masi magam 2023 in Tamil|வாழ்க்கையில் கஷ்டமா! தடைகளா?|வீட்டில் வழிபடும் முறை|Maasi magam 2023

Ойын-сауық

masi magam 2023 in Tamil,வாழ்க்கையில் கஷ்டமா! தடைகளா?,வீட்டில் எப்படி வழிபடலாம்? ,
என்ன செய்தால் நம் பித்ரு தோஷம் நீங்கும்,வழிபடும் முறை,
Maasi magam 2023
மாசி மாதம் 2023 என்பது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் பவுர்ணமியும் ஒன்றாக வரும் நாளாகும்.பல சிறப்புக்களைக்கொண்ட இந்நாளில் நாம் செய்யவேண்டியதை சொல்கிறது இந்த வீடியோ. மாசிமகம் 2023அன்று புண்ணிய நதிகளில் நீராடுவதன் பலன்,ஏன் இந்த நாளை கொண்டாடணும் அப்படி என்ன சிறப்பு இந்த மாசிமகம் திரு நாளுக்கு வாங்க பார்க்கலாம்
மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர் நிலைகள், நதிகள், ஆறுகளில் நீராடி கோயிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது.
#மாசிமகம் #masimagam2023intamil
#மாசிமகம்2023
#Maasimagam2023
#sumischannel
#maasimagam2023
#sumitharamesh

Пікірлер: 24

  • @SumisChannel2020
    @SumisChannel2020 Жыл бұрын

    Pls support, Sumis channel is working hard to present more interesting videos.. Kindly subscribe kzread.info/dron/nXvUoTs5KNC8G0LIdNS4zw.html

  • @indrasri5
    @indrasri5 Жыл бұрын

    அரிய, மிக அற்புதமான தகவல்கள் 🙏🙏🙏🙏🙏. மாசி மகத்தின் மகோன்னதம் அதியத்புதம். வாழ்த்துகள் சுமிதா👌👌👌🎊🎊🎊🙏🙏👏👏👏👏

  • @anandhimuthukumaran7283
    @anandhimuthukumaran7283 Жыл бұрын

    Arumai 👌❤️

  • @priyarajagopal9566
    @priyarajagopal9566 Жыл бұрын

    Good Informative well presented👍

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    👍😍

  • @shivalibrary2546
    @shivalibrary2546 Жыл бұрын

    அருமை அருமை

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    👍😊

  • @ragoths
    @ragoths Жыл бұрын

    சிறப்பாக👌

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😇😇🙏🙏

  • @sasisasi8570
    @sasisasi8570 Жыл бұрын

    Super nice explanation. Surely I will do

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    ❤❤

  • @SaiKeys
    @SaiKeys Жыл бұрын

    அருமையான விளக்கங்களுடன் மாசி மகம் பற்றிய உங்களின் காணொளி வெகு சிறப்பு. 🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    நன்றி..மகிழ்ச்சி 😇🙏

  • @subasreemohan8551
    @subasreemohan8551 Жыл бұрын

    அழகா சொல்லியிருக்கீங்க சுமி ❤

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank you Suba ❤

  • @varuneshwaran.s2004
    @varuneshwaran.s2004 Жыл бұрын

    Hi ma'am.. How are you?

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 Жыл бұрын

    🙏☺🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    🙏🙏

  • @vijilakshmi8040
    @vijilakshmi8040 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    😍😍

  • @nalinis9561
    @nalinis9561 Жыл бұрын

    மாசி மகம் பற்றி நாங்கள் அறியாத தகவல்கள். தாட்சாயணி அவதரித்த நாள், வருணன் சாப விமோச்சனம் அடைந்த நாள். அருமையான விளக்கம். மிக்க நன்றி சுமிதா. இந்து மத பண்டிகைகள் எதற்கு என்ற கடைசி வரிகள் மிகச் சிறப்பு 👍

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    மகிழ்ச்சி..Nalini 😇🙏

  • @vaduvurrama
    @vaduvurrama Жыл бұрын

    யாராருக்கு என்னென்ன விஷயம் சரியான நேரத்தில் போய் சேரணுமோ அவர்களுக்கு கண்டிப்பாய் இது கண்ணில் பட்டு கேட்பார்கள். இந்த வீடியோ கேட்டவுடன் தோன்றிய எண்ணத்தை பதிவிட்டுவிட்டேன் நலமே விளைக

  • @SumisChannel2020

    @SumisChannel2020

    Жыл бұрын

    Thank u so much 😇❤❤❤😊

Келесі