ஓம்காரேஸ்வர் ஜோதிராலிங்கம் | omkareshwar

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் கோயில், சிவபுரி (Omkareshwar Temple) . இத் தீவின் வடிவத்தை ॐ என்பதுடன் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Whatsapp : api.whatsapp.com/send/?phone=...
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 20

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @indruoruthagaval360

    @indruoruthagaval360

    Жыл бұрын

    ஓம் நமசிவாய🙏

  • @venkateswaranr3952
    @venkateswaranr39526 ай бұрын

    ஓம் நமசிவாய. தங்களின் பணிக்கு நன்றி.

  • @banumathichidambaram1746
    @banumathichidambaram174611 ай бұрын

    ஐயா,நாங்கள் 5நாள் முன்பு தான் ஓம்காரேஷ்வரர் தரிசனம் செய்தோம்.மிக அதிக கூட்டம்.3-5மணி நேரம் ஆகியது.படகு துறை,பாலத்தில் நடப்பவர்கள் என்று எங்கும் கூட்டம்.ஆடி மாதம் ஆதலால் கூட்டத்தில் மிக கஷ்டப் பபட்டோம்.ஆனால், ஐஐயனை கண்டவுடன் பனி போல் உருகினோம்.

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 Жыл бұрын

    சிறப்பு

  • @venkateswaranr3952
    @venkateswaranr39525 ай бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @mysparrow4703
    @mysparrow4703 Жыл бұрын

    🙏

  • @jravi787
    @jravi787 Жыл бұрын

    அருமையாக உள்ளது

  • @indruoruthagaval360

    @indruoruthagaval360

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri Жыл бұрын

    Thanks siva

  • @kannanthanjai4132
    @kannanthanjai41324 ай бұрын

    இங்கிருந்து அறுபது கீலோமீட்டர் தொலைவில் நாங்கள் இருந்தோம் கோடைகாலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையிலும் டூவிலரில் செல்வோம் மிக அழகான பாதை இரண்டு பகுதியிலும் காடு மவு என்னும் ஊரில் இருந்து ஒம்காரஷ்வர் ரோடு வரை செல்லும் ரயில் மழைக்காலத்தில் சொர்க்கம் இந்த பயனம் மா நர்மதா அலைபாய்ந்து செல்லும் பிள்ளைகளை நதியில் குளித்து தரிசனம் செய்து மீண்டும் திரும்புவோம்

  • @indruoruthagaval360

    @indruoruthagaval360

    4 ай бұрын

    அருமை..

  • @bharathir54
    @bharathir543 ай бұрын

    சர்பேட்டா என்ற பஸ் நிலையம் ரயில் நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரம் விளக்கம் தேவை

  • @indruoruthagaval360

    @indruoruthagaval360

    3 ай бұрын

    5 முதல் 8 வரை..

  • @amsatheesh
    @amsatheesh4 ай бұрын

    அய்யா, இன்று நான் Omkareswar தரிசனம் செய்ய போய் கொண்டு இருக்கிறேன். Ujjain வரை Train la poittu , அங்க இருந்து share auto எடுத்து Shipra Dhaba போய்,எங்க இருந்து neraya பஸ் and share car செல்கிறது,250 ரூபா ticket , Direct ah கோயில் பஸ் ஸ்டண்ட் kku போயிடலாம்,Indore போய் alaya தேவை இல்லை, என் அனுபவம் .🙏

  • @ArunKumar-qs6vu
    @ArunKumar-qs6vu Жыл бұрын

    Omkareswar கோவிலில் தரிசனத்திற்கு எவ்வளவு நேரம் ஆச்சு சார்.

  • @indruoruthagaval360

    @indruoruthagaval360

    Жыл бұрын

    1 மணி நேரம்

  • @ArunKumar-qs6vu

    @ArunKumar-qs6vu

    Жыл бұрын

    @@indruoruthagaval360 நன்றி ஐயா.

  • @semaravi6096
    @semaravi6096 Жыл бұрын

    நீங்கள் செல்லும் போது எங்களை போன்றவர்களையும் அழைத்து செல்லுங்கள் ஐயா

  • @sivamadhavanmadhavan3034
    @sivamadhavanmadhavan30349 ай бұрын

    ஐயா எந்த மாதத்தில் கும்பல் இருக்காது

Келесі