மஹா சிவராத்திரி சிறப்பு சிவன் பாடல்கள் | Maha Sivarathri Song

#mahasivarathri #mahashivratri #mahasivaratri #mahashivratri2024
#mahashivratri #mahasivaratri #mahashivratri2024 #Namashivaya #OmNamashivaya #Panchalinga #SivanPotri #108SivanPotri #Sivan108Potri #ShivanSongs #SivaSong #Monday #Shivan #Pradosham #Annamalaiyar #PradoshamSongs #ShivanSongs #SivaSongs #annamalaiyar #TamilBakthiSongs #Parvathi #Annamalaiyar #ArunachalaEswarar #Shivan #Arunachala #ArunachalaEswararTemple #Tamil #Bakthi #BakthiSongs #TamilMusic #TamilBhakthiSongs #DevotionalSongs #Songs #Bakthi #BakthiSongs #GodSongs #tamilbakthipaadal
#pradoshamshivansong
#shivanbakthipadal
#பிரதோஷவழிபாடு
#பக்திபாடல்கள்
#pradoshamspecial
#tamilsonglyrics
#entertainmentcarrier
#tamilgodstatus
#lordshivastatus
#சிவன்பக்தி #whatsappstatus #lordshiva #sivansongs #sivansongsintamil #sivaperuman #tamildevotionalsongs #tamilgod #tamilgodstatus #tamilbhaktipadal #annamalaiyarpadal #sivansongs #tamilbhaktipadalgal
Chapters :
00:00 அனல் மலையாகும் | Anal Malaiyagum
07:57 அருணையில் உறையும் அருணேசா | Arunaiyil Uraiyum Arunesa
15:46 ஆதியில் எழுந்த | Adhiyil yezhuntha
21:02 பிறைமதி சூடுபவன் | Piraimathi Sudubhavan
26:41 ஹர ஹர சங்கர | Hara Hara Sankara
மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும்,
முதலும், முடிவும் இல்லாதவர்.
மனிதர்களுக்கு அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது… அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.
Title : MAHA SIVARATHRI SPECIAL SIVAN SONGS | மஹா சிவராத்திரி சிறப்பு சிவன் பாடல்கள்
Sung by : VANIJEYARAM | ANURADHA SRIRAM | MAHANADHI SHOBANA | NITHYASREE | BOMBAY SARADHA
MUSIC : VEERAMANIKANNAN | D.D.JOHN | R.P.KARAN
LYRICS : VARASREE | SRI RAM SHARMA
Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Sivamayam - • அண்ணாமலை வாழும் பாடல் ...
Ashtalakshmi - • அஷ்டலக்ஷ்மி பக்திபாடல...
Annamaliyar urtchavam - • திருவண்ணாமலை திரு கார்...
Tamil Sivasthuthi - • சிவ சிவ என்றே பாடல் | ...
Annmalaiyar Potri - • அண்ணாமலையார் போற்றி சி...
Easanadi Potri - • தென்னாடுடைய சிவனே போற்...
Siva Siva Ohm - • சிவசிவஓம் அண்ணாமலையே ச...
Siva Pojai - • ஜோதித்தூணாய் அண்ணாமலைய...

Пікірлер: 3

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk37174 ай бұрын

    Omshivashivayapotri Arunachalaomperamaeswaraom Annamalaiyanepotripotriom❤🎉😊❤🎉

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk37174 ай бұрын

    Shivayaom Annamalayaneomshivarathrimahashivarathripotripotri❤❤❤🎉🎉🎉😮

  • @suryaprakashsuryaprakash4234
    @suryaprakashsuryaprakash42344 ай бұрын

    Om namasivaya❤️❤️❤❤❤❤❤❤❤❤...........

Келесі