மீன் குழம்பு செய்வது எப்படி? 😋🔥 | meen Kulambu masala | Fish Kulambu in tamil | Tea kadai kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது..
மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மீன் கொடுத்து பழகவேண்டும். அதிலும் மீன்களை பொரிப்பதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும் ஏனென்றால் அவர்கள் மசாலாவை அரைத்து வைப்பார்கள். அதனால் தான் அவ்வளவு மனம், சுவை என்று அடைங்கியுள்ளது.
இப்படியான டேஸ்டான மீன் குழம்புகளில் சுவை தரும் மீன்களை சேர்த்தால் அதன் சுவையே தனி தான். இன்று குழம்புக்கு பெயர் பெற்ற அயிலை மீனில் எப்படி சுவையாக குழம்பு தயார் செய்வது என்று பார்க்கலாம்.. அதுவும் மீன் குழம்பு மசாலா சேர்க்காமல் இதர பொடிகளை மட்டும் வைத்து செய்யலாம்.
நீங்களும் இதே போன்று தயார் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
#meenkulambuintamil #fishkulambuintamil #fishcurry #traditionalfishcurry #meenkuzhambu #todaynonveg #sundayspecial #nonvegrecipe #todaysamayal #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 63

  • @mylsamykr1897
    @mylsamykr18976 ай бұрын

    மீன்குழம்புசூப்ர்.சின்னவெங்காயம்300.50.அளவுகள்சொல்லிஇருக்கீங்க300வெங்காயத்தயும்அரைக்கவேண்டுமா.மத்திமீன்குழம்புஇதேபோல்செய்யலாமா.நன்றி.வணக்கம்.

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan1096 ай бұрын

    Vendhyam thalithal migaum suvaiyaga irukkum

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    super mam. next add panikrom

  • @kanmanirajendran767
    @kanmanirajendran7676 ай бұрын

    மீன் குழம்பு சூப்பரா பண்ணிட்டிங்க சார் ஊளி மீன் கவுச்சி வாடை இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும் குழம்பு வறுவலுக்கு நன்றாக இருக்கும் சார்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Super

  • @user-ej1vd8of3t
    @user-ej1vd8of3t6 ай бұрын

    Super Anna

  • @tpadmini2152
    @tpadmini21526 ай бұрын

    🎉

  • @vanithasenthil8684
    @vanithasenthil86846 ай бұрын

    Super super semma semma cute ur explanation. Next jabbar Bhai Annan than

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Thanks🙏

  • @user-zc3ic8fb8f
    @user-zc3ic8fb8f6 ай бұрын

    Nice

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Thank you

  • @sandrablessy9258
    @sandrablessy92586 ай бұрын

    ❤WONDERFUL GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha20396 ай бұрын

    Super anna Sunday special non veg receipe video thank u for this video

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Welcome 😊

  • @ItsOKBaby
    @ItsOKBaby6 ай бұрын

    wow. super recipe.உடனே செய்து சாப்பிடணும்போல் இருக்கே. சூப்பர் மென்மேலும் வளருங்கள். எங்களோட ரெசிபியும் ட்ரை பண்ணுங்க.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    thank you

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr6 ай бұрын

    Super 👌👌👌

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Thank you

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT6 ай бұрын

    Super recipe

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Thank you

  • @nasarlabbai6251
    @nasarlabbai62513 ай бұрын

    Dedication super

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    3 ай бұрын

    thank you

  • @turmericland6458
    @turmericland64585 ай бұрын

    nice bro....

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Thanks

  • @user-tw8op9xq5v
    @user-tw8op9xq5v6 ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Thank you

  • @meenashanmugam6740
    @meenashanmugam67406 ай бұрын

    Namma oor neen kulambu. Spr. Tku brothers

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    welcome mam

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    thank you mam

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr6 ай бұрын

    ஊறுகாய் செமையா செஞ்சீங்க.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    thanks

  • @TeaKadaiKitchen007
    @TeaKadaiKitchen0076 ай бұрын

    புளி சின்ன நெல்லிக்காய் அளவு சேர்த்திருக்கிறோம்.

  • @PNR1311
    @PNR13116 ай бұрын

    Ayya neenga enna work panrings

  • @arockiarajaarockiaraja7971
    @arockiarajaarockiaraja79715 ай бұрын

    அண்ணா 80sல சாப்பிட்ட கோதுமை உப்புமா School கோதுமை உப்புமா போடுங்கள்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    சூப்பர்

  • @user-oe9vf5ol6b
    @user-oe9vf5ol6b6 ай бұрын

    Bro Best fish for kulumbu& varuval No1) white and Block vavel. 2) vanjuram fish. These fish are Top (10) = 1 st grade only centre bone (mul) and taste wise Number 1). In India tamilnadu bro these fish fry is like cutlet and Biscuits

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    good information. Thank you sir

  • @chandrikav1910
    @chandrikav19106 ай бұрын

    Suuuuuuuuper anna 🍬🍬🍬

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Thank you

  • @thiru.k1494
    @thiru.k14946 ай бұрын

    Sir poori kurma poduga sir

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    ok

  • @ygclown2492
    @ygclown24926 ай бұрын

    Sir how much tamarind you add sir for one kg fish

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Chinna nellikai alavu. Solla maranthutom

  • @happytalentedworld1234
    @happytalentedworld12345 ай бұрын

    உங்களது கடை எங்கே உள்ளது ஐயா ???

  • @ygclown2492
    @ygclown24926 ай бұрын

    Sir how much tamarind yo sir for 1

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Chinna nellikai alavu

  • @lalithaselvaraj2185
    @lalithaselvaraj21856 ай бұрын

    மாங்காய்போட்டால்கூடுதல்சுவைகிடைக்கும்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    super

  • @plukejayakumar80
    @plukejayakumar80Ай бұрын

    Master Wash the fish in the lemon water. There will not be any Bad smell in the fish.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    Ай бұрын

    super tips. next time follow panrom

  • @Dayana_MJ
    @Dayana_MJ6 ай бұрын

    parcel anupunga😢

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    😀😀😀😀 madam ku oru meen Kulambu parcel📦📦📦📦 👍👍

  • @mduprabhu
    @mduprabhu6 ай бұрын

    நீங்க மதுரை யா அண்ணா

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    ila bro. srivilliputtur

  • @Pacco3002
    @Pacco30024 ай бұрын

    குலம் கோத்திரம் 😂😂 சூப்பர் குழம்பு .

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    4 ай бұрын

    😄😃😁

  • @rizfar5074
    @rizfar50744 ай бұрын

    உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்த மீனைத்திரும்ப கழுவத்தேவயில்லையா? புளியின் அளவு சொல்லவும்

  • @meeram5732
    @meeram57326 ай бұрын

    இன்னைக்கு நான் வச்ச மீன் குழம்பு காரம் கொஞ்சம் அதிகமா ஆயிடுச்சு

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    ohh

  • @ayshakadar4959
    @ayshakadar49595 ай бұрын

    எய்யா அதான் எல்லா பொடியும் போட்டாச்சு வேற என்ன போடனும் இது மாதிரி நாங்கள் செய்வேம்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    seyalam

  • @soundar4270
    @soundar42706 ай бұрын

    குழம்பு ரொம்ப தண்ணியாக இருக்கு ப்ரோ.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    6 ай бұрын

    Kettiya tha bro iruku. 4 peruku sariya varum

Келесі