மலச்சிக்கல்: இப்படி உட்காந்தா பிரச்சனையே வராது | Indian toilet Vs Western toilet
சிவகாசி விலையிலேயே பட்டாசு வாங்க: www.nithishfireworks.com
Promo code: NSFW05
Ph No : 8148149991, 8148149992
In this video we've explained about types of toilet, which one is best , best practice of toilet uses. Western toilet vs Indian toilet debate, discussing the design, functionality, and cultural aspects of both. We'll help you decide which one might be best for your needs.
Indian-style squat toilets, or squatting toilets, are believed by some to help alleviate constipation or promote healthier bowel movements due to the natural squatting
effectiveness of squat toilets in curing or preventing constipation can vary from person to person. Constipation is a complex issue with various causes, including dietary factors, hydration, and underlying medical conditions. While the posture encouraged by squat toilets may be helpful for some, it may not be a solution for everyone. It's always advisable to consult with a healthcare professional for personalized advice on managing constipation.
Indian-style toilets, or squat toilets, have several benefits:
Natural Posture: Squatting is considered a more natural posture for bowel movements. It aligns the rectum with the anal canal, potentially making it easier to pass stool.
Reduced Risk of Hemorrhoids: Squatting may reduce the risk of developing hemorrhoids, as it puts less strain on the rectal veins.
Economical Water Usage: Indian toilets typically use less water for flushing compared to Western toilets, contributing to water conservation.
Cultural Significance: In many cultures, including India, squat toilets have historical and cultural significance. They are an integral part of traditional practices.
Space Efficiency: Squat toilets often take up less space in the bathroom, making them suitable for smaller bathrooms or public restroom facilities.
Lower Maintenance: Due to their simpler design, squat toilets are generally easier to clean and maintain.
It's important to note that the preference for Indian-style toilets varies among individuals and regions. While some people appreciate these benefits, others may find squat toilets less comfortable or convenient, especially if they are not accustomed to using them. Ultimately, the choice between squat toilets and Western-style toilets depends on personal preferences and cultural norms
Western toilets are preferred by many people for several reasons:
Hygiene: Western toilets are often considered more hygienic because they involve less direct contact with waste compared to squat toilets, which are common in many Indian and Asian bathrooms and also Convenience, Familiarity, Westernization
Aesthetic Appeal: Many people find Western toilets aesthetically pleasing and easier to clean due to their design.
Ultimately, the choice between Western and Indian toilets depends on individual preferences, cultural factors, and specific needs
If you want to use a Western toilet, you must follow certain practices that can help with your hygiene and overall health
toilet lid after a flush is not inherently important for the functionality of the toilet but can offer certain benefits:
Hygiene: Closing the toilet lid after flushing helps prevent the spread of germs and bacteria. When you flush, microscopic water droplets containing these contaminants can become airborne and settle on nearby surfaces. Closing the lid can contain these particles within the bowl.
Aesthetics: A closed toilet lid can improve the overall appearance and tidiness of a bathroom. It hides the inside of the toilet bowl, providing a cleaner and more organized look.
Safety: Closing the lid can prevent accidental drops or items from falling into the toilet bowl, which can be especially important in households with young children or curious pets
Odor Control: While not a complete solution, closing the toilet lid can help contain unpleasant odors, especially if the toilet is not properly vented.
While it's not mandatory, closing the toilet lid after flushing is a good practice for maintaining a clean and hygienic bathroom environment. It's especially useful in shared spaces, public restrooms, or households where hygiene and safety are a concern.
இந்தியன் டாய்லெட் , வெஸ்டெர்ன் டாய்லெட் இதுல எது நல்லதுன்னா பார்த்தா காலம் காலமா பயன்படுத்துற இந்தியன் டாய்லெட் தான் சிறந்தது அப்போ தான் நம்ம மலக்குடல் இருக்க மலம் ஈசியா முழுவதுமா வெளியேறும். உங்க வீட்ல வெஸ்டெர்ன் டாய்லெட் தான் இருக்குன்னா நீங்க ஸ்டூல் use பண்ணுங்க, மூட்டு வலி, கால் வலி பிரச்சனை இருக்கவங்கள தவிற எல்லாருக்கும் நல்லது இந்த இந்தியன் டாய்லெட் தான். வெஸ்டெர்ன் டாய்லெட் பயன்படுத்தும் போது அந்த மூடிய close பண்ணிட்டு flush பண்றது நல்ல பழக்கம் recent research -ல சொல்லிருக்காங்க. . இனிமேல் இந்த மாதிரி பயன்படுத்துங்க
#ToiletComparison #WesternVsIndianToilet
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Пікірлер: 89
டாய்லெட் யூஸ் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம்னு சொல்லி முடிக்கல! உடனே பட்டாசு விளம்பரம் வாவ் சூப்பர்! சூப்பர்! ஆமா பட்டாசு டாய்லெட் உள்ளே வைக்கனுமா!🔥🩸😂 This Not தேநீர் இடைவேளை... இது டாய்லெட் இடைவேளை😂😂😂
Really appreciate for making video on this topic 👏 Nowadays it's western toilet everywhere in office theatre, hospital, mall, etc. Most people doesn't like to use western toilet but hesitate to discuss about it. There is high risk of getting infection while using western toilets mostly women easily gets affected by this. Now it's been like finding an Indian toilet in India is difficult. People should realize the health benefits of our system and construct Indian toilets in houses and public places.
சிவகாசி விலையிலேயே பட்டாசு வாங்க: www.nithishfireworks.com Promo code: NSFW05 Ph No : 8148149991, 8148149992
@SriRam-yh6dx
10 ай бұрын
Sir intha crackers shop lan konjam pathu advertise pannuga sir.... last year oru trust channel lan thu pattasu vanga nan but ellan damage piece, Silla items missing and package open panni vanthuchi
😂😂😂endha dialogue apramya ad podringa semma comedy a pochuya
Ennathu Western toilet ponathum Sivakasi pattasu order pannanuma.,😮
@AFRINAH
10 ай бұрын
😂😂😂same.doubt
0:17 டாய்லெட் போன பின் Nithesh ceackers use பண்ணுங்க.😂😂😂
Indian toilet is always best... thanks for this video...
0:20 😂டாய்லட் யூஸ் பன்னி முடிச்சதுகப்புரம் 🧨 பட்டாசு வாங்கனுமா..🤣
Indian Toilet than always best...safe um koode
@user-eu2nc6jm1d
6 ай бұрын
💯
Office laa வெஸ்டன் Toilet இருக்கு But எனக்கு இந்தியன் Toilet தா இதுனால எனக்கு Problem தா என்னால Office இருந்து வெளியவும் வர முடியாது office லையும் இத செல்லிட்டும் இருக்க முடியல ,அடக்கிட்டு இருக்கலாம் னா ரொம்ப நேரமா வைத்த ரொம்ப ரொம்ப வலிக்கிது
@JEGANNKLROCKS
10 ай бұрын
No2 வை தொடர்ந்தா office bathroom use பண்ண போறீங்க.. அது ஒரு emergency time மட்டும் தானே.. அதனால் பிரச்சனை இல்லை... மைதா(பரோட்டா, பிரட்) கலந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து, இரவு உணவு உண்ட பின் ஒரு மணி நேரம் கழித்து சின்ன செம்பு நிறைய வெதுவெதுப்பான தண்ணீர் தொடர்ந்து 60 நாட்கள் பருகுங்கள்... மலச்சிக்கல் பிரச்சனை தீரும்... காலை எழுந்தவுடன் கழிக்கும் கடமையையும் சரியான முறையில் இருக்கும்....
நார் சத்துள்ள உணவு போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே எளிமையாக வந்திரும் எந்த கழிவறையாக இருந்தாலும் வழிக்கி கொண்டு வந்திரும்
@திருச்சிற்றம்பலம்-சிவ
10 ай бұрын
YES! 👌👌👌👌
0:21 oru nimisam nan payanthutain....😂😂😂
இதைப்போன்ற பயன் உள்ள வீடியோகள் அதிகம் போடுங்க.👏
Climax vera level 😮😮😮
Nice
Super ka us full video 😊😊😊❤
Nice matter nga ..
விளக்கெண்ணெய் குடி, கொய்யக்கா சாப்டு, பப்பாளி சாப்டு இதுவே போதும் மலச்சிக்கல் வராமல் இருக்க..but weekly 2 times only try
Nalla sollunga indian toilet ye katta sollunga enimal yella yedathulium. . rent house patha western, common place lium western oru indian toilet kooda kannu la kanom eppudi ye poitu irundha enna dan nilamai....😢 andha western toilet patha la ye bathroom vara matikudu😂..
@lakshmipriya7566
10 ай бұрын
Sariya soninga Naga rent ku house search panit irukom nowadays Ella house Western tha... toilet la poi foreign culture ah kondu vanthu enna pana poraga cha😢.... Indian toilet vecha house eh rare than
@sivapriya1311
10 ай бұрын
Correct 3 toilet இருந்தா கூட, மூணும் western 😳
@srivarshavarun3292
10 ай бұрын
@@lakshmipriya7566correct.... Western tha neraya cities la irukku.. rental la.. namba privacy ku kuda maathikka mudila.. daily problem ah irukku.. main ah kolandhaigalukku.. but Indian toilets always best..
Super 🔥
0:21😂 ultimate tana sambavam ba😂
@sivapriya1311
10 ай бұрын
😂
Veyil la ninna karuthu poituvom nu solrangale athu unmaiya..?? athu pathi oru video podunga...
@yogamathi7
10 ай бұрын
Yes bro unmai than
@tamilselvan19203
10 ай бұрын
சூரியனிலிருந்து வரும் கதிர்கள் நம் தோலை கடுமையாக பாதிக்கும்.இது உலகமே அறிந்த உண்மை.இதுக்கு எதுக்கு வீடியோ.
@birdscrazy1393
10 ай бұрын
@@yogamathi7thirumba palaya mathiri aaga maatomaa bro
Medam நா ஒரு கேள்வி கேக்குறன் தப்பா நினைக்காதீங்க வெஸ்டன் டாய்லட்டுல எப்பிடி கழுவுறது சிறமமா இருக்காது 😕 நா கேட்ட கேள்வி அசிங்கமா இருக்கும் But எனக்கு நியாயமானது
@Riskw-mk1lo
10 ай бұрын
aamam bro, ennakum athu inni veraikum therila 🥲
@திருச்சிற்றம்பலம்-சிவ
10 ай бұрын
வெஸ்டர்ன் டாய்லெட்ல தனிப்பட்ட முறையில் தான் கழுவிக்கணும்! இந்தியன் டாய்லெட்டில் கழுவும் போது டாய்லெட்டும்,அதோடு சேர்ந்து கண்டியும் தானாகவே சுத்தமாக விடும்!டூ இன் ஒன்! ( ஆஹா! என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு?!.)
@ilayaraj3284
10 ай бұрын
Athuku laam therema ventum bhaa unakku yeppdi soldrathuu 😂 western ah ne indian toilet ah use pannalam no extra things , but 0.001 mAttum than risk
@SsSs-vc6zp
10 ай бұрын
Romba Sariya ketinga...na nenachadha dha neengalum ketrukinga...velipadaya solitinga...unga dhairiyathuku en paratukal..
@jkavi55
10 ай бұрын
western la water gun irukum bro. force ah spray panum
Western toilet use panna infection agum nu silar sonaga...
stool vechu use panna body ullu pokum nga...eannanga ith
Climax la varra love Bgm name?
Western toilet ta patha aruvarupa irukum...sapda ve oppadhu...
In foreign countries all have wc only then how they have no problem?
❤
இது போன்ற உருப்படியான அன்றாடம் பயன்படக்கூடிய மருத்துவ தகவல்கள் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இது எப்பொழுது கம்மியான வியூஸ் போயிருந்தாலும் எதிர்காலத்தில் அதிக வியூவர்ஸ் இந்த வீடியோவை பார்ப்பார்கள்
Indian closets தான் correct
Kaala madakindu vukkaramudiyathu. Nin😊duthaan malam kalikiren. Adhukaga toilet visalama katti irukken pidichindu nirka brass pipe pathichiruken.
Bro unga channel ah 60 mins ku evalvu views pothu average ah
🎉
கருமம் கருமம் வெளிக்கு போவதில் கூட வெள்ளைக்காரன் கலாச்சாரம் தான் பின்பற்றனுமா.கால கொடுமை டா.நம் பாரம்பரிய இந்திய கழிவறையே என்றும் சிறந்தது.
360டிகிரி ல உக்காந்தால் nala ireukum 😂😂😂😂😂🤣👍👍
Enga intha bgm😂
Naa Endha trick ahh 5mins craft laye pathuten 😂
Neenga rendu perum husband and wife please sollunga, yaravathu sollunga thalaye vedichidu pola
@திருச்சிற்றம்பலம்-சிவ
10 ай бұрын
சும்மா ஒரு நடிப்புக்காக, அவ்வளவுதான்!
Ka na cha kattukothutha paravaala Kakka porathuku kattu kothukuranga
😍😍
Worstra elaeii neenga ellarumae toilet ah use pannadhuku aprm nu solli mudicha odanae nithish crackers and fire works nu add pota paathiya anga iruka nee😂😂😂
இவர்கள் சொல்லும் அறிவுரைப்படி பாத்ரூம் வந்தவுடன் சிவகாசி பட்டாசு ஆர்டர் செய்யவும் பின்குறிப்பு குண்டி வெடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்
Indin toiletla irundha varmatikidhu ya 😂😂😂😂😂😂
@pjai8759
10 ай бұрын
Athu manasikkal irunthalum varum ..brain kum ... stomach ulla connection eh ithu than
@bipash_9720
9 ай бұрын
USB ah connect panra maari brain Kum stomach Kum connection or feel irukanum adhuvum oru reason toilet varaama irukka😂
Kambi ketra kathayellam iluthupodran 😂😆🤣views venumna yenna vennalum solrathu
வேற வீடியோ போடுங்க இத போய் 😂😂
Western toilet mela yeri ukandhu Indian toilet ah use pannuvomla😂
@ilayaraj3284
10 ай бұрын
Poduu nammalu yenga ponalum polachukuvaan yaa 😂😂😂
@bipash_9720
9 ай бұрын
Yov keezha vizhundurapora 😂😂
Total brain wash
இந்த மேடத்துக்கு அசிங்கமா இல்லயா. எதோ ஒரு படத்துல ஜெயம் ரவி சாருக்கு த்ரிஷா மேடம் சொல்லுற மாதிரி இருக்கு.. தப்பா இருந்தா என்னை மன்னிக்கவும்
வீடியோ நாறி போச்சி
@திருச்சிற்றம்பலம்-சிவ
10 ай бұрын
👏👏👏👍👍