Oodha Oodha OodhaPoo - ஊதா ஊதா ஊதாப்பூ HD VIDEO SONG 5.1 AUDIO | Vijay | Rambha | Deva

Фильм және анимация

Oodha Oodha Oodha Poo from the movie Minsara Kanna. It is a 1999 Indian Tamil-language romantic comedy film written and directed by K. S. Ravikumar (Ravi). The film stars Vijay and Monica Castelino, while an ensemble supporting cast includes Khushbu, Rambha, Manivannan, Mansoor Ali Khan, R. Sundarrajan, Karan and Kovai Sarala.
Song : Oodha Oodha Oodha Poo - ஊதா ஊதா ஊதாப்பூ
Movie : Minsara Kanna - மின்சார கண்ணா
Artists : Vijay, Rambha
Singer(s) : Hariharan, Harini
Lyrics : Vaali
Male : Oodha oodha oodhaa poo
Oodhum vandu oodhaa poo
Oodha oodha oodhaa poo
Oodha kaatril modhaa poo
Male : Naan paartha oodhaa poovae
Nalam dhaanaa oodhaa poovae
Thaen vaartha oodhaa poovae
Sugam dhaanaa oodhaa poovae
Male : Oodha oodha oodhaa poo
Indrum endrum udhiraa poo
Female : Oodha oodha oodhaa poo
Oodhum vandu oodhaa poo
Oodha oodha oodhaa poo
Oodha kaatril modhaa poo
Female : Nee paarthaal oodhaa poovae
Nalam aagum oodhaa poovae
Thozh serthaal oodhaa poovae
Sugam kaanum oodhaa poovae
Female : Oodha oodha oodhaa poo
Unnai neengi vaazhaa poo
Male : Oodha oodha oodhaa poo
Oodhum vandu oodhaa poo
Male : …………………………………
Female : ………………………………
Male : Oodha oodha oodhaa poove
Oodha oodha oodhaa poove
Female : ……………………………….
Female : Oar uyil theeti vaipen
Naan unakaaga endru
Ennuyir kooda illai ini enakaaga endru
Male : Oar nedunchaalai thannai
Naan kadandhenae andru
Ennai nizham kettadhamma
Un nizhal engu endru
Female : Unnil naan oru paadhiyena theriyaadho ooo
Male : Ooo anbae nee adhai solluvadhen puriyaadho oh
Female : Oodhaa oodhaa oodhaa poo
Un per thavira oodhaa poo
Male : Oodha oodha oodhaa poo
Oodhum vandu oodhaa poo
Male : oooo ooo ooo
Male : ………………………..
Male : Un mazhai koondhal meedhu
En mana poovai vaithen
Oar uyir noolai kondu
Iru udal sera thaithen
Male : …………………………..
Female : Un vizhi paarvai andru
Enai vilaipesa kanden
Nee enai vaangum munbu
Naan unai vaangi konden
Male : Endhan kaadhali solluvadhae ini aanai
Female : Endrum dhaavani vendridumo oru aanai
Male : Oodha oodha oodhaa poo
Neethaan neethaan vaada poo
Female : Oodha oodha oodhaa poo
Oodhum vandu oodhaa poo
Oodha oodha oodhaa poo
Oodha kaatril modhaa poo
Male : Naan paartha oodhaa poovae
Nalam dhaanaa oodhaa poovae
Thaen vaartha oodhaa poovae
Sugam dhaana oodhaa poovae
Male : Oodha oodha oodhaa poo
Indrum endrum udhiraa poo
Female : Oodha oodha oodha poo mmm mm hmm
ஆண் : ……………………………
ஆண் : ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
ஆண் : நான் பார்த்த
ஊதா பூவே நலம் தானா
ஊதா பூவே தேன் வார்த்த
ஊதா பூவே சுகம் தானா
ஊதா பூவே
ஆண் : ஊதா ஊதா
ஊதா பூ இன்றும்
என்றும் உதிரா பூ
பெண் : ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
பெண் : நீ பார்த்தால்
ஊதா பூவே நலம் ஆகும்
ஊதா பூவே தோள் சேர்த்தால்
ஊதா பூவே சுகம் காணும்
ஊதா பூவே
பெண் : ஊதா ஊதா
ஊதா பூ உன்னை
நீங்கி வாழா பூ
ஆண் : ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஆண் : ……………………………
பெண் : ……………………………
ஆண் : ஊதா ஊதா
ஊதா பூவே ஊதா
ஊதா ஊதா பூவே
பெண் : ……………………………
பெண் : ஓா் உயில் தீட்டி
வைப்பேன் நான் உனக்காக
என்று என்னுயிர் கூட இல்லை
இனி எனக்காக என்று
ஆண் : ஓர் நெடுஞ்சாலை
தன்னை நான் கடந்தேனே
அன்று என்னை நிலம்
கேட்டதம்மா உன் நிழல்
எங்கு என்று
பெண் : உன்னில் நான்
ஒரு பாதியென
தெரியாதோ ஓ..
ஆண் : ஓ அன்பே நீ
அதை சொல்லுவதேன்
புரியாதோ ஓ
பெண் : ஊதா ஊதா
ஊதா பூ உன் பேர்
தவிர ஊதா பூ
ஆண் : ஊதா ஊதா
ஊதா பூ ஊதும் வண்டு
ஊதா பூ
ஆண் : ஓஓ ஓஓ ஓஓ
ஆண் : ………………………..
ஆண் : உன் மழை கூந்தல்
மீது என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைத்தேன்
ஆண் : ………………………..
பெண் : உன் விழி பார்வை
அன்று எனை விலைபேச
கண்டேன் நீ எனை வாங்கும்
முன்பு நான் உனை வாங்கி
கொண்டேன்
ஆண் : எந்தன் காதலி
சொல்லுவதே இனி ஆணை
பெண் : என்றும் தாவணி
வென்றிடுமோ ஒரு ஆணை
ஆண் : ஊதா ஊதா
ஊதா பூ நீதான் நீதான்
வாடா பூ
பெண் : ஊதா ஊதா ஊதா
பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஊத
காற்றில் மோதா பூ
ஆண் : நான் பார்த்த
ஊதா பூவே நலம் தானா
ஊதா பூவே தேன் வார்த்த
ஊதா பூவே சுகம் தானா
ஊதா பூவே
ஆண் : ஊதா ஊதா
ஊதா பூ இன்றும்
என்றும் உதிரா பூ
பெண் : ஊதா ஊதா
ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம்
For More Videos Subscribe :- bit.ly/3MgwC4V
#oodhaoodhaoodhapoo #minsarakanna #thalapathyvijay #vaali #tamilsongs
About the Channel:
This is the official KZread channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Click Here To Watch More Videos:-
Kannan Vandhu Paaduginraan HD Video Song TRUE 5.1 AUDIO | Mohan | Radhika | Ilayaraja - • Video
Gangai Aatril HD Video SONG TRUE 5.1 AUDIO | PURE Bliss from Ilayaraja | #HBDIlayarajasir - • Gangai Aatril HD Video...
Anni | Full Movie | Mohan | Saritha | Jaishankar | Rohini | Deepa - • Anni | Full Movie | Mo...
Uyire Uyire Urugathe Video Song TRUE 5.1 AUDIO | K J Yesudas | S Janaki | Ilayaraja - • Uyire Uyire Urugathe V...

Пікірлер: 100

  • @rojasktlam3132
    @rojasktlam31323 ай бұрын

    இந்த படத்தில விஜய் அவ்ளோ அழகு ❤❤🥰🥰🥰

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran49194 ай бұрын

    ஊதா ஊதா ஊதா பூ 💜💜💜 எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ☺🖤

  • @VenusinthuSinthuvenu-hh6vd
    @VenusinthuSinthuvenu-hh6vd4 ай бұрын

    2024 neyarkal yaravathu

  • @anandhuchempazhanthy2580

    @anandhuchempazhanthy2580

    2 ай бұрын

    ❤ from trivandrum

  • @Sundarapandian4607

    @Sundarapandian4607

    2 ай бұрын

    2024 -March from QATAR

  • @diwanikadevi3996
    @diwanikadevi39962 ай бұрын

    90s காலம் மீண்டும் வருமா

  • @newfashionworld6163

    @newfashionworld6163

    Ай бұрын

    Ama

  • @user-go2rx3yp6p

    @user-go2rx3yp6p

    Ай бұрын

    S😢

  • @Hasansheriffs
    @Hasansheriffs6 күн бұрын

    விஜய் படத்தின் தர வரிசையில்.இது தான் முதல் பாடலாக இருக்கும்...

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap19783 жыл бұрын

    Wonderful song by Deva sir 👍🙏

  • @sugukuttis6020
    @sugukuttis60202 ай бұрын

    ஓர் உயிர் தீண்டி வைத்தேன் நான் உனக்காக என்று வரிகள் சூப்பர்

  • @cooking.shorts799

    @cooking.shorts799

    15 күн бұрын

    ஓர் உயில் தீட்டி வைப்பேன்

  • @ashokraju6229
    @ashokraju62293 ай бұрын

    Gorgeous Rambha ❤❤excellent dancer🎉🎉killer heels Queen 🎉🎉

  • @SubinuBenny-pz2mw
    @SubinuBenny-pz2mw3 ай бұрын

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ടുകളിൽ ഒന്ന് ❤️ Thalapathy❤️❤️

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety61906 ай бұрын

    எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை ❤ என்றும் தாவணி வென்றிடுமே ஒரு ஆணை ❤ இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 💚 By James Raj 💚 Kuwait Petroleum 💚 Oil & Gas field 🌹

  • @laxmisharma3808

    @laxmisharma3808

    6 ай бұрын

    🌹💐❣️

  • @sivagamisekar5613

    @sivagamisekar5613

    6 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @DurgaDurga-ne8ir

    @DurgaDurga-ne8ir

    5 ай бұрын

    Super

  • @DurgaDurga-ne8ir

    @DurgaDurga-ne8ir

    5 ай бұрын

    Lovely lyrics

  • @user-tj6rw9bj8e

    @user-tj6rw9bj8e

    5 ай бұрын

    Lines nalla iruku Anna eduthukuran pa😂

  • @BharathiS-yd6nf
    @BharathiS-yd6nf6 ай бұрын

    Udha udha udha poove song udha colour vijay rambha dance super so cute

  • @kannant3773
    @kannant37733 ай бұрын

    -BGM- ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… ஊதா ஊதா ஊதா பூ… ஊத காற்றில் மோதா பூ… ஆண் : நான் பார்த்த ஊதா பூவே… நலம்தானா ஊதா பூவே… தேன் வார்த்த ஊதா பூவே… சுகம்தானா ஊதா பூவே… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… இன்றும் என்றும் உதிரா பூ… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… ஊதா ஊதா ஊதா பூ… ஊத காற்றில் மோதா பூ… பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே… நலம் ஆகும் ஊதா பூவே… தோள் சேர்த்தால் ஊதா பூவே… சுகம் காணும் ஊதா பூவே… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… உன்னை நீங்கி வாழா பூ… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… -BGM- ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே… ஊதா ஊதா ஊதா பூவே… -BGM- பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன்… நான் உனக்காக என்று… என்னுயிர் கூட இல்லை… இனி எனக்காக என்று… -BGM- ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை… நான் கடந்தேனே அன்று… என்னை நிலம் கேட்டதம்மா… உன் நிழல் எங்கு என்று… பெண் : உன்னில் நான்… ஒரு பாதியென தெரியாதோ… ஓ… ஆண் : ஓ அன்பே நீ… அதை சொல்லுவதேன் புரியாதோ… ஓ… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… உன் பேர் தவிர ஊதா பூ… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… -BGM- ஆண் : உன் மழை கூந்தல் மீது… என் மனப்பூவை வைத்தேன்… ஓர் உயிர் நூலை கொண்டு… இரு உடல் சேர தைத்தேன்… -BGM- பெண் : உன் விழி பார்வை அன்று… எனை விலைபேச கண்டேன்… நீ எனை வாங்கும் முன்பு… நான் உனை வாங்கி கொண்டேன்… ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே… இனி ஆணை… பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ… ஒரு ஆணை… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… நீதான் நீதான் வாடா பூ… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… ஊதும் வண்டு ஊதா பூ… ஊதா ஊதா ஊதா பூ… ஊத காற்றில் மோதா பூ… ஆண் : நான் பார்த்த ஊதா பூவே… நலம்தானா ஊதா பூவே… தேன் வார்த்த ஊதா பூவே… சுகம்தானா ஊதா பூவே… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ… இன்றும் என்றும் உதிரா பூ… பெண் : ஊதா ஊதா ஊதா பூ… ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…

  • @nawazkhan9016

    @nawazkhan9016

    2 ай бұрын

    Good job

  • @newfashionworld6163

    @newfashionworld6163

    Ай бұрын

    😂

  • @sindhugopi6544
    @sindhugopi65442 ай бұрын

    Vijay dressing sense appave emma evlo super❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar56136 ай бұрын

    My favorite 😍🎵❤🌺

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla27203 ай бұрын

    இன்றும் என்றும் உதிர பூ எங்கள் தளபதி ❤️💞💞❤️🥰

  • @rojasktlam3132
    @rojasktlam31323 ай бұрын

    தளபதி ❤❤🥰🥰😍😍

  • @vaidekiselvam5113
    @vaidekiselvam51132 ай бұрын

    Lovely song❤

  • @dhassak7747
    @dhassak77473 ай бұрын

    This song reminds me my travel and places across Europe. A very melodious song from the movie Minsaara Kannaa, lovable romantic song.

  • @vanithasv9331
    @vanithasv93316 ай бұрын

    Unnil naan oru paathi yena theriyatho

  • @meerfakrudeen6273
    @meerfakrudeen62734 ай бұрын

    Rambha dance super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 👍 😍 mind blowing wow mesmerising song my sleeping tablet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ l like Rambha 👍 👌

  • @meerfakrudeen6273

    @meerfakrudeen6273

    4 ай бұрын

    Thank you 😊

  • @meerfakrudeen6273

    @meerfakrudeen6273

    4 ай бұрын

    This song is my favourite

  • @user-nq1zm6jz8o
    @user-nq1zm6jz8o2 ай бұрын

    எனக்கு பிடித்த ஹரிணி அக்கா வாய்ஸ் சூப்பர்

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy4 ай бұрын

    My favourite song ❤❤

  • @aarthithi1366
    @aarthithi13662 жыл бұрын

    Very nice song

  • @jaikishp5540
    @jaikishp55402 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ my favourite song

  • @NaleenaMishkeen
    @NaleenaMishkeen2 ай бұрын

    Vijay starting dance

  • @dinaraj7631
    @dinaraj76314 ай бұрын

    i love This song....i love Vijay....

  • @devapriyanalapparaigal5942
    @devapriyanalapparaigal59422 ай бұрын

    Ena lines wow dailium ketukum song❤❤❤

  • @AnanthiAnanthi-vv5qn
    @AnanthiAnanthi-vv5qn7 ай бұрын

    My faviote song💞

  • @Rajavel-wf4us
    @Rajavel-wf4usАй бұрын

    Wow❤❤

  • @samathuraidurai502
    @samathuraidurai5028 ай бұрын

    Nice sg

  • @midhunkarthi7237
    @midhunkarthi72378 ай бұрын

    King of music deva

  • @hanisalem207
    @hanisalem2073 ай бұрын

    Jermany location...and cute vijay vera leval

  • @Outlander540

    @Outlander540

    3 ай бұрын

    It's Germany....not jermany fool 😂

  • @GomathiacbG
    @GomathiacbG3 ай бұрын

    Miss you vaali ayya nice line s

  • @user-gi7oy7zl9t
    @user-gi7oy7zl9t2 ай бұрын

    All time favourite song

  • @hemalatha2859
    @hemalatha28595 ай бұрын

    Lovely ❤ song ❣️❣️❣️

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran91915 ай бұрын

    Super song

  • @indhuindhira9691
    @indhuindhira9691Ай бұрын

    One and only vijay thalapathy forever. I love vijay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nantha7302
    @nantha730210 ай бұрын

    Super

  • @ameerkw7824
    @ameerkw782413 күн бұрын

    90s hits

  • @santhiyasanthiya5145
    @santhiyasanthiya514518 күн бұрын

    I love vijay ❤❤❤

  • @vcutzentertainments7042
    @vcutzentertainments70423 жыл бұрын

    Aspect ratio not correct

  • @user-nl3rt8ss6z
    @user-nl3rt8ss6z4 ай бұрын

    My favourite song my Love

  • @SujaSuja-ev4ol
    @SujaSuja-ev4olАй бұрын

    My favorite😍💕😍💕😍💕

  • @sutheeshsukumaran480
    @sutheeshsukumaran4803 ай бұрын

    My favorite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanank8818
    @saravanank88182 жыл бұрын

    Hi

  • @sk-rw1vy
    @sk-rw1vy2 күн бұрын

    ❤🥰💜

  • @user-rs9kt8pp2s
    @user-rs9kt8pp2s5 ай бұрын

    🎉❤

  • @user-zb2uy4fe2v
    @user-zb2uy4fe2v2 ай бұрын

    Khushboo is remake into RAMBA❤

  • @yogumforlife
    @yogumforlife8 ай бұрын

    ❤❤❤🎉🎉🎉

  • @user-ue3ye1kl5y
    @user-ue3ye1kl5y5 ай бұрын

    ❤❤🎉🎉

  • @VethaDhas
    @VethaDhas3 ай бұрын

    I miss u my ❤ husband

  • @mrs2273
    @mrs22732 ай бұрын

    ❤❤❤❤

  • @gokulkannan7997
    @gokulkannan7997Ай бұрын

    Lyrics :::::::vaali

  • @sivagamisekar5613
    @sivagamisekar56132 ай бұрын

  • @zeenathulamal3993
    @zeenathulamal39934 ай бұрын

    💜💜💜💜

  • @fathimaaz168
    @fathimaaz168Ай бұрын

    Evlo periya heels pottalum dance la pinnuradhuku Ramba vitta aal illa 2024🎉

  • @laxmisharma3808
    @laxmisharma38086 ай бұрын

    🌹🍎

  • @Srirama93
    @Srirama932 ай бұрын

    😊😊😊

  • @haseenahaseena1271
    @haseenahaseena12718 ай бұрын

    Ipuhi doyen the WORLD and MEET you at this TIME of 😢 age NOT AN ADULT but SHE DOESN'T

  • @ksgopalakrishnankrishnankr1169
    @ksgopalakrishnankrishnankr1169Ай бұрын

    Super Sema lovely song nice 👌💜💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹🎻🎻🎻🎻🎻⚘⚘⚘⚘🌹🌹💜💜🎻🎻🎻🎻

  • @anandhuchempazhanthy2580
    @anandhuchempazhanthy25802 ай бұрын

    ❤❤

  • @user-wl4gy9il7w
    @user-wl4gy9il7w6 ай бұрын

    Aadu 😊

  • @NightSkySparkles
    @NightSkySparklesАй бұрын

    They both make a nice pair, wonder why they dont get hitched..

  • @kuthuvilakku3040
    @kuthuvilakku30402 ай бұрын

    Englishதமிழ் பாடகி : ஹரினி பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : …………………………… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ ஆண் : நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே ஆண் : ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ பெண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே நலம் ஆகும் ஊதா பூவே தோள் சேர்த்தால் ஊதா பூவே சுகம் காணும் ஊதா பூவே பெண் : ஊதா ஊதா ஊதா பூ உன்னை நீங்கி வாழா பூ ஆண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஆண் : …………………………… பெண் : …………………………… ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூவே பெண் : …………………………… பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன் நான் உனக்காக என்று என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று பெண் : உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ ஓ.. ஆண் : ஓ அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ ஓ பெண் : ஊதா ஊதா ஊதா பூ உன் பேர் தவிர ஊதா பூ ஆண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஆண் : ஓஓ ஓஓ ஓஓ ஆண் : ……………………….. ஆண் : உன் மழை கூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன் ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன் ஆண் : ……………………….. பெண் : உன் விழி பார்வை அன்று எனை விலைபேச கண்டேன் நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன் ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை ஆண் : ஊதா ஊதா ஊதா பூ நீதான் நீதான் வாடா பூ பெண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ ஆண் : நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே ஆண் : ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ பெண் : ஊதா ஊதா ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

  • @YasminAbbas-ji3eq
    @YasminAbbas-ji3eq6 күн бұрын

    Best song ❤️✨🪷💜💛💕💖💋💋💘💘💘🌹🌹🌹💫💫💫💫👍

  • @sivagamisekar5613
    @sivagamisekar56133 ай бұрын

    Vendatha velai

  • @thomasraja6752
    @thomasraja67523 ай бұрын

    Harini addiction

  • @kishorekishorer-nn4pl
    @kishorekishorer-nn4pl3 ай бұрын

    Kishore. R

  • @sivagamisekar5613
    @sivagamisekar56136 ай бұрын

    😂

  • @irfangaffoor3614
    @irfangaffoor36146 ай бұрын

    Tl, tree yyyy❤, Zarak❤, akeen tl, zraook thak, my tl, rs zarak tl come back see, what happens Alla my life zarak life

  • @yugandaransridhar
    @yugandaransridhar6 ай бұрын

    Very nice song

  • @ConfusedAstroStation-oq7wt
    @ConfusedAstroStation-oq7wt3 ай бұрын

    ❤❤❤

  • @NitheeshMohan.1178
    @NitheeshMohan.11782 ай бұрын

    ❤❤

  • @funstories2776
    @funstories277623 күн бұрын

  • @InbaInba-pg3pg
    @InbaInba-pg3pg18 күн бұрын

    😊😊😊