No video

Myv3 Ads-ல் முதலீடு செய்தவர்களின் நிலை என்ன? அசோக் ஸ்ரீநிதி பேட்டி!

Myv3 Ads-ல் முதலீடு செய்தவர்களின் நிலை என்ன? அசோக் ஸ்ரீநிதி பேட்டி!
#myv3ads #ashoksrinidhi #ashoksrinidhiinterview #myv3adscheating #zeetamilnews
இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
👉 : whatsapp.com/c...
Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
Android Link: bit.ly/3AIMb22
Apple Link: apple.co/3yEataJ
#ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
Tamil News | World News | National News
Download App - bit.ly/3kAPe3Y
☛ Visit our website: zeenews.india....
Subscribe: / zeetamilnews
Website: www.zeetamilnews.com
FB : / zeetamilnews
Twitter : / zeetamilnews
Sharechat : sharechat.com/...
Insta : / zeetamilnews
Telegram - t.me/ZeeTamilNews
What'sapp Channel : whatsapp.com/c...

Пікірлер: 1 400

  • @RameshBabuMyv3ads
    @RameshBabuMyv3adsАй бұрын

    சார் வணக்கம் ஒரு நிறுவனத்தின் திட்டங்கள் என்னவென்று தெரியவில்லை ஆனால் பலவிதமான கருத்துக்கள் தெரிவித்து தான் குழம்புவதும் மற்றவர்களை குழப்புவதுதான் உங்கள் வேலையா? மிகவும் நல்ல எண்ணம் கொண்டு "மக்கள் வாழ்வாதாரம் சீர்கொலைக்க" நீங்கள் செய்கின்ற வேலை மிக சிறப்பு

  • @lalacrafts4084

    @lalacrafts4084

    Ай бұрын

    comments pathu zee tv sethuruvan next interview with karthik pillai.

  • @V3Tharkurisz

    @V3Tharkurisz

    Ай бұрын

    ​@@lalacrafts4084😂😂😂 En da ipdi comedy panra...Karthick pillai vai la unga kita than public channel ku vantha kilichi thonga vitruvanga😅😅 mudinja vara solu

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @SVRAJA16
    @SVRAJA16Ай бұрын

    Zee Tamil news என் தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவன் தினருகின்றான். Myv3 தரப்பு ஒருவரையும் விசாரிக்கவும் இவன் செல்வது அனைத்தும் பொய்

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @Tamilanmadeinindia

    @Tamilanmadeinindia

    15 күн бұрын

    @@SVRAJA16 last 6 month members aa visaringa

  • @user-xs2dw9qm3q
    @user-xs2dw9qm3qАй бұрын

    வழக்கு பற்றி கேட்கணும்னா நீதிமன்றத்திலே கேட்கணும் 😊 நிறுவனத்தின் நிலையை கேட்கணும்னா நிறுவனத்தில் கேட்கணும்😊 இதை விடுத்து தெளிவில்லாத. மனநிலை உள்ளவரிடம் பேட்டி எடுத்து என்ன உண்மையை உணர்த்த. போரீர்😮

  • @lalacrafts4084

    @lalacrafts4084

    Ай бұрын

    why none of the channel has guts to interview my v3 members

  • @Arunnilan04
    @Arunnilan04Ай бұрын

    எங்கள் MD வெளியே வந்ததும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை இதே போல் செய்தி வெளியிட வேண்டும்

  • @kalidassthirumalaielectron3279

    @kalidassthirumalaielectron3279

    Ай бұрын

    😂😂😂😂😂

  • @jeevaramya1207

    @jeevaramya1207

    Ай бұрын

    Poda sunni

  • @Aravinth66666

    @Aravinth66666

    Ай бұрын

    😂 Payment varuma. First bankla evalo erukunu parugada 🤡

  • @SriRam-gn2ji

    @SriRam-gn2ji

    Ай бұрын

    Vaipilla raja 😂

  • @kammankanji

    @kammankanji

    Ай бұрын

    அந்தாள் உள்ளே போனதே உன்னை ஏமாத்ததான்

  • @Jegan-xx1us
    @Jegan-xx1usАй бұрын

    மக்களுக்கு நல்லது செய்கிறேன் நல்லது செய்கிறேன்என்று சொல்லுகிற அசோக் ஸ்ரீநிதிஅவர்களே உங்களுக்கு நன்றி ஆனால் அதே மக்களுடைய வாழ்வாதரத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அனைத்து மக்களுடைய சாபத்துக்கு ஆளாகாதீர்கள் God Bless you

  • @user-ny9pr1vg4b

    @user-ny9pr1vg4b

    Ай бұрын

    Dai ne la sabam vitta nakkuna kuda palikathu.... Parasai pattu pottutu sabama..... Oobuuuuuu eni app close😢

  • @AswinU-di1vh

    @AswinU-di1vh

    Ай бұрын

    Looosseeee ​@@user-ny9pr1vg4b

  • @clashktm8566
    @clashktm8566Ай бұрын

    இது தவறான பதிவு இதில் இனைந்து உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதம் 30நாட்களுக்கு ஒரு முறை வருமானம் பெற்று வருகிறோம். நேர்மையான நிறுவனம் மக்களுக்கான நிறுவனம் இது பின்னாளில் உங்களுக்கு தெரியவரும்

  • @Joybinzz

    @Joybinzz

    Ай бұрын

    30 நாட்களுக்கு ஒரு முறை பணம் பெற அவங்களுக்கு பணம் எங்க இருந்து வருது... அவங்க விளம்பரத்தை அவங்களே ஒளிபரப்பினா எப்படி காசு வரும்

  • @LavanyaLavanya-ei8oi
    @LavanyaLavanya-ei8oiАй бұрын

    சார் நாங்கள் cm உறுப்பினர் தான் ஒரே பேமெண்ட் தான் வாங்கியுள்ளேன்.எங்கள் கம்பெனி மீது நம்பிக்கை உள்ளது.எத்தனையோ பிரட்சனை ஊரில் இருக்கு எங்கள் கம்பெனியை எதுக்கு டார்கெட் பண்ணுகிறார்

  • @hraja2791

    @hraja2791

    Ай бұрын

    Poi punda Po da anguttu

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @hraja2791

    @hraja2791

    Ай бұрын

    @@No_Name_0113 joker 🌸indainga bro ivanunga 🤣

  • @srinue792
    @srinue792Ай бұрын

    MYV3 ADS உறுப்பினர்கள் ஒருவர் கூட ஏமாறவில்லை எங்கள் MD வெளியே வந்ததும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை இதே போல் செய்தி வெளியிட வேண்டும்

  • @robinsonp2068
    @robinsonp2068Ай бұрын

    We 100% Support MY V3 ADS ❤❤❤❤

  • @sudhaharini4282

    @sudhaharini4282

    Ай бұрын

    de poda poi velaya paru ni

  • @jeevaramya1207

    @jeevaramya1207

    Ай бұрын

    @@robinsonp2068 poda pu....

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Amount withdraw acha bro

  • @mechanic639

    @mechanic639

    Ай бұрын

    Fraudulent money circulation act myv3ads

  • @mathanthoughts

    @mathanthoughts

    Ай бұрын

    @@robinsonp2068 daiii tharukuriii Inum ah daa namburingaa 🤣🤣🤣

  • @arulmani4028
    @arulmani4028Ай бұрын

    அசோக்கை பற்றி ஒரு விசாரணை பண்ணினா நல்லா இருக்கும்

  • @ragumayu2226

    @ragumayu2226

    Ай бұрын

    kzread.info/dash/bejne/l2h5zrykoqXRf9o.htmlsi=nWx4bzCN3v3V3IsO

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @smartworld7079

    @smartworld7079

    Ай бұрын

    @@arulmani4028 yenda tharkuri panam adichitu odunavan unoda md

  • @jeevananthamjeevanantham119

    @jeevananthamjeevanantham119

    Ай бұрын

    Epo varum bro ​@@No_Name_0113

  • @kalithashm9363

    @kalithashm9363

    Ай бұрын

    Athutheelam panna mattanga. Intha mari pirade valarthuviduthan news channel velai

  • @JPPANRUTI
    @JPPANRUTIАй бұрын

    சார் வணக்கம் நாங்க மதுரை மாவட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுறேன் எனக்கு நீங்க கம்பெனி தான் கொடுக்கல அசோக் ஸ்ரீநிதி கிட்டயாவது கேட்டு வாங்கி கொடுங்க சார் அவர் தான் சமூக ஆர்வலர் இல்லாதவங்களுக்கு எல்லாம் கொடுத்து உதவுவார் அவர் ஒரு பொறம்போக்கு உருப்படாத போறேன் வா அவரை கண்டு ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மாதிரி நீங்க ஒரு பேட்டி எடுக்குறீங்க இதைவிட நீங்க விலை போயிட்டீங்களா அசோக் ஸ்ரீநிதி க கிட்ட எவ்வளவு காசு வாங்கினீங்க இதெல்லாம் தெரிஞ்சுக்கலாம் சார் சொல்லுங்க சார் கொஞ்சம்

  • @V3Tharkurisz

    @V3Tharkurisz

    Ай бұрын

    Unaku pirantha pilaiku naan en naayea per vaikanum...evantayo nee poi emaruva..aduthavanaium ematha ready ah irupa..adhuku edhuku da Ivan kaasu kudukanum😅😅😅

  • @sslivi3685
    @sslivi3685Ай бұрын

    யார் பணம் ஏமாந்தாங்க அத சொல்லுங்கடா முதல்ல

  • @cijukutti

    @cijukutti

    Ай бұрын

    Na pota amount edukala. Ji... Enoda downlind m edukala ji

  • @paulsteepha2837

    @paulsteepha2837

    17 күн бұрын

    @@cijukutti entha month join panninga

  • @ytlikes1787
    @ytlikes1787Ай бұрын

    1000% fake news Ashok srinithi fake....🎉

  • @rkkanna2713

    @rkkanna2713

    Ай бұрын

    💯💯

  • @phthyd

    @phthyd

    Ай бұрын

    💯

  • @JEEVAMEDIA-pe2wm

    @JEEVAMEDIA-pe2wm

    Ай бұрын

    @@ytlikes1787 💯

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @karthikp2283

    @karthikp2283

    Ай бұрын

    ​@@No_Name_0113varala nee poi compain pannu

  • @arulmani4028
    @arulmani4028Ай бұрын

    இவனுக்கு வேற பொழப்பே இல்லையா இவனால தான் பாமக தொடர்ந்து தனது வாக்கு வங்கிய இழந்துட்டு வருது. இன்னும் தலைமை இவன கட்சியில இருந்து நீக்கலைன்னா ரொம்ப கஷ்டம்

  • @Prabhuotherbays

    @Prabhuotherbays

    Ай бұрын

    விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் பாமகக்கு 56256 வாக்கு அதிமுக விடா அதிகம் 😂

  • @meerameera5547

    @meerameera5547

    Ай бұрын

    விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக போட்டியே இடவில்லை.​@@Prabhuotherbays

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @jeevananthamjeevanantham119

    @jeevananthamjeevanantham119

    Ай бұрын

    ​@No_Name_0113 Yara Ivan komali😂

  • @cijukutti

    @cijukutti

    Ай бұрын

    @@arulmani4028 mkum ithuku munnadi matum pa ma ka apdiey ootu vange nirampi valunjatha boss. Comedy pannathenga

  • @LavanyaLavanya-ei8oi
    @LavanyaLavanya-ei8oiАй бұрын

    myv3 உறுப்பினர்கள் ஒருவர் கூட ஏமாறவில்லை

  • @Ramesh-82

    @Ramesh-82

    Ай бұрын

    @@LavanyaLavanya-ei8oi உங்களுக்கு பணம் வந்துருச்சா ஜி

  • @PenisonGS

    @PenisonGS

    Ай бұрын

    நான் போட்டு ஒரு மாசம் கூட ருபாய் வரல. நீ தரியா எனக்கு??

  • @user-ny9pr1vg4b

    @user-ny9pr1vg4b

    Ай бұрын

    Apram a da 5mnth a amout podala..... Dai kuthi muditu eru

  • @lakshmanana2040

    @lakshmanana2040

    Ай бұрын

    ஏமாற்றவில்லை myv3 best company....

  • @Ramesh-82

    @Ramesh-82

    Ай бұрын

    @@LavanyaLavanya-ei8oi பணம் வருதா வரலையா

  • @SURESHKUMAR-kg8ez
    @SURESHKUMAR-kg8ezАй бұрын

    இவனாலதான் பாட்டாளி மக்கள் கட்சி வாக்கு வங்கி குறைந்து விட்டது நன்றி அசோக் ஸ்ரீ நிதி நம் கட்சி நாசமா போய் கொண்டிருக்கிறது.

  • @V3Tharkurisz

    @V3Tharkurisz

    Ай бұрын

    Unna mathi oru emali paithiyam entha katchikum theva illa..muditu po

  • @Thiruchitrambalam5566
    @Thiruchitrambalam5566Ай бұрын

    என் பெயர் குமார் சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் நானும் பாமக கட்சிக்காரன் தான் எங்கள் தொகுதி பாமகவின் கோட்டையாக இருந்தது வருகிறது நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் நீ செய்ற வேலையினால் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது மேல் மட்டத்தில் உன்னை போன்று இருப்பவர்களுக்கு கீழ் மட்டத்தில் மக்கள் மனநிலை தெரிவதில்லை நீ தனிப்பட்ட முறையில் என்ன வேண்டுமானால் செய்து கொள் தேவையில்லாமல் கட்சி பெயரை பயன்படுத்தி இப்படி செய்வதனால் கட்சி நீ அழிக்க பார்க்கிற யார் தூண்டிவிட்டு நீ செய்யற கட்சி பெயருக்கு பங்கம் விளைவிக்கிற இனி நீ கட்சி பெயரை பயன்படுத்தாத நீ இப்படி பண்றதால கட்சிக்கு ஒன்னும் நல்ல பெயர் கிடைக்கப் போவதில்லை நீ கட்சிதான் அழிக்க பாக்குற இப்படியே செய்து கொண்டே இருந்தேனா நாங்கள் மேல் இடத்திற்கு முறையிடுவோம் பெரிய அய்யாவின் சின்ன அய்யாவும் சந்திப்போம்

  • @prejai

    @prejai

    Ай бұрын

    EOW scam nu sonna. Appo Yarru kitta pooi solliveenga?

  • @suganyak2776

    @suganyak2776

    Ай бұрын

    intha kusok aala thaan dharmapuri la koooda un anni thortha.... purinja sari...

  • @LifeQuotes2951

    @LifeQuotes2951

    Ай бұрын

    ​​@@prejaiidhuvaraikkum sollalala appo mudikittu irunga..

  • @SURYAPRAKASAM_SPR

    @SURYAPRAKASAM_SPR

    Ай бұрын

    ​@@prejaiஅதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், தீர்ப்பு வராமலே கத்திட்டு இருக்கீங்க

  • @nagarajan2175

    @nagarajan2175

    Ай бұрын

    அத பண்ணுங்க

  • @happinesssalamvlog8279
    @happinesssalamvlog8279Ай бұрын

    நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்களா உங்க குடும்ப நாசமா போய்டும்🔥🔥🔥🔥🔥

  • @sudhagoakil1009

    @sudhagoakil1009

    Ай бұрын

    Ama amaa

  • @Oathkeeperz

    @Oathkeeperz

    Ай бұрын

    @@happinesssalamvlog8279 intha ponzi scheme company ya makkaluku velicham potu kamichu, inum neraya per emarama kapathirukar. Ivarum, Ivar kudumbamum romba varsam nalla valvanga. Valga valamudan.

  • @lakshmanakumar7797

    @lakshmanakumar7797

    Ай бұрын

    உங்கள யாரு பணம் போட சொன்னது.

  • @Kuba04

    @Kuba04

    Ай бұрын

    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சியம்😂😂😂

  • @SURYAPRAKASAM_SPR

    @SURYAPRAKASAM_SPR

    Ай бұрын

    உங்களுக்கு என்ன பிரச்சினை ​@@lakshmanakumar7797

  • @dakshinamobiles17
    @dakshinamobiles17Ай бұрын

    பணம் கட்டினால் நாங்களே சும்மா இருக்கிறோம் உனக்கு எங்கடா வலிக்குது

  • @nivas5656

    @nivas5656

    Ай бұрын

    katchi la soru podrathu ila..

  • @jagangopinath8184

    @jagangopinath8184

    Ай бұрын

    Super ji

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @cijukutti

    @cijukutti

    Ай бұрын

    Naanga nu otamotha my v3 ada members kum neenga. Comment pannathenga.. Naney summa irukenu solunga nayam

  • @LKV007

    @LKV007

    29 күн бұрын

    டேய் உனக்காக அவன் போராடுகின்றனர்

  • @myv3ads4u
    @myv3ads4uАй бұрын

    காசு கொடுத்தா தவறான செய்தியை போடுவதில் இந்த சேனல் முக்கியமான சேனலாக நிகழ்ந்து வருகிறது 🎉🎉🎉

  • @arumugam18486
    @arumugam18486Ай бұрын

    ஸ்ரீநிதி போயிட்டு ரோட்டில் எங்கனா பிச்சை எடுக்க வேண்டியதுதானே

  • @jeevaramya1207

    @jeevaramya1207

    Ай бұрын

    ஏங்க நீங்க ஏதாவது தரீங்களா மூடிட்டு போங்க.......😂😂😂😊

  • @V3Tharkurisz

    @V3Tharkurisz

    Ай бұрын

    En da Neeyum unga veetla irukavangalum pichai edukapa potti ya irukum nu ninaikuriya..kavala padatha nee matumea picha edu

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @SriRam-gn2ji

    @SriRam-gn2ji

    Ай бұрын

    @@arumugam18486 poda begger

  • @chinnasamy9298
    @chinnasamy9298Ай бұрын

    அவன் முகரைய எல்லோரும் பாருங்க திருட்டு முழி

  • @user-vsathya199

    @user-vsathya199

    Ай бұрын

    ஏன்பா இந்த அசோக் முகத்தை பார்த்தாலே போனை தூக்கி உடைச்சிடலாமா தோணுது உன் மூஞ்ச போய் பார்க்க சொல்றீங்களே

  • @user-hc2ph4bd4d

    @user-hc2ph4bd4d

    Ай бұрын

    Yes 💯

  • @Rajeshwari-uw6jf

    @Rajeshwari-uw6jf

    Ай бұрын

    Unmai

  • @user-hc2ph4bd4d

    @user-hc2ph4bd4d

    Ай бұрын

    yes 💯

  • @saahilshahana7123

    @saahilshahana7123

    Ай бұрын

    Yes really

  • @user-lu8je4eh4o
    @user-lu8je4eh4oАй бұрын

    லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை myv3 ❤❤ தயவுசெய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் அசோக் அவர்களே

  • @suvithadharma3952
    @suvithadharma3952Ай бұрын

    இந்த நாயை எல்லாம் எதுக்கு பேட்டி எடுக்குறீங்க இவ்வளவு பேரு நாங்க myv3 lla ஏமாறலனு லட்சக்கணக்கான மக்கள் இருக்கோம்ல வந்து பேட்டி எடுங்க

  • @nellaimaninellaimani5623

    @nellaimaninellaimani5623

    Ай бұрын

    வேற லெவல் நண்பா

  • @manivannansmulesongs9153

    @manivannansmulesongs9153

    Ай бұрын

    Correct nanba. .zee tamiluku oru seuppadi ashok kum oru seppadi pondra padhiuv

  • @palvannanvannan8377
    @palvannanvannan8377Ай бұрын

    அசோக்திருநரி sir நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு myv3das நிறுவனத்தை மூட நினைக்கீங்க ஆனா பாமக கட்சியை தான் உங்களால் மூட முடியும்.

  • @Kuba04

    @Kuba04

    Ай бұрын

    ரெண்டுமே மூடப்படும்

  • @palvannanvannan8377

    @palvannanvannan8377

    Ай бұрын

    @@Kuba04 இப்போதைக்கு பாமக கட்சியை தான் மூடியாச்சு

  • @SURYAPRAKASAM_SPR

    @SURYAPRAKASAM_SPR

    Ай бұрын

    @@Kuba04 நீதிபதி குமாரசாமி சொல்லிட்டாரு

  • @Kuba04

    @Kuba04

    Ай бұрын

    @@palvannanvannan8377 myv3 மூடி 5 மாசம் ஆகுது.கோர்ட் மூலம் அனைத்தும் விரைவில் மூடப்படும்.

  • @Kuba04

    @Kuba04

    Ай бұрын

    @@SURYAPRAKASAM_SPR payment வராது ஜீ.

  • @sasikaran5709
    @sasikaran5709Ай бұрын

    மாமா வேலை பார்க்கும் மாமா பையன்.....😂😂😂😂😂

  • @V3Tharkurisz

    @V3Tharkurisz

    Ай бұрын

    YAARU UNGOPPA VA

  • @TamiltamilTamil-vu4xe

    @TamiltamilTamil-vu4xe

    Ай бұрын

    @@V3Tharkurisz haha

  • @victorj6097
    @victorj6097Ай бұрын

    திரு நங்கை அசோக் ஸ்ரீ நிதி யிடம் ஒரு கேள்வி ஏன்டா MYv3 ஓனர் ஒரு Event க்கு நிறைய செலவு செய்யறார் னு சொல்ற புதுசு புதுசா கோட் சூட் போடறார்னு சொல்ற அவரு பிஸ்னஸ் பன்றாரு அதனால அவரு செலவு செய்றாரு உணக்கு ஏன்டா எரியுது அப்படி பாத்தா நம்ம பாரத பிரதமரு பன்னாத செலவாடா இது விதவித மான கோட் சூட் விலை உயர்ந்த வெளிநாட்டு காரு ஒரு Event நடத்துனா கோடி கணக்கான செலவு பன்றாரே இதை எதிர்த்து உன்னால கேஸ் போட முடியுமா அது எல்லாமே மக்களோட வரி பணம். இத உன்னால கேட்க முடியுமா அவரு என்ன பிறக்கும் போதே பணக்காரரா நீ ஆம்பளையா இருந்தா இதை கேட்டுட்டு My v3 கம்பெனி மேல கேஸ் போடு டா

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lfАй бұрын

    மக்கள் யாரும் ஏமாற்றவில்லை. இந்த கம்பெனி யாரையும் ஏமாற்ற வில்லை.

  • @prk565
    @prk565Ай бұрын

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல பாமக ஊம்பிட்டு போயிருச்சு😀😀😀😀😀

  • @TWINTEAMS

    @TWINTEAMS

    Ай бұрын

    😂

  • @user-tt9rm2ht1b

    @user-tt9rm2ht1b

    Ай бұрын

    athuku Karanam Ashok srinidhi thaney

  • @rajeshkannan2193

    @rajeshkannan2193

    Ай бұрын

    😂😂😂

  • @user-rk4wb8kc5j

    @user-rk4wb8kc5j

    Ай бұрын

    விக்கிரவாண்டி யில் பா மா கா கொட்டை பிதுக்கப்பட்டது ....

  • @prk565

    @prk565

    Ай бұрын

    @@user-rk4wb8kc5j அவனுங்க எங்க அது இருக்குது😀😀😀காத்து போன பலூன் மாதிரி தான் இருக்கும்

  • @arulmani4028
    @arulmani4028Ай бұрын

    ஆமா உன்னைய பாமக Myv3 க்கு னே தண்ணிய தெளிச்சு விட்டுட்டாங்களா

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @Tvkparty1
    @Tvkparty1Ай бұрын

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவு இல்லை யா இந்த காலத்தில் அவன் அவனுக்கு சுய அறிவு இருக்கு அசோக் மீது தான் மிக பெரிய மோசடி செய்து உள்ளான் என்று வழக்கு போட வேண்டும் 😂😂

  • @SelvamaniS-vy8zl
    @SelvamaniS-vy8zlАй бұрын

    இவர் மேல் மக்கள் கொடுத்த மனுவிற்கு என்ன பதில் அதைப் பற்றி வீடியோ போடுங்கள்

  • @rkkanna2713
    @rkkanna2713Ай бұрын

    Ashok Sri Nithi ❌ 420 Ashok ✅

  • @dollpinkystatuz4377

    @dollpinkystatuz4377

    Ай бұрын

    😂😂

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARIАй бұрын

    ஆமா தம்பி எல்லாத்தையும் முண்ணாடியே போய் பண்ணு மறக்காம சுடுகாட்டுக்கும் எங்களுக்கு முண்ணாடியோ போய் படுத்துக்கோ...தயவு செஞ்சு....கடைசி ஆசை இருந்தா சொல்லிட்டுபோ...கடவுளே....பணம் கம்பெனில இல்லங்கராண்...மறுக்கா...2000 கோடி மோசடினு சொல்றான்..மறுக்கா 500 கோடிஇருக்கு ஆனா இல்லங்கரான்..டேய் ஒருத்தர்கு ரீ பர்ச்சஸ் பிளேன்ல மட்டும் ஒரு நபர் ஒரு கோடி சம்பாதிக்க முடியும்..பேங்குல ஒருதனிநபர் கிட்ட 10 பைசா வீதம் 1 கோடி பேர்கிட்ட எவ்வளவு சுருட்டமுடியும்னு தெரியுமா..தம்பி...நீங்க அடிச்சா கொள்ளை நாங்க குடுத்தா ஏமாத்துரோமா...பாடு...உண்ணமயிலயே நீ ஆம்பலனா இந்தியாவுல ஒரு ஸ்கேம் கூட நடக்காம தடுத்திடு பாக்கலாம்...அப்ப ஒத்துக்கிறேன் ..நீ உத்தமன்னு

  • @prejai

    @prejai

    Ай бұрын

    Money rotation aagi. Downliners panam upliners kitta pooi irruku. Appadi paartha 1000 to 2000 crs scam. K tv Karan wrong information pass panni unnga la thoondi viduran

  • @SubashBabu-uk3px

    @SubashBabu-uk3px

    Ай бұрын

    Ivanta kelvi ketkura news readera paatha sirippu than varuthu

  • @hemavathyb4827

    @hemavathyb4827

    Ай бұрын

    super

  • @SARAVANANMAGESWARI

    @SARAVANANMAGESWARI

    Ай бұрын

    @@Meytheesh 💯🙏🙏💐

  • @SARAVANANMAGESWARI

    @SARAVANANMAGESWARI

    Ай бұрын

    @@hemavathyb4827 thanks

  • @evanjalinarmstrong5231
    @evanjalinarmstrong5231Ай бұрын

    ஏன்டா வென்று நீ தான்டா பணத்தை போட விடாமல் தடுக்குற நீ குடுத்த கேஸ் பூராவும் வாபஸ் வாங்கு அடுத்த நிமிஷம் எங்களுக்கு பணம் வந்து விடும்

  • @user-xs2dw9qm3q
    @user-xs2dw9qm3qАй бұрын

    நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி தீர்வு என்பதை உரையாடல் செய்வது நீதிக்கு எதிரானது😮 இந்த மீடியா மீது நீதிமன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது😮

  • @VEEMedia3333

    @VEEMedia3333

    Ай бұрын

    தாங்கள் கூறும் அறிவிப்பு சேனலுக்கும், அந்த சின்ன ஐயாவுக்கும் தெரிந்தால் சரி Bro....

  • @V3Tharkurisz

    @V3Tharkurisz

    Ай бұрын

    Apo Karthick pillai uraiyadal panna matum inikutha😅

  • @arulmani4028
    @arulmani4028Ай бұрын

    ஏன்டா மார்ச் வரை கொடுத்துட்டு தான்டா இருந்தாங்க

  • @cijukutti

    @cijukutti

    Ай бұрын

    Athukaparam yean ji kudukala

  • @arulmani4028
    @arulmani4028Ай бұрын

    Hello நியூஸ் ரீடர் எங்ககிட்ட பேட்டி எடுத்து போடு

  • @lalacrafts4084

    @lalacrafts4084

    Ай бұрын

    yes Take my v3 members interview don't put fake news

  • @V3Tharkurisz

    @V3Tharkurisz

    Ай бұрын

    Ivaru periya president.. Emanthu nikira naai..inum knja naal kasu varama neenyea adichipa vaila apo varuvanga wait panu adhu vara

  • @sslivi3685
    @sslivi3685Ай бұрын

    இங்க யாருமே பணம் கட்டி ஏமாற்றவில்லை. இன்னுமொரு பொய்யான செய்தியை வழங்குகிறது Zee Tamil Channel

  • @kongunad-t9m
    @kongunad-t9mАй бұрын

    அசோக் ஸ்ரீ லஞ்சம் கேட்டு மிரட்டினார் லஞ்சம் கொடுக்காத நாள் myv3 அதனால் தான் இந்த கம்பெனி மேல பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்

  • @lalacrafts4084

    @lalacrafts4084

    Ай бұрын

    yes we have evidence ask him why he is not fighting for other company

  • @ragumayu2226
    @ragumayu2226Ай бұрын

    இவன் என்ன வேலை செய்கிறான் என்று கேளுங்கள். பேஸ் புக்கில் ஏன் புரை ஃபைல் இருந்த பதிவை ஏன் இப்ப மாற்றினான் அதற்கு என்ன காரணம் என்று கூற வேண்டும் அசோக்.

  • @user-ee4vk4mg5r
    @user-ee4vk4mg5rАй бұрын

    The K TV என்ற நேர்மையான நீயூஸ் சேனல்ல என்ன நடக்கிறதோ உண்மையை உள்ள படி சொல்லிட்டாரு நீங்க வேற கதை திரைக்கதை எழுதுங்க 😂😂😂😂

  • @lalacrafts4084

    @lalacrafts4084

    Ай бұрын

    Zee tv if you have guts take an interview with karthik pillai

  • @user-cp3be3uw7i

    @user-cp3be3uw7i

    Ай бұрын

    KTV Karthik pillai நேர்மையானவரா அவரை காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்தால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும் கே டிவி கார்த்திக் பிள்ளையும் ஜெயிலுக்கு போகும் நிலை வரலாம்

  • @Maduraithaarumaaru
    @MaduraithaarumaaruАй бұрын

    இதுவரைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை

  • @manimani-ec6ff
    @manimani-ec6ffАй бұрын

    We support myv3ads.நல்லவர்கள் லட்சியம்.வெல்வது நிச்சயம்.

  • @ManiKumar55599
    @ManiKumar55599Ай бұрын

    100 கோடி அவனுக்கு வேணும் அன்னூரு கோடி அமைதியாயிரும் next CED

  • @ManiKumar55599
    @ManiKumar55599Ай бұрын

    நீ பிச்சை எடு அடுத்தவங்க வாழ்க்கை என்ன பண்ற 100 கோடி வேணுமா

  • @malligakoilraj803
    @malligakoilraj803Ай бұрын

    முதல்ல உனக்கு தொழிலே இல்லையாடா நீ என்ன வேலை பாக்குற அதுக்கு பதில் சொல்லு

  • @MUTHUKRISHNAN-oj5el
    @MUTHUKRISHNAN-oj5elАй бұрын

    ஒரு நல்ல சேனல்ல இப்படி ஆகிட்டீங்களே ஐயா

  • @rkkanna2713
    @rkkanna2713Ай бұрын

    Ashok Sri Nithi ❌ Joker Boy Ashok ✅

  • @sarathsarath6017

    @sarathsarath6017

    Ай бұрын

    @@rkkanna2713 poda potta

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Amount vanthurucha bro 🤡

  • @ssmuthu5351
    @ssmuthu5351Ай бұрын

    நிதியை lockdownla பாத்தது அப்பரம் இப்பதான் பாக்கரன் இவன் இன்னும் திருந்தலா மாமா😅

  • @nivas5656

    @nivas5656

    Ай бұрын

    niithiku nithi pathala z Tamil vasal Ku vanthu nikuthu

  • @No_Name_0113

    @No_Name_0113

    Ай бұрын

    Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @RajaS-nw9dr
    @RajaS-nw9drАй бұрын

    2000 கோடி மோசடிக்கு ஆதாரம்

  • @ramamoorthyv5726
    @ramamoorthyv5726Ай бұрын

    மாமா பையனுக்கு துணை போகாதீர்கள்

  • @sasikaran5709
    @sasikaran5709Ай бұрын

    Corporate பணம் நல்ல வேலை செய்கின்றது.... கலியுகம் அரக்கன்......

  • @MUTHUKRISHNAN-oj5el
    @MUTHUKRISHNAN-oj5elАй бұрын

    அந்த youtube கார் தப்பாவே சொல்லட்டுமே ஆனா மக்களுக்கு மன நிம்மதியா இருக்கு ஆனா நீ பேசுற பாரு

  • @n.suganya.n330
    @n.suganya.n330Ай бұрын

    அசோக் ஸ்ரீமதி நீங்க என்ன வேலை பாக்குறீங்க sir. yes good company only. nedga tha case.

  • @KaniArun-s5h

    @KaniArun-s5h

    Ай бұрын

    Avan Vela senchiruntha antha company um scam nu solli mudirupaan😂

  • @devaaa26
    @devaaa26Ай бұрын

    po da dog ashok

  • @Arunnilan04
    @Arunnilan04Ай бұрын

    Ashok Srinithi 100 கோடி லஞ்சம் கேட்டான் அதே விசாரிக்கவும்

  • @JEEVAMEDIA-pe2wm

    @JEEVAMEDIA-pe2wm

    Ай бұрын

    Adhalam visarika matnaga bro... Only my v3 noduvanga

  • @lalacrafts4084

    @lalacrafts4084

    Ай бұрын

    ​@@JEEVAMEDIA-pe2wm yes we have evidence soon we will release it

  • @myv3_ads-
    @myv3_ads-Ай бұрын

    Zee Tamil news mela case potanum

  • @santhoshkumar-nq3jp
    @santhoshkumar-nq3jpАй бұрын

    Sir neega என்ன வேலை செய்ருங்க? What's is your profession?

  • @jayaram1644
    @jayaram1644Ай бұрын

    நீ ஒரு நல்ல சேனலா இருந்தா எது சரி எது தப்பு என்று தெரிந்து கொண்டு பேட்டி எடுங்க சேனல் பேர் கெட்டுப் போக மா பாத்து வைத்துக் கொள்ளுங்கள் சேனல் ஒரு குழந்தை மாதிரி அதை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும் நண்பா இந்த நாதாரி யெல்லாம் சேனல்ல காட்டாதீங்க உங்க சேனல் கெட்டுப் போய்விடும்😂😂😂

  • @balus38

    @balus38

    Ай бұрын

    அவங்களுக்கும் பணம் வேணும்

  • @lalacrafts4084

    @lalacrafts4084

    Ай бұрын

    next interview with karthik pillai it's sn open challenge by my v3 members

  • @user-nr6qr9gl5r
    @user-nr6qr9gl5rАй бұрын

    Ashok nee innum saagalaiyaaaaaa😮😮😮😮😮 Naasama poiduve da....

  • @arjunsundar5533
    @arjunsundar5533Ай бұрын

    இந்த அசோக் நீதி என்பவர் பாமக நிறுவனத்தில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து வெளியே எடுத்தேன் என்றால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நடக்கும் இந்த அசோக் நீதி கண்டித்து பாமக நிர்வாக அன்புமணி சார் &ராமதாஸ் சார் முறையிட்டு கட்சியிலிருந்து விளக்குமாறு மக்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கின்றேன்🙏MYV3ADS good company 👍

  • @Tregar_rr
    @Tregar_rrАй бұрын

    Unnakku ennada makkal mela avlo akkarai.vera app kannukku theriyalà.myv3 best company 🎉🎉🎉🎉🎉

  • @ManiKumar55599
    @ManiKumar55599Ай бұрын

    New that boy fakee 100 கோடி வேணும் 😂

  • @myv3_ads-
    @myv3_ads-Ай бұрын

    We Support Myv3 ads❤❤❤❤

  • @kavisakthi7919
    @kavisakthi7919Ай бұрын

    இரண்டாயிரம் கோடிக்கு எத்தனை zero அண்ணே அத கொஞ்சம் சொல்றீங்களா

  • @james-iq6og
    @james-iq6ogАй бұрын

    We 100% support myv3 ads ❤❤❤

  • @arulmani4028
    @arulmani4028Ай бұрын

    சரி அரசியல் கட்சிகள் எல்லாம் கட்சி நடத்த வருமானம் எங்கிருந்து வருகிறது

  • @Rajeshwari-uw6jf

    @Rajeshwari-uw6jf

    Ай бұрын

    Sariyana kelivi😂

  • @pranav.t6632
    @pranav.t6632Ай бұрын

    சார் வணக்கம் அது வந்து அவரோட காரு அதை விற்றால் உங்களுக்கு என்ன ??? நிறுவனத்திடம் பணம் இல்லை என்று சொல்கிறீர்கள்...... அதை விற்று தான் மக்களுக்கு பணம் வர வேண்டும் என்றாள் ..அதை ஏன் தடுக்க முற்படுகிறீர்கள் அப்படி என்றால் மக்களுக்கு பணம் வருவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை.........

  • @VEEMedia3333

    @VEEMedia3333

    Ай бұрын

    தாங்கள் கூறும் கருத்து உண்மைதான் Bro...

  • @daskogidaskogi3075
    @daskogidaskogi3075Ай бұрын

    புதிதாக சேர்க்கப்பட்ட நபர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் அதற்கு காரணம் அசோக் பன்ற பிரச்சினை தானே காரணம்

  • @mariasusai5414
    @mariasusai5414Ай бұрын

    இப்படி பணம் சம்பாரிப்பதற்க்கு பதிலாக,படுத்துக்கோண்டே சம்மாதிக்க நான் ஒரு வழி சொல்கிறேன்!கேட்கிறாயாட பேனா புனா?

  • @devaaa26
    @devaaa26Ай бұрын

    we support myv3ads

  • @Arunnilan04
    @Arunnilan04Ай бұрын

    உண்மை விரைவில் வெளிவரும்

  • @munirathinam7333
    @munirathinam7333Ай бұрын

    பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு😂

  • @oneindia-r5j

    @oneindia-r5j

    Ай бұрын

    💯

  • @HAMITHABANU-of8xc
    @HAMITHABANU-of8xcАй бұрын

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯Myv3ads mdsir super 👌 👍 ❤❤

  • @usvijaymurugan7269
    @usvijaymurugan7269Ай бұрын

    எல்லா இடத்திலேயும் நாங்க நாங்க என்று சொல்கிறாயே எத்தனை பேர் தான் இதற்காக பாடுபடுகிறீர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறீர்கள் நன்றி பரவாயில்லை இதனால் உங்களுக்கு என்ன ஆதாயம். ஆதாயம் இல்லாமல் நீங்கள் பாடுபடுகிறீர்களா ? மக்களுக்காக ஒவ்வொருவரும் 500 1000த்திற்கு தொழிலில் வேதனை பட வேண்டி உள்ளது ஆனால் நீங்கள் பார்க்க படு ஜோராக இருக்கிறீர்கள் இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது ஜமீன்தார்களா அல்லது பரம்பரை பணக்காரர்களா ? இதையெல்லாம் பார்த்தால் நானும் சமூக ஆர்வலராக செயல்படலாம் என நினைக்கிறேன்

  • @r.senthil2690
    @r.senthil2690Ай бұрын

    உளராதடா கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லுபா

  • @KettavanNallavan-nt7nm

    @KettavanNallavan-nt7nm

    Ай бұрын

    Kannula kaththi aaduthu ivanukku

  • @Ganapathi633
    @Ganapathi633Ай бұрын

    ப்ரோ உங்க மேல அவ்வளவு நம்பிக்கை இருந்துச்சு ஆனா நீங்க இந்த மணிக்கு இருப்பீங்கன்னு சொல்லி நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல உங்களால ஒரு மக்களுக்கு உதவுவதற்கு வழி இல்லை ஆனால் my V3 ads ஆர்ட்ஸ் பத்தி சொல்லுவதற்கு மட்டும் உங்களுக்கு எங்க இருந்து தான் காசு கொடுத்து பேச சொல்லுறான்னு தெரியல எங்க எம்டி சாறு நம்மள பத்தி யாரு பூரா சொன்னாலும் அவங்களை பத்தி நம்ம குறை சொல்ல கூடாதுன்னு சொல்லி சொன்ன அந்த ஒரு காரணத்துக்காகத்தான் இப்ப இந்த மெசேஜ் எல்லாம் கூட அன்பா சொல்லிட்டு போறேன் அப்புறம் இதுக்கு மேல நீ இப்படி இனிமே மக்கள் தான் உன் பக்கம் திரும்புவார்கள் அவர் ஒருத்தர் மட்டும் தான் அவர் ஒருத்தர் மட்டும் தான் நினைச்சு தப்பு கணக்கு போடுறதா ப்ரோ மக்கள் நிறைய பேர் இருக்காங்க மக்கள் மொத்தமா திருந்த உன்னால அடுத்து எதையும் சமாளிக்க முடியாது அதனால இதுக்கு மேல நீ ஒரு அமைதியாக இருக்கிறதா ப்ரோ உனக்கு நல்லது

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340Ай бұрын

    முதலீடு என்ற வார்த்தையை தவிர்க்கலாமே, யாரும் இதில் முதலீடு செய்யவில்லை.

  • @manivannansmulesongs9153

    @manivannansmulesongs9153

    Ай бұрын

    Correct..maketting company..invest company ye illa adhu theriyala indha poramboku rendu perukum

  • @Kajasweet
    @KajasweetАй бұрын

    பாதிக்கப்பட்ட மக்கள் கிட்ட பணம் கொடுக்க விடாமல் பண்ணுனது யாருன்னு கேளுங்க

  • @prejai

    @prejai

    Ай бұрын

    Sakthi anandhan and vijayaragavan

  • @VRani-xb6np

    @VRani-xb6np

    Ай бұрын

    ​@@prejaino Ashok nayeee

  • @sathiyenr5611
    @sathiyenr5611Ай бұрын

    அவர் தவறான தகவலைக் கொடுத்தார், நான் myv3ads மூலம் பயனடைந்தேன், இன்னும் நம்புகிறேன் .

  • @robinsonp2068
    @robinsonp2068Ай бұрын

    We Support My V3 Ads ❤❤❤❤❤

  • @phthyd
    @phthydАй бұрын

    We support myv3ads 🔥🙏🏻

  • @thalapathirasikan750
    @thalapathirasikan750Ай бұрын

    We support 10000% my v3 ads

  • @ramram9505
    @ramram9505Ай бұрын

    we support myv3🎉

  • @kumararuna3929
    @kumararuna3929Ай бұрын

    GMR app ungaluku theriyalaiya...evlo app fake ya panranga ,,,,,myv3 ads mela mattum yen apdi vanmam

  • @santhoshkumar-nq3jp
    @santhoshkumar-nq3jpАй бұрын

    இப்போ MYV3ADS கம்பனி மட்டும் தான் மோசடி நடக்குது மத்தா company எல்லாம் 100% சட்டப்பூர்வமாக நடக்குது. அதனால தான் அசோக் குட்டோபோட்ட ------- மாறி சுத்திட்டு இருக்காரு😂😂😂😂😂

  • @RajaS-nw9dr
    @RajaS-nw9drАй бұрын

    ஒயின் ஷாப் அசோக்

  • @sumisree8307
    @sumisree8307Ай бұрын

    how is scam? proof pannu mental ashok

  • @vanithavani3133
    @vanithavani3133Ай бұрын

    We support my v3❤❤❤

  • @user-ee4vk4mg5r
    @user-ee4vk4mg5rАй бұрын

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது நன்றி வணக்கம் 😂😂😂😂

  • @lalacrafts4084

    @lalacrafts4084

    Ай бұрын

    😂😂😂😂😂😂

  • @KaniArun-s5h

    @KaniArun-s5h

    Ай бұрын

    😂😂😂😂😂 semma

  • @V3Tharkurisz

    @V3Tharkurisz

    Ай бұрын

    Semma comedy..naaliku emanthu alum pothu inum comedy ah irukum😂😂

  • @VelMurugan-kh5or
    @VelMurugan-kh5orАй бұрын

    We support myv3ads❤❤❤

  • @user-nr6qr9gl5r
    @user-nr6qr9gl5rАй бұрын

    We support MYV3.... 100 koodi venumaaaa.... Un chapter closed da.... Idhu dhaa un last video 😮😮😮😮 God is great 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-xx8hc9zw7s
    @user-xx8hc9zw7sАй бұрын

    we support my v3ads ❤❤❤

  • @vanithavani3133
    @vanithavani3133Ай бұрын

    Ashok is educated unfit fellow

  • @user-ki7yd1pn8o
    @user-ki7yd1pn8oАй бұрын

    ஐயா மக்கள் யாரும் ஏமாறல

  • @munirathinam7333
    @munirathinam7333Ай бұрын

    MYV3 ADS BEST COMPANY🎉

  • @lalacrafts4084
    @lalacrafts4084Ай бұрын

    thillu iruntha my v3 Ads members ah interview edu Zee Tv

  • @JEEVAMEDIA-pe2wm

    @JEEVAMEDIA-pe2wm

    Ай бұрын

    @@lalacrafts4084 super kelvi thalaivareeee

  • @LifeQuotes2951

    @LifeQuotes2951

    Ай бұрын

    Thillunu onnu irundhadhana keppaanunga.

  • @KaniArun-s5h

    @KaniArun-s5h

    Ай бұрын

    Thuttu thaan kepanga

  • @arulmani4028
    @arulmani4028Ай бұрын

    மார்ச்ல வாங்கி இருக்கோம்டா மாங்கா மடையா

  • @TWINTEAMS

    @TWINTEAMS

    Ай бұрын

    😂😂

  • @bhagyaraj7116

    @bhagyaraj7116

    Ай бұрын

    yes

  • @maruthupandiansethuraman4334

    @maruthupandiansethuraman4334

    Ай бұрын

    @@arulmani4028 athuthan kadisi bro

  • @user-yc5sz6rb3j
    @user-yc5sz6rb3jАй бұрын

    ஒயின்சாப் ல காசு வரவில்லையா

Келесі