No video

மக்காசோளத்தின் மருத்துவப்பயன்கள்/Benefits of Corn silk

Herbal Tips #47. Benefits of Corn silk . Here Nandhini Sakthy Subramani prepares Herbal Recipe for prostate Enlargement, UTI(urinary track infection),renal calculi(kidney stone) .
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbal Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
#Cornsilk benefits #NandhiniSakthySubramani #HerbalTips #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits #corn
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
மக்காசோளத்தின் மருத்துவப்பயன்கள் பற்றி விளக்கம் தருகிறார் நாட்டு மருத்துவர் மற்றும் நந்தினி சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Пікірлер: 44

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zsАй бұрын

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @syed101951
    @syed1019513 жыл бұрын

    இந்த வீடியோ பதிவும் இந்த மருந்தும் மிக அவசியமான ஒன்று தான் ! மிக்க நன்றி ! நாம் வேண்டாதவைகள் என்று எதை எதையோ தூக்கி எறிந்து கொண்டு தான் இருக்கிறோம் . கறிவேப்பிலை , எலுமிச்சை தோல் , மாதுளை தோல் மற்றும் சவ்வு , மாங்கொட்டை , வேர்க்கடலை பருப்பின் தொலி என்பன பல . ஆனால் இவையெல்லாம் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன என்று தங்களது மற்றும் ஐயா அவர்களின் மருந்து டிவி மூலமாக ஆச்சரியத்தக்க பல மருத்துவ குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது ! மகிழ்ச்சி !!

  • @mitzenohara6069
    @mitzenohara60694 жыл бұрын

    வணக்கம் மேடம். இதுவரை மக்காச் சோளத்தின் நார் போன்ற பாகம் பயன்படும் என்பதே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தங்களால் தெரிந்து கொண்டோம். மிகத்தெளிவான உச்சரிப்பு மிகக. நன்றி மேடம்🙏🙏🙏

  • @VINOTHVINO-hj5rq
    @VINOTHVINO-hj5rq4 жыл бұрын

    Neengal podum pathivu migavum payan ullathaga irukinrathu nanri nanri nanri 🙏 akkul thudai kazhuthu mel paguthikalil karumai neerathil oru thembalai pol varu kirathu athu muzhumaiyaga maraiya maruthuvam kurungal sagothari, appa 🙏

  • @ananyanishigasuryamirush3255
    @ananyanishigasuryamirush32554 жыл бұрын

    Akka migavum nanri 🙏 🙏🙏 🙏 makka Sola thottam migavum arumai

  • @abithabegam9958
    @abithabegam99584 жыл бұрын

    Maasha Allah sister tq kandipaka try pannuran sister

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran85024 жыл бұрын

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vijisridhar2052
    @vijisridhar20524 жыл бұрын

    மிக்க நன்றி

  • @Tulip912
    @Tulip9124 жыл бұрын

    தாங்கள் sun tv யில் கூறிய போது கேட்டு பயன் படுத்தி இருக்கிறேன். குணமானது. சிறுநீர் பிரச்னை.

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy20513 жыл бұрын

    Very useful Healthy Tips.

  • @samreen4380
    @samreen43804 жыл бұрын

    Gud information madam pls Autoimmune disease ku marundhu sollunga pls sjogren syndrome ku pls

  • @johnsundaris3910
    @johnsundaris39104 жыл бұрын

    Very nice tips thanks

  • @dhevisrinivash110
    @dhevisrinivash1104 жыл бұрын

    தங்கள் கூறிய பீட்ரூட் மற்றும் தேங்காய் மிளகு சேர்த்து தலை குளித்து வருகிறேன் பொடுகு தொல்லை இல்லை.மிகவும் நன்றி அதுபோல கூந்தல் செழித்துவளர நல்ல மருத்துவ குறிப்பு கூறுங்கள்

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    கறிவேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவற்றின் சாறு சமமாக எடுத்துக்கொண்டு தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் தலைக்கு மசாஜ் செய்து தேய்த்து வரவும்.வாழ்த்துக்கள்!

  • @miruthulamithraa2756

    @miruthulamithraa2756

    4 жыл бұрын

    Madam vericose vein cure aga ethavathu treatment solunga

  • @dhanalakshmi2133
    @dhanalakshmi21334 жыл бұрын

    Thank you so much mam.

  • @jayamanir5725
    @jayamanir57254 жыл бұрын

    Thank you Madam

  • @stalinprabhu207
    @stalinprabhu20711 ай бұрын

    அக்கா வணக்கம் திரட்ஷிக்காய் போட்டே போடுங்கள் மேடம்

  • @kuberankannan2330
    @kuberankannan2330 Жыл бұрын

    நான் ப்ராஸ்டேட் வீக்கத்தினால் அவதிபட்டபோது இந்த வீடியோ பார்த்த பின்பு சோள நார் நீரினை குடித்த பின்பு யூரின் ஃரீயா செல்கிறது .நன்றி நன்றி

  • @priyasterrence9220
    @priyasterrence92207 ай бұрын

    Whether it will reduce creatinine level

  • @padmapriya3991
    @padmapriya39914 жыл бұрын

    Thank you so much. I'm following your nalangu maavu to my daughter. It's good.But one doubt is that her skin gets darkening. What may be the cause? Awaiting for your reply...

  • @shobhanamohan4902
    @shobhanamohan49024 жыл бұрын

    Kozhupu katti remedy sollunga mam

  • @revathir704
    @revathir7043 жыл бұрын

    Sweet corn ellorum saapdialama? Genetic modification pannathala nallathu Ilanu solranga? Pls reply madam

  • @meeranatarajan1063
    @meeranatarajan10634 жыл бұрын

    For prostrate enlargement how many days I should consume. Natarajan.

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Жыл бұрын

    Empty stomach or after food

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy82254 жыл бұрын

    தாத்தா வணக்கம் சாப்டிங்களா தாத்தா நல்ல பதிவு

  • @rajeshwariravikumar6816
    @rajeshwariravikumar68163 жыл бұрын

    Can we use for over active bladder?

  • @nafipretty9370
    @nafipretty93704 жыл бұрын

    அம்மா.. எனக்கு pilonidal sinus problem இருக்கு. மிகவும் அவதியாக இருக்குமா.. 1.5 years , 1.5 years ல் இரண்டு முறை வந்து.. பாடுபடுத்தி விட்டது.. நடக்க, உடகார முடியாது. கடைசியாக கிழித்து சீழ் வெளியாக்கி அத்தோடு இது திரும்ப வராது நினைத்தேன்.. இப்போ மீண்டும் வலி. 😓 நான் fashion designer.. tailor தான் என்னோட job. மனம் உடைந்த எனக்கு மருந்து கூறுங்கள் அம்மா. அங்கே முடி, சீழ் வராமல் இருக்க.😭

  • @padminib8450
    @padminib84504 жыл бұрын

    Asthumakum mar chalikum oru tips solluga mam please

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/lYOc1c6IeqanoZs.html, பார்த்து பயன்பெறவும்

  • @suseezhome5315
    @suseezhome53154 жыл бұрын

    Dear mam, I have low back pain on the right side of my hip.. I'm unable to sit anywhere even for five minutes.. I'm struggling a lot.please tell me a remedy mam..

  • @syed101951

    @syed101951

    3 жыл бұрын

    டாக்டர் அவர்கள் பதில் அளிப்பார்கள் . அவசரம் எனில் ஐயா அவர்களின் கழற்சிக்காய் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பாருங்கள் , பயனடையலாம் .

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan80954 жыл бұрын

    தலைமுடி மிகவும் உதிர்கிறது வேறுவேறாக கொட்டுகிறது மருத்துவம் கூறுங்கள் அம்மா ப்ளீஸ் ரிப்ளை

  • @nazaretha4025
    @nazaretha40254 жыл бұрын

    Hai mam Sweetcorn / makkacholam வித்தியாசம் என்ன?

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    நாட்டு மக்காசோளத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் , சர்க்கரை நோய்யுள்ளவர்களுக்கும் ஏற்றது

  • @sselvi366

    @sselvi366

    6 ай бұрын

    இது எப்ப சாப்பிட வேண்டும்

  • @sselvi366

    @sselvi366

    6 ай бұрын

    எனக்கு கிட்னி ஸ்டோன் இருக்கு

  • @vijisridhar2052
    @vijisridhar20524 жыл бұрын

    Eczema விற்கு நாட்டு மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா.

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    eczema விற்கு அருகன் தைலம் மேல்பூச்சாக பயன்படுத்தலாம்

  • @healthy988
    @healthy9884 жыл бұрын

    பெண்களுக்கு முகத்தில் வளரும் மீசை போன்ற முடி முற்றிலும் போக மருத்துவம் சொல்லுங்கள்

  • @Tulip912
    @Tulip9124 жыл бұрын

    தும்மினால் urine வருகிறது.

  • @user-iu7bj3tb8g
    @user-iu7bj3tb8g4 жыл бұрын

    சர்ப்பகந்தா tablet வாங்கி உள்ளேன் . தினமும் எத்தனை சாப்பிடலாம், கர்ப்பத்தின் போது சாப்பிடலாமா அப்பா. நீரில் கலந்து சாப்பிடுவதா இல்லை தேன் கலந்து சாப்பிடலாமா அப்பா.சர்ப்பகந்தா பயன்கள் குறித்து சொல்லுங்கள் அப்பா. நன்றி.

  • @miruthulamithraa2756

    @miruthulamithraa2756

    4 жыл бұрын

    Thank you mam one more request enga husband KU kalil vericose vein iruku athuku ethavathu vaithiam solunga please

  • @MarundhuTV

    @MarundhuTV

    4 жыл бұрын

    சர்பகந்தா பயன்படுத்துவதற்கு முன் தங்கள் உடல்நிலையை பரிசோதித்தித்து சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்தவும்

Келесі