முதல் முறையாக Lexus ஓட்டிய அனுபவம் | Lexus Review Tamil | Tirupur Mohan

Автокөліктер мен көлік құралдары

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #lexus #carreview #carmodification #tamil #car #tamilcarreview #tirupur #tirupur #lexusis300

Пікірлер: 751

  • @moorthykrishna1294
    @moorthykrishna12942 жыл бұрын

    அருமை பதிமூன்று வருடம் முன்பு நான் ஒட்டி இருக்கின்றேன் அண்ணா சவூதியில் மலரும் நினைவுகள் என் கண் முன் கொண்டு வந்துயுள்ளிர்கள் அண்ணா நன்றி

  • @mohammedadhamadham4890

    @mohammedadhamadham4890

    2 жыл бұрын

    Super bro

  • @meenachinirmal7316

    @meenachinirmal7316

    2 жыл бұрын

    Asaiya thundi viduriga appa😍😍😍😘😘😁😁😁😀😀😀😀.. Supeb video.. Excellent😍😍😍😍😍😘😘😘😘

  • @sriramsundar3345

    @sriramsundar3345

    2 жыл бұрын

    Super pro

  • @shajishaji6725

    @shajishaji6725

    2 жыл бұрын

    Nan daily um drive panurn ..nan lexus car maintenance company la than work panurn saudi Arabia..

  • @VijayVijay-sr1hy

    @VijayVijay-sr1hy

    2 жыл бұрын

    Hello moorthi Anna

  • @pradeepm5479
    @pradeepm54792 жыл бұрын

    கமல் லோகேஷ்க்கு gift பண்ண கார் இது தான்👍 ஒரு வேளை உங்க review பாத்து தான் வங்கிருபாரோ😀

  • @RameshKumar-ub6rh

    @RameshKumar-ub6rh

    2 жыл бұрын

    😂😂😂

  • @danu247

    @danu247

    2 жыл бұрын

    Andha car ea idhan ya

  • @vkarthikeyan1849

    @vkarthikeyan1849

    2 жыл бұрын

    2021 Election apo candidates ellam soththu kanaku kamichapo Kamal lexsus car kanaku kamichurukaru boss 😀

  • @ramdassriram7535

    @ramdassriram7535

    2 жыл бұрын

    Noo idhu Vera model lokesh got 5000lexus

  • @fury488

    @fury488

    2 жыл бұрын

    @@ramdassriram7535 300h dhaan bro

  • @smilingstaryadav7433
    @smilingstaryadav74332 жыл бұрын

    சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் உங்களது எளிமையான விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது சேவை தொடரட்டும் நன்றி 🤝

  • @AbdulAbdul-cj7rm
    @AbdulAbdul-cj7rm2 жыл бұрын

    நான் விடுமுறையில் இந்தியா வந்துள்ளேன் இந்த விடியோவை பார்க்கும் போது என்னுடைய பழைய லெக்சஸ் ஞாபகங்கள் என் கண்களை ஈரமாகுகின்றது.

  • @abdulyaser8467

    @abdulyaser8467

    2 жыл бұрын

    எந்த நாட்டில் உள்ளீர்கள்

  • @mofajanajasimuyir188

    @mofajanajasimuyir188

    2 жыл бұрын

    Ivaru veyila nikka vakkirathe ennakku kangal ungalaipolave iramagugirathu🥲

  • @AbdulAbdul-cj7rm

    @AbdulAbdul-cj7rm

    2 жыл бұрын

    @@abdulyaser8467குவைத் நாட்டில்

  • @AbdulAbdul-cj7rm

    @AbdulAbdul-cj7rm

    2 жыл бұрын

    @@mofajanajasimuyir188உண்மைதான் நண்பா

  • @abdulyaser8467

    @abdulyaser8467

    2 жыл бұрын

    Kwait la yedhachum vacancy iruka?

  • @greenfocus7552
    @greenfocus7552 Жыл бұрын

    இந்த கார்களை எல்லாம் மெனக் கெட்டு வியர்வை சிந்தி ஒரு காவியப் படைப்பைப் போல் உருவாக்கியுள்ளார்கள். உங்களின் விவரிப்பில் அதை உணர முடிகிறது. சூப்பர் technological marvels.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman21902 жыл бұрын

    Lexus ES300h இல் அற்புதமான வீடியோ. லெக்ஸஸ் என்பது டொயோட்டாவின் பிரீமியம் பிரிவு. லெக்ஸஸை விட விலை குறைவு என்பதால், நம் மக்கள் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்களையே விரும்புவார்கள். BMW 45 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது, அதேசமயம் Lexus 56.65 லட்சங்களில் இருந்து தொடங்குகிறது. உட்புறம், இருக்கை வசதி மற்றும் அமைப்பு நன்றாக உள்ளது. வீடியோ பகிர்வுக்கு நன்றி மோகன் சார். வீடியோவை படமாக்கிய அம்மாவுக்கு நன்றி.

  • @AmuthanVethanayagam

    @AmuthanVethanayagam

    2 жыл бұрын

    உண்மையை உரக்கக்கூறினீர்கள். Lexus வண்டி யாரையும் நடு ரோட்டில் கைவிட்டதாகவும் சரித்திரமில்லை.

  • @Manikandan-ci7zh
    @Manikandan-ci7zh2 жыл бұрын

    Who came here after aandavers gift to Lokesh ❤️❤️

  • @smartkumaran1011
    @smartkumaran10112 жыл бұрын

    மிக அருமை அருமை அனைவருக்கும் புரியும் வகையில் பொறுமையாக தெளிவான விளக்கம் அழகான உச்சரிப்பு வாழ்த்துகள் நண்பரே 👌🏻👌🏻👌🏻🙏🏻

  • @signtech6031
    @signtech6031 Жыл бұрын

    இன்ஷா அல்லாஹ் நாம் வாங்க ஏக இறைவன் உதவி புரியட்டும்❤ஆமீன்

  • @dhilipvarman9131
    @dhilipvarman91312 жыл бұрын

    வாகனத்தை விட நீங்கள் review குடுத்த எதார்தமான பேச்சு எனை மிகவும் ஈர்த்தது...🥰🥰🥰🥰

  • @mmrajesh
    @mmrajesh2 жыл бұрын

    Mohan Anna I use to have LEXUS ES 330 (from 2008 to 2014) - Amazing car - Not even a single issue I had other than regular maintenance.

  • @ShivaKumar-zv2jw
    @ShivaKumar-zv2jw2 жыл бұрын

    First of all...thank you Sir காரை பற்றிய உங்களுடைய "விவரிக்கும் தன்மை" மிக அழகாக,நம் தமிழில்,கேட்க நன்றாக இருக்கிறது. பிரீமியர் சொகுசு கார்கள் குறித்த வர்ணனை இது தமிழில் முதல் முறை. I wait for more videos on premium luxury cars

  • @johnbosco8441
    @johnbosco84412 жыл бұрын

    This is the first time i am watching your video sir. Really awesome. The way you explain the features is really super. After watching your video i thought of buying a car. Will definitely watch your videos continuously. My best wishes to you brother.

  • @surensenprime1352
    @surensenprime13522 жыл бұрын

    Innum konja nerathula indha video ku views yeugura podhu because of Aandavar and lokhiiiii😂😂🔥🔥

  • @chidambarams9476
    @chidambarams94762 жыл бұрын

    Romba Casual laa Review pandradhu Nalla impact Na.... Semma keep going🔥

  • @Barathnarayanan
    @Barathnarayanan2 жыл бұрын

    அண்ணாச்சி, Lexus என்றால் "Luxury Exports to United States". Toyota luxury வண்டிகளை அமெரிக்காவில் விற்க வேண்டும் என்ற ஒரே காரணத்தி்காக உருவாக்கப்பட்ட பிராண்ட். அமெரிக்காவிற்கு தயாரித்த வண்டிகள் என்பதால் indicator left sideல் இருக்கிறது. தரமான review அண்ணாச்சி 👏 enjoyed watching 👍

  • @karthikk7356
    @karthikk73562 жыл бұрын

    Really nice Sir 💐🎊. Keep doing the wonderful things 👍

  • @amala8176
    @amala81762 жыл бұрын

    என்னமா ரசிச்சு காணொளி போட்டிருக்கார். அருமை.

  • @sep6cars
    @sep6cars2 жыл бұрын

    The way you explain is amazing, This video gives me the experience feel that you experiences in luxury.

  • @gobinathannadurai4598

    @gobinathannadurai4598

    2 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கார்

  • @sngramesh
    @sngramesh2 жыл бұрын

    more than car's performance, you enjoyed the car very much, Sir :-)

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer2 жыл бұрын

    எனக்கு கார் review பன்றதுல பிடிச்சது ரெண்டு ஆல் தான் 1) Sarav chennaite இவரு brother feeling வரும் 2) இன்னொன்று நீங்க தான்❤️❤️ நீங்க சித்தப்பா மாதிரி ஒரு feeling

  • @madhanmaddy4376
    @madhanmaddy43762 жыл бұрын

    Anna neenga supera review pandringa I watched max all videos .enakum romba nal car vanganum asai car na romba pidikum .ur channel romba nice na .all the best n congrats anna, 💐👌🏼

  • @MrRyder3737
    @MrRyder37372 жыл бұрын

    அருமையான ரிவியூவ். நாங்களே உட்கார்ந்து ஓட்டியதுபோன்ற உணர்வு

  • @s.r.chandiran8564
    @s.r.chandiran85642 жыл бұрын

    Nice speech anna...... இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.... வாழ்த்துக்கள்👍

  • @rajasri9985
    @rajasri99852 жыл бұрын

    Kongu mandalam tamil speech very beautiful anna

  • @interestingfacts7441
    @interestingfacts74412 жыл бұрын

    Anna neenga pesuradha ketkuradhe oru addiction aaguddhu.. unga eyalbana pechu and expression semma.. all the very best.. unga channel recommendation la vandhuchu.. full videos paarka thonudhu....vaalthukkal anna..

  • @luthpurrahmansa-sn3zq
    @luthpurrahmansa-sn3zq11 ай бұрын

    Bro your work vera level super vazthukkal 👌👌👍🤝👏👏

  • @evergreensong90shits10
    @evergreensong90shits102 жыл бұрын

    Sir audio not loud voicable. U r the great person for naturally

  • @simplysuriii1789
    @simplysuriii17892 жыл бұрын

    I had travelled in Lexus in my relative s car actually i got a wonderful experience the interior looks so much premium definitely it's worth for money

  • @behappybehappyalways99
    @behappybehappyalways992 жыл бұрын

    சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளில் இருக்கும் நம் மக்களுக்கு நன்கு அறிந்த கார் தான் லக்ஸஸ் . செம செம சூப்பரான லக்க்ஷரியான வண்டி. ஜப்பான் நிறுவனம் தான் லக்ஸஸ்.நாமும் இதை வாங்க முயற்சி செய்வோம்....

  • @prakashtalks8223
    @prakashtalks82232 жыл бұрын

    Review for special car really awesome, SUPER 💝 TMF SUPER

  • @gokulkumar1375
    @gokulkumar13752 жыл бұрын

    Lexus வேற லெவல் ரிவியூ அண்ணா... TMF❤️

  • @simonjoe4467
    @simonjoe44672 жыл бұрын

    super enjoy. that i button down right steering is for headlights washer button and you forgot to tell you can access the back deck through centre arm rest from back seat also

  • @saravanansaran1062
    @saravanansaran10622 жыл бұрын

    நம்மலுக்கு ஒரு செட்டப் டிரைவருக்கு ஒரு செட்டப், அண்ணனோட பேச்சே ஒரே ஜாலி தான்😂

  • @kimyangKo
    @kimyangKo2 жыл бұрын

    sema Thala super review. unga review pakumbotu nane car la ukandu otuna feel varudu

  • @242sathish
    @242sathish2 жыл бұрын

    Lexus floats while other cars rolls over the road.. Good Review sir

  • @varun27files
    @varun27files2 жыл бұрын

    Watched your video for the first time sir, the way you explain is very nice, jovial & everything to the point ...

  • @youtubekaran61

    @youtubekaran61

    2 жыл бұрын

    🌝 kamal intha car ah lokesh ku gift pannirukaru bro

  • @Salmaneez
    @Salmaneez Жыл бұрын

    Vera level vehicle, ithu oru luxury beast car. Therikavidum performance. Dubai la na ooru kasu 6 lakhs dan edhuthan 2016 model.

  • @elangovanarumugam5001
    @elangovanarumugam50012 жыл бұрын

    Annaa unga car review yellamey super, Unga tamizh atha vida superb, Thappa nenakatheenga anniya oru mura review panna chollunga.

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai9162 жыл бұрын

    வாங்க போங்கனு பேசுற கொங்கு தமிழ் நல்லாயிருக்கு 👍🏼

  • @noushadabdul4803
    @noushadabdul48032 жыл бұрын

    Ayyo ayyo lexus Super anna romba arumai udana onnu vaamki oodanum poolave irukku unka pechchaale.👍👌❤🇨🇦

  • @praveenkumar3695
    @praveenkumar36952 жыл бұрын

    Kamal gifted Loki

  • @sundarl5238
    @sundarl52382 жыл бұрын

    how many of you here after kamal presented lexus to lokesh?

  • @jeromes2909
    @jeromes29092 жыл бұрын

    sir excellent car review video in tamil especially your kongu slang inspires me and I am first time watching worth. thank you sir God Bless

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu73792 жыл бұрын

    நீங்கள் பேசுவது கேட்க அழகாக இருக்குண்ணே

  • @mmohamedhasif1974
    @mmohamedhasif19742 жыл бұрын

    Anna naa poi irukan Vera level....😍😍 my favourite car😍😍

  • @Alif7
    @Alif72 жыл бұрын

    Kamal sir gift to Lokesh kanagaraj 💥

  • @ahamedthaslimbaseerh5724
    @ahamedthaslimbaseerh57242 жыл бұрын

    Kamal sir gifted this car to lokesh brother

  • @KarthiKeyan-bb3fn
    @KarthiKeyan-bb3fn2 жыл бұрын

    Car vida unga review superb anna 🤝🥳

  • @guruprakashkumaran390
    @guruprakashkumaran3902 жыл бұрын

    Fas beam faisal khanuke tough kudukuringa mohan uncle.ungal channel menmelum valarah en vazhthukkal

  • @govindaswamic3123
    @govindaswamic31232 жыл бұрын

    Super Mohan sir . Congratulations

  • @VivekKBangaru
    @VivekKBangaru2 жыл бұрын

    Awesome But please put engine specifications clearly so that we can read it properly

  • @vegadagave3499
    @vegadagave34992 жыл бұрын

    ஏதோ கடவுள் உங்களுக்கு குடுத்து இருக்கான் அண்ணா,,,👍

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman21902 жыл бұрын

    All the best for Black Sheep digital awards to Rithik.

  • @omgsab001
    @omgsab0012 жыл бұрын

    Nothing technology talk But Super review sir ✅ I like this simplicity

  • @RajeshRaj-rc1pn
    @RajeshRaj-rc1pn2 жыл бұрын

    உங்கள் சந்தோஷம்த்தை பாக்கும் போது எனக்கு தன்னால சந்தோஷம் வருது

  • @rainsreerajamariraja6179
    @rainsreerajamariraja61792 жыл бұрын

    Ayo sir ippoathan nienaichan Laxus a ninga video pottchi awesome sir I like it

  • @imvijay1456
    @imvijay14562 жыл бұрын

    Wow...UNEXPECTED..lexus is always mass.

  • @elyaelya9467
    @elyaelya94672 жыл бұрын

    Vandiya vidunga ninga pesurathu vera level

  • @ravim7666
    @ravim76662 жыл бұрын

    Excellent presentation thank you sir

  • @chidambarams9476
    @chidambarams94762 жыл бұрын

    21:50 That Thalaivar vadivelu Dialogue " Kaasu illapaaa"

  • @thiyaguamala3307
    @thiyaguamala33072 жыл бұрын

    Anna all video's very super 🚘 Unga speech vera level 💯👌👍🤝🙏🙏🙏🔥

  • @saravanakumars4938
    @saravanakumars49382 жыл бұрын

    Thalaiva 🙏 sapata saptu review poduvanunga antha Mari irukku... Ivlo kadukkula vasathi illa yetho intha video pathu antha feelings anupavicha Mari irukku... Neenga pesura style super keep it up...

  • @rameshramaswamy3506
    @rameshramaswamy35062 жыл бұрын

    uncle it is my simple request you can also explain about safety rating in your car reviews. your videos Excellent uncle

  • @pragadavenkatesh9863
    @pragadavenkatesh98632 жыл бұрын

    Really good to watch the video. Moreover, replies to all comments are respectful.

  • @k.kumaravel5011
    @k.kumaravel50112 жыл бұрын

    Nice review🤝 your speech and smile😊 and experience good👍

  • @aashiq4111
    @aashiq41112 жыл бұрын

    மாமா நீங்க வண்டி ஓட்டி‌ சந்தோசம் படும்‌ போது அத பாக்குற‌ எங்களுக்கும் சந்தோசம்...காருக்காக நாங்க பாக்கள‌ உங்க பேச்சு தன்மைக்காக🤗....நானும் ஈரோடு தானுக மாமா🙏🏼💛

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs322 жыл бұрын

    Toyota Lexus cars one of the best luxury cars.. They are long life luxury cars

  • @renjithbs7331
    @renjithbs73312 жыл бұрын

    Your dialogue delivery simply nice... 🤘 from kerala

  • @prabhuraj2000
    @prabhuraj20002 жыл бұрын

    Anna Car nalla iruko illayo...ana neenga explain pannadhe sema .. namakke asa varudhu .. ponumnu..😍

  • @yogastrides
    @yogastrides2 жыл бұрын

    Lexus drive experience really amazing sir great experience.

  • @ShyamRonline
    @ShyamRonline Жыл бұрын

    Getting to drive Lexus is a dream even here in the US - cheers!

  • @sabarigiri4661
    @sabarigiri46612 жыл бұрын

    Super TMF....arumai lifela idumathri oru car vanganum

  • @Vigneshvk99
    @Vigneshvk992 жыл бұрын

    நான் Volvo S60 ஓட்டிருக்கிறேன் 🔥🔥🔥👍👍👍 அருமையாக இருந்தது 👍👍👍🤝🤝 பதிவிற்கு நன்றி 🤝🤝🤝💐💐

  • @sundarrajankrishnamurthy3195
    @sundarrajankrishnamurthy31952 жыл бұрын

    your casual speaking is great o great . I like you Anna.

  • @gvkengineering74
    @gvkengineering742 жыл бұрын

    மிகவும் அருமை... Give more videos....

  • @solomone700
    @solomone7002 жыл бұрын

    Uncle your review is awesome 👍

  • @Ram-qj5if
    @Ram-qj5if2 жыл бұрын

    haha , your way of expressing , Enna sugam , Soguso Sogusu is super .

  • @k.vetrivel2206
    @k.vetrivel22062 жыл бұрын

    Your explanation is very excellent.very nice

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n2 жыл бұрын

    அண்ணா நம்ம"கோயமுத்தூர் தமிழ் பேச்சு வேற லெவல்

  • @Newpropertyschennai
    @Newpropertyschennai2 жыл бұрын

    Veraaa level Annan 😍 Your Review for this car

  • @kingslyjoshwa1586
    @kingslyjoshwa15862 жыл бұрын

    Akka video nalla eduthurkanga.....ini vara videos laiyum camera work ithu mari iruntha nalla irukum....👍

  • @anandam2239
    @anandam22393 ай бұрын

    Sema review Anna from Dubai 🖤

  • @dylanphotography5050
    @dylanphotography50502 жыл бұрын

    Best Part MARK LEVINGSON AUDIO SYSTEM... I had Lexus10years and great build

  • @moinulhaq7676
    @moinulhaq76762 жыл бұрын

    Excellent review. Anna please review Tata Sierra and Toyot Corolla Altis diesel. Thanku.

  • @defender864
    @defender8642 жыл бұрын

    அன்றே கணித்தார் மோகன் அண்ணே! 🔥

  • @vsbmods1783
    @vsbmods17832 жыл бұрын

    Lokesh kanagaraj ta kelunga ... 😂♥️🔥🔥

  • @thivagarantp2549
    @thivagarantp25492 жыл бұрын

    Lexus. தமிழ் Review super anna

  • @SSR_ARENA
    @SSR_ARENA2 жыл бұрын

    Vikrams gift to loki💥💥

  • @Salonova1
    @Salonova12 жыл бұрын

    Congrats for your New car

  • @avigneshviju
    @avigneshviju2 жыл бұрын

    Ada Ada Tiruppur bashaya ketite irukalam pola irukku... ❤️ 1st time unga video pakkuren Anna ..... Avinashi la irundhu

  • @sudhachandran2956
    @sudhachandran29562 жыл бұрын

    Sir neenga romba yedharthama pesareenga, neenga pesaradha kekave indha review paakaren, naa yenga sir lexus yellam vaanga poren haa haa

  • @sharukesh5733
    @sharukesh57332 жыл бұрын

    Vera level uncle 🔥🔥

  • @stkpandiyan3959
    @stkpandiyan39592 жыл бұрын

    ஐயா மிகவும் சிறப்பு

  • @AbdulAbdul-cj7rm
    @AbdulAbdul-cj7rm2 жыл бұрын

    நான் குவைத்தில் அதிகமாக ஒட்டிய கார் இது .லெக்ஸஸ் வேற லெவல் சொகுசு கார்

  • @Winners7042

    @Winners7042

    2 жыл бұрын

    Superb. I like this car

  • @prabhakaranpichamanip5285
    @prabhakaranpichamanip52852 жыл бұрын

    After Andavar Giftttt to Loki

  • @koolrasigan2798
    @koolrasigan27982 жыл бұрын

    Who is here after Kamal sir gifted the car to Lokesh sir :)

  • @rarecoinind9216
    @rarecoinind92162 жыл бұрын

    Dir lokesh kudutha car parkavantgavanaga oru like kudunga

  • @parameshwaran2002
    @parameshwaran20022 жыл бұрын

    Great very nice 👍👍 I am happy this 🚗🚗

  • @King-of-Madurai
    @King-of-Madurai2 жыл бұрын

    Andre Kanitthar Mohan Anna Lokeshukku Lexus Kidaikumnu👌♥️

Келесі