No video

வாழை மரத்திலிருந்து பல கைவினை பொருட்கள் உற்பத்தி 😮😍 Manufacture of handicrafts from banana tree 🌴🍌😊

#srilanka #jaffna #banana #market
நீர்வேலி வாழைப்பழ குலை சங்கம்,
நீர்வேலி.
0767111168
Banana market -
maps.app.goo.gl/dLrG2u4szP7NA...
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 277

  • @ThavakaranView
    @ThavakaranView2 жыл бұрын

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @prasannaambi

    @prasannaambi

    2 жыл бұрын

    Please share their contact no

  • @gseg663

    @gseg663

    Жыл бұрын

    Can you please share their contact details please?

  • @bharathshiva7895
    @bharathshiva78952 жыл бұрын

    வாழையை வைத்து இவ்வளவு விசயம் செய்றாங்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது 😳😳😳😳😳 இவையெல்லாம் அப்பொழுதே ஊக்குவித்திருந்தால் எம் நாட்டிற்கு இந்த நிலைமை வந்திருக்குமா 😞😞😞😞?? காணொளிக்கு மிக்க நன்றி தவகரன் அண்ணா 😇❤️🙏

  • @canadaselvan1464
    @canadaselvan14642 жыл бұрын

    வியப்பூட்டும் வகையில் உள்ளது.. கடதாசி உற்பத்தி மேலும் செய்ய வேண்டும்.. இலங்கை பொருளாதாரம் முன்னுக்கு வரும்

  • @tamilworld666
    @tamilworld6662 жыл бұрын

    இப்படியான கைத்தொழில் தற்சமயம் இலங்கை யில் தேவை

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran70832 жыл бұрын

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது, 'தமிழன்டா,'என்று பெருமையாக இருக்கிறது. இன்னும் வியாபாரம் பெருக வாழ்த்துக்கள் ♥🌹.

  • @nadesanratnam7764
    @nadesanratnam77642 жыл бұрын

    உண்மையிலே இப்படியான தொழில் அகங்களை காட்டுவது மிகப்பெரிய விசியம் இதை எவ்வளவு ஆட்கள் பாப்பார்கள் அவர்களின் உற்பத்தி மிகவும் பிரமாண்டமாக வர வாழ்த்துகள் நன்றி தவாகரன் 👍👌

  • @forex8857
    @forex88572 жыл бұрын

    தொடங்கீற்றான் யாழ்ப்பாணத்தான். இதைத்தான் எதிர்பார்த்தேன். கொஞ்சம் பிந்திவிட்டோமோ என்று சிறிய ஆதங்கம்.

  • @arumugamm6040
    @arumugamm60402 жыл бұрын

    இதுதான் தற்சார்பு பொருளாதாரம். இந்த தொழில் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துவோம். நாம் தமிழர்.

  • @jothitharani7151
    @jothitharani71512 жыл бұрын

    சுயதொழில்களை ஊக்குவித்தல் மக்கள் எல்லோருடைய கடமை👍❤️🙏❤️😍👍🙏

  • @swift14727
    @swift147272 жыл бұрын

    மிக திறமைசாலிகள், பார்க்கவே ஆச்சரியமா இருக்கு, இவர்களுக்கு முதலீடு உரியவகையில் கிடைக்குமானால் பெரும் உதவியாக இருக்கும் பொருளாதாரம் வளரவேண்டும், வாழ்த்துக்கள்.

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i2 жыл бұрын

    சுய பொருளாதாரம் எப்போதும் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும்..

  • @ganesselva5970
    @ganesselva59702 жыл бұрын

    உங்கள் ஒளிப்பதிவுகள் மூலம், மக்களின் வாழ்வியல் மீதான நம்பிக்கை உயர்ந்து வருகின்றது! நன்றிகள் ! (these hardworking people need some creative marketing )

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham15682 жыл бұрын

    ஆச்சரியம் ஆனால் உண்மை இப் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @alvinrajan4077
    @alvinrajan40772 жыл бұрын

    ஈழம் எப்பவும் சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி அக்கா.👍🏻👍🏻👍🏻

  • @AZ-zg9ol
    @AZ-zg9ol2 жыл бұрын

    தமிழக அரசு உணவு பால் மருந்து போன்றவற்றை இலங்கைக்கு அனுப்பியது அவர்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்கு அல்ல சிங்கள மக்களுக்கு வழங்குகிறார்கள்.

  • @sapisapu7850

    @sapisapu7850

    2 жыл бұрын

    நாங்க கிளிநொச்சி இங்க இருக்கும் மக்களுக்கு 10 kg அரிசி மட்டும் கொடுத்தாங்க

  • @singleboys5815

    @singleboys5815

    2 жыл бұрын

    Kilalkilum pala idangalil 10kg rice only

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec2 жыл бұрын

    இப்படித்தான்.நாட்டின்..பொருளாதாரத்தை.மேம்படுத்துவது....இதைவிடுத்து...எல்லாவற்றையும்..இறக்குமதி..செய்ததால்தான்...இன்று.இந்தநிலை.... நன்றிகள்..தவகரன்

  • @jeevarathyandrew4327
    @jeevarathyandrew43272 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி. இப்படிப்பட்ட சிறுதொளில்களைக்காட்டியமைக்கு. நான்மெய்சிஉர்த்துப்போனேன். இந்தக்கொம்பனி குறைந்தது 500 பெயருடனாவது இயங்க இறைவனைப்பிரார்த்திக்கஅன்றேன்.God blessing

  • @selvanathan6390
    @selvanathan63902 жыл бұрын

    தொழில் வளரட்டும் பட காட்சிக்கு நன்றி . தியத்தலாவை, இலங்கை

  • @aspirations3127
    @aspirations31272 жыл бұрын

    நல்ல பயனுள்ள பதிவு தம்பி... .அவர்களுக்கும் மக்கள் வியாபாரம் கொடுக்கலாம்.பள்ளிபைகளை வாங்கி பாலர் பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கலாம்.நல்ல தொழில். வாழ்த்துக்கள் .... .

  • @siva__0162
    @siva__01622 жыл бұрын

    இதுவரை நம்மில் பலர் அறியாத வாழை மரத்தின் கழிவுகளில் உற்பத்தி வகைகளை அறிமுகப்படுத்திய தம்பி உங்களுக்கு நன்றி மக்களின் சுயதொழில் முயற்சியை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்த இந்தக்கானொளி உதவும் மிக்க நன்றி இதனை திறம்பட செய்துகொண்டிருக்கும் அம்மா ஐயாவுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் இவர்களை ஊக்குவித்த சம்மந்தபட்ட உதவிநிறுவனத்தினருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் இன்னும் பலரை இணைத்து தொழில்கொடுத்து வளர்த்து விடுங்கள். நன்றி

  • @rasheedksa7824
    @rasheedksa78242 жыл бұрын

    தவகரன் உங்கள் தமிழக சுற்றுபயணம் அதில் ராமநாதபுரம் பல சிக்கல் மீண்டு பயணம் செய்தீர்கள் தமிழகத்தில்...... கைவீணை பொருட்கள் உற்பதி செய்யும் மேலும் விரிவடைய வாழ்த்துக்கள்..👍👍👏👏

  • @christykini1512
    @christykini15122 жыл бұрын

    திறம் திறமான உற்பத்தி. வைக்கோலில்த்தான் கடுதாசி செய்வது. அதே மாதிரித் தான் வாழையும் ஆனால் இப்பத்தான் இதன் பயனை வெளிக் கொனர்ந்து இருக்கிறார்கள். திறமை.

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam16402 жыл бұрын

    இவை நல்ல படியாக விற்க வெளிநாட்டுல இருந்து பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி தடை தேவை...

  • @user-iq4ml2cy3r
    @user-iq4ml2cy3r2 жыл бұрын

    எனக்கு இந்த காணொளியை பார்க்கும் பொழுது அதிசயமாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது

  • @mayooree1
    @mayooree12 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி! சுய பொருளாதாரம் எப்போதும் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும்!

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan75192 жыл бұрын

    நல்ல விடயம் உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்

  • @jothitharani7151
    @jothitharani71512 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள்❤️ அருமையான பதிவு👍🙏🙏 வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @deensa1
    @deensa12 жыл бұрын

    சிறந்த முயற்சி… மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @ratnarajshanmugam8690
    @ratnarajshanmugam86902 жыл бұрын

    இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. நான் இந்தியா 2016 சென்ற போது பம்பாய் நகரில் வாழையிலையில் சாரியை செய்து விற்பனை செய்தார்கள். நமது நாட்டில் உள்ளவர்கள் இவ்வாறு செய்வதால் மேலும் பயன் தரும். மிகவும் பயனுள்ள தகவல்

  • @anburaja9173
    @anburaja91732 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு...😊 இதுபோன்ற பதிவின் மூலம் பலருக்கு தாமும் இதுபோன்ற உற்பத்தியை தொடங்க ஊக்கத்தை கொடுக்கும்.

  • @murugaprabhu7405
    @murugaprabhu74052 жыл бұрын

    உங்கள் தமிழ் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @mohammedazhar4320
    @mohammedazhar43202 жыл бұрын

    நமது நாட்டு மக்களுடைய பொருக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr2 жыл бұрын

    ஆச்சரியம்.. மிக்க மகிழ்ச்சி! எமது கண்டுபிடிப்புகள் பிரமிக்கவைக்கிறது👏👏👌👌🙏❤️💐

  • @CKT-i2r
    @CKT-i2r2 жыл бұрын

    முதலில் வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும் . குறைந்த அளவு வசதிகளுடன் நீங்கள் செய்யும் இந்த முயற்சி உண்மையில் வியப்பூட்டுகிறது . அதுவும் ஒரு பெண் தலைமைத்துவத்தின் கீழ் நடப்பது உண்மையில் பாராட்டுக்குரியது .இதனை காட்டிய KZreadr கு மிகவும் நன்றி .

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja21132 жыл бұрын

    வாழ்த்துக்கள் . மிகப்பெரிய தொழிற்துறையாக வர வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.

  • @Aveiw
    @Aveiw2 жыл бұрын

    மேலும் மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள்!

  • @mohamedyaseenarshadmohamed5098
    @mohamedyaseenarshadmohamed50982 жыл бұрын

    யாழ்பானம் சிரந்த மனித வளம் கொண்ட ஊர்

  • @mrll9801
    @mrll98012 жыл бұрын

    நம் உறவுகளை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பணி வளர்ச்சிக்கு வாழ்த்துகள் நண்பா...

  • @falconsfs7086
    @falconsfs70862 жыл бұрын

    சிறப்புங்க இன்னும் இதுல முட்டை அட்டை ,பாய் போன்றவைகலும் செய்யலாமே!!

  • @veeravm4080
    @veeravm40802 жыл бұрын

    வாவ் அருமையான கை தொழில் 👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துக்கள் 💐💐 👌👌👌

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj13012 жыл бұрын

    சிறந்த கைத்தொழில் 👍👍

  • @sristhambithurai8012
    @sristhambithurai80122 жыл бұрын

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு,வாழ்த்துக்கள்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy58962 жыл бұрын

    அருமையான பதிவுவியப்பூட்டும் வகையில் உள்ளதுபயனுள்ளதகப்பன்வாழை மரத்தில்பலசெய்யும்தொழிற்சாலைஒஸ்தியான அருமையான தெளிவானவிளக்கம்மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏

  • @ThavakaranView

    @ThavakaranView

    2 жыл бұрын

    மிக்க நன்றிகள் ♥️🙏

  • @kawsalyap1858
    @kawsalyap18582 жыл бұрын

    கைத்தொழில்கள் மேன்மேலும் வளரட்டும். உங்கள் முயற்சி சிகரம் தொட வாழ்த்துகள் !

  • @bastiananthony3392
    @bastiananthony33922 жыл бұрын

    அருமை. மேலும் வளர வாழ்த்துக்கள்! நன்றி.

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam23882 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரா சகோதரா சுயமுயச்சிக்கு நன்றிகள் மென்மேலும் வளர்ந்து வாழ்த்துக்கள்

  • @muruganmurugan249
    @muruganmurugan2492 жыл бұрын

    மிகவு‌ம் பயனுள்ள தகவல். வாழ்த்துகள்.

  • @NirangannimadonnaDecosta
    @NirangannimadonnaDecosta2 жыл бұрын

    Super brother நல்ல தகவல்கள்.நிச்சயம் இவர்களுடன் தொடர்பு கொள்வோம்.

  • @gnanasooriangnanapiragasam6494
    @gnanasooriangnanapiragasam64942 жыл бұрын

    அருமையான முயற்சி

  • @georgehorton3293
    @georgehorton32932 жыл бұрын

    இது போன்ற சமூக.விழிப்புணர்வு பதிவுகளைப் போடுங்கள் bro அதுதான் உங்களைப் போன்ற இளைய தலைமுறை செய்ய வேண்டிய கடமை. மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை உங்களிடமிருந்து மீண்டும் எதிர்பார்க்கிறோம். நீங்கள் தேவையில்லாமல் இந்திய ஆதரவு பிரச்சார பதிவுகளைப் போட்டு உங்கள் கடமையிலிருந்து தவறி விடாதீர்கள் நம் முன்னோர்கள் செய்த தவறுகளை நீங்கள்தான் திருத்திக் கொள்ள வேண்டும் அதுதான் அடுத்த தலைமுறையை வளமான பாதையில் கொண்டு செல்லும். நன்றி..👌🙏

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva74702 жыл бұрын

    நல்ல முயர்ச்சி பாராட்டுகள்

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah30022 жыл бұрын

    எங்கள் உறவுகள் தகரத்தை தங்கம் ஆக்குவார்கள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍💪

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy38322 жыл бұрын

    தவகரன் அருமையான பதிவு.. ஆனால் இன்னமும் நிறைய சேர்க்கவேண்டியவை உள்ளது.. குறிப்பாக அவர்களின் விலாசம், தொலைபேசி எண்,விலை மற்றும் பொருட்களின் தரம், பயன்பாடுகள்..இவற்றினை‌ செய்து உங்கள் காணொளியின் தரத்தை உயர்த்துங்கள்.. வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை.நன்றி 🙏

  • @kalaivani5698
    @kalaivani56982 жыл бұрын

    அருமையான பதிவு 👏👏👏👏👍👍👍👍

  • @ebay001third8
    @ebay001third82 жыл бұрын

    நினைத்து பார்க்க வில்லை இப்படி ஒரு முயற்சி பற்றி

  • @ebay001third8
    @ebay001third82 жыл бұрын

    கடனாம் கடன் வடக்கு கிழக்கு சுயாதீனமாக இயங்கினால் ஒரு வருடத்தில் இலங்கையின் கடன் அடைபடும்

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan89672 жыл бұрын

    இப்படியான உற்பத்திக்கு முழு ஆதரவு கொடுக்கப்பட வேண்டும்

  • @sivananthakumaraguru2159
    @sivananthakumaraguru21592 жыл бұрын

    Great video! Thanks a lot for sharing!! I will try my best to help them to improve their production by linking them with demands

  • @shanthmythily5990
    @shanthmythily59902 жыл бұрын

    Acharijama eruku naa point Pedro bt ethu varaikum epidy eruku nu anaku therija Anna nenka solla than therijum valai la evlova 🤔 wow

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil23422 жыл бұрын

    காணொளி அருமை நண்பா

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah75062 жыл бұрын

    பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam78302 жыл бұрын

    ஆச்சரியமான உற்பத்தி

  • @naliguru
    @naliguru2 жыл бұрын

    This kind of company must grow and work many people.😇😇👍👍👍👍🙏🙏

  • @ramachchandranganeshathas1630
    @ramachchandranganeshathas16302 жыл бұрын

    சுகாதாரமான பொருள்கள் 🙏

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog2 жыл бұрын

    அருமையான பகிர்வு அண்ணா

  • @naliguru
    @naliguru2 жыл бұрын

    Bro EXCELLENT video an amazing invention. 👍👍👍👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏

  • @rosa76016
    @rosa760162 жыл бұрын

    wow really great works sister , arumayana pathivai koduthatha brother thavakaran ku vaalthukal thank you.from nederland.

  • @kanikasvi3644
    @kanikasvi36442 жыл бұрын

    Good work. Supper anna

  • @tourer6558
    @tourer65582 жыл бұрын

    அருமை சகோ, நானும் நீர்வேலி தான், இங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று அடுத்த கட்டத்துக்கு போக ஒருவரும் நிற்கினமில்லை, சந்தைப்படுத்தல், முகாமைத்துவம், இந்த அக்காவுக்கு ஆதரவு இவற்றை நிவர்த்தி செய்ய சங்கம் முன்வருமா? நன்றி

  • @fasilcassim4673
    @fasilcassim46732 жыл бұрын

    அன்னியச் செலாவணியை பெறுவதற்கு சிறந்த முயற்சி

  • @ainthiram8703
    @ainthiram87032 жыл бұрын

    சிறப்பு பாராட்டுகள் வெல்க.

  • @fasilcassim4673
    @fasilcassim46732 жыл бұрын

    சிறந்த முயற்சி இதனை நீங்கள்

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U2 жыл бұрын

    மிக சுவாரசியமான பதிவு. பதிவுகள் தொடரட்டும்.

  • @rajhdstatus163
    @rajhdstatus1632 жыл бұрын

    அதிசயம் 🙏

  • @umaithanupillai9793
    @umaithanupillai97932 жыл бұрын

    அருமை. வாழ்த்துகள். நானும் முயற்சி செய்வேன்

  • @r.u.b6140
    @r.u.b61402 жыл бұрын

    மிகவும் சிறப்பு..

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen80552 жыл бұрын

    Wow beautiful frodotion really great factory wonderful thank you so much thaw take care always

  • @jaffnaking3971
    @jaffnaking39712 жыл бұрын

    Super creative... Thanks for video anna

  • @sundarrajansubha6073
    @sundarrajansubha60732 жыл бұрын

    Sakothariku vaalthukal vaalka valamudan 👌👌👌👌👌

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f2 жыл бұрын

    மிகவும் சிறப்பாக உள்ளது சகோ 🤝👌

  • @andrewsundaram3996
    @andrewsundaram39962 жыл бұрын

    Amazing handwork. Thanks bro

  • @arulg5670
    @arulg56702 жыл бұрын

    அருமை... 👌🏽🥀

  • @rainbowlines442
    @rainbowlines4422 жыл бұрын

    சிறந்த பதிவு 👌🏻

  • @appukathu5124
    @appukathu51242 жыл бұрын

    நன்றிகள் தவம்.

  • @shahilanavakumar2053
    @shahilanavakumar20532 жыл бұрын

    Great job.

  • @VPGanesh21
    @VPGanesh212 жыл бұрын

    மிகவும் அருமை. சிறப்பான பதிவு👍

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham93672 жыл бұрын

    Congratulations neervely.

  • @faissamara9700
    @faissamara97002 жыл бұрын

    Really good job continue guys 👏 Appreciate 👏 👍

  • @ponsure3262
    @ponsure32622 жыл бұрын

    Good stuff Thavakaran.🌲🌲🌲

  • @jraagulan
    @jraagulan2 жыл бұрын

    Super tambi arumaiyana pathivu

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil60072 жыл бұрын

    Congrtulations. Great work

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz2 жыл бұрын

    வாழ்த்துக்கள் 💓💓💓

  • @dilaxshandilax910
    @dilaxshandilax9102 жыл бұрын

    நல்ல விடையம் நன்றி

  • @dayanamaya9136
    @dayanamaya91362 жыл бұрын

    அருமை 👌

  • @mrrocky7577
    @mrrocky75772 жыл бұрын

    Valimaram erukku ea kettta

  • @usamasham2434
    @usamasham24342 жыл бұрын

    Very Good information dear 💖

  • @thushiyanthinithushiyanthi4636
    @thushiyanthinithushiyanthi46362 жыл бұрын

    Excellent 😇😇

  • @anuraanura5049
    @anuraanura50492 жыл бұрын

    Congratulations ❤

  • @spreadlove8103
    @spreadlove81032 жыл бұрын

    வாழ்த்துக்கள்😍

  • @saranaby3421
    @saranaby34212 жыл бұрын

    வாழ்த்துக்கள் அக்கா

Келесі