கைதட்டிய விஜயகாந்த் மகன்கள் ❤️‍🔥 Mansoor Ali Khan Speech about Vijayakanth latest news tamil cinema

Ойын-сауық

#vijayakanth #mansooralikhan #captainvijayakanth #premalathavijayakanth #vijayaprabhakaran #shanmugapandian #tamilcinema #cinema #tamilcinemanews #cinemanewsupdates #kollywood #kollywoodcinema #tamilnews #latestcinemanews #tamilmovienews #cinemaseidhigal #cinemaseithigal #newstoday #tamilnewslive #tamilnewstoday #livetamilnews #tamilmoviereviews #publicreaction #publicopinion #publicreview #publictalk #audiolaunch #trailerlaunch #pressmeet #sneakpeek #movietrailer #actress #actor #audiolaunch #pressmeet #officialtrailer #thalapathyvijay #thalaajith #vijay #ajith #sivakarthikeyan #dhanush #str #simbu #silambarasantr #suriya #karthi #vishal #sjsuryah #jayamravi #arrahman #anirudh #ilayaraja #nayanthara #samantha #keerthysuresh #trisha #Leo
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
tamil cinema news,tamil cinema news,tamil news,tamil cinema,tamil cinema latest news,tamil news today,tamil cinema review,tamil latest news,cinema news,tamil news live,kollywood news tamil,tamil actors news,news tamil,latest cinema news,tamil comedy,news in tamil,tamil news online,today news tamil,tamil news headlines,tamil,top tamil news,tamil nadu news,tamil actress news,kollywood news,latest news,tamil movies,tamil cinema hot,tamil crowd,tamil songs, tamil news,tamil news today,tamil latest news,today news tamil,tamil news headlines,latest tamil news,tamil news live,news in tamil,tamil nadu news,tamil news online,news,tamil news sun tv,latest news,sun news tamil,tamil news channel,breaking news,news tamil,news today tamil,viral news,tamil news polimer,polimer news tamil,top tamil news,today tamil news,live news,political news,tamilnadu news,tamilnadu news today,current news, விஜயகாந்த் நினைவஞ்சலி, விஜயகாந்த்,விஜயகாந்த் நினைவேந்தல்,விஜயகாந்த் நினைவிடம்,விஜயகாந்த் சமாதி,விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா,விஜயகாந்த் மரணம்,விஜயகாந்த் மரண செய்தி,vijayakanth நினைவேந்தல் கூட்டம்,தென்னிந்திய நடிகர் சங்கம், vijayakanth ninaiventhal nadigar sangam,vijayakanth,captain vijayakanth,vijayakanth live,vijayakanth nadigar sangam,meesai rajendran about vijayakanth,nadigarsangam vijayakanth ninaiventhal,vijayakanth death live,premalatha vijayakanth,vijayakanth news,vijayakanth death,vijayakanth death news,vijayakanth dead,vijayakanth family,vijayakanth comedy,vijayakanth speech,captain vijayakanth latest news,vijayakanth latest news,vijayakanth passed away

Пікірлер: 219

  • @anadamoorthym7593
    @anadamoorthym75936 ай бұрын

    நன்றிகடன் தீர்த்த மன்சூர்அலிகான்

  • @IleanaYoutuber
    @IleanaYoutuber6 ай бұрын

    உண்மை, நேர்மை, துணிவு, விசுவாசம் என்றால் திரு மன்சூர் அலி கான் அவர்கள். அடுத்த நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் ஆக திரு மன்சூர் அவர்களை அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டும். தந்தை, தாத்தா, பெயர்களை சொல்லி நடிகர் சங்கத்தில் பொருப்பு வகிக்காதீர்கள்.

  • @masha4185

    @masha4185

    6 ай бұрын

    Super

  • @vazhipokanparvaiparvai7863

    @vazhipokanparvaiparvai7863

    6 ай бұрын

    உண்மை

  • @user-vf7bm6hq7y

    @user-vf7bm6hq7y

    6 ай бұрын

    Super sir

  • @revathijeyakumar5614

    @revathijeyakumar5614

    6 ай бұрын

    Great man sir Neegalum

  • @yamitraders6793

    @yamitraders6793

    6 ай бұрын

    Singam singamdhan

  • @BalaKrishna-op1jm
    @BalaKrishna-op1jm6 ай бұрын

    மன்சூர் அண்ணா மாதிரி தில்லாக பேச ஒரு தைரியம் வேண்டும்...அந்த தைரியம் கற்று கொடுத்தது நம்ம கேப்டன் தான்....

  • @satheeshkannan2087
    @satheeshkannan20876 ай бұрын

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 👍🔥💯💯💯💯 நியாயமான கருத்து

  • @mathu708
    @mathu7086 ай бұрын

    மன்சூர் என்றும் கல்லம் கபடம் இல்லாத நல்ல மனிதர்

  • @anandhamkasi8972
    @anandhamkasi89725 ай бұрын

    ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளை காண்பிக்ககேப்டன்மனிதகடவுளாக காட்சிதருகிறார்

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g6 ай бұрын

    திரு. மன்சூர் அலிகான் அருமையாக பேசினார்!

  • @LondonTamilFamily539

    @LondonTamilFamily539

    6 ай бұрын

    😊 true 👍

  • @user-le7bg2lf3b
    @user-le7bg2lf3b6 ай бұрын

    ஏதோ வில்லன் நடிகர்கள் நினைச்சா அருமையான கருத்து மன்சூர் அலிகானுக்கு வாழ்த்துக்கள்

  • @user-sw2eh4jy6q
    @user-sw2eh4jy6q6 ай бұрын

    மன்சூர் அலிகான் சார் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை உங்கள மாதிரி தில்லானா ஒரு ஆள் கிடையாது சூப்பர் சார் சூப்பர்

  • @msbharath_99
    @msbharath_996 ай бұрын

    15 கோடி தமிழ் மக்கள் இதயங்களில் வாழ்கிறார்

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham94176 ай бұрын

    புரட்சி கலைஞரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் நன்றி மன்சூர் அண்ணா அவர்களே

  • @punithasekar1227
    @punithasekar12276 ай бұрын

    மிஸ்யூ கருப்பு தங்கமே. இன்னைக்கும். அழுகிறேன். அய்யா. உங்கள் மரணம் மட்டுமே. உலகத்தில் உள்ள. அனைத்து மக்களும் உண்மை யாக.அழுதது.மிஸ்யூ. மிஸ்யூ மிஸ்யூ😭😭😭😭💔💔💔💔😭

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai7076 ай бұрын

    இறையுடன் கலந்து விட்டார் விஜி

  • @brindhavanamt9982
    @brindhavanamt99826 ай бұрын

    மன்சூர் படத்தில் தான் வில்லன் ஐயா இதயத்தில் நல்ல மனிதராக நடந்து கொண்டார் கேப்டன் இறுதி ஊர்வலத்தில் முதல் நாளும் சரி மறுநாள் இறுதி நாளும் சரி அவர் இருந்து கடைசியாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தான் சென்ற கேப்டன் அறிமுகப்படுத்திய இதிலேயே மன்சூர் ஒரு நல்ல மனிதன்

  • @ranigeetha9711

    @ranigeetha9711

    6 ай бұрын

    True

  • @SathyaSathya-lj2sz

    @SathyaSathya-lj2sz

    6 ай бұрын

    Yes

  • @ManiKandan-db5tk
    @ManiKandan-db5tk6 ай бұрын

    மன்சூர் க்கு நிகர் மன்சூர் தான் மாஸ்

  • @shamseethbegum509
    @shamseethbegum5096 ай бұрын

    செம்மயான பேச்சு மன்சூருக்கு வாழ்த்துக்கள்

  • @sakthivels7194
    @sakthivels71946 ай бұрын

    நன்றி மறவாத மனிதன் இந்த மன்சூர் அலி கான் அண்ணா...👍👍🙏🙏🙏

  • @RahulRahul-gz6mh
    @RahulRahul-gz6mh6 ай бұрын

    Power off speech Mansoor Ali Khan❤❤

  • @ayyappanm6124
    @ayyappanm61246 ай бұрын

    அருமை மன்சூர்அலிகான் அவர்களே நீங்கள்தான் கேப்டனின் சிறந்த விசுவாசி

  • @subhashinidharahini431
    @subhashinidharahini4316 ай бұрын

    உங்கள் நன்றியை மிகவும் நல்ல முறையில் செலுத்தி விட்டிருந்தது சிறந்த செயல்

  • @user-mt8oj5sc5s
    @user-mt8oj5sc5s6 ай бұрын

    மன்சூர் அலிகான் சார் வாழ்த்துக்கள் நன்றி சார்

  • @babusingh5701
    @babusingh57016 ай бұрын

    கேப்ட்டனின் வளர்ப்பு. மன்சூர் அலிகான். 👏👏👏👏👏🌺🌺🌺🌺🌺🌺

  • @thirumurugan5133
    @thirumurugan51336 ай бұрын

    கேப்டன் னின் துணிவு உங்களுக்கும் இருக்கிறது மன்சூர் அலிகான் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @skbotique8589
    @skbotique85896 ай бұрын

    நாம் எபாபேற்பட்ட மிகப் பெரிய நேர்மையும் துணிச்சலும் மிக்க ஒரு ஆளுமையான மனிதரை இழந்து விட்டோம் .தமிழக மக்களுக்கும் திரை துறைக்கும் கேப்டனின் மறைவு மிகப்பெரிய இழப்பு

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td6 ай бұрын

    அருமை சுப்பர் அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 🎉❤🎉❤🎉❤😮😮😮🎉

  • @SasiSasi-ct5uo
    @SasiSasi-ct5uo6 ай бұрын

    உண்மை தைரியமா பேச்சு வாழ்க கேப்டன்❤

  • @Ammukutti1019
    @Ammukutti10196 ай бұрын

    Supet manzoor sir.......evarapathu thirunthungada .........captain❤❤❤❤❤❤❤

  • @nagarajanav5657
    @nagarajanav56576 ай бұрын

    நல்ல கருத்துக்கள்.1 மொய் விருந்து 2 நடிகர் கள் யாருக்கும் (எந்த கட்சிக்கும் ) பயப்படாம ராணுவ பல த்தோட. Super 👌👍

  • @Salgururani246
    @Salgururani2466 ай бұрын

    மன்சூர் அலிகான் அவர்கள் எதையும் தைரியமாக பேசக் கூடிய நபராக உள்ளார்.ஆனால் இப்படி பேசும் நபருக்குதான் பகைமை அதிகமாக இருக்கும். உண்மையை வெளிப்படையாக சொன்னால் யாருக்கும் பிடிக்காது.அது தான் உண்மை.

  • @lallig4028
    @lallig40286 ай бұрын

    உமக்கு, நல்ல எண்ணம் இருக்குயா, நீ நல்ல இருப்ப❤

  • @sivasekaran2787
    @sivasekaran27876 ай бұрын

    உண்மை உணர்வு பேச்சு

  • @radhikasurendran1268
    @radhikasurendran12686 ай бұрын

    Mass speech by great Viswasi Mansoor ali khan sir👍👏👏👏👏

  • @CHOCO__BOY__95
    @CHOCO__BOY__956 ай бұрын

    சூப்பர் அண்ணா இதே மாதிரி துணிவு👍எல்லா 🤝தமிழ் நடிகர் நடிகைகளுக்கும் வரவேண்டும்💪 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @chermaraj476
    @chermaraj4766 ай бұрын

    செம மன்சூர் அண்ணா

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k6 ай бұрын

    அருமையான பேச்சு 👏🏻

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan37786 ай бұрын

    மஞ்சூர் என்றும் நல்லா இருக்க வேண்டும் கல்லம் கபடம் இல்லாதவர் நல்ல மனிதர்❤

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu6 ай бұрын

    Captain vijaykanth sir is real hero

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv6 ай бұрын

    உண்மையான நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு 🙏🙏🙏🙏

  • @user-dn3th3og5x
    @user-dn3th3og5x6 ай бұрын

    அடுத்த நடிகர் சங்க தலைவராக மன்சூர் அலிகான் வந்தால் நல்லா இருக்கும்😊😊

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal6 ай бұрын

    மனிதனை மனிதன் வணங்க தகுதியில்லை பாய் அனைவருக்கும் இறைவன் புறத்தில் இருந்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்பதே சிறந்தது🎉ஆகும்

  • @divyapooja3028
    @divyapooja30286 ай бұрын

    மன்சூர் அலி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman49776 ай бұрын

    சூப்பர் speech 🎉

  • @muthumanifathima322
    @muthumanifathima3226 ай бұрын

    Hands off always open freestyle truth only talk super thala

  • @mandodari4037
    @mandodari40376 ай бұрын

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏❤❤❤

  • @niranjannj3600
    @niranjannj36006 ай бұрын

    Mansoor Ali Khan has guts to say anything and everything.. manusa gold ya..

  • @nazlakitchen383
    @nazlakitchen3836 ай бұрын

    மொய் விருந்து ♥️♥️🙏 🙏

  • @ayur7
    @ayur76 ай бұрын

    Mansoor super speech

  • @mohamadyasir7032
    @mohamadyasir70326 ай бұрын

    தில்லான நடிகர் அண்ணன் மன்சூர்...

  • @MohammadNagoormydeen
    @MohammadNagoormydeen6 ай бұрын

    Mansoor alikhan sir welcome to speech semma❤❤👏👏👏👏

  • @ponpandi8138
    @ponpandi81386 ай бұрын

    அருமை, அருமை மன்சூர் அண்ணா👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @sivarenga4141
    @sivarenga41416 ай бұрын

    உண்மையை சொன்னீர்கள் ஐயா..

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan35716 ай бұрын

    ❤❤❤❤😢 great Speech about Vijaykanth Sir ❤❤❤❤😢

  • @t.kavithat.kavitha8227
    @t.kavithat.kavitha82276 ай бұрын

    Migavum sirappaga pesineer❤❤❤

  • @rishikanth6169
    @rishikanth61696 ай бұрын

    ஐயாவின் வேண்டுகோல் சாதாரண பேச்சாக இல்லாமல் செயல் படுத்த வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @kathirveluvs1466
    @kathirveluvs14666 ай бұрын

    Super speech major . Straight bold man

  • @user-nr4pb3lp2u
    @user-nr4pb3lp2u6 ай бұрын

    Super ayya.....❤❤❤❤❤❤❤❤

  • @shankerthangavellu8316
    @shankerthangavellu83166 ай бұрын

    True hero Sir Masoor just like Captain

  • @Ammukutti1019
    @Ammukutti10196 ай бұрын

    Captain❤❤❤❤❤❤❤

  • @ritaflorence1076
    @ritaflorence10766 ай бұрын

    Super speech mansoor sir 👏👏👏👍🎉

  • @maheswariprasad3136
    @maheswariprasad31366 ай бұрын

    Mansoor Ali Khan Sir nantri maravathavar, and gentle man also.

  • @user-hb8zj2zk4b
    @user-hb8zj2zk4b6 ай бұрын

    அருமை 🙏🏻

  • @dharakeswarig4018
    @dharakeswarig40186 ай бұрын

    Miss you Captain

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai78636 ай бұрын

    கேப்டனை போல் வெள்ளந்தியாக தைரியமாக பேசக்கூடியவர்

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh6 ай бұрын

    Super Anna 👌👌👌👌👍👍👍👍👍👍

  • @justinreagen4785
    @justinreagen47856 ай бұрын

    Very bold speech, true and well done. 👏

  • @sasidharans8431
    @sasidharans84316 ай бұрын

    Mass speech 😘😘

  • @visalakshir6933
    @visalakshir69336 ай бұрын

    The one and only real hero and a genuine human being I can't watch the video any longer as tears block my vision

  • @sprakashkumar1973
    @sprakashkumar19736 ай бұрын

    Miss U Captain Vijay kanth sir 🙏🙏🌹

  • @user-ls9mo3hp3o
    @user-ls9mo3hp3o6 ай бұрын

    I miss u vijayakanth ....

  • @patelprabupatelprabu4486
    @patelprabupatelprabu44866 ай бұрын

    Ithumaari manasatchiyeoda pesakathunga pa really very good speech

  • @vigneshd271
    @vigneshd2716 ай бұрын

    Super and Frank Speech :-)

  • @rajanayagamvagishan8669
    @rajanayagamvagishan86696 ай бұрын

    சார் நீங்க நிஜமாவே வில்லன் இல்லை ரியல் ஹீரோ சார்

  • @lavanyasri1392
    @lavanyasri13926 ай бұрын

    Miss you lot captain 💔😭😭💔

  • @RAM-oy9fx
    @RAM-oy9fx6 ай бұрын

    Sema speech

  • @sameerwaliya2844
    @sameerwaliya28446 ай бұрын

    Congratulations Mr. Manzoor….🎉

  • @Rathis1989
    @Rathis19896 ай бұрын

    Very transparent Mr. Mansoor he will not fear for consequences but he will tell incident truly and based on actual scenarios

  • @venkateswari82
    @venkateswari826 ай бұрын

    Oh super sir Media kitta maattikidaathinga sir Captian koodavea irunthavaru neenga eppo enna kidaikkum nu irukku media

  • @BalaSubramaniam-nk3gk
    @BalaSubramaniam-nk3gk6 ай бұрын

    Wonderful spoke

  • @surendharmurugesan9647
    @surendharmurugesan96476 ай бұрын

    Mass❤❤❤❤🎉🎉🎉🎉

  • @chandrasekar7560
    @chandrasekar75604 ай бұрын

    Captain mass 🎉❤

  • @r.s.sathiya2728
    @r.s.sathiya27286 ай бұрын

    Super speech

  • @geethasripandian2660
    @geethasripandian26606 ай бұрын

    Vijayakanth sir mari eni thalaivwrum vara mattanga ❤❤❤ captain🎉🎉🎉🎉

  • @RAVIKUMAR-uw4uo
    @RAVIKUMAR-uw4uo13 күн бұрын

    Only one captain VIJAYAKANTH ADIMAI MANSOOR ALIKAN

  • @muthulakshmi8087
    @muthulakshmi80876 ай бұрын

    மிஸ் யூ கேப்டன்

  • @dharanidharanisri346
    @dharanidharanisri3466 ай бұрын

    Meendum pirakkavendum yen captain.yen siruvayadhu hero.always I miss my captain

  • @user-ls9mo3hp3o
    @user-ls9mo3hp3o6 ай бұрын

    I ❤️

  • @prabhukaif
    @prabhukaif5 ай бұрын

    Superb Mansoor sir ❤

  • @Kumaran319
    @Kumaran3196 ай бұрын

    Always straight forward,bold speech👍🏻

  • @AbdulRahuman-vo7we
    @AbdulRahuman-vo7we6 ай бұрын

    Miss you captain

  • @priyaqueen4041
    @priyaqueen40416 ай бұрын

    கேப்டன் விஜயகாந்த்

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka6 ай бұрын

    💯🔥🔥👌

  • @ShyamalaRamkumar-hg1ho
    @ShyamalaRamkumar-hg1ho5 ай бұрын

    Superb sir🎉🎉🎉🎉🎉

  • @user-bw5mx2oj4i
    @user-bw5mx2oj4i6 ай бұрын

    Super mansur ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @shirleyshiva3519
    @shirleyshiva35196 ай бұрын

    🔥🔥🔥🔥 super sir...

  • @nkuppuraj2424
    @nkuppuraj24246 ай бұрын

    மன்சூர் அலிகான் அண்ணா நீங்கள் சொல்வது போல் செய்யனும் பணம் ஒரு ஜுஜுபி மேட்டர்

  • @tamilkonam3605
    @tamilkonam36056 ай бұрын

    Captain oru god

  • @user-pt6vj8pl3w
    @user-pt6vj8pl3w6 ай бұрын

    Good friends

  • @krithishree7643
    @krithishree76436 ай бұрын

    Captain sir thambi Mansoor sir. Mansoor sir Real herooo❤

  • @user-pw6jb9kx8y
    @user-pw6jb9kx8y6 ай бұрын

    Great sir mansoor alikan

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj68826 ай бұрын

    Super

Келесі