மலிவு விலையில் சென்னை தி நகர் சந்தை 🥕😍 👌🇮🇳 Chennai TNagar Market 🇮🇳😍👌

Ойын-сауық

#chennai #tnagar #tamilnadu #india

Пікірлер: 259

  • @jsmurthy7481
    @jsmurthy74812 жыл бұрын

    இலங்கையோடு ஒப்பிடாதீர்கள்..... அதுதான் பரிதாப நிலையில் உள்ளதே.....மக்கள் பாவம்

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR2 жыл бұрын

    தி நகரில் இப்படியொரு சந்தையிருப்பது இந்த காணொளி மூலம் தான் தெறிந்துகொண்டேன் . தம்பி தவகரனுக்கு நன்றிகள்

  • @raghunathank327
    @raghunathank3272 жыл бұрын

    உங்களுக்கு எங்கள் மரக்கறி விலைகளை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. எங்களுக்கு உங்கள் தமிழைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

  • @venkatesh.a2125
    @venkatesh.a21252 жыл бұрын

    அயராமல் உழைத்து மக்களுக்கு உணவளிக்கும் என் விவசாயப் பெருங்குடி மக்கள்தான் இப்பெருமைக்குரியவர்கள்.

  • @appukathu5124
    @appukathu51242 жыл бұрын

    பத்து ரூபா . சரியான இலாபம் .இந்திய மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.

  • @ShakesInspire

    @ShakesInspire

    2 жыл бұрын

    Haha nope ! I really likes srilanka very much come to India!

  • @sabrassabras9892
    @sabrassabras98922 жыл бұрын

    இந்தியாவிலேயே வந்து வாழலாம் போல இருக்குது

  • @jothitharani7151
    @jothitharani71512 жыл бұрын

    திநகர் இரவு மரக்கறி சந்தை அழகு♥️😍 அருமையான காணொளி😍♥️💐 வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐

  • @pvellivel9435
    @pvellivel94352 жыл бұрын

    ஈழ தமிழ் சொந்தங்களுக்கு தமிழ் நாடு அரசு உதவி செய்யவேண்டும்

  • @Tamilellam
    @Tamilellam2 жыл бұрын

    மிகவும் சிறப்பாக உள்ளது .. தம்பி.. திநகர் சிறப்பு

  • @sakthysatha1780
    @sakthysatha17802 жыл бұрын

    மரக்கறி சந்தை🌽🍇🍈🍊🍋🍍🍅👍👍👍

  • @mathanamathana6449
    @mathanamathana64492 жыл бұрын

    தம்பி தவகரன்..தெளிவாக சந்தையை காட்டியமைக்கு நன்றி...இலங்கைக்கு வரும் போது உங்கள் அம்மாக்கு மரக்கறி வாங்கி வாங்க..

  • @krishkumar5559
    @krishkumar55592 жыл бұрын

    தாங்கள் நீடூழி வாழ்க வளமுடன்! இன்றைய இலங்கை பொருளாதார நெருக்கடிசூழல் விரைவில் மாறும்.நிலைவரவேண்டும்.

  • @kirukiru420
    @kirukiru4202 жыл бұрын

    இந்தியாவில் அதிகமான உற்பத்தி அதனால் விலை குறைவாக விற்பனை செய்கிறார்கள். இலங்கையில் ஒரு கிலோ 500 /- மேல் விற்பனை செய்கின்றனர்.

  • @-kadalalai978
    @-kadalalai9782 жыл бұрын

    அருமையான காட்சி

  • @kingskitchentamil3520
    @kingskitchentamil35202 жыл бұрын

    இந்தியாவில் ஏழை மக்கள் பட்டினி கிடைப்பது இல்லை ரேசன் அரிசியாவது உண்டு வந்தோரை வாழவைக்கும் நாடு தமிழ்நாடு இலங்கையில் ரேசன் அரிசியை காசு கொடுத்து வாங்கும் நிலை மக்கள் பாவம்

  • @sundharams6444
    @sundharams64442 жыл бұрын

    எங்கள் தமிழ்நாடு என்றுமே சொர்கம் தான்

  • @Sengathu
    @Sengathu2 жыл бұрын

    தமிழா உன்னை இந்த தமிழ் மண் நேசிப்பதாலை நீ இங்கு வந்து தமிழ் தாயின் மடியில் இருக்கிறாய்.வாழ்த்துக்கள்

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram22052 жыл бұрын

    தவாகரன் காணொளி அருமை, விலை ஒப்பீடு இரு நாடுகளுக்கிடையே உள்ள பண மதிப்பை பொருத்து மாறுபடுகிறது என்பது என் கருத்து எடுத்துக்காட்டாக தக்காளி 2 கிலோ 30ரூபாய் என்றால் ஒரு கிலோவுக்கு 15ரூபாய் இலங்கை காசுக்கு 15*3.50 = 52.50ரூபாய். இந்த 15ரூபாய் என்பது கால நிலைக்கு ஏற்ப மாறுபடும், குளிர் காலத்தில் ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60ரூபாய் வரை போகும், இப்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் விளைச்சல் அதிகம் ஆதலால் விலையும் குறைகிறது. சென்னையில் இன்றைய தக்காளி விலை கிலோ 10ரூபாய்க்கு போய் விட்டது.

  • @kannankannan3655
    @kannankannan36552 жыл бұрын

    தக்காளிக்கு வந்த சோதனை 3 மாதங்களுக்கு முன்பு கிலோ 120 ஆனால் தற்போது 5 ரூபாய்க்கு கூட தக்காளி கிடைக்கிறது,வெங்காயம் 5 கிலோ 100 ரூபாய்

  • @boovanseelan9422
    @boovanseelan94222 жыл бұрын

    நீங்க இன்னும் இங்க இருந்தா போகும்போது அரிசி பருப்பு கொஞ்சம் மல்லிகை பொருட்கள் வாங்கிட்டு போங்க....உங்களுக்கு உதவவில்லை என்றாலும் அடுத்தவருக்கு உதவும் வாங்கி போய் குடுங்க......

  • @m.seditz775
    @m.seditz7752 жыл бұрын

    இந்த மார்க்கெட்டில் நான் பலநாள் இருந்திருக்கிறேன் பல நபர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் சேனல் முழுமையாக பார்த்ததில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்

  • @PraveenK-dt8ov

    @PraveenK-dt8ov

    2 жыл бұрын

    Intha address enga iruku sir

  • @m.seditz775

    @m.seditz775

    2 жыл бұрын

    சென்னை டி நகர் ரயில் நிலையம் எதிரில் சரவணா ஸ்டோர் ரங்கநாதன் தெரு அருகில்

  • @vairavasiva9989

    @vairavasiva9989

    2 жыл бұрын

    இந்த மரக்கறியை இலங்கைக்கு அனுப்பி விடுங்கோவன்

  • @dharshankalai7141
    @dharshankalai71412 жыл бұрын

    அருமையான பதிவு.. விலை மலிவு தான்

  • @ThavakaranView

    @ThavakaranView

    2 жыл бұрын

    உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai49092 жыл бұрын

    நல்ல பதிவு நல்ல காணொளி இலங்கைக்கு திரும்பி போகும் போது மரக்கறிகள் வாங்கிக்கொண்டு போங்கோ இலங்கையில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபா 300

  • @balatha6435
    @balatha64352 жыл бұрын

    God Bless Tamil Naadu.

  • @arivutamil6288
    @arivutamil62882 жыл бұрын

    அப்படியே கொஞ்சம் கும்பகோணம் தாராசுரம் சந்தைக்கு வந்துட்டு போங்க......

  • @abdulkalic9508
    @abdulkalic95082 жыл бұрын

    இலங்கையில் மரக்கறிகள் விற்கப்படும் விலையை தமிழ் நாட்டுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் உயிர் வாழ்வதே சாபக்கேடு என தோன்றுகிறது 😭😭😭😭

  • @tamil_gaming_FF_yt
    @tamil_gaming_FF_yt2 жыл бұрын

    Super anna Love From Jaffna Nelliady 🇱🇰🇱🇰❤❤

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i2 жыл бұрын

    எங்கள் சந்தையை காட்டிய தவகரனுக்கு மிக்க நன்றிகள்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan5792 жыл бұрын

    தவகரன் அண்ணா நீங்கள் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள திநகர் பகுதி முக்கிய வணிக பகுதி இரவு நேரங்களில் என்னுடைய சொந்த ஊர் சென்னை நான் கூட காய்கறி சந்தை சென்றது இல்லை காணோளி வாயிலாக இலங்கை தமிழ் உறவுகள் இந்திய நாட்டில் வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொள்வார்கள்

  • @pavipavi2413
    @pavipavi24132 жыл бұрын

    Hi anna super sema vedio etha paththathum srilanka ve venaam India vanthuranum pola erukku ...

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan21432 жыл бұрын

    இரவு 10 மணிக்கு போனால் தள்ளுபடி விலையில் வாங்க லாம்

  • @lakshmimurugan96
    @lakshmimurugan962 жыл бұрын

    தி நகர் சந்தை காய்கறி சூப்பர் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் நல்ல மலிவு காய்கறிகள் எங்க ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தின் இப்படி மலிவ காய்கறிகள் கிடைக்காது

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil2 жыл бұрын

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது ❤️🇱🇰

  • @a.sarmila1019
    @a.sarmila10192 жыл бұрын

    நம்ம நாட்டு மரக்கறி விலையையும், அந்த நாட்டு மரக்கறி விலையையும் பார்க்கும்போது, நம்ம நாட்டு நிலைமையை என்ன சொல்வது. வேதனையா இருக்கு.

  • @ayshasithika7559

    @ayshasithika7559

    2 жыл бұрын

    Kavalai padathika

  • @noushadabdul4803
    @noushadabdul48032 жыл бұрын

    Unkal nanpar Ranith unkaludan neenda naadkalaaha uruthunayaaha itukkiraar.super.avarai paarkkumpothu T Ranjender i paarppathu pool ullathu.super.❤

  • @jothitharani7151
    @jothitharani71512 жыл бұрын

    பாதாம் பால் அருமை😍😍😍😍😍

  • @ramukwt9651
    @ramukwt96512 жыл бұрын

    தம்பி சூப்பர் ❤

  • @phaventhanp5416
    @phaventhanp54162 жыл бұрын

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை மிக்க மகிழ்ச்சி சகோ. நான் திருச்சி.

  • @starwins5934
    @starwins59342 жыл бұрын

    தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி வணிகத்தை தொடங்குங்கள்!!!

  • @clementesthore1064
    @clementesthore10642 жыл бұрын

    தி.நகரில் உள்ள இரவு நேர காய்கறி கடைகளை நேரடியாக பார்த்தது போல் இருந்தது... வாழ்த்துக்கள் தமிழ் உறவுக்கு..

  • @Sathyaprabhu1983
    @Sathyaprabhu19832 жыл бұрын

    அருமையான பதிவு

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh2 жыл бұрын

    எங்க ஊர் பக்கம் கத்தரி தக்காளி வெட்டி போன்ற காய்கறிகள் கமிசன் கடையில் கிலோ ஐந்து ருபாய் விகிதம் அடி மாட்டு விலையில் தான் விலை போகிறது

  • @SaravanaKumar-uq1ji
    @SaravanaKumar-uq1ji2 жыл бұрын

    தம்பி, திருப்பூர் வந்தால் ஆடைகள் ஏற்றுமதி நகரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan75192 жыл бұрын

    Super video... Bhadam milk 🥛 super

  • @noushadabdul4803
    @noushadabdul48032 жыл бұрын

    Super night vegetable market.paarkkave mahilchchiya irukku. Beautiful video Thavakaran. Vaalthukkal. Neenkal ippo Tamil naaddileye settlement aahiddeenkala.super.👍

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d2 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @user-vr1rz9xw6v
    @user-vr1rz9xw6v2 жыл бұрын

    அருமை சகோதரா

  • @jeevaananthanjeevan9111
    @jeevaananthanjeevan91112 жыл бұрын

    திவாகரன் நீங்க நாமக்கல் வாங்க நாமக்கல் லந்தகோட்டை வந்து ஒரு விசிட் பண்ணிட்டு போகணும்

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy43302 жыл бұрын

    சூப்பர் 👌👌

  • @vannipodiyan
    @vannipodiyan2 жыл бұрын

    அருமையான காணொலி

  • @bharathshiva7895
    @bharathshiva78952 жыл бұрын

    இந்தியாவுக்கு வந்தா மரக்கறிகளை அள்ளிக்கொண்டு நாடு திரும்ப தோணுது 😂😂😂😂 !!! அங்க சரியான லாபம் போல 😇😇😇👍👍 இங்க மரக்கறி எல்லாம் தங்கத்தின்ட விலையெங்கோ !!! 😧😧😧😧😧

  • @karthikeyans782

    @karthikeyans782

    2 жыл бұрын

    engu ethuvum velai mega athegam bro. 10 rupaiku 1/4 kg kedaikkum.

  • @kamaleswaryramakrishnan1735
    @kamaleswaryramakrishnan17352 жыл бұрын

    Video 📹 Nice...

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z2 жыл бұрын

    நன்பா தவகரா இங்கு உள்ள மக்கள் கடினமான உழைப்பு செய்பவர்கள் ஏன் என்றால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்து நினைத்து சோம்பேறி தனத்தை ஒளித்து கடினமான உழைப்பு உழைப்பதால் தான் அதிகம் விளைகிறது அதிகம் உற்பத்தி ஆவதால் விலை குறைவாக உள்ளது இலங்கை தமிழர்கள் முன்னேற கடினமான உழைப்பு செய்ய வேண்டும் அப்போது தான் வாழ்க்கை யில் முன்னேற முடியும்

  • @Mskumar247

    @Mskumar247

    2 жыл бұрын

    இதுதான் சரியான கருத்து. ஆனால் பாருங்க இலங்கையர்கள் வந்து தமிழ் நாட்டை பற்றி கேவலமா கமெண்ட் பண்ணுவாங்க.

  • @bastiananthony3392

    @bastiananthony3392

    2 жыл бұрын

    @@Mskumar247 எல்லோரும் அப்படியில்லை!

  • @kosalans6880

    @kosalans6880

    2 жыл бұрын

    கடினமாக உழைத்து, ஓட்டுக்கு cash வாங்கிட்டு தான் ஓட்டு போடுவார்கள், அங்கு அப்டி இல்லை....

  • @saravananchelladurai7367

    @saravananchelladurai7367

    2 жыл бұрын

    உழைப்பதற்க்கு இலங்கை மக்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை நல்ல உழைப்பாளிகள். அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை உரதட்டுப்பாடு தான் காரணம்

  • @eishaeisha2453
    @eishaeisha24532 жыл бұрын

    beautiful 👏👏

  • @marimuthuarumugam1017
    @marimuthuarumugam10172 жыл бұрын

    Super anna super anna thavakaran anna super

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.99472 жыл бұрын

    SUPER THAMPI CONGRATULATIONS. SAMMY SAYON CANADA.

  • @ponsure3262
    @ponsure32622 жыл бұрын

    Hello, please read a book about Tamil Nadu.You are young and lot of potential. Do lot of research and plan before go to places. Keep a note book. People of Tamil Nadu are expecting lot from you, Don't fail them.Your videos are good. You are a bridge between Tamil Nadu and Tamil Eelam.

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p2 жыл бұрын

    தவாகரன் தம்பி.. இலங்கை விவசாயிகளுக்கு, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது.. தமிழ் நாட்டில் வியாபாரிகளுக்கு தான் கொள்ளை லாபம் கிடக்கிறது.. விவசாயம் செய்பவர்கள் கடனாலி ஆகிறார்கள் பாவம்தான்..

  • @Mskumar247

    @Mskumar247

    2 жыл бұрын

    அப்படின்னு சொல்ல முடியாது. விவசாயிகளுக்கு சில நேரங்களில் நஷ்டம் ஏற்படுகிறது.

  • @user-pf7zq8xd5p

    @user-pf7zq8xd5p

    2 жыл бұрын

    நாங்கள் விவசாயம் செய்கிறோம்.. பாதி நிலங்களை விற்று விட்டோம்...

  • @thamizhkanal5821

    @thamizhkanal5821

    2 жыл бұрын

    @@user-pf7zq8xd5p பிஜேபிக்கு ஓட்டு போட்டால் மீதி நிலத்தையும் விற்றுவிட்டு ஹிந்திக்கார பானிபூரிகாரனிடம் Assistentஆக வேலைக்கு சேர்ந்திடலாம்.

  • @user-pf7zq8xd5p

    @user-pf7zq8xd5p

    2 жыл бұрын

    அடுத்தவர் இடத்தில்.. அரசியல் தேவையற்றது.. யாருக்கு ஓட்டு போட்டாலும்... விவசாயிகளை ஏமாற்றி கொள்ளையடிப்பது வியாபாரிகள் தான்..

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial33452 жыл бұрын

    Beautiful 👍👍👍👍

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam78142 жыл бұрын

    Super

  • @abushaheed875
    @abushaheed8752 жыл бұрын

    தம்பி "யாழ்ப்பாணத்து" தவகரன், முடி வெட்டின கடையை வீடியோ போட சொன்ன நான். மிஸ் பண்ணிட்டிங்க போல கிடக்கு.

  • @puvanalogini9866
    @puvanalogini98662 жыл бұрын

    Super 👍👍

  • @Saji-rj5od
    @Saji-rj5od2 жыл бұрын

    Wow super anna 👌👌👌👌👌

  • @tharminyhenikshan4653
    @tharminyhenikshan46532 жыл бұрын

    Arumaiyana pathivu

  • @hardrock5052
    @hardrock50522 жыл бұрын

    நன்று நன்றி

  • @murugavel9887
    @murugavel98872 жыл бұрын

    Yalbanam thavaharan mama your Chennai vijayam suber and t Nagar market nelavaram suber valga valarga valamutan

  • @murugavel9887

    @murugavel9887

    2 жыл бұрын

    Mama non veg food award mama

  • @malaimalai1070
    @malaimalai10702 жыл бұрын

    நண்பா சூப்பர்

  • @panchapakesank5418
    @panchapakesank54182 жыл бұрын

    What is the street name?location please

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e2 жыл бұрын

    சிறப்பு

  • @darkdevil3976
    @darkdevil39762 жыл бұрын

    தமிழகம் உங்களை எப்போதும் வரவேற்கும்...🤗🤗🤗

  • @greakarasi7215
    @greakarasi72152 жыл бұрын

    Thanks for sharing

  • @ilayaraja2244
    @ilayaraja22442 жыл бұрын

    I love my Chennai 😍🇮🇳🙏

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan70762 жыл бұрын

    Super.thavakaranbrother

  • @bastiananthony3392
    @bastiananthony33922 жыл бұрын

    தம்பி தவகரன் சந்தைகளை காட்டி காட்டி நாட்களை வீண் அடிக்காமல் வேறு நகரங்களை காட்ட முயற்சிசெய்யுங்கள். அத்துடன் இலங்கை விலைகளை ஒப்பிட்டு பேசாதீர்கள். அது இப்பொழுது பலரை எரிச்சல் ஊட்டுகிறது. நன்றி.

  • @s.sivasanth1255
    @s.sivasanth12552 жыл бұрын

    அருமை

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar52772 жыл бұрын

    Unga video patha happy a erukku bro

  • @Take-ek1ee
    @Take-ek1ee2 жыл бұрын

    Bro pondicherry ponga sema expierence kedaikum views adigama pogum ungaluku

  • @thiraviyama1102
    @thiraviyama11022 жыл бұрын

    Super anna 👌👌👌👌

  • @fathimamary8596
    @fathimamary85962 жыл бұрын

    Thavakaran bro I miss T. Nagar 5yrs I Seen Ur Video So happy

  • @aravind270
    @aravind2702 жыл бұрын

    உண்மையான தூங்கா நகரம் சென்னை

  • @bhavanikidnapillai292
    @bhavanikidnapillai2922 жыл бұрын

    Nice vlog brother

  • @Vijay__JV
    @Vijay__JV2 жыл бұрын

    Thambi once go to koyembadu market it is very big and bus stand also very big in Asia.

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram56132 жыл бұрын

    Normal price. Super

  • @DJTN-rm7fr
    @DJTN-rm7fr2 жыл бұрын

    👌👌👌👌👌

  • @editjoke
    @editjoke2 жыл бұрын

    Every thing cheaper than Sri lanka 👌 ela ela

  • @m.soniyamuthuraj1985
    @m.soniyamuthuraj19852 жыл бұрын

    வணக்கம் சகோதரா தூத்துக்குடி வந்து வீடியோ.போடுங்க

  • @ThavakaranView

    @ThavakaranView

    2 жыл бұрын

    நிச்சயமாக வருவேன் சகோ ♥️

  • @venkadeshkumar9160

    @venkadeshkumar9160

    2 жыл бұрын

    @@ThavakaranView neenga inum Tamilnatlaya irukinga

  • @johnarockiaraj2803
    @johnarockiaraj28032 жыл бұрын

    Happy happy Dharmapuri welcome john

  • @user-xd7sp3ki6m
    @user-xd7sp3ki6m2 жыл бұрын

    வணக்கம் தவகரன் இப்போதைக்கு இலங்கைக்கு செல்ல வேண்டாம் நண்பா இலங்கையை பாருங்க விலை வாசிகளை ஏழை எழிய மக்கள் என்ன செய்ய போகிறார்கள் தெரியவில்லை கடவுள் காப்பாற்ற வேண்டும் இலங்கை மக்களை

  • @priyadharshini.m4982
    @priyadharshini.m49822 жыл бұрын

    Come to Theni anna

  • @kishan6578
    @kishan65782 жыл бұрын

    Hi anna மிகவும் அருமை

  • @ThavakaranView

    @ThavakaranView

    2 жыл бұрын

    மிக்க நன்றிகள் சகோ ♥️

  • @ranjithm3909
    @ranjithm39092 жыл бұрын

    Nice

  • @santhoshsekar646
    @santhoshsekar6462 жыл бұрын

    வாங்க கிளம்பி இங்க 🤗

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam95442 жыл бұрын

    arumaiyana pativu

  • @muniyandivadivelvadivel1284
    @muniyandivadivelvadivel12842 жыл бұрын

    சூப்பர் ப்ரோ

  • @ezhil2667
    @ezhil26672 жыл бұрын

    Anna suppar Anne

  • @sittugrsittu888
    @sittugrsittu8882 жыл бұрын

    தக்காளி. கிலோ10 matum. உங்க ஊர்க்கு அனுப்புங்க

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85042 жыл бұрын

    Mostly long time thadu marakari vankalam 10rupees or 20 rupees. from canada

  • @aravind270
    @aravind2702 жыл бұрын

    உலகத்தமிழர்களின் தலைநகரம் சென்னை😍

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram56132 жыл бұрын

    We love 😍 India 🇮🇳

  • @UmarAli-hd3tv
    @UmarAli-hd3tv2 жыл бұрын

    Oru kaAlatthil Tamil nattil vaala mudiyAmal srilanka vil kudiyeriyavargal eerAlam ippodhu nilamai tAlai keelaha maari vittADHU

Келесі