Zee Tamil News

Zee Tamil News

சார்பு இல்லை..! சமரசம் இல்லை..!

Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.

For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.

☛ Visit our website: zeetamilnews.com

இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News

👉 : whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Пікірлер

  • @venkatasubhan9838
    @venkatasubhan9838Минут бұрын

    They are killing real estate investment. I will never invest if it does not beat Inflation Also people will not buy big property because more amount more tax People will buy only for necessity and small houses

  • @Dletswinhearts47
    @Dletswinhearts473 минут бұрын

    😂😂

  • @govindarajg1912
    @govindarajg191218 минут бұрын

    திருட்டுத்தனமாக வரி மாற்றத்தில் தில்லாலங்கடி வேலை செய்து வரியை குறைத்துவிட்டதாகக் கூறி (INTEX)சை நீக்கி ஏமாற்றுகிறார்கள். 😠😠😠

  • @pachai3638
    @pachai363820 минут бұрын

    Ethu attu karithan rajasthannil kuraintha vilayil kidaikkum aadu

  • @er.mohamedibrahim8753
    @er.mohamedibrahim875340 минут бұрын

    What about 780000 income person situation in this budget regime? ... And why no exception announced in old pension scheme.... People's who are invested in ppf ssy what's the benefits in your budget... ????... Its not central government schemes????... Why Government pulls the people into market related savings 😢😢😢😢😢... Is it fair ??????...

  • @universal6835
    @universal683541 минут бұрын

    DMK ruling da 🔥💪 0:32

  • @rajanathanc5468
    @rajanathanc546856 минут бұрын

    Modi don't understand all these matters

  • @DarkSecret-ne9cj
    @DarkSecret-ne9cj58 минут бұрын

    Sethu pooitanga already

  • @DarkSecret-ne9cj
    @DarkSecret-ne9cj57 минут бұрын

    😂😂😂😂sethu pooitanga pa

  • @rajanathanc5468
    @rajanathanc546858 минут бұрын

    Worst budget by PMO and jnu FM

  • @Namma_village_youtube_channel
    @Namma_village_youtube_channel59 минут бұрын

    😢🥴🤮🤮🤮

  • @crackersking6410
    @crackersking6410Сағат бұрын

    இந்த பாப்பர பயலுக்கு சந்தோஷம் பாரு.மாமி வசுலுச்சே வாழ்ந்த பரம்பரை.வெள்ள காரண் கலத்திலேயே மாமி வசுல் பண்ணியே வாழரவனுங்க

  • @sivaregina9435
    @sivaregina9435Сағат бұрын

    இறைவா அவர்கள் சுக பத்திரமாக பூமிக்கு திருமடி வர வேண்டும்❤❤

  • @vilvavlogs
    @vilvavlogsСағат бұрын

    மோடி புடுங்குறது பூராவும் தேவையில்லாதது அரசுக்கு வரி எல்லாத்துக்கும் வரி போட்டு நீங்க மக்களுக்கு நல்லது என்ன செய்தீங்கன்னா ஒன்னும் இல்ல இரண்டு அரசும் விலை உயர்வு மட்டும் தான் பண்ணிருக்கீங்க.இதனால் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் நாங்க மட்டும் தான்.

  • @sarunagirriselvaraj4010
    @sarunagirriselvaraj4010Сағат бұрын

    Reasearch எதிலே செய்து இருக்காங்க சார்.இவங்க 40%வரை commission வாங்கிக் கொண்டு contract கொடுக்கிறார்களே அதிலே எந்த research செய்து என்ன நடவடிக்கை எடுத்து இருக்காங்க சார்.

  • @givegreatness4407
    @givegreatness4407Сағат бұрын

    வீடு பிளாட் வாங்கி விற்று ஊர்ல பல பேர் பணம் நிம்ம சூப்பர்

  • @madanama1
    @madanama1Сағат бұрын

    வாயால வடை சுடுவது எப்படினு தெரியனுமா😂

  • @darkknight_9716
    @darkknight_9716Сағат бұрын

    Avar special class padika angu vanthar 🤣

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140Сағат бұрын

    இந்த மாதிரி டுப்பா கூர் கதை எல்லாம் வேண்டாம் .‌ பொழிப்ப போய் பாரு. உ ஊட்டுக்கு பிரியோஞனமா இருக்கும்

  • @RagulkannaRagulkanna
    @RagulkannaRagulkanna2 сағат бұрын

    Vijay fans ippo peasunga box office pathi 😂

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas16582 сағат бұрын

    மாநகராட்சிகளின் செயல்பாடே தப்பு தப்பாய் இருக்கும் போது எழுத்துப் பிழைக்காகவா வருத்தப் போறாங்க..

  • @ajithdeee3602
    @ajithdeee36022 сағат бұрын

    Sir Evan oru lusu sir myv3ads best sir ashok Mendel sir myv3ads best sir yarum valaravida madanga pannam kututha than pesum ashok oru mendal sir avanuku nithi kedaiyathu panatham perusu ana myv3ads best sir nalla company sir

  • @vestry123
    @vestry1232 сағат бұрын

    No more vote to bjp

  • @vestry123
    @vestry1232 сағат бұрын

    Worst government BJP must be washed out

  • @funsak112
    @funsak1122 сағат бұрын

    No pa these builders are causing prizes of land everywhere they are doing land mafia increasing prizes simply making everyone to buy 1cr flat, so to make pricing down this is the best way people doesn't know why to invest

  • @UncoJ
    @UncoJ2 сағат бұрын

    👏👏👏

  • @natarajana2647
    @natarajana26472 сағат бұрын

    Very very useful information. Thank you Sir.

  • @sababathisababathi2626
    @sababathisababathi26263 сағат бұрын

    காசு படுத்தும்பாடு

  • @JayaKumar-yu4wq
    @JayaKumar-yu4wq3 сағат бұрын

    அணைத்து கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும்

  • @NithyaSaravanan-nh4sn
    @NithyaSaravanan-nh4sn3 сағат бұрын

    Meesho super

  • @MMarimuthu-qn5zd
    @MMarimuthu-qn5zd3 сағат бұрын

    நீங்க கொஞ்சம் சப்போர்ட் பண்ணலாமா ரெக்கார்ட் எல்லாம் ஆதாரம் எல்லாம் என்கிட்ட இருக்கு

  • @MMarimuthu-qn5zd
    @MMarimuthu-qn5zd4 сағат бұрын

    ஜீ தமிழ் நியூஸ் என்னோட மனைவியும் அஞ்சு பேர் திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார்

  • @malaramesh8766
    @malaramesh87664 сағат бұрын

    June 14th her planned return, but now more than a month gone, so it's highly impossible to believe this fake news.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh31044 сағат бұрын

    Those who bought flats are suffering a lot for EB connection and drainage etc. It is advisable to buy a small piece of land and construct of your own financial strength. Even any employment is not a guaranteed one. Going forward it is advisable not to buy house and live non EMI threat.

  • @guruvarul
    @guruvarul4 сағат бұрын

    மறைமுகமாக மாநில அரசுகள் செய்யற விஷயங்கள தெரிஞ்சுண்டு அப்புறம் வீட்டை விக்கறவங்களப்பத்தி சாதாரண மக்கள் தெரிஞ்சுக்கலாம். ஏங்க இதெல்லாம் ஒரு வீடாவது இருக்கிறவங்களுக்கு. எத்தனை பேர் மறுபடியும் வீட்டை விக்கறாங்க. தமிழ் நாட்டு பதிவு கட்டணத்தைஸமுழுமையா புரிஞ்சுக்குங்க. அதில இருக்கற‌ விஷயம் முழுசா புரிஞ்சா உண்மை மக்களுக்கே தெரியும். இதுல முகமதிய பெண்களுக்கு தானம் வேறு பண்ணணுமாம் பதிவாளர்கள். இந்த வீடியோ ஓகே தான். ஆனால் இது ஜுஜுபிங்க வேறு விஷயங்களையும் பாருங்க.

  • @JWB2024
    @JWB20244 сағат бұрын

    Tax must reduced 6 percent for benefits sellers and buyers. I need money for closing my bank lones.i want sell my house tax is high again i go to bank get lone my age allmost over get bank narms what can i do

  • @geethasundararajan2263
    @geethasundararajan22634 сағат бұрын

    கொலைகள் நடப்பதையே சட்டம் ஒழுங்கு‌ சீராக இருக்கிறது என்கிறது அரசு.உங்கள் கேள்வி விசித்திரம்.

  • @nancyheri2179
    @nancyheri21794 сағат бұрын

    Thank God

  • @abirami.sabirami.s4377
    @abirami.sabirami.s43774 сағат бұрын

    Ipudi panra nenga enna mayithuku kalyanam panrega 😖pombala ithu mathiri pana avala apudi ipudi nu pesurathu... Aamabala pana thappu ilaya... Antha naaya serupale adikanum😖

  • @corporateadimaigal
    @corporateadimaigal5 сағат бұрын

    MONEY MONEY MONEY FIRST OLUNGA VIDEOS PATHUTU NEWS PODUNGA NEWS CHANNEL AH IRUNTHUKITU ORU GENERAL AWARENESS KUDA ILLAMA VIDEO PODURINGA BRIYANI MAN GOVERNMENT LA FREE YA TAILORING SOLLI THARANGA ATHA POYI KATHUKONGA IVANGALA MATHIRI FRAUD PANDRAVANGULUTA POGATHINGANU SOLLI IRUKKAN

  • @venkatesan8090
    @venkatesan80905 сағат бұрын

    Policy matter issues...tnreginet All SRO,s Registration scam... My Lord , i request you to take steps to legally correct the Digital india money transaction registration SCAM through ( All SRO,s ) immovable property registration policy matter - Cash remitted mode type - between Land buyer and land seller Land Consideration Price (Rs.) Mode of payment Type -Cash deposit (currency tax), Cash Transaction ,Currency note denomination , Cheque, NEFT, RTGS, IMPS, And demand draft, any Online Payment All Receipt Number , and any Other mode of All Cash transaction Registration Policy Matter - Please Under must RESERVE BANK OF INDIA control *** transparency and accountability ***

  • @venkatesan8090
    @venkatesan80905 сағат бұрын

    தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை யில் தற்ப்போது உள்ள policy matter ல் land buyer , land seller இடையே நடக்கும் Land consideration price நாணயவரி mode of payment type RBI ல் உறுதிப்படுத்தப்படாமல் அனைத்து SRO,s களும் REGISTRATION செய்வதால் அரசாங்க வரி ஏய்ப்பு நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதால் . இனிவரும் காலங்களில் வரிஏய்ப்பை தடுக்க land buyer மற்றும் land seller இடையே நடக்கும் பணப்பரிவர்த்தனை நாணயவரியை RBI கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படி Tnreginet immovable properties policy matter யை Digital india இந்த காலத்திற்க்கு ஏற்ப RBI ல் பணப்பரிவர்த்தனை நடந்ததை உறுதிபடுத்தப்பட்டபின்பு அனைத்து SRO,s வையும் REGISTRATION செய்யுமாறு நிர்வாக சீர்திருத்தம் - policy matter update ) செய்தால் தான் அரசாங்க வரி ஏய்ப்பு பணப்பரிவர்த்தனை நாணயவரி SCAM தடுக்கப்படும் ஐயா. மிக்க நன்றி.

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar97535 сағат бұрын

    @A2DChannel assemble solders

  • @ganesanm9906
    @ganesanm99065 сағат бұрын

    தென் தமிழகத்தின் கொடி ஆடு கறி போல் வேற எந்த ஆட்டு கறியும் ஈடுஆகாது

  • @babym5137
    @babym51376 сағат бұрын

    மக்களால் தேர்ந்து எடுக்காத ஒரு நபரை நிதி அமைச்சர் ஆக்கினால் இப்படி பாதிக்க படுவது ஏழை நடுத்தர மக்கள்

  • @muthukumaranperumal6694
    @muthukumaranperumal66945 сағат бұрын

    மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மன்மோகன் 10 ஆண்டுகள் பொம்மை பிரதமராகவே இருந்தார்... அப்போது இப்படி யாரும் பொங்கி எழவில்லையே .?

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi23324 сағат бұрын

    ஏன் சார் மன்மோகன்சிங் கை இப்படி சொல்லாதீங்க அவரு மக்களால் தேர்ந்தெடுக்காமல் நிதியமைச்சராக ஆகி பிரதமரும் ஆகிவிட்டார் அப்புறம் முரசொலி மாறனும் தேர்தலில் நிற்காமல் தான் அமைச்சாரக இருந்தார்

  • @babym5137
    @babym51376 сағат бұрын

    ஏழை நடுத்தர சாமானிய மனிதர்கள் ஒரு பிள்ளையை படிக்க வைக்க ஒரு சொத்தை விற்கும் போது அதற்கு வரி கட்ட வேண்டும் பாதிக்க படுவது ஏழைகள்😂😂😂

  • @muthukumaranperumal6694
    @muthukumaranperumal66945 сағат бұрын

    இல்லை. .. நடுத்தர மக்கள் வீட்டை விற்று ஏதோவொரு அரசியல் பினாமியின் கல்லூரியில் டொனேஷனாக கொட்டுவார்கள்... அது இல்லாவிட்டால் பாதிப்பு அரசியல்வாதிகளுக்கும் தான். ..

  • @User-sdj5
    @User-sdj56 сағат бұрын

    Yes mam, பாஜகவுக்கு விஜய் கட்சியால் பாதிப்பு 😂😂😂😂

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh6 сағат бұрын

    Sir, நான் கேக்கிற கேள்வி 1, நான் வரும் 1 கோடி சம்பாதிக்கிறேன் அதற்கு 30 லட்சம் வரி கட்டுகிறேன் , நான் ரிஸ்க் எடத்து தொழில் செய்கிறென் திடிர் என்று எனக்கு பிஸ்னஸ் லாஸ் ஆயிடுச்சினா , வரி வாங்கினேயே எனக்கு நீ என்ன தறுவ சொல்லுங்க

  • @muthukumaranperumal6694
    @muthukumaranperumal66945 сағат бұрын

    திருவோடு... 😅