மரசெக்கு எண்ணெய் இந்த விலை விற்றால் யார் வாங்குவார்கள் | cold pressed oil extraction

மரசெக்கு எண்ணெய் இந்த விலை விற்றால் யார் வாங்குவார்கள் | cold pressed oil extraction #marachekkuoil
மரச்செக்கு எண்ணெய் தேவைக்கு
Mobile- 9629160900
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டயம்பட்டியில் பாலுசாமி இயற்கை முறை வான் கோழி & தமிழ் பாரம்பரிய தூய சிறுவிடை நாட்டு கோழி வளர்ப்பு.
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZread channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZread channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722

Пікірлер: 19

  • @kalavathysubbu4055
    @kalavathysubbu40554 ай бұрын

    Nermaiyana manithan

  • @user-ed6vj7xm3
    @user-ed6vj7xm32 ай бұрын

    உண்மையை சொன்ன அன்பு சகோதரர் நன்றி

  • @michaeladaikalam4428
    @michaeladaikalam44282 ай бұрын

    This is Michael. I agree with your explanation

  • @KanagaKamban1989
    @KanagaKamban1989Ай бұрын

    Super 👍👍

  • @jaiball8039
    @jaiball80393 ай бұрын

    இயந்திரங்களின் விலை விவரம் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @sathyasuriya9788

    @sathyasuriya9788

    Ай бұрын

    RS.2.25lak

  • @jaiball8039

    @jaiball8039

    Ай бұрын

    @@sathyasuriya9788 நன்றி 🙏🏽

  • @savarimuthus8763
    @savarimuthus87632 ай бұрын

    தம்பி உண்மையைச் செல்கிறார். நானும் தூய்மையான மரச்செக்கு எண்ணெய் கொடுக்கவேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.நானும் தூய்மையான எண்ணெயைக் கொடுக்கிறேன். 10 பேர் மட்டுமே என்னுடைய எண்ணெயை வாங்குகின்றனர். காரணம் மிக மலிவான விலையில் செக்கு எண்ணெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதால் அதனை வாங்குகின்றனர். சூரிய காந்தி விதை கிலோ 700 ரூபாய் இரண்டரை கிலோவுக்கு ஒரு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். 1700 ரூபாய் வரும் இந்த எண்ணெய் கடைகளில் 200 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று யாரும் யோசிப்பதில்லை. எனவே தம்பி வணிகம் செய்வதில் ஒரு தெளிவான புரிதலுடன் பதில் தருகிறார். ஆன்லைனில் விற்பனை செய்ய பல கஷ்டங்கள் உள்ளன. GST பெற வேண்டும். எல்லாம் பெற்றும் ஆண்லைனில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். ஒருவர்கூட ஆர்டர் கொடுக்கவில்லை நான் Trademark registration கூட செய்து GAC WINFRESH என்ற பெயரில் பதிவு செய்து விற்பனை செய்கிறேன். எனவே ஆன்லைனில் விற்பனை செய்வது என்பது ஒரு மாயை. இதனை நான் சந்தித்தால் கூறுகிறேன். இன்னும் நம் நாடு வளரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை

  • @savarimuthus8763

    @savarimuthus8763

    2 ай бұрын

    நான் சென்னை, பெருங்களத்தூரில் இதனை நடத்துகிறேன்

  • @vidhyaselvaraj7689
    @vidhyaselvaraj768928 күн бұрын

    நானும் மரச்செக்கு தான் ஆட்டுரேன். வெல்லம் போட்டு 420 க்கு தான் தரேன். இடம் சிவகங்கை

  • @rameshs7339
    @rameshs73394 ай бұрын

    மர செக்கு ஆலையின் map location அல்லது முகவரி ஃபோன் நம்பருடன் கொடுங்கள் பலருக்கு பயன் தரும். இதை பெரும்பாலும் அனைத்து கனோலிகளிலும் பதிவிடுங்கள்

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq4 ай бұрын

    Engakitta naatu ellu iruku bro ungaluku veanuma ..nenga 190 ku vanguringanu soldringaa atha vida kammiya panni tharam bro

  • @balajinarayanan1997

    @balajinarayanan1997

    4 ай бұрын

    How much bro panlam

  • @Ak-ys1yq

    @Ak-ys1yq

    4 ай бұрын

    @@balajinarayanan1997 ungaluku evlo bro veanum

  • @user-sv2zj7uu9t

    @user-sv2zj7uu9t

    3 ай бұрын

    vanakam bro. engaluku 30-40 kilo thevai bro. ungal number thara mudiyuma?

  • @Ak-ys1yq

    @Ak-ys1yq

    Ай бұрын

    @@Riyoview Nattu ellu veanumna sollungaa

  • @eswaran160
    @eswaran1604 ай бұрын

    நீங்க மரசெக்கு எண்ணெய்க்கு சொல்றீங்க பாக்கெட் பால்ல கெமிக்கல் இருக்குன்னு அரசாங்கம் சொன்னா கூட அதை வாங்கி சாப்பிடுவோம் பக்கத்துல இருக்கிற பால்காரனிடம் பால் வாங்கி சாப்பிட மாட்டோம். அல்லது பக்கத்துல மாடு வழப்பவரிடம் பால் வாங்க மாட்டோம் இது நம்ம இயல்பு.

  • @karthiknetworking2415

    @karthiknetworking2415

    4 ай бұрын

    Arasangam epo chemical irukunu solluchu fraud koodiyan seemanthan sonnan

  • @balajinarayanan1997

    @balajinarayanan1997

    4 ай бұрын

    கெமிக்கல் தண்ணீர் வாங்குவாங்க..... பச்சதண்ணீர் தா குறையாக தெரியும்

Келесі