முதல் படத்தில் நான் சந்தித்த துரோகங்களும் சோதனைகளும் | Director \ Actor Ameer | CWC Marathon |Part 1

#touringtalkies #chaiwithchithra #director #ameer #paruthiveeran #ram #mounampesiyathe #suriya #karthi #jiiva #studiogreen #yogi #bala #vetrimaaran #vikram #gauthamvasudevmenon #kaakakaaka
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzread.info/dron/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 70

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z

    உங்களுக்கு மனவலிமை அதிகம்👍👍👍👍👍👍👍👋👋👋👋👋👋💐💐💐💐💐💐💐. உங்களுக்கு பருத்தி வீரனில் நியாயம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 😃😃😃😃😃😃😃😃

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb

    சேது படத்தை முதல் நாளில் முதல் ஷோ பார்க்க தியேட்டருக்கு போகும் போது தியேட்டரில் மொத்தமே 50 பெயர்கள் தான் இருக்கும் நான் நினைத்தேன் படம் மொக்கை என்று சரி டிக்கெட் எடுத்தாச்சு பார்ப்போம் என்று உட்கார்ந்தால் படம் சூப்பர் இந்தப் படத்துக்கு கூட்டம் இல்லையா என்று கவலைப்பட்டேன் ஆனால் மூன்று நாட்களுக்கு பிரகு கூட்டத்தை பார்த்தால் கூட்டம் அலை மோதியது விக்ரம் அவர்கள் எப்போதும் பாலாவோடு நன்றி யோடு பேசுவார் ஆனால் கார்த்திஅமீ ருடன் நன்றி இல்லை அவர் வெளிநாட்டில் படித்ததால் தமிழ் கலாச்சாரத்தை மறந்து இருப்பார் கர்த்தி

  • @prsprs9746
    @prsprs9746

    உங்க தோழர் சேது படத்தின் தயாரிப்பாளர் இன்று ஒருவேளை சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறார் நீங்கள் செய்த உதவி என்ன அவருக்கு?????

  • @abdulkadhar9105
    @abdulkadhar9105

    என்னை மிகவும் கவர்ந்த அமீர் மெளனம் பேசியதே திரைப்படம் சூர்யாவை ஒரு மென்மையான கேரக்டரில் நடிக்க வைத்து ரசிக்க வைத்த பெருமை அமீரையே சேரும் முதல் படத்தில் முத்திரை பதித்தவர் அமீர் என்று சொன்னால் அது மிகையாகாது

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z

    you are super great 👌👌👌👌👌👌👋👌😄 தொடர்ந்து திரைப்பட துறையில் வெற்றிகரமாக பயணியுங்கள்.. நாங்கள் உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம். நேர்மையாக வாழ்வது ஒரு சுகம். போதை😅😅😅😅😅😅😅

  • @logeshwaran36996
    @logeshwaran36996

    என்னமோ தெரியல பாலா அவர்கள் மிகச்சிறந்த மனிதராக எனக்கு தோன்றுகிறது

  • @starppm
    @starppm

    காதல் கோட்டை அகத்தியன் எங்கு போனார் என்றே தெரியலே 😢

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb

    கமலஹாசன் அவர்கள் நடித்த நான் அந்த காலத்தில் பார்த்துமறக்க முடியாத ஒரே படம் தூங்காதே தம்பி தூங்காதே

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237

    மிகப் பெரிய வெற்றி பெற வேண்டியவர்... ஏதோ காரணத்தால் பெரிய அளவிலான வெற்றி பெற இயலவில்லை

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808

    அருமையான நேர்காணல் அமீர் அண்ணண் சிறநந்த மணிதர் நல்ல எண்ணம் கொண்டவர் வாழ்க அண்ணா

  • @shameerismail4921
    @shameerismail4921

    நேர்த்தியான நேர்காணல் | அருமையான விளக்கங்கள் , படிப்பினைகள், இரண்டு மணி நேரம் ஒருவருடைய தொடர் நேர்காணலை சளைக்காமல் பார்க்க தூண்டியது , மிக அருமை🎉🎉🎉

  • @65544365
    @65544365

    We Stand with ameer ❤

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732

    நேரம் போனதே தெரியவில்லை அமீரின் அனுபவங்கள் கலைத்துறையினருக்கு கிடைத்த நன் முத்துக்கள் நல்வாழ்த்துக்கள்

  • @MrNHK
    @MrNHK

    Ameer rocks💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @kowthamkumark
    @kowthamkumarkКүн бұрын

    16:10

  • @ravid8245
    @ravid8245

    என்ன ஒரு அருமையான பேட்டி,கொஞ்சம் கூட போரடிக்காமல் போச்சி...

  • @nagunagarajan5297
    @nagunagarajan52977 сағат бұрын

    நானும் உங்களைப் போல மதுரைக்காரன் தான், நான் சைக்காலஜி படித்திருக்கிறேன் நீங்கள் பேசும் தோரணை மற்றும் உடல் மொழி குரல் அனைத்தும் உண்மையில் நீங்கள் உண்மையாக மற்றும் உள்ளப்பூர்வமாக பேசுவதாக நான் மனப்பூர்வமாக உணர்கிறேன்

  • @Chella12-d1k
    @Chella12-d1k

    கடும் துயரிலும் சிரிக்கிரீங்க அமீர் சார்

  • @xiayolevis6033
    @xiayolevis6033

    The fact Gnanavel had the audacity to lie about Surya insisting on to keep Ameer as the director for Mounam pesiyadhe is beyond shame when produces Balaji himself said several times that they are the ones who approached Ameer and it is Ameer who put the name of Surya

  • @siriusful1
    @siriusful1

    சி.குமார்: அடேய் யானவேல் ஒரு பேட்டி கொடுத்து அமீர் பேரை டேமேஜ் பண்ண சொன்னா,எங்க குடும்ப பேரை ஒட்டுமொத்தமா காலி பண்ணிட்டியேடா பாவி😅

Келесі