மகர லக்கினம் | வாழ்க்கை துணை ரகசியம்

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 224

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan78972 жыл бұрын

    சார்.. என்ன சொல்றதுன்னே தெரியல.comment பண்ண வார்த்தைகளே வரலை.you are really GREAT.

  • @dolton7abraham

    @dolton7abraham

    Жыл бұрын

    Dp mass...🤣🤣🤣

  • @muthuiahkandan7897

    @muthuiahkandan7897

    Жыл бұрын

    @@dolton7abraham 🙏 Thanks Bro 👍

  • @SelviHari-ie3qq

    @SelviHari-ie3qq

    3 ай бұрын

    Magara lagnam dhanusu rasi.sukrqn in kadagam and chandran in dhanusu.how is it marriage life.

  • @Pavi203
    @Pavi2032 жыл бұрын

    True 100%, I'm maagara lagna born in theipirai ashtami. Life good after marriage only..love marriage first child girl only.. sandai samadhana aayidum ☺️

  • @moorthy781
    @moorthy7812 жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை எனக்கும் என் மனைவிக்கும் 25வருடம் ஆக வாய்க்கால் சன்டை இனி மேலும் தொடரும் போல ம்ம்ம் நடக்கட்டும்

  • @jayanthiganesh3199
    @jayanthiganesh31992 жыл бұрын

    Perfect prediction. Vazhga valamudan

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan58482 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai43242 жыл бұрын

    Excellent sir I was waiting for this video. It clarified all my doubts

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe2 жыл бұрын

    Good morning sir மிக முக்கியமான மற்றும் அருமையான பதிவு

  • @sureshsamy5474
    @sureshsamy54742 жыл бұрын

    அருமையான வீடியோ குருஜீ

  • @seenivasanp7676
    @seenivasanp76762 жыл бұрын

    அருமையான பதிவு குருஜி👍

  • @karthiyayininithin1209
    @karthiyayininithin12092 күн бұрын

    நீங்கள் சொல்வது எல்லாம் எழுத்து மூலமாக சொல்லி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy1152 жыл бұрын

    மிக்க நன்றி ஜீ

  • @syedyakhoob6673
    @syedyakhoob66732 жыл бұрын

    மிகவும் நன்றி

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar11922 жыл бұрын

    Nice video for Makara Lagnam

  • @saravanandeepam4527
    @saravanandeepam45272 жыл бұрын

    நன்றி அய்யா

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Жыл бұрын

    நீண்ட கால சந்தேகங்கள் தீர்ந்தது... நல்ல பயனான பதிவு... நன்றி சகோ🙏

  • @saianu1071
    @saianu10712 жыл бұрын

    Sir I am regular follower ,sir videos are very useful 👌 and easy to understand congratulations 🎊 👏 keep rocking sir and this is very perfect and it's suitable for me

  • @kanakarajraj6275
    @kanakarajraj62758 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு சார் எனது சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது உங்களின் ஜோதிட புழமையால் நீங்கள் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று பழனி முருகனை நான் மனதார வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @saravanans9095
    @saravanans90952 жыл бұрын

    ஐயா மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள் நன்றி நன்றி

  • @nagainfo
    @nagainfo2 жыл бұрын

    தெளிவான விளக்கம் அய்யா

  • @hansikaharshithahansikahar9404
    @hansikaharshithahansikahar94042 жыл бұрын

    Lot of thanks ji,, very nice this session 💯

  • @mahessrinivas1583
    @mahessrinivas15832 жыл бұрын

    சரியாக சொன்னீர்கள் ஐயா👍

  • @kanakarajraj6275
    @kanakarajraj627511 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு சுவாமி எனக்கு மகரலக்னம் எனது நீண்ட கால சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள் நீங்கள் மிகப் பெரிய ஜோதிடர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் சுவாமி

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud2 жыл бұрын

    Vanakkam jii. 👌 megavum nandri.

  • @sreenivasan2121
    @sreenivasan21212 жыл бұрын

    அருமையா சொன்னிங்க

  • @natarajans8153
    @natarajans81534 ай бұрын

    மிக சிறப்பு குருஜீ

  • @saravananvishnu9026
    @saravananvishnu90262 жыл бұрын

    Super Guru ji excellent services

  • @pheonixraj
    @pheonixraj Жыл бұрын

    தலைவா நீங்க வேற லெவல்!!!!!

  • @vinovino4713
    @vinovino47132 жыл бұрын

    அனைத்தும் உன்மை குருஜி

  • @amarasinghamjayaraja3918
    @amarasinghamjayaraja39182 жыл бұрын

    உங்களின் ஜோதிட ஆராட்சி அலாதி.

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan20872 жыл бұрын

    The predictions are very correct

  • @aachilic3929
    @aachilic39298 ай бұрын

    Ama neenga eppavum ankalukkutha palan sollringal thank you sir

  • @rameshb7856
    @rameshb78562 жыл бұрын

    ஐயா, நான் எதிர் பார்த்த கானொளி. மிகவும் நன்றி. என் மகன் மகர லக்னம். தேய்பிறை சந்திரன். நன்றி.

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma36442 жыл бұрын

    👌👌arumai ayya

  • @hashwinanu7073
    @hashwinanu70732 жыл бұрын

    உண்மையில் உண்மை ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng9012 жыл бұрын

    Waiting meena lagnam🙏

  • @vijayakumari438
    @vijayakumari4382 жыл бұрын

    You are really great

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi72192 жыл бұрын

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan79862 жыл бұрын

    Vanakkam guruji

  • @karthishivamyoga
    @karthishivamyoga Жыл бұрын

    முற்றிலும் உண்மை ஐயா

  • @pandiselvam2874
    @pandiselvam28742 жыл бұрын

    Nanri sir

  • @Godha465
    @Godha465 Жыл бұрын

    Awesome 👍 I am really surprised! Our known family friend makara lagnam man got married very early at the age of 24 yrs and girl side was quite well off. Within 6 months they got separated! After 6 yrs at his 30th year he got married less status and also motherless girl! They are happily married and they don't have girl child! Though the girl is very nice as you told motherly affection, their life is full of frequent quarrels and life goes on as you told!. Though the man had Mama's daughter, they did not offer him! I feel though he has difference of opinion with his wife , he loves her very much and he takes care of his old mother , devoted Son! I feel Makara lagnam Men are really gems they are like Palapazham! Outside they behave hard but inside they are really kind towards their Mothers, wife, sisters etc. Hats off to you!!

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv2 жыл бұрын

    Thank you sir

  • @r.duraisamy5385
    @r.duraisamy5385 Жыл бұрын

    இதுவரை யாரும் இந்த‌அளவுக்கு சொல்லவில்லை நன்றி வணக்கம்

  • @PbalasubramaniamBala-kf9nv
    @PbalasubramaniamBala-kf9nv4 ай бұрын

    You are correct calculation Ramji sir thankyou God bless you

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee91502 жыл бұрын

    குருவே வணக்கம் நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுப்பதை விட ஒரு கல்லூரியே ஆரம்பிக்கலாம் அப்படி செய்தால் மிக அருமையாக இருக்கும்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi4012 жыл бұрын

    Goodeveng sago💐

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology87382 жыл бұрын

    வணக்கம் குருஜி. எதிர்பார்த்து காத்திருந்த காணொளி. அருமையான விளக்கம். நீங்கள் ஜோதிட கல்லூரியையும் ஆரம்பிக்கலாம். நன்றி குருவே.

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan41682 жыл бұрын

    அருமை குருவிற்க்குநிகர்வேறுஎவரும்இல்லை.

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu30652 жыл бұрын

    Super Guru ji 🙏💯💯💯💯💯💯👌

  • @prabhavenkat1132
    @prabhavenkat113210 ай бұрын

    Sir just 23 waiting for alliance interview nice advice

  • @krishnamoorthykunchithapat1173
    @krishnamoorthykunchithapat11732 жыл бұрын

    10000000000% true sir...........

  • @shanthiashokkumar7219
    @shanthiashokkumar72192 жыл бұрын

    உண்மை sir

  • @kanagaraj3319
    @kanagaraj33195 ай бұрын

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி ஐயா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Thanks, sir 🙏

  • @rajalakshmir5041
    @rajalakshmir50412 жыл бұрын

    Very true sir🙏

  • @pushphavalli8131
    @pushphavalli81312 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மகரலக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருந்தேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @tirumalaij5642
    @tirumalaij56422 жыл бұрын

    Cent percent correct sir

  • @udhay1977
    @udhay19772 ай бұрын

    Thank you Guru Ji . 🙏.

  • @rmadhu78
    @rmadhu782 жыл бұрын

    100 percent true 👏🏻👏🏻👍

  • @chithras5056
    @chithras5056 Жыл бұрын

    Super sir..

  • @CYS229
    @CYS229 Жыл бұрын

    👌100% true 🙏

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr Жыл бұрын

    Good!!

  • @veeratamizha96
    @veeratamizha96 Жыл бұрын

    Unmai dhaan

  • @user-yj7tj7go9n
    @user-yj7tj7go9n10 ай бұрын

    Good

  • @UmaMaheswari-qx7kf
    @UmaMaheswari-qx7kf2 жыл бұрын

    vanakkam ayya. very good info ❤

  • @user-de6ju5iy5m

    @user-de6ju5iy5m

    Жыл бұрын

    ❤❤❤

  • @sivaperumal2401
    @sivaperumal24012 жыл бұрын

    Guruji Magarathiruku extra care panni palangal sonnathuku thank you thank you guruji Valarpirai theipirai chandran pathi video pls En ponnu magara lagnam 7ill suriyan buthan combination 8ill chandran sukran Bless me

  • @bellarminb1819
    @bellarminb18192 жыл бұрын

    Super sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b9 ай бұрын

    Thank you sir 🙏🙏✨✨💐

  • @user-iv5ku2sx7b

    @user-iv5ku2sx7b

    9 ай бұрын

    👍👍🌹🌹🤝

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty33502 жыл бұрын

    மாலை வணக்கம் சார்

  • @kavyaprabahar6537
    @kavyaprabahar65372 жыл бұрын

    Sir neenga solrathu ellame 100 percent correct

  • @abirami6071
    @abirami60712 жыл бұрын

    Good evening Sir. A small request can you provide a video regarding "when can one expect a transfer in job posting. The bhavas responsible for a transfer and how to predict it through our chart with respect to dasa and bhuti. "

  • @priyaramesh7614
    @priyaramesh76142 жыл бұрын

    அருமையான பதிவு குருஜி.. Thank u for tne information Ji..🙏🙏

  • @Diya9217

    @Diya9217

    2 жыл бұрын

    Ayya rasi kku itha palan irukkuma

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    35%

  • @udhayakumar20005
    @udhayakumar20005 Жыл бұрын

    ❤❤❤❤Super Sir

  • @dominicsavio774
    @dominicsavio774 Жыл бұрын

    Correct sir

  • @vidhya9128
    @vidhya91289 ай бұрын

    Super 👍

  • @balasubramanian6341
    @balasubramanian63412 жыл бұрын

    Aurumai ji

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe2 жыл бұрын

    Good evening sir first viewer

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam32112 жыл бұрын

    Very good information Guruji .. accurate too

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 Жыл бұрын

    Guruji, please explain 'karago bhava nasaya' in detail.

  • @vijis565
    @vijis5652 жыл бұрын

    S my husband also mahara lagnam. I m kadaga lagnam

  • @maheshwareng901
    @maheshwareng9012 жыл бұрын

    🙏🙏🙏

  • @shanthiashokkumar7219
    @shanthiashokkumar72192 жыл бұрын

    100%true

  • @vmkannan15
    @vmkannan157 ай бұрын

    vanakkam sir, iam Makara lagnam Kadaga rasi, your Astrology prediction is correct sir My date of Birth 27/10/1986 12.37pm Afternoon Time 👍

  • @shahchivscienceexperiments7732
    @shahchivscienceexperiments77322 жыл бұрын

    Correct sir. About my husband and my life.I born in chitra poornima . Any parigaram sir. Please.

  • @suriyagandhivs7513
    @suriyagandhivs75132 жыл бұрын

    இந்த உலகத்துல இவ்வளவு துல்லியமான ஒரு ஜோதிடர் சொல்றாங்க அது நீங்கதான் குறி

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 Жыл бұрын

    ❤️

  • @reshmishankar9530
    @reshmishankar953011 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @jeevithapradhipkumar
    @jeevithapradhipkumar Жыл бұрын

    Neengal sonnathu 100 ku 200% unmai sir.ennoda husband magaram lagnam than.engalukku mudhal kulandhai pen kulandhai than.2 avathu kulandhaiyum pen kulandhai than.enaku sagodharan illai.2 sagodharigal mattumey undu.nangal love marriage seithu kondom.avar urukkum en urukkum 25 km thuram.avar uril irunthu en uru kilakku dhisaiyil ullathu.adikkadi engalukkul sandai varum.adhu viraivil samadhanam aagum.iruvarukkum muranbaadugal adhigam.kadantha irandarai andugal avarukku astama sani enaku jenma sani.maranathin uchikku sendru vanthu en kanavar uyir pilaithar.nangal pirindhu vaalum nilai yerpattathu.ippothu padippadiyaga prachanaigal kurainthu sernthu vaalgirom.

  • @manjulathivakaran1052
    @manjulathivakaran10522 жыл бұрын

    100% accurate. I agree whatever you said👏

  • @littleboy4611

    @littleboy4611

    2 жыл бұрын

    Yes.

  • @naveenkamal4383
    @naveenkamal438310 ай бұрын

    🎉😊

  • @kanagamkanagam9952
    @kanagamkanagam99522 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @krishnavenivaratharajan2087
    @krishnavenivaratharajan20872 жыл бұрын

    How to find valarpirai or theipirai chandran in my lagnam

  • @hellogowtham
    @hellogowtham2 жыл бұрын

    Vanakkam......for me??/ thanks..

  • @ragavenragav2576
    @ragavenragav25762 жыл бұрын

    Magara laganam rasi magarasi Life duration?

  • @vvkoil
    @vvkoil2 жыл бұрын

    Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job 2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @AstroSriramJI

    @AstroSriramJI

    2 жыл бұрын

    All is nice and good

  • @vvkoil

    @vvkoil

    2 жыл бұрын

    Thank you very much for your reply

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 Жыл бұрын

    Sriramji sir nan mahara lagnam 4 IL sani 7 suriyan 8 IL chandran budhan rahu upsc exam clear panra amaippu irukka 3 IL guru vakram

  • @veerayanveerayan1677
    @veerayanveerayan1677 Жыл бұрын

    Thanusu. Lakanam. Thasaikal. Yana. YanaYantha. Vaythil. Varum

  • @SelviHari-ie3qq
    @SelviHari-ie3qq8 ай бұрын

    Sir my daughteris.magara lagnam dhanusu.rasi . வளர்பிறை சந்திரன் இன்ட்வெல்த் house sukrean in seventh house how is my daughter life.

  • @monishalolita
    @monishalolita10 ай бұрын

    Hi sir my Lakna Kadayam my boyfriend lakna Maharam … we need match making

  • @RK-dr5ot
    @RK-dr5ot2 жыл бұрын

    Can magara lagnam people girl get married to magaram lagnam boy

Келесі