Mashup 8 | 1 Beat 10 Songs | Recent Hits | Nehemiah Roger | Tamil Christian Songs

Музыка

J O H N 3 : 3 0
Programmed | Arranged | Mixed and Mastered | Videography and edit : Nehemiah Roger
Recored at : GalaxyWaves
பறந்து காக்கும் பட்சி போல அவர் உன்னைக் காப்பார் எனவே
புயலோ கடலோ ஒடி போ என்றாலும் நீ ஜெயித்து வாழ்வாய் அதனால்
எழும்பி வா நீ விட்டுகொடுக்காதே ஏனென்றால் அவர் கடந்த நாட்களில் உன்னுடனே வந்தார். அவர் உன் மேய்ப்பரும் கண்காணியுமானவர். அவராலே நீ நீதிமானாக்கப்பட்டாய். இருள் உன்னை சூழும் போது மறக்காதவர். அவருடைய ராஜ்ஜியமே எமக்குள் வரவேண்டும். எப்போதும் அவரே எமக்கு போதுமானவராய் இருக்கின்றார்.
ஏனென்றால்,
எதிர்பாரா வலிகள் எம் வாழ்விலே வந்தாலும் நான் ஒன்றை நினைக்கின்றேன்
எதிர்பாரா அதிசயங்கள் எம் வாழ்வில் அவர் செய்வார் என்று. ஆமென்?
- ஆமேன்
My Social Media Handles :
- Instagram : nehemiah_ro...
- Facebook : / nehemiah.roger
- Mail : Rogerjesus@live.com

Пікірлер: 644

  • @nehemiahroger
    @nehemiahroger3 жыл бұрын

    To my all subscribers and the viewers I’m thankful to you for being there for me to encourage and love me like one of yours. Hugs and love 💕 Hope this mashup is blessing to you 🫂🤍 My Social Media Handles : - Instagram : instagram.com/nehemiah_roger/ - Facebook : facebook.com/nehemiah.roger - Mail : Rogerjesus@live.com

  • @graceandangelofficial9116

    @graceandangelofficial9116

    3 жыл бұрын

    Great keep rocking love all your videos😍🤩😍

  • @saranyas9825

    @saranyas9825

    3 жыл бұрын

    Bro ....pls...write the song names in description...My kind request to you...plsss

  • @agatheeyasharmin1759

    @agatheeyasharmin1759

    3 жыл бұрын

    Praise God. Awsome song selections🌿

  • @stanleychristyrocks9617

    @stanleychristyrocks9617

    3 жыл бұрын

    Bro pls add lyrics or subtitles in your video songs so that if we dnt know the song then too we can see the lyrics/subtitles and sing with u to give all glory to our GOD.

  • @arullourduraj7004

    @arullourduraj7004

    3 жыл бұрын

    Anna this mashup audio drive file when release

  • @ArpanaSharon
    @ArpanaSharon3 жыл бұрын

    Um Kai ♥️ So blessed to hear you sing it Roger! You sound great & the arrangements are awesome! Any song written for Jesus is a beautiful one. Anyone singing for Jesus is a mighty vessel in His hands! God bless you ♥️🙌🏻

  • @joellinson7908

    @joellinson7908

    2 жыл бұрын

    Yes akka

  • @saranrangam1701

    @saranrangam1701

    2 жыл бұрын

    Yes அக்கா nice singing la

  • @abinet8751

    @abinet8751

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iIiVqLaOp9fFitI.html mashup

  • @samvel4581

    @samvel4581

    Жыл бұрын

    Hi

  • @Samelijah7
    @Samelijah73 жыл бұрын

    With your voice Saayalai is LIT 🔥

  • @andrewselvin3827

    @andrewselvin3827

    3 жыл бұрын

    Anna unga phone number send pannunga

  • @abinet8751

    @abinet8751

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iIiVqLaOp9fFitI.html mashup

  • @meltojerixannapalam3371

    @meltojerixannapalam3371

    Жыл бұрын

    Two versions of Saayalai 🎧🎧

  • @RPC6011
    @RPC60113 жыл бұрын

    கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்த நாங்கள் தினமும் ஜெபிக்கிறோம் சகோதரரே, அவர் உங்களை இன்னும் ஆசீர்வதிக்கவேண்டும் ஆமென்🙏.

  • @abinet8751

    @abinet8751

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iIiVqLaOp9fFitI.html mashup

  • @helenashanthysivagnanasoth8596
    @helenashanthysivagnanasoth85963 жыл бұрын

    உலக இன்பங்களை நாடும் வயதில்.. ஊழியப் பாதையில் ஓடும் மகனே.. உங்களைப் போல எல்லா வாலிபர்களும் இறைவனைத் தேட வாஞ்சிக்கிறேன்..

  • @jesuslovesyou187

    @jesuslovesyou187

    3 жыл бұрын

    1 boy than

  • @issacnewton5335

    @issacnewton5335

    3 жыл бұрын

    Amen...we have to pray for the youngsters..upcoming generation had addicted to somany things..specially with phones..everyth is in god's hand

  • @evangelinchristina7876

    @evangelinchristina7876

    2 жыл бұрын

    Amen....

  • @jencyvijayakumar5573

    @jencyvijayakumar5573

    2 жыл бұрын

    Amen

  • @theoneumarissi8856
    @theoneumarissi88563 жыл бұрын

    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். யோவான் 3:30

  • @abinet8751

    @abinet8751

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iIiVqLaOp9fFitI.html mashup

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a3 жыл бұрын

    ::::::: Lyrics in Tamil :::::::: பறந்து காக்கும் பட்சி போல என்னை காக்கும் தேவனே பரந்த நேசம் உள்ள செட்டை கீழே தஞ்சம் கொண்டேனே - 2 இயேசுவே……. உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன் இயேசுவே……. உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்? - 2 _______________________________ எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன் அத்தனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன் பேதையாய் இயேசுவை வாழ்விலே சந்தித்தேன் தஞ்சமாய் சிலுவையில் நம்பிக்கை வைத்திட்டேன் புயலும் கடலும் என்னை ஓடிப் போ என்றாலும் இயேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டும் வாழுவேன் - 2 _______________________________ போராட பெலன் இல்லை என்றாலும் விட்டு விடு என்று உலகம் சொன்னாலும் முடியாதென்று பட்டம் அளித்தாலும் முடியும் என்று இயேசு சொல்கிறார் எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல் எழும்பி வா நீ மேலே பறந்திட எழும்பி வா நீ வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா நீ....எழும்பி வா நீ.... 2 _______________________________ கடந்த நாட்களில் என்னுடன் இருந்தீர் என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2 வருங்காலங்களிலும் நீர் இருப்பீரே.... எழும்பி வரும் புயல்களிலே நீரே எந்தன் கன்மலை பொங்கி வரும் அலைகள் மேலே உம் பாதத்தின் சுவடுகளே .. _______________________________ மேய்ப்பனும் கண்காணியும் ஆனவரே தம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுத்தீரே.. தெளிதேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதே தெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மேன்மையாய்.. நல்லவரு நீங்க... நன்மை செய்பவரு நீங்க.... நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்… ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை உமக்கே.... 4 _______________________________ ஒருவராலே நான் ஒருவர் மூலமாய் நீதிமானாய் மாற்றப்பட்டேனே இயேசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்குப் பாத்திரர் இயேசுவே நீர் காரணர் எல்லா துதிக்குப் பாத்திரர் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் _______________________________ இருள் என்னை சூழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா.. மறப்பேனோ உமது அன்பை - நான் மண்டியிடுவேன் உம் பாதத்திலே - 2 _______________________________ நிகரில்லா ராஜ்ஜியம் வருக அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை - 2 வருக.... உம் ராஜ்ஜியம் வருக.. வருக... ராஜ்ஜியம் வருக.. உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை - 2 _______________________________ அலைகள் புரண்டோடி படகில் மோதலாம் மரண இருள் சூழ்ந்து நெருக்கித் தள்ளலாம் காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ... இல்லை உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன்.. நான் எப்போதும் போதும் நீர் மட்டுமே.. நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே.... _______________________________ என் தலையனை கண்ணீரால் மூழ்கின்றதே அதைத் தாங்கவே முடியவில்லை உடைந்த உள்ளத்தை தேற்றிடும் பரிகாரியே எனை மார்போடு அணைத்துக் கொள்ளும் உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம் என் வாழ்வில் தருவீர் என்று எதிர்பாரா வலிகள் என் வாழ்விலே வந்தாலும் நான் ஒன்றை நினைக்கின்றேன் எதிர்பாரா அதிசயங்கள் என் வாழ்வில் நீர் செய்வீர்...…ஓ...ஓ.....!! 🧡🧡🧡🧡🧡💛🧡🧡🧡 🧡🧡

  • @issacnewton5335

    @issacnewton5335

    3 жыл бұрын

    Thank you bro..good effort👍🏻

  • @wilsonsamuel_a

    @wilsonsamuel_a

    3 жыл бұрын

    @@issacnewton5335 🧡😄no problem bro.

  • @davidtamil4453

    @davidtamil4453

    Жыл бұрын

    tq bro

  • @vijayakumariyp7246

    @vijayakumariyp7246

    Жыл бұрын

    Send in English

  • @wilsonsamuel_a

    @wilsonsamuel_a

    Жыл бұрын

    @@vijayakumariyp7246 sure, will send

  • @nancydeborah
    @nancydeborah3 жыл бұрын

    Just Close your eyes, volume high, listen to it. I just got tears at the ending thanks for this amazing mashup.All Glory to God alone. ❤️🇮🇳

  • @nehemiahcharlina74
    @nehemiahcharlina743 жыл бұрын

    🔥♥️

  • @sujith4213
    @sujith42133 жыл бұрын

    Brother ..nobody loves me ...but Jesus loves me ..Coz of u tx a lot ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Princy-qp2pd
    @Princy-qp2pd15 күн бұрын

    ❤👏🙋‍♀️👌சூப்பர் por

  • @lordscovenantministry-2024
    @lordscovenantministry-20243 жыл бұрын

    Vera level Thala All Glory to Jesus by You 👍🏻👍🏻👍🏻

  • @jonathanjc750
    @jonathanjc7503 жыл бұрын

    #MahaJc I am always waiting ..🔥🔥

  • @gamingwithrk9528

    @gamingwithrk9528

    3 жыл бұрын

    Maha bro😍👌

  • @musicadeos5171
    @musicadeos51713 жыл бұрын

    Woohoo anna😍... Mind Blowing arrangements and singing♥️💯 Nailed It anna🔥 Such a beautifull one anna🥰🤩.... God bless you more anna😊🤗

  • @karendavid_yt
    @karendavid_yt3 жыл бұрын

    all my fav composition!💜☃️

  • @ifomiraclin459

    @ifomiraclin459

    2 жыл бұрын

    Wats the last song?

  • @usha_parasuraman
    @usha_parasuraman3 жыл бұрын

    There's a difference between singing a song and singing it for GOD & I could see it in Ezhumbi vaa song... keep rocking 4 Jesus 🙂

  • @SjEz-ev7wg
    @SjEz-ev7wg3 жыл бұрын

    Waiting na...😍

  • @joshuaesther4307
    @joshuaesther43073 жыл бұрын

    🤗🤗😇😇 God Bless you Roger.

  • @neelapriyagandhidasan7290
    @neelapriyagandhidasan72903 жыл бұрын

    Description osm bruh... Amen💯🙏

  • @lowbudget2614
    @lowbudget26143 жыл бұрын

    கர்த்தர் நாமம் மகிமை படுவதாக..❣️

  • @Rubini.saviour_special
    @Rubini.saviour_special3 жыл бұрын

    Arise up.....🙌🙌🙌🛐

  • @Anjali-fo3mf
    @Anjali-fo3mf3 жыл бұрын

    Super Anna♥️ Wonderful singing😍 God bless you more💫

  • @JohnWesleyMuthuOfficial
    @JohnWesleyMuthuOfficial3 жыл бұрын

    Wonderful Rendition pa Loved it 💛 God Bless 👍 4:49- 4:50🔥

  • @MahanaimMediaTV
    @MahanaimMediaTV3 жыл бұрын

    😍SUPER BRO VERY NICE, GOD BLESS YOU AND YOUR VOICE IS VERY GOOD JESUS GIVEN TO YOU AN SWEET VOICE🤝🙏🏻🙏🏻👍🏻🎉😍😍😍🎊🎊🎉🎉👌👌👌🎊

  • @anuanu-hx7dw
    @anuanu-hx7dw3 жыл бұрын

    Wow amazing beautiful song amen Jesus Christ beautiful voice I like very much you are song amen amen God grace for you all the time my dear brother 💜💚💜💚

  • @praveenjoel6108
    @praveenjoel61083 жыл бұрын

    Outstanding singing and superb songs selection....great..

  • @jerin6630
    @jerin66303 жыл бұрын

    உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம் ஏன் வாழ்வில் தருவீர் என்று 😍

  • @Priyavaradharaj1208
    @Priyavaradharaj12083 жыл бұрын

    Addicted to Ur song!🎶❤💕. I feel Something Miracle in your Voice.🎤🎶 Rock it and Keep going On....

  • @saranyas9825
    @saranyas98253 жыл бұрын

    Praise the Lord...Fallen for Jesus😍😘

  • @victoriap4138
    @victoriap41383 жыл бұрын

    Awesome Roger bro..👌🏻

  • @user-kr6tq8yb6v
    @user-kr6tq8yb6v2 жыл бұрын

    God bless you all😇🥰

  • @joyfulpsalms
    @joyfulpsalms3 жыл бұрын

    When I hear your songs. I feel like, you are my close one in Christ. ❤️. Praise God.

  • @divyasundarjeyakumar4786
    @divyasundarjeyakumar47863 жыл бұрын

    Anna waiting to hear the wonderful song in your voice 😍

  • @abinet8751

    @abinet8751

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iIiVqLaOp9fFitI.html mashup

  • @newgracetv9178
    @newgracetv91782 жыл бұрын

    நியூ கிரேஸ் டிவியின் மூலமாக உங்களை வாழ்த்துகிறோம்

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj81913 жыл бұрын

    Good songs selection All are fabulous songs. Every time Happy to listen Nehemiah Roger bro's song Mash up it is always best ever ❤️👌

  • @mosedurai1856
    @mosedurai18563 жыл бұрын

    பாடல் மட்டும் ஊழியம் இல்லை வாலிபதம்பி இலங்கையே இரட்சிக்கபட ஆத்மஆதாய பணி பிரதானமானது. பாடல்உள்ளே&ஆத்மாஆதாயம்வெளியே தேவவரங்களை பெற்று தேவனை மகிமைபடுத்து.

  • @akshika9117
    @akshika91173 жыл бұрын

    Rogee Awesome singing 😍❤️ God bless you more 💫

  • @abinet8751

    @abinet8751

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iIiVqLaOp9fFitI.html mashup

  • @DyddyDy-wg8ll
    @DyddyDy-wg8ll2 жыл бұрын

    Hi,your song mashup is very nice sing and God bless you and your family .Roger you are sing is beautiful..may God bless you .we love you Roger🤗💖💕.tq.

  • @vivekteromeofficial
    @vivekteromeofficial3 жыл бұрын

    Bro.....god bless u.....be with u always....love from Andaman.. ❤️

  • @jeyasaromi6931
    @jeyasaromi69313 жыл бұрын

    SEMA songs Roger Anna. ungalai karthar aasir vathipparu unga next song um success ah Vara naan pray panran.Anna Oru help today my frduku birthday so avaluku konjam pray pannuvingala.

  • @gracemirando6844
    @gracemirando68443 жыл бұрын

    What a wonderful voice 🇶🇦🇱🇰💯 thank you Jesus. Always for ever for Jesus

  • @sophiak5705
    @sophiak57053 жыл бұрын

    Super anna many songs I learnt brother

  • @johnjahaziel
    @johnjahaziel3 жыл бұрын

    ebinesare aarathanai awesome brother...........

  • @kapuramanisoren7647
    @kapuramanisoren76473 жыл бұрын

    Just love this mashup❤ ALL GLORY TO HEAVENLY FATHER💞^_^ .God bless you Nehemiah brother😇😊........

  • @bhuvanamugil
    @bhuvanamugil3 жыл бұрын

    Marapeno umathu anbai.. mandiyiduven um padhathile...

  • @johnson.keys.official
    @johnson.keys.official3 жыл бұрын

    JOHN 3:30

  • @edwinharris381
    @edwinharris3813 жыл бұрын

    கர்த்தருடைய பிரசன்னம் நிறைந்திருக்கிறது👍👍😊😊👌💐☺️😊💐💐💐😊😢

  • @rajipaul6263
    @rajipaul62632 жыл бұрын

    My dear brother Nehemiah Roger in Christ Jesus, I praise God for the way He has inspired me through you. I believe my 9 year old son is healed by the stripes of Jesus! I believe my son Aaron Paul will sing and God will touch the souls and the hearts of millions... Just like the way God touched my heart and soul through your voice brother! May you glorify God and may God inspire millions with the Living Hope through you!

  • @nehemiahroger

    @nehemiahroger

    2 жыл бұрын

    Your Son will be healed by the strips of Jesus Christ. Your faith is the key. My mom believed in Christ when I was born without a ear. Now God is using me for His Glory. Nothing is waste in His creation. God won’t look at a man like this cruel world do. Miracle is on the way.. May God bless you Raji Akka. Send my love to ur Kutty Lion ♥️

  • @rajipaul6263

    @rajipaul6263

    2 жыл бұрын

    @@nehemiahroger I am so blessed by your reply. All glory to Jesus Christ of Nazareth our Lord 🙌

  • @raechelcrist8925
    @raechelcrist89253 жыл бұрын

    100th time cant stop listening Even in my dreams these songs are running in my mind even at my sleep it keeps me away from thinking worldy thoughts

  • @nehemiahroger

    @nehemiahroger

    3 жыл бұрын

    “It keeps me away from thinking worldly thoughts” The intention of this mashup has fulfilled. Praise God! His ways are amazing! Thank you Rachel for sharing this ♥️

  • @raechelcrist8925

    @raechelcrist8925

    3 жыл бұрын

    @@nehemiahroger 🙌Tqsm anna for being part of my spritual relationship with our dad through your songs . I have more to tell see i was growing with him whenever i wish to do something against him the song " thuchamaana asaiku un ullam tharalama " this lyrics you sang in past vedios used to hammer at my mind 😄So i ran away from things against him once againd i tq god for u . God bless 🙌✨

  • @aalwinm1751

    @aalwinm1751

    2 жыл бұрын

    me too

  • @abinet8751

    @abinet8751

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/iIiVqLaOp9fFitI.html mashup

  • @thanuthanu7513

    @thanuthanu7513

    2 жыл бұрын

    @@nehemiahroger For me also thank you.... God bless you ANNA..

  • @jacobrichardjr2958
    @jacobrichardjr29583 жыл бұрын

    *Timeline* 0:09 Um Kai 0:52 Yethanai Porkalam 1:35 Ezhumbi Vaa 2:18 Ezhumbi Varum 2:56 Sayalai Uruvakkineer 3:49 Oruvaralae 4:20 Ebinezerae Aarathanai 5:03 Nigarilla Raajiyam 5:41 Eppothum Pothum 6:13 Pain

  • @RajendraPrasad-gu9uh

    @RajendraPrasad-gu9uh

    2 жыл бұрын

    Awesome

  • @nothingnot23

    @nothingnot23

    2 жыл бұрын

    Tq

  • @JNFMinistriesOfficial
    @JNFMinistriesOfficial3 жыл бұрын

    Anna vera level anna ☺u just nailed it by the grace of jesus daddy❤❤..... may god bless u more more anna💙💙..... keep rocking for god..🔥🔥. anna ..... always my best lovely anna 🙆💜.... lotz of love💜💜 .from Bangalore 😍.. 💗💗

  • @gracemary8199
    @gracemary81993 жыл бұрын

    ada ada vera leval bro ninga super I love song 😍😍😍😙😙😙😙😚😚😘😘😍😚😘😙😍😙😘😚

  • @amalanto641
    @amalanto6413 жыл бұрын

    Roger bro .... excellent and Superb...... keep rocking ❤️❤️❤️❤️bro . definitely God' presence 🔥🔥🔥 with you

  • @lydiafaxcy.p1705
    @lydiafaxcy.p17053 жыл бұрын

    Osm Anna... my faviiii songs.... most favi song... (sayalaai,nigarila rajiyam😇)....glory to god....God bless you Anna....☺

  • @jasminejemima5484
    @jasminejemima54843 жыл бұрын

    It's just awesome ❤💥💯

  • @ebistalents9273
    @ebistalents92733 жыл бұрын

    Super brothers love you 💖💖😘😘❤️😘❤️❤️🌹🌹👏👏👏🌸🥀🌺🌹💐🌹🌷🌺👏👏 God bless you both abundantly 🙌💐

  • @abinayavarshini2627
    @abinayavarshini2627 Жыл бұрын

    keep rocking only for jesus anna👍👍

  • @mosesvictor8687
    @mosesvictor86873 жыл бұрын

    Ahhww😍😍😍💚💚💛💛🎉🎉🎉🎉Hallelujah....🎉🎉

  • @danielraj177
    @danielraj1773 жыл бұрын

    Amen

  • @angelinmercyh8075
    @angelinmercyh80753 жыл бұрын

    Super Anna ❤️😍God bless u 🥰🥰🥰

  • @vinethlevi3332
    @vinethlevi33323 жыл бұрын

    Awesome Singing Brother......May the name Lord God Jesus Christ be glorified through you.....Let us shake this world for our Lord.....Psalm 20:7

  • @ShadrachM
    @ShadrachM3 жыл бұрын

    Love this collection of songs. God does work with you. I was hearing this repeating....

  • @Stellamary_Sindhu
    @Stellamary_Sindhu3 жыл бұрын

    Awwful lyrics 🎶 super songs💙 Glory to God ✝️🙏🏻 god bless you Roger anna 💛🔥

  • @gracealexander7910
    @gracealexander79103 жыл бұрын

    Mind blowing....song arrangements and music mind blowing.. please share the list of songs... subscribed hearing the 1st few seconds 😇

  • @rameshbob2466
    @rameshbob24663 жыл бұрын

    Nice song bro.Praise The Lord. God bless you🙏🙏🙏

  • @JohnEzekiel_Official
    @JohnEzekiel_Official3 жыл бұрын

    Wonderful mashup Roger Anna. Keep singing for Jesus ❤️ God bless you more 😇🙏

  • @sujithsparrow9363
    @sujithsparrow93633 жыл бұрын

    Every songs are touch our heart

  • @AakaashV
    @AakaashV3 жыл бұрын

    Woww what a friendship anna !🤩u sang ur bestie's song here!!🤩❤️I always longed for such a friendship like urs whenever I see u both😍

  • @rubagethziyal.a1773
    @rubagethziyal.a17733 жыл бұрын

    Sema Roger anna....unga voice vara leave anna God bless you 😍

  • @adrieldanielofficial
    @adrieldanielofficial3 жыл бұрын

    God bless you Roger! Love the beat ❤️

  • @smithwiggles8936
    @smithwiggles89363 жыл бұрын

    That bro.joseph Aldrin and bro.ben samuel part is amazing

  • @jayakirubas1435
    @jayakirubas14353 жыл бұрын

    @ Bro. Reegan gomez song that line "Anbai" was GREAT annaaa veral level la iruka andha word nd gamakas 😍☄

  • @glorymohanglorymohan4348
    @glorymohanglorymohan43483 жыл бұрын

    Praise the lord brother.. Recently i saw your testimony in angel TV God is good program.. I was amazed 2 see that you truly love ❤ the Jesus in this adolescence ....Jesus bless you abundantly Brother...

  • @SashaKevin
    @SashaKevin2 жыл бұрын

    I recently came across this song. It’s brilliant 🤩 awesome rendition. 🥰😍

  • @sarablessy7523
    @sarablessy75233 жыл бұрын

    😍😌❤wowww anna god bless u

  • @mshl114
    @mshl1143 жыл бұрын

    Bruh such a clean mix bro....even on my crappy little earphones it sounds so great...u leveling up ur game 🔥🔥🔥😍

  • @user-vy9ch2yb1p
    @user-vy9ch2yb1p Жыл бұрын

    Nice voice bro ungalai Jesus ennum blessing pannuvaraga amen ☺️☺️☺️☺️

  • @beunique7744
    @beunique77443 жыл бұрын

    Yesuve ummai vittu naanum enge selluven.......... Yesuve ummai vittu naanum yaarai theduven........... ✝️♥️ There is no other way lord..............

  • @ArpanaSharon

    @ArpanaSharon

    3 жыл бұрын

    Amen! 😇🙏🏻

  • @beunique7744

    @beunique7744

    3 жыл бұрын

    @@ArpanaSharon really its amazing sister❤️. May god gives you more and more lyrics,songs,tune to compose another beautiful onces.................. All praise goes to god alone.......✝️ sis you're having such an amazing voice give thanks to lord✝️

  • @sheebarani9712
    @sheebarani97123 жыл бұрын

    Anneyyyy waiting

  • @sheebarani9712

    @sheebarani9712

    3 жыл бұрын

    Super Anna 🔥🔥🔥🔥🔥 God bless you

  • @JeevaSathyanadhan
    @JeevaSathyanadhan3 жыл бұрын

    U doing great work for his kingdom bro.. may God bless you more❤️

  • @bestyrachelthomas1205
    @bestyrachelthomas12053 жыл бұрын

    God bless you 🙂 Awesome 😎

  • @renukarakhel2800
    @renukarakhel2800 Жыл бұрын

    Super music and songs nice brothers😊☺

  • @hopeforu3430
    @hopeforu3430 Жыл бұрын

    Favorite all time 😇🥳🥳🥳🥳 non boring

  • @vanavanstephen9265
    @vanavanstephen92652 жыл бұрын

    Praise The Lord!!! Jesus would give strength to give more energetic gospel like this!!!

  • @benrator9461
    @benrator94613 жыл бұрын

    Wow as usual Meaning of Quality content and music . HATS OFF!

  • @TheThabithas
    @TheThabithas2 жыл бұрын

    I have heard this mashup many many times. Still every time I hear this when I am very low, God strengthens me through this song.. Thank you Lord

  • @user-hx2hh2mg1c
    @user-hx2hh2mg1c2 жыл бұрын

    Lit bro you guys just Rock it💥💣

  • @twinkleanju720
    @twinkleanju7203 жыл бұрын

    Glory to God! God bless you dear 😇🙌🏻

  • @felciajasper5010
    @felciajasper50103 жыл бұрын

    Jesus is my everything...v have to do something for him...i've a love story...jesus is my lover...how far he went to win my heart ( died on the cross)..this is the true love...

  • @ang367
    @ang3673 жыл бұрын

    To Jesus be all the glory 😇💙 God bless you anna!!

  • @jasmineeureka2024
    @jasmineeureka20242 жыл бұрын

    Beautifully sung Thambi.. happy for you. Shine more for Christ

  • @jthilagarajamani9408
    @jthilagarajamani94083 жыл бұрын

    ✨Adwork & 🎶smartwork😎 Anna..... 😇All Glory to Jesus🔥..... Na neenga eppavum mae vera level.... nailed it .....💞Rock well na.....God bless you more & more....

  • @silambarasansilambarasan3525
    @silambarasansilambarasan3525 Жыл бұрын

    Anna praise the lord Anna neenga enakku anna madhiri

  • @issacissac3522
    @issacissac35223 жыл бұрын

    200 times we can here very very nice

  • @yeah_its_twinbabzz
    @yeah_its_twinbabzz3 жыл бұрын

    Waiting annanee❤️❤️

  • @thangaveludayakumar7144
    @thangaveludayakumar7144 Жыл бұрын

    JEREMIAH JOY

  • @jracheleunice1456
    @jracheleunice14563 жыл бұрын

    Amazing .... Very beautifully mashedup.......praises to GOD.......🙏🙏🙏

  • @intharaselvaraj9338
    @intharaselvaraj9338 Жыл бұрын

    Super Bro

  • @janatjenifer3196
    @janatjenifer31963 жыл бұрын

    Super mashup 🤍.... Go on more for him nd with him.... God bless you more and more... Happy that these generations have been growing for him.... May God bless everyone ✨ Amen 🤍😇

  • @JoshuaSamuel89
    @JoshuaSamuel893 жыл бұрын

    Awesome mashup, brother. I am blessed to listen. God bless you

Келесі