MBA நுழைவுத்தேர்வு : ஈசியா ஜெயிக்கலாம் வாங்க | MBA Entrance Exam Tips

#MBAExamTips #ExamPreperationTips
மேலாண்மை படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வுகள், அதில் வெற்றிபெறும் வழிமுறைகள் ( entrance exam tips for mba in tamil )குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பெரும்பாலானோருக்கு ஒரு நல்ல தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அல்லது இதை கடினம் என்று உணர்ந்தால் ஒரு நல்ல நிறுவனத்திலாவது வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது அனைத்திற்கும் தொழிலை நிர்வகிக்கும் திறன் இருப்பது அவசியம். இந்த திறன்களை நீங்கள் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் தான் படித்து தெரிந்துகொள்ள முடியும். மேலாண்மை பொது நுழைவுத் தேர்வில் ( mba entrance exam in tamil ) வெற்றிபெறுவதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
மேலாண்மை படிப்பிற்காக பல வகையான நுழைவுத்தேர்வு உள்ளது. அதில் CAT, XAT மற்றும் GMAT மிக முக்கியமானது.
CAT தேர்வு :
CAT என்பது மேலாண்மை படிப்பிற்கான ( entrance test tips for mba in tamil ) தேசிய பொது நுழைவுத்தேர்வாகும். இந்த தேர்வை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் நடத்துறாங்க. இந்த தேர்வின் மூலம், 19 ஐ.ஐ.எம் மற்றும் 100 எம்.பி.ஏ கல்லூரிகளில் சேர முடியும்.
CAT தேர்வை அடிப்படையாக வைத்து தான் பல கல்லூரிகளில் எம்.பி.ஏ சேர்க்கை நடைபெறுகிறது. CAT தேர்வை எழுத பொதுப் பிரிவினர் 50%, தனி பிரிவினர் 45 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மூன்று பிரிவுகள் உள்ளது. இதற்கு மூன்று மணி நேரம் வழங்கப்படுகிறது. எனவே ஒரு பிரிவு கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் பயன்படுத்தவது நல்லது. சரியான விடைக்கு 3 மதிப்பெண்கள் அளிக்கப்படும். தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
XAT தேர்வு:
XAT தேர்வு என்பது சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகும். சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் இந்த தேர்வை நடத்துகிறது. இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டு பயிலுபவர்கள் XAT தேர்வை எழுதலாம். ஆன்லைன் முறையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மூன்று மணி நேரம் கொடுக்கப்படுகிறது.
GMAT தேர்வு:
GMAT தேர்வு என்பது கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகும். GMAC என்ற நிறுவனத்தால் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. GMAT தேர்வு எழுத இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வை எழுத அதிகபட்ச வயதுவரம்பு எதுவும் கிடையாது. இத்தேர்வில் 4 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். ஒட்டுமொத்த தேர்வுக்கான காலஅளவு 3 மணி 30 நிமிடங்கள் ஆகும். இந்த தேர்வுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது.
டாப் 3 எம்.பி.ஏ தேர்வு குறித்து இங்கே பார்த்தோம். இந்த தேர்வுகளுக்கு தயாராக ஓர் ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டு எடுத்துக்கொள்வது நல்லது உங்கள் திறன்களுக்கு ஏற்றாற்போல், நேரத்தை ஒதுக்கி தேர்வுக்கு படிப்பது சிறந்தது. இந்த தேர்வுகளில் ( mba exam tips in tamil ) நீங்கள் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை அடிப்படையாக வைத்து எம்.பி.ஏ கல்லூரிகளில் சீட் கிடைக்கும். தேர்வுக்கு பிறகு கல்லூரிகளில் சேர்க்கைக்கான நேர்காணல் நடைபெறும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்
In this age, where competition is grown dramatically due to the multitude of students racing behind their dreams. Are you one among the students aspiring to start a business or be a part of a company? Here is an exciting episode in #ArrearIrundhalumCareer to brief about the different exams and patterns to help accomplish your burning ambition of becoming exceptional in Business Management.
Being an MBA graduate is extremely important to kick off your career and make giant strides in Business Management in our country. Having a BBA degree is insufficient as complete training is given in MBA. Most seats are allocated for students clearing the three main exams called; CAT, XAT and GMAT. Each of these exams works with different patterns and duration of the exam. However, the concept of these exams is based on testing the students quantitative, cognitive, verbal and analytical skills. Let's decode the three most important exam required for qualifying to an MBA admission.
CAT, which is the Common Aptitude Test conducted by one of the IIM's, is the toughest and smartest exam. CAT score is used by more than 100 universities. Any graduate with 40-50% graduate score can apply for the test. This is an online test conducted for 3 hours testing your verbal, quantitative reading comprehension and data interpretation skills. Be aware of the negative marks for every wrong answer.
Next in line is XAT, which is also a 3-hour test, analysing your logical, quantitative and general knowledge. Any graduate or final year student can apply for the test. This test also incurs negative marks for the wrong answers.
The last exam to be discussed is GMAT, that quizzes on quantitative, analytical, integrated reasoning and verbal reasoning. Any age group graduate can take up the test. The best part of this exam is that there is no negative marking.
To know more details about the pattern and exam paper split, watch the video!!

Пікірлер: 207

  • @s.naresh8735
    @s.naresh87353 жыл бұрын

    Best MBA colleges in Tamil Nadu vedio podugha akka

  • @danush01aug37
    @danush01aug373 жыл бұрын

    yeah mam it's very useful to me ...you give a proper guidance

  • @sivanesh-er6dk
    @sivanesh-er6dk3 жыл бұрын

    Rombha nandri kaa🙏

  • @karthickraja1441
    @karthickraja14413 жыл бұрын

    Really informative

  • @mvijay4274
    @mvijay42743 жыл бұрын

    IIM admission process pathi oru video podunga please

  • @selvam3492
    @selvam34923 жыл бұрын

    Best channel name ... I have ever seen

  • @jagadeeshjaggu3423
    @jagadeeshjaggu34235 жыл бұрын

    what exam accepting in MIT chennai and eleigibility percentage

  • @monstermanikz3939
    @monstermanikz39393 жыл бұрын

    very useful video 👌👌👌👌👌👌👌🙏

  • @sandeepraj-pt9vp
    @sandeepraj-pt9vp4 жыл бұрын

    I need to study masters in business journalism what should I do?

  • @Rakeshvarma-zi4qi
    @Rakeshvarma-zi4qi4 жыл бұрын

    Thank you mam

  • @komathis4054
    @komathis40543 жыл бұрын

    sis tq for this kind of video and after cat exam nala mark score pana free set kidikuma fees elama?

  • @thiru8779
    @thiru87793 жыл бұрын

    What are books should I read for this exam mam can you tell me

  • @cirilvictora6268
    @cirilvictora62683 жыл бұрын

    GLIM la join pandrathuku ethu ec ah erukum...?

  • @AUTOASSISTER
    @AUTOASSISTER3 жыл бұрын

    MBA in aviation management. Make a clear cut video if possible guys!!

  • @harishuncover7573
    @harishuncover75733 жыл бұрын

    MBA and MCA how to corres la pannurathu....?

  • @sanasalman9505
    @sanasalman95053 жыл бұрын

    Please tell about CAT exam does and don't

  • @kirubabala6750
    @kirubabala67503 жыл бұрын

    Mam , I am finish 12 std with good mark. Shall I study b. Sc agri or bba general to easy crack entrance exam of mba.which degree is best before doing my mba

  • @mohamedyusufgani8743
    @mohamedyusufgani87433 жыл бұрын

    Nice 😊

  • @ajaykarthick2408
    @ajaykarthick24084 жыл бұрын

    Na Bsc.Food nutrition and dietetics padikiran MBA mudichutu food industry accountant or business panalama?

  • @sriramg5326
    @sriramg53263 жыл бұрын

    Mam..i have completed bscbed ( integrated course)...whether iam eligible to study mba mam

  • @praneshragul6520
    @praneshragul65205 жыл бұрын

    Hey I have written few exams and preparing for Civil services now. Shall I join ur channel too??

  • @Rakeshvarma-zi4qi
    @Rakeshvarma-zi4qi4 жыл бұрын

    How to prepare entrance exam mba or mca

  • @Koothanmuthu6002
    @Koothanmuthu60022 жыл бұрын

    Tq sis...

  • @Sowmiya2912
    @Sowmiya29123 жыл бұрын

    Hi sis I'm styding b. Com finally year now..... How can i apply XAT test apply

  • @jayabalakrishnanindian9607
    @jayabalakrishnanindian96074 жыл бұрын

    IIM pathi vidio podunga pls

  • @anieshkrish3548
    @anieshkrish35484 жыл бұрын

    Very useful akka

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Thank you and subscribe our channel

  • @gforgenius3698
    @gforgenius36983 жыл бұрын

    Ithula etho oRu exam thaan eluthnum na ..entha exam best

  • @sk-dw4jy
    @sk-dw4jy4 жыл бұрын

    Distance education MBA PADIKALAMA

  • @lavanyas8077
    @lavanyas80772 жыл бұрын

    I have completed bsc maths what kind of mba course i want to choose?

  • @Priyankagayathri2786
    @Priyankagayathri27863 жыл бұрын

    Which is best clg to study mba with low fees anyone can tell me

  • @puviyarasan9139
    @puviyarasan91393 жыл бұрын

    Mba distance education ku entrance exam iruka??

  • @MANISH-kz9pe
    @MANISH-kz9pe3 жыл бұрын

    Bro.. I am completed b. Sc cs in distance education... Can i return this exam? Please say to me🙏

  • @poovarasanking1219
    @poovarasanking12193 жыл бұрын

    Mam I am bsc chemistry what kind of course I can choose in MBA mam

  • @gayathrip.b1899
    @gayathrip.b1899 Жыл бұрын

    Please explain about ATMA exam sister❤

  • @mr10r48
    @mr10r483 жыл бұрын

    Akka im studying bcom final year! Ipo nan mba finance panlama!? Enga panlam any idea ka!?

  • @suryapalanivel3143
    @suryapalanivel31433 жыл бұрын

    Madam PGDM course padicha Name kku aprm Raja,B.Sc,PGDM nu potukalama plz.... Reply mam

  • @vaseekaran.r758
    @vaseekaran.r7583 жыл бұрын

    Plz put video on Harvard University b school.

  • @niranjr5867
    @niranjr58673 жыл бұрын

    Tancet exam pathi solunga sis

  • @ArunKumar-dv2kx
    @ArunKumar-dv2kx3 жыл бұрын

    Distance education bsc with 76% iam eligible for CAT exam ?

  • @sahapudeen.v8126
    @sahapudeen.v81262 жыл бұрын

    I am gonna complete bsc computer science I need to study mba which is the best course for my bsc cs degree akka

  • @kalapanap6013
    @kalapanap60133 жыл бұрын

    Corres la padicha entrance exam irukka please sollunga ka na mba dha padika pora please tell me

  • @snehasneha1445
    @snehasneha14454 жыл бұрын

    Cat nd xat la repeated questions varuma sister

  • @Lavaball_vs_Things
    @Lavaball_vs_Things2 жыл бұрын

    Am b.com finish What kind of MBA course can I want join?

  • @Storyvlog360
    @Storyvlog3602 жыл бұрын

    Akka topest salary and 100% easy job vacancies job ethavathu iruka

  • @TamilselvanR-eu3he
    @TamilselvanR-eu3he3 жыл бұрын

    MBA complete pannitu google company la join panna mudiyuma

  • @karthika_2002
    @karthika_20022 жыл бұрын

    Mam 2022 tancet syllabus solluinga

  • @SensibleCuber
    @SensibleCuber5 жыл бұрын

    Very useful video,👍

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    5 жыл бұрын

    Thank You ! Do subscribe.

  • @srikrishnar8096

    @srikrishnar8096

    7 ай бұрын

    ​@@ArrearIrundalumCareersister, whether IBS is good institute to join pls respond

  • @manimegala845
    @manimegala8453 жыл бұрын

    Mam can we do mba in correspondence

  • @preethiiiskitchen2847
    @preethiiiskitchen28473 жыл бұрын

    Tanset ???

  • @lathalatha9676
    @lathalatha96762 жыл бұрын

    Na ma English padichirukken ennala MBA panna mudiuma mam please tell me

  • @madhusanthi9502
    @madhusanthi95023 жыл бұрын

    Ethula etho oru exam eluthan pothugala medam..

  • @rahula3226
    @rahula32263 жыл бұрын

    Im an enginering graduate can i write CAT exam

  • @revathirevs2433
    @revathirevs24332 жыл бұрын

    MBA CET exam ku ena prepare pananu akka

  • @e.t.kavithakavi6198
    @e.t.kavithakavi61982 жыл бұрын

    Mam my son completed bsc zoology next mba which courses select please

  • @adishasrisri7073
    @adishasrisri70732 жыл бұрын

    Sis am MBA doing I correspondence so apidi panna use ha or how

  • @divyasree.s5064
    @divyasree.s50643 жыл бұрын

    Cseet entrance exam video pls

  • @santhanasheltonc2826
    @santhanasheltonc28262 жыл бұрын

    CAT XAT MAT exam pass pannuna fees reduce ahguma??

  • @vijayaragavan.k5262
    @vijayaragavan.k52624 жыл бұрын

    I am completed b. E computer science and engineering then b. Pharm, now I like to study MBA, what kind of MBA course I want to choose

  • @sanakiddy2883

    @sanakiddy2883

    3 жыл бұрын

    Hospital or health care management MBA.

  • @vijiviji6665
    @vijiviji66653 жыл бұрын

    IIM la ug percentage and 10th and 12th mark expect pandrangla

  • @sarathys915
    @sarathys9152 жыл бұрын

    mam na b.com corres la pannirukae Mba regular la pannala eligible ah....

  • @nareshbhaskar20
    @nareshbhaskar203 жыл бұрын

    What about CMAT exam

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane20532 жыл бұрын

    சகோ நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் MBA சேர வேண்டும்....

  • @dprabu4494
    @dprabu44943 жыл бұрын

    Hai madam I will like to do export import business on future So which kind of specialization i choose?

  • @vignesh4432

    @vignesh4432

    3 жыл бұрын

    Bba LOGISTICS

  • @GUTAMIZHAN
    @GUTAMIZHAN3 жыл бұрын

    B.com muduchudu MBA pannalama sister scope iruka

  • @jagadhish288
    @jagadhish288 Жыл бұрын

    CAN U EXPLAIN NMAT

  • @nandha776
    @nandha776 Жыл бұрын

    Mam without entrance exam mba padikalama is there any university in Chennai

  • @sarathkumark7553
    @sarathkumark75533 жыл бұрын

    IIFT exam pathi solluga

  • @ahamedaslaf8621
    @ahamedaslaf86214 жыл бұрын

    How to join without mba entrance exam and which colleges ... Make a video about that

  • @issmbschool

    @issmbschool

    4 жыл бұрын

    Hi Ahamed.. Pls call or whatsapp me in 9789931111.. We can able to guide you...

  • @pavithraneelamegan3390
    @pavithraneelamegan33903 жыл бұрын

    MBA la entha specialization edhutha best... Hr, IT, financial, marketing konjam sollunga

  • @sanakiddy2883

    @sanakiddy2883

    3 жыл бұрын

    Marketing and financial are good from your list.

  • @shrowsha3389
    @shrowsha33893 жыл бұрын

    Evlo percent edukanum

  • @rajeshkanna7553
    @rajeshkanna75533 жыл бұрын

    Good MCA podunga Mam glass waste

  • @loguravi4389
    @loguravi43892 жыл бұрын

    TNSF CONSORTIUM sollunga akka

  • @kishansingh1524
    @kishansingh15242 жыл бұрын

    MBA regular than important ah ...

  • @vijayakumarv5106
    @vijayakumarv51064 жыл бұрын

    Na Bca 3 yr padikkiran na aduthu mca or mba edhu padicha Best

  • @issmbschool

    @issmbschool

    4 жыл бұрын

    Hi.. MCA is outdated. You shall Study MBA in IT or Systems & get 6 Lakhs to 20 Lakhs Salary. Please call 9789931111 for more info..

  • @kvp8468
    @kvp84684 жыл бұрын

    Now i am studying b.sc., chemistry... Final year.. entrance exam is finish... I don't have any guideline to tell about mba... If entrance is finished .. any other option is their to join mba...what can I do... Pls ms.. i don't know.. i have interest to study Mba..

  • @issmbschool

    @issmbschool

    4 жыл бұрын

    Hi.. Bro, You shall Study MBA & PGPM & get 6 Lakhs to 20 Lakhs Salary. Please call 9789931111 for more info.. 2 Students are studying from Bio Chemistry background in our College...

  • @veronicareshma1456
    @veronicareshma14563 жыл бұрын

    V should attend all the exam which u have said to join MBA ?

  • @finnlovessupraaa

    @finnlovessupraaa

    3 жыл бұрын

    No any one is enough

  • @asurya1168
    @asurya11682 жыл бұрын

    Tamil meadium student mba patikka tibs please

  • @shriram6616
    @shriram66164 жыл бұрын

    Hi ...how to apply mba counciling ..per .66

  • @ROOBANRAJEE
    @ROOBANRAJEE4 жыл бұрын

    Mam BE final year pantu irukey, arrear vachukutu MBA panlaama??

  • @issmbschool

    @issmbschool

    4 жыл бұрын

    Call us in 9789931111 we can guide you..

  • @kago4285
    @kago42854 жыл бұрын

    Sister no age limitna na degree mudichu 7 years achu na Padikka ninacha padikalama.,👈

  • @sanakiddy2883

    @sanakiddy2883

    3 жыл бұрын

    Yes..even in 40 years you can do cat and then a MBA and join a better job. Normally 20 lakh ctc kooda kedaikalam.

  • @kannikadeviv2666
    @kannikadeviv26663 жыл бұрын

    How to prepare B Ed enter exam

  • @mohamedkamaludeen1
    @mohamedkamaludeen13 жыл бұрын

    Mam u missed MAT EXAM?

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL2 жыл бұрын

    Onlineleh apply panalama sis

  • @Vigneshkumar-vd8uc
    @Vigneshkumar-vd8uc3 жыл бұрын

    Mam, Tamilnadu people can apply to MAH CET exam?

  • @dhivakar2729

    @dhivakar2729

    3 жыл бұрын

    Same doubt Anna neenga jbims and sailesh j Mehta colleagesla try panlamnu dhana question ketinga right ?????

  • @nivethanivi625
    @nivethanivi6255 жыл бұрын

    Na epo b. Com final yr pandra na etha time la appeal panalama mam.

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    yes pannalaam

  • @sureshp4197
    @sureshp41974 жыл бұрын

    Ennakku GMAT patthunah neraiya info venum ...

  • @sureshp4197

    @sureshp4197

    4 жыл бұрын

    I need more information regarding GMAT and IIM Bangalore

  • @ViratKohli-xj4mj
    @ViratKohli-xj4mj4 жыл бұрын

    CAT exam best coaching centre in chennai??

  • @sugiaravind9846

    @sugiaravind9846

    2 жыл бұрын

    Time institute

  • @boobalanmani3304
    @boobalanmani33043 жыл бұрын

    நான் B. Com (ca) mutithu five years later MBA padikkalama

  • @sanakiddy2883

    @sanakiddy2883

    3 жыл бұрын

    Yes. Sure. But finishing CA or ICWA is far far better than any normal MBA.

  • @MBAB_MeenatchiSundaram
    @MBAB_MeenatchiSundaram4 жыл бұрын

    Tancent exam eluthurathu worth ah??

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Ellaa exam mumey worth dhaan. ellathaiyum ezhudhi vachikarthu nalladhu

  • @jania9192
    @jania91922 жыл бұрын

    I am going to finish my BA English literature. I want to pursue MBA. Is this a right way to reach my goal? What kind of MBA can I choose?

  • @shanthishali9629

    @shanthishali9629

    2 жыл бұрын

    HR

  • @Dharshu_Wings

    @Dharshu_Wings

    2 жыл бұрын

    Naanum eng lit mudika poren .

  • @nithyashree8028
    @nithyashree80283 жыл бұрын

    Mam mba without entrance illama padikalama, direct admission possible. Which college get direct admission

  • @VinothiniVino-ih3go

    @VinothiniVino-ih3go

    Ай бұрын

    Same doubt and athu worth ah

  • @hilariyushilariyus252
    @hilariyushilariyus2524 жыл бұрын

    ba english graduate is fit for mba ...

  • @832janani8

    @832janani8

    3 жыл бұрын

    S

  • @ponramkumar2902
    @ponramkumar29024 жыл бұрын

    Mam reserved category na enna mam

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Reservation padi adhaavadhu community ku yetra maathiri marks and seat allocate pannuvaanga

  • @pragadeeshselvaraj6388
    @pragadeeshselvaraj63884 жыл бұрын

    Stipend or scholarship ethum unda atha pathi konjam sollunga

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    yes stipend undu

  • @issmbschool

    @issmbschool

    4 жыл бұрын

    Hi.. You shall Study MBA with Scholarship upto 1 lakh.. You can get placed with 6 Lakhs to 20 Lakhs Salary. Please call 9789931111 for more info..

  • @jayasurya3873
    @jayasurya38734 жыл бұрын

    Mam..naan BBA pannnitu irukken...percentage lam low than..MBA padikkanum na kandippa entrance exam must ah...percentage evvalo irukkanum

  • @issmbschool

    @issmbschool

    4 жыл бұрын

    Hi.. Entrance not required. You shall Study MBA & PGPM & get 6 Lakhs to 20 Lakhs Salary. Please call 9789931111 for more info..

  • @sowndhariyasowndhariya9732
    @sowndhariyasowndhariya97324 жыл бұрын

    BA literature after MBA padikalama......

  • @pavithran5515

    @pavithran5515

    4 жыл бұрын

    Yes you can study

  • @navaneethakrishnan.rnavane2053
    @navaneethakrishnan.rnavane20532 жыл бұрын

    BE Civil Engineering

  • @season5304
    @season53043 жыл бұрын

    Intha exam la enga eluthanum akka atha solluga

  • @dheenadayalan2235

    @dheenadayalan2235

    2 жыл бұрын

    Anna university

  • @BHM_NAVEENKUMARG
    @BHM_NAVEENKUMARG3 жыл бұрын

    Guys can i contact you

  • @sabithasabitha8036
    @sabithasabitha80364 жыл бұрын

    Mam I am Doing B.A English,I want. to study MBA . What am do? Mam please solutions mam

  • @ArrearIrundalumCareer

    @ArrearIrundalumCareer

    4 жыл бұрын

    Yes,You can persue MBA from any college after B.A.

  • @issmbschool

    @issmbschool

    4 жыл бұрын

    Hi.. You shall Study MBA in HR or International Business & get 6 Lakhs to 20 Lakhs Salary. Please call 9789931111 for more info..

Келесі