activities. plz do support
Face book link: m. story.php?stor...
Telegram: t.me/Nesamoldagehome
Intagram: tvCdupuKyj...

Пікірлер: 2

  • @pirashanthysuresh
    @pirashanthysuresh8 ай бұрын

    மிகவும் நல்ல உள்ளம் 🙏👍

  • @Nesammalapampai
    @Nesammalapampai8 ай бұрын

    🙏🙏🙏👍👍👍

Келесі