ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அதிரடி திருப்பம்! யார் இந்த அருள்? கூ.படைக்கு என்ன தொடர்பு? | Armstrong |

#NakkheeranTV #ArcotSuresh #Armstrong
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 385

  • @manigandanm7502
    @manigandanm750221 күн бұрын

    குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை வழங்க வேண்டும்,அப்போது தான் மற்ற அரசியல் சமூக தலைவர்களை இது போன்று செய்ய திட்டமிடும் மர்ம கும்பலுக்கு பயம் ஏற்படும்..

  • @showgathimran3377
    @showgathimran337721 күн бұрын

    இப்படி பட்ட குற்றவாளிகளை காவல்துறை வளர்த்து விட்டதின் விளைவு தொடர்ந்து எண்கௌண்டர் செய்து குற்றவாளிகளை களை எடுக்க வேண்டும்

  • @creativecuts1200
    @creativecuts120021 күн бұрын

    Yes 💯 ture ஆமாம் நக்கீரன் சார் தமிழ்நாட்டுக்கு தான் ஸ்டாலின் முதல்வர் ஆனால் சென்னையைப் பொருத்தவரை ஆம்ஸ்ட்ராங் தான் சிஎம் அவரை மீறி ஒரு கக்கூஸ் கூட சென்னையில் கட்டவோ இடிக்கவோ முடியாது.... நீதிபதிகளுக்கு சோழி முடிஞ்சுது நொக்கீரன் தீரவிசாரித்து நல்லதோர் தீர்ப்பளித்து விட்டார்

  • @eeesivaguru508
    @eeesivaguru50821 күн бұрын

    நக்கீரன் திமுக ஒரு அங்கம் ஆகி விட்டார்

  • @rajshows1998
    @rajshows199821 күн бұрын

    அடேய் நக்கீரா இதையே நீங்க இப்போதான் கண்டுபுடிச்சிருக்கீங்களா 😄😄😄

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu21 күн бұрын

    கண்டதும் சுட உத்தரவு போட போறீங்களா இல்லையே, அவனை ரீமாண்டு அப்புறம் வந்துகிட்டு வெயிலில் ஜாமின்ல வெளியில வரது இதே வழக்கமா தான் இருக்கும் போல

  • @arumugamannamalai
    @arumugamannamalai21 күн бұрын

    ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து, மிரட்டி பணம் வசூல் செய்வது இவைகள் யாவும் பகையை வளர்த்து கதையை முடிக்கும் காரணிகள்.

  • @renjithrajamani5784
    @renjithrajamani578421 күн бұрын

    நேர்மையாக சொல்லுங்கள் உண்மையை...ஏன் இப்படி சொம்படிக்கிறீங்க

  • @ramanram3517
    @ramanram351721 күн бұрын

    அவங்களே தான சரண் அடைந்தனர் யாருக்கு முட்டு தாரிங்க😂😂😂😂😅😅😅😅

  • @msg852
    @msg85221 күн бұрын

    திமுக அமைச்சர்கள் விசாரணை செய்ய வேண்டும்

  • @premasamimuthu7109
    @premasamimuthu710921 күн бұрын

    பாவம் அந்த மனிதர்.அந்த கூடும்பம்..😢😢

  • @bluepix2531
    @bluepix253121 күн бұрын

    நக்கீரன் அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்.

  • @user-pu1tc8zt4w
    @user-pu1tc8zt4w21 күн бұрын

    அருள் திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர் என்பது முக்கியம

  • @user-zy1gk3uc2d
    @user-zy1gk3uc2d21 күн бұрын

    நக்கரன் இப்படி சவக்கா மாறிபோச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏ😮😮😮😮😮😮😮😮😮

  • @renjithrajamani5784
    @renjithrajamani578421 күн бұрын

    திமுக தொடர்பு பத்தி சொல்லுங்க

  • @ManiKandan-eg2qm
    @ManiKandan-eg2qm21 күн бұрын

    இந்த அருள் திமுக பிரமுகர் என்று கேள்விப்பட்டேன்

  • @Searchproperly-vj2gy
    @Searchproperly-vj2gy21 күн бұрын

    பாலிமர் நியூஸ் சேனல் ல திமுக நிர்வாகிகள் இரண்டுபேர் சொண்ணாக அதபதி சொல்லவே இல்ல

  • @gopikohilagopikohila8359
    @gopikohilagopikohila835921 күн бұрын

    திண்டுக்கல் மோகன்ராம் மிகப்பெரிய ரவுடி என்று சொல்கிறீர்கள் ஆனால் ஏன் அவரை என்கவுண்டர் செய்யவில்லை விரைவில் அவரை எண் கவுன்டர்செய்யவும்

  • @aabbccaa2211
    @aabbccaa221121 күн бұрын

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @kmrkokki
    @kmrkokki21 күн бұрын

    திமுக மீது கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக இப்படி ஒருவனை 0 பெரிய குற்றவாளி என அடையாளப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்க

Келесі