My recipe for crispy Dosa | தோசை மாவு ரெசிபி

Idly rice 200gram
Raw rice (pacharisi) 200gram
Urad daal white 100gram
Channa daal 15gram
Fenugreek seeds 1 teaspoon

Пікірлер: 378

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558

    நான் முதல் முறையாக நீங்கள் கூறிய படி மாவினை அரைத்து தோசை செய்தேன் . உண்மையாகவே நீங்கள் உயர்ந்த மனிதர் . அவ்வளவு அற்புதம் தோசை .உங்களால் வாழ்க்கை இனிக்கின்றது தலை வணங்குகிறேன் உமது உன்னத மனித சேவைக்கு . மிகவும் எதார்த்தமாக பேசுவது மிக மிக அருமை . இப்படியே நிறைய பதிவுகள் போட வேண்டுகிறேன்

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628

    இட்லி அரிசி 200 கிராம்! பச்சரிசி 200! கடலை பருப்பு 100 க.பருப்பு 15 கி வெந்தயம் 15 கிராம்.! 3 மணி நேரம் அருமை

  • @bhairavipaapu19
    @bhairavipaapu19

    எவ்வளவோ சமைக்கிற வீடியோ பார்த்திருக்கேன். அதில் எல்லாம் சொல்லாத ஒரு டிப்ஸ் ❤ தங்களைப் பார்த்து செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @midheleshraju2120
    @midheleshraju212021 күн бұрын

    Veedu neeta irrukku sir

  • @ma2ma102
    @ma2ma102

    வணக்கம் அண்ணா இன்று தான் உங்கள் சமையலை பார்த்தேன் மிகவும் அருமை நீங்கள் பேசுவது எங்களுக்கு சரியாக கேக்க வில்லை அண்ணா மாசல் தோசை செய்து காட்டவும் கோதுமை புரொட்ட சால்னா செய்து காட்டவும் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar766114 күн бұрын

    சீக்ரெட் சீக்ரெட் னு எல்லோருக்கும் சொல்லி கொடுத்திட்டிங்க போங்க Bro உங்க கூட ...கா ...

  • @rosylazar7558
    @rosylazar7558

    மாவு ஏன் புளிக்கணும்

  • @divineblessings3780
    @divineblessings3780

    ராகவன் இதெல்லாம் வேணாம்...எனக்கு கம்மெண்ட் பண்றத தவிர வேற எதுவும் தெரியாது. டாய் like podungappa எல்லாரும்.

  • @muthuramalingam1874
    @muthuramalingam1874

    வணக்கம் நண்பரே உங்களின் பதிவு அனைவரையும் கவரும் படி உள்ளது எளிய முறையில் செய்யக்கூடிய புதிய உணவு வகைகளை பதிவிடுங்கள் நன்றி

  • @gunaseelanraja1549
    @gunaseelanraja154921 күн бұрын

    நீங்க இப்ப இருக்கிற ஊர் பெயரை வைக்க அந்த சட்னிக்கு🎉🎉🎉🎉🎉

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373

    தோசை, சட்னி, உங்க விளக்கம் அருமை 👌👌👌👌👌

  • @user-xr7ro9sx9w
    @user-xr7ro9sx9w

    Semma sir அருமையான விளக்கம்

  • @sharasameen2834
    @sharasameen2834

    Chef the tips for dosa was supper.I will soon try. Thanks.

  • @sudhachella345
    @sudhachella345

    🎉thanku sir superb 🎉 dosa and chattini 🎉

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods

    அருமையாக விளக்கிணீர்கள் சூப்பர் Bro

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798

    Sooooperrrrr tip. ❤ly. Recipe. Raghvans chutney. 👌👌👌👌👌

  • @veeraraghav2489
    @veeraraghav2489

    Dosai d chanti super thanks

  • @manimegalaisiphone
    @manimegalaisiphone

    Definitely am trying this method.... thank you different method chef👍🏻👍🏻

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558

    இயல்பாக அழகாக பேசுவது மிகவும் சிறப்பு

  • @ashakumarvel692
    @ashakumarvel692

    Super chef raghvendra Sir TQ u for dosa recipe & chutney.

Келесі