MGR Jodi Padal Original Voice Digital Audio/ எம்ஜிஆர் ஜோடி பாடல் ஒரிஜினல் வாய்ஸ் டிஜிட்டல் ஆடியோ

உங்களுக்கு விருப்பமான பாடல்களை ( நீங்கள் எந்த சேனலிலும் கேட்காத பாடல் தொகுப்புகள் )இந்த சேனலில் கேட்டு மகிழலாம் நல்ல இசையின் மூலம் உங்கள் மனதிற்கு துன்பத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க HD மியூசிக் தரத்தில் உங்களுக்கு வழங்குகின்றோம் Subscribe செய்யுங்கள் BaskaranMusical KZread சேனலை 🎶எங்களது நிறுவனம் 73 வருடங்களுக்கு மேலாக ( 🎤📻📺🎵📼📹💻💿📲 இசை சம்பந்தமான எங்களது தொழில் அனுபவம் உள்ளதால் ) நீங்களும் பயன்பெற உங்களது மன அழுத்தம் குறைய எனது அனுபவத்தை உங்களுடன் KZread channel லில் பகிர்கிறேன் பாடல்களை கேட்டு மகிழுங்கள் இந்த சானல் உங்களுக்காக தொடங்கப்பட்டது உங்களது கருத்துக்களையும் பதிவிடவும் நன்றி
💞💞 Baskaran Musical 💞💞
Gramathu Group Dance Songs/ கிராமப்புறத்து வயல்வெளி குரூப் டான்ஸ் பாடல்கள்
• Gramathu Group Dance S...
Ilaiyaraja Stereo Sound Songs
• Ilaiyaraja Stereo Soun...
Mama Mama Gramapura songs /மாமா ஓ மாமா கிராமப்புறத்து பாடல்கள்
• Mama Mama Gramapura so...
1975 To 1980 Gramathu Mickset Padalgal கிராமத்து மைக்செட் பாடல்கள்
• 1975 To 1980 Gramathu ...
Gangai Amaran Special Hit Songs
• Gangai Amaran Special ...
கிராமத்து திரைப்பட கிண்டல் தெம்மாங்கு ஜோடி பாடல்கள்
• கிராமத்து திரைப்பட கிண...
Ilayaraja 1979 All Song Super/ இளையராஜாவின் இடையில்நிறுத்தாமல் கேட்கும் பாடல்கள்
• Ilayaraja 1979 All Son...
Bus Travel Songs Vol-2
• மதுரை டூ தேனி பஸ் பயணத...
Ilayaraja & Spb & Malaysia Vasudevan Super Hit Songs
• Ilayaraja & Spb & Mala...
Rain songs / மழையே முத்து மழையே / மழை பாடல்கள்
• Rain songs / மழையே மு...
கிராமப்புற காதல் பாடல்கள்
• கிராமப்புற காதல் பாடல...
songs 💞Vol-4 HD Super Sound Quality
Love • Love songs 💞Vol-4 HD S...
Deva Then Suvai Padalgal/ தேவா தேன்சுவை பாடல்கள்
• Deva Then Suvai Padalg...
மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள்
• மனதை கொள்ளை கொள்ளும் ப...
Sarath Kumar Super Hits Songs / Tamil Super Hit Songs
• Sarath Kumar Super Hit...
Deepavali Songs Tamil
• Deepavali Songs Tamil
Deva Voice Thullal Gana songs/ தேவா பாடிய துள்ளல் கானா பாடல்கள்
• Deva Voice Thullal Gan...
Vairamuthu & Ilayaraja super Hit Songs/ பாடல் பிறந்த கதை நான் எழுதிய பாடல் வைரமுத்து
• Vairamuthu & Ilayaraja...
love song 💕 vol -1சூப்பர் ஹிட் இனிமையான காதல் பாடல்கள் / Love super hit songs
• love song 💕 சூப்பர் ஹி...
Love Songs💝💞💕Vol 2 காதல் பாடல்கள் சூப்பர் ஹிட் சாங்ஸ்
• Love Songs💝💞💕Vol 2 காத...
பூ / Flower Songs / Tamil Songs / A to Z Songs
• பூ / Flower Songs / Ta...
அன்று ரிக்கார்டு பிளேயரில் கேட்ட பாடல் கேட்டு மகிழுங்கள் /Illaiyaraja Old record player song hits
• Illaiyaraja record pla...
1990 களில் வந்த சூப்பர் ஹிட் பாடல்கள் / Illaiyaraja super hit songs
• 1990 களில் வந்த சூப்ப...
kuyil songs / Tamil A to Z Songs
• kuyil songs / Tamil A ...
Nilaave vaa A To z Padalkal / நிலா பாடல்கள்
• Video

Пікірлер: 199

  • @Vicky__200
    @Vicky__2002 жыл бұрын

    இன்று புரட்சி தலைவர் நினைவு தினம் இந்நாளில் அவரை நினைக்கும் நெஞ்சங்கள் லைக் செய்யவும்

  • @masthannh72
    @masthannh723 жыл бұрын

    பாஸ்கரன் மியுஸிக்பாடல்தொகுப்புஅருமைநிங்கள்பெரியகுளம்என்ருநினைக்நக்கின்ரேன்சரியாபதில்

  • @tamilalagank5219

    @tamilalagank5219

    Жыл бұрын

    Ìòòò

  • @lathasuresh4606
    @lathasuresh4606Ай бұрын

    திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவியோ என்று புரட்சித்தலைவர் அன்றே குறிப்பிட்டு பாடிவிட்டார் அது உண்மையாகி நம்மவர்களை தலைநிமரவைத்தார் புரட்சித்தலைவி. புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @shanmugampalani1923
    @shanmugampalani19232 жыл бұрын

    பாடல்கள் அனைத்தும் அருமை அற்புதம் அழகு அருமை யான மியுசிக்

  • @lathasuresh4606
    @lathasuresh46064 ай бұрын

    தத்துவப்பாடலாலும் காதல் பாடலாலும் கவர்ந்த புரட்சித்தலைவர் அதர்க்கேற்ற ஜோடி களும் கவிஞர்களும் இவருக்காகவே பிறந்தவர்கள் ஒவ்வொருபாடலும் தேனமுது பாடலை திரும்ப திரும்ப கேட்டு பதிவிட்டவர்களை வணங்குகிறேன் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @venkatachalamvenkatachalam5554
    @venkatachalamvenkatachalam55542 жыл бұрын

    டிஐல்பாடல்ககல்சூப்பர்

  • @kuberan.jjeyakumar9485
    @kuberan.jjeyakumar9485 Жыл бұрын

    கே.ஜே . யேசுதாஸ் பாடல்கள் பதிவிறக்கம் செய்யவும்.

  • @sharanedits1565
    @sharanedits1565 Жыл бұрын

    அருமை சூப்பா் அற்புதம் சிறப்பான இசையில் அனைத்து பாடல்களும் அருமை

  • @kasparraj8607
    @kasparraj86073 жыл бұрын

    *பாஸ்கரன் மியூசிக்கல் ஸ்*முதலில் உங்களுக்கு என்போன்றோரின் 🙏 இருகரம் கூப்பிய நன்றி!& வாழ்த்துக்கள்.ஆஹா என்ன அற்புதம் இசையை உங்கள் ✋ வண்ணத்தில் நன்றாவே புதிய தொழில்நுட்பத்தில் பட்டய கிளப்பிட்டிங்க பிரமாதம் ❤️ கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதமாக உங்கள் பதிவுகள் உள்ளன.நன்றி! நண்பரே உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள். அருமை 👍🙏

  • @santhi2784

    @santhi2784

    Жыл бұрын

    W WA zsr had

  • @santhi2784

    @santhi2784

    Жыл бұрын

    What

  • @kasparraj8607

    @kasparraj8607

    Жыл бұрын

    @@santhi2784 👌

  • @masstirunelveli3023
    @masstirunelveli30233 жыл бұрын

    அருமை வாழ்த்துக்கள் இதேபோல் இன்னும் பல பாடல்கள் ஸ்டிரீயோ ஆடியோவில் எதிர்பார்க்கிறேன்

  • @namasivayams138
    @namasivayams1387 ай бұрын

    ❤super

  • @jerlinebalasingh9979
    @jerlinebalasingh99793 жыл бұрын

    தலைவரின் இசை ஆளுமை 50ஆண்டுகள் பின்னும் கோளுச்சுகிறது வாழ்க

  • @mahashan1597
    @mahashan15973 жыл бұрын

    Super selections. Thanks 👍

  • @n.rengarajan6689
    @n.rengarajan66893 жыл бұрын

    மக்கள் திலகத்தின் அருமையான பாடல்கள் நோற்று இன்று நாளை என்றும் இனிமையானது....!

  • @sajahansajahan9720
    @sajahansajahan97206 ай бұрын

    அருமையான வெளியீடு வாழ்த்துக்கள்.

  • @Pandian1pressPandian1pre-qr4ri
    @Pandian1pressPandian1pre-qr4ri5 ай бұрын

    Very good music songs nice 👍

  • @sulthansulthan0076
    @sulthansulthan00763 жыл бұрын

    அன்புடன் இனிய நன்றிகள் சார் தங்களது ஒவ்வொரு பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றிகள் அன்புடன் சார்

  • @khevinraj4916

    @khevinraj4916

    3 жыл бұрын

    Nm

  • @thamaraiselvi1395
    @thamaraiselvi13952 жыл бұрын

    நல்ல பாடல் பதிவு எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது அருமை வாழ்த்துக்கள்

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv28712 жыл бұрын

    முழுமையாகேட்டாச்சு... அவ்வளவும் திருப்தியாக இருக்கு... எல்லாப் பாடல்களும் அருமை... சூப்பர் சார். பாஸ்கர் சார்.

  • @ponniahmohan2792

    @ponniahmohan2792

    2 жыл бұрын

    P00

  • @ramalingamn8201

    @ramalingamn8201

    Ай бұрын

  • @ramalingamn8201

    @ramalingamn8201

    Ай бұрын

    😊எ

  • @DevarajKaviya
    @DevarajKaviya2 ай бұрын

    Old is gold vast to the music 🎶 rejected valarndhi kkettavane😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-qz6ho4md1m
    @user-qz6ho4md1m5 ай бұрын

    Super Hit songs namaste

  • @sundarsundar9420
    @sundarsundar94202 жыл бұрын

    தலைவர் பாட்டு சூப்பர்

  • @kumarprasath8871
    @kumarprasath88713 жыл бұрын

    அத்தானியில் பிறந்த குற்றால அருவியே என் இனிய பாராட்டுகள் வாழ்த்துக்கள்🎉🎊 தலைவர் பாடல்கள் அனைத்தும் சுவையான பொக்கிஷம்

  • @KumarKumar-rv5po

    @KumarKumar-rv5po

    2 жыл бұрын

    ஃஈஏ

  • @ayshaayshu5241
    @ayshaayshu52412 жыл бұрын

    Super songs thanks for basksran musicals

  • @balapranithbalapranith9232

    @balapranithbalapranith9232

    Жыл бұрын

    உங்க மொபைல் நம்பர் பதிவிடவும்

  • @velmuruganmurugan3714
    @velmuruganmurugan3714 Жыл бұрын

    Mgr songs super👍👏✌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @karthic.n8086
    @karthic.n80862 жыл бұрын

    நவீன இசையில்,நலினமான பழைய பாடல்களை நவீன உலகத்திற்கு தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @umdoss8493
    @umdoss84933 жыл бұрын

    Super

  • @nagarajandk4538
    @nagarajandk45382 жыл бұрын

    சூப்பர்டிஜிடல்இசை

  • @rajamani6311
    @rajamani63112 жыл бұрын

    அருமையான பாடல் பதிவு ஆடியோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @balakaruppasamy1529
    @balakaruppasamy15293 жыл бұрын

    பாடல் தேர்வு சூப்பர் & ஒலி பதிவு மிகவும் அருமை

  • @user-ez3if3ci8b
    @user-ez3if3ci8b3 жыл бұрын

    சூப்பரானபாடல்கள்.அருமை

  • @manoharanmanoharan6227
    @manoharanmanoharan62273 жыл бұрын

    MGR PUGAL VAALGA SONGS SUPER

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan58953 ай бұрын

    Selected all the 🎵 s are 👌 (1) பொன்னந்தி🌲(புலவர் புலமைப்பித்தன் - TMS & Suseela P) - இதயவீனை (1972) Shankar - Ganesh (2) கொண்டை 🌲(கவிஞர் கண்ணதாசன்) - என் அண்ணன் (1970) KVM

  • @muniandybala8037
    @muniandybala80374 ай бұрын

    MGR Jodi Padal Original Voice Digital Audio Best songs

  • @jpjp7164
    @jpjp71643 жыл бұрын

    Super bro இதைப்போல் அடிக்கடி என்னை மகிழ்விக்க வேண்டுகிறேன்👌👌👌👌👌👍👍👍👍👍Keepit up 🙏🙏🙏

  • @gurusamykesavan7128

    @gurusamykesavan7128

    3 жыл бұрын

    Good

  • @rajuv3181
    @rajuv31813 жыл бұрын

    பழைய பாடல்களைக் கேட்கும் போது ஒரிஜினல் இசை தெளிவாக இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்கி தேனிசையைத் தெவிட்டாமல் வழங்கிடும், இசையை வாழ வைக்கும் அற்புதமான தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏

  • @mahayintheranpakirsamy4504

    @mahayintheranpakirsamy4504

    3 жыл бұрын

    BB

  • @arumugamk7261

    @arumugamk7261

    6 ай бұрын

    0

  • @MADAKKANNU1980
    @MADAKKANNU19802 жыл бұрын

    தொழில்நுட்ப வளர்ச்சி உங்களோட இந்த புதிய முயற்சியில் வெளிப்படுகிறது வாழ்த்துக்கள் நண்பரே

  • @samysamysamysamy8093
    @samysamysamysamy80933 жыл бұрын

    அருமையான ஆடியோ சிஸ்ட்டம் பாடலைகேற்க்க அருமை பாஸ்

  • @muthuarumugam3259
    @muthuarumugam3259 Жыл бұрын

    எம் ஜி ஆர் புகழ் வழர்க பாஸ்கர் ஐயா அவர்கள்க்கு நன்றி

  • @SolomonNadar-ep7mg
    @SolomonNadar-ep7mg3 ай бұрын

    Wonderful songs

  • @velmuruganc7877
    @velmuruganc78773 жыл бұрын

    Thalaivar songs...super...

  • @shanemisael7401

    @shanemisael7401

    2 жыл бұрын

    not sure if you guys gives a shit but if you guys are bored like me during the covid times you can watch pretty much all of the new movies and series on instaflixxer. Been streaming with my brother for the last few weeks :)

  • @danielmario9507

    @danielmario9507

    2 жыл бұрын

    @Shane Misael Yup, have been watching on instaflixxer for since december myself :)

  • @duraik4282
    @duraik42823 жыл бұрын

    Super very super

  • @murugang7189
    @murugang71893 жыл бұрын

    எல்லா பாடலும் நல்லா இருக்கு சூப்பர் ப்ரோ நன்றி கோடையிடி சவுண்ட் சர்வீஸ் டி கிருஷ்ணாபுரம்

  • @pbaskar2839
    @pbaskar2839 Жыл бұрын

    Baskar p Bcom ilovemy My Like Gad

  • @periyasamyt2292
    @periyasamyt22922 жыл бұрын

    நான் 80 களில் அம்மா கூட திருமணத்துக்குபோவேன் அப்போ அங்கே இந்த பாடல்களை கேட்டுள்ளேன்.மிக அருமை நன்றி

  • @kumarjai1725
    @kumarjai17253 жыл бұрын

    Super songmusicsuper

  • @thamaraiselvi1395
    @thamaraiselvi13952 жыл бұрын

    TMS சுசிலா பாடிய அனைத்து பாடல்களையும் இதேபோன்று பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @vikivikram8821

    @vikivikram8821

    2 жыл бұрын

    🎉

  • @ravip2090
    @ravip20905 ай бұрын

    Ponmana semmal songs always evergreen

  • @kowsalya598
    @kowsalya5982 жыл бұрын

    Werry nice song😀😀😀💗💗💗🌷🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🌺👌👌👌

  • @jaiganesh6689

    @jaiganesh6689

    2 жыл бұрын

    Super

  • @ganesan7946
    @ganesan79463 жыл бұрын

    மக்கள் திலகத்தின் சூப்பரான பாடல்கள் இவை. 🎉👏

  • @vishwam8333

    @vishwam8333

    10 ай бұрын

    a

  • @perumalperumal3608
    @perumalperumal36082 жыл бұрын

    Supper.

  • @KannanKannan-cf4gx
    @KannanKannan-cf4gx3 жыл бұрын

    என்றும் நினைவில் நின்று செல்லும் பாடல்கள்.

  • @rajayogami2449
    @rajayogami2449 Жыл бұрын

    வாழ்த்துவதற்கு வயதில்லை அருமையான பின்னணி டிஸ்டல் மியூசிக்

  • @mohanr2803
    @mohanr28033 жыл бұрын

    இந்த சேனல் உலகம் முழுவதும் பரவி நல்ல நல்ல முறையில் வளரவேண்டும் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @msdprabhas3795

    @msdprabhas3795

    3 жыл бұрын

    Super hits mgr songs

  • @jayapratha1308

    @jayapratha1308

    3 жыл бұрын

    7m

  • @user-fh1ry5kr5h

    @user-fh1ry5kr5h

    4 ай бұрын

    😊

  • @LeelaDurai

    @LeelaDurai

    3 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊😊pp😊p😊😊😊😊😊

  • @muhammedmubarackcp6497

    @muhammedmubarackcp6497

    21 күн бұрын

    Ravipranv❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais4182 жыл бұрын

    புரட்சித் தலைவர் புகழ் வாழ்க

  • @ravichan1966
    @ravichan19662 жыл бұрын

    பாட்டும் இசையும் நன்றாக உள்ளது

  • @mareeswarans8777
    @mareeswarans87773 жыл бұрын

    M G R all.somg super

  • @khevinraj4916

    @khevinraj4916

    3 жыл бұрын

    .🇱🇷

  • @khevinraj4916

    @khevinraj4916

    3 жыл бұрын

    55

  • @khevinraj4916

    @khevinraj4916

    3 жыл бұрын

    Ghjj

  • @user-dz6bo7mr8g
    @user-dz6bo7mr8g7 ай бұрын

  • @velmayilv4350
    @velmayilv43502 жыл бұрын

    Super hit Songs

  • @alagarsamy4394
    @alagarsamy43942 жыл бұрын

    சார் எம்ஜிஆர் அவர்களின் காதல் ஜோடி பாடல்கள் அனைத்தையும் இதே இசை தரத்துடன் பதிவிடவும் நன்றி மேலும் மேலும் வளர எம்ஜிஆர் காதல் பாடலின் எதிர்பார்ப்புடன் எனது வாழ்த்துக்கள்

  • @kalaiarasikrishnan9103

    @kalaiarasikrishnan9103

    2 жыл бұрын

    Super songs

  • @kathiresankathir2766
    @kathiresankathir27662 жыл бұрын

    Excellent.

  • @vjvel163
    @vjvel1633 жыл бұрын

    Rare collection nice👍

  • @pazanisami1011
    @pazanisami10113 жыл бұрын

    digital isayil oru puratchi. vaazthukkal

  • @ahamedmaydeen.kr.4842
    @ahamedmaydeen.kr.48423 жыл бұрын

    வாழ்த்துக்கள் நான் எதிர்பார்த்த பாடல்கள் அப்படியே வைத்துள்ளது

  • @jayaprakashg5913
    @jayaprakashg59132 жыл бұрын

    பாஸ்கரன் மியூசிக் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்.

  • @jhonsonchristy8524
    @jhonsonchristy85242 жыл бұрын

    L

  • @SenthilKumar-zd1dg
    @SenthilKumar-zd1dg2 жыл бұрын

    Veri nice old is GOLD

  • @nationalhardware777
    @nationalhardware7773 жыл бұрын

    Very good collections with High quality Music , Great 👌

  • @santhanasekarm7261
    @santhanasekarm72612 жыл бұрын

    Super ❤️,

  • @anandhkumarv2732
    @anandhkumarv27322 жыл бұрын

    Sir it's beautiful song in Mgr is Great

  • @a.karthikeyana.karthikeyan7371
    @a.karthikeyana.karthikeyan73712 жыл бұрын

    மிகமிகஅருமை

  • @paskarpaskaran9854
    @paskarpaskaran98543 жыл бұрын

    பாடல் அருமை சகோ ஏத்தகோவில்

  • @dennygovind1068
    @dennygovind1068 Жыл бұрын

    Super.all.songs.thanku.sir

  • @navisaugustin2153
    @navisaugustin21532 жыл бұрын

    my.leadar.mgr.great.songs

  • @shravkumar55
    @shravkumar552 жыл бұрын

    Susheelamma....voice is on top of the world..

  • @balakrishnans6122
    @balakrishnans61222 жыл бұрын

    Super nice song s vanakam

  • @sathiyakeerthi5847
    @sathiyakeerthi58473 жыл бұрын

    M G R இன் தத்துவ பாடல்கள் போடவேண்டும்.

  • @BaskaranMusical

    @BaskaranMusical

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/c6Okw9CamsffedI.html

  • @purusoth3127
    @purusoth31272 жыл бұрын

    சூப்பர் தலைவர் எம்ஜியார் பாடல்

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அய்யா அருமையான பாடல்கள் டிஜிட்டல் இசை புயலாக மாறியது என்று கூறுவது சரி காந்தி திமுகா ஊட்டி மேட்டுப்பாளையம் நன்றி தோழரே இதேபோல் தொடர்ந்து உங்கள் பதிவை தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @parthasarathyk7581

    @parthasarathyk7581

    Жыл бұрын

    R rrrrrrrrrrr4rrdd0

  • @manoharpadmamano7965
    @manoharpadmamano79655 ай бұрын

    ❤supper

  • @mayilvagaan1319
    @mayilvagaan13193 жыл бұрын

    🙏 வாழ்த்துக்கள் MGR 🙏

  • @jameeldeen9619
    @jameeldeen96192 жыл бұрын

    Super song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    Good luck.baskaran.sir.fan

  • @hameedsj4739
    @hameedsj47393 жыл бұрын

    Original voice and nice digital sound effects super

  • @sumangalie1700

    @sumangalie1700

    2 жыл бұрын

    .

  • @tn57reshanthcarsdrivers83

    @tn57reshanthcarsdrivers83

    2 жыл бұрын

    👌👌👌👌👌

  • @omcomputersmadurai2177
    @omcomputersmadurai21773 жыл бұрын

    Finally reached that I search this type of digital music. Thank u sir. Superb quality

  • @alaguchinnaya7898
    @alaguchinnaya78982 жыл бұрын

    I.love.dr.mgr.

  • @sravi2567
    @sravi25673 жыл бұрын

    Thankyou bro.

  • @ranjithkumarrg8683
    @ranjithkumarrg86833 жыл бұрын

    ஆஹா ரொம்ப அழகு

  • @bharathibalasubramanian3700
    @bharathibalasubramanian3700 Жыл бұрын

    Super. Energetic song

  • @selvaranis5497
    @selvaranis54973 жыл бұрын

    Super.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    Dr.mgr.anpurasigan.ourfan

  • @subburamusubburamu916
    @subburamusubburamu9163 жыл бұрын

    Superb very nice excellent digital effect 👍👍👍👌👌👌💛💛💛💛💛💛💛...... 🙏

  • @mathimani9994
    @mathimani99942 жыл бұрын

    Super songsssss

  • @seenuseenu007yt6
    @seenuseenu007yt63 жыл бұрын

    பாடல் ஒவ்வொன்றும் தேனமுது!!!

  • @mariappanmariappan1775
    @mariappanmariappan17753 жыл бұрын

    👌👌👌👌👌👌

  • @maiyramani5731
    @maiyramani57312 жыл бұрын

    To

  • @kingofgaming.1235

    @kingofgaming.1235

    2 жыл бұрын

    SUPER 👍

  • @lathalaxman9757
    @lathalaxman97573 жыл бұрын

    Ungalai iru karam koopi vanangugiren.

  • @puththarplumber3953
    @puththarplumber39533 жыл бұрын

    புத்தர்

  • @krishnakrishna-qv6bn
    @krishnakrishna-qv6bn3 жыл бұрын

    M G R REAL SUPER STAR TAMIL NADU LOOKING SUPER GOOD POLITITION HELPING NATURE SUPER THAT IS ONLY ONE MAN M G R

  • @thangarajp2498
    @thangarajp24982 жыл бұрын

    Very nice songs in digital recording. Keep it up.

Келесі