Mansoor Ali Khan Daughter Wedding Reception | Vijayakanth, Vikram, Sivakumar, Parthiepan

Mansoor Ali Khan is a Tamil film actor who has appeared in Tamil films in predominantly supporting roles.He has often essayed roles of the lead or a supporting antagonist and appeared in several films throughout the 1990s.
Subscribe for exclusive interviews, events, gossips etc
bit.ly/URZxuW

Пікірлер: 345

  • @saravanasaravana4379
    @saravanasaravana43793 жыл бұрын

    கேப்டன் என் தலைவன். அவர் மட்டும் நல்லா இருந்தா இப்போது அவர் தான் முதலமைச்சர்.

  • @thiruthiru7659
    @thiruthiru76592 жыл бұрын

    காமராஜரைப் போல தாராள மனசு எளிமையான மனிதர் என்றால் அது கேப்டன் அண்ணன் தான்🙏

  • @mahisanthosh4931
    @mahisanthosh49314 жыл бұрын

    மிக பெரிய ஆள் என்ற தலைக்கனம் இல்லாத ஒரு நபர் திரு.விஜயகாந்த் அவர்கள்

  • @mariyasantiyago5752
    @mariyasantiyago57523 жыл бұрын

    மன்சூர் அலிகான் அவரின் கண்ணில் கண்ணீர் இதுலே தெரியுது தலைவரின் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளார் என்று

  • @vijayakumarthirumalaisamy589
    @vijayakumarthirumalaisamy5893 жыл бұрын

    என் தலைவர் கேப்டன் அவர்கள் எப்போதும், தான் ஒரு பெரிய நடிகர் என்று காட்டிக் கொள்வதில்லை. எல்லோரையும் சமமாக நினைப்பவர்.

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah78593 жыл бұрын

    எல்லோரையும் மதிக்கும் உயர்ந்த குணம் கொண்டவர் நடிகர் மன்சூர் அலிகான்.

  • @Gramathaan-Malamanjanurpudur
    @Gramathaan-Malamanjanurpudur5 жыл бұрын

    தங்க குணம் கொண்டவர் கேப்டன் 😃😃😃😃😃

  • @vishnur3728
    @vishnur37282 жыл бұрын

    Mansoor ali khan has a great soul .one small person came to stage n he stood on his knees for match him .no other celebrity or even myself will not do like this ,he is really cool

  • @mahisanthosh4931
    @mahisanthosh49314 жыл бұрын

    சக நடிகனை தன்னுள் ஒருவனாக பார்க்கும் மதுரை மண்ணின் மைந்தன் கேப்டன்

  • @RajeshKumar-rv6ex
    @RajeshKumar-rv6ex Жыл бұрын

    இந்த காணொளியில் நடிகர் கிங் காங் ஐ தன் அருகில் உட்கார வைத்து பேசுவது கேப்டன் விஜயகாந்த் அய்யா அவர்களின் உயரிய பண்பினை காட்டுகிறது.. 5.08 மன்சூர் அலிகான் அவர்கள் கிங் காங் பரிசு கொடுக்கும் போது தான் மண்டியிட்டு அந்த குணம் அவர் மேல் மரியாதை இன்னும் அதிகமாகியது..

  • @selvam.m9696
    @selvam.m96962 жыл бұрын

    அனைவரையும் சமமாக மதிக்க தெரிந்த நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் ♥️♥️

  • @selvakumar321
    @selvakumar3213 жыл бұрын

    பொய்யாய் நடிக்க தெரியாத நல்ல மனிதர்❤️

  • @muruganpassion9943
    @muruganpassion99433 жыл бұрын

    எந்த ஒரு பெரிய தலைவரும், கிங் காங் போன்ற காமெடியன்கள் பக்கத்தில் உட்கார வைக்க மாட்டார்கள். விஜய காந்தை மிஸ் பண்ணி விட்டோம்.

  • @Arunkumar-sm7cf
    @Arunkumar-sm7cf3 жыл бұрын

    என் தலைவருக்கு நிகர் என் தலைவர் மட்டுமே

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv2 жыл бұрын

    அந்த குழந்தை சிரிப்பு பாருங்கள் என் தலைவனுக்கு கடவுளுக்கு சமம் 🙏🙏

  • @ksiva99
    @ksiva993 жыл бұрын

    கடவுள் விஜயகாந்துக்கு முழு ஆரோக்கியத்துடன் உடல் வலிமை தரட்டும்.

  • @psyedibrahimpsibrahim7377
    @psyedibrahimpsibrahim73773 жыл бұрын

    இதுதான் தமிழ்நாடு ஒற்றுமையிலும் ஒற்றுமை

  • @sguruchandran4950
    @sguruchandran49503 жыл бұрын

    விஜயகாந்த் அண்ணன் அவர்கள் சிறந்த மனிதர்.

  • @gsphanindraphani860
    @gsphanindraphani8603 жыл бұрын

    Vijaykanth always real hero

  • @abdulrasheethm
    @abdulrasheethm3 жыл бұрын

    Vijayakanth pure in his heart.

Келесі