Merku Seemaiyile Video Song |Ettupatti Rasa Movie Songs |Napoleon|Kushboo|Urvashi|Pyramid Music

Музыка

Song: Merku Seemaiyile ….
Singers: Swarnalatha, Deva
Music: Deva
Director: Kasthuri Raja
Producer: Pyramid Films International
A Village Folk Duet song from the movie Ettupatti Rasa released in the year 1997, The Movie directed by Kasthuri Raja. Director himself written the lyrics for the songs. It is a super duper hit, featuring popular actors Napoleon and Kushboo in leading roles with Urvashi, Ponvannan, Vinu Chakravarthy, Manivannan, Charle and Others. The song sung by Swarnalatha and Deva. Music composed by Deva.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
Click here to watch:
Ettupatti Seemayellam Video Song |Ettupatti Rasa Movie
• Ettupatti Seemayellam ...
Panju Mittai Video Song |Ettupatti Rasa Movie
• Panju Mittai Video Son...
Panju Mittai Video Song |Ettupatti Rasa Movie
• Panju Mittai Video Son...
Kaathadikudhu Video Song |Ettupatti Rasa Tamil Movie
• Kaathadikudhu Video So...
Ettupatti Raasa Video Song |Ettupatti Rasa Tamil Movie
• Ettupatti Raasa Video ...
Pottu Vechu Video Song |Ettupatti Rasa Tamil Movie
• Pottu Vechu Video Song...
Lavvapazham Video Song |Ettupatti Rasa Tamil Movie
• Lavvapazham Video Song...
Kattanum Kattanum Song | En Aasai Rasave Movie
• Kattanum Kattanum Son...
Subscribe: bit.ly/1QwK7aI

Пікірлер: 1 200

  • @kavithasky1663
    @kavithasky16634 ай бұрын

    2024 yarulam kekuringa intha song...

  • @rajadatchana4153

    @rajadatchana4153

    Ай бұрын

    all time favourite song

  • @MKD2394

    @MKD2394

    13 күн бұрын

    22.05.2024 ல் கேட்கிறேன்

  • @thenew1769

    @thenew1769

    2 күн бұрын

    Nnanum thanpa

  • @sriramkumar8936
    @sriramkumar89362 жыл бұрын

    எனக்கு மட்டும்தான் ஸ்வர்ணலதா அம்மாவை ரொம்ப புடிக்கும்ன்னு நெணைச்சன் கீழ இருக்க கமெண்ட் அணைத்தையும் படித்த பிறகுதான் தெறிகிறது சொர்ணலதா அம்மாவை மக்கள் எவ்வளவு மிஸ்பண்ராங்ன்னு love you swarnalatha amma

  • @bhuvanabhuvi2602
    @bhuvanabhuvi26023 ай бұрын

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள்... எல்லா கோயில்களில் திருவிழா ஆரம்பம்.... ❤💥🙏🏻....

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran45933 жыл бұрын

    1:33 அந்த சத்தம் சிறுவயதில் மிரள வைக்கும் Childhood memories 😭😭

  • @amulbabybabynew2023

    @amulbabybabynew2023

    3 жыл бұрын

    Enna paenar

  • @saravanapriyakannan314

    @saravanapriyakannan314

    3 жыл бұрын

    My fvrt song

  • @kolanchinadhan3580

    @kolanchinadhan3580

    3 жыл бұрын

    ஹாய்

  • @kolanchinadhan3580

    @kolanchinadhan3580

    3 жыл бұрын

    ஹாய் நலம

  • @elangoappu3027

    @elangoappu3027

    3 жыл бұрын

    Hiiii

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Жыл бұрын

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் காற்றோடு கலந்த இசைக்குயில் சொர்ணலதா voice always goosebumps singing 🎉🎉

  • @MuthanSubbaiah

    @MuthanSubbaiah

    11 ай бұрын

    சூப்பர் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @eeeethareeeethar

    @eeeethareeeethar

    11 ай бұрын

    @@MuthanSubbaiah mmmm

  • @ayyamperumal9052

    @ayyamperumal9052

    11 ай бұрын

    ​@@MuthanSubbaiahok

  • @user-vj7tu1op9b

    @user-vj7tu1op9b

    9 ай бұрын

    ​@@eeeethareeeetharvery nice

  • @poovarasanpoo6391

    @poovarasanpoo6391

    8 ай бұрын

    Yse I am happy

  • @VeeraMani-fl2qs
    @VeeraMani-fl2qs3 жыл бұрын

    இந்த குரலுக்கு ஈடு இனையாக எந்த குரலும்கிடையாது I miss you அம்மா ❤❤❤❤❤❤❤💔

  • @saravanasaravana4779

    @saravanasaravana4779

    Жыл бұрын

    அருமையான பாடல்

  • @melkisathek18

    @melkisathek18

    Жыл бұрын

    Great voice swarnalata mom

  • @youtubevenki9400
    @youtubevenki94002 жыл бұрын

    இன்றும் என் மனைவிக்கு இந்த பாடல் பயம் தான் ஆனாள் எனக்கு உயிர் ❤️❤️❤️❤️❤️ love you swarnalatha mam👍🙏🙏

  • @laksmimatha2266

    @laksmimatha2266

    2 жыл бұрын

    09

  • @BRaghu-vt8lg

    @BRaghu-vt8lg

    8 ай бұрын

    Sam to u

  • @arulgowthami3644
    @arulgowthami36442 жыл бұрын

    100முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @sethurajganesan6724

    @sethurajganesan6724

    2 жыл бұрын

    Mm yes

  • @t.premamalini.theerthagiri8777

    @t.premamalini.theerthagiri8777

    Жыл бұрын

    👍👍👍👍👍

  • @chals8464

    @chals8464

    Жыл бұрын

    Bro 100 illa 1000

  • @samsampath8170

    @samsampath8170

    Жыл бұрын

    Amanga 🙌🏻🙌🏻🙌🏻🔥🔥🔥😌😌😌

  • @kumarkumar3297

    @kumarkumar3297

    Жыл бұрын

    100000000000000000000000

  • @Lalgudisurya
    @Lalgudisurya2 жыл бұрын

    தேவாவின் இசைக்கும், சுவர்ணலதா அம்மா குரலுக்கும் என்றுமே நான் அடிமை... என்றும் உங்களது ரசிகனாக❤❤❤❤❤❤

  • @saravanas5641

    @saravanas5641

    2 жыл бұрын

    Nanum bro 😭👍❤🙏🙏🙏

  • @girigiri3196

    @girigiri3196

    Жыл бұрын

    @aa

  • @gopalgopal4235

    @gopalgopal4235

    Жыл бұрын

    Nanum rashikan bro

  • @kokkikumara2877

    @kokkikumara2877

    Жыл бұрын

    @@saravanas5641 qqqaa

  • @manikkarajrajeevan5572

    @manikkarajrajeevan5572

    9 ай бұрын

    Yes naanum miss u ma

  • @anandpalani6424
    @anandpalani6424 Жыл бұрын

    வார்த்தை இல்லை இசை மேதை டாக்டர் தேனிசை தேன்றல் தேவா அய்யா குரல் இசை சொர்னலதா அம்மா குரல் அருமை 🎉❤

  • @kaliyamoorthithiyagu9221
    @kaliyamoorthithiyagu92213 жыл бұрын

    இந்தப் பாடலை 2021 கேக்குறவங்க லைக் பண்ணுங்க

  • @nirojininirojini8739

    @nirojininirojini8739

    2 жыл бұрын

    👍 Like

  • @vallarasupalaniamal6413

    @vallarasupalaniamal6413

    2 жыл бұрын

    @@nirojininirojini8739 😉è😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉 WWE😉3à-/**/***47

  • @vallarasupalaniamal6413

    @vallarasupalaniamal6413

    2 жыл бұрын

    z as Zz

  • @vallarasupalaniamal6413

    @vallarasupalaniamal6413

    2 жыл бұрын

    Sszzx

  • @ashokkefmf9520

    @ashokkefmf9520

    2 жыл бұрын

    🪔🪔🙏🙏💓💓

  • @prakashsiva6395
    @prakashsiva63953 жыл бұрын

    இது போன்ற பாடல்கள் இனிமேல் யாராலும் கொடுக்க முடியாது..தேவா தி கிரேட்..

  • @Muruganmurugan-hn4ju

    @Muruganmurugan-hn4ju

    3 жыл бұрын

    Vdezdvht

  • @vijayrx9230

    @vijayrx9230

    3 жыл бұрын

    @@Muruganmurugan-hn4ju 十妹嫩卜廿 跟跟跟采殼殼殼殼垚垚木女怯哭 心。嫩女 杏。木口木女。女土桂。奻。。土焋。垚女笑。姦焋女。圭土呆。林

  • @karthikgou2848

    @karthikgou2848

    3 жыл бұрын

    Crt

  • @loganathanc999

    @loganathanc999

    3 жыл бұрын

    Yes correct

  • @elangoappu3027

    @elangoappu3027

    3 жыл бұрын

    Eni yaralum kotuka mudeyathu

  • @gopikrish5736
    @gopikrish57362 жыл бұрын

    இது போன்ற சக்தி வாய்ந்த காந்த குரல் வேறு எந்த பாடகிக்கும் கிடையாது ஆயிரம் குரல்கள் ஒன்று சேர்ந்தார் போல் ஒலிக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் அதிசிய குரல்

  • @haihelooooooooo

    @haihelooooooooo

    2 жыл бұрын

    Miss you amma

  • @manikumar7756

    @manikumar7756

    2 жыл бұрын

    Yes

  • @devivijiyan4750

    @devivijiyan4750

    2 жыл бұрын

    Kiti

  • @vkalidassvkalidass7872

    @vkalidassvkalidass7872

    Жыл бұрын

    கேட்டுக்கும் போதே உடல் சிலிர்க்கிறது......🔥🔥🔥🔥🔥

  • @vkalidassvkalidass7872

    @vkalidassvkalidass7872

    Жыл бұрын

    1.56🔥🔥🔥🔥🔥

  • @mutharasus9689
    @mutharasus96893 жыл бұрын

    தேவா வாழ்க.ஸ்வர்ணலதா புகழ் என்றும் நிலைக்கும்

  • @tanujasivasamy9575

    @tanujasivasamy9575

    2 жыл бұрын

    We

  • @kalishkalish0073
    @kalishkalish00732 жыл бұрын

    3.33 இந்த பக்தியிலும் காதல் வரிகள் 🥰காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா.. கழுத்தில் மால வில நினச்சது தப்பா தாயே.. கல்யாணந்தா மாரிப் போனது தப்பா.. காத்திருந்து நானு வாழ்ந்தது தப்பா தாயே...

  • @pandiyana1226

    @pandiyana1226

    Жыл бұрын

    )l09

  • @Sakiyarongoli

    @Sakiyarongoli

    7 күн бұрын

    Yes

  • @Sathishkumar-km5lv
    @Sathishkumar-km5lv2 жыл бұрын

    தேனி அல்லிநகரம் எங்க ஊர்வீரப்ப அய்யனார் கோவிலில் தான் இந்த பாடல் சூட்டிங் நடந்தது.

  • @TamilTamil-dp7cc

    @TamilTamil-dp7cc

    Жыл бұрын

    9 I'll

  • @amreshaarthi5351

    @amreshaarthi5351

    Жыл бұрын

    Vanakam daa mapla thenila iruthu

  • @ballsaravanan913

    @ballsaravanan913

    Жыл бұрын

    Lllllllll

  • @kalajeni3530

    @kalajeni3530

    Жыл бұрын

    TN 60 🌾

  • @safetythamizha2076
    @safetythamizha20763 жыл бұрын

    ஸ்வர்ண அம்மாவின் குரல் உணர்ச்சி நரம்புகள் எல்லாம் புடைக்க வைக்கிறது.

  • @t.muthupandi9730
    @t.muthupandi97303 жыл бұрын

    அம்மாடி ஸ்வர்ணலதா மீண்டும் வாயேன் தாயே...!

  • @sheiksheik1100

    @sheiksheik1100

    3 жыл бұрын

    😭😥😢😫😪😫😱

  • @thiyagarajan4663

    @thiyagarajan4663

    3 жыл бұрын

    Pala per sohatha maraka antha ammavoda kuralthaan marundhu😭😭😭😭

  • @sivaraj675

    @sivaraj675

    3 жыл бұрын

    @@sheiksheik1100 hh6

  • @KarthikKarthik-ly2sx

    @KarthikKarthik-ly2sx

    3 жыл бұрын

    arumai yana song

  • @jothijothi9777

    @jothijothi9777

    2 жыл бұрын

    Mm

  • @rose_man
    @rose_man3 жыл бұрын

    அம்மா.... தாயே.... Music மேற்கைச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா Music காட்டுப்புலி ஒன்னு காயம் பட்டுப்போச்சே காரணம் யார் சொல்லம்மா Music சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட தாயே நீ பொங்கிடம்மா.. சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட தாயே நீ பொங்கிடம்மா.. சூலக்காளியே ஆத்தா தாயே( 2) மேற்கைச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா, ஏஹேஹேஹே ஏஹேஹேஹே பம்பை சத்தம் கொட்டும் சத்தம் கேக்கலயா சொல்லு தாயி.. ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம் வெட்டருவா, வேலுக்கம்பு, சூலாயுதம் ஏந்தி வாடி.. ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம்ஹிம் சரணம்(1) எட்டு திசை எட்டும் ஆண்டு வந்தானே, எத்தனையோ கஷ்டம் தீத்து வெச்சானே தாயே (அம்மா....) ஊரெல்லாம் உசுருன்னு நேசம் வெச்சானே, சனமெல்லாம் பெருசுனு ஆசப்பட்டானே தாயே... (அம்மா....) மகமாயி தாயே நீ மனம் மாறனும், மகாராசன் கோட்டையில் குடியேரனும்.... கருமாரி தாயே நீ கண் பார்க்கணும், காயங்கள் மாறி தான் மண்ணாளனும்,குங்குமக்காளியே, குறத்திக்குந்தேவியே உன் பிள்ளை வாடுதம்மா.. முத்து மாரியே ஆத்தா தாயே.. சரணம்(2) காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா, கழுத்தில் மால விழ நெனச்சது தப்பா தாயே.. (அம்மா....) கல்யாணந்தான் மாரி போனது தப்பா,காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா தாயே.. (அம்மா....) சூறாவளி காத்து சுத்தி வந்து சொந்தமெல்லாம் மாறிப்போனதம்மா, காத்திருந்த சொந்தம் வேணுமுன்னு நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா, பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்பட்டு வந்தேன் வேறென்ன கேட்டேனம்மா.. முத்துமாரியே ஆத்தா தாயே.. மேற்கைச் சீமையிலே மேகாட்டுக் கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா(2) காட்டுப்புலி ஒன்னு காயம்பட்டுப்போச்சு காரணம் யார் சொல்லம்மா, சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட தாயே நீ பொங்கிடம்மா.. சூலக்காளியே ஆத்தா தாயே(2) ஏஹேஹேஹே ஏஹேஹேஹே

  • @manikandanboganathan5777

    @manikandanboganathan5777

    3 жыл бұрын

    Anna super 🥰🥰

  • @bharathram3577

    @bharathram3577

    3 жыл бұрын

    Superb

  • @vimalr9812

    @vimalr9812

    3 жыл бұрын

    V

  • @pratheepm2832

    @pratheepm2832

    3 жыл бұрын

    Masss🔥

  • @ajithkumar-bl7bd

    @ajithkumar-bl7bd

    3 жыл бұрын

    Vera level bro

  • @satheesgeesatheesgee2938
    @satheesgeesatheesgee29383 жыл бұрын

    ஊர்வசி ரியாக்ஷன் வேற லெவல்♥️♥️

  • @kalambastudio5657
    @kalambastudio56572 жыл бұрын

    வாழ்க்கையின் வரிகள்... காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா கழுத்தில் மாலை விழ நினைச்சது தப்பா தாயே கல்யாணம் தான் மாறி போனது தப்பா காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா தாயே...

  • @kabileshmaha764

    @kabileshmaha764

    2 жыл бұрын

    Super lyrics 👌🙏🙏🙏

  • @mayavanmayavan2318

    @mayavanmayavan2318

    Жыл бұрын

    Sapar.samy.samy.patti

  • @manishbaskaran7662

    @manishbaskaran7662

    Жыл бұрын

    Poovukum pottukum asapattu vanthu ninu keten ama muthumaari yae athaa thayee touching lines 😭😭😭😭

  • @cmrasu7187

    @cmrasu7187

    Жыл бұрын

    Sure... My favorite line

  • @ezhilkumare4036

    @ezhilkumare4036

    Жыл бұрын

    Super lines

  • @keziyas9070
    @keziyas90703 жыл бұрын

    தேவா தவிர வேற எவனாலும் கொடுக்க முடியாத song

  • @sudhagarsudhagar1107

    @sudhagarsudhagar1107

    2 жыл бұрын

    உண்மை

  • @thilakar3194

    @thilakar3194

    2 жыл бұрын

    Ama

  • @saravanas5641

    @saravanas5641

    2 жыл бұрын

    Yes bro 🙏🙏❤👍

  • @ezhilnithu5858
    @ezhilnithu58583 жыл бұрын

    காதல் வசப்பட்டு பாத்ததும் தப்பா ...... கழுத்தில் மாலா விழ நெனச்சது தப்பா தாயே ...

  • @karthikgou2848

    @karthikgou2848

    3 жыл бұрын

    Addicted line👌✌️

  • @marrikannu1618

    @marrikannu1618

    3 жыл бұрын

    Good

  • @marrikannu1618

    @marrikannu1618

    3 жыл бұрын

    Name

  • @ashakather9911

    @ashakather9911

    3 жыл бұрын

    Addicted lyrics

  • @gandhik7662

    @gandhik7662

    3 жыл бұрын

    👍

  • @kalaikalai4714
    @kalaikalai47143 жыл бұрын

    ஊர்வசி அம்மா நடிப்பு பிடிக்கும்😘😘

  • @SathishKumar-dk7hb

    @SathishKumar-dk7hb

    3 жыл бұрын

    Nice Kalai madam

  • @sudalaieisansudalai6414

    @sudalaieisansudalai6414

    3 жыл бұрын

    @@SathishKumar-dk7hb காக்க வேண்டிய கட்டாயம்

  • @anburose.j6514
    @anburose.j65142 жыл бұрын

    இரவு நேரங்களில் இந்த பாட்டை கேக்கும் போது ஒரு பயம் வரும் எனக்கு தெரிஞ்ச இஸ்லாமிய நன்பர் இந்த பாடலை விரும்பி கேட்பார்

  • @cmaElayaraja

    @cmaElayaraja

    2 жыл бұрын

    நம்முடைய ஒற்றுமையை குறிக்கிறது ✌✌✌

  • @samsampath8170

    @samsampath8170

    Жыл бұрын

    Ama crt ah sonninga 🙌🏻😌🔥

  • @sivasamyc867

    @sivasamyc867

    Жыл бұрын

    @@samsampath8170 p p l people

  • @sivasamyc867

    @sivasamyc867

    Жыл бұрын

    P

  • @samsampath8170

    @samsampath8170

    Жыл бұрын

    @@sivasamyc867 Puriyalada enne solra nee🤨

  • @AbigunaGuna
    @AbigunaGuna3 жыл бұрын

    Miss u swarnalatha mam😭😭நீங்க இல்லனாலும் உங்க குரல் மட்டும் எங்களை விட்டு எப்போதும் போகாது 🙂

  • @swarnalatha6834

    @swarnalatha6834

    3 жыл бұрын

    Yes bro

  • @AbigunaGuna

    @AbigunaGuna

    3 жыл бұрын

    @@swarnalatha6834 bro illa sis

  • @swarnalatha6834

    @swarnalatha6834

    3 жыл бұрын

    @@AbigunaGuna sorry sis miss u & thank u

  • @mohanraja5162
    @mohanraja51622 жыл бұрын

    எங்க ஊரு கரகாட்டத்தில் இந்த பாட்டு கேட்டவுடன் , என் உடல் சிலூர்க்கும் ❤️

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai7813 жыл бұрын

    சகோதரி ஸ்வர்ணலதா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி இது வேற மாதிரி பரிமாணம் வார்த்தைகள் இல்லை விவரிப்பதற்கு, இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு உணர்வு மேலோங்குகிறது, ஐயா தேவா அவர்களுக்கும் நன்றி

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54433 жыл бұрын

    என்ன ஒரு குரல் சுவர்ணலதா..

  • @hemavarshini9868
    @hemavarshini9868 Жыл бұрын

    என்னோட அறியாத வயசுல கூட இந்த பாட்ட கேட்ட உடனே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து இது அருள் வர மாதிரி இருக்கும் அந்த சவுக்கு சத்தம் உடுக்கை சத்தம் உண்மையிலேயே சூப்பரா இருக்கும் இந்த பாட்டு சொர்ணலதா அம்மா இல்லாத இந்த நேரத்துல அவங்க உயிரோடு இருக்கிறதா நெனச்சு இந்த பாட்டு கேட்கலாம் ஒவ்வொரு தடவையும் கோடி தடவை கேட்டாலும் சலிக்காது

  • @manikandansathya7215
    @manikandansathya72153 жыл бұрын

    இன்று கேட்டாலும் உடல் சிலிர்த்து விடும் செர்ணலதாவின் குரல் இனிமை என்று நினைத்து நிற்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tikakarthik3981

    @tikakarthik3981

    3 жыл бұрын

    ஆமாம்

  • @kalais8586
    @kalais8586 Жыл бұрын

    ஆண்: மேற்கு சீமையிலே வேகாட்டு கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா ஆண்: கொட்டு சத்தம் கொட்டு சத்தம் கேட்கலையா சொல்லு தாயே வெட்டருவா வேலு கம்பு சூலாயுதம் ஏந்தி வாடி பெண்: எட்டு திசை கட்டி ஆண்டுவந்தானே எத்தனையோ கஷ்டம் தீர்த்து வச்சானே தாயே ஆண்: அம்மா பெண்: ஊரெல்லாம் உசுருன்னு நேசம் வைச்சேனே சனமெல்லாம் பெருசுனு ஆசை பட்டானே தாயே ஆண்: அம்மா பெண்: மகமாயி தாயே நீ மனம் மாறனும் மகராசன் கோட்டையில் குடி ஏறனும் கருமாரி தாயே நீ கண் பார்க்கனும் காயங்கள் மாறித்தான் மண்ணாலானும் பெண்: குங்கும காரியே குறை தீர்க்கும் தேவியே உன் பிள்ளை வாடுதம்மா முத்துமாரியே ஆத்தா தாயே பெண்: காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா கழுத்தில் மாலை விழ நினைச்சது தப்பா தாயே ஆண்: அம்மா பெண்: கல்யாணம் தான் மாறி போனது தப்பா காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா தாயே ஆண்: அம்மா பெண்: சூறாவளி காத்து சுத்தி வந்து சொந்தமெல்லாம் மாறி போனதம்மா காத்திருந்து சொந்தம் வேணும்முன்னு நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா பெண்: பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்பட்டு வந்தேன் வேற என்ன கேட்டேனம்மா முத்துமாரியே ஆத்தா தாயே பெண்: மேற்கு சீமையிலே வேகாட்டு கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா பெண்: மேற்கு சீமையிலே வேகாட்டு கோவிலிலே கதை ஒன்னு நடக்குதம்மா பெண்: காட்டு புலி ஒன்னு காயம்பட்டு போச்சே காரணம் யார் சொல்லம்மா பெண்: சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட தாயே நீ பொங்கிடம்மா சூலக்காளியே ஆத்தா தாயே சூலக்காளியே ஆத்தா தாயே

  • @prabhakarandhamodharan690

    @prabhakarandhamodharan690

    Жыл бұрын

    Nice... Unga comments ah padichuttey parthathu semma...

  • @gavaskargavaskar6187

    @gavaskargavaskar6187

    7 ай бұрын

  • @AshokAshok-jg4wq

    @AshokAshok-jg4wq

    2 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @pradheeppradheep3186
    @pradheeppradheep31862 жыл бұрын

    காற்றோடு கலந்த இசைக்குயில் சொர்ணலதா ஆன்மா சாந்தியடையட்டும்.

  • @karthiks5692
    @karthiks56923 жыл бұрын

    கடவுள் நம்பிக்கை இல்லாதவனும் இந்த பாடலுக்கு அடிமை ஆகி விடுவான்... Very power full energy feel super 🙏🙏

  • @randykithajith5656

    @randykithajith5656

    3 жыл бұрын

    Kandipa 🙏

  • @williamraaj7723

    @williamraaj7723

    3 жыл бұрын

    Illa

  • @ashwinijayaraman659

    @ashwinijayaraman659

    3 жыл бұрын

    Unmai.உண்மை

  • @ashwinijayaraman659

    @ashwinijayaraman659

    3 жыл бұрын

    👌👍ஓம் சக்தி தாயே.சரணமம்

  • @kaarmukhilnilavan1285

    @kaarmukhilnilavan1285

    3 жыл бұрын

    Yes bro.... Its me

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan35994 жыл бұрын

    என் கல்லூரியில் நான் முதலாம் ஆண்டு படிக்கும் நேரத்தில் விடுதியில் தங்கி படித்தேன்.. ஒருநாள் இரவில் மூண்றாமாண்டு மாணவர்கள் என் அறையில் உள்ளவர்களை அவர்கள் அறைக்கு அழைத்து சென்று எங்களை இந்தப்பாடலுக்கு வேப்பிலை கொடுத்து ஆடச்சொன்னார்கள்..நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் எங்களை அவர்கள் விடவில்லை.. எப்படியோ ஒருவழியாக பயத்துடன் ஆடினோம்.. நான் கல்லூரி முடித்து இருபதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது... இந்த பாடலை ஒவ்வொரு முறையும் நான் கேட்கும் பொழுதும் அந்த நிகழ்ச்சி இன்றும் என் மனதில் ஓடுகிறது....

  • @kalidas7980

    @kalidas7980

    4 жыл бұрын

    Nice super sir

  • @karthikgou2848

    @karthikgou2848

    4 жыл бұрын

    Super entha clg

  • @karthikgou2848

    @karthikgou2848

    3 жыл бұрын

    👌👌👌👌

  • @lovelypechi2596

    @lovelypechi2596

    3 жыл бұрын

    😀😀😀👍👍👍

  • @muneeson6715

    @muneeson6715

    3 жыл бұрын

    Super ithellam vera level feel sir

  • @HurtNeverLikeEver
    @HurtNeverLikeEver3 жыл бұрын

    சின்ன புள்ளைல கேக்கவே பயந்து பயந்து வரும்...ஆனாலும் கேப்பேன்...

  • @Poiuytrewq3952

    @Poiuytrewq3952

    3 жыл бұрын

    Enakku ippavum bayama tha irukku 🥺🥺🥺

  • @anithasuji53

    @anithasuji53

    3 жыл бұрын

    Iam also pa correct

  • @dhanuarumugam1936

    @dhanuarumugam1936

    3 жыл бұрын

    Enakum payama irukum

  • @manimn8086

    @manimn8086

    2 жыл бұрын

    😍😍😍 எனக்கும் தான் 😱😱😱😱

  • @arundhevar2638
    @arundhevar26383 жыл бұрын

    இந்த சாங் என் காதில் விழும் போதெல்லாம் என் மனதில் எதோ ஒரு வீர மான உணர்வு கள்

  • @thalarasiganthalarasigan6422

    @thalarasiganthalarasigan6422

    3 жыл бұрын

    Unmai nanpa enakum appadi than

  • @murugamurugan145

    @murugamurugan145

    3 жыл бұрын

    @@thalarasiganthalarasigan6422 ஷேச

  • @elangoappu3027

    @elangoappu3027

    3 жыл бұрын

    Yanaku chinna age la erunthu uyiruu

  • @VijayRaj-rb8ff

    @VijayRaj-rb8ff

    3 жыл бұрын

    Hi

  • @Selvakumarpoongodi

    @Selvakumarpoongodi

    3 жыл бұрын

    Enakum😌

  • @lohithamispa2553
    @lohithamispa25533 жыл бұрын

    கிராமத்தின் மண் வாசனை. கோவில் கொடை பாடல் but i m கிறிஸ்டின் இந்த பாடலை கேட்கும் போது enga ஊரு நியாபகம் வருகிறது

  • @swarnikav2075

    @swarnikav2075

    3 жыл бұрын

    😌😌😌😌

  • @sinivasan3210

    @sinivasan3210

    3 жыл бұрын

    Super

  • @sinivasan3210

    @sinivasan3210

    3 жыл бұрын

    Mm

  • @silambarasanv2882

    @silambarasanv2882

    3 жыл бұрын

    Lord Jesus Christ

  • @muthuraj7682

    @muthuraj7682

    3 жыл бұрын

    Mm sema🌷🌷🌷

  • @gajendirangaju2463
    @gajendirangaju24633 жыл бұрын

    ஆடாதவன் கூட எழுந்து ஆடுவான்.....

  • @revathirevathi7986

    @revathirevathi7986

    3 жыл бұрын

    S sir same

  • @ManiKandan-bq2ho

    @ManiKandan-bq2ho

    3 жыл бұрын

    Correct

  • @SanthoshSanthosh-ww8qp

    @SanthoshSanthosh-ww8qp

    2 жыл бұрын

    Happy birthday bro

  • @Vijayan668
    @Vijayan6683 жыл бұрын

    இந்த பாடல் கேட்கும் பொழுது என்னுடய மனதிற்கு ஒரு விதமான சந்தோசம் தெய்வ உணர்வு ஏற்படுகிறது

  • @sasidansechitra2235
    @sasidansechitra22353 жыл бұрын

    Swarnalatha Amma fans plz like me

  • @mindvoice8207

    @mindvoice8207

    3 жыл бұрын

    Hi

  • @guruvaurappank2797

    @guruvaurappank2797

    2 жыл бұрын

    nanum than

  • @sasidansechitra2235

    @sasidansechitra2235

    2 жыл бұрын

    @@guruvaurappank2797 tq

  • @user-og3kq7ur5d

    @user-og3kq7ur5d

    2 жыл бұрын

    Hiii😍💞🌹

  • @kashthurigovindaraj5610

    @kashthurigovindaraj5610

    2 жыл бұрын

    Nanum than

  • @mohanraj5174
    @mohanraj51742 жыл бұрын

    என் தாய் வீரபாண்டி மாரியம்மன் காலடியில் எடுக்கப்பட்ட பாடல் இது. ஓம் சக்தி.ஓம் பராசக்தி. ஓம் ஆதி பராசக்தி.

  • @satheeshkumar9256

    @satheeshkumar9256

    2 жыл бұрын

    வீரபாண்டி கோவில் இப்படியா இருக்கும் 🙄

  • @Sakthikumaran-cm7lw

    @Sakthikumaran-cm7lw

    2 жыл бұрын

    எங்க வீரப்ப அய்யணார்

  • @daily_trendingtamil26

    @daily_trendingtamil26

    2 жыл бұрын

    @@satheeshkumar9256 வீரபாண்டி கோவில் எங்க இருக்கு.

  • @satheeshkumar9256

    @satheeshkumar9256

    2 жыл бұрын

    @@daily_trendingtamil26 தேனி மாவட்டம்

  • @satheeshkumar9256

    @satheeshkumar9256

    2 жыл бұрын

    @@daily_trendingtamil26 ரொம்ப விசேஷமான கோயில் நண்பரே

  • @marieshwari3826
    @marieshwari38262 жыл бұрын

    காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா கழுத்தில் மால விழ நெனச்சது தப்பா தாயே😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏சூறாவளி காத்து சுத்து வந்து சொந்தமெல்லாம் மாறிப்போதம்மா காத்திருந்த சொந்தம் வேணுமுன்னு நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்பட்டு வந்தேன் வேறென்ன கேட்டேனம்மா.... முத்துமாரீயே ஆத்தா தாயே😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickdeva3428

    @karthickdeva3428

    Жыл бұрын

    இந்த வரி இன்றும் பலருக்கு பொருத்தமாக இருக்கிறது....

  • @mohanvelmohanvel3838
    @mohanvelmohanvel38383 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar37263 жыл бұрын

    Deva+swarnalatha 100% matched

  • @balakrishnanchidambaram2158
    @balakrishnanchidambaram21582 жыл бұрын

    சிறு வயதில் முழு ஆண்டு விடுமுறையில் எனது கிராமத்திற்கு சென்றபோது இப்படத்தை பார்த்த ஞாபகம். குறிப்பாக இந்த பாடல் மிரல வைத்திருக்கும்.

  • @ArunKumar-hr6tk
    @ArunKumar-hr6tk2 ай бұрын

    யாருக்கெல்லாம் உடல் சிலிர்த்தது?

  • @anjaliramalingam5329
    @anjaliramalingam5329 Жыл бұрын

    என்ன ஒரு அருமையான குரல் தேவா sir &ஸ்வர்ணலதா ❤️. எப்பொழுதெல்லாம் இந்த பாடலை கேட்கும் பொழுது மெய் சிலிக்கிறேன்.

  • @kavyamurugan1314
    @kavyamurugan13143 жыл бұрын

    Chinna vayasula thiruvizhaa ku indha song poduvaanga.. nalla bayama irukum music kekum pothu . But ellaarum enjoy pannuvaanga . Childhood memories... missing those days..

  • @bala_tamilottran4593

    @bala_tamilottran4593

    3 жыл бұрын

    Yes 😞

  • @vishwayogims3739
    @vishwayogims37394 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் அருமை என் சிறுவயது நினைவுகள் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @geethab1211
    @geethab1211 Жыл бұрын

    2:15 vera level goosebumps raaa eleiiiiiii ❤️❤️❤️ swarnalathaa maa voiceee❤️❤️❤️❤️

  • @dhoniarun7927
    @dhoniarun79277 ай бұрын

    முழுமையாக பார்த்தால் அதிகபயம் மிரள வைக்கும் குறல் இதயம் அதிரும் தேவைவின் இசை

  • @vishvakumar7669
    @vishvakumar76693 жыл бұрын

    இந்த பாடல் கேட்டல் மனதுக்கு ஒரு வீரம் வருது நன்றி

  • @suriyasivasurya5446
    @suriyasivasurya54463 жыл бұрын

    எதோ தூரத்தில் மைக்செட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும் போது மனசு அலை பாய்ந்து ஓடும்

  • @iniyaniniyan1062

    @iniyaniniyan1062

    3 жыл бұрын

    S🙂

  • @monkeymachans

    @monkeymachans

    3 жыл бұрын

    S

  • @silambarasanv2882

    @silambarasanv2882

    3 жыл бұрын

    😛

  • @sasikala.v6714

    @sasikala.v6714

    3 жыл бұрын

    Correct 👍

  • @NKkk-lm3ko

    @NKkk-lm3ko

    3 жыл бұрын

    ஆமாம்

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om4 жыл бұрын

    Swarnalatha mom .....enna voice.. Paaaa

  • @masssakthi3916

    @masssakthi3916

    3 жыл бұрын

    Ama swarnalatha mam voice ku idu illa. தேன் குரலால் ❤️😭😭😭

  • @banupriya2204
    @banupriya2204 Жыл бұрын

    இந்த பாடல் தவிர்க்க முடியாதது எனது வாழ்வில்...ஒரு ஏழை பெண்ணின் கண்ணீரில் எழுதிய வரிகள்

  • @vishvakumar7669
    @vishvakumar76693 жыл бұрын

    இந்த சாமி பாடல் என்றும் மறக்கமுடியாது நன்றி

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    முதச

  • @ramkijohn5798
    @ramkijohn57987 ай бұрын

    என்னா அடி கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கூட சாமி வந்துரும் இந்த பாட்ட கேட்டா ஸ்வர்ணலதா அம்மா தேவா அய்யா குரலும் அருமை

  • @gopikrish5736
    @gopikrish5736 Жыл бұрын

    இணை வைக்க இயலாத குரல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ஸ்வர்ணகுரல் ஸ்வர்ணலதா அம்மா

  • @iyappan2499
    @iyappan24993 жыл бұрын

    Intha Mathiri isai yaralum amaikka mudiyathu vazga deva Sir semma music and swarnalatha madam voice awesome

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi4 жыл бұрын

    Deva sir music Swarnalatha medam voice semma Super hit song

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Жыл бұрын

    கிராமங்களில் இன்றும் விசேஷ காலங்களில் இப்பாடல் ஒலிக்கும் போது உடம்பு எல்லாம் சிலிர்த்து எழும்

  • @swarnalatha6834
    @swarnalatha68343 жыл бұрын

    Super song graing this song காதல் வசப்பட்டு பார்தது தப்பா அம்மா???

  • @velmurugan5579
    @velmurugan55792 жыл бұрын

    எங்க ஊருல இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து போகும் போது இந்த பாட்டு கேட்கும் போது உடன்பில் ஒரு சக்தி உண்டாகும்

  • @ganesh5997
    @ganesh59973 жыл бұрын

    உடலை சிலிர்க்க வைக்கும் பாடல் ❤️

  • @pavithraa4118
    @pavithraa41182 жыл бұрын

    காந்த குரல் 😍...everything swarna அம்மா.

  • @panneer8542
    @panneer85422 жыл бұрын

    ஊர்வசி மற்றும் பூசாரியின் நடனம் மற்றும் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது

  • @velucivil9953
    @velucivil99533 жыл бұрын

    The great salute for .....Deva sir and swarnalatha medam and oorvasi medam.. great acting

  • @ITS_ME_GHOST_HUNTER.officel41
    @ITS_ME_GHOST_HUNTER.officel41 Жыл бұрын

    வாழ் நாள் முழுவதும் கேட்டாலும் என் தாயின் வர்ணனை சலிக்காது

  • @tamilzone9182
    @tamilzone91823 жыл бұрын

    ஸ்வர்ணதா❤️❤️ குரல்

  • @selvakumarselvakumar5895

    @selvakumarselvakumar5895

    3 жыл бұрын

    Hi super

  • @chithubiotech539
    @chithubiotech5392 жыл бұрын

    Swarnalatha ma had God's own voice ✨

  • @VAIRAPPERUMALTEMPLE
    @VAIRAPPERUMALTEMPLE3 жыл бұрын

    என் உள்ளத்தை உருக்கிய தெய்வீக பாடல்

  • @t.premamalini.theerthagiri8777

    @t.premamalini.theerthagiri8777

    Жыл бұрын

    👍👍👍👍

  • @jeevanji6553
    @jeevanji65532 жыл бұрын

    எங்க ஊர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் இந்த பாடல் ஒலிக்கும் போது என் மனதில் தெய்வ உணர்வு ஏற்படும்..

  • @dvasantha2033

    @dvasantha2033

    2 жыл бұрын

    P

  • @pushparaj9440
    @pushparaj94404 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @renukarajendiran2094

    @renukarajendiran2094

    3 жыл бұрын

    Yanakkum putikkum

  • @pushpsarajraj3719

    @pushpsarajraj3719

    3 жыл бұрын

    Super

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai9163 жыл бұрын

    Swarnalatha energetic voice..

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic70483 жыл бұрын

    Deva music vs swarnalatha Hummingbird ultimate.... goosebumps line by line.....

  • @yugenyugen3206
    @yugenyugen32063 жыл бұрын

    This song swarnalatha makes more emotion by her voice

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic70482 жыл бұрын

    My only one singer swarnalatha.....humming queen na summava......

  • @opmadan38
    @opmadan382 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤

  • @vickydiwan4738
    @vickydiwan47382 жыл бұрын

    Swarnalatha mam..Voice😍😍😍😍😍😍😍😍😍

  • @gowthams1948
    @gowthams19483 жыл бұрын

    நாங்கள் சமயபுரம் பாதயாத்திரை செல்லும் போது இந்த பாடல் கேட்டு கால்வலியே தெரியாமால் வேகமாக நடப்போம்

  • @seetharaman9807

    @seetharaman9807

    3 жыл бұрын

    என்னை முனைவர்

  • @user-ue1lu4mx7n

    @user-ue1lu4mx7n

    3 жыл бұрын

    😭😭😭😭இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பாதயாத்திரை

  • @p.paramasivam6078

    @p.paramasivam6078

    3 жыл бұрын

    Yes

  • @arthiaru7578

    @arthiaru7578

    3 жыл бұрын

    Qqqqq

  • @jothijothi9777

    @jothijothi9777

    2 жыл бұрын

    Mm

  • @vengatesana1293
    @vengatesana12934 ай бұрын

    சொர்ணலதா அம்மா குறலுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது.I Miss you Amma.

  • @jashwacreations1932
    @jashwacreations1932 Жыл бұрын

    தேவா வின் இசை 🙏🙏🙏 சூலக்களியே அம்மா தாயே 🌹🌹🌹

  • @sargunans6675
    @sargunans66753 жыл бұрын

    Enakku romba pidicha song but I miss you swarnalatha amma🥺😭😭😭

  • @arjunarjunarjunkamalakanan4292
    @arjunarjunarjunkamalakanan42923 жыл бұрын

    Semma song..... Yainga oru thiruvilala intha kandipa poduvinga..... Na nalla note Pani erukan.....nalla song.... My favourite song... Song k ta oru feeling... Athu semmaiya erukI'm...

  • @rockyofficial296
    @rockyofficial2963 жыл бұрын

    Swarnalatha voice 😍 very cute

  • @videofever6886
    @videofever68863 жыл бұрын

    மாரியம்மன் கோவில் திருவிழா இந்த பாடல் இல்லமா இல்லை...

  • @donttrytoknowme.....3104
    @donttrytoknowme.....3104 Жыл бұрын

    👑 Humming Queen 👑 Swarnalatha mam........ ✨️

  • @user-fn5fg3wo7u
    @user-fn5fg3wo7u Жыл бұрын

    Goosebumps overload 🙏🙏 முத்து மாரி ஆத்தா தாயே

  • @kalaivananr.R
    @kalaivananr.R Жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல் வரிகளில் மிகவும் அருமையான பாடல் வரிகள் சுவர்ணலதா அம்மாவின் பொருளில் தேவனிசையில் அருமையான பாடல் மை சைல்டு மெமரிஸ் 😍😍

  • @kalaiselvan1408
    @kalaiselvan14083 жыл бұрын

    Deva sir music Vera level👍

  • @nandyvlogchennai

    @nandyvlogchennai

    3 жыл бұрын

  • @sreerani6273
    @sreerani62733 жыл бұрын

    Swarnalatha Amma voice semma,but avanga yean ippa uyiroda illa,I feel so sad

  • @sastha14397
    @sastha143974 жыл бұрын

    Swranalatha mam ...I'm addicted ur voice

  • @lakisharathsharath5654

    @lakisharathsharath5654

    3 жыл бұрын

    Amma

  • @elangoperiyasamy4447
    @elangoperiyasamy44474 жыл бұрын

    Intha songlam chinna vayasula kettu bayanthu poiruken avlo semmaya irukum

  • @firecity9529

    @firecity9529

    3 жыл бұрын

    Correct bro

  • @lathamurugan4197

    @lathamurugan4197

    3 жыл бұрын

    @@firecity9529 y

  • @shankars7266

    @shankars7266

    3 жыл бұрын

    Nanum than nanba.. paatu potathum Amma en kanna moodiruvangq

  • @m.eswaranmuthumaterialkeda2543

    @m.eswaranmuthumaterialkeda2543

    3 жыл бұрын

    Yes bro

  • @anburamu151

    @anburamu151

    3 жыл бұрын

    Correct bro nanum than

  • @arunprrakash
    @arunprrakash Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும்போது மனது தானாகவே மாரியம்மன் மீது அன்பும் பாசமும் பலமடங்கு கூடுகிறது... 🤩🤩🤩 Such a Legendary Voice Swarnalatha mam.

  • @SuryaPrakash-sw7fp
    @SuryaPrakash-sw7fp3 жыл бұрын

    Intha song ketta . Sami vanthurumpola avlo powerful😎

  • @jothijothi9777

    @jothijothi9777

    2 жыл бұрын

    Mm

  • @sudhagarsudhagar1107

    @sudhagarsudhagar1107

    2 жыл бұрын

    வேற லெவல் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

  • @Rambhuvi13jun22
    @Rambhuvi13jun223 жыл бұрын

    பூசாரி acting vera leval

  • @rajeshmanirajeshmani-cj1sc
    @rajeshmanirajeshmani-cj1sc4 жыл бұрын

    Kathal vasa pattu pathathu thappa kaluthil mazha vizha nenachathu thappa nice line

  • @sudhakarn8234

    @sudhakarn8234

    4 жыл бұрын

    Super song music deva sir

  • @SasimbuSasimbu

    @SasimbuSasimbu

    4 жыл бұрын

    Bro intha line kaaga thaan intha song kepan

  • @abubackerabubacker7324

    @abubackerabubacker7324

    4 жыл бұрын

    rajeshmani9598 rajeshmani9598 செம வ ரி

  • @karthikgou2848

    @karthikgou2848

    4 жыл бұрын

    Super

  • @p.kannan.6asaravanan.4b59

    @p.kannan.6asaravanan.4b59

    3 жыл бұрын

    @@karthikgou2848 love👍

  • @Surya.NeverSettle
    @Surya.NeverSettle4 жыл бұрын

    Swarnalatha Mam😍

  • @shridharchandran4043
    @shridharchandran40434 жыл бұрын

    Goose bumps while listening in earphones

Келесі