No video

பெரிய பெரிய வஞ்சிரம் மீன் பிடிக்கலாம் வாங்க|come on to catch big seer fish

#sharkboys#see fish#hugefish#kingfish

Пікірлер: 1 100

  • @raghur2405
    @raghur24054 жыл бұрын

    நானும் மீனவனே, ஒருகாலத்தில் கடலுக்கெல்லாம் சென்றிருக்கிறேன் ஆனால் இன்று ஆட்டோ ஓட்டி குடும்பம் ஓடுகிறது. குறைவொன்றும் இல்லை பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள்(இஞ்ஜினியரிங், மருத்துவம்.).எங்காவது வெளியூர் சென்றால் கடலோரப்பகுதி என்றால் அந்த மக்களின் தொழில் பற்றி ஆவலோடு விசாரிப்பேன். கடலோடு விளையாடும் எமது மக்கள் கல்வியிலும் விளையாட வேண்டும் என்று பேராசை கொள்வேன்.

  • @VasanthVasanth-pt4fz

    @VasanthVasanth-pt4fz

    3 жыл бұрын

    Super sir

  • @sakinasakina1436

    @sakinasakina1436

    Жыл бұрын

    Enna appa ennai kadal tholil seithu than kappal mechanic padikla caitthar

  • @rajkumarr2106

    @rajkumarr2106

    Жыл бұрын

    vazhuthukkal

  • @muthuveerant3325
    @muthuveerant33254 жыл бұрын

    உங்கள் உழைப்புக்கு நிச்சயம் ஒரு நாள், நல்ல பலனுண்டு.. வாழ்த்துக்கள்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நன்றி நண்பா

  • @kamalapathmanathan4865
    @kamalapathmanathan48653 жыл бұрын

    பார்க்க. நல்லாயிருந்தது,,ஆண்டவன். உங்கலை. பாதுகாத்து. உங்கள் தொழிலையும்.வளம் பெர வைக்க. வேண்டுகிறேன்

  • @silviyadias7881
    @silviyadias78812 жыл бұрын

    all off you God bless🙏👍

  • @REGIN477
    @REGIN4774 жыл бұрын

    நல்ல அருமையான பதிவு இன்னும் பதிவிடுங்கள்

  • @Icubela
    @Icubela4 жыл бұрын

    பின் இசையை சேர்க்க வேண்டாம் !

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok

  • @subramani2371

    @subramani2371

    3 жыл бұрын

    @@sharkboysfishing8797....

  • @mechanical9992

    @mechanical9992

    3 жыл бұрын

    Ama nanba 🙏

  • @rocetraja9303

    @rocetraja9303

    3 жыл бұрын

    Good job

  • @arulradha1112

    @arulradha1112

    2 жыл бұрын

    6n

  • @ronalda1076
    @ronalda10764 жыл бұрын

    உங்கள் வீடியோ மிக அருமை நண்பா. உழைப்பால் உயர வாழ்த்துக்கள் மீனவ நண்பனே.

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan6069 ай бұрын

    அருமையான பதிவு நண்பரே நன்றி

  • @kannancrk7953
    @kannancrk79534 жыл бұрын

    உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது நண்பா!! தலைவரோட "படகோட்டி" படம் மீண்டும் பார்த்தது போல ஒரு பிரமை ...வாழ்க உங்கள் உழைப்பு....

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    இந்த மாதிரி கருத்துக்களை இதுவரை யாரும் கூறியதில்லை எனக்கு மனம் நிறைவாக உள்ளது நன்றி அண்ணா

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan36974 жыл бұрын

    No need music, we need only your explanation. good explanation and your Life style is very hard, good work ...

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok bro thank you SO much

  • @surendran2457
    @surendran24574 жыл бұрын

    அருமை நண்பா ... மேலும் வீடியோக்களை பதிவிடவும்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நன்றி நண்பா

  • @muralimohan3619
    @muralimohan36194 жыл бұрын

    Romba theliva vivarikarenga super thambi

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Tq

  • @malarmohan1774
    @malarmohan17743 жыл бұрын

    I'm so proud.....because I'm fisherman.....🤗

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks bro

  • @panneerselvam6845
    @panneerselvam68454 жыл бұрын

    நீங்கள் பத்திரமாக சென்று மீன் பிடித்து வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுக் கொள்கிறேன் உடன் பிறப்புகளே

  • @mutheshmuthesh1722

    @mutheshmuthesh1722

    4 жыл бұрын

    Very deficult

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @aseditz614

    @aseditz614

    3 жыл бұрын

    Good

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan6069 ай бұрын

    நன்றி அருமையான பதிவு

  • @senthilnathanranganathan1550
    @senthilnathanranganathan15504 жыл бұрын

    Very nice all the best for fishing

  • @saravananoganathansaravanan
    @saravananoganathansaravanan4 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா உங்கள் பதிவு அருமை நண்பா ஆவடி ட சரவணன்.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thank u nanba

  • @samykalimuthu6873

    @samykalimuthu6873

    4 жыл бұрын

    shark boys are you form nagai

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    No from kadalur chinna kuppam chengalpattu district

  • @goldsmile8744
    @goldsmile87444 жыл бұрын

    Take me along with while travelling next time

  • @fazilbsr84
    @fazilbsr843 жыл бұрын

    I love fishing , I am from South canera ❤️❤️❤️

  • @gurusridrchandramohanramas4267
    @gurusridrchandramohanramas42672 жыл бұрын

    Vanakam hi nice videos Good information about catching sea 🐟. Good luck hope to meet you all I love eating fish 🐟 Good luck 👍 malaysia 🇲🇾

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    2 жыл бұрын

    Thanks

  • @gurusridrchandramohanramas4267

    @gurusridrchandramohanramas4267

    2 жыл бұрын

    👍👌

  • @emanuelsuresh4794
    @emanuelsuresh47943 жыл бұрын

    We all respect ur hardworking brothers 🤳👍

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Tq

  • @selvakumarsubramaniyamthev4321
    @selvakumarsubramaniyamthev43214 жыл бұрын

    மீனவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டால் தான் நாம் ருசியான மீனை சாப்பிடலாம் இவர்களுக்கு ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @djkeshav1860
    @djkeshav18604 жыл бұрын

    சாந்தமான குரல்...வீடியோ அருமை நண்பா...

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    மிக்க நன்றி நண்பா நீங்க கலாய்க்குறீங்கலா இல்ல உண்மையை சொல்றீங்களே என்னான்னு தெரியல

  • @ranjthranjith1275
    @ranjthranjith12752 жыл бұрын

    வோர லோவல் தல நீ வீடியோ சூப்பர்

  • @dayananda9232
    @dayananda92323 жыл бұрын

    First fish... ice box la eruthu adutha mandhiri erukku

  • @deepakarul9899
    @deepakarul98994 жыл бұрын

    bro love from USA. Keep posting videos. background music please reduce.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks

  • @mjsathik
    @mjsathik4 жыл бұрын

    கடல் வாழ்க்கை ஆச்சரியமாக இருக்கிறது. வீடியோ நன்றாக இருக்கிறது. பேக்ரவுண்ட் மியூஸிக் தொந்தரவாக இருக்கிறது. தொடர்ந்து வீடியோ போடுங்க தோழர்.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நன்றி நண்பா உங்களுக்கு மீன்களை பற்றியோ கடல் வளங்களை பற்றியோ ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கலாம் உங்களுக்காகவே புதுசா ஒரு வீடியோ தயார் செய்து போடுவோம்

  • @ramramu5947
    @ramramu59474 жыл бұрын

    சூப்பர் நண்பா 👌 வாழ்த்துக்கள்

  • @PraveenR7323
    @PraveenR73233 жыл бұрын

    Super bro I enjoyed a lot and keep it up bro and thank you so much bro.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks so much

  • @giridharnatarajan842
    @giridharnatarajan8423 жыл бұрын

    Brother save when you get in excess, kept that saving for when you are at loss.

  • @rrriders9049
    @rrriders90492 жыл бұрын

    Nanba romba nalla irukku nanum meenavan than❤️❤️😘

  • @jayajaya1872
    @jayajaya18723 жыл бұрын

    சூப்பர் தம்பி இயற்கை கடல் அலைகள் சத்தம் கேட்டது இனிமை

  • @jemimapaul4118
    @jemimapaul41184 жыл бұрын

    Great job Bro God will save you all

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks

  • @ungalaipoloruvan8172
    @ungalaipoloruvan81724 жыл бұрын

    Background music vendam nanba.. இயற்கையான கடல் சத்தம் inimaiya இருக்கும்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok

  • @akashgk6469

    @akashgk6469

    4 жыл бұрын

    Ss

  • @srinivasanteja8756

    @srinivasanteja8756

    4 жыл бұрын

    ஆம்

  • @amirthanto

    @amirthanto

    4 жыл бұрын

    True. No background music please

  • @reshmanmasutha9315

    @reshmanmasutha9315

    4 жыл бұрын

    Shark boys fishing neenga entha ooru bro

  • @gowtham1a80
    @gowtham1a804 жыл бұрын

    Video super Anna... Vazhthukal

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thank u

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql3 жыл бұрын

    Anna super ...enna oru thadava meen pidika kootitu ponga na pls

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Vaanga nanbaa

  • @naveensharma-uu4ql

    @naveensharma-uu4ql

    3 жыл бұрын

    @@sharkboysfishing8797 vara annna

  • @mohamedhamza2620
    @mohamedhamza26203 жыл бұрын

    Super bro sri lankan

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks bro

  • @Jenishfoods

    @Jenishfoods

    3 жыл бұрын

    Hi bro please contact my watsup number 0094770084967

  • @balachandranbala2292
    @balachandranbala22924 жыл бұрын

    சார் பாய்ஸ் இது உங்கள் படகா பின்னணி இசை உங்களுடைய பேச்சை புரியவில்லை பார்த்துக்கொள்ளவும் மற்றபடி உங்களுடைய ஒளிப்பதிவு எல்லாம் அருமை உங்களுடைய பெயர் என்ன அன்புடன் மண்ணை பாலா வணக்கம்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நன்றி நண்பா அடுத்த வீடியோவில் சரியாகச் செய்கிறார்

  • @dylanphotography5050

    @dylanphotography5050

    4 жыл бұрын

    @@sharkboysfishing8797 Booss video nalla iruku ,,, music konjam kurachchu voice kooda venum.... nanri nanba

  • @ravindranramiah9776
    @ravindranramiah97764 жыл бұрын

    Good.vaalthukal.rs.ravi malaysia

  • @pakkirisamyrajarethinam9165
    @pakkirisamyrajarethinam91654 жыл бұрын

    சுவையான ஆரோக்கியமான மீனை மகிழ்ச்சி யுடன் உண்கிறோம் நீங்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போது மனம் வருந்துகிறேன் உங்கள் உழைப்பிற்கு நன்றி

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    மிக்க நன்றி நண்பா

  • @OnlineAnand
    @OnlineAnand4 жыл бұрын

    super

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thank u

  • @sudhasudhakar9843

    @sudhasudhakar9843

    3 жыл бұрын

    Nanba background music ellama, naturala erukatum

  • @karthikmugi
    @karthikmugi4 жыл бұрын

    Music வேண்டாம்.. எங்களுக்கு வஞ்சிரம் காசுக்கு கிடைக்குமா நண்பரே

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    கண்டிப்பா உங்களுக்கு இல்லாததா

  • @prakashr.g6685

    @prakashr.g6685

    4 жыл бұрын

    @@sharkboysfishing8797 sent mobil number bro i am chennai

  • @saivignesh2109

    @saivignesh2109

    4 жыл бұрын

    எங்களுக்கு மீண் கிடைக்குமா நண்பா. காசுக்கு 9944847521

  • @Cheetah1474

    @Cheetah1474

    4 жыл бұрын

    8667763452

  • @mohamedbilal2084
    @mohamedbilal2084 Жыл бұрын

    இறைவனுடைய அருளை பெற்ற வர்கள் நீங்க ஆமீன் ஆமீன்

  • @shanthit2799
    @shanthit27994 жыл бұрын

    Wow onga vedio sema entha mathiri Vera vedio pongu pls

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok

  • @ajjsyou
    @ajjsyou4 жыл бұрын

    Please donot put background music as it reduces the narration quality and audio is not clear in some places... However you guys are awesome.. Keep rocking

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks bro ur comments valuable

  • @sureshbabunb2088
    @sureshbabunb20884 жыл бұрын

    தோழர்களே நீங்கள் செய்யும் வேலையை விரும்பி செய்யுங்கள்.நீங்கள் ஒவ்வொரு முறை படகு start செய்யும் போது அனைவரும் ஒன்றாக சேர்ந்து இன்று எங்கள் குடும்பம் எங்களின் வருமானத்தை நம்பியுள்ளது எனவே நிறைய மீன்கள் கிடைக்கப்போகிறது என்று சப்தமாக ஒன்றாக பலமுறை சொல்லி அதை நம்புங்கள்.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நம்புகிறோம்

  • @panneerselvam2718
    @panneerselvam27184 жыл бұрын

    ரிஸ்க்கான கடினமான வேலை.பாராட்டுக்கள்.நீங்க ரிஸ்க் எடுக்கிற தால்தான் நாங்கள் மீன் சாப்பிட முடிகிறது.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @u.k.arunkumar5437
    @u.k.arunkumar54373 жыл бұрын

    Romba nalla iruku video

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks

  • @raviengineer4284
    @raviengineer42843 жыл бұрын

    Very hard work. Amazing skill bro. Next time please show the natural sea sound with your voice. Hats off .

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Ok bro thanks watch all videos

  • @franklincharls41
    @franklincharls414 жыл бұрын

    God bless you!!

  • @vijeshkumarkumar8186
    @vijeshkumarkumar81863 жыл бұрын

    Macha supper da unkal vedios vijay voice mathiri eruke

  • @tamilindianreactions1764
    @tamilindianreactions17644 жыл бұрын

    Super video Anna👍👍👍👍

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்

  • @santhiyaprabakaran730
    @santhiyaprabakaran7304 жыл бұрын

    Thanks and get well healthy

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Hmm

  • @isakmd6853
    @isakmd68534 жыл бұрын

    Excellent bro

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks bro

  • @uthyakris6859

    @uthyakris6859

    3 жыл бұрын

    kalal keluthi

  • @asmarfaiz7393
    @asmarfaiz73934 жыл бұрын

    Excellen Job Guys 👌👌🌷⚘🤗🤗😍

  • @zeenathhm
    @zeenathhm4 жыл бұрын

    Really happy to see the video. Very hard work. And risk also.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks

  • @nisardindigul8114
    @nisardindigul81144 жыл бұрын

    Super

  • @muhammadnibras7261
    @muhammadnibras72614 жыл бұрын

    Naan 𝐌𝐞𝐞𝐧𝐚𝐯𝐚𝐧𝐚 𝐫𝐨𝐦𝐩𝐚 𝐫𝐨𝐦𝐩𝐚 𝐦𝐚𝐭𝐡𝐢𝐤𝐤𝐞𝐫𝐚𝐧 𝐩𝐚𝐚....❤︎❤︎❤︎❤︎❤︎

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Romba nanri bro

  • @gfxmaddygaming1416

    @gfxmaddygaming1416

    3 жыл бұрын

    Super

  • @happytalk8428
    @happytalk84284 жыл бұрын

    Thairiyum , thunivukku meeanavargal thaan. Nanri.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Super nanbaa thanks

  • @karthikeyanas1861
    @karthikeyanas1861 Жыл бұрын

    Excellent narration and its new things to listen about oceanic immeasurable treasure. Keep it up brother. 👍 Also share about fishing Sharks ...also. 👌🙏🙏🙏

  • @azharazly8149
    @azharazly81493 жыл бұрын

    Bro Anda otti kondu wanda fish a thirumba kadal le wittu eekalam thane, Namakki thewa padada ondu nda ada ye wedana pada wekkiriga ah It’s Wrong Bro.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Sorry bro

  • @sateeshbanthikola
    @sateeshbanthikola4 жыл бұрын

    You should’ve leave that small fish bro

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Already leave it

  • @jetsonsaral2852
    @jetsonsaral28523 жыл бұрын

    Super.thambigala. engalukum vanjiram meen kitaikuma

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Kandipa kidaikum

  • @mercycyrilmercycyril1102
    @mercycyrilmercycyril11024 жыл бұрын

    God bless you from coimbatore

  • @usmanbanu
    @usmanbanu4 жыл бұрын

    வீடியோ சூப்பர் அந்த பேக்ரவ்ண்ட் மியுசிக் வேண்டாம்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok nanba thanks

  • @usmanbanu

    @usmanbanu

    4 жыл бұрын

    Shark boys fishing 🙏

  • @kumarnethaji490
    @kumarnethaji4904 жыл бұрын

    Bro SEMA ,entha ooru neenga

  • @m.sabarish8930
    @m.sabarish89302 жыл бұрын

    Supper thaliva

  • @Thomas-bz3py
    @Thomas-bz3py4 жыл бұрын

    Super, u sound very humble and nice guy

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks❤🌹😊

  • @yuvarajsanjana4009
    @yuvarajsanjana40094 жыл бұрын

    Background music volume கொஞ்சம் கம்மி பண்ணுங்க நண்பா

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok

  • @sabesansanjay5879
    @sabesansanjay58794 жыл бұрын

    Nanba music vendam...video supera irukku

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok nanbA

  • @ranjithkumar7929
    @ranjithkumar79294 жыл бұрын

    Neenga real heros nanbargalae;very hard work panringae🙏👍

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks nanba

  • @sargunampriya7571
    @sargunampriya75714 жыл бұрын

    Valthukal enakku kanyakumari super

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thnks nanba

  • @muniyarajmuniyaraj8485
    @muniyarajmuniyaraj84854 жыл бұрын

    Meenava, nanpa, nanum, meenavanthan

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Super nanba

  • @vijay12345iffa
    @vijay12345iffa4 жыл бұрын

    Bro I am from Kerala.. I want to go fishing one day..can you help

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Come no problem but ur area long distance

  • @vijay12345iffa

    @vijay12345iffa

    4 жыл бұрын

    @@sharkboysfishing8797thank you brother..give your number ..if possible.. I have traveled a lot ..

  • @travelvlog2351
    @travelvlog23513 жыл бұрын

    Take me along with you while travelling next time..

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Tq

  • @roslinrosy4565
    @roslinrosy45654 жыл бұрын

    Arumai arumai bro... Sea la fish catch work. Very danger,, bayam. Atha vdo eduthu. engalku kaatiyathuku romba nandri.. Bro.. ..god bless you kadavul ungalaku endrume thunaiyya urupaar...Uzhaipukku yetra oothiyamum tharuvaar.. B. Hope . Bro.. Takecare... Vazhga valamudan.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thank u thank u so much

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam3 жыл бұрын

    wonderful...so exciting

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Tq

  • @nandhakumar236
    @nandhakumar2364 жыл бұрын

    உங்க டீம் எத்தனை பேர்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நாங்கள் மொத்தம் ஏழு பேர்

  • @charlesnelson4609
    @charlesnelson46094 жыл бұрын

    Superb Congratulations. Weldon

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks

  • @sundaramvasudevan3289
    @sundaramvasudevan32892 жыл бұрын

    Arumai sahodhara 👍🙏

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    2 жыл бұрын

    Tq

  • @giritharant3045
    @giritharant30454 жыл бұрын

    Background music vena bro

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok

  • @jackiejeg
    @jackiejeg4 жыл бұрын

    ருசியான உணவுதான் என்றாலும் அவை துடிப்பதை பார்க்க பாவமாக இருகிறது. இது போல போட வேண்டாம் please.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok bro

  • @kuwaitfriendssocialmedia8434
    @kuwaitfriendssocialmedia84344 жыл бұрын

    அருமை நண்பா வீடியோ சூப்பர்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நன்றி நண்பா

  • @monnamohamed7125
    @monnamohamed71254 жыл бұрын

    வெளிப்படையா பேசறீங்க brother. தொட்டதெல்லாம் பொன்னாகட்டும்♥♥♥

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    நன்றி நண்பா

  • @aravindselvam4041
    @aravindselvam40413 жыл бұрын

    Arumai, background music vendam...

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Ok bro

  • @sarasara.e7000
    @sarasara.e70004 жыл бұрын

    Super Anna great job

  • @sadiqalisali2496
    @sadiqalisali24964 жыл бұрын

    ARUMAI...SAKODARA...VALTHUKKAL...

  • @vinod_lifevlogs
    @vinod_lifevlogs3 жыл бұрын

    Super lucky, got more seer fish 👍👍

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Tq

  • @madhansugan6012
    @madhansugan60124 жыл бұрын

    அருமை நண்பா புதிய அனுபவம் கிடைத்தது எனக்கு

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam39014 жыл бұрын

    Super brothers vanjiram meen tasty meen good video

  • @sumikumar6085
    @sumikumar60853 жыл бұрын

    God bless you boys....

  • @manivelraj8815
    @manivelraj88153 жыл бұрын

    Super bro❤️.all the best for ur future life ❤️💐

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Tq

  • @abishahai3750
    @abishahai37504 жыл бұрын

    Super .......Vedio ....

  • @tamilselvi9499
    @tamilselvi94993 жыл бұрын

    Nice god bless for all your family and friends and children's

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks

  • @kaderferozekhana4679
    @kaderferozekhana46794 жыл бұрын

    Super video anan I'm waiting for next video anan bye bye I'm waiting for next video

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks bro please watch all videos

  • @riyasferoke1793
    @riyasferoke17934 жыл бұрын

    Super video 👍👍 അടിപൊളി👍

  • @vk081064
    @vk0810644 жыл бұрын

    God bless you nanba. Very difficult work. Please take care.

  • @kamalapathmanathan4865
    @kamalapathmanathan48654 жыл бұрын

    இப்போ இங்கு. கனடாவில். நேரம். 2. மணி. பார்த்துக்கொண்டேஇருக்கலாம் போல. போய். தூங்க. மனசில்லை. அவ்வளவு. க்கு. மீன் பிடிக்க்கிறது. Interesting கடலன்னை. உங்களுக்கு. துணையாக இருக்க. வேண்டுகிறேன்

  • @surya402
    @surya4024 жыл бұрын

    Thalaiva supara pesuringa yeppdi yevalavu padichrukinga

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Thanks nanba

  • @malushan7344
    @malushan73444 жыл бұрын

    Nice bro Anna voice sariilla kekala pls sound

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    4 жыл бұрын

    Ok thanks

Келесі