மூட்டு வலி குணமாக எளிய மருத்துவம் | Dr.Sivaraman speech on Leg joint pain treatment

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com

Пікірлер: 131

  • @Yellow-xu5zd
    @Yellow-xu5zd Жыл бұрын

    Very useful and good explanation. Thanks for good video Sir

  • @margarett4313
    @margarett4313 Жыл бұрын

    வணக்கம் சார் . தங்களின் ஆலோசனை வேண்டி ரொம்ப முயற்ச்சிகள் தும் இயலாதது மிக வருத்தமாக உள்ளது‌

  • @tamilselvam7116
    @tamilselvam711611 ай бұрын

    அருமையான பதிவுகள் ஐயா நன்றிகள்

  • @rajeskitchen6768
    @rajeskitchen67682 жыл бұрын

    Useful video sir, thank u

  • @k.s.pragadeeshk.magesh2379
    @k.s.pragadeeshk.magesh237911 ай бұрын

    🎉 Thanks for posting This video Sir

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash72978 ай бұрын

    Superb &thanks a lot

  • @yakeskyak870
    @yakeskyak8702 жыл бұрын

    Superb Thanks sir

  • @vtvarghese6283
    @vtvarghese6283 Жыл бұрын

    Useful thank u,

  • @user-xc8bj7es1g
    @user-xc8bj7es1g Жыл бұрын

    மூட்டு தேய்மானம் வந்த பிறகு என்ன செய்யலாம் என்பதைக் கூறவும்உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி

  • @farhanabegum7724
    @farhanabegum77243 жыл бұрын

    Thank you nala tips dr

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Жыл бұрын

    Thank you Dr.🙏

  • @rajarajan9848
    @rajarajan98482 жыл бұрын

    Video very very super 👌 sir

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu70963 жыл бұрын

    Yes eankum thank you sir

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick65748 ай бұрын

    தெளிவான விளக்கம் அய்யா நன்றி.

  • @premasathiya1351
    @premasathiya135111 ай бұрын

    Thank you doctor sir

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 Жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றிகள் சார்

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol11 ай бұрын

    Very nice Sir 🙏

  • @subarenasathasivam8521
    @subarenasathasivam8521 Жыл бұрын

    Thank you doctor

  • @richardjaphy345
    @richardjaphy3454 ай бұрын

    Superb tips doctor.

  • @regitha-jj7ke
    @regitha-jj7ke3 жыл бұрын

    Very good explanation and true too. Thanks a lot sir.

  • @muthukumarm8661
    @muthukumarm86613 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @sivaprakasam4480

    @sivaprakasam4480

    Жыл бұрын

    ரொம்ப ரொம்ப நன்றி

  • @meenamuhitha1986
    @meenamuhitha19863 жыл бұрын

    Your speech very nice

  • @chakraverthic6148
    @chakraverthic61482 жыл бұрын

    சார் வணக்கம். என்பெயர் சக்கரவர்த்தி வயது 65 எனக்கு கால் மூட்டு வலி சுமார் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது . கால் மூட்டில் வீக்கம் உள்ளது. சித்தா ஆயுர்வேத சிகிச்சை போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். எலும்பு மருத்துவரை பார்த்தே

  • @naraingopal8616
    @naraingopal86163 жыл бұрын

    Thank you 🙏

  • @babya1755
    @babya1755 Жыл бұрын

    Rompa rompa thank u sir

  • @haseenahabi2731
    @haseenahabi2731 Жыл бұрын

    👍use full vedio sir👍

  • @Kaiyathri
    @Kaiyathri2 жыл бұрын

    Tq sir🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians22343 жыл бұрын

    Thanks sirs

  • @karthikeyank2535
    @karthikeyank2535 Жыл бұрын

    Sir, I have heard ur many videos and l feel no boring. But, in this matter it's told that souring matters (pulippu) will create knee pain and to be reduced. If one reduces this,how he can get vitamin c and c vitamin is important for all other production and obsorbtion of all vitamins and minerals.How can one live with low vitamin c Sir. C is very important for one's immune system that you have told in many videos, here such as this one. How can one live in the world without disease as ur words sir. l request that ur vedios should be totally useful to the general public Sir.Try to do ur best in future sir.Thank u Sir.

  • @Gopalgovidalu
    @Gopalgovidalu3 жыл бұрын

    Nice

  • @vallarasusaravanan9780
    @vallarasusaravanan97802 жыл бұрын

    அருமை 🙏🙏🙏🙏

  • @jaser3725
    @jaser37253 жыл бұрын

    சுப்பர்

  • @rajarajan9848
    @rajarajan98482 жыл бұрын

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார்.

  • @parthasarathy4327
    @parthasarathy43273 жыл бұрын

    அருமை நல்ல விளக்கம் நன்றி

  • @jadonhari7792
    @jadonhari7792 Жыл бұрын

    Please tell me remedy for Vertigo problem

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya40077 ай бұрын

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @jothiragu6284
    @jothiragu62842 жыл бұрын

    எனக்கு இரத்ததில் D3 பிரச்சினை உள்ளது. தீர்வு சொல்லுங்கள்.

  • @kamalaramanathan9326
    @kamalaramanathan93262 жыл бұрын

    THANK YOU SIR

  • @dhanapalarunachalam5805
    @dhanapalarunachalam58053 жыл бұрын

    நன்றி

  • @maniselvam1840
    @maniselvam18403 жыл бұрын

    நன்றி அய்யா

  • @ravig1127
    @ravig11276 ай бұрын

    U can use amla and other food items for vit.c.

  • @miniseakitchen3876
    @miniseakitchen3876 Жыл бұрын

    Yen Amma ku 43 age akuthu sir 10 years ah avangaluku muttu vali iruku naraya hospital poium kunam akala sir yen Amma nalla nadanthu na pathathu kuda ila sir avanga nalla nadakkanum sir...

  • @kodeeswarisivakumar2639
    @kodeeswarisivakumar26393 жыл бұрын

    Sir please tell remeady for sciatica pain.

  • @mohamedirsath6606

    @mohamedirsath6606

    Жыл бұрын

    Sciatica exercises is the best way

  • @paramasivam4695
    @paramasivam469511 ай бұрын

    Nanriiya.valhavalamutan

  • @deepalakshmithirumurugan1438
    @deepalakshmithirumurugan14383 жыл бұрын

    Sir, verigoes viyin. In these disease what food take. Please explain sir.

  • @vasanthajeyarasa7273

    @vasanthajeyarasa7273

    3 жыл бұрын

    W^w^w

  • @songssongs5258

    @songssongs5258

    3 жыл бұрын

    @@vasanthajeyarasa7273 by Dr

  • @badriroyals7101
    @badriroyals71013 жыл бұрын

    Please tell me like this message sir

  • @kalaamala731
    @kalaamala7312 жыл бұрын

    Enakku muttu theimanam athenal migunthe vali ullathu nadakkalama

  • @ummutareq9541
    @ummutareq95413 жыл бұрын

    டாக்டர் கழுத்து வலிக்கு மருத்துவம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @Nobody-ko6sj

    @Nobody-ko6sj

    3 жыл бұрын

    முதலில் நல்ல சித்த மருத்துவரின் அல்லது ஆங்கில மருத்துவரின் ஆலோசனை பெறுங்கள். தலையணை உயரம் குறைத்து வைத்து படுங்கள். தலை உச்சியில் பின்பக்க பிடரி குழிப் பகுதியில் நிறைய தேங்காய் எண்ணை தடவுங்கள். கீரை முடக்கற்றான் சாப்பிடுங்கள். மலச்சிக்கல் தவிருங்கள். எடை ஒரு கையால் தூக்காமல் இரண்டு கைகளிலும் தூக்குங்கள். பப்பாளி ஆரஞ்சு முருங்கை கீரை எள் உளுந்து அதிகம் உணவில் சேருங்கள். எடை சரியாக இருங்கள். நொசசி அல்லது மஞ்சனத்தி ( நுணா) இலை ஒத்தடம் கொடுங்கள். இது பொதுவானது. எங்களுக்கு பயன்பட்டது.

  • @kuttydsp3714
    @kuttydsp3714 Жыл бұрын

    எனக்கு எல்லாம் 32 தான் ஆகுது ஆன முட்டிவலி தாங்க முடியல ....

  • @sivachidambaram4855

    @sivachidambaram4855

    Жыл бұрын

    5 நாள் செம்பருத்தி பூ சாப்பிட்டு பாருங்க மூட்டு வலி போய்விடும்

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    எங்கள் வைத்தியசாலையில் நிரந்தர தீர்வு உண்டு..

  • @hameedsultan8785

    @hameedsultan8785

    10 ай бұрын

    Yanakkum 33 thaa but sariyana muttu Vali

  • @yugeshraajha8792
    @yugeshraajha87923 жыл бұрын

    Sir pls post any natural remedies for curing gerd ,gastroesophagul reflex disease

  • @rammm4067

    @rammm4067

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/mp940NaReM21fps.html

  • @rammm4067

    @rammm4067

    3 жыл бұрын

    See from 3:50

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    எங்கள் வைத்தியமுறையில் தீர்வு உண்டு .வைத்தியசாலையில் மூலீகையால் காச்சிய எண்ணை உள்ளது.

  • @Rolex_RamanRolexRaman
    @Rolex_RamanRolexRaman Жыл бұрын

    மூட்டு வலி குணமாக காலையில் எழுந்த உடன் 20 மிலி நல்லெண்ணெய் 30 நிமிடம் வாயில் வைத்திருக்கவும்..4 நாளில் சரியாகும், 40 நாட்கள் செய்யவேண்டும்......நான் கண்ட அனுபவ உண்மை

  • @shanthibaskaran9050

    @shanthibaskaran9050

    Жыл бұрын

    காலை வெறும் வாயில் எண்ணெய் கொப்பளிக்க வேண்டுமா சார்

  • @Rolex_RamanRolexRaman

    @Rolex_RamanRolexRaman

    Жыл бұрын

    @@shanthibaskaran9050 ஆமாம் அய்யா.....காலையில் எழுந்த உடன் தண்ணீர், டீ, காபி எதுவும் சாப்பிடாமல் பல் தேய்க்காமல் 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை வைத்திருந்தால் போதும், அப்படியே மூட்டுகளின் மேல் ஒரு 10 நிமிடம் நல்லெனியால் தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள்.....இரவில் தூங்க செல்லும் முன் மூட்டுகளின் மேல் எண்ணெய் தேய்த்து விடுங்கள் மிக விரைவில் நிரந்தர குணம் ......ஒரு வருடம் பல மாத்திரைகள் முயற்சித்து பின்னர் இந்த ஒரு உபாயம் மட்டும் காப்பாற்றியது.... 🙏🙏🙏...இது ஒரு சித்தர் சொன்னதாக தகவல்....அனைவருக்கும் நன்றி🙏🙏🙏

  • @shanthibaskaran9050

    @shanthibaskaran9050

    Жыл бұрын

    @@Rolex_RamanRolexRaman நன்றி சார் உங்களுக்கு

  • @kalyanib1757

    @kalyanib1757

    6 ай бұрын

    ​@@Rolex_RamanRolexRamantrue

  • @annuradhang7273

    @annuradhang7273

    3 ай бұрын

    நன்றி நானும் நாளைக்கே செய்கிறேன்.

  • @rajeswarib3015
    @rajeswarib30153 жыл бұрын

    50 age yana whight vendum

  • @niyajdeen168
    @niyajdeen168 Жыл бұрын

    சார் என் மனைவிக்கு 25 வயசு தான் ஆகுது மூட்டு வலி அதிகமா இருக்கு வீக்கம் இருக்கு

  • @manoharansulurpetchimuthu7461

    @manoharansulurpetchimuthu7461

    11 ай бұрын

    😮

  • @thulasidossv1246

    @thulasidossv1246

    10 ай бұрын

    Qq

  • @kamaladevi240
    @kamaladevi2403 жыл бұрын

    New Jacking muttu pain relief plz

  • @selvipavendra4078
    @selvipavendra40782 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @mohamedsafeer5025
    @mohamedsafeer50253 жыл бұрын

    Sir what about lemon water, shall we drink

  • @r.k.govindien7122

    @r.k.govindien7122

    3 жыл бұрын

    7bbm ui

  • @sudhar4587
    @sudhar4587 Жыл бұрын

    👏

  • @jasrahjafar8937
    @jasrahjafar8937 Жыл бұрын

    I m 36, knee pain thaanga mudiyala

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    எங்கள் வைத்திய முறையில் சிகிச்சை அழிக்கப்படும்.முழங்கால் வழிக்கு மூலீகை எண்ணெய் இருக்கிறது .அதை உபயோகித்து நான் செல்லும் சில வழிமுறைகளை செய்தால் நிட்சயம் தீர்வு கிடைக்கும். தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்..

  • @sathishkumarm1492
    @sathishkumarm1492 Жыл бұрын

    Tell me how to prevent seziuer suffering.from past five yrs.taking tablets regulry. Tab levegress

  • @paramasivam4695
    @paramasivam469511 ай бұрын

    Gathering

  • @latha2870
    @latha28705 ай бұрын

    Nicesir🎉🎉🎉🎉

  • @Raynold77
    @Raynold77 Жыл бұрын

    Video starts @5

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy22082 жыл бұрын

    Veryglof

  • @paramasivam4695
    @paramasivam469511 ай бұрын

    Nanrithay..valhavalamutan

  • @sharma8203
    @sharma8203 Жыл бұрын

    Speed 1.75×

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy99543 жыл бұрын

    அருமை. மூன்று நேரம் பட்டினி ஒரு நாள் விட்டு ஒரு நாள். பட்டினி நாட்களில் பழ சாறு மட்டும்.

  • @avinash.t8469
    @avinash.t84692 жыл бұрын

    Enakku 18 vayasu thaan aguthu. enkku vaatham

  • @Rolex_RamanRolexRaman
    @Rolex_RamanRolexRaman Жыл бұрын

    அய்யா.....காலையில் எழுந்த உடன் தண்ணீர், டீ, காபி எதுவும் சாப்பிடாமல் பல் தேய்க்காமல் 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை வைத்திருந்தால் போதும், அப்படியே மூட்டுகளின் மேல் ஒரு 10 நிமிடம் நல்லெனியால் தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள்.....இரவில் தூங்க செல்லும் முன் மூட்டுகளின் மேல் எண்ணெய் தேய்த்து விடுங்கள் மிக விரைவில் நிரந்தர குணம் ......ஒரு வருடம் பல மாத்திரைகள் முயற்சித்து பின்னர் இந்த ஒரு உபாயம் மட்டும் காப்பாற்றியது.... 🙏🙏🙏...இது ஒரு சித்தர் சொன்னதாக தகவல்....அனைவருக்கும் நன்றி🙏🙏🙏

  • @radhachandran541

    @radhachandran541

    Жыл бұрын

    30 to 60 nimidam yenna vaithirukkanum sir

  • @rajendranr9991

    @rajendranr9991

    Жыл бұрын

    ஐயா தெளிவாக கூறவும். எதை . எப்படி தேய்க்க வேண்டும்

  • @user-tf4ri3ec6h

    @user-tf4ri3ec6h

    8 ай бұрын

    30முதல்60 நிமிடங்கள் எதை வைத்திருக்குக்க வேண்டும், விளக்கமாக பதிவிடுங்கள்.

  • @Nnnnnnni8093

    @Nnnnnnni8093

    7 ай бұрын

    நல்லெண்ணெய் 20 மில்லி வாயில் வைத்து பின்னர் பத்து நிமிடம் கழித்து கொப்பளித்து விட வேண்டும். வெறுமனே இல்லாமல் வாயினுள் இரு புறமும் எண்ணெயை நகர்த்தி கொண்டு இருக்க வேண்டும் @@radhachandran541

  • @GopalGovind69
    @GopalGovind693 жыл бұрын

    Sir en paiyanaku 10 vayasu than aguthu anal 4 varudangalaga Ella joints kayum valikuthunu solran romba kastapaduran. Pls edhavathu treatment sollunga sir..

  • @AshokKumar-bq6to

    @AshokKumar-bq6to

    3 жыл бұрын

    முடக்காத்தான் கீரை சாப்பிட்ட சரி ஆகும். எனக்கும் இந்த problem இருந்தது.doctor கிட்ட காமிச்சும் சரி ஆகல. முடக்கத்தான் கீரை சாப்பிட்டு சரி ஆச்சு. ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை அரைச்சு தோசை மாவுல கலந்து சுட்டு சாப்பிடனும் . weekly 2,3 days சாப்பிடலாம். 1 or 2 monthsல result தெரியும்.

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    @@AshokKumar-bq6to its true...

  • @rkgokul1
    @rkgokul12 жыл бұрын

    Pls come to the matter dont want explanation, now a days all are aware of the reason. Waste of time. did not tell the medicine waste

  • @rajendransamy4978
    @rajendransamy49783 жыл бұрын

    வணக்கம் சார், நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன், எனக்கு கை மூட்டில் குடைச்சல் அதிகமாக உள்ளது (நான் சமைக்கும் போது ஏற்பட்ட வலி அப்படியே இருந்து விட்டது ஆறு மாதங்களாக) இதை சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்.

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    எங்கள் வைத்தியசாலையின் மூலீகை எண்ணை உபயோகிப்பதன் மூலம் நிரந்தரமாக சரியாகிவிடும்்.

  • @mihallinda2509
    @mihallinda25093 жыл бұрын

    Thanks Dr

  • @madhukannan4807
    @madhukannan48072 жыл бұрын

    மூட்டு தேய்மானத்தின்னால் வலி இருக்கிறது வலி இருக்கும் போது நடக்கலாமா

  • @amuthas3227
    @amuthas32273 жыл бұрын

    Lean aa iruken sweet pidikadhu pulippu suvaium pidikadhu aanalum mootu vali irukiradhe

  • @hasimahsan648
    @hasimahsan6483 жыл бұрын

    Bk

  • @lakshmananr4432
    @lakshmananr44322 жыл бұрын

    எலும்பு தேய்மானம் உள்ள து உடற் பயிற்சி செய் யலாமா

  • @viswamviswam6357
    @viswamviswam635711 ай бұрын

    Talk less come for recovery boring

  • @ilanchezhiyanyadhav2025
    @ilanchezhiyanyadhav20253 жыл бұрын

    உாஅஎ

  • @thulasiarulalan4886
    @thulasiarulalan4886 Жыл бұрын

    P

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy22082 жыл бұрын

    வின்

  • @sasidharankr2344
    @sasidharankr23443 жыл бұрын

    See only scientifically proven videos. As he is not competent person ,seek the advice of speciality doctor to avoid deterioration

  • @kumarkumary7753
    @kumarkumary77533 жыл бұрын

    சார் வணக்கம் சார் எனக்கு மூட்டுத்தேய்மானம் கால் நொண்டி நொண்டி நடக்கும் அதற்கு ஒரு வழி ஒன்னு சொல்லுங்க

  • @jettdexter6719

    @jettdexter6719

    3 жыл бұрын

    You prolly dont give a shit but if you are stoned like me atm you can stream pretty much all of the new movies and series on InstaFlixxer. Been binge watching with my girlfriend for the last few days :)

  • @matthiasdamon9545

    @matthiasdamon9545

    3 жыл бұрын

    @Jett Dexter yup, been using InstaFlixxer for since december myself :)

  • @jaganv2152
    @jaganv21522 жыл бұрын

    உங்கள் பேச்சு நீளத்தை குறைக்கவும்

  • @tamilselvank9864
    @tamilselvank98643 жыл бұрын

    அப்போ எதுவுமே சப்பிட கூடாது

  • @thenmozhianand5684

    @thenmozhianand5684

    2 жыл бұрын

    அதானே கரெக்டா சொன்னீங்க 👌👌👌

  • @Florence_tina

    @Florence_tina

    2 жыл бұрын

    Ethuva irunthalum alavodu sapidanum

  • @sivagamikalyanasundaram5725

    @sivagamikalyanasundaram5725

    2 жыл бұрын

    அவரையே கிண்டல் பண்ணுவீங்களா ஐயோ ஐயோ

  • @kathirvelsambandam9970
    @kathirvelsambandam99702 жыл бұрын

    அண்ணனை பார்த்தா உடல் எடையை பற்றி யோசித்தவர் மாதிரி தெரியவில்லையே!

  • @narayananamutha1251

    @narayananamutha1251

    2 жыл бұрын

    சொல்வதை கேள்.நக்கல் செய்து நாசம் ஆகாதே

  • @rajendranb567
    @rajendranb5673 жыл бұрын

    Total fraud

  • @mmarshath1889

    @mmarshath1889

    3 жыл бұрын

    Thanks docter

  • @vtvarghese6283
    @vtvarghese6283 Жыл бұрын

    Useful thank u,

Келесі