No video

Mashup 16 | Nehemiah Roger | Tamil Christian Songs

John 3:30
When we sing the name of Jesus, we harmonize with the chorus of angels and saints. Singing His name is like breathing in the very essence of heaven. Here our Mashup 16. Praise God! All the glory to God. The glory of God is not just a concept. it's an experience that transforms lives.
அவர் ஒருவரே போற்றப்படவும் புகழப்படத்தக்கவர்!!
Here its the songs list,
01. மரணபயம் சூழ்ந்த உன்னை
விடுவிக்க வல்லவர் இயேசு
இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ
ஒளியை ஏற்றுவார் இயேசு
02. புறப்பட்டு போங்கள் என்றார்
புறப்படுவோம் தேவ ஜனமே
ஜனங்களை ஆதாயம் செய்து
அவர் அண்டை நடத்திடுவோம்
அதிகாரம் நமக்குத் தந்தார்
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
அதிகாரம் அவருக்கு உண்டு
03. சோதனை நேரத்தில் பெலன் தந்தார்
அவர் நல்லவர் நல்லவரே
என் தேவைகள் யாவையும் சந்தித்தார்
அவர் நல்லவர் வல்லவரே
இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் - அவர்
என்றென்றும் மாறாதவர்
04. பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்..
05. மேசியா மேசியா மேசியா இயேசு இராஜா
ஓசையுள்ள கைத்தாளத்தோடு
இசையுள்ள மேளதாளத்தோடு
ஆசையுடன் நான் பாடும் பாட்டு
என் இயேசு ராஜாவுக்கே
ஆல்லேலூயா (4)
06. குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே
என் கர்த்தர் செய்த
நன்மைகளை ஒருநாளும் மறவாதே
07. என் பெயர் சொல்லி அழைத்தாரே
தம் கைகளில் என்னை வரைந்தாரே
இந்த உலகங்கள் தோன்றும் முன்னே
என்னை தமக்கென பிரித்தெடுத்தார்
அநாதி சினேகத்தினால் இந்த
உலகத்தை அசைக்கச்செய்தார்
எதற்கும் பயமில்லை
தோல்வி எனக்கு இல்லை -2
அவரின் நாமத்திலே
பெரியவர் எனக்குள்ளே
மிகப்பெரியவர் எனக்குள்ளே
வல்லவர் எனக்குள்ளே
சர்வ வல்லவர் எனக்குள்ளே
08. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்
09. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்
10. பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
ஆதரித்த ஆயரே
சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
கைவிட மாட்டேன் என்றீர்.
எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதானே தகப்பன் வீடு
நன்மைகள் பல செய்த
நல்லவர் இயேசுவுக்கு
நன்றி பாடல் பாடனும்
துதி பலிபீடம் கட்டணும்

Пікірлер: 148

  • @nehemiahroger
    @nehemiahroger2 ай бұрын

    How many of you say God has been SO GOOD to us, Hit the likes here 👍 My Social Media Handles 👇 Instagram - instagram.com/nehemiah_roger Tik Tok - www.tiktok.com/@nehemiahroger?_t=8n5Bzu03uZE&_r=1 Facebook - facebook.com/nehemiah.roger Mail - rogerjesus@live.com *Book for Video & Music Projects by contacting me via social media accounts!

  • @user-bu5vk4gw5k

    @user-bu5vk4gw5k

    2 ай бұрын

    waiting annna

  • @ThayalanAshan18

    @ThayalanAshan18

    2 ай бұрын

    I love you so much Anna God bless you

  • @user-ns4sm2wu5q

    @user-ns4sm2wu5q

    Ай бұрын

    Yeah ..he is soo good to us...blessing ..❤🌻

  • @BensonJoashPBJP

    @BensonJoashPBJP

    Ай бұрын

    Wow! Anna your voice is mind blowing 😱I listened to this song more than 35 times on continuous mode....... Please release this song on Spotify...... Love from Bengaluru, INDIA ❤❤

  • @sharmz8266
    @sharmz82662 ай бұрын

    மரணபயம் சூழ்ந்த உன்னை..விடுவிக்க வல்லவர் இயேசு.. இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ ஒளியை ஏற்றுவார் இயேசு… நல்லவர் .. வல்லவர்…சர்வ வல்லவர்…. நல்லவர் …இயேசு வல்லவர்…. சர்வ வல்லவர்…. புறப்பட்டு போங்கள் என்றார்…புறப்படுவோம் தேவ ஜனமே… ஜனங்களை ஆதாயம் செய்து …அவர் அண்டை நடத்திடுவோம்.. அதிகாரம் நமக்குத் தந்தார்…ஆமென்.. அதிகாரம் நமக்குத் தந்தார்… மேலே வானத்திலும் கீழே பூமியிலும்…அதிகாரம் அவருக்கு உண்டு - 2 சோதனை நேரத்தில் பெலன் தந்தார் …அவர் நல்லவர் வல்லவரே.. என் தேவைகள் யாவையும் சந்தித்தார் …அவர் நல்லவர் வல்லவரே.. அவர் நல்லவர் ……. சர்வ வல்லவர்….அவர் கிருபை என்றும் உள்ளது… இயேசு நல்லவர் இயேசு வல்லவர்…என்றென்றும் மாறாதவர் - அவர் என்றென்றும் மாறாதவர்… பிசாசானவன் தோற்றுப்போனவன்….சிலுவையில் அவன் தலை நசுங்கினதே .. பிசாசானவன் நம் காலின் கீழே..தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை…ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது…அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்…. மேசியா ..மேசியா ..மேசியா …இயேசு இராஜா..ஓசையுள்ள கைத்தாளத்தோடு.. இசையுள்ள மேளதாளத்தோடு..ஆசையுடன் நான் பாடும் பாட்டு.. என் இயேசு ராஜாவுக்கே…அல்லேலுயா 6 குற்றங்களை மன்னித்தாரே….நோய்களை நீக்கினாரே.. படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே…என்னை படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே… என் கர்த்தர் செய்த….நன்மைகளை ஒருநாளும் மறவாதே….. என் தேவன் செய்த….நன்மைகளை ஒருநாளும் மறவாதே….. என் பெயர் சொல்லி அழைத்தாரே…தம் கைகளில் என்னை வரைந்தாரே.. இந்த உலகங்கள் தோன்றும் முன்னே…என்னை தமக்கென பிரித்தெடுத்தார்.. அநாதி சினேகத்தினால் இந்த …உலகத்தை அசைக்கச்செய்தார்… எதற்கும் பயமில்லை…தோல்வி எனக்கு இல்லை -2 அவரின் நாமத்திலே…பெரியவர் …எனக்குள்ளே…மிகப்பெரியவர் எனக்குள்ளே.. வல்லவர் எனக்குள்ளே…சர்வ வல்லவர் எனக்குள்ளே… தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்…அதிசயம்…. வெறும் தண்ணீரை…திராட்சை ரசமாய் …மாற்றினார் அதிசயம்..2 அதிசயங்கள் செய்கிறவர் என்றும் அருகில் இருக்கிறார்…அற்புதங்கள் செய்கிறவர் என்றும்…நமக்குள் வசிக்கிறார்… வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்…பாசமுள்ள ஒரு மரம் கூட வருது.. மாராவின் நீரை தேனாக மாற்றும்…என் நேசர் என்னோடுண்டு…2 தேவா நான் எதினால் விசேஷித்தவன்…ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்…2 எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால் … எதினால் இது எதினால் நீர் என்னோடு நீர் என்னோடு…இருப்பதினால்.. பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்….ஆதரித்த ஆயரே…2 ஆபிரகாம் ஈசாக்கு ..வழிபட்டு வணங்கிய எங்கள் தெய்வமே…2 அப்பா தகப்பனே ..நன்றி…நன்றி…2 எழுந்து பெத்தேலுக்கு போ…அதுதானே தகப்பன் வீடு… நன்மைகள் பல செய்த..நல்லவர் இயேசுவுக்கு….நன்றி பாடல் பாடணும் …துதி பலிபீடம் கட்டணும்…2

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel2 ай бұрын

    இசையின் ஆதிக்கமின்றி தாள ஒழுங்கிற்காக மட்டும் எளிய முறையில் பின்னணி இசை சேர பாடப்பட்ட சங்கிலித் தொடரான பாடல்கள் மனதை வருடுகிறது. பாடும் இருவரும் இருவரல்ல, ஒருவர் போலவே பிரமிப்பாயிருக்கு. அதில் ஏதோ ட்ரிக் இருக்குமோ என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

  • @Johaan_08

    @Johaan_08

    Ай бұрын

    தேவ பிரசன்னமே இப்படி செய்ய தூண்டும் ❤ தேவனக்கே மகிமை உண்டாகட்டும் 💯

  • @thusyanthangideon5670

    @thusyanthangideon5670

    11 күн бұрын

    இருவரல்ல....ஒருவர்தான்.....💯🎵 Everything is Jesus grace ❤️

  • @ValentineBlessing-in6fg
    @ValentineBlessing-in6fg11 күн бұрын

    2:52 happy to sing this line😊

  • @gloryofjesus7586
    @gloryofjesus7586Ай бұрын

    Karthar Nallavar🙏 Avarai pada pada romba visuvasam 🙇🏻‍♀️perugugirathu 🤝Nenga paduvathakku Nan kartharai shthothirakiren ❤yesu ungalai Asirvathippar 🙏 God bless you 🙏

  • @guitushinjo1168
    @guitushinjo11682 ай бұрын

    Avarai paaduvathu evalavu inbamaga irukirathu 😇

  • @jegudilakshan
    @jegudilakshan2 ай бұрын

    🔥✨😍 Awesome Work Rogi🔥❤️ Praise God!

  • @priyast4729
    @priyast47294 сағат бұрын

    Thank you for the lyrics

  • @nancynancy4461
    @nancynancy44612 ай бұрын

    Praise the lord🙏🏻JESUS Appa Amen✨💯🙌🏻👏🏻

  • @vinethlevi3332
    @vinethlevi33322 ай бұрын

    Awesome collection of Songs Brother.....May His Name Alone be Glorified.....Psalm 20:7

  • @allwynangel3262
    @allwynangel32622 ай бұрын

    Hi Roger bro, another wowowow wowowowo wowowow song, bro pls compose your mashups including old songs which are gold bro so that you will have a wider reach coz people love to hear old songs with modern music which gives a enthusiastic feel pls do this from your next mashups bro....... Loads of love from KGF

  • @shamsstatus2141
    @shamsstatus21412 ай бұрын

    Your mashups always motivates to god ❤🎉 love you always Nehemiah anna

  • @christober2628
    @christober26282 ай бұрын

    Anna I'm stayed in Hyderabad for 6 month internship to leave my family but this song remember one always with me thank you dad Jesus ❤️

  • @priyarakshini8453

    @priyarakshini8453

    Ай бұрын

    For CA ah...

  • @David-e2b3u
    @David-e2b3uАй бұрын

    5:49 wonderful 👍

  • @angelinvoilet7413
    @angelinvoilet74132 ай бұрын

    Awesome my dear Inspiration❤️Keep rocking always anna🥳 God bless you mightily for his kingdom anna💕🙌🏻Lots of love,prayers and hugs from India anna❣️ #MyInspiration💟

  • @nancydeborah
    @nancydeborah2 ай бұрын

    Thanks for coming back after a long time. All the songs were amazing. And ending it with the song of gratitude is just cherry on top. Keep it up bro❤

  • @UmaPandiyan-pr9vs
    @UmaPandiyan-pr9vs2 ай бұрын

    Praise the lord 😊

  • @joelpaul6861
    @joelpaul68612 ай бұрын

    What a comeback from Nehemiah, those songs are awesome...❤

  • @gowthamjeyathilahar5812
    @gowthamjeyathilahar581216 күн бұрын

    Glory to God ❤

  • @haswaltsmith7093
    @haswaltsmith7093Ай бұрын

    6:44 🔥🤍 Glory to God🙏

  • @nirmaladharan
    @nirmaladharan2 ай бұрын

    Nandri yesappa ❤️❤️❤️ Nandri Raja ❤️❤️❤️ semma super son❤❤❤

  • @vivekteromeofficial
    @vivekteromeofficial2 ай бұрын

    Afterlong time brother 🫂God bless you 🙌 love from andaman and nicobar island @Nehemiah Roger

  • @user-zs7ub9rr7d
    @user-zs7ub9rr7d2 ай бұрын

    Amen❤❤❤

  • @angelinsmusic5567
    @angelinsmusic55672 ай бұрын

    Praise the Lord Jesus

  • @manovaprakash8441
    @manovaprakash84412 ай бұрын

    Praise the lord🙏🏻; super mashup,and God bless you

  • @BensonJoashPBJP
    @BensonJoashPBJPАй бұрын

    5:09 was 🔥🔥🔥

  • @GiftImmanuel23
    @GiftImmanuel232 ай бұрын

    Happy to see you after a long macha😍 with another God's piece.

  • @user-ns4sm2wu5q
    @user-ns4sm2wu5qАй бұрын

    Wooow..all glroy to god ...❤

  • @ThayalanAshan18
    @ThayalanAshan182 ай бұрын

    God bless you anna kutty ❤

  • @christinapaul2463
    @christinapaul24632 ай бұрын

    Praise God❤❤❤

  • @BERYLJOSHUA
    @BERYLJOSHUAАй бұрын

    Wonderful 😊 Glory to God

  • @ashaglory3307
    @ashaglory33072 ай бұрын

    Praise the Lord 🙏 God bless you brother always your song mashup super hit I have all songs in my phone all is my favourite God with u keep going

  • @jeronjeron9207
    @jeronjeron92072 ай бұрын

    Superb Bro❤ Keep it up. Glory To God And God Bless You❤❤

  • @gowthamjeyathilahar5812
    @gowthamjeyathilahar581215 күн бұрын

    Repeat mode ❤

  • @AradhanaaEvangelineviju
    @AradhanaaEvangelineviju2 ай бұрын

    Such a powerful mighty Good God!! 🙌🏽🤍 Amazing mashup Anna God bless!!

  • @musicadeos5171
    @musicadeos51712 ай бұрын

    God bless you anna🤩🔥❤✨..

  • @merinmonika6534
    @merinmonika65342 ай бұрын

    All glory to Jesus 🙏🏻 Rocking brother 💪🏻

  • @2024blackdesigner
    @2024blackdesigner2 ай бұрын

    God Grace Roger Annan❤🫂

  • @Rajiv0951r
    @Rajiv0951r2 ай бұрын

    Praise god ❤🎉

  • @user-pi3vv8tf6u
    @user-pi3vv8tf6u2 ай бұрын

    Amen really good to hear anne✝️

  • @sasikanth1701
    @sasikanth17012 ай бұрын

    Jesus Dad Bless You More Brothers ❤️💯💫

  • @renswick
    @renswick2 ай бұрын

    Beautiful na 🤍 Glory to God 🌿😇

  • @rhodaaroky457
    @rhodaaroky4572 ай бұрын

    Nice❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉

  • @hemavathi168
    @hemavathi1682 ай бұрын

    Nice mashup ❤❤❤... God bless rogi brother 😊🥰

  • @JeanetteJedes
    @JeanetteJedes2 ай бұрын

    Awesome as always🫶🏻 Let this spirit of God inside you burn more and more and never be diminished in the Mighty Name Of Jesus🤍 - with prayers🤍

  • @shanthilillianlenins8154
    @shanthilillianlenins81542 ай бұрын

    Amen!! Praise God ❤🙌

  • @endtimegospelmusic
    @endtimegospelmusic2 ай бұрын

    Nice song selection bro❤

  • @Steve_Chandrasekaran
    @Steve_Chandrasekaran2 ай бұрын

    May The Lord God bless you more Roger ♥️✝️

  • @catherinemichelle609
    @catherinemichelle609Ай бұрын

    Soo nice to listen de songs.. God Bless You Brothers💯

  • @Vinoshanprince745
    @Vinoshanprince7452 ай бұрын

    Amen god like you brother ❤️💯

  • @user-jg5xt4sb3w
    @user-jg5xt4sb3w2 ай бұрын

    Nice dude praise the Lord 🙏👏

  • @prescillarejoice8643
    @prescillarejoice86432 ай бұрын

    Awesome as always bro 🎉

  • @gospelmusicproduction2953
    @gospelmusicproduction29532 ай бұрын

    Excellent work bro, song collections & music arrangements🔥

  • @pjeyaraj2675
    @pjeyaraj26752 ай бұрын

    Super song anna❤

  • @davidson327
    @davidson3272 ай бұрын

    Wow Nice Brother ❤ may the lord will be with you

  • @SamJebarajSamJebaraj
    @SamJebarajSamJebaraj2 ай бұрын

    Amen ❤❤

  • @mrdevil6730
    @mrdevil67302 ай бұрын

    Unbelievable 😳

  • @jacobjames5713
    @jacobjames57132 ай бұрын

    Love U guys, Praise God

  • @JenoJosephinMariyaJ
    @JenoJosephinMariyaJ2 ай бұрын

    Amen appa❤ Excellent mashup brothers

  • @revivalwavesindia4809
    @revivalwavesindia48092 ай бұрын

    Praise God 🙏

  • @Akashraja
    @Akashraja2 ай бұрын

    Glory to god ❤❤😊

  • @sheelafernandez7759
    @sheelafernandez77592 ай бұрын

    Praise the Lord guys.. its awesome...

  • @jabassamyobel2899
    @jabassamyobel28992 ай бұрын

    Next level mashup bro Really loved it 🔥🔥❤️

  • @gracekezia5694
    @gracekezia5694Ай бұрын

    Excellent

  • @NimalaThas
    @NimalaThas2 ай бұрын

    Amen❤❤

  • @SethVictor-qo5ef
    @SethVictor-qo5ef2 ай бұрын

    Anna pr.Vincent samuel songsa mashup pannunga na

  • @jerson572
    @jerson5722 ай бұрын

    Super Anna praise the Lord🙏👍🔥❤️

  • @Jessy-lr6fu
    @Jessy-lr6fu2 ай бұрын

    Prasie the Lord brother. So good so nice

  • @vizdam9537
    @vizdam95372 ай бұрын

    Amen

  • @ludhiyagp1972
    @ludhiyagp1972Ай бұрын

    Your voice ❤

  • @staphaneisaacdevakumar6946
    @staphaneisaacdevakumar69462 ай бұрын

    🎉so good

  • @santhalyn1
    @santhalyn12 ай бұрын

    Such a long time..

  • @albertjohnofficial513
    @albertjohnofficial5132 ай бұрын

    Super jesus bless you❤❤

  • @MsGirlzrock
    @MsGirlzrockАй бұрын

    This is amazing

  • @b.princireeta7700
    @b.princireeta77002 ай бұрын

  • @jayakumar-cg5tx
    @jayakumar-cg5tx2 ай бұрын

    Semma… God bless you dear roger…❤❤🎉🎉

  • @Gladson_S
    @Gladson_S2 ай бұрын

    Nice collection of songs super anna

  • @m.joycemoses8375
    @m.joycemoses83752 ай бұрын

    Thank you Jesus God bless you brothers 🎉

  • @davidrupa6254
    @davidrupa6254Ай бұрын

    🙏

  • @sowndariramesh7098
    @sowndariramesh70982 ай бұрын

    Superb anna❤ glory to our God 🎉🎉

  • @user-un4ms1lh8e
    @user-un4ms1lh8e2 ай бұрын

    Wow❤ Amen

  • @pavi5390
    @pavi5390Ай бұрын

    Bro Sema ❤❤

  • @PaviththiranPaviththiran-
    @PaviththiranPaviththiran-Ай бұрын

    JESUS, ❤❤

  • @KenisiyasRosairoShobinat-db3qr
    @KenisiyasRosairoShobinat-db3qr2 ай бұрын

    Wow 16th massup Super Anna ❤️‍🩹 🎉🎉🎉🎉

  • @BShashini-ft9kf
    @BShashini-ft9kfАй бұрын

    ❤🔥

  • @KumarKumar-sl2wu
    @KumarKumar-sl2wuАй бұрын

    👌👌👌ஆமென் ஆமென் ஆமென் சூப்பர் தேவனுக்கே மகிமை Rogar இயேசு ஆசீர்வதிப்பார் மேலும் வளர்க வளர்க வாழ்த்துக்கள் from Christhukumar அண்ணா family 🤝🤝🤝🤝🤝🫀🫀🫀

  • @raju1218
    @raju12182 ай бұрын

    Anointing voice. Praise the lord.. 🙏🏽. Keep on rocking bro.

  • @user-vl2tp9el1y
    @user-vl2tp9el1y2 ай бұрын

    Bro supwr sema God bels you

  • @nithyank4282
    @nithyank42822 ай бұрын

    Super anna praise the Lord🙏🙏🙏🙏🙏

  • @Nirmalkumar-sl3wt
    @Nirmalkumar-sl3wtАй бұрын

    Amen praise the lord

  • @AkilaNeshan
    @AkilaNeshan14 күн бұрын

    ❤🎉😊

  • @lovisha17
    @lovisha172 ай бұрын

    ❤😮

  • @aaronantipas2005
    @aaronantipas20052 ай бұрын

    Always 🔥😍 Anna

  • @ebzibahanu8858
    @ebzibahanu88582 ай бұрын

    Glory to Jesus..

  • @shaamjoel6214
    @shaamjoel62142 ай бұрын

    Beautiful Anna ❤️‍🔥

  • @ariraju5600
    @ariraju56002 ай бұрын

    Wonderful song...... ❤Brother... praise to God 🙌🙏❤

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj32772 ай бұрын

    God bless you.... Anna🫂❤️🛐☦️

  • @VahiniJosephin-yu5gb
    @VahiniJosephin-yu5gb2 ай бұрын

    Amen. Nice song 👍👐👌❣

  • @vengatash.v3205
    @vengatash.v32052 ай бұрын

    Best Bros

  • @Solomon_Jebaraj
    @Solomon_Jebaraj2 ай бұрын

    🔥🔥😍Wow.. Anna

Келесі