மதுரையை பசுமையாக்கும் இளம் மக்கள் இயக்கம்! Planted 83,000 saplings and made a record | Young People'

மதுரை மாவட்டம் அழகர்கோவில் காதக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சோழன் குபேந்திரன். சிவில் இன்ஜினியரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக மதுரையில் பள்ளிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நாட்டு மரக்கன்றுகளை நட்டு பெரிதாக வளரும் வரை தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். சுப நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறார்.
மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம், இந்தியாவை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும். தூய்மையான சுற்றுசூழல் நிறைந்த நாடாக மாற்ற ஒவ்வொருவரும் 15 மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்துல் கலாம் கூறிய வழியில் இன்றைக்கும் பலர் மரங்களை நட்டு வருகின்றனர். தனி ஒருவனாக இதுவரை 83 ஆயிரம் மரக்கன்றுகளை அரசு பள்ளி முதல் தேசிய நெடுஞ்சாலைகள் வரை நட்டு வாரத்திற்கு இருமுறை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார் சோழன் குபேந்திரன். # #Planted #83000saplings #record | #YoungPeople #Madurai #

Пікірлер: 6

  • @karthikkarthi-xz3rm
    @karthikkarthi-xz3rm10 күн бұрын

    வாழ்த்துக்கள் ஐய்யா.. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.....❤

  • @parimalag508
    @parimalag508Ай бұрын

    Well done. Wonderful job.🎉

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946Ай бұрын

    வாழ்க நம்பி சோழன் குபேந்திரன்....❤❤❤

  • @kaniyavanmedia6969
    @kaniyavanmedia6969Ай бұрын

    வாழ்த்துக்கள் நண்பா மேன்மேலும் வளர

  • @BaraniDurai
    @BaraniDuraiАй бұрын

    Super thampi valga valamudan

  • @balamuruganrt3208
    @balamuruganrt3208Ай бұрын

    💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌🙏🙏❤️❤️❤️

Келесі