Manjal Poosum Vaanam Full Video Song 4K | Friends Movie Songs | Suriya | Vijayalakshmi | Ilayaraja

Ойын-сауық

Manjal Poosum Vaanam Full Video Song 4K from Friends ft. Suriya and Vijayalakshmi. Music by Ilayaraja, directed by Siddique and produced by Appachan. Friends Tamil movie also stars Thalapathy Vijay, Ramesh Khanna, Vadivelu, Devayani, Abhinayasree and Sriman among others.
Friends is a remake of Siddique's Malayalam film by the same name with actors Jayaram, Mukesh, Sreenivasan, and Meena. The movie was remade in Telugu as Snehamante Idera starring Akkineni Nagarjuna, Sumanth, Sudhakar, and Bhumika Chawla.
Song: Manjal Poosum Vaanam
Singers: Sujatha Mohan, Devan Ekambaram
Lyrics: Pazhani Bharathi
Click here to watch:
Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
Stay connected with us for more Super Hit Tamil Songs!
Subscribe to API - bit.ly/2qzquvX
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternationalfilms.com
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot....
www.apinternationalfilms.in/
Online Purchase -www.apinternationalfilms.co

Пікірлер: 751

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 Жыл бұрын

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

  • @jawaharraja2476

    @jawaharraja2476

    11 ай бұрын

    I'm

  • @Arasuppallimaanavargal

    @Arasuppallimaanavargal

    11 ай бұрын

    Me😊

  • @farooqbasha2747

    @farooqbasha2747

    11 ай бұрын

    ❤❤❤

  • @viveganandhan9011

    @viveganandhan9011

    11 ай бұрын

  • @thahilairfan5856

    @thahilairfan5856

    10 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aarthidra
    @aarthidra10 ай бұрын

    Vijayalakshmi - என்ன ஒரு அமைதியான அழகு, எவ்வளவு graceful dance, என்ன ஒரு நாகரிகமான dressing sense..!

  • @hezruggedguy

    @hezruggedguy

    10 ай бұрын

    அண்ணனுக்கு முன் அவர் அப்படி தான்...

  • @SivaKumar-ur8ft

    @SivaKumar-ur8ft

    3 ай бұрын

    சூப்பர்

  • @RajanRajan-wc8pl

    @RajanRajan-wc8pl

    2 ай бұрын

    I like song 💞💞💞

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Жыл бұрын

    விஜய லட்சுமி அழகு இவங்களுகாக இந்த பாடல் பார்ப்பேன்

  • @sivan700

    @sivan700

    10 ай бұрын

    Naanum

  • @sivan700

    @sivan700

    10 ай бұрын

    She is beautiful

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji48483 жыл бұрын

    இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும்.மிக மிக பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் நாம் இசைதேவன் நம் இளையராசா அவர்களின் கால கட்டத்தில் வாழ்வது.Vijay...deyani pair.and surya...vijayalakshmi.very decensy and fantastic. Semma vera lavel.

  • @SureshKumar-lx3cm

    @SureshKumar-lx3cm

    2 жыл бұрын

    உண்மை

  • @muthukumaran5636

    @muthukumaran5636

    2 жыл бұрын

    இளையராஜா இசையை நாம் ரசிப்பதால் தான் இளையராஜா கோடிக்கணக்கான பணத்துடன் வாழ்ந்து வருகிறார். இல்லை என்றால், ஏதாவது ரோட்டோர இசைக்குழுவில் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்க வேண்டும். இளையராஜாவிற்கு தேவைக்கு அதிகமாக ஜால்ரா அடிக்க வேண்டாம். அவரது வேலைக்கு, மிக அதிகமாக கூலியை ஏற்கனவே தமிழர்கள் கொடுத்து விட்டார்கள்.

  • @yasodhabalaji4848

    @yasodhabalaji4848

    2 жыл бұрын

    @@muthukumaran5636 இளையராஜா இசை நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.தமிழனுக்கு தமிழன் தான் எதிரி.அதனால் தான் நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு காரணம்.இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்று ஒதுக்குப்பவர் உண்டு.அவரை ஒதுக்க லாம் அவரின் இசையை ஒதுக்க முடியாது.சரஸ்வதி தேவியே அவரிடம் மண்டியிடும் போது நாமெல்லாம் ஒரு தூசு மாதிரி தான்.திறமை இருக்கும் இடத்தில் திமிரும் பணமும் இருப்பது தவறில்லை.இளையராஜா இசை இல்லை என்றால் இந்தி பாடல்களை தான் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதாக இருந்திருக்கும் அன்றைய காலகட்டத்தில்.கபி கபி ......என்று பாடிக் கொண்டிருந்திருப்போம்.மொழி தெரியாமல் அர்த்தம் தெரியாமல்......வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்.ஏன் தமிழன் வாழக் கூடாதா முத்துக் குமரன்.ஐயா.

  • @periyasamy2615

    @periyasamy2615

    2 жыл бұрын

    😚😚😊😋😏😁😁😁😁😁😁😁😉😆😆😆❤😊😊😂😂😋

  • @jafarjaman8514

    @jafarjaman8514

    2 жыл бұрын

    @@muthukumaran5636 very wonderful comments

  • @ramachandran-ge3qb
    @ramachandran-ge3qb Жыл бұрын

    உன்னுடைய நடிப்பு திறன் அவ்வளவு அழகு,,,,ஏன் நீ திசைமாறி சென்றாய், ,,,

  • @arula9794
    @arula97943 жыл бұрын

    From the beginning tune till the end, very pleasant song. Magic of Ilayaraja.

  • @thahilairfan5856

    @thahilairfan5856

    10 ай бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💙💙💙💙🌴🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌵🌳🍀🍂💛🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛❤️🧡🧡🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌞⭐⭐⭐⭐🌟⭐🌟⭐🌟✨✨✨✨✨✨✨✨✨👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿😈😈😈😈😈😈😈😈😈😈😈👻👻👻👻👻👻👻👻🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚💫💫💫💫💫💯💯💫💫💫🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

  • @rajaroman9266
    @rajaroman92667 ай бұрын

    2024-ல் யாரெல்லாம் கேட்க உள்ளீர்கள்? ??

  • @subhashinikarthikeyan5398

    @subhashinikarthikeyan5398

    5 ай бұрын

    Ippavum enoda song list la indha song iruku enoda all time favourite song idhu

  • @Aadya1907
    @Aadya19073 жыл бұрын

    Sweet times never come..what a beautiful period of times pleasant 🌱☘🍀

  • @vijayaprabu6669

    @vijayaprabu6669

    2 жыл бұрын

    Vijayalakshmi was such free bird those times... and then sh*t Seeman happend in her life.... 😭😭😭😭

  • @kaliwaran3668

    @kaliwaran3668

    2 жыл бұрын

    @@vijayaprabu6669 👍

  • @suryahandsomeboy488

    @suryahandsomeboy488

    Жыл бұрын

    True

  • @riskanmohammed2847
    @riskanmohammed28473 жыл бұрын

    பாடலும் பாடல் காட்சியும் அழகாக உள்ளது அன்றய காதல் உணர்வுகளை காட்சியாக சித்தரிக்கின்றது குறிப்பாக இந்த காட்சி அழகாக உள்ளது 3:30_3:33

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Жыл бұрын

    தெளிவான இசை. மனதை இதமாக்கும் வலிமை. Bgm மற்றும் சரணம் பின் வரும் அற்புத வயலின் கோர்வை....இலக்கியம் இசை வடிவில்

  • @sethukannan1984

    @sethukannan1984

    Жыл бұрын

    Super

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment1104 жыл бұрын

    Maestro Ilayaraja. This is a song he gave during his 24th year of cinema. Probably after scoring for over 700 movies..LEGEND for a reason 😍..

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI3 жыл бұрын

    Viji..... 😍Such an underrated beauty she is!!!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy924910 ай бұрын

    "மஞ்சள் பூசும் வானை தொட்டு பார்த்தேன்.. கொஞ்சி பேசும் தத்தை பேச்சைக்கேட்டேன்..".. என்று இளமை பொங்க கன்னி கனவு பாடும் விஜயலட்சுமி.. கன்னியின் கனவு காதலன் சூரியா வாலிபம் பாடி வர .. இசை மழை பெய்யும் இளையராஜாவின் இசையில் வண்ணம் தந்த காட்சிகள்... இசை சந்தங்களுக்கு வார்த்தைகள் தந்த பழனி பாரதியின் சொல்லாடல்....

  • @sivak9351
    @sivak93514 жыл бұрын

    எவ்ளோ அழகு 😍 சீமாண்டி தாயொலி கெடுத்துட்டான் வாழ்க்கையவே..

  • @kathira6732

    @kathira6732

    4 жыл бұрын

    Bro seeman ena panaru solunga bro ena kedutharu ivanga vaazhakaya

  • @muthukumar-os9lh

    @muthukumar-os9lh

    4 жыл бұрын

    Unmai

  • @edwininico211

    @edwininico211

    3 жыл бұрын

    Correct

  • @Neelsri123

    @Neelsri123

    3 жыл бұрын

    Iva thumuru eduthu ponathuku seeman enna da panuvaru

  • @shameemshahul3198

    @shameemshahul3198

    3 жыл бұрын

    😯😯😯

  • @mohanapriya7372
    @mohanapriya73724 жыл бұрын

    Kolam poda vaasal ullathu enthan veedo vaasal atrathu , Hooo undhan ullam Kovil pondrathu athanaalthaane nan theebam thanthathu (My Fav Lines)❣️❣️👌👌🥰🥰

  • @ragava3500

    @ragava3500

    3 жыл бұрын

    Sema line ithu nan adikkadi status vachirikken

  • @jeweljustin1486
    @jeweljustin14863 жыл бұрын

    Sujatha voice♥️👌👌

  • @srinavin
    @srinavin4 жыл бұрын

    1:36 Kaipulla House .. Winner Movie 😂😂😂😂

  • @karthikasthara509

    @karthikasthara509

    3 жыл бұрын

    😅😅🤔👌👌👌

  • @Nnvjdj

    @Nnvjdj

    3 жыл бұрын

    Aama ya😂

  • @GubendranM
    @GubendranM4 жыл бұрын

    இவ்வளவு அழகா இருக்க இப்புடி போய் வழுக்கி விழுந்துருக்கயேமா 😭.

  • @malarvizhi.s1898

    @malarvizhi.s1898

    4 жыл бұрын

    Enne aachu na 😂😂

  • @GubendranM

    @GubendranM

    4 жыл бұрын

    @@malarvizhi.s1898 kzread.info/dash/bejne/jJN-pch7oLbeqNY.html

  • @achu3352

    @achu3352

    3 жыл бұрын

    Ha ha

  • @shancharan7834

    @shancharan7834

    3 жыл бұрын

    ival mattum summavaa......sernthu koothadikkirathu, appuram pathini vesham podirathu........koothadi vesainga

  • @1982ashokk

    @1982ashokk

    3 жыл бұрын

    விதி.. fate..

  • @sundarmudhra
    @sundarmudhra Жыл бұрын

    Superb music by Ilayaraja sir...good singing by Devan & sujatha 👍

  • @anooprenganr7576
    @anooprenganr75764 жыл бұрын

    Such a wonderful song.....Even being a Malayalee I m addicted to this song very much......Its the remake of Malayalam Movie "Friends" released in 1999......But I was lucky that I got a chance to watch the tamil movie in theatre @ Thiruvananthapuram......my home town.....I bought the audio cassette of tamil version just because of my hard core love for this song.....Hearing this song for 20 years in different media.....Cassettes.....CD's.....iPod'sand now youtube....I love to hear this song always......❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cliffschultz6512

    @cliffschultz6512

    Жыл бұрын

    Vera level bro 🔥...

  • @wwetitatantrontv1786

    @wwetitatantrontv1786

    Жыл бұрын

    2001

  • @barathanbella9150

    @barathanbella9150

    Жыл бұрын

    I too like this song very much!

  • @raymonkishore2495

    @raymonkishore2495

    Жыл бұрын

    Pqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @raymonkishore2495

    @raymonkishore2495

    Жыл бұрын

    Pqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij27 күн бұрын

    ❤hi.for.ilayaraja.music.composed.and.sujatha mohan/devan ekambaram.voice.very.(nice).tamil.flim/song.date:26/06/2024.

  • @ishwarya9533
    @ishwarya95332 жыл бұрын

    எனக்கு விவரம் தெரிந்து நான் கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று... அப்பவே எங்க பாத்தாலும் இந்த பாட்டை தான் வரியே தெரியாம பாடிட்டே இருப்பேன்..🤪.

  • @ranjithtp6204
    @ranjithtp62044 жыл бұрын

    Listening in 2020 after 20 years .

  • @chinthanaiselvitholkapiyan6485

    @chinthanaiselvitholkapiyan6485

    3 жыл бұрын

    Same 🥰

  • @eshinfotamil9088

    @eshinfotamil9088

    3 жыл бұрын

    🙋

  • @maheswarimaheswari5304

    @maheswarimaheswari5304

    3 жыл бұрын

    Oo

  • @tamilselvi7786

    @tamilselvi7786

    2 жыл бұрын

    Yes

  • @sulaxsulax3798

    @sulaxsulax3798

    Жыл бұрын

    2022

  • @ayantech4274
    @ayantech42744 жыл бұрын

    1:35 நம்ம கைப்புள்ள வீடு...

  • @kannadasana579

    @kannadasana579

    4 жыл бұрын

    😂😂😂😂

  • @balakumarankannan4709

    @balakumarankannan4709

    4 жыл бұрын

    Kaipulla Office😅😅

  • @chandruezhumalai7907

    @chandruezhumalai7907

    4 жыл бұрын

    🤣🤣🤣🤣🔥🔥🔥semma observation thalaiva 😍

  • @amuthakarthikeyan6408

    @amuthakarthikeyan6408

    4 жыл бұрын

    Ada amapa!!

  • @Dharshh._.

    @Dharshh._.

    3 жыл бұрын

    Varutha Padatha Vaalibar Sangam Office

  • @thiruvetti
    @thiruvetti Жыл бұрын

    What a natural beauty - Vijayalakshmi. Sad not many chances. 2000 to 2003/4 was such an awesome period. So many good songs and Vivek/Vadivelu comedy at peak. That time will never come back.

  • @HarishKumar-id7oo
    @HarishKumar-id7oo4 жыл бұрын

    Great composition by Isai Gnani, pretty pair. Today's composers cannot give one love song like this,

  • @melon7077
    @melon7077 Жыл бұрын

    Life is crazy, what a beautiful and talented woman, sad to see her now.

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 Жыл бұрын

    😍அழகின் அழகு விஜயலக்ஷ்மி❤️

  • @orangemittai9251
    @orangemittai92512 жыл бұрын

    Vijaylakshmi a pure Tamil beauty whose parents are from Nagercoil and Srilanka. Sad that she didn't get the love she deserved from the Tamil audience.

  • @shylaja8051

    @shylaja8051

    2 жыл бұрын

    She is kannadathiii

  • @jesuschristinlotus3161

    @jesuschristinlotus3161

    Жыл бұрын

    Paithiyama nee Avanga onnum Srilanka illa

  • @TomJerry-gp2xl

    @TomJerry-gp2xl

    11 ай бұрын

    @@shylaja8051 she is a Tamilian born in Chennai settled in Bangalore

  • @bhagyalakshmi8563

    @bhagyalakshmi8563

    Ай бұрын

    . . In karnataka for begging money she was telling that she is Kannadathi

  • @habeebiyt7500
    @habeebiyt75003 жыл бұрын

    *2021 il parpavanga like podunga Makale* ❤️😍 *One of my **Fav.Song*

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar272827 күн бұрын

    ❤hi.for.ilayaraja.music.composed.and.sujatha-mohan/devan ekambaram.voice.very.(nice).tamil.flim/song-date:26/06/2024.

  • @manjunarayanswamy5960
    @manjunarayanswamy59609 ай бұрын

    She had all the grace of becoming a top notch heroine.Indeed , she fetched Karnataka state award for best actress for her debut movie …. One bad decision turned her life totally irrevocable …. Sad

  • @ac14698
    @ac146984 жыл бұрын

    Naalaikku indha songkku views neraya vandalum varum

  • @arula9794
    @arula97943 жыл бұрын

    Watched this song exactly 20yrs ago, still listening. Beautiful song, lovely feeling listening to it. Ilayaraja magic.

  • @infantaamal9132

    @infantaamal9132

    Жыл бұрын

    B

  • @anandans8574
    @anandans85743 жыл бұрын

    Ever green song. Thanks to Raja Sir after a gap. Heart scratching song. Thanks to Sujatha madam and devan Sir

  • @itzmepratheep7381
    @itzmepratheep73815 жыл бұрын

    Surya 😍

  • @guruvk6988
    @guruvk698822 күн бұрын

    கோலம் போட வாசல் உள்ளது எந்தன் வீடோ வாசல் அற்றது உந்தன் உள்ளம் கோவில் போன்ற அதனால் தானே நான் தீபம் தந்தது❤🎉

  • @sabubabu5929
    @sabubabu59292 жыл бұрын

    Female : Manjal poosum vaanam thottu paarthen Konji pesum thathai pechai ketten Selai katti pogum megam paarthen Solai poovai maalai ondrai ketten Female : Manadhilae manadhilae pudhu alaigal adithadhu Vizhiyilae vizhiyilae pon meengal thudithadhu Kaadhal varuga varuga ival naanam oliga oliga Female : Manjal poosum vaanam thottu paarthen Konji pesum thathai pechai ketten Selai katti pogum megam paarthen Solai poovai maalai ondrai ketten Male : Kolam poda vaasal ulladhu endhan veedo.. vaasal atradhu Female : Hoo undhan ullam koil pondradhu adhanaal thaanae Naan dheepam thandhadhu Male : Kangal kaanum dhoorathil vaazhum vaazhkai podhum Female : Baaram konda megangal neeraal mannai theendum Male : Undhan kaadhal oru vazhi thirumbi chellu kanmani Female : Manjal poosum vaanam thottu paarthen Konji pesum thathai pechai ketten Selai katti pogum megam paarthen Solai poovai maalai ondrai ketten Female : Thendral vandhu jannal thirandhadhu Jannalin vazhiyae kaadhal Nuzhaindhadhu Male : Hoo kaadhal nuzhaiya kaatru nindradhu Jannal kadhavai moodi sendradhu Female : Moodum kangal eppodhum kaatrai kaanbadhillai Male : Kanavil thondrum vannangal unmai aavadhillai Female : Thirumba vendum en vazhi sollum sollae nalvazhi Female : Manjal poosum vaanam thottu paarthen Konji pesum thathai pechai ketten Selai katti pogum megam paarthen Solai poovai maalai ondrai ketten

  • @deepikhaprabahar6395
    @deepikhaprabahar63952 жыл бұрын

    Surya killing me with his eyes and mustache.... So manly... 🥰🥰😍

  • @Rafiqssss
    @Rafiqssss Жыл бұрын

    #1:34 வருத்தபடாத வாலிபர் சங்கம்...கைப்புள்ள அலுவலகம்(வின்னர்)

  • @RajaKumar-sj3et
    @RajaKumar-sj3et Жыл бұрын

    The way she dances really making me romantic, seldom can see such dance movements nowadays.

  • @muthusamymala907
    @muthusamymala9072 жыл бұрын

    தென்றல் வந்து ஜன்னல் திறந்தது❤️. ஜன்னல் வழியே காதல் நுலந்தது❤️காதல் நுழையும் காற்றேல் நென்றது ❤️ஜன்னல் கதவை மூடி சென்றது.... ❤️❤️❤️

  • @nanagaraj3606

    @nanagaraj3606

    Жыл бұрын

    Manik poosum surya song

  • @braja6399
    @braja63993 жыл бұрын

    திருச்சி மாவட்டம் சோனா திரையரங்கில் பார்த்த ஞாபகம் 2001பொங்கல் மலையாள இயக்குனர் சித்திக்கின் முதல் தமிழ் திரைப்படம் என்று நினைக்கிறேன்

  • @2siva.k696

    @2siva.k696

    2 жыл бұрын

    Ila bro kadhaluku mariyathai fst movie

  • @Sriramlivz
    @Sriramlivz4 жыл бұрын

    I wanna get back to this time😭

  • @tbraghavendran

    @tbraghavendran

    4 жыл бұрын

    Its possible only if you have time machine that can work in reverse direction too.

  • @abiabirami7660

    @abiabirami7660

    3 жыл бұрын

    Same feel bro😥💔

  • @rajacpradeepan7946

    @rajacpradeepan7946

    3 жыл бұрын

    @@abiabirami7660 yes same frel

  • @riyasharian1272

    @riyasharian1272

    3 жыл бұрын

    G🐣🐤🐥🐔🦆🦅,?

  • @manimm4284

    @manimm4284

    2 жыл бұрын

    Those days never come but that are golden days

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz3 жыл бұрын

    Sujatha menan, voice superb.

  • @sylvester8004
    @sylvester80043 жыл бұрын

    Such a beautiful song ❤️ Suriya sooo handsome 🔥❤️

  • @thiruvetti
    @thiruvetti Жыл бұрын

    Ilayaraja + Vidyasagar melodies in 2000s = ❤❤❤

  • @christianvoice1960
    @christianvoice19603 жыл бұрын

    Im big fan of surya kerela❤️

  • @harikirija2125
    @harikirija212510 ай бұрын

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤ 15.8.2023..❤❤❤❤❤

  • @Tamilchannel746

    @Tamilchannel746

    10 ай бұрын

    🙄🙄 15 9 23 pa athu

  • @harikirija2125

    @harikirija2125

    10 ай бұрын

    ​@@Tamilchannel746ama pa

  • @elavarasi5746
    @elavarasi57463 жыл бұрын

    My favourite sweet sujatha voice. Surya vijayalakshmi super pair.

  • @BharathiRaja-hy5op
    @BharathiRaja-hy5op Жыл бұрын

    உந்தன் உள்ளம் கோவில் போன்றது. அதனாலதானே நான் தீபம் தந்தது. 💞💞💞

  • @megalamegaa781
    @megalamegaa7812 жыл бұрын

    Kangal kaanum thoorathil vaazhum vaazhkai podhum.. Arumaiyana varigal..💜

  • @mdayub9731
    @mdayub97312 жыл бұрын

    My most favourite one of the best song indha Song a yeppo kettalum Yetho first time kekkura feeling da irukku indha song la yedo oru positive vibration irukku adu na feel panniruka and superb lyrics nice....👌👌 romantic song....😍😍❤❤❤❤❤💖💖💖👍👍👍

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn4 жыл бұрын

    கோவை மாவட்டம் சோமனூர்ரில் உள்ள சவீதா தியேட்டரில் பார்த்த படம்

  • @muthukumar-os9lh

    @muthukumar-os9lh

    4 жыл бұрын

    Same to you

  • @ramdhanush6903

    @ramdhanush6903

    3 жыл бұрын

    Nanum tha

  • @yogachitteshwaran

    @yogachitteshwaran

    3 жыл бұрын

    Sss nanum tha 😍😍😍😍😍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @babarsyed4574

    @babarsyed4574

    3 жыл бұрын

    Nan ganga theatril 25 ruapai ticket 50rupai adhu oru kana kalam

  • @sridharr2025

    @sridharr2025

    2 жыл бұрын

    Naan kavitha theater la paathen

  • @remyaharidas9267
    @remyaharidas92672 жыл бұрын

    Very cute expression and movements.. Loved it 🥰🥰🥰🥰🥰

  • @dheenas331
    @dheenas3313 жыл бұрын

    She is beautiful at young age

  • @shankar2787

    @shankar2787

    3 жыл бұрын

    Yes

  • @riyasharian1272

    @riyasharian1272

    3 жыл бұрын

    Yes

  • @orangemittai9251

    @orangemittai9251

    2 жыл бұрын

    Very

  • @buddy_buddy

    @buddy_buddy

    Жыл бұрын

    ipppayum dhaa... also boss engira baskaran la kooda

  • @rrsivakumaran5538
    @rrsivakumaran55382 жыл бұрын

    What a lovely composition. Song has become an addiction for me.

  • @rohanthchakravarthy6513
    @rohanthchakravarthy65132 жыл бұрын

    If I wanna ask something to God... I just want to go back to those golden period😩😢

  • @27thangamprakash
    @27thangamprakash11 ай бұрын

    Lyrics by Pazhani Bharathi.. One of the outstanding Thamizh poet, who didn't get his due recognition..

  • @ragava3500
    @ragava35003 жыл бұрын

    Sujatha semma voice

  • @abisanthosh2464
    @abisanthosh24642 жыл бұрын

    My favorite😍😍😍😍 song surya anna and vijaylakshmi

  • @jibinjs1139
    @jibinjs11393 жыл бұрын

    *ഈ പാട്ട് ഇഷ്ടമുള്ള മലയാളികൾ ഇവിടെ കമോൺ* 👍

  • @jkcreationzz2984

    @jkcreationzz2984

    3 жыл бұрын

    Njan💞💞💞

  • @jeniferj2676

    @jeniferj2676

    3 жыл бұрын

    Hi

  • @ranjithtp6204

    @ranjithtp6204

    3 жыл бұрын

    ഞാൻ

  • @jkcreationzz2984

    @jkcreationzz2984

    3 жыл бұрын

    @@jeniferj2676 hi

  • @lekshmyms91

    @lekshmyms91

    3 жыл бұрын

    Njnum

  • @peternaveen1832
    @peternaveen18323 жыл бұрын

    2:55 what a romantic look by the heroine..!!!! anyone will fall for it... was Surya going for any interview after this shoot.. full formals with Tie..!!! :) :)

  • @jaga11de

    @jaga11de

    3 жыл бұрын

    😂

  • @rafeeka3703

    @rafeeka3703

    Жыл бұрын

    That was the first shot taken for song picturizing

  • @shriramr8695
    @shriramr86952 жыл бұрын

    Blockbuster Album from Illayaraja.Pls hear all the songs guys

  • @antonysubin1581
    @antonysubin15813 жыл бұрын

    Charanam portions bgm has something to talk with you . . Grab the headset and jus close your eyes

  • @muthukumar-os9lh
    @muthukumar-os9lh4 жыл бұрын

    பெரிய அண்ணி விஜயலட்சுமி வாழ்க

  • @ajithranjith2930
    @ajithranjith29304 жыл бұрын

    Nice song.... Beautiful voice 😍😍❤️❤️

  • @rpmwins5723

    @rpmwins5723

    11 ай бұрын

    Cheated by a Dialogue Politician.

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_073 жыл бұрын

    The first thing,that comes to my mind, if I think abt my childhood is, this Song. This is the first song I heard, loved, the first song I sang in my life when I was 4 yrs old, I remember. Orchestra easily portrays that it's a Raja song. IR'ians can easily find it. And those heavenly Strings 🙂 #Raja is Life 🙏 without him, I couldn't identify my Childhood 😊

  • @PradeepUmapathyy

    @PradeepUmapathyy

    3 жыл бұрын

    Exactly, I was also in the same situation, when I was in 10th std this song was my favorite song and it gives a unique feeling too. Though I've listened to a lot of Raja sir songs in my childhood yet my adulthood was full of happiness because of Maestro. Even now this movie album makes me very happy, gives all emotions. Timeless songs ❣️

  • @harikrishnan6277

    @harikrishnan6277

    2 жыл бұрын

    Me too was 4 yrs at that time

  • @sivasubramaniS05

    @sivasubramaniS05

    Жыл бұрын

    Right 😇

  • @uniquepeople8661
    @uniquepeople86613 жыл бұрын

    Fabulous lyrics nice ❤️👍

  • @vanithavarshaa7957
    @vanithavarshaa79574 жыл бұрын

    during or after corona virus

  • @sigiscaria8511
    @sigiscaria85112 жыл бұрын

    Beautiful melodious song 👌

  • @DavidDavid-uz4hd
    @DavidDavid-uz4hd2 жыл бұрын

    Repeated watched in state of andhrapradesh. I can't forget those lovable memories. Wow effect

  • @kalaijagadish9196
    @kalaijagadish91963 жыл бұрын

    Luvly voice....😎😍

  • @jraja01
    @jraja0110 ай бұрын

    Wonderful song. Great melody by raja sir. I could hear this everyday and not get bored of it

  • @nithyavanaja2255
    @nithyavanaja22552 жыл бұрын

    🤗🤗,sujatha Amma voice super

  • @nivethayazhini1909
    @nivethayazhini19093 жыл бұрын

    Vijayalakhsmi azhagi... ipdi unga life ah spoil panitingalale,,, come back pls thiramaya velila kondu vanga ,do something nd com back atleast seriels.

  • @user-jt6og8yi
    @user-jt6og8yi4 жыл бұрын

    Malayaliundo Supper Songgg....💛💖💖💛 Njan Malayaliyanu....💜💙💜💙💜

  • @vineethvineeth1998

    @vineethvineeth1998

    3 жыл бұрын

    വിനീത്

  • @jkcreationzz2984

    @jkcreationzz2984

    3 жыл бұрын

    Jyothish

  • @vvp8120

    @vvp8120

    2 жыл бұрын

    വിഷ്ണു

  • @ayshathasni-eh9rk

    @ayshathasni-eh9rk

    Жыл бұрын

    😍🔥💥

  • @muzammilbashashaik1308
    @muzammilbashashaik13083 жыл бұрын

    Wish I can live in those kinda fields in my whole life, it'll be heavenly feeling 😌🌱🌱🌱🌳🌲🌴

  • @unnikrishnan3494
    @unnikrishnan34944 жыл бұрын

    Very lovely song I like it 😃❤️😍😍😍

  • @sivagamisekar5613
    @sivagamisekar561310 ай бұрын

    Vijaya lakshmi paavam ❤🙂

  • @allan_0307
    @allan_0307 Жыл бұрын

    @1:33...I think that house is Vadivelu sir's Varuthapadatha Valiba Sangam's HQ. Isn't it?

  • @meenupaki_vlog
    @meenupaki_vlog3 жыл бұрын

    Listening 🎧 in 2021 mind blowing song 😘😘

  • @sekarmt8924

    @sekarmt8924

    2 жыл бұрын

    ஹாய் 🤩

  • @shandhiyakumar1172

    @shandhiyakumar1172

    Жыл бұрын

    2022

  • @rkavitha5826
    @rkavitha58264 жыл бұрын

    பாடலாசிரியர் பெயரையும்..சேர்த்தால் நன்றாக இருக்கும்

  • @msasikalamurugan9001
    @msasikalamurugan90012 жыл бұрын

    I love this song ❤️❤️

  • @catherinepriyanga541
    @catherinepriyanga5413 жыл бұрын

    I like this song..this song is relax our mind

  • @AshokKumar-fp3wk
    @AshokKumar-fp3wk4 жыл бұрын

    Favorite song ❤❤

  • @thinkaboutyourthoughts4152
    @thinkaboutyourthoughts4152 Жыл бұрын

    I just remember my beautiful school days & friends. Golden days.

  • @gokulkannan5200
    @gokulkannan52004 жыл бұрын

    Suriya 😍

  • @dheepthikc1274
    @dheepthikc1274 Жыл бұрын

    Brings back a lot of memories.... 13.9.22

  • @sriram-cn4ek
    @sriram-cn4ek2 жыл бұрын

    Mastero at his best. Awesome ❤️❤️

  • @ravithammaneni357
    @ravithammaneni3573 жыл бұрын

    సూపర్ melody song

  • @diwakar.kannan
    @diwakar.kannan9 ай бұрын

    Sujatha's voice ❤....

  • @sureshtk4984

    @sureshtk4984

    8 ай бұрын

    ഒറിജിനൽ മലയാളം വേർഷണിലും സുജാത ചേച്ചിയുടെ പാട്ട് 👌

  • @truth502

    @truth502

    6 ай бұрын

    ​@@sureshtk4984Which Malayalam song?

  • @s.prabhakaran2111
    @s.prabhakaran2111 Жыл бұрын

    இதமான இசை அழகான வரிகள்

  • @krishnanrajagopalan-kb8jn
    @krishnanrajagopalan-kb8jn10 ай бұрын

    Ilayaraja always Raja.. no one can stand near him. Legend

  • @vettrivelchinnadurai7255
    @vettrivelchinnadurai72553 жыл бұрын

    Listening now in 2021. What a great OUR MAESTROS

  • @AjayKumar-co7qz
    @AjayKumar-co7qz Жыл бұрын

    What a nice song❤️❤️, ആരെങ്കിലും, ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നെങ്കിൽ ഒരു ലൈക്‌ 💕

  • @contentwritervidhya125
    @contentwritervidhya1253 жыл бұрын

    Wah vijalakshmi looks v beautiful why she dint get much chance

  • @pandavas5810

    @pandavas5810

    3 жыл бұрын

    Tamil industry la kastam venum na Telugu Kannada try panlam inga verum glamour ku mukhiyathuvam kudukuranga

  • @Vasanthvasanth-jk3be
    @Vasanthvasanth-jk3be4 жыл бұрын

    So nice beautiful song

  • @appasappas5739
    @appasappas57393 жыл бұрын

    சூப்பர் பாடல்கள்

  • @Vikatakavi6565
    @Vikatakavi6565 Жыл бұрын

    generation comes and go, my love 💝 to this song never ends.., SURIYA#

Келесі