மிதுன ராசிக்காரர்கள் எங்கே இழந்திங்களோ அங்கே பெற போகிறீர்கள் - Aditya Guruji | Mithuna Rasi Palan

மிதுன ராசிக்காரர்கள் எங்கே இழந்திங்களோ அங்கே பெற போகிறீர்கள் - Aditya Guruji
#2023sanipeyarchi #2023newyearrasipalan #adityaguruji
Reflect Aanmeegam - வாழ்க வழமுடன்
Copyright Disclaimer:- The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
Reflect Aanmeegam is a Devotional KZread channel from Reflect News Pvt Ltd, that caters a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
Kindly Like, Share and Comment.
Any Regards Contact - hrthereflectnewstamil@gmail.com .
.
Hindu Tamil Rasi Palan | Tomorrow Rasi Palan | Weekly Rasi Palan | இந்த மாத ராசி பலன் | இன்றைய ராசி பலன் | Vara Rasi Palan | Rasi Palan | Tamil Astrology | Daily/today Astrology Tamil | | Daily Horoscopes | இன்றைய ராசி பலன் | வார ராசிபலன் | Future Prediction In Tamil | ஜோதிடம் | ஜாதகம் | Online Horoscope Tamil | Astrology 2023 | Tamil Astrology | Tamil Jothidam | Horoscope Today | Astrology News In Tamil | Jathagam Kattam In Tamil | ஆன்மிகம் தகவல் | ஆன்மீகம் அறிவோம் | ஆன்மீக வழிபாடு | ஆன்மிகம் செய்திகள் | ஆன்மிக கதைகள் | Aanmeegam | Aanmeegam Tamil | Arivom Aanmeegam | Aanmeega Kadhaigal | Aanmiga Kathaigal | Tamil Kathaigal | Aanmeega Thagavalgal In Tamil | Bakthi Kathaigal | Purana Kathaigal | Aanmeegam News | Aanmegam | Aanmeegam Rasi Palan | Aanmeega Seithigal | Aanmeegam In Tamil | In Tamil Aanmeegam | Aanmeegam Jothidam In Tamil | Aanmeega Speech | Aanmeegam Speech In Tamil | Aanmeega Sorpolivu | Best Kathaikal Spiritual Story In Tamil | Kamathai | Murugan Kathai | Kathai Kelu | Anmigakadhaigal | ஆன்மீகவாதி யார் | ஆன்மீக சிந்தனைகள் | ஆன்மீக சொற்பொழிவு | ஆன்மிக தகவல் | ஆன்மீக குறிப்புகள் | ஆன்மீக செய்திகள் | ஆன்மிக சிந்தனைகள் | ஞானிகள் ஜாதகம் | ஞானிகள் வரலாறு | | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | சனிப்பெயர்ச்சி பலன்கள் | ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன்கள் | தமிழ் புத்தாண்டு பலன்கள் | குரு பெயர்ச்சி பலன்கள் | போக்க பரிகாரங்கள் | பித்ரு தோஷம் | முன்னோர்கள் சாபம் நீங்க | மகா சிவராத்திரி | விரத முறை | முக்கிய நேரம் | கௌரி பஞ்சாங்கம் | கௌரி பஞ்சாங்கம் இன்று | கௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம் | கௌரி பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி | நாளைய பஞ்சாங்கம் நல்ல நேரம் | நல்ல நேரம் இன்று | நல்ல நேரம் Vs கௌரி நல்ல நேரம் | ஆன்மீக பரிகாரங்கள் | கல்யாண பரிகாரம் | எளிய பரிகாரம் | திருபாம்புரம் பரிகாரம் செய்யும் முறை | உப்பு பரிகாரம் | கொடுமுடி கோவில் பரிகாரம் | வாழ்வியல் பரிகாரங்கள் | பலன் தரும் பரிகாரங்கள்

Пікірлер: 273

  • @reflectaanmeegam
    @reflectaanmeegam Жыл бұрын

    Full Video Link : kzread.info/dash/bejne/opmmldiLctyZgKg.html யாருக்கெல்லாம் யோகக்காலம் ? புத்தாண்டு, சனிபெயர்ச்சி பலன்கள் | Aditya Guruji | New Year Rasi Palan

  • @kalapoojastore4328

    @kalapoojastore4328

    4 ай бұрын

    Hi anna superrrr.everything is real

  • @kreetheevaishnu

    @kreetheevaishnu

    25 күн бұрын

  • @arunkumara7450
    @arunkumara7450 Жыл бұрын

    உயிரோடு இருக்கும் மிதுன ராசி அன்பர்களே

  • @paappu_rute

    @paappu_rute

    9 ай бұрын

    😂

  • @kamatchipooja5307

    @kamatchipooja5307

    9 ай бұрын

    😀😁😀Yes soluga🤣🤣🤣

  • @umamageshwarisureshkumar6384

    @umamageshwarisureshkumar6384

    9 ай бұрын

    😂😂😂sollunga innum saagala

  • @suryaprakash-mr3gt

    @suryaprakash-mr3gt

    8 ай бұрын

    Fact uh fact uh😂

  • @vijayshankar5637

    @vijayshankar5637

    8 ай бұрын

    ​@@kamatchipooja5307anna enga alu na nee

  • @yansma6656
    @yansma6656 Жыл бұрын

    உயிர் மட்டும் தான் இருக்கு

  • @mani-wv5ud

    @mani-wv5ud

    Жыл бұрын

    😂😂

  • @riyazzsritu9646

    @riyazzsritu9646

    Жыл бұрын

    Yes

  • @kamatchipooja5307

    @kamatchipooja5307

    Жыл бұрын

    Yes😢

  • @ajithsankari2336

    @ajithsankari2336

    11 ай бұрын

    Yes

  • @TGS_FAMILY1997

    @TGS_FAMILY1997

    10 ай бұрын

    Yes

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Жыл бұрын

    உயிர் மட்டும் தா மிச்சம் 😔😏 எப்பா ஆல விட்டா போதும் 🙏

  • @jinijinitha347
    @jinijinitha347 Жыл бұрын

    உண்மைதான் உயிர் மட்டும்தான் இருக்கு 🥺

  • @suryakuruvila
    @suryakuruvila9 ай бұрын

    வருசம் வருசம் இதைக் தான் சொல்லுறாங்க.... நல்லது ஒன்னும் நடக்கல....

  • @vkbgopi1035
    @vkbgopi1035 Жыл бұрын

    போதும் போதும் நீங்கள் கூறிய கதை நன்றாகவே உள்ளது இப்படி பல தடவை பல ஆண்டுகள் நான் கேட்டு ஏமாற்றம் அடைந்து விட்டேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @kanchana7180

    @kanchana7180

    Жыл бұрын

    ஐயா சாமி போதும் போதும் நாங்க பட்டதெல்லாம் போதும் இனிமே அது கடவுளை பிரார்த்திக்கிறோம் நாங்க நிம்மதியா இருக்கணும் என்று

  • @user-zj1lx3qc7l

    @user-zj1lx3qc7l

    7 ай бұрын

    அணைத்தும்பெய்

  • @saravanakumar-ym8gf
    @saravanakumar-ym8gf Жыл бұрын

    நீங்க சொல்றது நடக்காதுனு தெரியும்..இருந்தாலும் கேக்குறதுக்கு நல்லா இருக்கு

  • @vkbgopi1035
    @vkbgopi1035 Жыл бұрын

    இதை கேட்டு யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் யாரும் மன கணக்கு உருவாக்க வேண்டாம்

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Жыл бұрын

    நான் மிதுனம் தான் 2021,2022, துன்பம் அதிகம். உயிர் போக வேண்டும் அதற்கு வழி இருந்தால் சொல்லுங்கள் ஐயா

  • @ezhilarasik9720

    @ezhilarasik9720

    10 ай бұрын

    ennakkum iyya

  • @muthumuthu1123

    @muthumuthu1123

    2 ай бұрын

    Naa kekanum nu ninaichen neenga kettutinga

  • @Gks0607

    @Gks0607

    Ай бұрын

    80 year appuram thaan savu varumam

  • @kabilvigneshn2387

    @kabilvigneshn2387

    Ай бұрын

    @@Gks0607 அதுக்கு நான் இன்னும் கஷ்டப்பட்டு போடணுமா அந்த அளவுக்கு பாவம் பண்ணி இருக்கிறேன்

  • @kabilvigneshn2387

    @kabilvigneshn2387

    Ай бұрын

    @@Gks0607 தற்கொலைக்கு ஆறு முறை முயற்சி செய்தேன் நான் தோற்றுவிட்டேன் வாழ்க்கை அதன்படி நடக்கட்டும் என்று நான் வாழ்கிறேன்

  • @KanjanaP-fb9zy
    @KanjanaP-fb9zy Жыл бұрын

    ஆமாம் ஐயா வெளியே சொல்ல முடியாது எல்லாம் பார்த்தாச்சு. கைல இருந்த எல்லாம் போய் கடன் தான் இருக்கு நல்லா வலி சொல்லுங்க ஐயா 😢

  • @pandiselvijeyakishan6104
    @pandiselvijeyakishan61049 ай бұрын

    போதும் பா சாமி நடந்த அளவுக்கு..... இதுக்கு மேலே எங்க உடம்பும் மனசும் தாங்காது டா... எங்களுக்கு எதுவுமே நடக்க வேணாம் நீங்க எதும் சொல்லாம இருந்தா போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RadhaParameswari
    @RadhaParameswari11 ай бұрын

    2023 😢 atha Vida mosam

  • @abiramiyoganathan5266
    @abiramiyoganathan5266 Жыл бұрын

    6...7..varushama romba mosama irukku... 🙏

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh Жыл бұрын

    Vitta kannirum patta kastam konjam nanjam alla sir ♥ 💖

  • @kalaivani2796
    @kalaivani2796 Жыл бұрын

    Uyir yen innum irukunu nenaikara nelamai yarukum indha kastam vara kudathu

  • @subashraw6082
    @subashraw60822 ай бұрын

    Uyire mattum tha Erukku..🥺🤌

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Жыл бұрын

    Buruda viduvathil Josiyargal famous. Athai numbi irukum makkal muuda nambigai udaiya muttalgal. Life 75 percent hard , 15 percent normal and 10 percent hapiness with little growth & success.

  • @user-qb9dz4wi2y
    @user-qb9dz4wi2y2 ай бұрын

    ஓம் நமச்சிவாயா சிவாய நம காப்பாற்ற போ

  • @user-zp4hi6iu5h
    @user-zp4hi6iu5h4 ай бұрын

    என் அழுகை என் உயிர் உடலை விட்டு பிரியும் போதும் மட்டுமே நலம் அதுவரை என் கண்ணில் மனதில் இரண்டு ம் அழுதுகொண்டே இருக்கும் அனாதையாக இருக்கிறேன் எல்லா உறவுகள் இருந்தும்

  • @revathirajasekar8899
    @revathirajasekar8899 Жыл бұрын

    Nandri ayya romba happyya iruku but nadakanum ellame

  • @kalaiselvijayakumar4945
    @kalaiselvijayakumar4945 Жыл бұрын

    Yes sir correctta sonninga

  • @kalaiselvikalaiselvi6857
    @kalaiselvikalaiselvi685721 күн бұрын

    நீங்க சொன்ன மாதிரி 2021 - 22 க்கு முன்னாடி நல்லா இருந்த என் உடம்பு இப்போ நோயால் படாத கஷ்டமா படுறேன் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை அதிகம் இருக்கு செத்து போகலாம் போல் இருக்கு எனக்கு நோய் சரியா போக கடவுளை வேண்டிக்கொண்டுள்ளேன்

  • @chandrasekaran3023
    @chandrasekaran30232 ай бұрын

    40 years wast இப்படி கேக்கும் போது தான் நிம்மதியா இருக்கு மத்த படி ஒன்னும் இல்ல 😂😂😂😂😂🙏🏻🙏🏻🙏🏻

  • @kumardharaneesh7082

    @kumardharaneesh7082

    2 ай бұрын

    Meto

  • @Gks0607

    @Gks0607

    Ай бұрын

    🎉 same

  • @user-hd5ed9gc6s
    @user-hd5ed9gc6s6 ай бұрын

    இவரை யாரும் திட்ட வேண்டாம் போன வருடம் எதை சமாளித்துக் கொண்டோமோ அதே போல இந்த வருடம் சமாளித்துக் கொள்வோம் உயிரோடு இருந்தால்

  • @karthikeyankarthik7054
    @karthikeyankarthik7054 Жыл бұрын

    Ayya deivamee mudila saami vitrunga amaaadiyooo

  • @luxurypropertiesentram5870
    @luxurypropertiesentram5870 Жыл бұрын

    Podum ayya 🙏🙏🙏🙏🙏🙏 Uir mattum valiyodu vaazhum rasi karargal midunam

  • @raghuram9302
    @raghuram93022 ай бұрын

    Yes you are exactly

  • @spprankyt8519
    @spprankyt85192 ай бұрын

    அது உண்மைதான் உயிர் மட்டும் தான்

  • @RadhaParameswari
    @RadhaParameswari10 ай бұрын

    ஐயா நான் இந்த வருஷம் தான் மிக மிக கஷ்ட படுகிறேன் நிம்மதி மட்டும் ஆச்சு இருந்துச்சு இப்ப அதும் இல்லை 😢😢😢😭😭😭😣😣😣😭😭😭 🙏 எங்களுக்கு நிம்மதி மட்டும் போதும் 😭😭😭😭 2023 சாவடிக்குது

  • @amirtharaj6483

    @amirtharaj6483

    10 ай бұрын

    புனர் பூசம் நட்சத்திரம்

  • @AnanthiM-hy2le
    @AnanthiM-hy2leАй бұрын

    இந்த வாழ்க்கை ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @vanisubramaniam
    @vanisubramaniam Жыл бұрын

    Always said Mithunam will hv gd year n time. Over the years nothing l benefited. ☹️

  • @KURINJISERVICE
    @KURINJISERVICE Жыл бұрын

    சத்திய சோதனை

  • @anishaanu3487
    @anishaanu348726 күн бұрын

    2023 to ippo... Naraga vethana uyir mattumtha pogala.. Etho nenga sonna mathiri nallathu nadantha santhosham

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya98177 ай бұрын

    உயிர் மட்டும் தான் மிச்சம்

  • @siranjeevijeevanatham438
    @siranjeevijeevanatham438 Жыл бұрын

    உண்மை..... முடியல

  • @user-li7ur5zf6b
    @user-li7ur5zf6b11 ай бұрын

    நான்‌ படிப்பு நிறுத்தி இப்ப திரும்ப படிக்கற 😢😢😢😢😢😢

  • @RadhaParameswari

    @RadhaParameswari

    10 ай бұрын

    நீங்க என்ன படிச்சிட்டு இருக்கீங்க 😔

  • @RKO508
    @RKO508 Жыл бұрын

    Manidha piraviyeah vendam aiyaa saamyy🙏🙏

  • @user-zj4dd8wn1y
    @user-zj4dd8wn1y2 ай бұрын

    Yes azhugai sogam thaan

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking85535 ай бұрын

    என் அண்ணன் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார் ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இன்று வரை எதுவும் இல்லை வாழ்க்கையில் எதுவுமே நிலைக்க வில்லை அது ஏன் கூட பிறந்த என்னால் அதை பார்த்து நிம்மதியாக இருக்க முடிய வில்லை

  • @user-rn1pp7xy1t
    @user-rn1pp7xy1t16 күн бұрын

    🎉🎉🎉நன்றி Swami,,8.40a.m ,,1963,,,,,now my age 61,,,mithuna rasi,,உயிர் மட்டும் தான் erruku அய்யா,

  • @sampathkumarn5778
    @sampathkumarn57788 ай бұрын

    ஐயா போராட்டமே வாழ்க்கை வாழ்க்கையே போராட்டம் தான்

  • @nilaskitchen8336
    @nilaskitchen8336 Жыл бұрын

    🌄🌟💫. Thank you so much sir .💫🌟🌄

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil3 ай бұрын

    இந்த வருடம் சித்திரை தமிழ் வருடம் திருவாதிரை நட்சத்திர எப்படி இருக்குங்க இப்ப தான் நல்லதாக நடக்கும் என்று நம்பி இருந்தால் அதற்குள் ஒருவர் திருவாதிரை க்கு எச்சரிக்கையாக இருக்க சொல்லுராங்க நாங்க நிம்மதியா இருக்க கடவுளுக்கே பிடிக்க வில்லைய

  • @cheenu6513
    @cheenu6513Ай бұрын

    உயிர் மட்டும்தான் இருக்கு அனைத்து கஷ்டத்தை அனுபவித்து விட்ட டாம் உயிர் மட்டும்தான் இருக்கிறது தெரியுமா

  • @Freefire404error..
    @Freefire404error.. Жыл бұрын

    True, my 11th mark was poor ,now iam studying 12th

  • @harini.m2785

    @harini.m2785

    Жыл бұрын

    🙌

  • @monalavenkatapathychakrapa8042
    @monalavenkatapathychakrapa8042 Жыл бұрын

    thank you sir and really we join soon

  • @chinnasdiary
    @chinnasdiary Жыл бұрын

    Unmai 2 varusam... Rmba kastam

  • @vsivasankar3386
    @vsivasankar3386Ай бұрын

    Unmai

  • @user-xm5hj1vi5k
    @user-xm5hj1vi5k2 ай бұрын

    பாவம் நீங்க என்னபன்னுவீங்க எனக்கு நேரம் சரியில்ல

  • @balajir2802
    @balajir2802 Жыл бұрын

    Thank you sir

  • @Selvaselva631
    @Selvaselva631 Жыл бұрын

    thank you sir🙏🙏🙏

  • @nandakishorem8278
    @nandakishorem8278 Жыл бұрын

    Enaku from 2018

  • @shanthinatarajan1574
    @shanthinatarajan15742 ай бұрын

    அனைவரும் அருமையான பதிவு மிகவும் சரியாக சொன்னீர்கள் நானும் எப்போதும் எதற்காக இந்த வாழ்க்கை வாழ்கிறோம் என்று 24×7 யோசிச்சு கிட்டே இருப்பேன் எனக்கு திருமணம் ஆனதில் இருந்து வாழ்க்கை புரட்டி போட்டது தான் இன்னும் திரும்ப வில்லை ஒரு விஷயம் நல்லது நடந்தது என்னவென்றால் என் இரண்டு பசங்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தேன் எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் நடக்கவில்லை

  • @raviviji1676
    @raviviji1676 Жыл бұрын

    இதனால் தஆனஆ29/12/2019 தன் உடல் உறுப்புகள் தானம் செய்து விட்டு எங்களைவிட்டு சென்றாரா என் மகன் பிரவின் சாமி என் சாமி

  • @pandiselvijeyakishan6104

    @pandiselvijeyakishan6104

    9 ай бұрын

    😢

  • @divinedrive365
    @divinedrive365Ай бұрын

    Yes, in that hope

  • @mangaiyarkarasisiva9598
    @mangaiyarkarasisiva95984 ай бұрын

    மேஷம் தான் இப்படி இருக்குனு பார்த்த மிதுனம் ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு போல....😅😅😅😅😅😅😅😅😅

  • @sathiyakarthi811
    @sathiyakarthi8119 ай бұрын

    Yaruyya sonna last two years nalla than irunthen 23 than urira mattum vittu vachiruku

  • @muthuvelmurugan4125
    @muthuvelmurugan41258 күн бұрын

    Super❤👌

  • @chitravinoth5245
    @chitravinoth5245 Жыл бұрын

    Thank u sir🙏

  • @SanthoshKumar-sx6py
    @SanthoshKumar-sx6py6 ай бұрын

    Nanum than mithunam nala than iruken be positive guys

  • @vishnurajahebdggyg6350
    @vishnurajahebdggyg6350 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ww-hy1cw
    @ww-hy1cw Жыл бұрын

    unmai sir

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Жыл бұрын

    Real sir

  • @kumuthinikrishnasamy650
    @kumuthinikrishnasamy65021 күн бұрын

    Yessir

  • @paramasivam4695
    @paramasivam4695 Жыл бұрын

    Nanri.iya.valhavalamutan

  • @SathishSathish-pg2gh
    @SathishSathish-pg2gh Жыл бұрын

    Ippodhum eppodhum appadithan

  • @gomathypv4488
    @gomathypv44883 ай бұрын

    உயிர் மட்டும் மிச்சமுள்ளது

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul29374 ай бұрын

    DUBAKUR, PER THAAN ARASU, AALU SARASU

  • @b.k.balaji3326
    @b.k.balaji33265 ай бұрын

    Ayya💯👍🌹🌹🌹🙏

  • @gayathrir9730
    @gayathrir9730 Жыл бұрын

    Ennoda amma death

  • @mariaroselineam3392

    @mariaroselineam3392

    Жыл бұрын

    My Love 💓 💘 loveable 💘 Lover death 2022 😭😭😭😭😭😭

  • @amirtharaj6483

    @amirtharaj6483

    Жыл бұрын

    நானும் என்னுடைய அம்மாவை பறிகொடுத்தேன்

  • @user-hi6hv5hg3v
    @user-hi6hv5hg3v7 ай бұрын

  • @kambamsankar6372
    @kambamsankar63722 ай бұрын

    எல்லா வருடங்களும் ஒரே மாதிரி ஆறுதலான பலன்களை சொல்லுகிறார்கள்

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Жыл бұрын

    கொரோனா வந்ததால் மிக பெரும் செல்வந்தர்கள் ஆகிய சோதிடர்கள்

  • @karul8599
    @karul8599 Жыл бұрын

    ஆமாம் சாமி

  • @gokul0837
    @gokul0837 Жыл бұрын

    Studies

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi7923 ай бұрын

    மிக அதிகம்

  • @PriyankaK-jo4xg
    @PriyankaK-jo4xg Жыл бұрын

    Rompa natriii ga Ayya I am happy

  • @janakijanaki5148
    @janakijanaki51489 ай бұрын

    🙏

  • @kumdhabindhu5348
    @kumdhabindhu5348 Жыл бұрын

    Tq sar🎉🎉🎉

  • @kowsalyakowsi5931
    @kowsalyakowsi5931 Жыл бұрын

    Appa death agidaru. Husband vittudu poidaru. Jab poiduchi 😭😭😭😭😭😭😭😭😭

  • @gurusuriya9666

    @gurusuriya9666

    Жыл бұрын

    😔

  • @VenkatVenkat-dg6bz

    @VenkatVenkat-dg6bz

    Жыл бұрын

    அட பாவமே நீங்க ரொம்ப பாவம் பா

  • @r.kannanjacki9543

    @r.kannanjacki9543

    Жыл бұрын

    🙄😭😭

  • @ManiKandan-fv1zo

    @ManiKandan-fv1zo

    11 ай бұрын

    😅😅😅

  • @VH730

    @VH730

    11 ай бұрын

    Don't worry because everything happened for a reason

  • @dhivesh777
    @dhivesh7777 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 Жыл бұрын

    My husband thiruvadhirai. He enjoyed by keeping one keep kanagavalli name. I only suffered.

  • @Selva6383

    @Selva6383

    Жыл бұрын

    Avangaluku than theryum antha kastam...

  • @radhasrinivasan3655

    @radhasrinivasan3655

    Жыл бұрын

    @@Selva6383 he enjoyed. I'm only suffering

  • @Selva6383

    @Selva6383

    Жыл бұрын

    Avanga avanga prachana avangaluku thana ga theryum

  • @Selva6383

    @Selva6383

    Жыл бұрын

    Vidunga happyaah irunga

  • @radhasrinivasan3655

    @radhasrinivasan3655

    Жыл бұрын

    @@Selva6383 sure

  • @balajir2802
    @balajir2802 Жыл бұрын

    Super sir

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul29374 ай бұрын

    ELLA RAASIKUM APDITHAAN, NO ONE ENJOYS IN THIS LIFE 😢😢😢😢😢😢

  • @Tamilan_287
    @Tamilan_2872 ай бұрын

    Naa romba kasta pattuta

  • @viswanathan0074

    @viswanathan0074

    2 ай бұрын

    ஆம் 👍

  • @kameshwaranpb2765
    @kameshwaranpb2765 Жыл бұрын

    Yes sir sokam uimay adhi mail adhi iam mithuna rasi

  • @kalaisenthil9706
    @kalaisenthil9706 Жыл бұрын

    Yellarume சொன்ன comments correct but ஒரே ஒரு nalla visayam நடந்தது அது vilai மதிக்கத்தக்க விஷயம், கடன் அசிங்கம் மற்றவை யெல்லாம் unmai dan

  • @spprankyt8519
    @spprankyt85192 ай бұрын

    மிதுன கொடுமை😂😂😂

  • @dharundharun1234
    @dharundharun12346 ай бұрын

    Uyiir mattum than undu

  • @rajeswaryperiasamy1322
    @rajeswaryperiasamy1322 Жыл бұрын

    TQ..... TQ sir. 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🥰🥰🥰🥰😊😊☘️☘️🥰🥰🥰

  • @thirusanthini9465
    @thirusanthini94657 ай бұрын

    Ellam sivan appa

  • @plmachinery333
    @plmachinery333 Жыл бұрын

    Ippoveh mudiyela aiyoo Samy kastum mela kastum ennum Enna that seivethe

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya981710 ай бұрын

    கேட்க நல்லா தான் இருக்கு சாமி

  • @naraynasiva2353
    @naraynasiva23538 ай бұрын

    Velai nimmathi out Enjoy out Marriage life illa Veetil support out

  • @user-rt5of4dp2s
    @user-rt5of4dp2s12 күн бұрын

    Yellame mudichitu pochu uyir mattume irukku

  • @kandasamynagaraj8749
    @kandasamynagaraj8749 Жыл бұрын

    Ok

  • @karthikayinivelusamy1698
    @karthikayinivelusamy16986 ай бұрын

    I want to live with my husband pls this year it will done , me and husband again we will live happy life pls replay sir

  • @sanggethamogen6916
    @sanggethamogen69169 ай бұрын

    Yes anna

  • @elakiyaagalya6476
    @elakiyaagalya64767 күн бұрын

    Ithulam nadakara mari therila sir life long ipditha thalaieluthu epidi irukum pola......

Келесі