மொட்டுக்கள் கொட்டுற பாரிஜாதம், நந்தியாவட்டம் இந்த இரண்டு உரம் கொடுத்ததும் பூக்கும்

பாரிஜாதம் மொட்டுக்கள் உதிர்வதர்க்கான தீர்வு
பாரிஜாதம் மொட்டுக்கள் கொட்டுதா?
பாரிஜாதம் பூக்க
பாரிஜாதம் பூக்க உரம்
பாரிஜாதம் இலைகள் வெளிறி போகுதா?
பாரிஜாதம் பூக்க என்ன பண்ணலாம்
பாரிஜாதம் மாடித்தோட்டம்
மாடித்தோட்டதில் பாரிஜாதம் வளர்ப்பு
பாரிஜாதம் வளர்க்கும் முறை
பாரிஜாதம் செடி வளர்ப்பு
OCTOBER GIVEAWAY ANNOUNCEMENT VIDEO
• Video
Lemon tree growing tips in terrace garden
• மாடித்தோட்டத்தில் ஆஹா ...
#parijatham #maadithottam #thottam #muhilini's #uram #tamil

Пікірлер: 300

  • @g20g.sumathy4
    @g20g.sumathy4 Жыл бұрын

    நன்றி தோழி 🙏🙏🙏 நான் இப்போழுது‌ தான் பாரிஜாதம் செடி நர்சரியில் வாங்கி வைத்து இருக்கிறேன் . பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ள பார்த்த முதல் பதிவு தங்கள் உடையது தான்.எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் மீண்டும் ஒரு முறை நன்றி 🙏🙏

  • @balachandra6706
    @balachandra67062 жыл бұрын

    பாரிஜாதம் பூ , நந்தியாவட்டை வெண்மையாக , அழகாகவும் பார்க்கும் பொழுது நன்றாக உள்ளது🍋🍇plants ku sonna tips very useful 🌹🌺🌷

  • @jubellda1803
    @jubellda18032 жыл бұрын

    எனது பிரச்சனைக்கு தீர்வு சொல்லி விட்டீர்கள். நன்றி

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 Жыл бұрын

    மிகவும் அருமையான மிகவும் உபயோகமான அறிவுரைகள்...

  • @kasthurijayakumar3004
    @kasthurijayakumar30042 жыл бұрын

    Super.Very detailed and clear instructions.Thank u Madam

  • @sherinjessica7268
    @sherinjessica72682 жыл бұрын

    Innovative idea superb.ellarukum useful a eruku.thanks for sharing video...

  • @padmak5991
    @padmak59912 жыл бұрын

    Very useful video thank you so much for uploading this again thank you this will help me a lot

  • @arokiamary5249
    @arokiamary52492 жыл бұрын

    அருமையான செடிகள் உரங்கள்

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar18922 жыл бұрын

    Thankyou sis nanum try panran 👍💐💐. Happy gardening

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi11022 жыл бұрын

    Good solution for the yellow leaves and buds dropping in flowers plants very useful video and the feetilizer are made if simple ingredients. Thank you.

  • @vijayasangeetha547
    @vijayasangeetha5472 жыл бұрын

    Very useful video. Thank you so much 🙏🙏🙏

  • @vijiyalakshmi9216
    @vijiyalakshmi92162 жыл бұрын

    Mam nanu parijadham semparuthi vechiruken n unge mullangi grapes n red raddish also super migaum payanule thagaval unge garden pakum pothu enaku don't mistake me poramaiya iruku simply super inde tips nanu follow panuven kandipa

  • @imranchotima6817
    @imranchotima6817 Жыл бұрын

    Amazing beautiful terrace vegetables garden great madam 👍👌🙏🙏

  • @jasrajasra8748
    @jasrajasra87482 жыл бұрын

    Easy to make this fertilizer... thanks for sharing pa.. parijadham or nandhiyawattam edho onnuthane pa neega dull ah irunda plant ah vangi alaha selippa valaththiga ..

  • @sangamithra741
    @sangamithra7412 жыл бұрын

    மிக அருமையாக சொன்னீர்கள். பதிவுக்கு நன்றி

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @yousufmahin8448
    @yousufmahin84482 жыл бұрын

    all plants and trees very nice two fretilzar very useful sis

  • @ganesanp5764
    @ganesanp5764 Жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி 👍👌

  • @khatheejabi1258
    @khatheejabi125811 ай бұрын

    Tq மாம், will follow

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi14202 жыл бұрын

    Very useful and informative message. Excellent tips. Thanku very much Mam🙏🙏🎉🎊

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @ramyaananthan8238
    @ramyaananthan82382 жыл бұрын

    Very grateful. Beautiful and excellent tips. Gardening is actually gods gift mam. U r blessed. Thank you mam

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @sathyanatayanankkulasekara1360
    @sathyanatayanankkulasekara13602 жыл бұрын

    இந்தபதிவில்2து சொள்ள உரம் மிண்டும் சொல்லவும் பதிவு Super. &Use ful for me

  • @karishmamv8952
    @karishmamv89522 жыл бұрын

    Enkitta intha plants nga illa akka...Ithu rompa nalla pathivu akka...Harvest ellam super akka..

  • @saranyachandar4441
    @saranyachandar44412 жыл бұрын

    Very useful tips sis thank you so much ennudaya garden la same problem irukku naan use pannipakuren happy gardening

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @ayishamilu6601
    @ayishamilu66012 жыл бұрын

    Aruvadai super mam video super en parijatham poo Vara kuranjiduchi

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @daretobeunique8195
    @daretobeunique81952 жыл бұрын

    Nalla payanulla thagaval i will try

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @subaelango81
    @subaelango812 жыл бұрын

    Enaku romba useful tips mam parijatham poo pooka super tips mam tq

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @rahiniks3940
    @rahiniks39402 жыл бұрын

    I like your Video, Especially That Grapes and Lemon, Parijatham Malar பார்க்கவே அழகாக உள்ளது.. You done a Good Job. Thank You... ⚘

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @kwalityjohn
    @kwalityjohn2 жыл бұрын

    Super akka, yenuku thaviyana padhivu...💐👌👌💐👌💐

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    All the best pa......thank you

  • @mariyamsrecipes2298
    @mariyamsrecipes22982 жыл бұрын

    Hi mam nalla irukigala ugga madi thottathula yenaku romba pudicha plant lemon today pathivu super

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Thank you pa

  • @vijayendranbeemarao9714
    @vijayendranbeemarao97142 жыл бұрын

    Usefull fertilizer to my parizatham plant.Thanks for sharing.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @srinivasan7950
    @srinivasan79502 жыл бұрын

    மழை காலங்கள் பராமரிப்பு . காணேளிக்கு நன்றி.

  • @Roslinreva1025
    @Roslinreva10252 жыл бұрын

    Hiii mam, mullangi color spr mam 😍😍 and use full video... txs mam... god bless you mam...

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar67322 жыл бұрын

    Thank you mam.nanu ennudaya nandhiyavattai planttuku which fertilizer kudukkarathunu theriyama irruinthan. Ennoda mind voice ungalukku ketturucha mam

  • @Manoj-si5es
    @Manoj-si5es2 жыл бұрын

    Mullangi super colour ❣️, lemon tree as usual azhaga irukku 🥰💚

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @aurovats
    @aurovats2 жыл бұрын

    Good information. Ty.

  • @padmavathy4821
    @padmavathy48212 жыл бұрын

    நல்லபதிவுதோழிநன்றி

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @nirmalaviswanathan4120
    @nirmalaviswanathan41202 жыл бұрын

    Hi ,dear ..ur tips for parijadam is excellent. Veryyyyy useful for me sissy. Actually my plant is in ground,from past 4yrs. Neither grown big nor a flower came. Its as it is same. But looks fresh n green. Shall I change it to grow bag sis..

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 Жыл бұрын

    Good information thanks Sister

  • @thangamarumugam4095
    @thangamarumugam40952 жыл бұрын

    super very much like this good

  • @naseeranasar2955
    @naseeranasar29552 жыл бұрын

    ரொம்ப நல்ல வீடியோ மேம் செம்பருத்தி செடியில் அடிக்கடி இந்த மாதிரி ப்ராப்ளம் தான் வருது நான் கண்டிப்பா இதை யூஸ் பண்ணி பார்க்கிறேன் இந்த டிப்ஸ் சொன்னதுக்கு ரொம்ப நன்றி😊😊😊

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @shanthis7010
    @shanthis70102 жыл бұрын

    அருமை Mam waste பொருளிலிருந்து அருமையான உரம்

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @jayasriraneja2512
    @jayasriraneja25122 жыл бұрын

    Useful tips thanks u so much mam i m following all ur tips it is very ful

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @subaranjanim9237
    @subaranjanim92372 жыл бұрын

    Hi akka முள்ளங்கி பார்க்க ரொம்ப அழகா இருக்கு. நல்ல fertilyzer. பயனுள்ள தகவல்கள் நன்றி sister.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Thank you pa

  • @samsamsalo5761
    @samsamsalo57612 жыл бұрын

    Neenga sollura tips yellam arumaiya iruku akka

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @mhharikutty5459
    @mhharikutty54592 жыл бұрын

    Same problem sister ennoda parijatham plantalum ,very useful tips , thank you sister

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @sridaransridaran2541
    @sridaransridaran25412 жыл бұрын

    Hello sister this is the 111th video of your 100K subscribers giveaway competition. Very excellent explanation for the problems of plants.

  • @julietparimala8325
    @julietparimala83252 жыл бұрын

    Harvesting Sooper. Parijatham pooka tips arumai. Athipalam health tips useful for my daughters. Thank you.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @grinderdhana
    @grinderdhana2 жыл бұрын

    அருமை மிகவும் பயனுள்ள பதிவு அக்கா

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Thank you pa

  • @cbradha4064
    @cbradha40642 жыл бұрын

    Very useful tips👍🌱

  • @jenishavins3267
    @jenishavins32672 жыл бұрын

    Useful video

  • @ayishamilu6601
    @ayishamilu66012 жыл бұрын

    Nan innik ea seinju Pakkiren thanks mam

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @avtengineersandcontractors6501
    @avtengineersandcontractors65012 жыл бұрын

    சூப்பர் மா அறுவடை. அருமையான உரம் அந்த விளம் பழம் உரம் சூப்பர் மா நல்ல result thank you.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran17112 жыл бұрын

    41. Hi sister vanakkam enoda parijatham poo kotipogudu eni ungaloda tipsa nanum follow pandren sister thank you

  • @mvelmurugan4386
    @mvelmurugan43862 жыл бұрын

    Good morning Vadineeril tea thool sethu payanpaduthuvathal evalavu nanmai endru arumaiya vivarithirkal Thanks akkkka

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀

  • @benaali6612
    @benaali66122 жыл бұрын

    Morning freshness. Ellamae super akka grapes , fig , lemon . Thanks for valuable tips akka.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Thank you pa

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam52662 жыл бұрын

    தேவை யான நேரத்தில் கிடைத்த பதிவு நன்றி

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome69502 жыл бұрын

    Nalla color full harvest sister nalla thagaval sister 😊

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan60952 жыл бұрын

    Grapes and athi ..palm.. I really wonder...red lasysfinger too...

  • @ej.mathewrajanejmr352
    @ej.mathewrajanejmr3522 жыл бұрын

    Naanum ganchi ll plants koduppan super

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Super...நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @nandhinidevi4129
    @nandhinidevi41292 жыл бұрын

    Very useful tips sister.. I will try this.. thanks sister..

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @shafnasally2599
    @shafnasally25992 жыл бұрын

    Super Akka grapes I like it very much red mullangi your denim jeans pot also super red vendai also super kanji fertilizer also super tips I will definitely trying sis

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @siddiqasheik898
    @siddiqasheik8982 жыл бұрын

    Harvest super akka meroon mullangi super akka

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி சித்தீக் .... இணைந்திருங்கள்😀😀

  • @mkumaranjkutty95
    @mkumaranjkutty952 жыл бұрын

    Thanks akka, enoda chedila stick mattum dha iruku idha try panra 🌿🌿...

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    All the best pa......thank you

  • @naseernaseer9127
    @naseernaseer91272 жыл бұрын

    Good explanation 😁😅 thanks sister have a 🍓🍑 full day

  • @shukriyasiddiq5625
    @shukriyasiddiq56252 жыл бұрын

    Usefullana tips nanum use pananum

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @kirdinkiruthika3061
    @kirdinkiruthika30612 жыл бұрын

    Mam which brand rock phosphate u use. Please tell. There are various brands

  • @suriyakala5853
    @suriyakala58532 жыл бұрын

    நந்தியாவட்டை செடி க்கு சூப்பர் டிப்ஸ் நன்றி

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @sjcreations879
    @sjcreations8792 жыл бұрын

    Very much useful tips for parijatham my hibiscus leaves are yellow in color i will try akka 👍👍💐💐😍❤️

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Thank you pa

  • @sjcreations879

    @sjcreations879

    2 жыл бұрын

    @@MuhizinisTamilgarden thank you for your fast reply akka 👍😍 i always support u keep going 👍

  • @senthilkumar-wn7zz
    @senthilkumar-wn7zz2 жыл бұрын

    Super👍👍👍

  • @agthennavan613
    @agthennavan6132 жыл бұрын

    pl tell the differents between parijatham and nathiyavattam .

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy74442 жыл бұрын

    Sis nanthiyavattam vachirukra grow bag size sollunga please

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil92782 жыл бұрын

    திராட்சை பழம் பார்க்க சூப்பரா இருக்கு அக்கா🤩😍. வாவ் எழுமிச்சை பழம் அத்திப்பழம் மரம் செமையா இருக்கிறது அக்கா😍😘

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Good morning pa.... have a good day

  • @nidasam
    @nidasam2 жыл бұрын

    Hi maam....can I give rock phosphate for sapota plant coz buds are falling off

  • @kishoremdu
    @kishoremdu2 жыл бұрын

    வடி கட்சில நல்ல உரம் பதிவு சிறப்பாக சொன்னீங்க அறுவடைகாய் பழம் அழகாக புதிது புதிதாக உர பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள து அக்கா மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் நன்றி அக்கா.கல்பனா

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @kavitha750
    @kavitha7502 жыл бұрын

    Hai sis very very useful tips.nega sonna pungham seedpowder brinjal🍆 plantku poten neraya kai vechiruku.more happy🙂🙂.thanks sis.ippa beetroot vinegar prepare panni vechiruken.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Super pa... all the best....நன்றி ... இணைந்திருங்கள் 😀😀

  • @vinothiniammu1595
    @vinothiniammu15952 жыл бұрын

    Ahhhh haaaahhhh super o super... ithuku tha nawait pannunah ... ennaku innum oru pookal kuda pookava illah mam Mottukal ellam vilunthudum .. nanum ellam try pannita... intha tips ah share panni .. ennaoda bharathayae eraki vachutinga.... cheers mam.... love u ...

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    😀😀😀👍👍👍all the best pa......thank you

  • @bhavaniyuvaraj9470
    @bhavaniyuvaraj94702 жыл бұрын

    Gd mrng dear. Video பார்த்துட்டு வரேன்

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    Ok pa

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan49802 жыл бұрын

    நந்தியாவட்டம் super flower. கஞ்சி தண்ணீர் அக்கா.அரிசி கழுவிய தண்ணீர், சாதம் வடித்த தண்ணீர் செடிகளுக்கு best fertilizer , raw paspte மல்லிகை செடிகளுக்கு கொடுக்கலாமா.

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar50092 жыл бұрын

    supper sis

  • @goldenbells4411
    @goldenbells44112 жыл бұрын

    Wealth out of waste. superb mam

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @raniraniranirani360
    @raniraniranirani3602 жыл бұрын

    Thank you sister 👍🏽👍🏽

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi10342 жыл бұрын

    Sago, can you please upload a video on how to make PLUMARIA PLANTS BLOOM FLOWERS. My Plumaria was blooming well but suddenly it stopped flowering but the leaves are very healthy, I really don't know what is wrong. Am asking you too many queries sorry for that. Thanks sago

  • @KK-sf7xj
    @KK-sf7xj2 жыл бұрын

    48 th like Your all plants are looking good and healthy with nice ropes Super colourful harvest Very useful tips easy to prepare Thank you very much

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @kulandaiarokiyasamy9345
    @kulandaiarokiyasamy93452 жыл бұрын

    Super sister

  • @keerthanamathavan5443
    @keerthanamathavan54432 жыл бұрын

    I like your idea

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @dharsithgaming4721
    @dharsithgaming47212 жыл бұрын

    Thank you mam.very useful to me.

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @josiep4595
    @josiep45952 жыл бұрын

    GOD BLESS you

  • @mythreyeesrinivasan8269
    @mythreyeesrinivasan82692 жыл бұрын

    Vanakkam mam! rock phosphate vs humic acid vs hydrogen peroxide which is best for roots?

  • @bablubelle5443
    @bablubelle54432 жыл бұрын

    நல்லா சொல்லீருக்கீங்க.நந்தியாவட்டை கண்ணுக்கு ரொம்ப நல்லதுன்னு செடி வாங்கினேன் 2 months அப்படியே இருக்கு அதுக்கு என்ன கொடுக்கணும்னு தெரியல நீங்க சொன்ன டிப்ஸ் use பண்றேன்......Thanks

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @banumuruganm2151
    @banumuruganm21512 жыл бұрын

    Arisi kanji, tea dust ,jaggery use panni uram thayaaripu.👍👍. I use to my Nanthiyaavattai sedi👍

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @jeyluckshmissk9098
    @jeyluckshmissk90982 жыл бұрын

    Mam, I am from chennai, where can I get grapes saplings? And also gova, dragon fruit saplings? Pl. Suggest. Thank u

  • @DEMON_INOSUKE_FF
    @DEMON_INOSUKE_FF2 жыл бұрын

    பீட்ரூட் லெமன் வெண்டைக்காய் அத்திப்பழம் திராட்சை அறுவடை சூப்பர் அக்கா இன்னைக்கு எங்கள் வீட்டிலும் லெமன் சாதம் பருப்பு துவையல் அக்கா குறிப்புகளும் சூப்பர்

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @bhavaniyuvaraj9470
    @bhavaniyuvaraj94702 жыл бұрын

    ரொம்ப பயனுள்ள video mam. உங்களோட harvesting பார்க்க அவ்வளவு அழகா இருக்கு. எல்லாமே possible தான் நாம முயற்சி பண்ணா. Grapes, lemon, அத்தி பழலாம் அவ்வளவு சூப்பரா இருக்கு. அந்த முள்ளங்கி diffrent இருக்கு பா. பாரிஜாதம், நந்தியாவட்டை இதுவரை நான் வைக்களை. இனி தான் வைக்கணும் so எனக்கு ரொம்ப useful. சாதம் வடிச்ச கஞ்சி தண்ணீரில் கொஞ்சம் tea தூள் போட்டு, கொஞ்சம் வெல்லம் சேர்த்து சரியா ஒரு வாரம் வைக்கணும். ஒரு வாரம் கழிச்சு அதில் 1 லி தண்ணீரில் 2 spoon அந்த liquid சேர்த்து கொடுக்கும் பொழுது. இலைகள் எல்லாம் நல்ல பசுமையா இருக்கும். Rock phosphate ஒரு spoon மொட்டு வச்சதும் கொடுக்க கூடிய fertilizer. வாரத்தில் இரண்டு முறை கொடுக்கணும். ரொம்ப அருமையான tips mam ரொம்ப useful video Thanks for the video mam

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @vvijayavardhann3725
    @vvijayavardhann37252 жыл бұрын

    Akka in my jasmine plant the flowers or damge and blooming what I can do please replay me akka

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden66112 жыл бұрын

    Mam superb mam

  • @kalaiselvi9095
    @kalaiselvi90952 жыл бұрын

    Super 😀😀

  • @krisachar
    @krisachar14 күн бұрын

    Madam, our Fig plants die during summer season,May month. They were growing in terrace garden. What can be the reason.

  • @akhileshanithachannel2776
    @akhileshanithachannel27762 жыл бұрын

    Puthuvithamana fertilizer nanum ennoda rose plantukku use panren sister super🥰 men mealum sedikalukkana fertilizer kalai arinthu engalukkana pathivuklaithara vazhlthukkal sister🌹💐💐💐

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀

  • @fishworld2078
    @fishworld20782 жыл бұрын

    Thanks for the best content 👌

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀

  • @fishworld2078

    @fishworld2078

    2 жыл бұрын

    @@MuhizinisTamilgarden sure I will 👍👍👍

  • @banupriya2370
    @banupriya23702 жыл бұрын

    Akka your red orka, marun radish, ath thi palam, guava,grape is super akka and the 1🌹 Fertilizer for plant🌱🌱🌱 method of preparing Method take a one cup of porridge 🍵 and one tablespoon of tea power and jaggery and dilute and use second fertilizer is 💐🌺 rockpociatot is super akka happy harvesting 🍇 and happy gardening 🌱🌱🌱🌲🌳

  • @MuhizinisTamilgarden

    @MuhizinisTamilgarden

    2 жыл бұрын

    😀😀

Келесі