மதுரகாளியை நேரில் பார்க்க முடியாதவங்க இத பண்ணுங்க! | Sri Mathurakaliyamman Arulvakku

location : Madhura Kali Amman Arul vakku
maps.app.goo.gl/da7FLMYcLbBBw...
ஸ்ரீ மதுரகாளியம்மன் அருள்வாக்கு பீடம்
To Follow Facebbook Page link : / ஸ்ரீ-மதுரகாள. .
#DeivaThirunangaiMathura #Arulvaakku

Пікірлер: 301

  • @BalaKrishnan-wh1kk
    @BalaKrishnan-wh1kk Жыл бұрын

    மதுரகாளி அம்மனைத்தேடி வரும் மக்களின் மனக்கவலை தீர அந்த மதுரகாளியின் பிரதிநிதியாய் இருந்து அருள் வாக்கு சொல்லும் அன்புள்ள மதுரா அம்மா நீங்கள் நோய் நொடி இன்றி நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழவேண்டும் தாயே என்று என் அன்னை ஆதிபராசக்தியை வேண்டிக் கொள்கிறேன் 🙏இப்படிக்கு உங்கள் அன்பு மகன் 🙏

  • @venkatesh1853
    @venkatesh1853 Жыл бұрын

    அம்மா நாங்கள் தான் உங்கள சந்திக்க பல வருடங்களாக காத்து கொண்டு இருக்கிறோம் அம்மா....... வாழ்வா..... சாவனு....... பிரச்சனைல சிக்கி தவிக்கின்றோம் அம்மா....... நீங்க வர அனுமதி கொடுத்தால் வரும் அம்மா........

  • @mmhraja7479
    @mmhraja747927 күн бұрын

    அம்மா எல்லாம் இழந்து நிக்கும் இந்த முடவனுக்கு நடக்க வையுங்கள் மதுர காளி அம்மா

  • @ManoMano-sd9gh
    @ManoMano-sd9gh Жыл бұрын

    உங்களிடம் இருந்து ஒரு நல்ல பதில் வரும் என நம்புகிறேன் அம்மா

  • @radhakannan1457
    @radhakannan1457 Жыл бұрын

    அம்மா என்னால் அங்கே வருவதற்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா. அப்போது தான் என்னால் உங்கள் இடம் வரமுடியும் அம்மா தாயே ஸ்ரீமதுரகாளி

  • @kaviravi7800

    @kaviravi7800

    Жыл бұрын

    Amma enakku ungaloda arul venum

  • @kaviravi7800

    @kaviravi7800

    Жыл бұрын

    Business na vittuttom irukkura nagai vandi veedu ellam adakula irukku Vela onnum nalla settakala rombavum kasda padurom manasu romba kadama irukku ungala pakkanum varanumna kooda pana pirachanai na ennamma panrathu 😭😭😭😭😭😭

  • @ramamoorthiariyappan2900

    @ramamoorthiariyappan2900

    Жыл бұрын

    Amma thaya ennaku thalaiy Ari Vela kidakkaum ennaku negkatha thunai

  • @aarthisaravanakumar724
    @aarthisaravanakumar724 Жыл бұрын

    நன்றி அம்மா.

  • @madeshn6645
    @madeshn6645 Жыл бұрын

    Video thanks Amma

  • @sathyapriya1953
    @sathyapriya1953 Жыл бұрын

    En paitanukaga ungala ninachi yethura ma. Romba nandri ma

  • @l.murugansvg3058
    @l.murugansvg3058 Жыл бұрын

    அம்மா அம்மா அம்மா. நன்றி நீங்கள் சொல்லுவது போல நான். செய்கிறேன்

  • @Nithyac1802
    @Nithyac1802 Жыл бұрын

    நன்றி அம்மா

  • @paraniselvam6832
    @paraniselvam6832 Жыл бұрын

    தாயின் அருள் எப்போதும் வேண்டும்

  • @pandithurai8330
    @pandithurai8330 Жыл бұрын

    அம்மா எனக்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் அம்மா

  • @SenthilKumar-yo5pz
    @SenthilKumar-yo5pz Жыл бұрын

    Amma love Amma

  • @geethakannan3540
    @geethakannan3540 Жыл бұрын

    அம்மா நன்றி மா.

  • @BrindhaC-jg6cg
    @BrindhaC-jg6cg10 күн бұрын

    அம்மா தாயே மதுரகாளி எங்க வீட்ல ரொம்ப கடன் பிரச்சனை நிம்மதி இல்ல எங்க பூர்வீக சொத்து இரண்டு வருடமாக விலை காட்டி வருகின்றன முடியவில்லை உங்க ஆசிர்வாதம் வேணும் என் குடும்பத்திற்கு உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @sumak5489
    @sumak5489 Жыл бұрын

    Amma thanku❤

  • @ponnuthai5103
    @ponnuthai5103 Жыл бұрын

    உங்களிடம் இருந்து பதில் எதிர் பார்க்கிறேன் அம்மா 😭😭😭😭😭

  • @PriyaPriya-id8wx
    @PriyaPriya-id8wx8 ай бұрын

    Amma madhurakali Priya ma valiya irukku madhurakaliAmma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nirmalaparthasarathi319
    @nirmalaparthasarathi319 Жыл бұрын

    Amma ellorum nandraga irukka vendikollungal amma

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Жыл бұрын

    Good 👍morning my lovely amma 🙏and god is true amma 🙏.

  • @muthucomedyvgp2296
    @muthucomedyvgp2296 Жыл бұрын

    Ungala patthathu rompa santhosama irukkuthu ma oru naal kuda unga mogattha pakkama irukka mudilama thanga sela ma nenga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugaiyanjayapal5985
    @murugaiyanjayapal5985 Жыл бұрын

    அம்மா தாயே க்ஷீ மதுரகாளியம்மான் நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தேன் அம்மா 14.5.1988.எனக்கு.எப்போது.நல்லகாலம்.பிறக்கும்.தாயே.செல்லுங்காள்.அம்மா

  • @rajinikanthvijayarajan1254
    @rajinikanthvijayarajan1254 Жыл бұрын

    ஓம் சக்தி தாயே ஸ்ரீமதுரகாளிஅம்மா அம்மா! ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா 🙏🙏. (ரஜினிகாந்த் )

  • @sugunar2735
    @sugunar2735 Жыл бұрын

    Ungala nerla pakka mudiyala Amma kadanpirachanaitheeranum thaya

  • @chitrachitra9168
    @chitrachitra9168 Жыл бұрын

    Amma mathura kali thaye thunai 🙏🙏🙏🌹🌹🌹 yen perasanaiye thethukudama thaye

  • @prabavathi1417
    @prabavathi1417 Жыл бұрын

    அம்மா வணக்கம் நான் உங்களை வந்து பார்க்கனும் என் வாழ்க்கையில் நடந்த தவறுகளை சரி செய்யனும் என் குழந்தைக்கு நீ தான் பாதுகாப்பு அது என் பிள்ளைகள் இல்லை உன் பிள்ளைகள் அவர்களுக்கு எந்த தப்பும் நடக்காமல் பாத்துக்கணும் உன் குடும்பத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோன் அம்மா என் நிறைய இருக்கு அவற்றிர்கு உங்களிடம் தான் பதில் கிடைக்கு உங்களிடம் சரணடைந்தேன் தாயோ ஏற்றுக் கொள்ள வேண்டும் நீ எனக்கு தந்த மதிப்பில்லா செல்வங்களின் எதிர்காலத்தை. வணங்குகிறோன்அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @vijil1997
    @vijil1997 Жыл бұрын

    Amma thunai🙏🙏🙏

  • @lalithamani6610
    @lalithamani6610 Жыл бұрын

    Amma potri

  • @jaquelinemaridas6957
    @jaquelinemaridas6957 Жыл бұрын

    அம்மா உங்களுக்கு ஆண்டவன் ஆசிர்வாதம் என்று ம் இருக்கும்

  • @kamalakkannan738
    @kamalakkannan738 Жыл бұрын

    தாயே தங்கள் பாதகமலங்கள் போற்றி

  • @mrpulsarlovers6215
    @mrpulsarlovers6215 Жыл бұрын

    அம்மா துணை வருவாய் தாயே

  • @TamilSelvan-ey7rt
    @TamilSelvan-ey7rt Жыл бұрын

    Amma manakastama iruķu

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Жыл бұрын

    அம்மா தாயே போற்றி மதுரா காளி தாயே போற்றி அம்மா உங்களைநினைத்துதீபம்எற்றுகிறேன்தாயேஎன்னுடையமகனுக்குதிருமணம்நடக்கவேண்டும்தாயேஉங்கள்ஆசிர்வாதத்துடன்நல்லபடியாகநடக்கவேண்டும்தாயே

  • @avinashb8400
    @avinashb8400 Жыл бұрын

    Amma thaye thunai 🙏🙏🙏🙏

  • @mohanasekar3583
    @mohanasekar3583 Жыл бұрын

    🙏 அம்மா தங்கள் திருவடி சரணம்🙏

  • @pavithrapavi3491
    @pavithrapavi3491 Жыл бұрын

    மதுர காளி தாயை போற்றி போற்றி

  • @boopalanraja5294
    @boopalanraja5294 Жыл бұрын

    Amma ennakku kallyanam aagi 3 varusam agthu innum engalukku kolanthai illa nanum evlo hospital poi onnu sari illa nanga rommpa kastathula irukko kolanthai Selvam vendrum amma engalai asir vathiungala thaaiye ....ungalai maatum naadi irukkum ungal kolanthaigal thaaiye 🙏🙏🙏

  • @ganeshashwini8011
    @ganeshashwini8011 Жыл бұрын

    Nanri Amma na kandippa seira🙏

  • @gopitex8036
    @gopitex8036 Жыл бұрын

    எல்லோரும் நல்ல இருக்க வேண்டும் அம்மா

  • @babu1791
    @babu1791 Жыл бұрын

    அம்மா கடன் பிரச்சனை தீர்ந்து மன நிம்மதி வேணும் அம்மா எனக்கும் என் மனைவி அப்பா அம்மா குழந்தைகள் நிம்மதி வேணும் அம்மா🙏🙏🙏😭😭😭😭

  • @poongodi8400
    @poongodi8400 Жыл бұрын

    👌💐🙏

  • @saravanag5092
    @saravanag5092 Жыл бұрын

    Amma Edam vangukum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhikaradhika4599
    @radhikaradhika4599 Жыл бұрын

    அம்மா நான் உங்களை நினைச்சு இவ்வளவு நாள் வீட்டுக்குள்ள தான் விளக்கு போட்டேன் இனி மாத்தி வாசப்படி யிலதீபம் போடுறேன்

  • @ranjitha6608
    @ranjitha6608 Жыл бұрын

    அம்மா தாயே நான் உன் மகள் பேசுகிறேன் உன் புகழ் ஓங்க நீ நினைத்தது போல் தெய்வ ஸ்தலம் கட்டி நீ நினைத்ததை விட அதிகமான பக்தர்கள் உங்களால் பலன் அடைவார்கள் இதற்காகவே இவ்வுலகில் படைக்கப்பட்ட தெய்வக்குழந்தை அம்மா நீ உன் தெய்வ பிறப்பின் பலனை நீ அடைவாய் அம்மா உன் சேவைக்கு கோடான கோடி நன்றி அம்மா தொடரட்டும் புகழ் உலகெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்

  • @shanthanammari1558
    @shanthanammari1558 Жыл бұрын

    அம்மா தாயே உங்கள் அருள் வாக்கு வேனும்.. எப்பம் வரனும். மாங்கல்யம் பாக்கியம் வேண்டி வாரேன் தாயே🙏🙏🙏

  • @Sriprakash1986
    @Sriprakash1986 Жыл бұрын

    அம்மா வணக்கம்... என் நிலம் விற்க வேண்டும்... உங்கள் அருளும் ஆசீர்வாதங்கள் வேண்டும் அம்மா...

  • @riswanthdevika7137
    @riswanthdevika7137 Жыл бұрын

    எங்கள அசிர்வதியுங்கள் அம்மா

  • @sujatha4296
    @sujatha4296 Жыл бұрын

    Jai madhurakali amma

  • @premkumar-ot2gv
    @premkumar-ot2gv Жыл бұрын

    ஓம் மதுரகாளித்தாயே போற்றி போற்றி

  • @sugunaar2500

    @sugunaar2500

    Жыл бұрын

    அம்மா என் பேர பிள்ளைகளுக்கு சீக்கிரமாக நல்வழி காட்டுமா.

  • @kiruthikasaravanan1235
    @kiruthikasaravanan1235 Жыл бұрын

    தாயை எனக்கு கால் நல்லா நடக்கனும் தாயை நீங்கள் தான் நல்ல வழி காட்டணும்

  • @vijayabala8956
    @vijayabala8956 Жыл бұрын

    Thoothukudi amma en magaluku viraivil thirumanan nadaka amma arul puriya vandum amma

  • @idhayasri6525
    @idhayasri6525 Жыл бұрын

    அம்மா உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் உங்களை பார்க்க வந்தம் ஒரு மாததிற்கு முன்னால் உங்களை பார்தம் ஆனால் வாக்கு கேட்க முடியவில்லையம்மா எங்க கஷ்டத்தை சரிசெய்க அம்மா காயை

  • @Balawithbalu
    @Balawithbalu Жыл бұрын

    அம்மா என் மாமியார் என்னையும் என் மனைவியையும் பிரிச்சு வச்சுட்டாங்க நீங்க தான் எங்களை சேர்ந்து நாங்கள் வாழும்படி ஆசீர்வாதம் தந்து எங்களை சேர்ந்து வழவைக்க வேண்டும் அம்மா தாயே எங்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் நாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் அம்மா அம்மா அம்மா தாயே

  • @marimahesh2.0
    @marimahesh2.0 Жыл бұрын

    🙏🙏🙏

  • @chiyandinesh3952
    @chiyandinesh39529 ай бұрын

    ஸ்ரீ மதுர காளியம்மன் அம்மா நான் ஒரு பொண்ணு காதல் பண்ணேன் அம்மா அந்த பொண்ணுக்கு எப்ப மை தடவி கூட்டிட்டு போய்ட்டாங்க அம்மா எப்ப அந்த பொண்ணு அவங்க அம்மா வீட்டுல தான் இருக்கு அம்மா எண்ணிய அந்த பிள்ளை ஞாபகம் இல்ல அம்மா எப்படியாவது அந்த பிள்ளை என்கூட சேர்த்து வைக்கவும் அம்மா அவங்க அம்மா அப்பா சம்மதம் எங்க கல்யாணம் நடக்கணும் அம்மா என்னுடைய ஆசை மட்டும் நிறைவேற்றி வைக்கணும் அம்மா நான் ஆசை பட்டது கடைச்ச நான் உங்களுக்கு அண்ணதானம் பன்றேன் அம்மா உங்கள தான் நம்பிருக்கேன் அம்மா 🙏🙏

  • @mydadismyherok.vinoth8824
    @mydadismyherok.vinoth8824 Жыл бұрын

    அம்மா எங்க அப்பா எங்களது விட்டு போய்ட்டாங்க எங்க சொந்த பந்தம் எல்லாம் என்ன ஒதுக்கி வச்சுட்டாங்க நான் நல்லா படிக்கணும் vela கிடைக்கணும் அவங்க முன்னாடி நான் தள நிமிர்ந்து நடக்கணும் உங்க ஆசிர்வாதம் உங்க அருள் வேண்டும் அம்மா😔😔😔😔😔😔😔😭😭😭😭

  • @Venukopal-sk6xp
    @Venukopal-sk6xp24 күн бұрын

    Chottu piratchanai theera vendum thaye Venukopal Pudukkottai

  • @sakthivelchinnaiya8213
    @sakthivelchinnaiya8213 Жыл бұрын

    மதுர காளி போற்றி

  • @kumard7355
    @kumard7355 Жыл бұрын

    Hi Amma 🙏

  • @kaverisubi5489
    @kaverisubi5489 Жыл бұрын

    Amma thya

  • @NagarajanN-n4d
    @NagarajanN-n4d2 күн бұрын

    Love u amma

  • @vijayabala8956
    @vijayabala8956 Жыл бұрын

    🙏

  • @hajajsvghh
    @hajajsvghh Жыл бұрын

    Sri bhadrakali Amman thunai aashirwad

  • @ramyasamynathan5943
    @ramyasamynathan5943 Жыл бұрын

    Amma en ponuku neegathan amma thunaiya irukunum en ponnuku udampuku onu ona vathukitu iruku neegathan amma atha sari panunum🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyag1117
    @saranyag111716 күн бұрын

    Amma 🙏🙏🙏🙏🙏

  • @suryasharmi7403
    @suryasharmi7403 Жыл бұрын

    அம்மா உங்கள் வீடியாே பார்க்குறேன் எனக்கு அம்மாவும் என்னையே அம்மா கூப்பிட குழந்தை இல்ல வாழ்க்கை நிம்மதி இல்ல என்னை மாதிரி பல சகாேதரிகள் குழந்தை இல்ல அவர்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் தாயே மதுர காளி 🙏🙏🙏🙏🙏🙏

  • @harihariharihari5282
    @harihariharihari5282 Жыл бұрын

    Amma ealla makkalaum naala erukanum neengkathan asirvatham seienum

  • @Murugandeepa-sb1tw
    @Murugandeepa-sb1tw Жыл бұрын

    Amma romba piracchanayya erukku Amma , vazhavay pudikkala Amma vazhi kattuinga ammma

  • @singaravelsingdisingdi4372
    @singaravelsingdisingdi4372 Жыл бұрын

    அம்மா என்னோட குடும்பம் என்ன பிரிஞ்சிட்டாங்க நானும் அவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு ரோம் தயவுசெய்து எங்கள சேத்து வைக்க நான் உங்க கிட்ட மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் எங்க அப்பா மனச மாத்துங்க அம்மா என்னோட குழந்தையயும் என்னையும் வந்து பாக்கனும் அம்மா எப்ப வந்து எங்க‌அப்பா பாப்பாங்க தயவுசெய்து கொஞ்சம் கருணை காட்டுங்க அம்மா எங்கள சேத்து வைங்க அம்மா உங்கள தான் நம்பி இருக்கேன்

  • @Selvaraj-kf8lx
    @Selvaraj-kf8lx Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sangeetha-sh7ro
    @Sangeetha-sh7ro Жыл бұрын

    Amma ungaloda ella vedio vum naan pathuturuken ennoda kashtatha neengadhan amma theerkanum naa ungalathan malai pola nambren enaku kall la elumbu murivu erpatu operation panirku 4 masam aagiyum innum naa nadakala ma enaku konjam kandan prachanayum irukku ma en husband kitta kadan vanganavagalum avara yemathranga ma ippa illanu solli kudutha kasa keka pobhodhu avar yemathi anupidranga ma avar kashtapadradha yennala pakka mudiyala ma neengadhan amma enaku arul puriyanum🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ Amma madhura amma unga aasirvadhathukaga kathutruken amma un kuzhandhai ma naa en kastathaiyum kaneerayum needha ma pokanum amma

  • @radhakannan1457
    @radhakannan1457 Жыл бұрын

    என் பையன் ஸ்ரீவத்சன் கல்யாண ஆகி ஒரு பையன் இருக்கான். அவனுக்கு கல்யாண 2015வருடம்ஆகி இதுவரை நிம்மதியாக இல்லை அம்மா என்னை உன்பார்வையால் உங்கள் வாக்கால் என்னை காப்பாற்ற வேண்டும் தாயே.

  • @hajajsvghh
    @hajajsvghh Жыл бұрын

    Sri bhadrakali mantra

  • @natesananandan1464
    @natesananandan1464 Жыл бұрын

    காளியம்மன் உக்கிரமான தோற்றம் தானே அன்றி மிகவும் கருனையுள்ளம் படைத்ததாய் அன்னை மாதா. திருவருளே சரணம்.

  • @chinni934
    @chinni934 Жыл бұрын

    Amma yen Peru sharmila nan Maharashtrala erudhu ungale pakaren maa. Yennakku Muttivali 7yrs la erundhu eruku Nadaka mudiyile. Amma neegadha saripannanam🤲🙏🙏🙏🙏

  • @avinashb8400
    @avinashb8400 Жыл бұрын

    Mathurakali Amma thaye thunai 🙏🙏🙏🙏🙏 amma entha kurayum thottalum negative aagirathu Amma mukkiyama ennutaya rendu pasangalukkum velai kidaikka mattinguthu romba kastama irukku amma interview atten panniirukan final varaikkum pokuthu but appitiye ninu poguthu amma en periya son bank exam ezhuthillen final exam ezhuthillen ithil pass aaga vendum amma ungalidaiya aasivatham en rendu pasangalukkum vendum amma ungala parka varum pothu rendu pasangalukkum velai kidaithu ungala parka varanum amma neengal sonnaathiri vilakku yetrukiren amma kanniruden vendi kettukolgiren amma om mathurakali Amma thaye thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PraviPraveena-uo2zl
    @PraviPraveena-uo2zl Жыл бұрын

    Amma yannoda pullikka nallapadiya erukkanum amma

  • @nirmalaparthasarathi319
    @nirmalaparthasarathi319 Жыл бұрын

    Amm kadan problem sariyaga vendum amma

  • @radhakannan1457
    @radhakannan1457 Жыл бұрын

    சரிஅம்மா

  • @muthucomedyvgp2296
    @muthucomedyvgp2296 Жыл бұрын

    Mathura Kali amma ungala pakkanu pola irukkuthu ma yanaku yadam therila nanu yallatthaium kettu tha Irukkura innu nenga irukkura yadattha kandu pudikka mudiula kanavula vanthinga meratti sollitu poninga yanna thedi thedi prachana panranga na yanna ma panrathu nenga tha yanaku thunaiya irukkanu nimmathiya thukkam varula ma yanaku yathume puriya mattinguthu yanaku nallathu panrangala illa kettathu panrangala.therila nenga tha patthukkanu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sevik3041
    @sevik3041 Жыл бұрын

    amma🙏

  • @sairamaravind1664
    @sairamaravind1664 Жыл бұрын

    Amma 🙏🙏🙏

  • @anirudhananirudhan3371
    @anirudhananirudhan3371 Жыл бұрын

    🙏🙏🙏AMMA

  • @rcreative1176
    @rcreative1176 Жыл бұрын

    தாயே சரணம் அம்மா.🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @jayantharajaganapathi1581
    @jayantharajaganapathi1581 Жыл бұрын

    😭😭😭😭😭💓Ungala paathae aaganum amma romba romba kastamaa irukku amma..enna pandrathunnu theriyala amma neenga thaan kaapathanum..enakku thodarnthu udal nilamai sariyillaama poghuthu amma😭😭😭 neenga thaan kaapathanum...enga appaa amma Va nallapadiya vachikanum nu enaku aasa enga ella prachanaiyaum neenga than amma sari panni tharanum🙏🙏🙏

  • @sumathir7361
    @sumathir7361 Жыл бұрын

    Amma, Pranams to your Lotus Feet. Thayea ❤😊

  • @laxmin7587
    @laxmin7587 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @anukanuk7833
    @anukanuk7833 Жыл бұрын

    Nan srilangka amma en kanavarai patti sollungka amma peyar satheeskumar ungkal arulvakkai thenamum parkkinren amma

  • @sivakumars1386
    @sivakumars1386 Жыл бұрын

    அம்மா என் தாய்க்கு அறுவை சிகிச்சை பண்ணிறக்கம் இன்னும் வயிற்றில் புண் சரி ஆகலை அது சரி. ஆணும் என் கடன்தொல்லை தீரணும் நான் சிங்கபூர்க்கு போய் கை நினறய சம்பாதிக்கனும் அதற்கு அதை மதுர காளியம்மன் துணை இருந்து அருள் புரியவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @murugeshwarim5344
    @murugeshwarim5344 Жыл бұрын

    Enaku oru ponnu iruka amma en valkkaiya pochu amma n life sari panni thanga amma

  • @muruganvarshan5139
    @muruganvarshan5139 Жыл бұрын

    அம்மா எங்க வீட்டுல ரொம்பகடண் பிரச்சனை எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேனும் மா மனசுல நிம்மதியில்ல சங்கடமாஇருக்கு இந்த பிரச்சினையில இருந்து வெளியவர நீங்க எங்க ஆசிர்வாதம் பன்னுங்கம்மா நான் உங்க மண்ணதொட்டுகும்பிட நீங்க ஆசிர்வாதம் பன்னுங்கம்மா பசங்க ரெண்டு பேரும் நல்லா படிக்க ஆசிர்வாதம் பன்னுங்கம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarp-ix9my
    @sankarp-ix9my Жыл бұрын

    அம்மா இந்த வீடு கட்டி பாதியில் நிற்கிறது சொல்ல முடியல உங்கள பாக்கணும்னு போன் பண்ணா போன் ரீசார்ஜ்

  • @vijayak6120
    @vijayak6120 Жыл бұрын

    Amma madhurai Kali amma ennoda venduthalai niraivetri tharungal

  • @gopitex8036
    @gopitex8036 Жыл бұрын

    கடன் பிரச்சினை தீர்ந்து வைக்க வேண்டும் அம்மா என் கணவர்க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-if6rz
    @DhanaLakshmi-if6rz Жыл бұрын

    அம்மா ஏன் பெயர் தனலஷ்மி நான் துறைபக்கத்தில் இருக்க ஏங்க வீட்டுல பிரச்சினை மேல பிரச்சினை வருது கடன் மேல கடன் எங்க அக்கா க்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆச்சு ஆனால் குழந்தை இல்ல..சொந்தகாரகளே ஏங்க அப்பா இருந்த வரைக்கும் நல்ல பேசுனாங்க மரியாதை யா நடத்தினாங்க ஆனா அவரு இழந்த அஞ்சு வருஷம் ஆகுது ஆனா இந்த அஞ்சு வருஷத்துல ரொம்ப கஷ்டப் பட்டுட்டு இருக்கும். இதுக்கு நீங்க தான் ஏதாவது ஒரு வழி சொல்லணும் அம்மா. 👏

  • @ramyarengasamy4959
    @ramyarengasamy4959 Жыл бұрын

    தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Жыл бұрын

    அம்மா என் பிள்ளைகளுக்காக வேண்டு கிறேன் அம்மா நல்ல வேலை அடையவேண்டும்

  • @muthucomedyvgp2296
    @muthucomedyvgp2296 Жыл бұрын

    Mathura Kali amma yannoda pillainga nalla padichi mark vangunu nenga tha arul puriunu🙏🙏🙏

  • @vidhyaselvaraj7689
    @vidhyaselvaraj7689 Жыл бұрын

    தாயே என்னால் வர முடியாது. எனவே உன்னை நினைத்து நான் மனதார விளக்கு ஏத்துறேன் அம்மா. என் கஷ்டமெல்லாம் தீர வேண்டும் தாயே. எனக்கு ஆண் வாரிசு வேண்டும் தாயே.

  • @vijayav3192

    @vijayav3192

    Жыл бұрын

    Nan. Kerala , eil eruka , yan son Age. 34.marrage. Aagala.. Pan. Kadaigalai mathurakalli Amman. Arul vendum.

  • @sathiyac5832
    @sathiyac5832 Жыл бұрын

    Amma ungalsannathiku vara arul thangamma

Келесі