மதிப்பு கூட்டலில் அசத்தும் விவசாயி! 6 மாதத்தில் 10 மடங்கு லாபம்!

Үй жануарлары мен аңдар

Mr Sambath Kumar - 94434 43561

Пікірлер: 60

  • @jujukids9726
    @jujukids9726 Жыл бұрын

    அருமையான விவசாயி... வாழ்க வளமுடன்..

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 Жыл бұрын

    மதிப்பு மிக்க மா மனிதரின் மதிப்பு கூட்டல் பணி அற்புதமானது , அழகானது . பூமியை சொர்க்கமாக மற்றம் செய்யும் திருப்பணி. 50 க்கும் மேம்பட்ட கருத்துகள் , உயர்ந்த தரமான அனுபவ ஞானம். யோகி போல் உழைக்கும் பாங்கு தனி சிறப்பு. மகிழ்ச்சி. நன்றி ஐயா . வாழ்க நலமுடன். வளர்க வளமுடன்.

  • @hariprasath6691
    @hariprasath6691 Жыл бұрын

    He's my college lecture now turned to nature farmer. Great sir 👍 Keep doing good job 🎉

  • @swathiravi1777

    @swathiravi1777

    Жыл бұрын

    Tamilnadu college right

  • @hariprasath6691

    @hariprasath6691

    Жыл бұрын

    @@swathiravi1777 Yes

  • @Mutharaallinall
    @Mutharaallinall Жыл бұрын

    Correct Sir. எனக்கும் தேங்காய கடையில் 15 ரூ தான் எடுத்தாங்க. அதனால வீட்டில் தொட்டி, அட்டை பெட்டியில் முளைக்க வைத்தேன் ஆசை தீர தேங்காபூ சாப்பிட்டோம். இப்ப 30தேங்காய் போல, அம்மா வீட்டில் முளைக்க வைத்துள்ளேன். என் பதிவிலும் எளிமையா, முளைக்க வைக்க போட்டேன். லாபம் தரும் தென்ன கண்ணு விவசாயம். இடம்தான் வேண்டும்.

  • @umamaheswari604

    @umamaheswari604

    Жыл бұрын

    Good

  • @elaneshanmarkandu9248
    @elaneshanmarkandu9248 Жыл бұрын

    கண்முன்னே தெரிகிறது எதிர்கால பசுமை.

  • @call_me_mr_silent9282
    @call_me_mr_silent9282 Жыл бұрын

    மிக அருமை ஐயா🙏🙏

  • @adippadal6250
    @adippadal6250 Жыл бұрын

    இது மதிப்பு கூட்டலின் ஒரு வகை. இது போன்று மூன்று மாத கன்றில் தேங்காய் பூவும் செய்யலாம் -

  • @jaik9321
    @jaik9321 Жыл бұрын

    great to see your LOVE for organic ; Much respected

  • @anandchitra
    @anandchitra Жыл бұрын

    நல்ல யோசனை

  • @user-rz5pk2in5m
    @user-rz5pk2in5m Жыл бұрын

    அருமையான தகவல்

  • @RGoverseasmembers9710
    @RGoverseasmembers9710 Жыл бұрын

    Anna rombanala waiting and 1st view. Anna valapalam mathippu kootal podunga

  • @saransuriya8789
    @saransuriya8789 Жыл бұрын

    ரொம்ப சூப்பர்

  • @praveenraj8536
    @praveenraj8536 Жыл бұрын

    எல்லோரும் இது போல் தேங்காய் மரம் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்தால் யார் வாங்கி. விவசாயம்செய்வது

  • @nandagopalr9900

    @nandagopalr9900

    Жыл бұрын

    என்னிடம் உலகத்தரம் வாய்ந்த 5000நாற்றுக்கள் வாங்க ஆள் இல்லை ரூ 25 மட்டுமே

  • @vaithy_
    @vaithy_ Жыл бұрын

    அருமை

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Жыл бұрын

    Suoer sir

  • @MohanMohan-dg3om
    @MohanMohan-dg3om Жыл бұрын

    Good information anna

  • @yazharuvifarmhouse6962
    @yazharuvifarmhouse6962 Жыл бұрын

    SUPER BRO

  • @MuthuKumar-ue3gv
    @MuthuKumar-ue3gv Жыл бұрын

    Super anna

  • @ajith7944
    @ajith7944 Жыл бұрын

    வாழைப்பழம் மதிப்பு கூட்டுதல் பற்றி full video podoga bro please

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    Жыл бұрын

    Soon

  • @narayananarayana3662

    @narayananarayana3662

    Жыл бұрын

    @@naveenauzhavan kandila banana 🍌 vdo podunga

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi Жыл бұрын

    Good news

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb Жыл бұрын

    Good 👌

  • @umamaheswari604
    @umamaheswari604 Жыл бұрын

    Nice video

  • @call_me_mr_silent9282
    @call_me_mr_silent9282 Жыл бұрын

    💚❤️❤️❤️

  • @sivapetsanddogskpm4390
    @sivapetsanddogskpm4390 Жыл бұрын

    Ji

  • @RamKumar-si9vs
    @RamKumar-si9vs Жыл бұрын

    coconut vanduku ethavathu valiiruka anna

  • @eswaramoorthi9097
    @eswaramoorthi9097 Жыл бұрын

    இப்படி பேசியே விவசாயி நாசமாப் போயிட்டான் எல்லாரும் முளைக்கட்டினால் வாங்குவது யார் 1985 ல் ஒரு காயின் விலை4 இப்போ8 அரசுஊழியர் கூலியாட்கள் பெற்ரோல்டீசல் எல்லாமே20 ஏற்றம் ஆனால் 4 to 8 இந்த நேத்தில100 நாள் வேலை வேற விவசாயி என்ன செய்வான்

  • @jothiloganathan2012

    @jothiloganathan2012

    Жыл бұрын

    qq 🌹

  • @valarmathilagend2897
    @valarmathilagend2897 Жыл бұрын

    Enkalidam natturaga thenakanrugal ullathu.

  • @fiyash2266
    @fiyash2266 Жыл бұрын

    Anna repacking business ideas iruntha sollunga na

  • @prabaharan307
    @prabaharan307 Жыл бұрын

    தென்னை வளர்ப்பு பராமரிப்பு பற்றி வீடியோ போடுங்க

  • @velumaniselvi8934
    @velumaniselvi8934 Жыл бұрын

    5000.தென்னை உள்ளது வாங்க ஆள்இல்லை

  • @ayyapparaja5835

    @ayyapparaja5835

    Жыл бұрын

    Num send me

  • @rajinirajan2341
    @rajinirajan2341 Жыл бұрын

    இந்த தேங்காய் கண்று வாங்குபவர் .இதை உற்பத்தி செய்து தேங்காயத்த் விற்க வேண்டிய சூழ்நிலை..... இவர் எப்படி லாபம் பார்க்க முடியும்... முடியமா?...... இந்த வீடியோவின்.. அர்த்தம் என்ன என்று புரியவில்லை.........?!.....

  • @venkatesannvenkatesan5519
    @venkatesannvenkatesan5519 Жыл бұрын

    Kannu how much price sir

  • @vijaynakano7732
    @vijaynakano7732 Жыл бұрын

    நண்பா தென்னை மரக்கன்று இருக்கிறதா இருந்தால் சொல்லுங்கள்

  • @sathishkumar-bp5gn

    @sathishkumar-bp5gn

    Жыл бұрын

    In namakkal available in my farm

  • @jasminey807
    @jasminey807 Жыл бұрын

    Bro banana dring Full video where

  • @Dharsansud

    @Dharsansud

    Жыл бұрын

    Nanum Athukku Than Wait Panrean Sister

  • @TRP162
    @TRP162 Жыл бұрын

    Ivar entha ooru

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    Жыл бұрын

    Jakkarpalayam, near pollachi

  • @kalaimaran6777
    @kalaimaran6777 Жыл бұрын

    kanyakumari la 30Rupees

  • @42_sivavishnun11
    @42_sivavishnun11 Жыл бұрын

    Im from pollachi can i get his address

  • @ariyaraj4141
    @ariyaraj4141 Жыл бұрын

    cell no kutunga

  • @sivapetsanddogskpm4390
    @sivapetsanddogskpm4390 Жыл бұрын

    Ji my channel Kanchipuram Shiva pets and dogs please your video

  • @nandagopalr9900
    @nandagopalr9900 Жыл бұрын

    வாங்க ஆள் இல்லை.5000நாற்றுக்கள் உள்ளன.25ரூ க்குகூட யாரும் வாங்கவில்லை.

  • @mmurugesan7536

    @mmurugesan7536

    Жыл бұрын

    Cantact number tell me

  • @mukeshc3967

    @mukeshc3967

    Жыл бұрын

    Number குடுங்க sir

  • @sivakumar-qq4vn

    @sivakumar-qq4vn

    Жыл бұрын

    Number குடுங்க எந்த ஊர்

  • @ayyapparaja5835

    @ayyapparaja5835

    Жыл бұрын

    Num send me

  • @nandagopalr9900

    @nandagopalr9900

    Жыл бұрын

    தேர்வு செய்யப்பட்ட மிகச் செழிப்பான நாற்றுக்கள்.

Келесі