மந்த்ரா வெளியிட்ட மிரட்டல் Audio | Mantra VS Transgender | White Horse Media
Ойын-сауық
மந்த்ரா வெளியிட்ட மிரட்டல் audio | Mantra VS Transgender | White Horse Media
#transgenderissue #transgender #mantratransgender #rajiniammal #nayak #transgendermodel #transgenderawareness #transgenderinterview #whitehorsemedia #audiorelease
Subscribe To Our Channel - bit.ly/WhiteHorseMedia
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To White Horse Media For Exclusive Updates & Series
Check Out Our Popular Videos:
👉 கடவுள் முருகனை இழிவு படுத்தினாரா படைப்பாளன் திரைப்பட இயக்குனர்? - • கடவுள் முருகனை இழிவு ப...
👉 இளசு முதல் பெருசு வரை அனைவரையும் மயக்கிய சன்னி லியோன்!!!| OMG Poster Public Review | WHM - • #OhMyGhost இளசு முதல் ...
👉 பரபரப்பை ஏற்படுத்திய சன்னி லியோன் பட போஸ்டர் | OMG First look Poster Review | Sunny Leone | WH Media - • பரபரப்பை ஏற்படுத்திய ச...
👉 விஜய்சேதுபதி,வெங்கட்பிரபு இணைந்து வெளியிடும் OMG First Look Poster | Sunny Leone | White Horse Media - • விஜய்சேதுபதி,வெங்கட்பி...
👉 இந்த படம் Full Paisa Vasool & Audienceக்கு பெரிய Treat | Rajamouli,Jr.NTR,Ram Charan - RRR Excluisve - • இந்த படம் Full Paisa V...
👉 முதல் படத்திலேயே ஜிபி முத்து கேரவனில் செய்த அட்டுழியங்கள்😁 | GP Muthu | Satish | Dharsha Gupta | WHM - • முதல் படத்திலேயே ஜிபி ...
👉 Rowdy Baby கூட அப்படி இப்படினு இருந்தேன்! | Dharsha Gupta Caravan-னில் GP Muthu-வின் சேட்டை | WHM - • Rowdy Baby கூட அப்படி ...
👉 நான் 40% தான் சொல்லி இருக்கேன் 60% சொல்லவில்லை, அதில் பல ஆபாசங்கள் இருக்கின்றன | Bayilvan Exclusive - • நான் 40% தான் சொல்லி இ...
👉 சௌந்தர்யாவுடன் இருந்த நெருக்கம்தான் ஐஸ்வர்யா தனுஷ் Divorce ஏற்பட காரணமா? | Bayilvan Exclusive | WHM - • சௌந்தர்யாவுடன் இருந்த ...
About Us:
Media/news company · Media agency · News and media
Contact Us : contact@whitehorsemedia.in
For Advertisement Inquires - Whatsapp +91 9840019885
You Can Also Follow Us @
Facebook: / whitehorseoffl
Twitter: / whitehorseoffl
Instagram: / whitehorseoffl
Website: www.whitehorsemedia.in/
Пікірлер: 286
அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் இப்படி ஒரு பிள்ளை வீட்டில் இருந்தால் அவர்களை வெளியே விடக்கூடாது அவர்களும் உங்களுடைய பிள்ளைகள் தானே அப்படி வெளியே விட்டால் பெற்ற வர்களுக்கு த்தான் தண்டனை கொடுக்க வேண்டும் அரசாங்கம்
@Myv3425
Ай бұрын
Apo yarum asingama pesakudadhu pesaravangalukum dandanai kudukanum
@lavanyav7637
Ай бұрын
S
@cabs2218
Ай бұрын
Yes
@user-ns4ls5iz1f
Ай бұрын
Correct@@Myv3425
@padmapadma6318
Ай бұрын
Nan nenaitha Thai neenga paathi sollirukkinga micham erukka pathiya nan solren avangala numpa ethukkuromnu. Vachikkanga ethukittu uuru Enna sollum aptiye avanga sollum numpa thanti than varanum avanga. Veliela numma 10 masam sumanthu petha pullaiya yaro pesuvangannu than pullaiya othikki vakkiringa apti numma pullaiya thadumara vittu thappana tholil poi kustappaturathum. Pichai etukurathum santhosama etaipatta kalathula numma kulantha epti marumnu namaku deriyathulla nontiya ,notamannu deriche karuvule alikkama. Valakkurappa annaha. Erunthu. Pennaha. Kitaikum devathaiyai namma veetla than Amma appa nu avanga family ela erukka kutatha nan enakkaha valala ennota pillaikkathan valrennu sollittu epti oru Pillai porantha en othikki vakkiringa neenga uurukkaha valringala ungalukkahaum unga kutumpathukkaha valringala apti unga kutumpathu kahathanna. Apti kulaithaihal erunthal uurukkaha vettu kututhurathinga plz😂😂😂
அனைத்து திருநங்கைகளும் மந்த்ராவுடன் சேருங்கள்.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
மந்திரம்மாவுக்குநீதி கிடைக்க வேண்டும். வேதனை ப்படும் எல்லா திரு நங்கைகளுக்கும்
அம்மா நீங்க பேசறது எல்லாமே சத்தியமா உண்மை😢😢திருநங்கை வாழ்கை ரொம்ப கஷ்டம் அம்மா 😭😭😭😔😔
இவங்க பேசுவது முற்றிலும் நியாயமாக உள்ளது.
@Manikandan-fg5nm
Ай бұрын
மந்திரமா என்ன செய்யலாம் சொல்லுங்க
@sushilrajs
29 күн бұрын
உண்மைன்னு சொல்றியே போய் அவங்க கூடவே சேர்ந்துடு
மந்திரமா சொல்றது உண்மைதான்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நானும் ஒரு திருநங்கை தான். என் மனசுல இருக்கிற ஆதங்கம் எல்லாத்தையும் சொல்றிங்க. தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்.
அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
உங்கள பாக்கும்போது ரொம்ப பாவமா இருக்கு நியாயத்துக்காக போராடுறீங்க உங்களுக்கு ஒன்னும் ஆக கூடாது நீங்கள் நல்லா இருக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻😭🥺
100 சதவீதம் உண்மை
@sushilrajs
29 күн бұрын
9./. Unnmai
இவர்கள் பேசறது அனைத்தும் உண்மை இவங்களுக்கு கண்டிப்பா நீயம் கிடைக்க வேண்டும் 💯💯💯
மூத்த திருநங்கைகளை பார்ப்பது இவர்களின் கடைமைத்தான். ஆனால் ஒன்று அவர்களுக்கு எதுக்காக அவ்வளவு நகைகள், பண அபிஷேகம். Mantra விற்கு சப்போர்ட் பண்ணுவோம் மக்களே 🙏🏻.
வாழ்த்துக்கள் மந்த்ரா சகோதரி ❤💐
Ivanga solrathuthan 100,%unmai
அரசு இந்த விஷயத்தில் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். பணத்திற்க்காக பிற திருநங்கைகளை துண்புறுத்தும் இவர்கள் (ரஜினி.சல்மா.முன்னா.)கூட்டத்திற்க்கு கடுமையான தண்டனை கிடைக்க நீதிபதிகள் ஷோமோட்டோ வழக்கு நடத்தி மூன்றாம் பாலினத்தவர்க்கு எதிர்காலம் அமைத்து தரவேண்டும்.
Ivanga soldrathu tha 100% unmaiii
காவல் துறை ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு தான் சில் நேரங்களில் முடிவு எடுக்கும். மந்த்ரா நீங்கள் CSR copy வைத்து நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லலாம்
Moni neenga semmaya correct ah pesringa ......nayak system vendame vendaam
That... Green... Saree... Lady - true woman... 🎉🎉😳👍👍👍
மக்கள் நாங்க உதவி பண்ணுவேம் கவலை வேண்டாம் திருநங்கை அம்மா 👌🙏🙏🙏
முற்றிலும் அவர்கள் சொல்வது நியாய அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க
Super Manthra thangachi 👏👏👏👏👏👏👏👏❤️💫👌 always god will support your team 💫
Mam. Mandra said ""my age is 45 , let me live my life" As a common woman i can feel her pain. Respected Judges only u can save this family.
வர்ணனையாளர் வார்த்தைகள் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது. ஒரு சில யூடியூபர் பேசும்போது. பேச்சில் தடுமாற்றமும் ஒரு சில யூடியூப் attitude காண்பித்து பேசுவார்கள். இந்த வர்ணனையாளருக்கு என் பாராட்டுக்கள். திருநங்கையரின் போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
Pacha pudavai looking lady also voice lady voice
மந்திரா சொல்வது அனைத்தும் உண்மை இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கை யாகவைக்கிறேம்
Dark green saree thirunangai looks gorgeous 🤩🤩🤩
Green colour look like sun tv nandinini serial heroine nandini
Manthra sister solluvathu unmai 🔥 government take action thirunangai thalaivigal meethu nadavadikai eduka veendum
எல்லாரும் மந்த்ராக்கு சப்போட் பண்ணுங்க
எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிடுச்சு மா ரொம்ப தைரியமா வந்திருக்கீங்க...... என்னைக்கும் உண்மை வைக்கும்
இதைப் பார்க்கும் அரசியல் சமூக சேவகர்கள் அய்யா முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் நண்பர்களே உணவும், வேலையும் இருப்பிடமும் மரியாதையும் பாதுகாப்பும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் நன்றி 🙏🏻
💯💯💯உண்மை உண்மை உண்மை இவர்கள் கூறுவது அனைத்துமே உண்மை
Neeyum oru singa pendhan Amma idha veliya kondu vara oru dhairiyam venum ne adha pannita maja Amma🔥🔥🔥
இவங்க சொல்றது முற்றிலும் உண்மைதான் பேச்சிலேயே தெரியுது.. நம்ம ஓடி ஓடி உழைக்கிறோம் நம்மளால ஒரு பவுன் சேர்க்க முடியல இதுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நகைசேர்க்க முடியும்
Police இதை கேட்கவில்லை என்றால் இன்னும் சில நாட்களில் police station உள்ளேயே ஜமாத் system வந்துவிடும் 😮 அவர்கள் சொல்வதை இவர்கள் கேட்பார்கள்😂😂
நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப உண்மைதான் சில திருநங்கைகள் நல்லவங்களாவும் இருக்காங்க சில பேர் ரொம்ப அராஜகம் பண்றாங்க
Green saree short and sweet aa super aa solluttaanga
Green saree sister 18:27 to end great. Correct ah solrega. 19:34 excellent..
Green saree women nu nanachen 😮
@DiNa-lf8sh
Ай бұрын
😂😂😂
@DiNa-lf8sh
Ай бұрын
கண்ணால் காண்பது பொய்
@af-henna-offical9512
Ай бұрын
Avangha name moni
@reema.pathimareeam3030
Ай бұрын
Nanum appadiththan ninachen
Unga pechila unmai iruku 👍 iam proud of you sister ❤️ thirunangaigal mela nan mariyadha vechiruken but ipo amavasaiku samayapuram amman koviluku family ah poirundhen, kaila irundha paisa kovil ah selavu agiruchi but gpay la paisa iruku ,dharisanam pannitu velila varen 2 thirunangai ninavanga avangale yenna thalaila kai vechi niruthitanga , nijama yenkita paisa illa vidunga nane kashtathula dhan vandhenu sonnen, apdiya poo poo ne kasu kudukkama poralla avlo dhan ne out inime irukka maatta nu soldranga, manasu romba kashtama irundhuchi 😭 nan andha sami pathukumnu vittuten but yen family avlo feel pannanga velila vandhu paisa yeduthu vayasana nadakka mudiyadha oru periyavar kitta andha kasu kuduthutu vandhen konjam niraiva irundhuchi, so ipdillam arajagam, saabam idhellam thappu illaya 😡
அந்த க்ரீன் ஷேரி ஆங்கர் மாதிரி இருக்கு 😊😊
I hope thanuja sister voice out for this issue
@difficultdam
Ай бұрын
She won't. She favors Naiks
@prathibahariharan
Ай бұрын
Yes waiting
@GaneshPeriyanayagam
Ай бұрын
Yes she speaks very bold I like her
@dr.anjumethil5639
Ай бұрын
Tanuja w8ing for your support to mantra
@karunamoorthyganesh5385
Ай бұрын
Hi Tanuja akka pls support Mantra
unmaiya romba correct ta pesuraga vaalthukal ma super
Mandra Amma true❤
Rajini ma jaila poduka sir
நானும் பார்த்து இருக்கேன் எங்க அத்தை மகள் வீடு கிரகபிரவேசம் போனோம் அப்பொழுது காலையில் அவர்கள் 4 திருநங்கைகள் வந்து 5000 ரூபாய் கேட்டு தொல்லை பன்னாங்க எல்லோரும் வீடு கட்டுவது மிக பெரிய கனவு வட்டிக்கு வாங்கி லோன் போட்டு நகைய அடகு வைத்து வீடு கட்டுவாங்க இவர்கள் வந்து சாமி கனவில் சொன்னார்கள் இந்த எடத்தில் வீடு கட்டிட்டு இருக்காங்க நீங்க போங்க பணம் வசுல் பன்னுங்கன்னு சொல்லுச்சாம் இதை எல்லாம் எப்படி அதையும் தான்டி நாம் கேட்டால் ஏதாவது செய்துடு வாங்கன்னு மக்கள் மிக பெரிய அவதிக்குள் ஆகுராங்க அரசாங்கம் நல்ல முடிவூ எடுக்க வேண்டும்
Ama evaga. Solurathu than unmai
Excellent talk by green saree
இவங்கபேசரதுநியாயம்கரைட்டாபேசராங்க. இவர்களுக்குநியாயம்கிடைக்கனும்இவர்கள்பேசுவதுஉண்மை🙏🙏
Evaga soldrathu 1000% unmai
Unmai sar
தப்புன்னா தட்டி கேக்கணும் வாழ்த்துக்கள் அக்கா
Green 💚💚 saree ninga romba alga irukinga
Govt should take strict actions against those fruad people.
Ivanga solluradhu dhan unmaya dhan irukkum pola ivlo theliva pesuranga
Nega soldrdhu 💯 unnmaie kadavull ungalluku thunaiya erukanum🙏
Hatsoff you are great
நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும்.... இவர்கள் பேச்சில் உண்மை உள்ளது...
Pacha pudava super ah pesura ,serupadi kelvi ketkira thookki katta ,achingama pesa koodathu super
இந்த அம்மா சொல்றது எல்லாம் உண்மைன்னு தோனுது..
Vvv good God is grateful ❤
இவங்க சொல்றது பாத்தா பயமா இருக்கு 😢😮
அக்கா நீங்க நெனச்சது சீக்கிரத்தில் நடக்கும் தம்பியோட வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️
Correct 7:40 💯 correct na transwoman ipo CTS IT company la work pandre nanu jamath ah vittu velliya vanthu tha ipo work pannitu iruka jamath really worst please bane
மந்திர வேடத்துக்கு நிதி நியாயம் கிடைக்க வேண்டும்
That green saree is talking sensibly and behaving like a normal women.
100% curect ma
கொரோனா காலத்துல ஒருத்தர் கூட சோரு போடல, எங்க வாழ்க்கை நாங்க வாழ வேண்டும்
Unmai velivara valthugal
உங்களுக்குஉதவிபன்னநாங்கள்ரெடி❤
Green saree talks sensible statement cute❤
I am transgender I support you
படைத்தவன் பாதுகாப்பான்.
Acho green saree madam last soniga pathingala short and sweet ah ❤ semma ma
Green ❤
இவ்வளவு நேரம் பேசினது வீணாகிவிட்டதே திராவிட மாடல் அரசு 😢😢😢😢
That Monie talks perfect sense. What she says is logical.
Correct 💯
Super super super super super super super super super
Andha green saree akka pesaeadhu 100%correct
அவ்வளவும் உண்மை பாம்பின் கால் பாம்பு அறியும் வீரத்தின் விளைவு மந்த்ரா
Wr support mantra madam for her boldness ❤
Mantra sollrathu than unmai
Moni super speech
Super
அனைத்தும் உண்மை
Really feel Sad to listen to this story... Definitely God will help U all.
Atleast theses people came out with boldness
I support them. What I understand is Jamath seems to like a mafia. Its dangerous for society.
6.22 to 7.22 Super பதில்.. இதையே அனைத்து மக்களும் விரும்புவர். மக்களை காப்பவர்கள் ஆக நீங்கள் மாற வேண்டும்..
Correct ah solldranga...
100%unmai
Ivangaluku niyayam kedaikanum
மந்த்ரா அம்மா நீங்க நீதிமன்றம் போங்க ...
evanga sollurathu unmai than
Green saree vanithanu nenachen
Moni very true ❤
Super speech akka true .intha naayak naalathaan mathavanga cheet pandranga .yemathranga.correct.
Green saree hats of speech ❤❤