MCB மற்றும் RCCB க்கு பதிலாக RCBO ஒன்றே போதும் | MCB | RCCB | RCD | RCBO | Tech for all needs

Тәжірибелік нұсқаулар және стиль

MCB மற்றும் RCCB க்கு பதிலாக RCBO ஒன்றே போதும்
Telegram Group: t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
What's app Number: +91 97891 27429
Residual current circuit breaker with Overload Current is a full form of RCBO. RCBO is an automatic electrical switch is used to protect the circuit from overload, short circuit, and earth fault. It is a combination of MCB and RCCB.
RCCB is used to trip the circuit during earth fault conditions. But it will not trip the circuit under any kind of overcurrent fault. In such a way that, MCB will trip the circuit under overcurrent only, it will not trip the circuit under earth fault condition.
1. நியூட்ரல் வயர் கட்டானால் இவ்வளவு பிரச்சினை வருமா?
• நியூட்ரல் வயர் கட்டானா...
2. மின்னலில் இருந்து எப்படி பாதுகாப்பது ? | surge protection device
• மின்னலில் இருந்து எப்ப...
3. வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட் பிரட்சினைக்கு தீர்வு இனி ரிப்பேர் ஆகவே ஆகாது
• வோல்ட்டேஜ் மற்றும் கரண...
4. ELCB, RCCB ஏன் அடிக்கடி டிரிப் ஆகிட்டே இருக்கு தெரியுமா ?
how to work RCD
• ELCB, RCCB ஏன் அடிக்கட...
5. சிங்கள் பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
Complete House Wiring with inverter connection for all Room
• வீட்டு வயரிங் செய்வதற்...
6. 3 பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
• 3 பேஸ் வயரிங் செய்வதற...
7. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
• நியூட்ரல் எங்கிருந்து ...
8. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
• வீட்டு வயரிங் மிக எளித...
9. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
• House wiring in tamil ...
10. • Inverter connection in...
இன்வெர்டர் கனெக்சன் தமிழில்
#techforallneeds
#tech_for_all_needs
#house_wiring_in_tamil
#housewirinhintamil
#housewiring
#rccb
#how_to
#wiring
#rcbo
#rcd
#mcb
#how_to_select_rcbo
"tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This KZread channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி

Пікірлер: 130

  • @user-pz2fh4dk9b
    @user-pz2fh4dk9bАй бұрын

    சார் உங்கள மாதிரி மிக அழகா தெளிவா யாரும் இதுவரைக்கும் விளக்கமே கொடுத்ததில்லை சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை 🎉🎉🎉🎉🎉

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5hАй бұрын

    மிக்க நன்றி இந்தபதிவு மிகவும் பயனுல்லதாக இருந்தது

  • @happybird8834
    @happybird8834 Жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @mohamedfaisal7192
    @mohamedfaisal71922 жыл бұрын

    அருமையானப் பதிவு தெளிவான விளக்கம் நன்றி அய்யா.

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    நன்றி

  • @muruganc1969
    @muruganc19692 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே

  • @rajavignesh2115
    @rajavignesh21152 жыл бұрын

    Sir unga videos laam useful la iruku sir. Sir Electrical Load epdi calculate panrathu sir? Athavathu example ku 1BHK House ku 1 Bedroom, Hall, Kitchen, Dining Hall, Car Parking. Load epdi calculate panrathu video podunga sir. Thank you sir

  • @NRK702
    @NRK7022 жыл бұрын

    அருமையான பதிவு அனைவருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையான விளக்கம். மிக்க நன்றி சார் 💖

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    நன்றி

  • @prsrivatsav3869
    @prsrivatsav38692 жыл бұрын

    Very informative

  • @arockiyajesuraj1522
    @arockiyajesuraj15222 жыл бұрын

    மிக அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    நன்றி

  • @sjdtamilmusic2007
    @sjdtamilmusic20072 жыл бұрын

    உங்களின் ஒவ்வொரு விடியோவும் மிக தெளிவாகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    Thanks

  • @mohamedsulthan4425
    @mohamedsulthan44252 жыл бұрын

    அருமையான விளக்கம் சகோதரர்

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    Thank you bro

  • @jornambrose1669
    @jornambrose16692 жыл бұрын

    Nice explanation😀👌

  • @AbdulRasheed-fc5us
    @AbdulRasheed-fc5us Жыл бұрын

    Super coching& super explain thanks ALlah+you

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan6062 жыл бұрын

    சிறப்பான பதிவு நன்றி சகோ

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @jayabagya8470
    @jayabagya8470 Жыл бұрын

    ரொம்ப தேங்க்ஸ் நன்றி சார் தெளிவான விளக்கம் அருமையான தகவல்

  • @asjeyakumarkamaraj7967
    @asjeyakumarkamaraj79672 жыл бұрын

    சிறப்பான பதிவு சகோ

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @balasubramaniyanmurugan2342
    @balasubramaniyanmurugan23423 ай бұрын

    Very good explanations sir. Easily I can understand.

  • @techforallneeds

    @techforallneeds

    3 ай бұрын

    All the best sir

  • @elangovanv7197
    @elangovanv71972 жыл бұрын

    Nalla pathivu

  • @ragunathanv5316
    @ragunathanv5316 Жыл бұрын

    Excellent brother

  • @sivagnanami1843
    @sivagnanami18432 жыл бұрын

    Super good information.

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    thank you

  • @nktrendings816
    @nktrendings8162 жыл бұрын

    Super Learning Sir

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    thank you sir

  • @karthikeyanelangovan5147
    @karthikeyanelangovan51472 жыл бұрын

    Nalla eruku

  • @sivasaran992
    @sivasaran99210 ай бұрын

    சூப்பர்

  • @ambethambeth4857
    @ambethambeth4857 Жыл бұрын

    Thanks sir very nice video 😊

  • @techforallneeds

    @techforallneeds

    Жыл бұрын

    Most welcome

  • @praveengreen4883
    @praveengreen48832 жыл бұрын

    அருமை அண்ணா 👍👍

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    Thanks bro

  • @dhanasegaranr6429
    @dhanasegaranr6429Ай бұрын

    Well explained 🎉

  • @techforallneeds

    @techforallneeds

    26 күн бұрын

    Glad it was helpful

  • @karthikeyanelangovan5147
    @karthikeyanelangovan51472 жыл бұрын

    👌

  • @muruganc1969
    @muruganc19692 жыл бұрын

    MCB+RCCB=RCBO விளக்கம் மிக மிக அருமை நண்பரே! ஓம் முருகா எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஒர்க்ஸி _ ன் உரிமையாளர் நெல்லை நண்பர் C . முருகன்

  • @muruganc1969

    @muruganc1969

    2 жыл бұрын

    கத்துகொடுப்பது 64 கலைகளில் ஒன்று ஒலிப்பதிவு மிக அருமை நண்பரே

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே

  • @govindharajmariyappan4429
    @govindharajmariyappan44292 жыл бұрын

    Thanks bro

  • @raviravindran5955
    @raviravindran59552 жыл бұрын

    Good

  • @aquaramesh3712
    @aquaramesh37122 жыл бұрын

    சூப்பர்னா

  • @RajeshKumar-lo2wd
    @RajeshKumar-lo2wd2 жыл бұрын

    Add on block pathiyaa oru video make pannunga sir

  • @RajeshKumar-lo2wd
    @RajeshKumar-lo2wd2 жыл бұрын

    Sir capacitor bank na Ena nu oru video make pannunga sir plzz……& en use panranga num

  • @bavaidappadi5316
    @bavaidappadi53162 жыл бұрын

    அண்ணா வணக்கம், நான் நான்கு நாட்களுக்கு முன்பு தான் RCCB வாங்கினேன் எனது வீட்டுக்கு 😔, இருப்பினும் தங்கள் தகவல்களுக்கு நன்றி.

  • @vijayraj14875
    @vijayraj14875 Жыл бұрын

    Three Xl booster pump control wiring connection and diagram explain pannungka sir

  • @thamaraiselvan6458
    @thamaraiselvan645811 ай бұрын

    Tank pro..

  • @sankarnavan9242
    @sankarnavan924211 ай бұрын

    இரண்டு generator ல் இருந்து power out one circuit which breakers use

  • @baluguru7846
    @baluguru78462 жыл бұрын

    Sir, one doubt while we on any supply switch like mixer,light etc the running tv off for seconds why is this occurring sir, will you clear this doubt sir.

  • @rajesh5279
    @rajesh52792 жыл бұрын

    Also, be aware - buy from a registered dealer of the brand. Because there are many duplicates in some places

  • @sekhar9722
    @sekhar97222 жыл бұрын

    Your explanation is good but very slow/ lagging.

  • @vijaybala1819
    @vijaybala18192 жыл бұрын

    Super

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    Thanks

  • @mailsamyr3088
    @mailsamyr30889 ай бұрын

    Super super 👌👌🙏🙏

  • @techforallneeds

    @techforallneeds

    9 ай бұрын

    Thank you very much

  • @sundarasundara4992
    @sundarasundara49922 жыл бұрын

    Today major problem with TNEB is meter reading. How can we check the meter proper function. There is lot of dispute due to this in recent days particularly. 1. How can we check the package 2. Is it possible to fix a meter inside the home near to DB and check the consumption of each phase and compare the cumulative with TNEB meter. If EB dept is checking and saying their meter is running ok how can we cross check the data? I heard that return of high current will make electronic meter run fast is it true? How a consumer can check the TNEB meter running correct or wrong. I hope that you will understand my views and expect an vdo on that subject. Thank you very much for your efforts to educate the people in EB matters

  • @brittojohn1844
    @brittojohn1844 Жыл бұрын

    2 pole 4 pole RCCB I have seen no body is explaining, -2 pole for single phase 4 pole for 3 phase connections. Better go for RCCB with bye pass feature but reputed brands r available without bye pass feature

  • @pradeeprk983
    @pradeeprk9832 жыл бұрын

    Bro oru doubt , ippa veetla light tu fan etha pota led tv OFF aaitu ON aaguthu, inna reason bro ?

  • @PP-mi5ik
    @PP-mi5ik2 жыл бұрын

    மாக்சிமம் 2000 Watts line ல் எந்த அளவிற்கு இருக்கிற Amps வாங்கணும்

  • @saravanaamp982
    @saravanaamp9822 жыл бұрын

    Neutral ku trip connection kudukurathu pathukappunu solringle epdi

  • @ramakrishnanb7160
    @ramakrishnanb7160 Жыл бұрын

    Sir, We have ground+first floor house.( We have 3 phase). Do we need fix rcbo for each house or install only one in main board. Can I have your contact sir?

  • @vigneshm8427
    @vigneshm84272 жыл бұрын

    how to fix spotlight in ceiling

  • @jayaseelanm3908
    @jayaseelanm39082 жыл бұрын

    Rccb அல்லது Mcb இரண்டிலும் Ams adjustment வேண்டும். நமக்கு தேவையான adjustment வைத்துக்கொள்ளலாம்.

  • @PrakashKumar-qf9bu
    @PrakashKumar-qf9bu2 жыл бұрын

    Useful bro nanum Election than bro ana enaku oru dout erukku bro atha clear panuga. Two 3 phase supply eruku two 3phase um mathi mathi use pananum.athuku 63amphs MCB change over pottu use panalama kojam solluga bro...

  • @rajesh5279
    @rajesh52792 жыл бұрын

    For those who are asking what is the rate of RCBO? Just remember, the difference in price between a MCB+RCCB or just a MCB will be only some Rs.1000 to Rs.2000 depending on the brand. Which is nothing when compared with our lives. Also, it is nothing when compared to Rs.30 Lakhs to 80Lakhs that we are spending for our house. Even if one is using 3 individual 2 pole RCBOs for every single phase it comes only between Rs.2000 to Rs.6000, it is not at all expensive. Moreover, RCBO saves space also. Buy good brands like Havells, Legrand, Schneider etc.

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    Thank you

  • @kgmanoharan34
    @kgmanoharan342 жыл бұрын

    மிக நல்ல பதிவு. நன்றி. Which software are you using for explaining the circuits?

  • @antonysalamonraja3136
    @antonysalamonraja31364 ай бұрын

    Ac thaniya rccb use pannalama

  • @vedimalliga2957
    @vedimalliga29572 жыл бұрын

    Vanakkam Anna. Enrum anbudan G.Vediyappan. rccb top side 1 -N , down side 2 -N ippadi irukku. Ithil edhu input and output sollunga? Input number and output number Enna Varum.?

  • @bavaidappadi5316

    @bavaidappadi5316

    2 жыл бұрын

    Top side 1il phase & N il nuetrel input kudunga, Down side 2 il phase & N il nuetrel output edunga.

  • @muthukumarmuthukumar6439
    @muthukumarmuthukumar64392 жыл бұрын

    home Remote control 🎛️ swich pathina video poduinga

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    video Will upload soon

  • @uday20101
    @uday201012 жыл бұрын

    How abt ELCB?

  • @dharmarajk3105
    @dharmarajk31052 жыл бұрын

    ELCB பற்றி சொல்லவும் , வீட்டிற்கு இதை வைதால்தானே பாதுகாப்பானது

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    RCCB

  • @vijayankandasamy2742
    @vijayankandasamy27426 ай бұрын

    ஐயா அருமையான விளக்கம். எங்கள் வீட்டிற்கு 4pole c63 MCB உபயோகத்தில் உள்ளது. எங்கள் மீட்டர் பழுது காரணமாக புதிய மீட்டர் EB யால் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது. அன்றிலிருந்து MCB OUT PUT ல் Neutral poleல் phase வருகின்றது. MCB output RYB phase ல் Y phase supply இல்லாத சமயம் Neutral normal. Meter output and fuse out RYB normal supply காட்டுகின்றது. MCB out Y phase supply காட்டும்சமயம் Neutral ல் phase காட்டுகின்றது. இதற்கு என்ன காரணம்.தயவு செய்து விளக்கம் தரவும். MCB சில சமயம் குலோஸ் செய்யும் பொழுது RYB NO OUTPUT. மாறி மாறி OUT PUT Erratic function. Input RYB perfect. என்ன செய்வது? Please

  • @techforallneeds

    @techforallneeds

    6 ай бұрын

    ஐயா இந்த கேள்வி பற்றிய வீடியோவை விரைவில் பதிவேற்றுவோம்

  • @ice5842
    @ice58422 жыл бұрын

    Can you do a video for housing wiring with rccb MCB rating size, netural wire size, earth wire size phase wire size under 2000 square foot house (single phase &3phase)

  • @ayagesanayagesan9780
    @ayagesanayagesan97802 ай бұрын

    த்ரீ பேஸ் மோட்டர் 4 பார்ட்டி எம்சிபி ட்ராமா

  • @vijayraj14875
    @vijayraj14875 Жыл бұрын

    With VFD

  • @raviv8916
    @raviv89162 жыл бұрын

    Sir , In my house fan ,tv,mixe,grinder, ithu ku , how much A,ma , RCBO vangirathu sir.ple tell sir.RCBO OUT PUT 16A MCB KU INPUT YA KUTUKALAMA SIR.UINGA MSG PATHU THAN VANKALAMNU IRUKAN SIR

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    contact whats app number

  • @raviv8916

    @raviv8916

    2 жыл бұрын

    @@techforallneeds I want u r what's abb number

  • @kanisarttime1282
    @kanisarttime12822 жыл бұрын

    Super bro nenga entha oru

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    Coimbatore

  • @vmmurugan9021
    @vmmurugan90212 жыл бұрын

    Anna.👍

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan82302 жыл бұрын

    சகோ,30ma RCC domestic use க்கு ஏன் பயன்படுத்த வேண்டும் காரணம் சொல்லவேயில்லை

  • @jayakumar1193

    @jayakumar1193

    2 жыл бұрын

    Bro, max 30mA current unga Body la or Other path la pass aana udaney Breaker Trip aahum...this 30mA level is protect us from heavy shock and death. It limits the current flow. Neenga 100mA. RCCB or RCBO or RCD use pannina 100 mA current Body la flow aahum...apppo heavy shock, pain ,death kooda ahalam.

  • @parthibanramanathan8230

    @parthibanramanathan8230

    2 жыл бұрын

    @@jayakumar1193 Thank you bro, 30 ma current with how many msec time it will trip?

  • @jayakumar1193

    @jayakumar1193

    2 жыл бұрын

    @@parthibanramanathan8230 0.3 second (300 milli second).

  • @newriders4190
    @newriders41903 ай бұрын

    Light motor அப்டின்னு பிரிக்காமல் எல்லாத்துக்கும் C போடுவது சரியா? ஐயா

  • @techforallneeds

    @techforallneeds

    3 ай бұрын

    பயன்படுத்தலாம் ஐயா

  • @user-dv7ht1bq2y
    @user-dv7ht1bq2y2 жыл бұрын

    Hi

  • @kumaravel7163
    @kumaravel7163 Жыл бұрын

    Mcb isulater இரண்டையும் எப்படி கண்டுபிடிப்பது

  • @techforallneeds

    @techforallneeds

    Жыл бұрын

    already video uploaded

  • @rajamohan8106
    @rajamohan81062 жыл бұрын

    தோட்டத்தில் உள்ள மோட்டார் க்கு பயன் படுத்த லாமா??

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    தோட்டத்தில் உள்ள மோட்டார் க்குபயன்படுத்தலாம்

  • @velusamysoundararajan5715
    @velusamysoundararajan57152 жыл бұрын

    ஹலோ நண்பரே நான் வெளிநாட்டில் உள்ளேன் எனக்கு ஒரு சந்தேகம் என்ன வென்றால் இங்குள்ள ஒயரிங் லைட்டிங் ஏசி சர்க்யூட் தனியாகவும் பவர்பாயிண்ட் சர்க்யூட் தனியாகவும் பிரிக்கப்படுகிறது அப்போ லைட்டிங் பவர்களுக்கு எத்தனை ஆம்பியர் தேவைப்படுகிறது அதற்குள்ள படி வாங்கிக் கொள்ளலாம் ஆனால் எனது கேள்வி என்னவென்றால் லைட்டிங் எத்தனை மில்லி ஆம்பியர ELCB வாங்க வேண்டும் பவர்க்கு எத்தனை மில்லி ஆம்பியர்ELCB வாங்க வேண்டும் 2 போல் 4 போல் ஒன்றும் பிரச்சினை இல்லை ஆனால் எனது கேள்வி எதற்கு எத்தனை மில்லி ஆம்பியர் ELCB வாங்க வேண்டும் பிறகு ஒரு கேள்வி குக்கர் அல்லது ஓவன் எந்த ELCB யில் கொடுக்க வேண்டும் அதாவது லைட்டிங்ELCB அல்லது பவர்ELCB பதிலளிக்க வேண்டும் நண்பரே .

  • @velusamysoundararajan5715

    @velusamysoundararajan5715

    2 жыл бұрын

    கனெக்சன்

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    contact whats app number

  • @petera7918
    @petera7918 Жыл бұрын

    நண்பா நான் ஏற்கனவே ஐஸ்லேட்டர் மாட்டியிருக்கு.இது கூட வே mcb மாட்டலாமா.

  • @techforallneeds

    @techforallneeds

    Жыл бұрын

    yes connect pannalam

  • @samiyaiahsamiyaiah3346
    @samiyaiahsamiyaiah33462 жыл бұрын

    Sir rcbo enna rate sir

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    depends upon the company sir

  • @rockesivasivadsai8718
    @rockesivasivadsai87182 жыл бұрын

    RCBO ?

  • @prasannasb2713
    @prasannasb27138 ай бұрын

    Islator என்றால் என்னா, MC 2pole என்றால் என்னா இது இரண்டும் ஓன்ற

  • @mskthefire31

    @mskthefire31

    Ай бұрын

    Isolter on off swich,,,, mcb, overload,and short circuit product...

  • @raamkarur3339
    @raamkarur33392 жыл бұрын

    ELCB - RCBO இரண்டும் ஒன்றா .?

  • @raghuprasath7631

    @raghuprasath7631

    2 күн бұрын

    இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

  • @mohanrajm1662
    @mohanrajm16622 жыл бұрын

    வீட்டிற்கு 30mA பதிலாக 100mA RCCB உபயோகித்தால், ஏதாவது பிரச்சினை வருமா...

  • @techforallneeds

    @techforallneeds

    Жыл бұрын

    house usage only 30 ma only

  • @brittojohn1844

    @brittojohn1844

    Жыл бұрын

    @@techforallneeds yes avoid

  • @MoonLight-or9bt
    @MoonLight-or9bt Жыл бұрын

    ஒரு வீ ட் டு

  • @abhishek-dh7zg
    @abhishek-dh7zg2 жыл бұрын

    RCBOஎவ்வளவு மில்லி ஏம்ஸ் எடுத்து கொள்வது வீட்டிற்கு

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    30 ma

  • @sathiyamoorthi425
    @sathiyamoorthi4252 жыл бұрын

    மொபைல் நம்பர் சார்

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    mobile number available in description

  • @arunprasanth8429
    @arunprasanth84292 жыл бұрын

    Rcbo price eavalo varu bro

  • @techforallneeds

    @techforallneeds

    2 жыл бұрын

    depends upon the company

  • @arunprasanth8429

    @arunprasanth8429

    2 жыл бұрын

    Legrand and Schneider also

  • @godson3559
    @godson35593 ай бұрын

    பழைய ஓயரிங்க்கு RCBO பொறுத்தலாமா...

  • @pnathankisohr29
    @pnathankisohr2918 күн бұрын

    சார் என் வீட்டியில் அடிகடி இன்வெட்டார் மற்றும் ஃபோன்

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..17137 ай бұрын

    🎉

  • @singaravelan9367
    @singaravelan93672 жыл бұрын

    👌

Келесі