No video

மாங்குளம் வீதியருகே மனதை நெகிழ வைத்த சம்பவம் 😭| Tamil | Voice Of Anushan

மாங்குளம் வீதியருகே மனதை நெகிழ வைத்த சம்பவம் 😭| Tamil | Voice Of Anushan
மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
**************
Rj Tamizha KZread channel link - kzread.info/dron/oS0rPfV.html...
**************
✅Facebook link - / anusan.padma. .
**************
நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.com/watch?v=RQy74...
தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.com/watch?v=Vz5Kt...
Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.com/watch?v=JFbiQ...
ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.com/watch?v=ma8Nx...
இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.com/watch?v=2Z5S9...
அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.com/watch?v=36Y7H...
நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.com/watch?v=i5zSz...
வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.com/watch?v=WX955...
Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.com/watch?v=wO7Ty...
சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.com/watch?v=jkRrc...
#helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
#skvlog #skvlogger #skvlogs

Пікірлер: 300

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Жыл бұрын

    தம்பிமார் நீங்க சரியான இடத்தில தான் உதவி செய்ய போயிருக்கறியல் அந்த சின்ன பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் வாழ்க வளர்க 🙏

  • @arjunanaron7924

    @arjunanaron7924

    Жыл бұрын

    Thambi U are great service doing may the God bless you.

  • @cartoonclub.916
    @cartoonclub.916 Жыл бұрын

    நான் இப்போது 10ம் வகுப்பு நான் வளர்ந்து வந்து இப்படி உதவிகள் பலருக்கு செய்வேன் 😭😭😭😭😭😭😭❤️

  • @kumaraindika3134

    @kumaraindika3134

    Жыл бұрын

    God bless you

  • @ManoMano-ot3iq

    @ManoMano-ot3iq

    Жыл бұрын

    Verry good

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 Жыл бұрын

    சங்கீத் குட்டிக்கு வாழ்த்துகள் 🙌 இந்த உதவியை சேர்த்த தம்பிகள் கிருஷ்ணா, அனுசன் உங்களுக்கும் வாழ்த்துகள் 🙌

  • @saaa953
    @saaa953 Жыл бұрын

    தம்பி நாங்களும் 1992 ம் ஆண்டு இந்த இடத்தில் சில மாதங்களுக்கு வாழ்ந்தோம்.இதை பார்க்கும் போது கவலை யாக இருக்கிறது.அப்பா இப்படி தான் எங்களை வளர்ந்தார்.அப்பா நினைவு வந்து விட்டது.Rip Appa🙏🙏🙏💔💔💔💔😭😭😭😭😭 இப்போது மாங்குளம்.

  • @sagayaraj7581
    @sagayaraj7581 Жыл бұрын

    தமிழனின் ஈகையும் நல்ல பண்புகளும் இலங்கை மண்ணில் மட்டும் தான் அங்கும் இங்குமாக உள்ளது அதில் அனுசன் கிருஷ்ணா பங்கும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் உதவியும் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன்

  • @moorthymaniyam5377
    @moorthymaniyam5377 Жыл бұрын

    உங்களை கடவுள் தான் இவர்களிடம் அனுப்பியிருக்கிறார் இரண்டு தம்பிகளுக்கும் மிக்க நன்றிங்க வாழ்த்துக்கள் தம்பிமாரின் நட்பை பாராட்டுகிறோம்

  • @puvanaumamaheswaran6549
    @puvanaumamaheswaran6549 Жыл бұрын

    நாம் உதவி செய்ய நீங்கள் கரங்களாக இயங்குவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. உங்கள் தொடர்பு இலக்கம் தரவும். நானும் உதவி செய்ய விரும்புகிறேன்

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Жыл бұрын

    உதவி செய்த சங்கீத்துக்கு நன்றி ❤❤❤❤

  • @kokila7625
    @kokila7625 Жыл бұрын

    ரொம்ப சந்தோசம் அனுசான் அன் skஅண்ணா இவர்களுக்கு நீங்கள் செய்த உதவிக்கு ஆண்டவரின் கிருபையால் ஆசிர்வதிப்பாராக🙌🙌🙏தைங்கியூ வாழ்கவளமுடன் சங்கித்தம்பிக்கு கோடான நன்றி ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக வாழ்க பல்லாண்டு

  • @maheswarisivakumar7269
    @maheswarisivakumar7269 Жыл бұрын

    உதவிய உள்ளத்திற்கும். உதவியை பெற்றுக் கொடுத்த உங்களுக்கும். அந்த உழைப்பாளியின் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Жыл бұрын

    என்ன சொல்ல கிறிஸ்ணா மற்றும் அனுஷன் சொல்ல வார்த்தைகளே இல்லை அருமை அருமை வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடரட்டும் அனுஷன் தப்பிக்கும் ஒன்றும் நேராது இறைவன் இருக்கிறார் கட்டாயம் இப்படிப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் செய்ய வேண்டும் எனக்கும் ஆசைதான் ஒரு நேரம் நல்ல நிலைக்கு நான் வந்தால் நிச்சயம் இது போன்ற பனிகளை செய்ய விரும்புகிறேன்

  • @muruganmani6023
    @muruganmani6023 Жыл бұрын

    ஆகச் சிறந்த பதிவு தம்பிகளா.... தங்களின் சேவைகள் பாராட்டுக்குரியது

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 Жыл бұрын

    மிகச்சிறப்பு என்றும் கடவுள் துணை நிற்பார் நலமுடன் வாழ்க

  • @nishamusheen7866
    @nishamusheen7866 Жыл бұрын

    தம்பி நீங்க இருவரும் உடல்நலத்தை கவனமாக பாருங்க அணுசனின் நிலை எப்படி தம்பி இப்படியான குடும்பங்களுக்கு உதவுவது பெரிய நன்மை உதவி செய்தவர்களுக்கும் நன்றி

  • @rajadurai8067
    @rajadurai8067 Жыл бұрын

    அந்த சுவிஸ் அம்மாவுக்கு என் நன்றிகள் பல.

  • @paramesperampalam3133

    @paramesperampalam3133

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Жыл бұрын

    தம்பி நீங்கள் அந்த குடும்பத்திற்கு செய்த உதவிக்கு கோடான கோடி நன்றி. அந்தத் தம்பியின் உடல் வாகு அவரது உழைப்புக்கு சாட்சி சொல்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 Жыл бұрын

    நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்கனும்.உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.Thank u so much brothers👍🏻

  • @samsanBanu
    @samsanBanu Жыл бұрын

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️அனுஷன் ❤️god bless you this family

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Жыл бұрын

    நல்லதொரு குடும்பம் கண்ணில தென்பட்டிருக்கு. நல்ல விடயம் செய்திருக்கிறீங்கள். சந்தோஷம். சாப்பாட்டையும் நித்திரையையும் கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கோ. 🙏🙏🙏வைத்தியர் சொன்னதை கொஞ்சம் கடைப்பிடியுங்கோ🙏

  • @jojinirosaiyin9486
    @jojinirosaiyin9486 Жыл бұрын

    கண்கள் குளமாகி விட்டன. தம்பிமாரே உங்கள் சேவைக்கு எமது பாராட்டுக்கள். உங்களுடன் எப்படி நாம் தொடர்பு கொள்ளலாம்?

  • @irisjane7030
    @irisjane7030 Жыл бұрын

    எங்கள் தேசத்தில் எத்தனை விதமான மனித உறவுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை தம்பிமாரின் காணொலிகள்மூலமாகக் காண்கிறோம்.உதவி செய்த சகோதரிக்கு நன்றி.அனுசான் உடல்நிலையைக்கவனிக்கவும்.ஆண்டவன் எப்போதும் உங்கள் இருவருக்கும் துணையாக இருப்பார்.

  • @user-gt8bq8gd9u

    @user-gt8bq8gd9u

    11 ай бұрын

    Dear Anushan Krishna congrats for supporting the right family👪₹ 50000 . Thanks to Swiss living Srilankan person. M. Selvaraj Tamilnadu.

  • @rasiahkulan8433
    @rasiahkulan8433 Жыл бұрын

    மனநிறைவு தம்பிமார் தொடரட்டும் உங்கள் பணி…..

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Жыл бұрын

    கிருஷ்ணா'மற்றும் அனுக்ஷன் வணக்கம், மக்கள் சேவைக்கு நன்றி,உங்கள் சேவைமென்மேலும் வளர வாழ்த்துக்கள். பின் ஒருதடவை நேரில் சந்திப்போம்.....

  • @gunabalasingham2740
    @gunabalasingham2740 Жыл бұрын

    தம்பி அந்த குடும்பத்துக்கு லைட் எடுக்குறதுக்கு ஒரு லட்சம் தேவை என்று சொல்லி இருந்தினம் அந்தப் பணத்தை நான் உங்களிடம் தருகிறேன்

  • @mahesanloganathan200

    @mahesanloganathan200

    Жыл бұрын

    Excellent,

  • @TAMILNATU1213

    @TAMILNATU1213

    Жыл бұрын

    பெரிய மனசு

  • @sureshpara8965

    @sureshpara8965

    Жыл бұрын

    👍

  • @bakayabakaya2202

    @bakayabakaya2202

    Жыл бұрын

    Hi

  • @KumarKumar-hy8hl

    @KumarKumar-hy8hl

    Жыл бұрын

    சூப்பர் தம்பி

  • @mathanasorooba8400
    @mathanasorooba8400 Жыл бұрын

    கடவுள் இருக்கிறார் கோடாலியும்உடையும்போது நீங்கள் போனதும்பாருங்கள் உண்மையில் தேடிசெய்யும்உதவி😭😭🙏🙏

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Жыл бұрын

    அனுசான், SK bro ட பனிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @ariyanayagamariyamalar2956
    @ariyanayagamariyamalar2956 Жыл бұрын

    கடவுள் எந்த ஆபத்தும் விடமாட்டார் கரண்டு வரும்வரைக்கும் சின்னதாக ஒரு வீட்டுத்தோட்டம் செய்யுங்கள். வாழைமரம் தென்னை மரம் மரவள்ளி இவைகளை இப்போது வைக்க வேண்டாம் அதை தேடி யானை வரும் . எனது வீடும் யானை ஆட்சி செய்யும் பகுதியில்தான் உள்ளது. பாதிக்கப்பட்ட அனுபவத்தில் சொல்கின்றேன் .

  • @rkopavi2118

    @rkopavi2118

    Жыл бұрын

    வாழைதோட்டம்போட்டால் உயிருக்கும் ஆபத்தாகிவிடும் யானை வரும்

  • @koneswaransuja706
    @koneswaransuja706 Жыл бұрын

    Unka 2 peraijum pakkum pothu rompa santhosama erukku God bless you 🥰

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Жыл бұрын

    முயற்சி உள்ளவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 Жыл бұрын

    உண்மையிலே அன்புள்ளங் கொண்ட அனைத்து மனித நேயம் கொண்ட மாமனிதர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு காட்டுப் பகுதிகளில் வாழும் நம் உறவுகளுக்கு அவர்களது பாதுகாப்புக்களைக் கருத்தில் கொள்வதோடு தற்போதைய நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடம் பெறும் அசம்பாவிதங்களையும் கருத்தில் கொண்டு உதவிகள் புரிந்தால் அவர்களது வாழ்க்கை முன்னேற்றம் அடைந்து எதிர்காலத்தில் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உறுதுணையாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து நன்றி ஐயா.

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Жыл бұрын

    கிருஷ்ணா மற்றும் அனுஷன் உங்களின் புனித சேவை என்றென்றும் தொடர எங்களின் இதயபூர்வமான வாழ்த்துக்கள் 🌹 🌺 தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு 🌺

  • @sumathirangan4981
    @sumathirangan4981 Жыл бұрын

    சுவிஸ் அக்கா குடும்பத்துக்கும் இந்த குடும்பத்துக்கும் இந்த நறசெயல் செய்யும் தம்பிமாருக்கும் கடவுள் துணையிருப்பாராக நன்றி

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Жыл бұрын

    கிருஷ்ணா இந்த அண்ணா அக்கா க்கு கண்டிப்பாக உங்கள் உதவி தேவை கரண்ட் வசதி செய்து கொடுங்கள்

  • @saaa953
    @saaa953 Жыл бұрын

    நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என்றுவாழ்த்தும் அக்கா.மாங்குளம்.

  • @manchumahes4151
    @manchumahes4151 Жыл бұрын

    மற்ற வீடுகளை விட இந்த வீடு நன்றாக இருக்கிறது. முயற்சி உடையவர்கள், காட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த வளத்தைப் பயன்படுத்தி நெல் காய்கறிகள் வாழை தென்னை பயிர்செய்து வாழலாம், நல்லது நடக்கும் . கவலை வேண்டாம். மரங்கள் வெட்டி தளபாடங்கள் மேசை கதிரை கட்டில் செய்யமுடியுமாயின் செய்து விற்கலாம். உதவி செய்த உறவுக்கும் நன்றி.

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Жыл бұрын

    இப்படி குடும்ப பொறுப்புடன் இருக்கும் கணவன் மனைவி பிள்ளைகளாக இருக்கும் குடும்பத்துக்கு உதவி செய்வது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் இவர்கழுக்கு உதவி கட்டாயம் செய்யவேண்டும்.சில குடும்பங்களில் விட்டுட்டு ஓடிப்போன கணவன் இறந்த கணவன் இப்படி அனாதர்வாக விடப்பட்ட குடும்பங்கள் ஏராளம்.பொறுப்பில்லாத கணவன் மார் ஏராளம்.

  • @selvikm1502
    @selvikm1502 Жыл бұрын

    Superஇப்படி நாங்களும் 1986 ஆம் ஆண்டு ஊற்றுபுலம் ஆரம்பத்தில் வாழ்ந்தோம் யானை வந்து போகும் பழைய நினவு உதவி செய்த குடும்பத்தையும் உங்களையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக

  • @cathrerinalpathinathan770
    @cathrerinalpathinathan770 Жыл бұрын

    தம்பி உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் இந்த சேவை ) மிகவும்புனிதமானது ஏழையின் சீரிப்பில் இறைவனை காணமுடியூம் எல்லாம் வல்ல இறைவன் இன்னும் எத்தனையோ ஏழைகளின் கண்னீரை உங்களை பயன்படுதி உதவி செய்யூம் நல் உள்ளங்களையும் ஆசிர் வதிப்பாராக நன்றி வாழ்க வழமுடன் தொடரட்டும் உங்கள் பணி

  • @bakayabakaya2202

    @bakayabakaya2202

    Жыл бұрын

    👌

  • @vickyanna5411
    @vickyanna5411 Жыл бұрын

    எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். 🙏🙏🙏

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Жыл бұрын

    உண்மைல உங்கள் ரெண்டு பேரின் குடும்பமும் பெருமைப்படுற போல செய்கிற சேவை🤝 உங்கள் காணொளிகள் பார்க்கும் போது உங்களோடு எப்படி தொடர்பு கொள்வது

  • @manchumahes4151
    @manchumahes4151 Жыл бұрын

    உங்கள் இருவரது சேவைக்கும் வாழ்த்துகள், இவருக்கு மர வேலை செய்வதற்குரிய உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தால் மரங்கள்வெட்டி ஏதாவது தளபாடங்கள் செய்தும் விற்கலாம். பெரிய உதவியாக இருக்கும் .

  • @qryu651
    @qryu651 Жыл бұрын

    தம்பி அனுசன் கிருஷ்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @Roja1963
    @Roja1963 Жыл бұрын

    தம்பிமார் நீங்கள் இருவரும் நீடூழி காலம் வாழ வேண்டும். அப்போது தான் இப்படிப்ட்ட மக்களின் கண்ணீரைத்துடைப்பீர்கள். உங்கள் சேவை நீடிக்க இறைவன் ஆசீ அருள வேண்டும்.

  • @mathantharmukanesalingam5980
    @mathantharmukanesalingam5980 Жыл бұрын

    தம்பி கிருஷ்ணா உங்கள் இப்பணிக்கு முதல்நன்றி மேலும் இப்பணி தொடவேண்டும்.

  • @sivanmugan81
    @sivanmugan81 Жыл бұрын

    கடவுள் தான் அனுப்பி உள்ளார், உதவிய உறவுக்கு கோடி நன்றி 🙏

  • @tamilantamil1501
    @tamilantamil1501 Жыл бұрын

    வணக்கம் சங்கீத் அனுசன் அவர்களே உங்கள் பணி தொடர அன்பின் வாழ்த்துக்கள்..சங்கீத் இந்த குடும்பத்தின் ஒளி (கரண்டு)கற்றை சுவாசிக்க அதற்கான முழு பணியையும் நான் பொறுப்பெடுக்க தயாராக ஆவலுடன் இருக்கிறேன் முடிந்தால் சங்கீத் என்னை தொடர்பு கொள்ளுங்கோ..நன்றி Povaas. போவாஸ்

  • @karunaveni6930
    @karunaveni6930 Жыл бұрын

    தம்பி இந்தக் குடும்பத்துக்கு உண்மையில் உதவி செய்யுங்கள் வள்ளிபுன அம்மாவுக்கு இனித்தேவை இல்லை .நீங்கள் உதவிய பணத்தையும் அவவின் மகள் எடுத்துப் போட்டா.

  • @ranjithiru2700
    @ranjithiru2700 Жыл бұрын

    அனுசன் உங்கள் உடல் நலத்திலும் சிறிது கவனம் எடுங்கள் இத்தனை துன்பபடும் இவர்கள் பெருமளவுவருமானம் பெற விவசாயம் செய்யத்தான் மின்சாரம் வேண்டும் தமதுவீட்டு தேவைக்கு 4 கத்தரி 4 மிளகாய் வெண்டி கீரை வற்றாளங்கிழங்கு போண்றவற்றை சிறிய அளவில் செய்யலாம். பிள்ளைகள் குளிக்கும் நீரிலேயே உவற்றை பயிரிட்டு பயன்பெறலாம்.

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 Жыл бұрын

    நீங்கள் இருவரும் வறுமையில் உள்ள குடும்பத்தை கண்டறியும் முறை மிக சிறப்பு. இந்தமுறையில் நீங்கள் உடனடியாகவே நேரில் சென்று காணும் உண்மையான குடும்பத்தின் வறுமையான நிலை காணும்போது அவர்களின் தேவையென்ன என்பது தெரிகிறது. மிக சிறப்பான உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் இறைவன் நின்று என்றும் காப்பாற்றுவார்.

  • @jeevarajabishanthan8011
    @jeevarajabishanthan8011 Жыл бұрын

    Anushan..krishna iruvarukkum nanri..unmaiyakave intha vediò I parkkum pothu manasu kalankiduchchu...Swiss akkavukkum nanri...

  • @sthevarasa4228

    @sthevarasa4228

    Жыл бұрын

    Anushan.Krishna.very.nice

  • @christieroshan3673
    @christieroshan3673 Жыл бұрын

    Wow..super location and living like this is far better than going abroad and living like a slave. I suppose things will change and their lives too. God bless you guys

  • @VimalVimal-qf4tt
    @VimalVimal-qf4tt Жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பி இருவருக்கும் உதவி செய்கின்ற உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி

  • @selvarajramalingam2923
    @selvarajramalingam2923 Жыл бұрын

    Jay sri ram.Thank you very much to that swiss sister and both of you brother may god bless you all.🙏🙏🙏👍

  • @subramaniamsaravanamuttu2901

    @subramaniamsaravanamuttu2901

    Жыл бұрын

    You mean Ram who killed the Tamil citizens of Elam by getting Hanuman to burn the country.Go and join the Ariya groups and destroy mosques.,thir past time.

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Жыл бұрын

    மிகப் பெரிய உதவி நன்றி நன்றி தம்பிகளே

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 Жыл бұрын

    Anushan கிருஷ்ணா வாழ்த்துக்கள்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Жыл бұрын

    நீங்களும் நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.

  • @mathidevi6221
    @mathidevi6221 Жыл бұрын

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🙏🙏இறைவன் தெரிந்துதான் ஒவ்வொரு வரையும் கண்ணில் படவைக்கிறார் .நன்றி சாய் அப்பா🙏🙏🙏

  • @subramaniamsaravanamuttu2901

    @subramaniamsaravanamuttu2901

    Жыл бұрын

    Why this now,this is your private belief,here it’s Tamils irrespective of caste,colour, religion or any other beliefs.Don’t ruin the hard work of these young men.

  • @joydeva6385
    @joydeva6385 Жыл бұрын

    Really right people choose to give help thanks God

  • @nishanth3492
    @nishanth3492 Жыл бұрын

    கஷ்டப்பட்ட உறவுகளுக்கு உதவி செய்கின்றார்கள்... அதை அவர்கள் சரியான வழியில் பயன்படுத்தி முன்னேறவேண்டும்... உதவி செய்யும் உள்ளங்கள் ஒரு கடவுள்...

  • @thambithambi3717
    @thambithambi3717 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சுவிஸ் அக்கா

  • @vijaysurya8934
    @vijaysurya8934 Жыл бұрын

    உங்கள் குரல் நன்றாக இருக்கிறது உங்கள் நல்ல என் னத்திர்க்குநன்றிஅண்ணா

  • @ravinagalingam1841
    @ravinagalingam1841 Жыл бұрын

    Congratulations brothers God bless you

  • @sivaiyadurai8865
    @sivaiyadurai8865 Жыл бұрын

    பாவம் இந்த பிள்ளைகள் சத்து கானது

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss10 күн бұрын

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி தம்பி தம்பி 🎉🎉🎉🎉🎉

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Жыл бұрын

    ஐயோ பாவம் இந்த க் காட்டில் எப்ப டி த் தம்பி இருக்காங்க. கட்டாய ம் கரண் தேவை உதவி செய்ய வேண்டும்.

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Жыл бұрын

    அன்பு மகன் அனுசனுக்கு எப்படி இருக்கிறீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் கிருஷ்ணன் நீங்கள் உடம்பை பார்த்து கவனமாக இருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏💐

  • @baskarmarimuthu7111
    @baskarmarimuthu7111 Жыл бұрын

    அனுஷன் கிருஷ்ண நல்ல மனிதர்கள் வாழ்த்துக்கள் தம்பிமாறுகள் 🇮🇳

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Жыл бұрын

    Super super brothers Vaalthukkal tambiya

  • @bairathymani
    @bairathymaniАй бұрын

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @nanthini0024
    @nanthini0024 Жыл бұрын

    Anushan and kirshna super 👌

  • @CaesarT973
    @CaesarT973 Жыл бұрын

    Respect for hardworking people 🙏🏿 Thank you for generous people God bless for respectful people Forest also very important for ecosystems & biodiversity 🦚🌳🌦

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியாக உதவி செய்து உள்ளீர்கள்

  • @Saudi.karuppasamy
    @Saudi.karuppasamy Жыл бұрын

    அவங்க நம்பர போட்டு விடுங்க என்னால் முடிந்த உதவி செய்வேன்

  • @kayansanammu5340
    @kayansanammu5340 Жыл бұрын

    நீங்க,இரண்டுபேரும்,எங்களுக்கு கடவுள்

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Жыл бұрын

    Super thambi Anushan 🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanponnu7485
    @kannanponnu7485 Жыл бұрын

    Hi two brothers, we are very proud of you and happy. Please keep doing this to help the people/ family who really needs help. God bless you. Kannan from Toronto, Canada.

  • @lilglilg3066
    @lilglilg3066 Жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் Bro🙏🙏🙏

  • @jsanthiranmedia5279
    @jsanthiranmedia5279 Жыл бұрын

    மக்கள் சேவையாற்றும் உங்களுக்கு நன்றி தம்பிகள்

  • @ddrdistributor615
    @ddrdistributor615 Жыл бұрын

    Anushan n krishna good job வேற லெவல்

  • @sureshsk159
    @sureshsk159 Жыл бұрын

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள் தம்பி

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Жыл бұрын

    ஆண்டவருக்கு நன்றி

  • @sreeskandavelsellathurai821
    @sreeskandavelsellathurai821 Жыл бұрын

    You guys are amazing, thank goodness

  • @suresratnam8953
    @suresratnam8953 Жыл бұрын

    மிகவும் அருமை.

  • @shanonshanon612
    @shanonshanon612 Жыл бұрын

    பிள்ளைகளை கவனமாக பார்த்து க்கொள்ளவும்

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Жыл бұрын

    Really I feel very sad about the children god bells the family

  • @sanjushanthi9041
    @sanjushanthi9041 Жыл бұрын

    God bless you sangid brother 💖🙏🌹❤️💋💋🌹😍❤️🌹💋🌹😍❤️❤️,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💋💖 congratulations bro 🌹🙏🥰

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Жыл бұрын

    பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், யானை புலி, கரடி கவனம் பிள்ளைகள்.

  • @sivayogann7797
    @sivayogann7797 Жыл бұрын

    அருமை !

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Жыл бұрын

    பயங்கர காடு ஏப்படி இந்த இடத்தில் இருக்கிறார்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருக்கிறார்கள் பழகி விட்டார்கள் ஒரு நாள் கூட இருக்க முடியாது

  • @srisubs3504
    @srisubs3504 Жыл бұрын

    தம்பிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @rajinis1671
    @rajinis1671 Жыл бұрын

    நன்றி தம்பி 🙏🌹😀

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 Жыл бұрын

    Thanks Thanks 🙏

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 Жыл бұрын

    Very good bro thanks very good halp I wish you

  • @jsa27
    @jsa27 Жыл бұрын

    வாழ்த்தூக்கள் தம்பி

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Жыл бұрын

    thampi unathu sevai valara valthukal suppar

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Жыл бұрын

    KODUMAI YENNA SOLLA UTHAVUM ULLANGAL UTHAVALAM nandri

  • @suthakaransuthakaran7082
    @suthakaransuthakaran7082 Жыл бұрын

    Thampi anusanth Krishna ugal Pani makathanathu vaalthukkal jafna batticolo maddum ellamal ampari akkaripattu thirukkovil pottivil ponra edagalilum thodaravandum anudiya othulippum erukkum nanri manmalum valara anathu vallthukkal

  • @manjunathan3629
    @manjunathan3629 Жыл бұрын

    Brother romba nandri 👏 👏

Келесі