நாடகத்துறையின் மூத்த கலைஞர் அய்யா இராமலிங்கசிவா அவர்களை சந்திக்கும் பாக்கியம்

Ойын-сауық

நாடகத்துறையின் மூத்த கலைஞர் அய்யா இராமலிங்கசிவா அவர்களை சந்திக்கும் பாக்கியம்
நிகழ்ச்சி தொடர்புக்கு:
மாயாகுளம் மாதவன்
90925 95205, 80722 34345

Пікірлер: 57

  • @asaithambi4634
    @asaithambi46342 жыл бұрын

    உங்களுக்கும் கவி ராஜ் அவர்களுக்கும் என்னுடைய கோடிநமஸ்காரம்

  • @sivakumarkumar4538
    @sivakumarkumar45384 жыл бұрын

    மாதவன் அன்னனுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்பல. எனதுஊர் ஆவுடையார்கோவில்பக்கம் மெய்யனூர்.இந்தஏரியாபக்கமெல்லாம் நாடகம்என்றால் முதலில் ராமலிங்கசிவா வருகிறாரா என்றுதான் கேட்பார்கள். அந்தஅளவிற்கு அவர்பிரபலமானவர். அவரை நீங்கள்முளுமையாக பேட்டிஎடுக்கவேண்டும். மேலும் விஞ்ஞானஉலகில் ராமலிங்கசிவா மழைபெய்யும் என்றுநாடகத்தில் சௌன்னால் இந்தவருடம் கண்டிப்பாக மழைபெய்யும் என்பதற்காகவே நாடகம்பார்க்கவருவார்கள்.

  • @Mayakulammadhavan1970

    @Mayakulammadhavan1970

    4 жыл бұрын

    மகிழ்ச்சி ஐயா

  • @karthickkarthick181

    @karthickkarthick181

    3 жыл бұрын

    Hii bro nan karuppur great actor ayya siva appa

  • @kirshnaravi8579
    @kirshnaravi857910 ай бұрын

    வணக்கம் மாதவன் சாருக்கு நல்லபதிவை வெளிகொன்டுவந்தமைக்கு நன்றிகள்

  • @Mayakulammadhavan1970

    @Mayakulammadhavan1970

    10 ай бұрын

    நன்றி

  • @kalaimanik6822
    @kalaimanik68223 жыл бұрын

    Ayya innum nooru andu valga

  • @waytosuccess7092
    @waytosuccess70924 жыл бұрын

    இராலிங்கம் அய்யா பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.பேட்டி அருமை. ஓய்வுபெற்ற நாடகக் கலைஞர்கள் ஒருவரையும் விட்டுவிடாமல் அனைவரையும் பேட்டி எடுத்து ஆவணப்படுத்துங்கள். நன்றி.

  • @Mayakulammadhavan1970

    @Mayakulammadhavan1970

    4 жыл бұрын

    நிச்சயமாக... உங்கள் கனவைப் பூர்த்தி செய்வதே எங்கள் லட்சியமும்

  • @yuvaraja6242
    @yuvaraja62424 жыл бұрын

    எங்கள் ஊர் தீயத்தூர் ..இங்கு எனக்கு தெரிந்த மட்டில் உயர்திரு.இராமலிங்க சிவா அவர்கள் ஏரக்குறைய 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வருடம் வரை வருடா வருடம் எங்கள் ஊர் திருவிழாவில் அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்துள்ளார்....அவர் மென்மேலும் வாழ ஆசை....

  • @elayarajakikikadai5666
    @elayarajakikikadai5666 Жыл бұрын

    நான் கண்ணங்குடி பக்கம் ஐயா ராமலிங்க சிவா அவர்கள் எந்த வேடங்களாக இருந்தாலும் சரி அவளது ஒரு அமைப்பாக இருக்கும். எனக்கு பிடித்த நாடகத்தில் ஐயா உடைய நடிப்பு ஹரிச்சந்திரன் நாடகம். பிடிக்கும்

  • @ganesannarayan9833
    @ganesannarayan98334 жыл бұрын

    Very nice. Thanks to Remember...

  • @gcrgcr2658
    @gcrgcr26584 жыл бұрын

    இன்றைய தலைமுறை க்கு இன்றைய சமூக சிந்தனை க்கும் நாடக கலை முக்கியம் அந்த கலை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயல் படும் மாதவன் அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி.. இந்த தள்ளாத வயதில் நடிக்கும் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan85083 жыл бұрын

    Vanakkam ayya

  • @JayaJaya-yf4dw
    @JayaJaya-yf4dw4 жыл бұрын

    Olukkam uyirenum melanathu ayya megasirrantha karuthu nandri ayya

  • @selvamponnaiyah6773
    @selvamponnaiyah67734 жыл бұрын

    அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். மாதவன் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @rammoorthi3195
    @rammoorthi31954 жыл бұрын

    அய்யா அவர்கள் 1999 மதுரை வீரன் நாடகத்தில் சோசியக்காரராக நடித்திருக்கார் அய்யா அவர்களை பார்த்தலிலும் பேச்சைக்கேட்டதிலும் பெரும் மகிழ்ச்சியடைகிறென் வணங்குகிறென் அய்யா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @shra3834
    @shra38344 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan21744 жыл бұрын

    அய்யாவின் நேர்காணல் பதிவு மிகவும் அருமை...

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah82274 жыл бұрын

    ஐயா வணக்கம் நன்றி ஐயா

  • @sasamy1604
    @sasamy16044 жыл бұрын

    மாதவன் அண்ணன் அவர்களுடைய பணி சிறக்க தம்பியின் வாழ்த்துக்கள்

  • @vijayabaskar7220
    @vijayabaskar72203 жыл бұрын

    ஐயா பழம்பெரும் நாடக கலைஞர் 80 ஆண்டுகள் நாடக வரலாறு கடல் போன்ற அனுபவம் தோன்ட தோன்ட வந்து கொன்டிருக்கிது. வணங்குகிறோம் ஐயா . அருமையான நேர்கானல் நேரம்தான் போதாது.

  • @user-gh5ic8ur5x
    @user-gh5ic8ur5x4 жыл бұрын

    மாதவன் அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @sheikmhd100
    @sheikmhd1004 жыл бұрын

    நீடூடி வாழ்க ஐயா, மிக்க மகிழ்ச்சி, பிரமிப்பா இருக்கு.

  • @sheikmhd100

    @sheikmhd100

    4 жыл бұрын

    நீடூழி

  • @vaithikathaibattuporaiyar4214
    @vaithikathaibattuporaiyar4214 Жыл бұрын

    ஐயா வணக்கம் கடல் நிங்கள்

  • @sekarmuthu7762
    @sekarmuthu77624 жыл бұрын

    நாடக உலகின் பல்கலைகழகம் ஐய்யா அவர்கள்

  • @velrekha1760
    @velrekha17604 жыл бұрын

    சிவ சிவ

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam69304 жыл бұрын

    A Legend in Drama Blessing me My Sastanga Namashgar

  • @r.midhula11.b48
    @r.midhula11.b484 жыл бұрын

    அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu20034 жыл бұрын

    அண்ணே நீங்க பதிவு போட்ட அனைத்து வீடியேவையும் இந்த ஒத்த வீடியோவுக்கு சமம் உங்கள் பணி சிறக்க நாடக கலை ரசிகர்கள் சார்பாக என் வாழ்த்துக்கள் கண்டிப்பாக ஜயாவை முழு பேட்டி எடுத்து பதிவு செய்யவும் நன்றி அண்ணா

  • @velrekha1760
    @velrekha17604 жыл бұрын

    வாழ்க வளமுடன் அய்யா

  • @raviselvam2162
    @raviselvam21623 жыл бұрын

    அவருடைய பேட்டி உண்மையில் பழைய காலத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள். எவ்வளவோ விஷயங்கள் அவர் மூலம் கிடைத்த வரம். தங்களுக்கு பாராட்டுக்கள்

  • @Mayakulammadhavan1970

    @Mayakulammadhavan1970

    3 жыл бұрын

    நன்றி

  • @sashmidasri6226
    @sashmidasri62264 жыл бұрын

    Congrats iya

  • @SenthilKumar-yf7fs
    @SenthilKumar-yf7fs4 жыл бұрын

    Ayya vin nerkaanal niraiya paakam pathivu seythu viliyidavum

  • @SenthilKumar-yf7fs
    @SenthilKumar-yf7fs4 жыл бұрын

    Ayya vidam nerkaanal athikam nadatthi viparam sekariyunkal anna

  • @ilayaraja6690
    @ilayaraja66904 жыл бұрын

    ஐயா நன்றி

  • @sivachandranramalingam3019
    @sivachandranramalingam30194 жыл бұрын

    Best stage drama record in 21st century

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam69304 жыл бұрын

    🙏🙏🙏

  • @MA-ql4qo
    @MA-ql4qo4 жыл бұрын

    Arumai

  • @ameeraimbarkhan7926
    @ameeraimbarkhan79264 жыл бұрын

    Thanks brother

  • @palanisamy5985
    @palanisamy59854 жыл бұрын

    Aiya avargaluk vanakkam

  • @PANDIPANDI-xg4su
    @PANDIPANDI-xg4su4 жыл бұрын

    👍👍👍👌👏👏👏👏

  • @SellamBose
    @SellamBose4 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏

  • @m.murugananthammuruga672
    @m.murugananthammuruga6724 жыл бұрын

    Super

  • @velrekha1760
    @velrekha17604 жыл бұрын

    17000 நாடகம் அய்யா வாழ்க வளமுடன்

  • @veerakaruppuveerakaruppu2127
    @veerakaruppuveerakaruppu21274 жыл бұрын

    super.ayya.

  • @premakannan3396

    @premakannan3396

    4 жыл бұрын

    Semma ayya unga patham thottu vanakiren ayya

  • @palanisubramani6801
    @palanisubramani68014 жыл бұрын

    Yenna our panivu mikaperiya Nadaka kalaingar...neetooli vazhka

  • @v.ksamysamy9217
    @v.ksamysamy92174 жыл бұрын

    ஐயா உங்கள் பாதங்களில் எனது வணக்கங்கள்

  • @lboopathiraj_karaikudi
    @lboopathiraj_karaikudi4 жыл бұрын

    ஐய்யா அவர்கள் பெரும் சரித்திரத்துக்கு சொந்தக்காரர் எவ்வளவு எளிமையாய் தன்னுடைய அனுபவங்களை சொல்ல்கிறார் மாதவன் சார் அவருடைய அனுபவங்களை பதிவு செய்யுங்க நாடக கலைக்கு இது அவசியமானது பல தலைமுறைக்கு உதவும் உங்களுக்கு நன்றி , லி.பூபதிராஜ் காரைக்குடி

  • @kalaimanik6822
    @kalaimanik68223 жыл бұрын

    Ayya kuda pesanum number kudunga sir

  • @Mayakulammadhavan1970

    @Mayakulammadhavan1970

    3 жыл бұрын

    +919488925473

  • @baskarann8457
    @baskarann84574 жыл бұрын

    Sir, why didn't say viswanathadas name?? He was indipendent freedom fighter for India and Drama artist and during Drama performance he was died.

  • @SenthilKumar-yf7fs
    @SenthilKumar-yf7fs4 жыл бұрын

    17000 nadagama? mika periya jampavaan ayya vin nerkaanal sirappu

  • @JayaJaya-yf4dw
    @JayaJaya-yf4dw4 жыл бұрын

    Super

Келесі