ஹோட்டல் மாஸ்டர் வெஜ் சால்னா ரகசியம் 😋🔥| Veg salna receipe | Empty Parotta salna | Tea kadai kitchen

Тәжірибелік нұсқаулар және стиль

பரோட்டா சால்னா இந்தியாவின் பல பகுதிகளில் பரவலாக காணப்படும் உணவாகும். தமிழகம் போன்ற சில இடங்களில் இது பிரபலமான உணவு. பரோட்டா என்பது தட்டையான ரொட்டியைக் குறிக்கிறது, சால்னா என்பது பரோட்டாவுடன் உண்ணப்படும் காய்கறி கறி. சால்னாவை பல்வேறு வழிகளில் செய்யலாம். பரோட்டா சால்னாவை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.
இது பெரும்பாலும் மதிய உணவாக உட்கொள்ளப்படுகிறது, பரோட்டா சால்னா மிகவும் ஆரோக்கியமான மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவாகும். சாதாரண பரோட்டாவுடன், அது இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். சாதம் அல்லது இட்லியுடன் சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.
இந்த உணவை காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு உட்கொள்ளலாம். இந்த வெஜ் சால்னா வீட்டில் எப்படி தயார் செய்யலாம் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சைவம் மற்றும் அசைவம் சிறப்பாக சமைத்து தர இந்த மாஸ்டரை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு - முனீஸ் மாஸ்டர் ஸ்ரீவில்லிபுத்தூர் ( 9080604312)
சமையல் எண்ணெய் - 150 ml
( கல்பாசி - 3 டேபிள் ஸ்பூன்
அண்ணாச்சி பூ - 4
கிராம்பு - 15 Ns.
ஏலக்காய் - 8 Ns.
ஜாதிபத்திரி - சிறிதளவு
லவங்கப்பட்டை - சிறிதளவு
சாதிக்காய் - ½
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்)
⭕⭕ குறிப்பு :- இவை அனைத்தையும் பொடி செய்து பாதி அளவு மட்டும் சேர்க்கவும்.
பெரிய வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
கருவேப்பிலை புதினா, மல்லி - சிறிதளவு
தண்ணீர் - 2 லிட்டர்.
மல்லி பொடி - 4 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 2 டீஸ்பூன்
சீரக பொடி - 3 டீஸ்பூன்
உப்பு - 3 டேபிள் ஸ்பூன்
( மீடியம் சைஸ் தேங்காய் - ½
வருத்த நிலக்கடலை பருப்பு - 50 கிராம்
முந்திரி பருப்பு - 50 கிராம்)
❌❌ குறிப்பு :- இவை அனைத்தும் தண்ணீர் விட்டு அரைத்து சேர்க்கவும்))) வீடியோவில் இந்த அளவுகள் 2 மடங்காக சொல்லப்பட்டு இருக்கும். அது 2 வகையான குழம்புக்கு சேர்த்து அரைக்கப்பட்டது.
#EmptySalna
#teakadaikitchen #sidedish #sidedishforchapathi #chapatisidedish
#Veg Thicksalna
#SimplysamayalRecipes
#HotelVegsalna
#Kaiyendhibhavansalna
#TastyEasyVegSalna
#SalnaForParotta
#parottasalna #purottasalna #parottasalnaintamil ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 127

  • @gangaacircuits8240
    @gangaacircuits82405 ай бұрын

    எந்த தொழில் கைவிட்டாலும் உணவு ஆடை தொழில் கைவிடாது. தொழிலில் நேர்மை தரத்தில் பிடிவாதம் இரண்டும் இருந்துவிட்டால் உணவு தொழில் நம்மை எங்கோ உயரத்திற்கு அழைத்து சென்றுவிடும். முனீஸ்வரன் மாஸ்டருக்கும் TEA KADAI KITCHEN சகோதரருக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நன்றிகள் சகோ🎉🎊🎉🎊🎉🎊

  • @user-xt2cc7ok4j
    @user-xt2cc7ok4j5 ай бұрын

    நம்ம ஊர் பக்கத்திலிருந்து கிடைக்கும் செய்முறையை பின்பற்றுவதில் நமக்கு சுவை பரிச்சயமாவது மட்டுமல்ல. மிகவும் சிறப்பானதும் ஆகும்.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நன்றிகள்🎉🎊

  • @chitras884
    @chitras8845 ай бұрын

    நான் கேட்டிருந்தேன்.... மிக்க நன்றி.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    thank you so much😊❤

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t5 ай бұрын

    எங்கேயோ போயிட்டிங்க...நாங்க என்ன‌ எதிர்பார்க்கிறோமோ அதை சரியாக பதிவேற்றம் செய்கிறீர்கள்..... நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நன்றிகள்🎉🎊🎉🎊

  • @HaseeNArT
    @HaseeNArT5 ай бұрын

    👌👌👌👌👌👌 ஒரு வாய்ப் பருக்கையிலேயே ஹப்பாடி… வயிறு-ஃபுல் என கள்ளவிழிப் பார்வையில் நீங்கள் சொல்லும்போதே தெரிந்தது நீங்கள் வைத்த உணவின் மகத்துவம்!

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நீங்க எங்கேயோ போய்ட்டீங்க 😀😀😍😊🥰

  • @vipboys3889

    @vipboys3889

    5 ай бұрын

    அடி ரா சக்க

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden5 ай бұрын

    சால்னா சூப்பர் Bro. வீடியா எடிட்டிங் அருமை.. ஆரம்பத்தில் வரும் மியூசிக் பழைய சினிமாக்களில் வருவது போல் இருந்தது. மொத்தத்தில் வீடியோ சிறப்பாக இருக்கிறது. நன்றி.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நன்றிகள் மேடம்😊

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan12885 ай бұрын

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @meenasv8186
    @meenasv81865 ай бұрын

    எங்க சாமி இருந்திங்க... போடுற எல்லாமே அருமையான ச பதிவு 🙏

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நன்றிகள்🎉🎊 🙂

  • @KrishnakumarKk-zb9xp

    @KrishnakumarKk-zb9xp

    17 күн бұрын

    Anna hotel chapati poduvathu eppadi​@@TeaKadaiKitchen007

  • @kanmanirajendran767
    @kanmanirajendran7675 ай бұрын

    வெஜ் சால்னா சூப்பரா இருக்கு அருமையான விளக்கத்துடன் சூப்பர் சார் 👌👌

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நன்றிகள் மேடம்

  • @cadetdinesh6980
    @cadetdinesh69805 ай бұрын

    Nice❤❤

  • @AMBROSEJOHNSON-hm8cd
    @AMBROSEJOHNSON-hm8cd4 күн бұрын

    உண்மையில் சூப்பர் அண்ணே ❤❤❤

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    3 күн бұрын

    நன்றி சகோ

  • @meenashanmugam6740
    @meenashanmugam67405 ай бұрын

    Spr first tks salna potadhuku. Vvvvvyyyy useful video. Siramam paramaatma video ketavudane poteenga sema spr. Menmeeeelum valarha. Tku brothers

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Nandrikal mam. Intha mathiri vachi pathutu unga Feedback sollunga.

  • @user-vr4dy4ls7x
    @user-vr4dy4ls7xАй бұрын

    N தம்பி சூப்பர் முனீஸ்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    Ай бұрын

    super

  • @rkumarisabai34
    @rkumarisabai342 ай бұрын

    Today I made this veg sala, exactly that sala aroma has come. Fantastic. All the best for your channel. ❤❤🎉🎉

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    2 ай бұрын

    Thank you so much 🙂

  • @user-xt2cc7ok4j
    @user-xt2cc7ok4j5 ай бұрын

    நான் வெஜிட்டேரியன். நான் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவள். நீங்கள் அடிக்கடி ஶ்ரீவி பக்கம் உள்ள கடைகளில் சென்று மாஸ்டர்களின் உதவியுடன் பல செய்முறைகளை காண்பித்தமைக்கு பாராட்டுக்கள். நாங்கள் இந்தியா வரும்பொழுது, அவருக்கு பிடித்த பரோட்டாவும் non-veg சால்னா வாங்கிவந்து சாப்பிடுவார். என்னப்பா எனக்கு veg சால்னா வாங்கி வரலாமே என்று கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை என்பார். ஆனால் இப்போதைய வெஜிட்டேரியன் சால்னாவின் செய்முறையை பார்த்த பின்னர், அவரிடம் சொல்லாமலே செய்து வைத்து நானும் அவர் முன்னே பரோட்டா சாப்பிடுவேன். நன்றி! வளர்க உங்களது சேவை தம்பி!

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    சூப்பர் மேடம். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பரோட்டா கடைகளில் ஒவ்வொரு கடையிலும் non veg salna சுவை வித்தியாசமாக இருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல சுவையில். விரைவில் non veg salna எடுத்து பதிவிடுகிறோம். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்🎉🎊

  • @nagarasan
    @nagarasan5 ай бұрын

    SUPER ARUMAI

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Thanks bro

  • @vinayagarok3299
    @vinayagarok32995 ай бұрын

    Really ultimate fantastic sooooooooooper sir Really very simple way and it will be tasty

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Thank you bro

  • @kokilakaviya1093
    @kokilakaviya10935 ай бұрын

    வெச்சி சால்னா சூப்பர் அண்ணா 💯 👌🥰

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நன்றி சகோ🎉🎊

  • @khathijanasser3651
    @khathijanasser36515 ай бұрын

    Super 👍👍👍👍 6 vathu like

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Nice 😊

  • @nagarajansudarshan
    @nagarajansudarshan2 ай бұрын

    Today only watched this recipe and i prepared .wow.super taste and same hotel taste.you reviled all the secrets of the recipe during preparation.thank you brother.expecting kothu parota recipe video.thank you

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    2 ай бұрын

    Thank you so much 🙂

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya18915 ай бұрын

    Super anna 🎉 Salna yummy

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    thank you

  • @ramyakarthi920
    @ramyakarthi9205 ай бұрын

    சூப்பர் அண்ணா நான் ட்ரை பண்ணி பாக்குறேன் அண்ணா.. 💞

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ட்ரை பண்ணிட்டு ரிசல்ட் சொல்லுங்க

  • @thenmozhiv4478
    @thenmozhiv44785 ай бұрын

    Arumai madurai amsavalli bhavan chalna ninaipu varudhu

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Super🙂😟

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT5 ай бұрын

    Super recipe ❤

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Thanks a lot

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan59065 ай бұрын

    Thank you sir

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    So nice of you

  • @devidurga1051
    @devidurga10515 ай бұрын

    Last week muniyandi vilas la parotta vangunom. Romba super 😋

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    super. try pani pathutu unga karuthukal sonnathuku nandrikal🙏

  • @Tea_cups1623
    @Tea_cups16235 ай бұрын

    ungalai nambi thaan naan intha video pakuren...nandri unmaaiyaga solvaathu..neengalum ungal kudumpam nala iruka vaazhthukaal sagothare

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    nambi senju parunga.

  • @vijayalakshmiganesan5584
    @vijayalakshmiganesan55845 ай бұрын

    Super❤❤

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நன்றிகள்🎉🎊

  • @Aabicookingworld
    @Aabicookingworld5 ай бұрын

    Super👍🏻👍🏻

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Thank you 👍

  • @suseelar7319
    @suseelar73195 ай бұрын

    Super super sir👌👌🙏🙏🙏

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Thank you so much

  • @subburajm5716
    @subburajm57165 ай бұрын

    Veg salna super sir புரோட்டா salna போடுங்க மாஸ்டர்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok

  • @abinaicecream608
    @abinaicecream6085 ай бұрын

    அண்ணா வத்த குழம்பு எப்படி செய்வது சொல்லுங்க

  • @nirmalamohan1873
    @nirmalamohan18735 ай бұрын

    நன்றி 🙏 குழம்பு கடைக்கு மீன் குழம்பு மற்றும் சிக்கன் குழம்பு செய்முறை சொல்லவும் 🙏🙏

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok kandipa

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr47295 ай бұрын

    👍👍👍thank you.

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Welcome

  • @geetharani953
    @geetharani9535 ай бұрын

    Nice bro

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Super

  • @mayaamayaa5116
    @mayaamayaa51165 ай бұрын

    அண்ணா,ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று போடுங்கள் ❤❤

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok ma

  • @mayaamayaa5116

    @mayaamayaa5116

    5 ай бұрын

    Thanks

  • @cadetdinesh6980
    @cadetdinesh69805 ай бұрын

    Omsakthi chicken stall ragasiyam...

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Ragasiyam velivarum

  • @cadetdinesh6980

    @cadetdinesh6980

    5 ай бұрын

    @@TeaKadaiKitchen007 Eagerly waiting.....

  • @antonyjosephine494
    @antonyjosephine4945 ай бұрын

    Bro, Parota Salna recipes ellam Podunga Bro...

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok sure

  • @user-or6oo7lb3m
    @user-or6oo7lb3m5 ай бұрын

    Tiffin sambar podunga pls

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok sure

  • @dharshinis8572
    @dharshinis85725 ай бұрын

    Hotel tiffin sambar podunga

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok

  • @rajjessy9692
    @rajjessy96925 ай бұрын

    Anna kalyanaveetu vendaikai pachadi video podunga Anna

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ஓகே

  • @priyamudanpriya1990
    @priyamudanpriya19905 ай бұрын

    அண்ணா நீங்க எந்த ஊரு video எல்லாமே சூப்பர்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Srivilliputtur sister

  • @latharaj5545
    @latharaj55455 ай бұрын

    பிரியானிக்கு கொடுக்கும் கிரேவி கேட்டிருந்தேன் சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.

  • @apgamingop3965
    @apgamingop39655 ай бұрын

    Chicken salna podugaa

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok

  • @user-sd2to8fd7o
    @user-sd2to8fd7o5 ай бұрын

    Madurai mutton kulambu

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok sure

  • @kaarthiksk1338
    @kaarthiksk13385 ай бұрын

    Hi bro கோவிலில் செய்யும் கறி குழம்பு போடவும் மதுரை கறி தோசை போடவும் சேலத்தில் இருந்துbro

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    கண்டிப்பாக

  • @zahirazackria6790
    @zahirazackria67905 ай бұрын

    sir gram kanaku solathinga oil spoon la solunga

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    athikama podum pothu spoon kanakku panna mudiyathu. so veetukla check panitu podunga

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep43195 ай бұрын

    Birinji epdi seyanum solunga anna! Kalyana veetla seyaramadiri

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok solrom

  • @sasiperumal8279
    @sasiperumal82795 ай бұрын

    Hotel style sambar seivadhu eppidi nu video podunga

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ஏற்கனவே போட்டு உள்ளோம்

  • @sasiperumal8279

    @sasiperumal8279

    5 ай бұрын

    I am a new subscriber anna thanks for the reply naa video pakkuren

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    @@sasiperumal8279 welcome

  • @user-xk1xi2ux7m
    @user-xk1xi2ux7m4 ай бұрын

    Anna function mutton salna sokunga😊

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    4 ай бұрын

    ok sure

  • @prathikshakannan4150
    @prathikshakannan41505 ай бұрын

    Entha ooru.enga kovilpatti style la salna. 🎉

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Srivilliputtur

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x5 ай бұрын

    Verkadalaiku pathil Pottu kadalai serkavemdum Taste superaha irukum Salem side vegsalna ippadithan seivarkal

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    nalla tips

  • @user-dn9qt3hk5x

    @user-dn9qt3hk5x

    5 ай бұрын

    @@TeaKadaiKitchen007 ok sir More videos upload sir Your channel is different from others

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    @@user-dn9qt3hk5x ok sure

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq5 ай бұрын

    கசகச போட்டா இன்னும் ருசி கூடும்❤❤

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    next try panrom

  • @CalmPenguinFamily-xy1lw
    @CalmPenguinFamily-xy1lw5 ай бұрын

    மட்டன்வெள்ளைகுருமாபோடவும்

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ஓகே

  • @bennyboby3115
    @bennyboby31155 ай бұрын

    டீ கடை பஜ்ஜி தொட்டுக்க சாம்பார் / தக்காளி குருமா செய்யவும். நன்றி

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Ok sure 👌

  • @narpavithangam8542
    @narpavithangam85425 ай бұрын

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    Welcome😊🎉

  • @SRIDEVIDEVI-he1vc
    @SRIDEVIDEVI-he1vc5 ай бұрын

    Kalyana vietu briyaniku atara chicken gravey

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    ok

  • @mjustin1976
    @mjustin19765 ай бұрын

    அண்ணா இதுக்கு புள தேவை இல்லையா

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    புளி வேண்டாம் அண்ணா. இதுல உள்ள பொருட்கள் மட்டும் சேருங்கள்

  • @Vanitha5a
    @Vanitha5a5 ай бұрын

    அண்ணா நாங்கள் வீட்டில் செய்யும் பொழுது பொட்டுகடலை போடுவோம் நிலக்கடலைக்கும் அதற்க்கும் என்ன வேறுபாடு நன்றி

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    நிலக்கடலை சேர்த்து வேகும் போது எண்ணெய் பிரிந்து வரும். அது நல்ல மணமாக இருக்கும். சுவையும் அதிகரிக்கும். இது பொட்டுக்கடலையில் இந்த மாதிரி வராது

  • @user-vs5ll8rm9k

    @user-vs5ll8rm9k

    5 ай бұрын

    Naangalum potukadalai thaan use pannuvom

  • @antonyjosephine494
    @antonyjosephine4945 ай бұрын

    Manithan sapadu illama vuyir vaala mudiyathu..

  • @TeaKadaiKitchen007

    @TeaKadaiKitchen007

    5 ай бұрын

    yes bro

Келесі