மிகப்பெரிய திருக்கை மீனை போராடி பிடித்தோம்|We fought the biggest batoids fish 100kg

#biggestfish#batoidfish# திருக்கைமீன்

Пікірлер: 886

  • @mah6104
    @mah61044 жыл бұрын

    அபாரம் தமிழனுக்கு உள்ள திறைமை தனித்தன்மை வாய்ந்தது.மொழிப்பற்று ஒற்றுமை இல்லாமல் நடுரோட்டில் நிற்பவன் மாதிரி வாழ்கிறான்

  • @user-mh7yn7os3y
    @user-mh7yn7os3y4 жыл бұрын

    இந்த மாதிரி பெரிய மீன் எல்லாம் பார்க்கும்போதுஆச்சர்ய படுவோம் அருமை நண்பரே கஷ்டபட்டால் பலன் உண்டு என்பதை இந்த வீடியோ உணர்த்துகறது

  • @sentamilvanniyanphysics3675
    @sentamilvanniyanphysics36754 жыл бұрын

    பாவம் இந்த திருக்கை மீன், அது அனுபவிச்ச கஷ்டத்தை பார்க்கும் போது கண் கலங்கிடுச்சு, ஆனால் என்ன செய்ய, ஒரு உயிர் வாழ வேண்டும் என்றால் ஒரு உயிர் போக வேண்டும் என்பது வாழ்க்கை சுழற்சி.

  • @punithanr1887
    @punithanr18873 жыл бұрын

    கடல் உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கட்டும் அருமை கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு.

  • @palanidurailondon4234
    @palanidurailondon42344 жыл бұрын

    அருமை..

  • @gowthaml2412
    @gowthaml24124 жыл бұрын

    இது போன்ற நிறைய வகையான மீன்களைப் பிடிக்க நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்

  • @basha-7282
    @basha-72823 жыл бұрын

    அய்யே செம்மயான பதிவு மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள், பாதுகாப்பான கடல் பயனம் தேவை

  • @syedansarsyedansar876
    @syedansarsyedansar8764 жыл бұрын

    MASHA ALLAHA. UNMAIL SOLA POHNAAL ANAA VERY VERY HAPPY AND SADHOSHAMAGHA ULLADU. UNGHALIN VIDEO PAAERKA SANDHOSHAM MAAGHA ULLADU..NAAN UNGHALEN ORU FAN ..GOD BLESS YOU AND YOURS ALL BROTHERS..

  • @partibenalkaramsingh2094
    @partibenalkaramsingh20944 жыл бұрын

    Pakke pavamma iruke nanba...

  • @sulfisulfi6730
    @sulfisulfi67304 жыл бұрын

    I'm fathima fish company pudunagaram palakkad Kerala super bro

  • @gajendiranb1891
    @gajendiranb18914 жыл бұрын

    Superb bro first time watching this type of video....

  • @Thiagamanusa
    @Thiagamanusa2 жыл бұрын

    ஒரு உயிரை கொன்றுதான் இன்னொரு உயிர் வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்திலும், ஒரு மனிதாபிமானம் வேண்டாமா? பிடிப்படும் மீன்களை முறையான கருவிகள் அல்லது இயந்தரங்கள் மூலம் அதிக சித்திரவதை இல்லாமல் மேலே தூக்கி படகில் வைகலாம்/போடலாம். இந்திய மீன் பிடி தொழில் மிக பின் தங்கி உள்ளது்

  • @riasali4
    @riasali43 жыл бұрын

    Real life .you & like yours hard workwe are Hero .. but dream life Hero Rajni Kamal Hossain & athar acting actress .. are second Hero (zero) acting drama will be becoming Hero ...keep it very super

  • @anithaprabu9830
    @anithaprabu98303 жыл бұрын

    Pakkave payama irukku bro

  • @arulmanoj4051
    @arulmanoj40514 жыл бұрын

    Super Thalaiva Congrats...

  • @realfacerealface814
    @realfacerealface8143 жыл бұрын

    Life'laye first pakuren awesome all bro's

  • @updating5759
    @updating57594 жыл бұрын

    Bro yunga video patha nangalum kadala pora mathri feel aguthu really awesome bro all videos super..........

  • @basha-7282
    @basha-72824 жыл бұрын

    அருமை முதல் தடவை பார்த்த அனுபவம் நன்றி

  • @SureshKumar-jz6pb
    @SureshKumar-jz6pb4 жыл бұрын

    Anna super na valha valamudan

  • @muniandyshan3165
    @muniandyshan31652 жыл бұрын

    Super anaa veraleval valtukal from Malaysia

Келесі