No video

Maha ShivaRathiri 2023 Part 10 /GnaniBirundavanar / மகாசிவராத்திரி 2023 பகுதி 10 / ஞானிபிருந்தாவனர்

அமைதியும் ஆனந்தமும் ! அன்பும் கருணையும் !! எங்கும் நிலைத்திருக்கட்டும் !!!
எல்லாம் வல்ல பரம்பொருளாகிய ஏக ஜோதியான இறைவனின் திருவருளினால் 18.02.2023 அன்று நமது ஞானிபிருந்தாவனர் ஐயா அவர்கள் வழங்கிய "உங்கள் ஜீவனுக்கு ஒரு மஹாசிவராத்திரி" நிகழ்வு 4ம் ஆண்டு தொடர்ச்சியாக கும்பகோணம் வீஹா ஹோட்டலில் , சர்வலோக சித்தர்களின் ஆசிகளுடன் மாலை தொடங்கி மறுநாள் காலை வரை மிக அற்புதமாக நடந்தது.
மஹாசிவராத்திரியின் சிறப்பம்சமான 4 கால பூஜைகள் போன்று இங்கேயும் ஐந்து வகையான பஞ்சபூத தியானங்கள் ஐயாவின் அருளினால் நடந்தது.
.நமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் பண்டைய சித்தர்கள் வழியில் ஐயாவால் புடம் போட்டு உருவாக்கப்பட்ட 'காரிய சித்தி' திருநீறு பஸ்பம் வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டு அதற்கான பிரார்த்தனையுடன் கூடிய தியானமும் நடைபெற்றது.
பக்தர்களுக்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்த தோடு சித்தர்களின் அருளினாலும் மற்றும் போகர் அப்பாவின் திரு கருணையினாலும் பல அற்புதங்களும் நடைபெற்றது மேலும் ஞானிபிருந்தாவனர் ஞானபீடம் பற்றி தெரிந்துகொள்ள தொடர்புகொள்ளவும்
ஞானிபிருந்தாவனார் ஞானபீடம்
கும்பகோணம் - தமிழ்நாடு - இந்தியா
0091 - 94433 99023,
0091 - 94429 17888
"A Maha shivarathri for your life" event presented by our guru GnaniBirundavanar ayya was held on 18.02.2023 for the 4th consecutive year at Quality Viha Inn Hotel Kumbakonam, the evening started with the blessings of siddhas and went on wonderfully until the next morning.
Like the usual 4 Kala pujas that happens to Lord Shiva on the Day of Maha Shivarathiri likewise five types of panchabhutha meditations were performed by the grace of ayya.
The 'Karya Siddhi' Thiruneeru Baspam created by our ayya in the way of the ancient Siddhas to fullfill our Material life demands was given to all those who came for the occasion.A powerful prayer with meditation was also held for that purpose.
Not Only Devotees got their problem solved and also many miracles happened due to the grace of the Siddhas and the grace of Appa BohaMaharishi. To know more about GnaniBrundavanar Gnanapeetam please contact
GnaniBirundavanar Gnanapeetam
0091 - 94433 99023,
0091 - 94429 17888
Peace and joy! Love and mercy!! Stay everywhere!!!
#GnaniBirundavanar,#Gnani,#Guru,#Enlightment,#Siddhar,#Sithargal,#18Siddhar,#Siddhargal,#Gnanam,#Gnanamargam,#UnmaiSiddhar,#UnmaiSiddhargal,#Gnanapeetam,#Bohar,
#GurukulaKalvi,#BoharMaharishi,#Meditation,#GnanaSathsangam,#Sathsangam,#karma,#Dharma,#Vidhi,#kothagiri, #mortalBeing, #Immortalbeing, #howtobecomeimmortal, #குருகுலகல்வி, #ஞானிபிருந்தாவனார்,#ஞானி,#குரு,#ஞானம்,#சித்தர்,#18சித்தர், #சாகாக்கல்வி,
#சித்தர்கள்,#ஞானமார்க்கம்,#உண்மைசித்தர்கள்,#ஞானபீடம்,#போஹர்,#குருகுலக்கல்விதியானம்,#ஞானசத்சங்கம்,#சத்சங்கம்,#கர்மா,#தர்மம்,#விதி,#கோத்தகிரி #kubera #குபேரர் #sathrusamharam #சத்ருசம்ஹாரம்

Пікірлер

    Келесі