2024-ல் சாதிக்க போகும் 3 ராசிகள் : 2024 New Year Rasi Palan | Perungulam Ramakrishnan

Ойын-сауық

#rasipalan #2024rasipalan #newyearrasipalan
Perungulam Ramakrishnan : +91 7845119542
This new year horoscope 2024 will give you a complete overview of the year, a mixture of good times and the bad times, and what astrology in 2024 has for you. Planning to go abroad for studies or venturing into a new business? Awaiting a long-pending promotion or a change in career? These 2024 astrology predictions have it all!
மேஷம் - 00:34 TO 07:09
ரிஷபம் - 07:10 TO 14:05
மிதுனம் - 14:05 TO 19:00
கடகம் - 19:00 - 24:32
சிம்மம் - 24:32 - 31:43
கன்னி - 31:43 - 37:35
துலாம் : 37:35 - 43:13
விருச்சிகம் : 43:13 - 48:00
தனுசு : 48:00 - 53:04
மகரம் : 53:04 - 58:25
கும்பம் : 58:25 - 01:04:21
மீனம் : 01:04:21 - 01:08:34

Пікірлер: 570

  • @Arrowrootstamil
    @Arrowrootstamil6 ай бұрын

    மேஷம் - 00:34 ரிஷபம் - 07:10 மிதுனம் - 14:05 கடகம் - 19:00 சிம்மம் - 24:32 கன்னி - 31:43 துலாம் : 37:35 விருச்சிகம் : 43:13 தனுசு : 48:00 மகரம் : 53:04 கும்பம் : 58:25 மீனம் : 01:04:21

  • @senthilnadhan8366

    @senthilnadhan8366

    6 ай бұрын

    Thanks

  • @bveenavani

    @bveenavani

    6 ай бұрын

    Thanks

  • @madhankumar7417

    @madhankumar7417

    6 ай бұрын

    Romba நன்றி sir 🎉

  • @annai-Selva-2022

    @annai-Selva-2022

    6 ай бұрын

    🙏

  • @RameshKumar-dg1ve

    @RameshKumar-dg1ve

    6 ай бұрын

    Thank you 🙏🏽

  • @jayanthisivakumar7270
    @jayanthisivakumar72706 ай бұрын

    Kada rasi வேணுங்கிற கஷ்டப்பட்டச்சு உயிர் ஒண்ணுதான் மிச்சம் அலுப்பா இருக்கு வாழ்க்கையே.

  • @gangaacircuits8240
    @gangaacircuits82406 ай бұрын

    மகரம் உயிர் ஒன்றுதான் போகவில்லை. அவமானம் திறமை இருந்தும் பிழைக்கத்தெரியாவன் என்ற பெயர் நேற்றுவரை பாராட்டிய உறவுகள் இப்போது கேவலமாக பார்க்கும் நிலை. எதோ சக்தி தன்னம்பிக்கை மட்டுமே வாழவைத்து கொண்டிருக்கிறது.

  • @marudhuSP3880

    @marudhuSP3880

    6 ай бұрын

    💯💯💯💔👌😭

  • @chithrajeeva6778

    @chithrajeeva6778

    5 ай бұрын

    உண்மை

  • @mohankumaryuva6055

    @mohankumaryuva6055

    5 ай бұрын

    😢😢

  • @Abichannel5878

    @Abichannel5878

    5 ай бұрын

    Ama ga 😢

  • @RajA-kf5yw

    @RajA-kf5yw

    4 ай бұрын

    💯 💯 💯 💯

  • @kumari2947
    @kumari29476 ай бұрын

    இப்போது 50 வயது பிறந்ததில் இருந்து கஸ்டங்கள் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை (துலாம் ராசிய தான் சொல்கிறேன்)

  • @baskareb

    @baskareb

    6 ай бұрын

    Ayya manushana poorantha kastam onu yerughum athula than valanum labham varum pothu yarukittayavathu solluveenghala affadeethan prachanynu onu vantha goduvele kapathunu sollura neengha santhosamnu vantha yarukitta godaulukitta Mmmmm velleye therincha nambha kitta podungha varuvanu pathukeeduceengha

  • @Princess-ry9bl

    @Princess-ry9bl

    6 ай бұрын

    Same

  • @shamipratheepan3095

    @shamipratheepan3095

    5 ай бұрын

    True

  • @thilagavathy8119

    @thilagavathy8119

    5 ай бұрын

    துலாம் ராசியில் பிறந்தாலே ரொம்ப கஷ்டம்

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi72206 ай бұрын

    மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு படாத பாடுபட்டு விட்டேன் ஐயா மூச்சு வாங்குது ஆறுதல் அளிக்கும் தொகுப்பு நன்றி நன்றிகள் கோடி ஐயா

  • @SenthilKumar-dw7fr

    @SenthilKumar-dw7fr

    5 ай бұрын

    Same star , I lost my father on 28th Jan

  • @srishoba-pe2ws

    @srishoba-pe2ws

    5 ай бұрын

    same here

  • @savithar6238

    @savithar6238

    5 ай бұрын

    I lost my mother on 15th Jan

  • @vazhgavalamudanpositive7377

    @vazhgavalamudanpositive7377

    4 ай бұрын

    I lost my father

  • @balajipandian951

    @balajipandian951

    2 ай бұрын

    Naanum இதே நட்சத்திரம் ..பலனும் அப்படியே

  • @nagaraj6223
    @nagaraj62236 ай бұрын

    மிதுனம்.நல்லது நடக்கும்மான்னூ தெரியல்ல ஆனால் கேட்கும் போது நல்லா இருக்கு.

  • @freefirepulingo4706

    @freefirepulingo4706

    6 ай бұрын

    Nanum mithunam tha...😂

  • @marimuthu-wr6zc

    @marimuthu-wr6zc

    6 ай бұрын

    நானும் மிதுனம் தான்....😢😢😢😢

  • @user-re2li7ur1q

    @user-re2li7ur1q

    6 ай бұрын

    நானும் மிதுனம்தான்

  • @gayathriraghavendran9092

    @gayathriraghavendran9092

    6 ай бұрын

    Naanum mithunam dhan.... Nalladhu nadakattum 💯

  • @karpagamgk9262

    @karpagamgk9262

    3 ай бұрын

    Nanum.... 🎉

  • @k.sarvesh6899
    @k.sarvesh68996 ай бұрын

    மிதுனம் நன்றி அய்யா....

  • @Travelerbs6
    @Travelerbs65 ай бұрын

    மிதுனம் கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு❤

  • @girijab59
    @girijab595 ай бұрын

    நல்வாக்கு சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி மற்றும் சந்தோஷம் ஐயா 👍🙏🙌

  • @devia2013
    @devia20133 ай бұрын

    எல்லோரும் மே மாதம் பிறகு ரொம்ப நல்லாயிருக்கும் நல்லாயிருக்கும் என்று சொல்ல சொல்ல மனதில் தன்னம்பிக்கை பிறக்கிறது ஆனால் பணவரவு வர மாட்டேங்குது கடன் தான் அதிகமாகிறது எதை தொட்டாலும் வெற்றி என்கிறார்கள். ஆனால் இங்கேயோ தொட்டது எல்லாம் தோல்வி இதில் வேறு நல்லது செய்து கெட்ட பெயர் தான் மிச்சம் கடன் மட்டுமே அதிகம் 😢

  • @sivanandammuruganandam1421
    @sivanandammuruganandam14216 ай бұрын

    மிதுனம் நீங்க செல்றது எல்லாம் இல்ல ஒரே ஒரு விஷயம் நடந்தாலும் உங்கள உண்மையான ஜோதிடர்ன்னு நான் ஒத்துகிறேன்

  • @jeynthraakutty69

    @jeynthraakutty69

    6 ай бұрын

    Me too

  • @elangovanelango1898

    @elangovanelango1898

    6 ай бұрын

    Yes.. Me too

  • @my_stories..

    @my_stories..

    6 ай бұрын

    Nanu than pa

  • @ManiManikandan-nt5ek

    @ManiManikandan-nt5ek

    6 ай бұрын

    உங்கள் வீட்டின் அருகில் உள்ள நபர்கள் மற்றும் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள நபர்களிடம் தேவையில்லாத பொழுதுபோக்கு விஷயங்களை அதிகம் பேசுவதை தவிருங்கள் வெற்றி உண்டாகும் உங்கள் பண விஷயங்களை உறவுகளிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

  • @user-ge3mn1gb3f
    @user-ge3mn1gb3f6 ай бұрын

    En magan thulam raasi. Nallathe natakkum +2 student. All the best 👍👍👍👍👍👍

  • @bveenavani
    @bveenavani6 ай бұрын

    மகரம்…உதவி செய்து,உதவி செய்து கெட்ட பெயர்…மிக சரியே

  • @jeevachandran4189

    @jeevachandran4189

    6 ай бұрын

    எங்க வீட்டில் ஒரு மகரராசி இருக்கு அது எப்போதுமே 7 1/2 தான்

  • @User-ercghnc

    @User-ercghnc

    6 ай бұрын

    Unavai madhikatheer, thuchamaaga ninaiyungal magara raasi guys

  • @SulurSekar

    @SulurSekar

    6 ай бұрын

    அட 😍... நிஜம்தான் 🤗🙏🏻 நான் வேலை செய்த அனைத்து நிறுவனமும் வளரும் வரை என்னை வைத்து கொள்வார்கள், வளர்ந்த பின் வெளியே அனுப்பி விடுவார்கள் 🤣🤣🤣🤣🤗

  • @pandichockalingam6333

    @pandichockalingam6333

    6 ай бұрын

    உண்மை

  • @thamaraiselvijagadeesh7272

    @thamaraiselvijagadeesh7272

    6 ай бұрын

    Yes

  • @venkatesanmr7016
    @venkatesanmr70166 ай бұрын

    Danusuku sonnathu 100% correct sir.for the past 10 years unberable problems.your wirds console me.thanks sir🎉

  • @Kiki_vlogs97

    @Kiki_vlogs97

    3 ай бұрын

    Aama nga aama 😢

  • @kalaiyarasi5217
    @kalaiyarasi52175 ай бұрын

    Mithunam ungal vaakku palikkattum🎉 thanks 🙏 sir

  • @raviramanujam3627
    @raviramanujam36275 ай бұрын

    தங்கள் வார்த்தை உச்சரிப்பு மிக அருமை,

  • @saravanan899
    @saravanan8996 ай бұрын

    Nandri swamiji.nallathey natakkum om Namasivaya.

  • @ramanathan8613
    @ramanathan86136 ай бұрын

    ரொம்ப நன்றி ஐயா. நீங்கள் சொன்னது போல் 2014 வரை நன்றாக இருந்தது.

  • @manjupragasam5316
    @manjupragasam53166 ай бұрын

    நன்றி ஐயா 🙏

  • @SulurSekar
    @SulurSekar6 ай бұрын

    அட 😍... நிஜம்தான் 🤗🙏🏻 நான் மகரம்.... 😊 நான் வேலை செய்த அனைத்து நிறுவனமும் வளரும் வரை என்னை வைத்து கொள்வார்கள், வளர்ந்த பின் வெளியே அனுப்பி விடுவார்கள் 🤣🤣🤣🤣🤗

  • @hem7175
    @hem71756 ай бұрын

    Enakku kadaga rasi. 2023 la romba kashtam Patten,idhukku munnadi naan appudi aludhadhey kidaiyadhu. March 2023-november 2023 bhayangarama irundhuchi. I got corona in March,my mother got bed ridden in April and hasn't recovered yet. I got admitted in the hospital in November. Naan chinna vayasula irundhey veetu velai edhayum paakavey maaten, enga Amma dhan Ella veetu velaiyum paarpanga. Ashtamathu Sani velaiya kaatiduchu. April la irundhu Ella veetu velaiyum naan dhan pannuren. I've heard in ashtamathu Sani,sani bhagawan teaches people a lesson for their karma. It is true.

  • @harrysmani

    @harrysmani

    6 ай бұрын

    Me too

  • @Lakshuyaazhu

    @Lakshuyaazhu

    6 ай бұрын

    Same

  • @hemasubramani454

    @hemasubramani454

    5 ай бұрын

    Same

  • @1982ashokk

    @1982ashokk

    4 ай бұрын

    ரொம்ப கஷ்டம் கடகராசிக்கு

  • @rajapandi1150
    @rajapandi11506 ай бұрын

    நன்றி அய்யா

  • @masilaaruna5011
    @masilaaruna50116 ай бұрын

    Sir your speech is very sweet and beautiful

  • @hanumanjayanthan7212
    @hanumanjayanthan72124 ай бұрын

    Neega sonna visiyam yennaku nadanthathu. 2021 _22 _23 lam neeraiya issues pochi , marriage late agichi business loss aprm adikadi job shift nu yellam parthatchi ,na Ashwini star mesha rasi yennaku neega sonnathu match aguthu sir thank you by Annavimuthu

  • @padma385
    @padma3854 ай бұрын

    Very very correct for dhanusu rasi. 2014 to 2023 uyir mattum than balance. Avamaanam, avamaanam, avamaanam.mudiyala. ipo nenga sonnathula avvalavu santhoshama iruku ayya.nallathe nadakkattum ellarukum. Om muruga pottri.❤❤❤

  • @srichenduranconstruction

    @srichenduranconstruction

    27 күн бұрын

    Dhanush rasi nanga nambuvathu enga appan murugan mattum thaan

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy6 ай бұрын

    Kumbam endrun sakippu thanmai,porumai,vedamuyarchi

  • @koteeswarimanish8965
    @koteeswarimanish89655 ай бұрын

    Mithunam , six yrs after good period vanthurukkunu sonniga,miga sariyae.last six yrs sariyana adi sir tq sooo much .After yr speech oru hope vanthurukku.Sagala athu mattum than.Lets see .

  • @SandhiyaSandhiya-zf9cl
    @SandhiyaSandhiya-zf9cl5 ай бұрын

    ❤❤❤ரிஷபம்❤❤❤❤ethu konjiam kekam pothu aarthuala iruku ... 😊

  • @manjunathbhat7847

    @manjunathbhat7847

    2 ай бұрын

    Yes sandhiya

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan79056 ай бұрын

    நன்றி

  • @vallivinoth05
    @vallivinoth055 ай бұрын

    மிதுனம் சரியாக சொன்னீர்கள். எனது கணவர் மிதுனம். ஏப்ரல் மாதத்தில் இடம் மாற்றம் வேலை மாற்றம் செய்ய போகிறோம்.

  • @user-vs4wq3io5r
    @user-vs4wq3io5r6 ай бұрын

    Mithunam Sir remba nandri ketka nalla irukku Poora kashtamum pattachu

  • @sugavaneshram5794
    @sugavaneshram57942 ай бұрын

    மிக்க நன்றி அருமையான பதிவு 👃👃

  • @poornachandrikamugundan6825
    @poornachandrikamugundan68256 ай бұрын

    Thank you for your support words

  • @thiruvalavand2152
    @thiruvalavand21526 ай бұрын

    மிக மிக அருமை சார்

  • @DayaRuby-jg7ub
    @DayaRuby-jg7ub6 ай бұрын

    Thanusu rasi comment super aiyaa thanks

  • @user-nd5go3wd8f
    @user-nd5go3wd8f6 ай бұрын

    காலை வணக்கம் ஜயா நீங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றியும் வாழ்துக்கள் பாராடுக்கள்

  • @balubalu5036
    @balubalu50366 ай бұрын

    Thansu 100% true sir 🙏🙏🙏

  • @sathyar3514
    @sathyar35146 ай бұрын

    Thank u sir..🎉🎉🎉❤❤❤

  • @puwaneswarijawaharlal9587
    @puwaneswarijawaharlal95876 ай бұрын

    மேஷ ராசிக்கு நீங்கள் கூறியது மிகவும் சரியாக சொன்னீர்கள் அய்யா இனிமேலாவது நல்லதே நடக்கும் நன்றி

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan68696 ай бұрын

    Thank you for your Predictions

  • @RedEagleFF999
    @RedEagleFF9994 ай бұрын

    Ungaladhu pathivu mana nimmathiyai tharukirathu nandri aiyaa😊

  • @saravanakumar4845
    @saravanakumar48455 ай бұрын

    நன்றி ஜயா நான்மீன ராசி

  • @user-gn3ft7be3y
    @user-gn3ft7be3y6 ай бұрын

    Tq danush rasi from Neyveli

  • @Monisha-jc5wj
    @Monisha-jc5wj5 ай бұрын

    Sir en rasi Simam Vera level soninga ellame 100 to200% correct

  • @anithas9186
    @anithas91862 ай бұрын

    அய்யா நான் மேஷம் ராசி ஆனால் மன அழுத்தம் அதிகமாக வேலை பார்க்கும் இடத்தில் இருக்கிறது மே 15 இல் இருந்து

  • @user-fm8we7tl8r
    @user-fm8we7tl8r5 ай бұрын

    நல்லதே நடக்கும்

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo6 ай бұрын

    Thank you so much 🙏🙏🙏

  • @padmav2953
    @padmav29536 ай бұрын

    மிகவும் சரியான தகவல்கள்

  • @natraj140

    @natraj140

    5 ай бұрын

    நீங்கஃஎன்னராசி❤ஃஹி

  • @kumarm2548
    @kumarm25486 ай бұрын

    நன்றி ஐயா.

  • @UmaKarthikayen
    @UmaKarthikayen6 ай бұрын

    Super sir good explain tq

  • @gowrisankarkailasam1375
    @gowrisankarkailasam13756 ай бұрын

    Mithunam 100% correct excellent prediction awesome astrologer

  • @srinivasanp8869

    @srinivasanp8869

    6 ай бұрын

    Very bore

  • @my_stories..

    @my_stories..

    6 ай бұрын

    Nanu mithunam thiruvathirai. Ithana yrs ah vida intha yr romba kasta padran

  • @SenthilKumar-dw7fr

    @SenthilKumar-dw7fr

    5 ай бұрын

    I lost my father Jan 28th

  • @mamthakathiresan2505
    @mamthakathiresan25054 ай бұрын

    Kanni rasi thank u sir😍

  • @hijelaniya8591
    @hijelaniya85915 ай бұрын

    நன்றி ஐயா 😊

  • @umamaheshwari6558
    @umamaheshwari65586 ай бұрын

    Nanri ayya magarathirkku unmaithan sollurenge

  • @keerthika1321
    @keerthika13215 ай бұрын

    Thanks to telling sir.mithuna rasi palan

  • @ashakarthick4546
    @ashakarthick45466 ай бұрын

    Mikka nandri...guruji.....

  • @paramasivamc6594
    @paramasivamc65946 ай бұрын

    Tq swamyeji

  • @manirelaxingTamil
    @manirelaxingTamil5 ай бұрын

    துலாம் ரொம்ப நன்றி ஐயா

  • @user-pr6wz7jf7j
    @user-pr6wz7jf7j3 ай бұрын

    You are god to every body sir god is with you sir.

  • @whatismynamehere
    @whatismynamehere5 ай бұрын

    Romba Thanks Sir

  • @gajendran3650
    @gajendran36506 ай бұрын

    நீங்க சொன்னது 80% சரியாக உள்ளது

  • @pdurairaj8539
    @pdurairaj85393 ай бұрын

    பெருங்குளம் சார்பில்வாழ்த்துக்கள் சார்

  • @vrayyappan4592
    @vrayyappan45923 ай бұрын

    Good prediction, THANKS

  • @balajirreddy4989
    @balajirreddy49896 ай бұрын

    Thanks a ton ji for the positivity, happy to hear about your precise predictions, im mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Megam_karukkuthu_

    @Megam_karukkuthu_

    4 ай бұрын

    Ungala niraya comment section la paathu iruken. But yean innanam enaku yen ippadi iruku nu theriyala. Nanum mithuna raasi

  • @balajirreddy4989

    @balajirreddy4989

    4 ай бұрын

    @@Megam_karukkuthu_ bro same as like you,I am just thanking them for showering us the positivity,I am just waiting for that one day,after march 15 it will be good for mithunam.

  • @user-sf5yj9qk5e
    @user-sf5yj9qk5e6 ай бұрын

    Thank you sir

  • @spidymaster1988
    @spidymaster19886 ай бұрын

    Thank you.

  • @user-pr6wz7jf7j
    @user-pr6wz7jf7j3 ай бұрын

    You are god to everybody Swamy 100%real thank you Swamy god bless you.

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb96286 ай бұрын

    Thanks guruji 🙂

  • @k.p.d.astrologer
    @k.p.d.astrologer5 ай бұрын

    Romba romba nandri ayya

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek6 ай бұрын

    Rishabam good results 👌👍

  • @vrayyappan4592
    @vrayyappan45926 ай бұрын

    Shri. RAMAKRISHNAN Sir (PERUNKULAM) your general.prediction for All rasi of your speech noted more or less perfectly correct Thank you SIR DATE 07 JAN '2024

  • @srinivas_a.r.
    @srinivas_a.r.6 ай бұрын

    நன்றி ஐயா

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam92254 ай бұрын

    Rombavum sari Sir

  • @chithraprabu9394
    @chithraprabu93946 ай бұрын

    நல்லது நடந்தா சரி அய்யா

  • @geethakumaar8907
    @geethakumaar89076 ай бұрын

    ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @rajangk6547
    @rajangk6547Ай бұрын

    சூப்பர் மேஷம் ராசி

  • @radhalakshmikrishnamurthy3941
    @radhalakshmikrishnamurthy39416 ай бұрын

    From Krishna murthy thank you so much

  • @lalilaliththa9296
    @lalilaliththa92966 ай бұрын

    Thankyou Sir 100 100

  • @murugesang1912
    @murugesang19126 ай бұрын

    கடகம் ராசி பற்றி சரியாக சொன்னீர்கள் 20/12/2020 முதல் நான் மிகவும் சிரமப்பட்டேன்

  • @m.vaithy3307

    @m.vaithy3307

    6 ай бұрын

    Main picture enimal than arambm, careful irrugal 🙏

  • @user-km6po3ld1j
    @user-km6po3ld1j6 ай бұрын

    Simmam correct sir

  • @winvishnu
    @winvishnu6 ай бұрын

    Kindly let me know the consultation fees.. if your fees is very high how the public will know the future….🙏

  • @mahalakshmichandrasekar8271
    @mahalakshmichandrasekar82715 ай бұрын

    Thank you🙏🙏

  • @jmus0265
    @jmus02656 ай бұрын

    Supper explained

  • @shakunthalashetty9519
    @shakunthalashetty95196 ай бұрын

    அஸ்வினி நட்சத்திரம்.மேஷ ராசி அய்யா

  • @manjulapujaali193
    @manjulapujaali1936 ай бұрын

    Simmam singla thaan porraadum yepothum. Okay sir no problem we will face it. Yevlo paarthaachu😂

  • @dakshagalaxy8261

    @dakshagalaxy8261

    6 ай бұрын

    Exactly 😂

  • @janu5077

    @janu5077

    5 ай бұрын

    ​@@dakshagalaxy8261அதிஷ்டம் என்பது அவர் அவர் நடத்தையில் தான் இருக்கு 🙏 srilanka

  • @vinothkumar-ms7vo
    @vinothkumar-ms7vo6 ай бұрын

    உங்க வாக்கு பலிகட்டும் அய்யா...விருட்சகம் குழந்தை வரம் வேண்டி

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy6 ай бұрын

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏

  • @user-ly6tr3du3c
    @user-ly6tr3du3c5 ай бұрын

    Gurujikku namaskaram en son gopinath mithuna rasi punarpusam natchathirm neengal solvathu anaithum unmai us poga aproval agium late agi thdangal agikondu irrukirathu ungal varthaikal kettavudan manasukku santhosamaga irrukirthu ungal varthayil nambikai irrukirathu nanri nanri ayya

  • @helloworld...3637
    @helloworld...36376 ай бұрын

    Unmai sir 2014 to2023 varai ,neega sonathu unmai sir.ana 24 eni epadi erukunu theriyala sir .nalla erukunu nambikai vaikura sir.thanks

  • @saranyas7468
    @saranyas74686 ай бұрын

    ❤😊 நன்றிகள் கோடி

  • @geethatharaknath2784
    @geethatharaknath27843 ай бұрын

    Mikka nandri

  • @user-zq3qb6tb9d
    @user-zq3qb6tb9d6 ай бұрын

    Thanks ayya

  • @vinays3820
    @vinays38206 ай бұрын

    20 12 90 4.30 pm Chennai 19 vayathil 🎉🎉 aanen ❤

  • @NirakuttyRamya
    @NirakuttyRamya5 ай бұрын

    உண்மை ஐயா எனக்கு உதவி seiyanumnu ரொம்ப ஆசை இருக்கு sir ஆனா என் கைல சுத்தமா காசு இல்ல sir கடன் தான் அதிகமா இருக்கு sir ஆனாலும் என்கிட்ட இருக்கும் போது செஞ்சிட்டு தான் sir irukkan மகர ராசி எனக்கு

  • @thiruvalavand2152
    @thiruvalavand21526 ай бұрын

    Excellent sir

  • @kalavathim2886
    @kalavathim28866 ай бұрын

    Super sir🎉

  • @CAPremkumar
    @CAPremkumar3 ай бұрын

    Prediction is Soooo Good sir

  • @jeyak6045
    @jeyak60455 ай бұрын

    Nandri 🙏🏼

  • @VijayaLakshmi-ny1xs
    @VijayaLakshmi-ny1xs6 ай бұрын

    ரிஷப ராசிக்கு நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா

  • @shanmugamganapathy9093
    @shanmugamganapathy90934 ай бұрын

    தங்களுடைய வாக்கு தெய்வீக வாக்கு நன்றிங்க ( மிதுனம்) வணக்கம் ❤😂🎉

Келесі