மிரட்டும் மூட்டு வலி அதை விரட்டும் வழி குறிஞ்சி

குறிஞ்சி மருத்துவமனையில் மூட்டு ,தசைநார் மற்றும் எலுப்பியல் சிறப்பு டாக்டர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. இந்த முகாம் குறித்து தலைமை மூட்டு சிகிச்சை டாக்டர் ஜெ . மணிமாறன் பேசும்போது முறையான பரிசோதனைகள் செய்யாமல் மக்கள் மூட்டு வலிகளுக்கு சுய மருத்துவமாக வலிநிவாரண மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.இது பல பக்க விளைவுகளை உண்டாகும்.முறையான வைத்தியம் செய்யும் போது சிறந்த நிவாரணம் பெறலாம்.இந்த மாதம் சரவாங்கி,முடக்குவாதம்,மூட்டுகளில் கிருமி தொற்றினால் ஏற்படும் வலி ,கோலாஜன் உற்பத்தி குறைவால் ஏற்படும் மூட்டுவலி ,மூட்டுகளில் காயம் மற்றும் தசை நார் கிழிதல் போன்ற தொந்தரவுகளுக்கு தேவையான 20 -வதுக்கும் மேற்பட்ட சிறப்பு இரத்த பரிசோதனைகள்,எக்ஸ்ரே,பிசியோதெரபி சிகிச்சைகள்,சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகள் இவை அனைத்தும் சிறப்பு கட்டணம் ரூபாய் 599 வழங்குகிறோம்.பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம் என்றார்.
#autoimmune #arthritiswarrior #spoonielife #butyoudontlooksick #physiotherapy #mentalhealth #orthopedics #chronicfatigue #osteoporosis #chronicillnesswarrior #sportsinjury #healing #cbdoil #shoulderpain #footpain #sciatica #musclepain #weightloss #organic #recovery #jointpainrelief #psoriasis #ankylosingspondylitis #hemp #painfree #arthritispain #rheumatology #asthma #gout #kneereplacement

Пікірлер: 4

  • @tabaraktabarak1556
    @tabaraktabarak155610 ай бұрын

    Very nice Dr ❤

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju23588 ай бұрын

    Kurunchi hospital address pl.

  • @kurinjihospitalsalem4701

    @kurinjihospitalsalem4701

    8 ай бұрын

    Kurinji Hospital,Dr.T.J.Salai, 5 Roads, near gujarathi kalyana mandapam, Salem, Tamil Nadu 636016/Cell : 9600930333

  • @PMuthusamy-il5hi

    @PMuthusamy-il5hi

    3 ай бұрын

    3:24 3:24

Келесі