Mahabharatham 10/28/14

Ойын-сауық

Mahabharatham | மகாபாரதம்!
Krishnan curses Ashwathaman and tells him that he will suffer till end of ages without death. Krishnan saves Uthrai's baby and names him Parikshit. Draupadi asks the reason for the war to Krishnan who tells her that everything has got a new birth after the Mahabharatham.
கிருஷ்ணன் அசுவதாமனுக்கு சாபம் கொடுக்கிறார். உத்திரையின் கற்பதை காத்து கிருஷ்ணன் அந்த குழந்தைக்கு பரிக்க்ஷித் என்று பெயர் வைக்கிறார். மகாபாரதத்தின் காரணத்தை திரௌபதிக்கு கிருஷ்ணன் விளக்குகிறார்.

Пікірлер: 584

  • @SankaviSankavi-km1mc
    @SankaviSankavi-km1mc2 ай бұрын

    I love you throwpathi Amma எனக்கு பிடித்த தெய்வம் திரெளபதி அம்மன் யாருக்கு திரெளபதி அம்மன் பிடித்தவர்கள் ஒரு லைக் பன்னுங்க 🙏🙏🙏🙏🙏💛💛💛💛❤️❤️❤️❤️🙏🙏🙏🦜🦜🦜🦜🦜

  • @kavinkhan557

    @kavinkhan557

    26 күн бұрын

    எனக்கு சுத்தமாக பிடிக்காது

  • @kathiravan7077

    @kathiravan7077

    17 күн бұрын

    ​@@kavinkhan557pudikkalana poittu iru 😂😂 unta yaru kettanga

  • @kathiravan7077

    @kathiravan7077

    17 күн бұрын

    ​@@kavinkhan557pudikkalana poittu iru 😂😂 unta yaru kettanga

  • @vadivels7366
    @vadivels73662 ай бұрын

    மெய் சிலிர்த்து போனேன் கிருஷ்ணா பகவானே எல்லோரையும் காத்து ரட்சிக்க வேண்டும்.

  • @sjanardhan3584
    @sjanardhan35848 ай бұрын

    வாசுதேவர் கூறும் வார்த்தைகள் சத்தியமான உண்மைகள். தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.

  • @rumithakavi8808
    @rumithakavi88089 ай бұрын

    கோவிந்தரின் செயல்களை பார்க்கும்போது உடல் மெய் சிலிர்க்கிறது கோவிந்தா 🙏🙏🙏

  • @dhanushkodi8354

    @dhanushkodi8354

    7 ай бұрын

    Its Graphics..

  • @sulochanakasi

    @sulochanakasi

    7 ай бұрын

    ​@@dhanushkodi8354😊😊

  • @anbuduraimayakrishnan6900

    @anbuduraimayakrishnan6900

    5 ай бұрын

    Govinda govinda

  • @muruganmurugannirmala4998

    @muruganmurugannirmala4998

    2 ай бұрын

    ​@@dhanushkodi8354aq

  • @andarr3006
    @andarr3006 Жыл бұрын

    எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MyM-NinjaYT

    @MyM-NinjaYT

    Жыл бұрын

    Kandipaga kudupar..❤

  • @yuvaraja4774

    @yuvaraja4774

    10 ай бұрын

    Thoddamallur, krishnan temple karnataka

  • @sarathkumar836

    @sarathkumar836

    10 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @user-if9pv2tk3i

    @user-if9pv2tk3i

    8 ай бұрын

    இறைவன் அருளால் நிச்சயமாக நடக்கும் விரைவில் உங்கள் விட்டில் குழந்தை விளையாட்டு விரைவில்

  • @venkat6190111

    @venkat6190111

    7 ай бұрын

    இறைவன் பாகுபாடு பார்பதில்லை நண்பரே .உங்களுக்கு நிச்சயம் பெண் குழந்தை பிறக்கும் வாண்மதி என்ற பெயரோடு

  • @SanjuIndhu
    @SanjuIndhu26 күн бұрын

    கிருஷ்ணன் கேரக்டர். அப்பப்பா சொல்ல வார்த்தையே இல்ல.அற்புதமான நடிப்பு.முக பாவனை. அழகோ அழகு. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.

  • @VishnuVichu-ur1hx

    @VishnuVichu-ur1hx

    17 күн бұрын

    He is saurau jain

  • @Vigneshwarijagan1994
    @Vigneshwarijagan19947 ай бұрын

    கோவிந்த எனக்கும் குழந்தை வரம் அருள் புரியும் கோவிந்தா 🙏🪔 ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா🙏🪔

  • @mathivanan3975

    @mathivanan3975

    3 ай бұрын

    கவலை வேண்டாம் அக்கா அனுதினமும் இறைவனை நோக்கி தவம் புரியுங்கள் கண்டிப்பாக இறைவன் கொடுப்பர்

  • @thirunavukkarasum8971

    @thirunavukkarasum8971

    3 ай бұрын

    கண்டிப்பா வரும்

  • @thirunavukkarasum8971

    @thirunavukkarasum8971

    3 ай бұрын

    கண்டிப்பா வரும்

  • @dilogil4196

    @dilogil4196

    3 ай бұрын

    Kandippa onga venduthal nadakkum

  • @RaviRavi-so3ug

    @RaviRavi-so3ug

    2 ай бұрын

    8 6: 6:31 6:35 6:37 6:38 20

  • @whitysai2468
    @whitysai2468 Жыл бұрын

    பரமாத்மா வால் முடியாது என்பது எதுவும் இல்லை 🔥🔥🔥 கோவிந்தா 🙏🙏🙏

  • @MR-mw4cy

    @MR-mw4cy

    Жыл бұрын

    😂

  • @Hopelessboy-Av7

    @Hopelessboy-Av7

    Жыл бұрын

    @@MR-mw4cy muslim christian thevidiya mavan spotted 😂😂😂😂 Aprm oombathu ka indha video va pakka vantha!...😂😂😂

  • @fearlesswarrior0769

    @fearlesswarrior0769

    Жыл бұрын

    ​@@Hopelessboy-Av7 poda punda mavane unna mari hindukula adichanala than kadavan shivan kovil vishnu kovil idichi chruch mosque katran shivan hariyum onnu da myir athuvay theriyala

  • @ANAMBI-zs5nw

    @ANAMBI-zs5nw

    Жыл бұрын

    @@Hopelessboy-Av7 Unnayellam Yaruda Uyrodu Irukka Sonnan

  • @velusamymp7292

    @velusamymp7292

    Жыл бұрын

    @@Hopelessboy-Av7 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @user-uk5sg7vj8g
    @user-uk5sg7vj8g6 ай бұрын

    இத்தொடரை மூன்று தடவை பார்த்து விட்டேன் பார்க்க பார்க்க சலிக்கவே இல்லை 🙏🙏🌹🌹🙋🙋

  • @vijayag1520
    @vijayag152010 ай бұрын

    தர்மம் எது அதர்மம் எது என்பதை எடுத்துரைக்கும் இக்காவியத்தை பெற்றோர்கள் தம் குழந்தைகள்பார்க்க அறிவுறுத்தவேண்டும். இக் காவியத்தை மக்களுக்கு அளித்த தயாரிப்பாளர் இயக்குனர் இசை அமைப்பாளர் நடிகர்கள் மற்றும் இதை உருவாக்க பாடுபட்ட அனைவரும் வணங்கத்தக்கவர்கள். கிருஷ்ணர் கூறும் தர்மத்தை பின்பற்றி வாழ்வதே சிறப்பு என அனைவரும் உணரவேண்டும். வாழ்க பாரதம்.

  • @cpnnarayanan3233
    @cpnnarayanan323310 ай бұрын

    ஹிருதயம்... அழகான உச்சரிப்பு மகாபாரதத்தில்...

  • @srinidhaya5188
    @srinidhaya51885 ай бұрын

    கிருஷ்ணா எங்களுக்கும் பரிசித் போன்று ஒரு குழந்தை வரம் தந்தருள வேண்டும் சீனுவாச 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivanan3975

    @mathivanan3975

    3 ай бұрын

    பரிசித் என்பது இறந்த குழந்தை மீண்டும் உயிர் எழும்புவது அது நம் வாழ்வில் நடவாத காரியம் ஆதலால் இறைவன் எதை தருகிறாரோ அக்ககுழ்ந்தையை தருவார்

  • @kavinkhan557

    @kavinkhan557

    2 ай бұрын

    நீ போயி கேட்டா உன்ன மேட்டர் பண்ணி புள்ளைய குடுப்பான்

  • @pavijanu5668

    @pavijanu5668

    2 ай бұрын

    ​@@kavinkhan557avanga Krishna va nenachi pillai varam ketkuranga... Eppadi ellam pesathinga plz... Athu evvalavu kastam theriyum ma... Kolanthai illama irtukurathu romba kodiya vazhi plz... Eppadi pata comment ha avoid pannunga

  • @kavinkhan557

    @kavinkhan557

    2 ай бұрын

    @@pavijanu5668 உங்களுக்கு என்னோட வாழ்க்கை தெரியுமா அவுங்களுக்கு கொழந்தை தா இல்ல எனக்கு யாருமே இல்ல கடவுள் மேல நம்பிக்கையே இல்ல எதிர்காலம் எண்ணி கவலை படுகிறேன் செத்தா எரிக்க கூட ஆளு இல்ல பலரால் முதுகுல குத்து வாங்கிருக்கேன் எல்லாரையும் நம்பி மோசம் போயிருக்கேன் பல்லாயிரம் சேத்து வச்சது ஏமாந்தூருக்கேன் கலாய்க்கிறது எப்படினு என்ன வச்சு தா சோதனை போடுவாங்க விடுங்க சொன்னது தப்புதா

  • @sankaranratnachalam4543

    @sankaranratnachalam4543

    Ай бұрын

    You need brain to understand good things..Let us not bother the comments of the brainless people

  • @kaks7251
    @kaks7251 Жыл бұрын

    தர்மத்தின் பாதையில் செல்லும் போது வலி அதிகமே

  • @velmurugan8907

    @velmurugan8907

    4 ай бұрын

    Yes

  • @rangasamysamy9697
    @rangasamysamy969710 ай бұрын

    எங்கள் குலதெய்வம் கோவிந்தர் தான்.. ஸ்ரி கோவிந்தா..🙏

  • @sudarselvan6280
    @sudarselvan628011 ай бұрын

    இறைவனாக இருந்தாலும் சொல்லுகின்ற‌‌ வார்த்தை உண்மை அருமை ‌8:26❤

  • @user-yw2bu1bz7k

    @user-yw2bu1bz7k

    9 ай бұрын

    Дьявол имеет такую же силу как и Бог.

  • @sudarselvan6280

    @sudarselvan6280

    9 ай бұрын

    @@user-yw2bu1bz7k சரக்கு அடிச்சிருங்கிங்களா

  • @user-dz5ok8qh6c
    @user-dz5ok8qh6c3 ай бұрын

    எங்கள் திருமணம் நல்ல முறையில் நடத்திட எங்களுக்கு ஆசி வழங்குவாய் வாசுதேவா ஓம் நமோ வாசுதேவாய நமக

  • @kanna.ask8655
    @kanna.ask8655 Жыл бұрын

    ஹாரா வாசுதேவ கிருஷ்ணா எனக்கும் ஒரு குழந்தை பாக்கியம் அருள்வாய் 🙏🙏🙏🙏

  • @siyansaththi7953

    @siyansaththi7953

    Жыл бұрын

    கவலையை விடுங்கள் நிச்சையம் இறைவன் அருள்புரிவார்

  • @kurungaleeshwarar3041

    @kurungaleeshwarar3041

    Жыл бұрын

    Nichayam ungaluku iraivan Arul purivaar .

  • @lathanaidu834

    @lathanaidu834

    Жыл бұрын

    Do regular shasti virudham or santana lakshmi pooja

  • @senthilnathmks1852

    @senthilnathmks1852

    11 ай бұрын

    தம்பதி சமேதராக ராமேச்சுவரம் போய், அக்னி தீர்த்தக் கடலிலும், கோயிலினுள் இருக்கும் 24 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடி இறைவனை வேண்டி வழிபட்டு வரவும். 🙏🙏🙏

  • @yokarasaathavan6728

    @yokarasaathavan6728

    11 ай бұрын

    Kidaikkum

  • @chinduchan4131
    @chinduchan413110 ай бұрын

    அற்புதமான இப்படைப்பிற்கு மூலகாரணம் Tamil dubbing

  • @cnvisweswarneelakandan9836

    @cnvisweswarneelakandan9836

    2 ай бұрын

    Voice artists are simply great.My humble pranams to them and the music director.Hats off to them.

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran39594 ай бұрын

    அஸ்வத்தாமன் இக்கு கிருஷ்ணா கொடுத்த தண்டனை மிக மிக மிக சரியானது ❤❤❤ பகவான் கிருஷ்ணர் போதனைகள் அருமை ❤❤❤

  • @mathivanan3975

    @mathivanan3975

    3 ай бұрын

    உண்மை தான் ,ஆனால் எதை கொடுக்கிரமோ அது நம்மை வந்து சேரும் அதனால் தான் கந்தாரியின் சாபத்திற்கு உள்ளாகினர் கிருஷ்ணா பகவான்

  • @user-pc8jv9jx9q

    @user-pc8jv9jx9q

    3 ай бұрын

    Poodle peppunda

  • @kavinkhan557

    @kavinkhan557

    2 ай бұрын

    போடா புண்ட

  • @user-km5mj7ht1g
    @user-km5mj7ht1g2 ай бұрын

    எங்களுக்கும் ஒரு நல்லவை காட்டுவாயாக கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai896711 ай бұрын

    Vasudeva Krishnan. There's absolutely nothing He can't do. He is the Almighty. God bless everyone.

  • @manikandansathyamani
    @manikandansathyamani6 ай бұрын

    எனக்கு முதல் குழந்தை ஆண் குழந்தை பிறந்தது பல வருடங்களக இரண்டது குழந்தை கிடைக்க வில்லை திருப்பதி சென்று வந்தா பிறகு ஏமுமலையான் அருலல் இன்று எனக்கு பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் அகிரது எல்லம் அய்யன் உலக நாயகன் செயல் ஓம் நமே நாராயணாய நாராயணாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan672811 ай бұрын

    I love Krishnar ❤❤❤❤❤

  • @vishnusankar3052
    @vishnusankar3052 Жыл бұрын

    சுதர்சன சக்கரத்துக்கு ஒரு BGM போட்டு தெறிக்கவிட்டார் இசையமைப்பாளர்.

  • @Lokeshwaran.76

    @Lokeshwaran.76

    10 ай бұрын

    Adhu sudharsanastakam

  • @dairyminianimals
    @dairyminianimals Жыл бұрын

    கிருஷ்ணன் திரௌபதி frendiship ❤️

  • @balamuru9449

    @balamuru9449

    Жыл бұрын

    friendship Ella athu brother and sister avargal athutha unmai

  • @sugeethasugavanan

    @sugeethasugavanan

    Жыл бұрын

    ​@@balamuru9449 no friends

  • @mohanmohan-gk9xj

    @mohanmohan-gk9xj

    Жыл бұрын

    ஆம் பாஞ்சாலி பார்வதியின் அம்சம்

  • @ManjulaRavindran

    @ManjulaRavindran

    20 күн бұрын

    Yes.. every woman need a friend ike Krishna

  • @KumaranVel-it2mn
    @KumaranVel-it2mn Жыл бұрын

    ஹரே கிருஷ்ணன் 🙏🙏🙏

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i8 ай бұрын

    என் குலதெய்வமே நாராயணா கோவிந்த நரசிம்மா பண்டுறங்கா என்று நீங்கள் சொல்வது என் வழி

  • @sudharson6873
    @sudharson687314 күн бұрын

    Kalki2898AD🔥🔥

  • @krishna90sstories
    @krishna90sstories Жыл бұрын

    பரிக்ஷித் வாழ்க ❤️

  • @kasthurirangannc3991
    @kasthurirangannc399111 ай бұрын

    Draupadi is looking so beautiful ♥️♥️♥️

  • @user-oe3wo3jw4c
    @user-oe3wo3jw4c Жыл бұрын

    ஓம் நமோ நாராயணன்

  • @manjulagunabalan4663

    @manjulagunabalan4663

    Ай бұрын

    Mahabaratham pondru endru Tamilnadu vulladu endha krishnan kappatruvar 22:20

  • @gowthamanjaiganesh3210
    @gowthamanjaiganesh3210 Жыл бұрын

    8:45 pure goosebumps

  • @govindankannan2856

    @govindankannan2856

    Жыл бұрын

    BBB m m. Gbmmbmvbnnhhhh+bm vmmmnjim. +hnlknlmmmmmbmknnnulj)mmljnn(nlkj who kkj😊😊j😊

  • @SrinivasanA512523
    @SrinivasanA5125233 ай бұрын

    பரீசித் ஜனனம் பார் சிறக்கும் நிகழ்வு.

  • @subadrasankaran4148
    @subadrasankaran41489 ай бұрын

    The way krishna sitting near uttharai prayed and again he got up are very stylish agreat actor he is

  • @nambiramiah5714
    @nambiramiah5714 Жыл бұрын

    கோவிந்தருக்கு என் சரணம். தங்கள் திருவடியை பற்றி சரணாகதி கோருகிறேன். ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன் கிருஷ்ணா.

  • @subadrasankaran4148
    @subadrasankaran414811 ай бұрын

    Krishna is looking so cute

  • @santhoshsprings

    @santhoshsprings

    11 ай бұрын

    Yes dear 🎉❤

  • @Starbala03
    @Starbala039 жыл бұрын

    மனிதர் எண்ணுவது போல மரணம் என்பது சாபமல்ல... சூழ்நிலைகளை பொறுத்து அது ஒரு வரமாகிறது... கால மாற்றத்தில் அமரத்துவம் என்பதும் சாபமாகிவிடுகிறது... என்ன ஒரு விந்தை? மனிதனின் சம காலத்தவர் (சுற்றத்தார், உறவினர் , நண்பர்கள் , குறைந்தபட்சம் எதிரிகளாவது) உடனிருந்தால் தான் வாழ்க்கை அவனுக்கு வரமாகும்... இவற்றில் எதுவுமே இல்லையெனில், வாழ்கை அமரத்துவம் என்பது சாபமாகிவிடுகிறது மரணம் என்பது வரமாகிவிடுகிறது... இந்த உலகியல் தத்துவத்தை அஸ்வத்தாமனுக்கு வழங்கிய தனது சாபத்தின் மூலம் பகவான் கிருஷ்ணன் எளிமையாக விளக்கிவிட்டார்... Ex: நூறு ஆண்டுகள் கழித்து நம்மிடையே இன்றிருக்கும் எவறுமில்லாத வருங்கால உலகில் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்தாலே நம்மால் உணர்வு பூர்வமாக இதை உணரமுடியும்... இறைவன் கூற்றுப்படி எப்பாேதும், அன்பான சுற்றத்தாருடன் கூடிய, அளவான ஆயுளே ஆனந்தம் தரவல்லது போலும்... ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா... கண்ணனின் மாயமென்ன மாயமே...

  • @Manikandan.85

    @Manikandan.85

    Жыл бұрын

    என்ன ஒரு வாழ்வின் அர்த்தம்

  • @ramachandrang660

    @ramachandrang660

    Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நல்ல வீடியோ நன்றி வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61

  • @user-yw2bu1bz7k

    @user-yw2bu1bz7k

    9 ай бұрын

    Не хочу вас разочаровывать, но можно. Люди живут ради детей. Если человек живёт в одиночестве то да такая жизнь не имеет смысла и пуста. Не имеет счастья.

  • @kavinkhan557

    @kavinkhan557

    2 ай бұрын

    போடி தேவிடியா முண்ட

  • @SuguVarathasugu
    @SuguVarathasugu2 ай бұрын

    எங்களுக்கும் 😢குழந்தை வரம் தாருங்கள் கிருஷ்ணரே❤❤❤❤

  • @hai1693
    @hai1693Ай бұрын

    உலக நன்மையை சிந்திக்க வேண்டும். அதுவே மகாபாரதத்தின் உயரிய கோட்பாடு. அருமையான விளக்கம் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா.

  • @engineeringtechniques2199
    @engineeringtechniques21996 күн бұрын

    After watching kalki movie ❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran414811 ай бұрын

    Proud to be an indian and hindu

  • @rishivani7986
    @rishivani798610 ай бұрын

    Super Krishna. 2 days a intha asvathaman a pathu semma kadupa irunthichi ippa than happy a iruku

  • @vimalkumar9788
    @vimalkumar978829 күн бұрын

    நான் ஒரு பாவி ஆவேன்.. கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்தால் நான் பாக்கியம் செய்தவள் ஆவேன்.. ஓம் நமோ நாராயணாய நமஹா🙏🏻🙏🏻

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Жыл бұрын

    ஒவ்வொரு போரிலும் தாய் தந்தையின் கண்ணீர் கடலையும் சமம் செய்யும்

  • @ramannasiddharth8191

    @ramannasiddharth8191

    Жыл бұрын

    Yes

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 Жыл бұрын

    1:29 goosebumps curse to aswathama

  • @orkay2022
    @orkay2022Күн бұрын

    ஒரு அருமையான இதிகாச காவியத்தை படமாக்கி சிறந்த முறையில் படைத்த படைப்பாளிகளுக்கும் நடிக நடிகைகளுக்கும் குறிப்பாக அழகு கண்ணனாக தத்ரூபமாக நடித்தவருக்கும் அனைவரின் சார்பாக எங்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏 ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா கோவிந்தா🙏🙏🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran414811 ай бұрын

    Everybody has acted very well in this serial

  • @santhoshsprings

    @santhoshsprings

    11 ай бұрын

    Yes dear 🎉❤

  • @cnvisweswarneelakandan9836

    @cnvisweswarneelakandan9836

    2 ай бұрын

    The characters simply lived their roles.Hats off.

  • @SrinivasanA512523
    @SrinivasanA5125232 ай бұрын

    கிருஷ்ண அவதாரத்தின் சிறப்பை மறக்க முடியாத காவியம் மகாபாரதம்.

  • @niroshanjey8471
    @niroshanjey8471Ай бұрын

    Govendarukku saranam... Everybody has acted very well in this serial l love Krishna..🙏🙏🙏

  • @jrhome2240
    @jrhome22407 ай бұрын

    20:05பாஞ்சலியின் கணவர்கள் ஐவரும் கடவுள் பிரசாதம் என்றால் கர்ணனும் கடவுள் பிரசாதம்தானே

  • @kavinkhan557

    @kavinkhan557

    2 ай бұрын

    ஆமாம்

  • @dpikaprakash2563

    @dpikaprakash2563

    Ай бұрын

    No

  • @kavinkhan557

    @kavinkhan557

    Ай бұрын

    @@dpikaprakash2563 போடி மயிறு

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar Жыл бұрын

    Subathirai is very cute

  • @prasanthp7619

    @prasanthp7619

    11 ай бұрын

    Elarum ipadi agiruche nu feel panitu irundha time la oruthan matum avan visayathula correct ah irukan

  • @muththamizhselvimuthukumar7400

    @muththamizhselvimuthukumar7400

    9 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @DurgaVikash-pi9ul

    @DurgaVikash-pi9ul

    6 ай бұрын

    😂😂😂

  • @krishna90sstories
    @krishna90sstories Жыл бұрын

    தர்மம் வென்றது...🙏🏾

  • @user-dt6pk4zy5o
    @user-dt6pk4zy5o3 ай бұрын

    எனக்கு குழந்தையாக வந்தருள்வாய் கிருஷ்ணா❤

  • @adivinepath3507
    @adivinepath35072 ай бұрын

    Krishna give me peaceful and prosperous life

  • @busbainjan6881
    @busbainjan688110 ай бұрын

    บทบาท การแสดง ทุกฉากทุกตอนคือสุดยอด❤❤❤

  • @sk.sankarsk.sankar5815
    @sk.sankarsk.sankar5815 Жыл бұрын

    இது சிவன் மகிமை

  • @kavinkhan557

    @kavinkhan557

    2 ай бұрын

    ஆகா அற்புதம் தோழரே

  • @user-iz7on9qs2x
    @user-iz7on9qs2x4 ай бұрын

    கிருஷ்ணன் யடுத்த அவதார நோக்கத்தி விளைவுகள் இது ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @umadevi2836
    @umadevi2836Ай бұрын

    எங்களுக்கும் பேத்தி பேரன் வேண்டும் வாசுதேவா😢😢😢😢

  • @nishanthiv575
    @nishanthiv575 Жыл бұрын

    Krishanar bhagavan 🙏🙏🙏🙏🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran414810 ай бұрын

    Super krishna

  • @prabuvjp7461
    @prabuvjp74614 ай бұрын

    எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு கிருஷ்ணா பகவானே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiKeyan-gj6qf

    @karthiKeyan-gj6qf

    11 күн бұрын

    Kantipa kitaikum sis

  • @jaishanthijaishanthi.p3399
    @jaishanthijaishanthi.p3399 Жыл бұрын

    கோவிந்தா நமக

  • @SathyaSaisamithikalUdumalpet
    @SathyaSaisamithikalUdumalpet17 күн бұрын

    அதர்மம் வெற்றி பெற்றது போல் தோன்றும் ஆனால் உண்மையல்ல

  • @user-xs4fb5bm8b
    @user-xs4fb5bm8bАй бұрын

    எங்களுக்கும் குழந்தை பிறக்க வரம் கொடுங்கள் கிருஷ்ணா 😢😢😢😢😢😢

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan98362 ай бұрын

    Engal magalukku puthra bakkiam arul puriavendum Govinda.

  • @omnamasivaya2888
    @omnamasivaya28886 ай бұрын

    வள்ளல் பெருமான் காவியம் கொடுங்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி. ..

  • @user-qx3jn8lf7p
    @user-qx3jn8lf7p7 ай бұрын

    Draupauthi vethanai yarukkum vara kudathu 😭😭😭😭govintha govintha 🙏🙏🙏🙏

  • @mssongaddict1719
    @mssongaddict1719Ай бұрын

    Oru manidhan idam irunthu maranathai paripathu miga kodumaai... Death is indeed peace.

  • @balakrishnanchitra8954
    @balakrishnanchitra89542 ай бұрын

    மீண்டும் தர்மம் தழைக்க வேண்டும் கிருஷ்ணா 🙏

  • @camlinstudio3974
    @camlinstudio39749 күн бұрын

    கல்கி 2898 AD ட்ரெய்லருக்குப் பிறகு பார்க்க வந்தவர்கள் 🤩

  • @vicky_31

    @vicky_31

    3 күн бұрын

    Moodu

  • @Sandy81448
    @Sandy814482 күн бұрын

    Anybody watching after kalki 2898 movie

  • @jaishanthijaishanthi.p3399
    @jaishanthijaishanthi.p3399 Жыл бұрын

    ,🙏🙏🙏🙏

  • @santhanakumar4126

    @santhanakumar4126

    Жыл бұрын

    கண்டிப்பாக.கிடைக்கும்

  • @balasneha2153

    @balasneha2153

    Жыл бұрын

    Kantippa kitaikum feelpannathigga

  • @prabhakaranp1712

    @prabhakaranp1712

    Жыл бұрын

    கவலை வேண்டாம் கண்டிப்பாக குழந்தை பிறக்கும்

  • @v.manojkumaruv.manojkumaru3747

    @v.manojkumaruv.manojkumaru3747

    Жыл бұрын

    உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் .கிருஷ்ணன் தருவார்😊

  • @megrichytherapist5430

    @megrichytherapist5430

    Жыл бұрын

    Will pray for you

  • @user-fh6rh7no8e
    @user-fh6rh7no8eАй бұрын

    கோவிந்தா கோவிந்தா ❤❤❤

  • @saranyasingarati867
    @saranyasingarati86711 ай бұрын

    Super movie maha Bharath 🙏🙏🙏

  • @thiruvenichinnappan451
    @thiruvenichinnappan451 Жыл бұрын

    Govinda Govinda Govinda ❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran41489 ай бұрын

    Govindare when droupathi is calling i ve also cried the songs bgm every thing is fantastic

  • @rrj3008
    @rrj3008 Жыл бұрын

    21:53 pure goosebumps 🥵

  • @waste30106

    @waste30106

    Жыл бұрын

    🔥🔥 yes

  • @Termsandconditions1234

    @Termsandconditions1234

    Жыл бұрын

    So super

  • @muthaiyapillaiarumugam554
    @muthaiyapillaiarumugam5546 ай бұрын

    தர்மவான் ஆனாலும் அதர்மம் பக்கம் இருந்தால் அவர் அதர்மவாதியே ஆவார். உதாரனம் திருடன் ஒருவனுடன் துணை போவுபனும் திருடனே!!

  • @user-qx7qs3gy4w

    @user-qx7qs3gy4w

    Ай бұрын

    உண்மையே எ.கா கர்ணன் 😡😡😡

  • @M.GnanavathiGnanam
    @M.GnanavathiGnanam3 ай бұрын

    Enaku oru kuzhathai varam tha Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gmoorthi2299
    @gmoorthi22999 ай бұрын

    கோவிந்தா.....🙏🙏🙏

  • @thangavelm8661
    @thangavelm86614 күн бұрын

    Who is here after kalki 2898ad 🔥🥵

  • @plaviya
    @plaviya10 ай бұрын

    Krishnan❤

  • @GaneshKumar-dk6xz
    @GaneshKumar-dk6xz11 ай бұрын

    வேறுபாடு நிச்சயம் வம்சத்தை வேறருக்கும் 😢😢😢சிந்தித்து செயலாற்றுங்கள்

  • @Angel-id8pl
    @Angel-id8pl Жыл бұрын

    10:45 to 11:55 really painful 🤧😭😭 no one is taking about this . Really painful prathivindhya was actually the true next king of Pandavas after Yudhisthira. Prathivindhya was the crowned prince that means he was the yuvraj but sadly his death made abhimanyu son to be the heir of pandavas or else it wouldn't have been possible for abhimanyu nor his son to become the heir of pandavas.

  • @priya3426

    @priya3426

    Жыл бұрын

    To reduce population and demons . All devas pray to lord vishnu. To give them solution. Many of them agree to born as human and to give them solution. Actually abhimanyu is son of indra deva. Chandra deva refused to send his son. By continues pressure he agreed to send his son with some deals. First abimanyu should have short lifespan Second he should be great worrier and all must praise his talents . Third his son must be yuvaraj of pandavas.

  • @priya3426

    @priya3426

    Жыл бұрын

    And also there was a reason beyond death of pandavas son's. To calm and give peace to Dhuriyothana soul.because dhuroyothanas last wish to hear death news of pandavas. Asvathama mistakenly killed young pandavas .and he conveyed to Dhuriyothana that he killed pandavas

  • @Angel-id8pl

    @Angel-id8pl

    Жыл бұрын

    @@priya3426 not Indra Dev it's Chandra dev son . Indra Dev amsha aswell as Indra Dev son was Arjun and all Pandavas were amsha of Indra aswell with composition of their celestial father and draupadi devi was Indrani aswell the composition of many goddess such as Yama wife, vayu wife , Ashwin kumara wife, Indra wife also she was partial incarnation of Parvati that's why she was praised and worshipped in South Indian and many other places as adi shakti. To be honest even draupadi sons Upapandavas were also god's like demi god's because they were vishawa devas also in some places they are mentioned as Gandharva so even draupadi sons were composition and celestial in real and in south they were also stated them as Veera kumaras who came to support and give justice to dharm . Abhimanyu died when he was more than 33 or 36 years of age so upapandavas except for shruthakarma (arjun draupadi son) were born before abhimanyu and we're older in age. It was purposely demanded by Krishna to dev lok and asked them to give Chandra dev son and Krishna purposely wished him to be born from subhadra womb and not from any other womb so that his yadav lineage will continue. So if you know it was boon of abhimanyu for his son have to rule means and you know it was his boon that when he comes into chakravyuh he will be unstoppable means why not ppl praise draupadi sons Upapandavas greatness aswell they didn't have any such kind of boons and celestial weapons to prove their greatness but in the end they were the only sons of Pandavas who survived in war and have you read authentic version of Mahabharata like bori ce, kmg etc because their death were described so horribly but no one knew about this and serial never cared to show how cruelty they were killed atleast all sons of Pandavas died in war place knowing war place is meant for sacrifices etc.. draupadi devi sons were not aware of this night attack and night time is the greatest injustice act and they were killed in such a wat their faces looked disfigured and more horrifying.draupadi fainted as soon as she saw her son's and Yudhisthira fainted for the first time in kurukshetra war after getting to know their death news . Upapandavas too need recognition that was my request and my comment stated that only they were not weak or inferior than abhimanyu these serials purposely made such thing to indirectly say that abhimanyu was better than all sons of Pandavas etc.. really it was cheaper act enacted by serials both abhimanyu and upapandavas were Maharathi in same category and before abhimanyu died and ppl think that abhimanyu is the reason for war to continue etc . They forgot that before abhimanyu itself prathivindhya saved his father many times from karuvas he was also main reason for war to continue and this serial took away that and gave to abhimanyu in serials showing as he was the one bravely came forward to stop karuvas from catching Yudhisthira etc... Literally and showing as Yudhi asking his younger brother bheem to check on his sons and save them and showing upapandavas as easily defeatable warriors in real prathivindhya defeated ashwatthama in battlefield in one go and here serial took that and twisted as ashwatthama defeating the powerful prathivindhya. Most of upapandavas scene were given to abhimanyu in serials because I have read authentic books like bori ce, kmg etc I was disappointed of them doing injustice to upapandavas just to praise other sons of Pandavas and defaming draupadi devi sons who was the heroine of Mahabharat. I am not saying abhimanyu as dumb because yes abhimanyu was great aswell but serials made too much in such way that ppl left out these brave souls of draupadi

  • @ANAMBI-zs5nw
    @ANAMBI-zs5nw6 ай бұрын

    Intha Kaliyugathula Than Karuvai Thaane Kalaikuranga Ithukku Enna Thandhanai undu Iraiva

  • @arulmozhiathikesavan9985
    @arulmozhiathikesavan9985 Жыл бұрын

    12:41 to 14:29 the real pain of mother

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq4 ай бұрын

    மகதம்.. சேத்...தாருஷ்...குரு... காந்தாரம்...பாஞ்சாலம்...திகர்தம்..தேஜீ...செவி...விதர்பம்...

  • @incognitouser8256
    @incognitouser82569 ай бұрын

    Uttara is soo strong that she would withstand and resist the power of brahmastra which is the deadly weapon equal to nuclear bomb. Prove that uterus is the most powerful substance… Edit: ofc with Krishna support

  • @Chanakya2

    @Chanakya2

    3 ай бұрын

    No bro brahmastra obey whatever it owner says

  • @354T34
    @354T346 күн бұрын

    Who came here after Kalki....Year 2024

  • @balaguru3741
    @balaguru3741 Жыл бұрын

    Very good 👍

  • @selvaratnamjesmini
    @selvaratnamjesmini6 ай бұрын

    Kirushnaa ummai nesikkinren unkaludaija vaarththi unmaiyaanathu 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sathyaram1604
    @sathyaram1604 Жыл бұрын

    Radha krishna serial retelecast panunga full episodes

  • @subadrasankaran4148
    @subadrasankaran414811 ай бұрын

    I am proud to be an indian and hondu even our president abdul kalam also knew all this thirukural carnatic cllasical etc even he was a muslim now also one muslim is singing our thevaram thirupugazh songs

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e3 ай бұрын

    அஸ்வத்தமா இது உனக்கு தேவையா . இதற்கு காரணம் துரியோதணனின் நட்பினால் உனக்கும் கொடுரமான தண்டனை கிடைத்து. அன்பு அஸ்வத்தாம வேதனையை நன்கு அனுபவி.

  • @sureshb7343
    @sureshb73433 ай бұрын

    இப்போ எல்லாம் கரு களைக் கரது சாதரணமாக இருக்கு

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941Ай бұрын

    Krishna ❤❤❤❤❤

  • @user-ci8iz1jp7u
    @user-ci8iz1jp7u Жыл бұрын

    கோவிந்தரே .....,.......................

  • @kavithas3172
    @kavithas3172 Жыл бұрын

    Vasudeva krishna 🙏🙏🙏

  • @m.devakumar6214
    @m.devakumar62143 ай бұрын

    Enakooru kuzndhai kodu kovindhare😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ParamitaSaha-gk3uo
    @ParamitaSaha-gk3uo18 күн бұрын

    Jay shree Krishna Radha Radha Radha Radha

Келесі