மக்கள் படையெடுக்கும் Ayodhya Ram Temple | Rj Chandru Vlogs

#SrilankanVlogs #RjChandruVlogs
Ayodhya Ram + Kashi Temple Tour Package
For Booking , Contact
Jolly Holidays
+91 9880946746 // 9791084049
Web - www.jollyholidays.org
#ayodhaya #kasitour #jollyholidays #
temple #templetour #malaysiatrip #kasiviswanathan
--------------------------------------
AYODHYA India to visit the new Ram Janmabhoomi Mandir
The Ram Mandir Rama Temple is a partially constructed Hindu temple complex in Ayodhya, Uttar Pradesh India Many Hindus believe that it is located Ram Janmabhoomi
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 784

  • @loganravi906
    @loganravi9064 ай бұрын

    முதலில் இலங்கையில் இருந்து இங்கு வந்து இதை காட்டிய பெருமை. வாழ்த்துக்கள்

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @whoareyou-jb3wo

    @whoareyou-jb3wo

    4 ай бұрын

    😊😊😅😅JESUS IN KASHMIRI INDIA GO TO GOOGLE, JESUS IN KASHMIRI INDIA

  • @whoareyou-jb3wo

    @whoareyou-jb3wo

    4 ай бұрын

    Ram death in osean

  • @GayathriK-re7wt

    @GayathriK-re7wt

    4 ай бұрын

    @@whoareyou-jb3wo shut up , nasty fellow

  • @velazhagupandian9890

    @velazhagupandian9890

    Ай бұрын

    @@whoareyou-jb3wo No,He was Committed suicide in the sarayu River,@ Ayodhya.

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy36394 ай бұрын

    நன்றி பா புதிதாக அயோத்தி ஸ்ரீராமர் தரிசனம் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள காணொளி ...அருமை 🙏🏽👍🏾👍🏾

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @whoareyou-jb3wo

    @whoareyou-jb3wo

    4 ай бұрын

    Ram 🐏 Death in osean 😊😊😊😅 Jesus tomb in kashmir India BBC DOCUMENTARY GOGGLE JESUS IN KASHMIRI INDIA GO TO GOOGLE

  • @Kumarspeaks7

    @Kumarspeaks7

    4 ай бұрын

    காணொளி என்று திருத்துங்கள். காணொலி என்றால் சத்தம் என்று பொருள்.

  • @arasukkannu7256
    @arasukkannu72564 ай бұрын

    உங்கள் மூலம் அயோத்தி ஶ்ரீ ராமரின் தரிசனம் கிடைக்காவிட்டாலும் அயோத்தி வீதி உலா உண்மையிலேயே சிறப்பு!!வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @user-cg7pf7tm4z

    @user-cg7pf7tm4z

    4 ай бұрын

    Blue uniform not a navy reserve force

  • @duraisamyR-xn2bq
    @duraisamyR-xn2bq4 ай бұрын

    இலங்கை யூ, டியுபர்களில் சரியான விளக்கத்தை தருபவர் சந்துரு மட்டுமே!!!!❤

  • @ahilar50
    @ahilar504 ай бұрын

    முதல்முறையாக நீங்கள்தான் இலங்கையில் இருந்து சென்று போட்ட video மூலம் அயோத்தி பார்த்தது மகிழ்ச்சி.

  • @prakashrak4905
    @prakashrak49054 ай бұрын

    நான் பார்த்ததிலேயே மிக அருமையான தரமான ராம் ஜென்ம கோவிலின் வீடியோ பதிவு இது... வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல 🎉🎉🎉🎉

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @rameshk8540
    @rameshk85404 ай бұрын

    அயோத்தியில் ராமர் கோவில் தரிசனத்திற்கு நாமெல்லாம் செல்ல முடியவில்லையே? என வருத்தப்பட்டேன் . ஆனால் உங்கள் வீடியோ மூலம் அது நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி. ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @masterbala4814
    @masterbala48144 ай бұрын

    சந்துரு பதிவு மிகச்சிறப்பு.‌அங்கங்கே உள்ள மக்களின் உணர்வுகளை மதிக்கும் தங்களுக்கு எல்லா நலன்களும் கிட்டும். "வாழ்க வளமுடன்"

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran74984 ай бұрын

    அருமையான பதிவு அனைத்து விதமான மக்கள் குறிப்பாக முதியவர்கள் உடல் ஊனமுற்றவர்கள் கை குழந்தையுடன் வருபவர்கள் என அனைத்து விதமான மக்களும் பயன் படுகின்ற அளவுக்கு பதிவு செய்தது அருமையிலும் அருமை நான் பார்த்த அய்யோத்தி வீடியோக்களில் மிக சிறந்த பதிவு இதுதான் வாழ்த்துக்கள் 🎉 மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் 😅

  • @usharetnaganthan302
    @usharetnaganthan3024 ай бұрын

    India is a Hindu country and Shri Ramar is the magical chanting that connects entire India under one nation as we all know Rameswaram is the shekthiram in the south that witnesses Shri Ramar's glory.

  • @Tamilan-dn8ih

    @Tamilan-dn8ih

    4 ай бұрын

    India is a secular country with multiple religions followed by different groups. Ram is an imaginary character and you can not buy 1 time meal by chanting sree ram.

  • @amiemohan8578

    @amiemohan8578

    4 ай бұрын

    @@Tamilan-dn8ih India only bcm secular in last 50 years after the amendement during Emergency…All hindhusm, buddhism, jainsm, Sikhsm are religions of India…

  • @sundarsuessen2242
    @sundarsuessen22424 ай бұрын

    ‍ ஜெய் ஸ்ரீராம் வாழ்க வளமுடன் நலமுடன் சந்துரு நண்பா 🙏🙏

  • @m.umadevi.3979
    @m.umadevi.39794 ай бұрын

    சந்ரூ இந்த வீடியோ போட்டது ..ராமர்கோயிலை காணச் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நினைப்பில். அதற்கு சிலர் அடாவடித்தனமாக கருத்து பதிவிடுவது சரியல்ல. சந்ரூ இதுபோல் காசி வாரணாசி இப்படியான இடங்களுக்கு சென்று பதிவு இட்டால் அங்கு செல்ல விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். அருமை.

  • @varman001

    @varman001

    4 ай бұрын

    சரியாக சொன்னீர்கள்... இங்கு எதையும் அரசியாலாக்க பார்க்கும் விஷமிகளே பெரும்பாலும் உள்ளனர்!

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @indrarajindraraja6509

    @indrarajindraraja6509

    4 ай бұрын

    எமது மத உரிமையை தீர்மானிக்க அந்நிய மத முட்டாள்களால் இயலாது!❤மத அடிப்படைவாதிகள் தமிழர்களின் மதம் பற்றி கருத்து வெளியிட எந்த உரிமையும் இல்லை

  • @ramakiruba

    @ramakiruba

    4 ай бұрын

    என்ன பெரிய தகவல் உதவியாக இருக்கும் எல்லாம் அரை குறை, நதிக்கு குளம் என்கிறார் குளம் எந்த ஊரில் ஓடிக்கொண்டுள்ளது, தகவலாம் தகவல்.

  • @sathyanarayananvenkatasubban

    @sathyanarayananvenkatasubban

    4 ай бұрын

    ⁠@@ramakirubaசரயு நதி, சிற்சில பிழைகளை பெரிது படுத்த வேண்டாம். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. ஜெய் ஶ்ரீராம் 🙏

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano22024 ай бұрын

    எங்கட செங்கலடியில இருந்து முதலாவதாக அயோத்யா சென்ற முதலாவது நபர் வாழ்த்துகள் ஜெய் ஸ்ரீராம் Jai sri ram Jai anjaneya ❤❤❤❤

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @janarthanasamyr7357

    @janarthanasamyr7357

    4 ай бұрын

    உங்கள் தமிழ் அழகு

  • @gowrishankarmano2202

    @gowrishankarmano2202

    4 ай бұрын

    அதுதான் இலங்கை தமிழ் நீங்க ஆங்கிலதை வளர்ப்பவர்கள்

  • @Freedo199

    @Freedo199

    4 ай бұрын

    நீயுமா?? இதனால் தான் இராவணன் வஞ்சனையால் கொல்லப்பட்டான் 😓

  • @gurumoorthynarasimhan7665
    @gurumoorthynarasimhan76654 ай бұрын

    அயோத்தியில் உள்ளது குளம் அல்ல. சரயு நதி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju4 ай бұрын

    Sri Rama Jeyam!!! Sri Rama Jeyam!!! Sri Rama Jeyam!!!🌺🙏🪔🙏🌺 An Amazing Divine Tour Chandru & Thank you for that!!👍🙏👍 God Rama Bless You and your family Abundantly!!🪔🙏🪔

  • @kulasekaram5693

    @kulasekaram5693

    4 ай бұрын

    What's he's full name..?

  • @gowrishankarmano2202

    @gowrishankarmano2202

    4 ай бұрын

    Jai sri ram ❤❤❤❤

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @prasatharsini

    @prasatharsini

    4 ай бұрын

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @seethalakshmik8209
    @seethalakshmik82094 ай бұрын

    நிறைய பயனுள்ள வீடியோக்கள் போடறீங்க. நன்றி சகோதரா.

  • @kallirani8963
    @kallirani89634 ай бұрын

    பிரதர் இலங்கை யில் இருந்து வந்து உங்கள் மூலம் அயோத்தி யை சுற்றி பார்த்த மகிழ்ச்சி

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri82054 ай бұрын

    தங்களது தகவல் சிறப்பாக இருந்தது. மகிழ்ச்சி....

  • @pharatyapmohan3173
    @pharatyapmohan31734 ай бұрын

    wow...Sir u wont believe..Morning suddenly I had a thought abt this Baby Raam..N when Im opening the YT found yr video abt the baby Raam temple...Even in Malaysia and Singapore also we hv our own Raam , Sita and Hanuman temple..But this temple added in my bucket list...Thanks sir..Glad to see a Tamil speaking tour guide..Will be very good for abroad tamils like us who planning to come...

  • @muthumuthu8202
    @muthumuthu82024 ай бұрын

    Valthukkal Chandru! Awesome video. Appreciate your bhakthi. Jai Sreeram

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj43764 ай бұрын

    அருமையான வீடியோ, வாழ்த்துக்கல்❤❤

  • @jayadeva68
    @jayadeva684 ай бұрын

    அடுத்து சீக்கிரம் மேனகாவுடன் சென்று பால இராமரை தரிசனம் செய்து வாருங்கள் சந்துரு...

  • @psenji
    @psenji4 ай бұрын

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏 அன்புள்ள சந்துரு அவர்களே நீங்களும், உங்கள் மனைவியும், பிள்ளைகளும் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ்க பல்லாண்டு.

  • @rajathipandian3670
    @rajathipandian36704 ай бұрын

    ❤சந்து௫நாங்கள்தமிழ்நாட்டில்தான்இ௫க்கிறோம்ராமரைபாா்க்கவில்லைநீங்கள்போய்வந்ததுமகிழ்ச்சியேநன்றி

  • @MrNada155
    @MrNada1554 ай бұрын

    எங்களை இறைவனின் புனித தலைத்தை காட்டியமைக்கு உங்களுக்கு புண்ணியம் கிட்டட்டும்🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @srinit6071
    @srinit60714 ай бұрын

    உங்களுடைய பதிவு வழியாக அயோத்தியாவை காண்பது மிகுந்த அருமை

  • @pureheart5033

    @pureheart5033

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/nIOXqKWpc7Ctcqg.htmlsi=H57lUDcDxDHAEog6

  • @kannanvaaku3750
    @kannanvaaku37504 ай бұрын

    நல்ல முயற்சி.இதுபோல் இந்திய கோயில்களின் ஆன்மீகப்பயணத்தொடர் விளக்கம் தொடரட்டும்.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam1084 ай бұрын

    ❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️

  • @malar1455

    @malar1455

    4 ай бұрын

    Muthalla Sitavukku nallaadchi seythaara ? 🤣

  • @radhakrishnabhaktiyogam108

    @radhakrishnabhaktiyogam108

    4 ай бұрын

    @@malar1455 பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள், தாயார் சீதா தேவி அவர்களுக்கு நல்ல கணவராகவும் மாற்ற நல்ல அரசராகவும் திரேதா யுகத்தில் 10,000 வருடங்கள் நல்லாட்சி செய்து வாழ்ந்தார். கம்பராமாயணம் படியுங்கள். ஜெய் ஶ்ரீ ஹனுமன் 🙏 ஜெய் ஶ்ரீ ராம் 🙏🔥🌹

  • @radhakrishnabhaktiyogam108

    @radhakrishnabhaktiyogam108

    4 ай бұрын

    அன்புள்ள நாத்திகவாதிகளே நமஸ்காரம் 🙏 இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், பார்த்து இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள். சாஸ்திரங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் படியும் 800 கோடி நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் மேலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருடைய தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்* தூய்மையான பக்தர்கள் அனுதினமும், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட பிறகு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின்‌ உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், பாசத்துடனும், அன்புடனும், கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கிருஷ்ணரின் உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.‌ இன்றும் பல கோடி பக்தர்கள் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள். முழு முதற் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்தவர்கள், பேசியவர்கள், கட்டி தழுவியவர்களின் பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். நாத்திக வாதியாக இருந்த கண்ணதாசன், நரேந்திர மோடி, இமயமலையில் உள்ள பக்தர்கள், காசியில், இராமேஸ்வரம், அயோத்தியா தாமத்தில், மதுராவில், விருந்தாவனத்தில் வாழும் பக்தர்கள், யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள் வைஷ்ணவர்கள் அனைவரும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்துள்ளனர், பார்த்து, பேசி உள்ளார்கள். கடவுள் இல்லை என்று கோஷம் போடும் நாத்திகவாதி உடன்பிறப்புகளே, இப்பொழுது கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் நீங்களும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி ஆசிகளையும் அன்பையும் பெற மேலே உள்ள தூய பக்தர்கள் பின்பற்றிய பக்தி யோகா பயிற்சிகளை தினமும் அன்புடன் செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். www.iskcon.com www.iskcondesiretrees.com You Tube channels: ISKCON Chennai ISKCON Salem, ISKCON Coimbatore, ISKCON Madurai இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள்! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥 கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் அதித புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் வடிகட்டின முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா ? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா ?

  • @radhakrishnabhaktiyogam108

    @radhakrishnabhaktiyogam108

    4 ай бұрын

    **கடவுள் இருக்கிறார்** முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். தயவுசெய்து நீங்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக வாழ போகிறீர்களா ? சிந்தித்து செயலாறறுங்கள்🙏

  • @Sajeevan_004
    @Sajeevan_0044 ай бұрын

    அண்ணா உங்கள் காணொளிக்காக காத்திருந்தேன்🎉❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala50804 ай бұрын

    வணக்கம் சகோ அருமையான காணொளி..... அயோத்தி.... ஸ்ரீ ராமர் கோயில்.... சுற்றுலா..... காணொளி அருமை நன்றி...

  • @Jayalakshmimohan19894
    @Jayalakshmimohan198944 ай бұрын

    சூப்பர் நாங்க சுற்றி பார்த்து விட்டு வந்த மாதிரியான ஒரு நிகழ்வு மாதிரி மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோ😊😊❤

  • @kothainek1713
    @kothainek17134 ай бұрын

    A more efficient queuing system compared to thirupathy, coupled with greater respect for the devotees.

  • @amiemohan8578

    @amiemohan8578

    4 ай бұрын

    really?? i heard ppl praising Tiripathi was okey ...

  • @veerakalai130
    @veerakalai1304 ай бұрын

    அண்ணா உங்க தயவால் அயோத்யா பார்த்தது❤❤❤❤❤❤

  • @chandranmurugan7451
    @chandranmurugan74514 ай бұрын

    முதன் முதலாக அயோத்தியா வின் கோவிலை உங்களது சேனல் வாயிலாக தான் பார்த்து மகிழ்ந்தேன்.

  • @padmanabanvasudevan9449
    @padmanabanvasudevan94494 ай бұрын

    நாளைக்கு அயோத்தி போகிறேன்... இந்த வீடியோ நல்ல வழிகாட்டி... நன்றி

  • @seenus4538
    @seenus45384 ай бұрын

    Super super arumaiya tour ra mudichitu bathurama veetuku ponga chandru

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan50364 ай бұрын

    Thank you so much for sharing this video. Amazing video

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan4 ай бұрын

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவிக்கப்பட வேண்டும் என்பது என் 22 வருட பிரார்த்தனை. தற்போது தான் நிறைவேறி உள்ளது. மகிழ்ச்சி 🎉🎉🎉🎉.

  • @ksanthoshkumar7467
    @ksanthoshkumar74674 ай бұрын

    ஜெய் ஶ்ரீ ராம் ஶ்ரீ ராம பிரான் ஆலய விளக்கங்களை சரியாக பகிர்ந்தமைக்கு நன்றி உங்கள் பயணம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெய் ஶ்ரீ ராம்

  • @madrasman8883
    @madrasman88834 ай бұрын

    Rama is a symbol and mantra for the journey of our soul towards its original source, from Lanka to Ayodhya

  • @ramkumart8084
    @ramkumart80844 ай бұрын

    Welcome Mr Chandru. Your all voice supper.

  • @dharan2277
    @dharan22774 ай бұрын

    Om namah shivaya🙏🙏🙌

  • @kathaperumalmuthu9865
    @kathaperumalmuthu98654 ай бұрын

    Nice coverage seeing for the first time. The security is all policemen in various uniforms. The blue uniforms denote Rapid Action Force and not Navy.

  • @ravichandran-vy5iw
    @ravichandran-vy5iw4 ай бұрын

    நல்லவிதமாக உங்கள்நடைஉள்ளது நீண்டகாலம்நலம்வுடன்வாழ ஆசிர்வாதம்

  • @malarvilia3404
    @malarvilia34044 ай бұрын

    நன்றி சந்துரு 🙏உங்கள் மூலமாக நாங்களும் காசியை பார்த்துவிட்டோம். கண்டிப்பாக ஒரு முறை போய் வர வேண்டும்.

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan33624 ай бұрын

    செம்ம சூப்பர் congratulations 🎉🎉🎉🎉

  • @amiemohan8578
    @amiemohan85784 ай бұрын

    Wooow…Ayodhya…..Even im planning to visit India for first time n my first choice Ayodhyaaa❤❤❤❤ Still Nuweralliya Seetha amma temple is a love…❤❤❤First from Sri Lanka..Jai Shree Raam

  • @malar1455

    @malar1455

    4 ай бұрын

    Sita Amnan temple was built first time by Indian estate Tamils with the Indian fund in 20th century. It was not an old historical temple. Nuwerelia town was built by British just 200 years ago for tea plantation. Before that no humans lived in Nuwereliya . It was wild Elephants habitats. Sri Lankan Tamils are SHIVAITIS. Indians brought this Rama worship culture to Sri Lanka under Indian master plan.

  • @amiemohan8578

    @amiemohan8578

    4 ай бұрын

    @@malar1455 go blabber somewhere in yr TN...i wonder yr muddal ideology.. A tamil cn pray allah or jesus but cnt RAaam? Mada Sambraninghala...Unghada TN karenghaley venom for the humanity..Always play divide card everywhere...

  • @malar1455

    @malar1455

    4 ай бұрын

    @@amiemohan8578 Waaya moodu Therupporukki

  • @amiemohan8578

    @amiemohan8578

    4 ай бұрын

    @@malar1455im not TN..or Draviden...So get lost...Visaar..Odi po

  • @NavenkumarSelva

    @NavenkumarSelva

    4 ай бұрын

    ​@amiemohan8578 Don't waste your time replying to these fools. TN is brainwashed by that Periyar joker. We Malaysian Tamils were always taught we are Hindus.

  • @ksathanandan2478
    @ksathanandan24784 ай бұрын

    தம்பி சந்ரு ராமர் பூமியின் மகிமை உங்களுக்கு+ உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் முன்னோர்கள் அனைவருக்கும் ராம நாமம் மகிமை தரும். இலங்கையில் இருந்து பொருள் செலவு செய்து ராமர் பெருமை உலகின் பலர் கண்டு மகிழ்வர். எனது வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் சகல செல்வம் ராமர் உங்களுக்கு வழங்குவார்.

  • @rajacommentpsycho8507
    @rajacommentpsycho85074 ай бұрын

    5:23 தம்பி இந்தியா ல மொத்தம் 23 மொழி அதிகமாக பேச படுது தம்பி..அசாமிஸ், பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது.. அந்த அந்த மாநிலங்கள் ல எது அதிகமாக பேச படுதோ அந்த மொழி தான் அதிகமாக இருக்கும்..நீங்க சொல்ற மாதிரி பாத்திங்னா 23 மொழி கும் பெரிய பலகை ஆ போட்டு வைக்க உம் முடியாது.. இலங்கை ல 2 மொழி தான் அதிகமாக பேச பதுது சிங்களம் ,தமிழ் அதனால இரண்டு மொழி கூ பலகை வைக்கிறது பெரிய வேலை யே கிடையாது..இந்தியா ல 23 மொழி தம்பி..140 கோடி மக்கள் 😊 ஶ்ரீ லங்கா ல 2 கோடி.. கிட்ட தட்ட 70 மடங்கு அதிகம் ..

  • @amiemohan8578

    @amiemohan8578

    4 ай бұрын

    very complicated country India...😂😂😂

  • @rajacommentpsycho8507

    @rajacommentpsycho8507

    4 ай бұрын

    @@amiemohan8578 While India has 22 separate official languages , it is home to a total of 121 languages and 270 mother tongues. India is not complicated India.. incredible india 🇮🇳❤️

  • @amsnaathan1496

    @amsnaathan1496

    4 ай бұрын

    இது புரியாமல் எடுத்துச் சொன்னாலும் வேண்டுமென்றே தமிழுக்கு எதிராக இருப்பதைப்போல பொய்பிரச்சாரம் செய்து தமிழக மக்களை ஏமாற்றுகின்றனர் அரசியல் வியாதிகள்,,தங்களது நீண்ட விளக்கத்திற்க்கு நன்றி

  • @yogeshraja3829
    @yogeshraja38294 ай бұрын

    வீணை சிலை உள்ள இடத்தின் பெயர் லதா மங்கேஸ்கர் சௌக் அருகே உள்ளது புனித சரயு நதி ❤ (குளம் அல்ல) ஜெய் ஸ்ரீ ராம் ❤❤❤❤❤

  • @manface9853
    @manface98534 ай бұрын

    Om siva om muruga om sri ram super

  • @sheelasheela8393
    @sheelasheela83934 ай бұрын

    Nice chandru Sir.good explanation.🎉

  • @kishorekumar7672
    @kishorekumar76724 ай бұрын

    Nice Video... Thanks from Tamilnadu

  • @rajendirann7498
    @rajendirann74984 ай бұрын

    அயோத்தி ராமர் கோயிலுக்கு போக திட்மிட்டிருந்தேன்.இதைப் பார்த்தபின் கொஞ்ச நாள் தள்ளிப்போட்டிருக்கிறேன். 3:55

  • @balazbalaz3159
    @balazbalaz31594 ай бұрын

    ஜெய் ஸ்ரீராம் நன்றி 🙏

  • @duraig8645
    @duraig86454 ай бұрын

    அருமையான பக்தி பதிவு நன்றி சந்துரு

  • @jayadeva68
    @jayadeva684 ай бұрын

    Even upcoming Five star hotels also will not serve any non veg food and liquors. Jai Shree Ram...

  • @usharetnaganthan302

    @usharetnaganthan302

    4 ай бұрын

    Very good. People could live on vegetarian food, and without alcohol.

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj4 ай бұрын

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam34384 ай бұрын

    அங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது வகை வகையான உணவு வகைகள் நல்ல சாப்பாடு ஒரு முறை சென்று வாருங்கள் ❤

  • @sujathaushakaran7252
    @sujathaushakaran72524 ай бұрын

    ஶ்ரீ ராம் ஜெய ராம்

  • @vinayp1475
    @vinayp14754 ай бұрын

    நாமும் சென்ற வாரம் இராம ஜென்ம பூமி சென்று வந்தோம்,உங்களால் திரும்ப ஒருமுறை சென்றுவந்ததுப்போல் இருந்தது சந்தூரு அவர்களே,நன்றி.

  • @sriramkrish1759

    @sriramkrish1759

    4 ай бұрын

    😂thieves r everywhere in surrounding areas of ayodhya. Even tirupati is enough/ sufficient for South Indian's

  • @vinayp1475

    @vinayp1475

    4 ай бұрын

    @@sriramkrish1759 தமிழில் பதில் தரமுடியுமா,எனக்கு ஆங்கிலம் தெரியாது.

  • @ramji102
    @ramji1024 ай бұрын

    Welcome Chandu to India, your doing great

  • @sithambaramkannan8109
    @sithambaramkannan81094 ай бұрын

    காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி.......

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy82784 ай бұрын

    சிறப்பு சந்துரு சிறப்பு அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று எங்களுக்கு நல்ல காரியம் செய்திர்கள் வாழ்த்துக்கள் , ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏

  • @user-yu9wr6fq3s
    @user-yu9wr6fq3s4 ай бұрын

    Chandru coverage super, and pls try tripathi and palani temple also.

  • @sridharan.ragavanragavan5332
    @sridharan.ragavanragavan53324 ай бұрын

    ❤அருமையான விளக்கங்கள்.மிக்க நன்றிகள் சகோதரா

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj65804 ай бұрын

    மிக அருமை சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤ஜெய் ஸ்ரீ ராம் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @subramaniams3210
    @subramaniams32104 ай бұрын

    வணக்கம், மிக்க நன்றி ஜெய்ஸ்ரீராம், இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @RajaLakshman
    @RajaLakshman4 ай бұрын

    🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏

  • @kulasekaram5693

    @kulasekaram5693

    4 ай бұрын

    அவருடைய முழுப்பெயர் என்னடா

  • @user-vd3pd8gx7f
    @user-vd3pd8gx7f4 ай бұрын

    Jai Sri ram

  • @velazhagupandian9890
    @velazhagupandian98904 ай бұрын

    ஜெய் ஸ்ரீ ராம்.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan21954 ай бұрын

    Super.tqshandrunagamaypoi🎉🎉

  • @ushas5233
    @ushas52334 ай бұрын

    Super chandru where is your wife both r so cute i miss your wife God bless both of you jai sree Rama

  • @sivasivagurunathans9574
    @sivasivagurunathans95744 ай бұрын

    சந்துரு சார் கோவில் உடைய பழமையான வரலாறு பெருமை இவற்றைப் பற்றி தாங்கள் விரிவாக எடுத்துரைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @sathyanril
    @sathyanril4 ай бұрын

    Chandru.. pls do a video about where you stayed and how you reached Ayodhya... (where u stayed in lucknow or stayed in Ayodhya)... and other details.

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h4 ай бұрын

    அண்ணா உங்கள் மூலம் ராமர் கோயிலை பார்த்ததில் சந்தொஷம்.

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi25884 ай бұрын

    Sir punniya bhoomi ungalal paarthuvitten . Thankyou Chandru sir.vazhga valamudan.

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani62654 ай бұрын

    I like this srilankan brother.i follow his videos.super.long live

  • @jayaseelanm3908
    @jayaseelanm39084 ай бұрын

    இலங்கையில் சீதா சிறையில் இருந்த இடத்தில் புனித ஸ்தலம் அமைக்க வேண்டும்.

  • @ramadassm768
    @ramadassm7684 ай бұрын

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏Chandru வாழ்த்துக்கள் 💐💐

  • @sriramkrish1759
    @sriramkrish17594 ай бұрын

    Nanbare, Blue uniform is for CISF (central industrial security force)

  • @sankarank3542
    @sankarank35424 ай бұрын

    மிக மிக உபயோகமான பதிவு. மிக்க நன்றி🙏

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan13454 ай бұрын

    ஜெய் ஶ்ரீராம். நன்கு விளக்கினீர்கள். நன்றி.

  • @gowrhari5177
    @gowrhari51774 ай бұрын

    வாழ்த்துக்கள் சந்துரு 👍👍👌👌🙏🙏

  • @23millionviews
    @23millionviews4 ай бұрын

    Jai sri ram 😊

  • @vishwaranjan7802
    @vishwaranjan78024 ай бұрын

    All people from south side of India are welcomed in Ayodhya

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari14434 ай бұрын

    அண்ணா அயோத்தியாவை காண கிடைதற்க்கு நன்றி அண்ணா ஜெய் ஹீராம்

  • @sathishrao3049
    @sathishrao30494 ай бұрын

    Thank you, I love this. I want to visit immediately ❤...

  • @ranihhamadi
    @ranihhamadi4 ай бұрын

    அருமை அருமை அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் தம்பி ❤ இலங்கை

  • @krishnakumars.p8876
    @krishnakumars.p88762 ай бұрын

    Continue your good work brother. Jai shri ram

  • @Mahe15
    @Mahe154 ай бұрын

    Nethu than Kashi la erukinga pakkathula than Ayodhya erukku ramar kovilukku ponganu comment poten innaiku antha video potutinga 👍

  • @MuthuKumar-zl7jw

    @MuthuKumar-zl7jw

    4 ай бұрын

    இந்திய ராணுவ வீரர்களை இது போன்ற பாதுகாப்பிற்கு பயன்படுத்த மாட்டார்கள். நீங்கள் அங்கு பார்த்தது மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force) வீரர்கள்

  • @keyarlic
    @keyarlic4 ай бұрын

    ஜெய்ஸ்ரீராம்!

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban22604 ай бұрын

    Anthurium so beautiful

  • @omprakashar9038
    @omprakashar90384 ай бұрын

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெயா ஜெயா ராம்

  • @kailashmtkm1200
    @kailashmtkm12004 ай бұрын

    உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறோம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @sekar3211
    @sekar32114 ай бұрын

    தம்பி சந்துரு அருமையான பதிவு அக்கா மேனகா இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @ssrajan9654
    @ssrajan96544 ай бұрын

    Nice brief bro. I am impressed & delighted by yr reporting.

  • @nathkv1628
    @nathkv16284 ай бұрын

    Jai shree Ram. Very nice video. Informative Thank you so much.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam1084 ай бұрын

    Om Hreem Nama Shivaya 🙏 Om Namo Ramanujaya 🙏 Om Namo Venkateshaya 🙏 Om Namo Narayanaya 🙏 Jai Shri Hanumaan🙏 Jai Shri Ram 🙏 Jai Shri Krishna 🙏 Hare Krishna 🙏 Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare 🙏🔥🌹

  • @j.revathisony1297
    @j.revathisony12974 ай бұрын

    Super brother chandru

Келесі