முடிந்த வாழ்க்கையை திருப்பி போட்டது என் மகள் தான் | Look Back | R.Parthiban Exclusive Interview

Ойын-сауық

முடிந்த வாழ்க்கையை திருப்பி போட்டது என் மகள் தான் | Look Back | R.Parthiban Exclusive Interview
#ParthibanInterview #RParthiban #Cineulagam
முடிந்த வாழ்க்கையை திருப்பி போட்டது என் மகள் தான் | Look Back | R.Parthiban Exclusive Interview
#CineulagamCinemaNews #tamilcinemanews #tamilnews #tamillatestnews #kollywoodnews #tamilcinemalatestnews #tamilmovies #tamilactress #cinemanews #tamilcinema #tamilcinemareview, #latesttamilcinema #todaytamilcinemanews #tamilcinemanewslatest #latesttamilcinemanews #cinemanewstamil #latestcinemanews #tamilcomedy
Check out our previous videos:
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер: 451

  • @Cineulagam
    @Cineulagam4 жыл бұрын

    For more such videos subscribe to the link bit.ly/2KKqDsO We will work harder to generate better content. Thank you for your support.

  • @VikramVikram-nz5xu

    @VikramVikram-nz5xu

    4 жыл бұрын

    😃

  • @suganyam6032

    @suganyam6032

    4 жыл бұрын

    Hi! Please do interview with Mumtaz mam ❤️

  • @iyishanyamuthusivam_9870

    @iyishanyamuthusivam_9870

    4 жыл бұрын

    @15.45 anchor mind your word

  • @Chuk392

    @Chuk392

    4 жыл бұрын

    @Cineulagam At 15:32 Dear Anchor, do you think you have very fair skin complexion? Why are you making remark on that R.Parthiban debut movie as a black man acted and went? Even Caucasian (People with fair skin complexion) don't think or say the way you do. Please be mindful when you are conducting interview.

  • @amirthalingamg8463

    @amirthalingamg8463

    3 жыл бұрын

    Gi

  • @janarthananmuniyandi2636
    @janarthananmuniyandi26364 жыл бұрын

    பார்த்திபன் அண்ணன் உண்மையில் நான் ரொம்ப மரியாதையா மதிக்கிற நல்ல ஒரு ஆண்மகன் எப்பவும் பார்த்திபன் அண்ணன் தான் 👍👍👍👍👍

  • @kn-cm5nw

    @kn-cm5nw

    2 жыл бұрын

    பார்த்திபன்அண்ணன்உண்மையில்நான்ரொம்பமரியாதையாமணிதன்நிகாதன்

  • @kausalyadinakaran9366

    @kausalyadinakaran9366

    Жыл бұрын

    .

  • @user-yq3ws9ho8t

    @user-yq3ws9ho8t

    Жыл бұрын

    ​@@kn-cm5nw ❤

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN684 жыл бұрын

    நல்ல அப்பா என்ற உதாரணம் உங்களைப் பார்த்தால் போதும்... மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை திருமணம் செய்யும் உலகத்தில்... இன்னொரு திருமணம் பண்ணாமல் காதலுக்காக வாழுற நீங்க எவ்வளவு பெரிய மனிதராக இருக்க முடியும் great Sir 👏👏👌

  • @kichuskitchen3956

    @kichuskitchen3956

    4 жыл бұрын

    Unmayana love

  • @WALGAWAZAMUDAN68

    @WALGAWAZAMUDAN68

    4 жыл бұрын

    @@kichuskitchen3956 .. ஆமாம் ஆனால் பார்த்திபன் அவருடைய மனசு கல்லாகிப் போய்விட்டது

  • @sabilabanu6779

    @sabilabanu6779

    4 жыл бұрын

    Yes

  • @WALGAWAZAMUDAN68

    @WALGAWAZAMUDAN68

    4 жыл бұрын

    @@sabilabanu6779 .thanks 💝🤗

  • @rajasolomon4342

    @rajasolomon4342

    3 жыл бұрын

    அருமையான மனிதர்....

  • @mariajosephisac5151
    @mariajosephisac51513 жыл бұрын

    சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் , ஏக்கம்...... Hatsoff to you Sir

  • @kalai9740
    @kalai97404 жыл бұрын

    திருமண வாழ்க்கை -வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற பதில் சூப்பர் சார் . anchor அம்மா நீ இந்த பதிலை எதிர்பார்கல இல்ல 😀😀😀 .இது தான் பார்த்திபன் .

  • @sujiram5012
    @sujiram50124 жыл бұрын

    நல்ல மனிதர், அருமையான அப்பா, சினிமா உலகில் all rounder, தற்சமயம் அன்பான தாத்தா 👌👌 வாழ்த்துக்கள் பார்த்திபன் சார். எனக்கு பிடித்தமான உங்கள் படம் பாரதி கண்ணம்மா.👌👌👌

  • @nithyamurugan6670

    @nithyamurugan6670

    3 жыл бұрын

    Ungala maathiri oru appa venumnu nerya thadava engi iruken

  • @Rollin_with_ashmi

    @Rollin_with_ashmi

    2 жыл бұрын

    Ff p s

  • @Rollin_with_ashmi

    @Rollin_with_ashmi

    2 жыл бұрын

    Un

  • @malaranjan6103
    @malaranjan61034 жыл бұрын

    மிக அருமை சார் உங்கள் சிரிப்பே ஆயிரம் அர்த்தம் பொதிந்தது

  • @psubha5072
    @psubha50724 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @Rengaram5588
    @Rengaram55882 жыл бұрын

    பார்த்திபன் அருமையான நல்ல வித்தியாசமான சிந்தனையாளர்! ஆழ்ந்த சிந்தனையாளர்! சிறப்பான நடிகர், டைரக்டர், எழுத்தாளர், கவிஞர்! வெளிப்படையாக பேசக்கூடியவர்!தமிழ் சினிமா வரலாறு என்றும் இவர் புகழ் பேசும்!

  • @tamilteck9191
    @tamilteck91912 жыл бұрын

    சினிமா உலகில் உண்மையான மனிதன். வாழ்த்துகள் தம்பி. எத்தனையோ வலிகளை சொந்த வாழ்க்கையில் சந்தித்த போதும் வேறு திருமணம் செய்யாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்த உண்மை தகப்பன்.

  • @annakilibalajee276
    @annakilibalajee2763 жыл бұрын

    அண்ணா நீங்க லவ் பன்னும் போது இந்த உலகம் மிகவும் அழகாக உணர்ந்தேன் நீங்க பிரிந்து விட்டதை காதில் கேட்கும் போதே நொறுங்கி போய்ட்டேன் அண்ணா அந்த இடம் இன்று வரை இருட்டாகவே உள்ளது உங்க மனசுக்கு கெடுதல் நினைக்க வே தெரியாது அண்ணா ஆனாளும் 'உங்களுக்கு நாங்க எல்லோரும் இருக்குறோம் நீங்க கலக்குங்க

  • @nagalakshmir284
    @nagalakshmir2843 жыл бұрын

    உங்களோட ஒத்தசெருப்பு படம் சாத்தியம்மே இல்ல வேர யாராளும் எடுக்கவே முடியாது சூப்பர் அண்ணா சிறந்தசிந்தனையாளர் சினிமாவிளும்

  • @agoramramanujam5939
    @agoramramanujam59394 жыл бұрын

    ஒத்த செருப்பு இது வரை யாரும் பார்த்திராத புதுமையான உலக பார்வை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 жыл бұрын

    உங்களுக்கு தனி திறமை இருக்கு சார் உங்களுடைய தமிழ் மிக அழகான கருத்துள்ள சொல்லாக இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @antoniammal1391
    @antoniammal13913 жыл бұрын

    உள்ளதை உள்ளவாறு உள்ளத்திலிருந்து கூறியது சிறப்போ சிறப்பு..,.

  • @jeyajeya4756
    @jeyajeya47564 жыл бұрын

    Alagi... Super acting Parthiban...🌈

  • @rajilakshmi9665
    @rajilakshmi96654 жыл бұрын

    நல்ல தந்தை,,,,தந்தைக்கேற்ற மகள்

  • @anbukumaranbukumar1172
    @anbukumaranbukumar11724 жыл бұрын

    நிஜ வாழ்க்கையில் பார்த்திபனுக்கு நடிக்க தெரியாது என நம்புகிறேன்

  • @nalayinithevananthan2724

    @nalayinithevananthan2724

    4 жыл бұрын

    Unmathan enakkum nadikka theriyaathu nadippu sirithenum vendum nadippukku kodukkum mathippu unmaikku illai

  • @robwright5940

    @robwright5940

    3 жыл бұрын

    Pombala weakness.

  • @businessclasstn1442

    @businessclasstn1442

    3 жыл бұрын

    @@robwright5940 bro Seetha Oru Cine field Prostitute Divorce ku atha karanam

  • @naliguru

    @naliguru

    2 жыл бұрын

    @@businessclasstn1442 FOR GOD SAKE BEFORE YOU POINTING OUT SEETHA'S CHARACTER THINK YOUR MOTHER,SISTERS OR WIFE AND DAUGHTER ALSO WOMAN. WHO ARE WE OR WHO GAVE US RIGHT TO INSULT OTHER WOMAN AS PROSTITUTE????THEN WHAT NAME FOR MEN WHOEVER INVOLVED WITH PROSTITUTION?? MEN CERTAIN SITUATIONS FORCED THE WOMEN IN TO PROSTITUTION AND SHOW THEIR POWER TO WOMAN. SO BEFORE YOU POINT OUT THINK MANY TIMES. 😠😠😠👎👎👎👎👎RIDICULOUS ID NAME AS "BUSINESS CLASS"!!🙄🙄🙄🙄👎👎👎👎👎

  • @jiniakhantrushy8535

    @jiniakhantrushy8535

    Жыл бұрын

    He act real life what your problems he not act setting your house

  • @ta3milselvivijayan635
    @ta3milselvivijayan6353 жыл бұрын

    I love all your movie especially barathikku kannamma, you and vadivelu comedy super sir

  • @garudan_22
    @garudan_224 жыл бұрын

    Awesome to see your interview everytime. Two years back when I was lonely I see your interviews often

  • @chandran4511
    @chandran45112 жыл бұрын

    நல்ல சிந்தனையாளர். காதல் ஒருமுறைதான், உண்மையை சொன்னால் முதல் காதல் தோற்றம் மறக்க முடியாது, நினைவுகள் வராமல் இருக்காது, கண்டிப்பாக தனிமையில் கண்கலங்கி இருப்பார், மனித இயல்பு. நல்ல மனிதர்களுக்கும் வாழ்க்கை தோல்வி தருகிறது. 3 குழந்தைகளும் நன் முத்துக்கள், நல்ல அப்பாவாக வெற்றி பெற்றுள்ளார். உங்களின் அற்புதப் படைப்புகள் அதிகம் வரட்டும்.

  • @kuttys9599
    @kuttys95994 жыл бұрын

    I like ur way of speech

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram23564 жыл бұрын

    பார்த்திபன் சார் கூட பேசி கொண்டே இருக்கலாம், அவ்வளவு விஷயம் நமக்கு கிடைக்கும். நல்ல நேர்காணல். இந்த நேர்காணலில் கேள்விகள் மிக அருமையாக, நேர்த்தியாக கேட்டிருக்கிறார் நேர்காணல் செய்தவர். அவரு‌க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வணக்கம்.

  • @mohammadamri9769
    @mohammadamri97694 жыл бұрын

    மிகவும் நல்ல மனிதர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @sindhu6106
    @sindhu61064 жыл бұрын

    Sema sir.. Stay blessed.. 🙌

  • @dharanismsc
    @dharanismsc4 жыл бұрын

    we need from you good love story more than 96 its overcome from 2k kids ...

  • @sulochana5179
    @sulochana5179 Жыл бұрын

    கருப்பு வைரம் பார்த்திபன் சார் பன்முகம் கொண்ட அறிவு களஞ்சியம் மன்னிக்கும் மனம் படைத்த மாமனிதர் வாழ்க வளமுடன்

  • @dsc8099
    @dsc80992 жыл бұрын

    இவ்வளவு நல்லது பன்றிங்களா அண்ணா.. சூப்பர்.. உங்கள் முயற்சிகள் வெல்லட்டும் வாழ்த்துக்கள்

  • @keykey4033
    @keykey40334 жыл бұрын

    One of the Icon of Tamil cinema...very skillful person...

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan25113 жыл бұрын

    Best interview Parthiban sir. Simple and natural iruku.. Congratulations sir. Nice Anchor. Neat attitude.

  • @neyacreation4244
    @neyacreation42442 жыл бұрын

    உங்களுடைய பேச்சுக்கள் (பார்த்திபன்) அருமையாக உள்ளது

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Жыл бұрын

    சார் நீங்க மிக மிக நல்லவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன்🙏🙏🙏

  • @veydhar1444
    @veydhar14443 жыл бұрын

    பார்த்திபன் சார் அவர்களுக்கு...எனது வேண்டுகோள் என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டிய தேவை நான் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு வந்தவன் தான் எனக்கு ஒவ்வொரு நாளும் சோதனையான நாள் தான் அந்த சூழ்நிலை வருவதற்கு காரணம் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @baski2007ful
    @baski2007ful3 жыл бұрын

    Super.......sir.....sir, u and Vijay sedupathi speach is simply super......

  • @sankaranpurushothaman2517
    @sankaranpurushothaman25172 жыл бұрын

    பாரதி ராஜா, பாக்யராஜை தாண்டி பார்த்திபன் அடுத்து சேரன் இருவரும் நான் மதிக்கும் இயக்குநர்கள்!

  • @riselvi6273
    @riselvi62733 жыл бұрын

    Niraya sirappugal, niraya thiramaigal,nirayà nalla ennangal ,niraya humarous sense ulla migachirantha manidhardhan parthban sir .I always like him verymuch.

  • @joyooty6189
    @joyooty61894 жыл бұрын

    Thank you mam good interview with sir parthiban for any questions giving the immediate answers very good super excellent. God bless you all abundantly and thanks to the KZread groups.

  • @joyooty6189

    @joyooty6189

    4 жыл бұрын

    Thank you that you liked the comments which I wrote to you.

  • @parameswarisomeswaran5381

    @parameswarisomeswaran5381

    3 жыл бұрын

    parthiban sir is an example to the society

  • @bhuvana5675
    @bhuvana56753 жыл бұрын

    நான் மிகவும் விரும்பும் ஒரு எழுத்தாளர் ...... கவிஞர்...... இயல்பாக நடிக்கும் நடிகர் ...உள்ளதை உள்ளபடியே பேசும் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒரு மனிதன் 🙏🙏🙏

  • @janujanaki8700
    @janujanaki87004 жыл бұрын

    U r great sir luv u anna u r my fav hero

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu4 жыл бұрын

    நல்ல மனிதர்...

  • @tamilflower7834
    @tamilflower78342 жыл бұрын

    Parthiban Sir My favourite 💐💐💐💐💐

  • @luxanaradhakrishnan6052
    @luxanaradhakrishnan60524 жыл бұрын

    Super super Sir🌼🌹🌹💐💐💐

  • @mindfacts8648
    @mindfacts86484 жыл бұрын

    A combo of emotional and practical personality, multitalented person, very frank and down to earth..no words to appreciate his talent !

  • @mindfacts8648

    @mindfacts8648

    4 жыл бұрын

    This is Spandhana Rajan, wishing Parthiban Sir All the very best in all his endeavours in this Newyear !

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan25113 жыл бұрын

    Best Father award tharanum Ungaluku. Salute and respect Parthiban sir. Puthiya pathai my favorite.. Enga period film..

  • @ramalingambhava1354
    @ramalingambhava13542 жыл бұрын

    பார்த்திபன் சார் மிக்க நல்ல மனிதர் இயல்பான நிலை கொண்டவர்

  • @chandrakumarm4623
    @chandrakumarm46233 жыл бұрын

    கவலை வேண்டாம் பார்த்திபன் சார் நீங்க நல்ல நடிகர் நல்ல கலைஞன் .. தர்மம் வெல்லும் இந்த சுயநலம் ஓங்கிய‌ உலகில் வெற்றியை கைப்பற்ற சில நாட்கள் ஆகும்.. ஆனால் வெற்றி உறுதி 👍

  • @parimalam1239
    @parimalam12394 жыл бұрын

    Parthiban always great

  • @jayalakshmilakshmi4330
    @jayalakshmilakshmi43304 жыл бұрын

    Anna I love you,( super)

  • @kavitasvideodiaries2484
    @kavitasvideodiaries24844 жыл бұрын

    Parthiban sir great man of tamil cinima🌷

  • @attakathi5317

    @attakathi5317

    4 жыл бұрын

    Cinima na ☺️ Parthiban ...Parthiban na cinima G..

  • @kavitasvideodiaries2484

    @kavitasvideodiaries2484

    4 жыл бұрын

    @@attakathi5317 ama ji

  • @veydhar1444
    @veydhar14443 жыл бұрын

    சேரன் என்பது என்னைப்பற்றி தான் சொல்லுறீங்க இப்ப நீங்க நடித்த அத்தனை படத்தையும் அதில் உள்ள கருத்துக்களையும் என்னால் சொல்ல முடியும்... புதிய பாதை படம் நான் பார்த்திருக்கேன் இது தற்செயலாக வந்த படம்... நீங்க தவறா நினைக்க வேண்டாம்... என் பாதை எப்போதும் ஒரே பாதை தான் அதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் ... நன்றி வணக்கம் சார் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @veydhar1444
    @veydhar14443 жыл бұрын

    ரசிகர்கள் ரசிக்கும் மாதிரி இருக்கனும் அது தான் சிறந்த படம்... நன்றி வணக்கம் சார் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @yafaredwood9095
    @yafaredwood90953 жыл бұрын

    Karuppu neruppu, my favourite I always listen his speech

  • @sowndaryasoundu494
    @sowndaryasoundu4944 жыл бұрын

    Sooper Parthiban sir u r always great in film as well as in u r life 👌👍

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi12133 жыл бұрын

    Super 👌👍 sir God bless you ❤️

  • @aisyahbegum2189
    @aisyahbegum21892 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த அண்ணன் பார்த்திபன்

  • @gugagandhimathi6189
    @gugagandhimathi61894 жыл бұрын

    Sir, u are a very good father.

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 Жыл бұрын

    He has lot of wounds but hiding all of them, he is answering the questions painfully. May God Bless him for a very Successful Life with all Comforts.

  • @jayan4068
    @jayan40683 жыл бұрын

    Parthiban sir & vadivelu comedy was very nice. Good person.

  • @kayalguru1369
    @kayalguru13694 жыл бұрын

    Great talent and great human

  • @joshipuni7708
    @joshipuni77084 жыл бұрын

    Parthiban sir very great sir Neegga Uggala romba pidikkum

  • @anubala7092
    @anubala70924 жыл бұрын

    Mr..parthiban sir you realy gread man 👏👏👏👏

  • @udayakumari8494
    @udayakumari8494 Жыл бұрын

    வாழ்க வழமுடன் sir

  • @kalatharma8723
    @kalatharma87234 жыл бұрын

    பார்தீபன் சேர் மிகவும் நல்ல மனிதர்்

  • @bhuvaneswariraghavendran5407
    @bhuvaneswariraghavendran54074 жыл бұрын

    I am very big fan of you. I delivered this message many more times. One day i want to meet you.

  • @ala_thirstybird1112
    @ala_thirstybird11124 жыл бұрын

    Nobody can't replaced you Mr.parthipan. உன்னில் பார்க்கிரேன் என்னை...!

  • @mohanasundari2455
    @mohanasundari24554 жыл бұрын

    U r great sir

  • @UmaPathiSri
    @UmaPathiSri2 жыл бұрын

    உங்கள் மனதின் வலியை உணர்கிறேன் பாஸ்

  • @shiyashiyani2799
    @shiyashiyani27992 жыл бұрын

    அளவு கடந்த அன்பு ஒருநாள் சந்தோகத்தை உண்டாக்கும் 💔 அதுவோ வாழ்க்கையையும் உடைக்கும்

  • @gbalabala9725

    @gbalabala9725

    Жыл бұрын

    அளவுக் கடந்த ஆசையை ஒரு உயரோ அல்லது பொருள் அல்லது பெண்ணோ எதுவானாலும் வேறு ஒரு சூழ்நிலையில் எவ்வளவு நேசித்தோமோ அதே அளவு அதை வெறுக்க வேண்டி வரும் இது நிஜம்.

  • @kanimozhiarulpandiyan9059
    @kanimozhiarulpandiyan90594 жыл бұрын

    Neenga unmaiyave the best father of your daughter

  • @premamurali731
    @premamurali7312 жыл бұрын

    Allows superb sir neega..I love him💖💖💖

  • @sugumardurai7476
    @sugumardurai74764 жыл бұрын

    🤝👍👍👍

  • @jollyelangovan6708
    @jollyelangovan67084 жыл бұрын

    U r a very good father. Oru Amma edukkavendiya full responseble parthiban sir eduthu avankalude makkakkulkuvendi.Really great parthiban. God bless u

  • @muruganlitho
    @muruganlitho4 жыл бұрын

    Parthi Sir, ''The Best''

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw3 жыл бұрын

    Yethaarthamaana manithar, vazhka valamudan🙏🙏🙏

  • @dhiyaslifestyle8868
    @dhiyaslifestyle88684 жыл бұрын

    great man

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 Жыл бұрын

    A True Human being. May God Bless him in all Spheres.

  • @pavithrausha6516
    @pavithrausha65163 жыл бұрын

    Unga first time thanjavur temple la paththan .I am very lucky.

  • @starwin2586
    @starwin25864 жыл бұрын

    Good man.....

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis91544 жыл бұрын

    24:15 Eagerly waited for Parthiban sir's answer. Beautiful answer with body language.

  • @lilypaul8273
    @lilypaul8273 Жыл бұрын

    I have seen u once in the corp hospital ...in north side of Chennai...but u r really nice personality... appreciate your talent..as well ur soft heart..

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan44653 жыл бұрын

    என்றும் பிடித்த எல்லாருக்கும் பிடித்த நடிகர் பார்த்திபன் சார். பாரதி கண்ணம்மா என் உயிர் திரைப்படம், உன்னருகே நானிருந்தால் படம் எனக்கு பிடித்த ஒரு அழகிய காதல் கவிதை.

  • @rajirajeshwari5971
    @rajirajeshwari59712 жыл бұрын

    Exactly 👍...

  • @bhanumathi5801
    @bhanumathi58013 жыл бұрын

    சார் உங்க கிட்ட ஒரு முறையாவது தொலைபேசியில் பேசிடனும் ன்னு ஆசை.

  • @infoatmaanya7522
    @infoatmaanya75222 жыл бұрын

    Love you straight forwardness

  • @sowmiyadaisysowmiya1028
    @sowmiyadaisysowmiya1028 Жыл бұрын

    Super Anna 🧡🧡👌👌👌👌👌

  • @goodheart7584
    @goodheart75844 жыл бұрын

    Bharthi kannama extraordinary movie and Azghi parthipan best movies

  • @veydhar1444
    @veydhar14443 жыл бұрын

    இருவருக்கும் வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @mindfacts8648
    @mindfacts86484 жыл бұрын

    This is Spandhana Rajan wishing you success in all your endeavours in this New year !

  • @ravichanderraju461
    @ravichanderraju4614 жыл бұрын

    SUPER PARTHIBAN U R ALWAYS A DIFFERENT PERSONALITY RITE FROM PUTHIYA PATHAI AM AN ARDENT FAN OF HIM. GODBLESS DEAR PARTHIBAN UR TAMIL PROUNSATION NO ACTOR CAN SPEAK , I KNOW OTHA SERUPU NOT REACHED BUT ONE FINE DAY YOU ONLY YOU WILL RECEIVE THE BEST ACTOR N DIRECTOR AWARD MY DEAR. WAIT N WATCH

  • @psdinz
    @psdinz3 ай бұрын

    தங்கள் பேச்சில் இருக்கும் உண்மை உணருகிறேன்..

  • @logaiahv141
    @logaiahv1412 жыл бұрын

    Great sir

  • @shanthiuma9594
    @shanthiuma95944 жыл бұрын

    நல்ல ஆண்மகன் அய்யா நீங்கள்.

  • @ratharatha3456
    @ratharatha34562 жыл бұрын

    Super sir

  • @karthi9222
    @karthi92224 жыл бұрын

    Parthiban sir ungala parkumpodum,unga pecha ketkum pothum en appa niyabagamthan varuthu sir,he is no more 😭if u don't mind na ungala en appava ninaikkalama?

  • @rajasolomon4342
    @rajasolomon43423 жыл бұрын

    சகோதரா என்ன இது வச்சிக்கலாம் நல்லா இல்லையே தவிருங்கள்...நீங்கள் ஒரு சிறந்த மனிதர்

  • @ranjitmohan3472
    @ranjitmohan34724 жыл бұрын

    Parthiben 🔥

  • @fronic4270
    @fronic42704 жыл бұрын

    Unique person

  • @kannakimariapppan607
    @kannakimariapppan6073 жыл бұрын

    I am your big fan sir

  • @rg5707
    @rg57074 жыл бұрын

    Nice

  • @tnpscvibicreation8754
    @tnpscvibicreation87542 жыл бұрын

    திறமையான மனிதன் 💝

Келесі