ஆட்டோமேட்டிக் காரை விட மேனுவல் கார் ஏன் சிறந்தது? Why is a Manual car better than an Automatic car?

Пікірлер: 178

  • @devakumar5705
    @devakumar57053 ай бұрын

    Bumper to bumper traffic -ஐ அடிக்கடி சந்திப்பவர்கள் கண்டிப்பாக automatic தான் போகவேண்டும். கால்வலி மற்றும் காரில் குடும்பத்தினர் இருந்தால் traffic ல் சரிவர பேசக்கூட முடியாது. இது என் அனுபவம்.❤

  • @karthikeyanguru8446

    @karthikeyanguru8446

    3 ай бұрын

    உண்மை 👍🏼

  • @user-uk1ph2eh2i

    @user-uk1ph2eh2i

    2 ай бұрын

    Yes clutch Aluthi Kaal vali

  • @vishanthanm7687

    @vishanthanm7687

    2 ай бұрын

    No clutch is not much painful now a days.

  • @devakumar5705

    @devakumar5705

    2 ай бұрын

    @@vishanthanm7687manual- Gear shifting+clutch react+traffic concentration+ meanwhile co- passenger speech concentration pannanum bro. But automatic ல only break pedal மட்டும் release பன்னா போதும் bro..tension free drive கிடைக்கும்...ஆனால் highway க்கு Manual தான்..

  • @rrkatheer

    @rrkatheer

    2 ай бұрын

    True

  • @muralinj3162
    @muralinj31623 ай бұрын

    For city driving /old people auto is best

  • @sujilthompson8404
    @sujilthompson84043 ай бұрын

    Dear Anna I am using torque converter automatic gear box for past three years.wonderful performance , comfort and enjoy ful driving.Manual gear box tension bro....

  • @kaderoli9801

    @kaderoli9801

    3 ай бұрын

    Nice Bro. Which Car model you have

  • @sujilthompson8404

    @sujilthompson8404

    2 ай бұрын

    Toyota uc high AT

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu88293 ай бұрын

    ஒரு காலத்தில், எருமை இருந்தாலே பெருமை தான் ....

  • @mshathakkathulla191

    @mshathakkathulla191

    3 ай бұрын

    எருமை வாங்கினா பால் தரும் சாணி போடும் கோமியம் தரும் நம்மை அன்பாக பார்க்கும் கார் வாங்கினா பெட்ரோல் போடனும் ஆயில் மாத்தணும் சர்வீஸ் பண்ணனும் கவர் போட்டு மூடிபாதுகாக்கனும்னும் முக்கியமாக எருமை கன்னுபோடும் ஆனா கார்வச்சிருந்தாகண்ணுபடும்

  • @ANBUANBU21004

    @ANBUANBU21004

    2 ай бұрын

    😂😂😂😂

  • @jagathesanthangavelu3643

    @jagathesanthangavelu3643

    2 ай бұрын

    🙏

  • @tamilnadumapping8887

    @tamilnadumapping8887

    2 ай бұрын

    even today as well

  • @kandhavelsomasundaram7470

    @kandhavelsomasundaram7470

    2 ай бұрын

    Thalaivaa❤❤❤❤

  • @ANBUANBU21004
    @ANBUANBU210042 ай бұрын

    Highway ride kuda automatic best than with cruise control. Na en friend oda i20 ivt otunen highway la avlo load free driving experience. Intha enthusiastic story lam oru period varaikum than athuku apram namaa body comfort ah nokki than odum. AMT ah over taking la issue solranga. Highway la 4 way lane road apram ethuku rompa fast ah over take pananum? Porumaiyave panalame.. AMT naley over taking issue solringaley ena chumma 10 minute ku once ah over take adipinga.. ungaluku pidikalana atha influence panatheenga

  • @ajmaaafrin496
    @ajmaaafrin4963 ай бұрын

    இது போன்ற பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்கிறோம்.ஏதோ ஒரு வீடியோ பதிவு என்றில்லாமல்.அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் தொடர்ந்து வீடியோ வெளியீடு போடுங்க சார். நாளுக்கு ஒரு பிகின்னர்ஸ் உருவாகிட்டு தான் இருக்காங்க.உங்க வீடியோ கண்டிப்பா எல்லாருக்குமே நல்ல பயனுள்ள தகவல் தொகுப்பு.வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @balachandarkannaian990
    @balachandarkannaian9903 ай бұрын

    arumai arumai ungal sevai

  • @alagualagu5239
    @alagualagu52392 ай бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி ஆட்டோமேட்டிக் கார் வந்து மலைகளில் ஏற்றுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும

  • @kumarankk1373
    @kumarankk13737 күн бұрын

    அருமையான விளக்கம். நான் மனுவல் காரின் தீவிர ரசிகன்.

  • @hearvasu
    @hearvasu3 ай бұрын

    Super arumayana pathivu

  • @yagop5946
    @yagop59462 ай бұрын

    thank you very much for a wonderful explanation

  • @bennypremkumar8217
    @bennypremkumar82172 ай бұрын

    Well explained brother. I have driven Baleno AMT petrol , you know it has both Automatic and Manual. If you want to overtake in highway you can always switch to Manual gear + / - which acts like usual manual gear. AMT is budget friendly Automatic for people to buy their first Automatic car. CVT is in Honda cars and i did test drive in Amaze CVT and its somewhat better than AMT with min rubber band effect. DSG is in Skoda and VW , where the price goes up due to technology and more no of gears. DCT is mainly used in Hyundai , KIA engine. There is one more gearbox you know its iMT - Intelligent Manual transmission , where you have manual gears 1 to 5 + 1 R but no clutch, it is fun to drive. Automatic cars less than 1 ltre engine will lack power for sure. Fuel comparison - Definitely it depends on riding style , its like getting 60+ milege in Hero honda splendor bike 100 cc engine with manual gear and getting 40+ in Honda Activa scooter with same 100 cc engine auto gear. :)

  • @jayaramant3386
    @jayaramant33863 ай бұрын

    தகவல்களுக்கு நன்றி நண்பரே

  • @user-cr4qs4mk2m
    @user-cr4qs4mk2m2 ай бұрын

    ஆலோசனைக்கு மிக்க நன்றி

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT3 ай бұрын

    Well done 🎉 worth waiting for your videos always. like the way you articulate. You have good experience to explain the differences between automatic and manual cars in a efficient way.

  • @ravindran8761
    @ravindran87612 ай бұрын

    Very good explanation sir. When I am crossing rail level crossing I used to go in first gear only due to safety reason that car should not off. This may not be possible in auto gear.

  • @marimuthu.m5444
    @marimuthu.m54442 ай бұрын

    Very very useful information bro. Thanks

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran43722 ай бұрын

    மிகச் சிறப்பான விளக்கங்கள். நானும் எனது துணைவியாரும் 30 வருடங்களாக கார் ஓட்டு கிறோம். சமீபத்தில் மூன்றாவது கார் மாற்றிய போது சிறு குழப்பம் இருந்தது. ஆனாலும் துணிந்து மேனுவல் கியர் பாலினோ வாங்கினோம். குறிப்பாக பாலினோ நான்கு வேரியண்ட் வருகிறது. அதில் மூன்றாவது வேரியண்ட்டிலிருந்துதான் ஆட்டோமேடிவ் வருகிறது. நான் பேசிக் மாடல் வாங்கி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போட்டு கொண்டைன்.இரண்டு லட்சம் மிச்சம் ஆகியது

  • @sureshlakshika2016

    @sureshlakshika2016

    2 ай бұрын

    Good

  • @jayakumartj3761
    @jayakumartj37612 ай бұрын

    AT transmission i am using. Best driving comfort. You should go for planned overtakes. And manual option in AT will help you at that time. I went to kodaikanal, excellent driving control. No fear of hills, i mean uphill or downhill parts. And no fear of Engine off

  • @Mahalingam-op1bi
    @Mahalingam-op1bi3 ай бұрын

    Useful hints well explained❤

  • @vishnusagarak
    @vishnusagarak3 ай бұрын

    Now a days all brand cars are heavy prices and they are not considered car quality and performance.

  • @saravanand5268
    @saravanand52683 ай бұрын

    What about AMT car, and manual mode will help a d perform same manual?

  • @jackraven7850
    @jackraven78502 ай бұрын

    INFORMATIVE ONE.👍

  • @SureshSowndappan
    @SureshSowndappan2 ай бұрын

    Thanks Rajesh ji ❤

  • @karthiktorque6051
    @karthiktorque60513 ай бұрын

    Well explained bro. Super..

  • @muralidass9155
    @muralidass91552 ай бұрын

    Automatic car I hills il irunthu plains kku irangumpothu brake disc soodaagaamal iranga mudiyumaa? Eppadi speed control argum? My car is Tata Tiago!

  • @aamosh1003
    @aamosh10032 ай бұрын

    Very useful information bro🎉🎉

  • @panduranganp2284
    @panduranganp22843 ай бұрын

    Thanks a lot Rajesh.For senior citizens driving which is advisable Manual/AMT

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Absolutely AMT

  • @sekarand4348
    @sekarand43482 ай бұрын

    Very good Bro your presentations is fantastic valthugal

  • @kvellayaraj358
    @kvellayaraj3582 ай бұрын

    Wonderful explanation brother 👍

  • @user-nb1hi2hp3v
    @user-nb1hi2hp3v3 ай бұрын

    very informative bro

  • @ravic4681
    @ravic46813 ай бұрын

    Well said and explained. ❤❤❤

  • @shivam.s9945
    @shivam.s99453 ай бұрын

    Super explaination bro ❤

  • @punithanpunithan8915
    @punithanpunithan89152 ай бұрын

    DCT gear full video போடுங்கள்

  • @jayachandranmayandi8742
    @jayachandranmayandi87422 ай бұрын

    உங்களது மாணவன்❤

  • @anandmalligai4231
    @anandmalligai42313 ай бұрын

    அருமை👌

  • @theram1973
    @theram19733 ай бұрын

    Good information ji

  • @hari5.o587
    @hari5.o5872 ай бұрын

    அண்ணா hills driving manul gear நல்லதா automatic gear நல்லதா

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka2 ай бұрын

    Bumper to bumper traffic -ஐ அடிக்கடி சந்திப்பவர்கள் கண்டிப்பாக automatic தான் போகவேண்டும். கால்வலி மற்றும் காரில் குடும்பத்தினர் இருந்தால் traffic ல் சரிவர பேசமிகச் சிறப்பான விளக்கங்கள். நானும் எனது துணைவியாரும் 30 வருடங்களாக கார் ஓட்டு கிறோம். சமீபத்தில் மூன்றாவது கார் மாற்றிய போது சிறு குழப்பம் இருந்தது. ஆனாலும் துணிந்து மேனுவல் கியர் பாலினோ வாங்கினோம். குறிப்பாக பாலினோ நான்கு வேரியண்ட் வருகிறது. அதில் மூன்றாவது வேரியண்ட்டிலிருந்துதான் ஆட்டோமேடிவ் வருகிறது. நான் பேசிக் மாடல் வாங்கி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போட்டு கொண்டைன்.இரண்டு லட்சம் மிச்சம் ஆகியதுக்கூட முடியாது. இது என் அனுபவம்இது போன்ற பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்கிறோம்.ஏதோ ஒரு வீடியோ பதிவு என்றில்லாமல்.அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் தொடர்ந்து வீடியோ வெளியீடு போடுங்க சார். நாளுக்கு ஒரு பிகின்னர்ஸ் உருவாகிட்டு தான் இருக்காங்க.உங்க வீடியோ கண்டிப்பா எல்லாருக்குமே நல்ல பயனுள்ள தகவல் தொகுப்பு.வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்.மேனுவல் கார்கள் மனைவி மாதிரி நாம் சொல்வதை கேக்கும் ஆனா ஆட்டோமேட்டிக் கார்கள் செகன்ட் சேனல் மாதிரி அது சொல்வதை நாம கேக்கனும்

  • @dharsann6515
    @dharsann65153 ай бұрын

    One more thing is that in automatic cars braking is solely dependent on brake pedal whereas in manual one can use engine braking to extend the life of brake pads.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    👍👍👍💐💐💐

  • @sabinsesumariyan3687

    @sabinsesumariyan3687

    3 ай бұрын

    But clutch poidumae🙂

  • @balamurugan2083
    @balamurugan20832 ай бұрын

    Bro put one dedicative video for different types of Automatic transmission cars and which one to choose based on pros and cons. If possible you can drive AMT, CVT and DCT then show us the difference in terms of performance on your upcoming videos

  • @arvindm1945
    @arvindm19452 ай бұрын

    but. i want to know., whether , manual mode., enable panikalama., even in automatic car. i think., there will be., disable or enable button.,

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT3 ай бұрын

    I 've got Tata Nexon dct car which uses wet clutch technology so it doesnt get heated up like other manufacturer cars.

  • @joyalfrancis8562
    @joyalfrancis85623 ай бұрын

    CVT is better for hill driving and overtaking. Affordable too

  • @paramanap2546
    @paramanap25463 ай бұрын

    Very good bro my choice automatic car

  • @senthamarai_kannan.
    @senthamarai_kannan.2 ай бұрын

    Torque converter or dct ?

  • @punithanpunithan8915
    @punithanpunithan89152 ай бұрын

    Super message

  • @abukhan1178
    @abukhan117814 күн бұрын

    I'm driving more then 15 year's Automatic car , i never feel bad because i knew how to drive the Automatic car very well . May be lower c.c engines was not performing well i don't knew because I'm not driving that . Im using Toyota cars only. I have 2 cars fist car i buy in 2012 I'm driving that car more then 190,000km then i buy another car in 2022 in same brand in Toyota RAV4 2021 model it's very good performance .. Brother my request, please drive more than 2000cc engine and give me the feedback As your subscriber request.!

  • @BalaMurugan-qe5xy
    @BalaMurugan-qe5xy10 күн бұрын

    Anna naa Volkswagen taigun gt manual vankierukan nalla erukuma anna

  • @Ravichandran-2
    @Ravichandran-23 ай бұрын

    2000cc உடைய கார்களுக்கு automatic car நல்லாயிருக்கும்

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c3 ай бұрын

    Caveat ( warning) Disel car may be stoped.. Exercise CAVEAT Emptor ( meaning Let the buyer beware! ) Purchase is your option.. Rajesh explanation is good.. Left your own option either Automatic or Manuval.

  • @bulbulthara4408
    @bulbulthara4408Ай бұрын

    Fantastic Sir.

  • @kishorekeeran2201
    @kishorekeeran22013 ай бұрын

    Foreign romba years munnadiye automatic vanthuruche avinga epdi accept pannanga.

  • @kannanmohan2133
    @kannanmohan2133Ай бұрын

    Bro Automatic fulla enna enna automatic transmission irrukunu oru video podunga athula edhu best budget kulla varun nu sollanga

  • @Alliswell22992
    @Alliswell229923 ай бұрын

    Traffic la Manual car Leg pain varudhu.. so automatic is best option for Chennai and Pondicherry

  • @surenchandru3571
    @surenchandru35712 ай бұрын

    Piston, break pad adideekadiee matuanuam maintenance adiagama aguam clutch ila break press pamp panoruam

  • @mohandhasdevadhasan3998
    @mohandhasdevadhasan3998Ай бұрын

    Nice information. Really your explanation is perfect and necessary.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    Ай бұрын

    Thank you 🤝🤝🤝

  • @PremkumarArunachalam
    @PremkumarArunachalam2 ай бұрын

    If you are in Chennai or any metro politian city close your eyes and buy automatic. Anywhere else go for manual. Because there are just too many cars in metro cities causing hours of traffic which makes manual too difficult to drive

  • @rajar6510
    @rajar651017 күн бұрын

    Rajesh i like your attitude. Congratulations man for you channel

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    17 күн бұрын

    Thank you so much 🤝🤝🤝

  • @devakumar5705
    @devakumar57053 ай бұрын

    DCT கார் பற்றி ஒரு தனி வீடியோ போடுங்க sir❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Sure 👍

  • @rajahs9871
    @rajahs98713 ай бұрын

    Super Rajesh super tips vaalga valamudan family members

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Thank you so much 🙏🙏🙏

  • @rameshpichai5733
    @rameshpichai57333 ай бұрын

    DCT is good in Highway but will get heated in bumper to bumper traffic. So many of them failed. Don't DCT if your use is in City only.

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c3 ай бұрын

    Generally Rajesh Ripe aged person like Automatic. Car.. Because Ladies are capable to Drive Automatic car easily without Difficulty.. I have been Driven manuval car last three years.. My age is 69 .. Gear concentration is Difficult to aged person! I like Automatic car alacritly. ( eagerly) Automatic car Rate is excess compare to manuval car.. Crowd is too much Automatic is the Best... Rajesh explanation is Transparent & Nice Appreciable.. Good Rajesh. Keep it up.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Thank you so much sir 🙏🙏🙏

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp5993 ай бұрын

    What about paddle shifters?

  • @magesh.marjun5048
    @magesh.marjun50482 ай бұрын

    Sir new nexon smart plus review podunga

  • @user-dx3om1mt4z
    @user-dx3om1mt4z2 ай бұрын

    hi sir...always clearly detailed info...nice... AMT s suitable for Hill stations.?... am going to buy new car ...pl tel which model...brand...budget s 7L....TQ SIR

  • @tamilnadumapping8887

    @tamilnadumapping8887

    2 ай бұрын

    Yes AMT is suitable for Hill stations. Buy any model from dealerwhichever is near your residence.

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064Ай бұрын

    THAMBI..GOOD..COMPARISON GOOD EFFORT TO SOCIETY..

  • @cbccbccbc
    @cbccbccbc3 ай бұрын

    Anna still waiting for your BALENO CAR review.... I'm asking for past 6 months... Please review Baleno detailed 🙏🙏🙏🙏

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni82063 ай бұрын

    Neatly explained.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Thank you 🤝🤝🤝🙏🙏

  • @geekyhameed
    @geekyhameed3 ай бұрын

    Your opinion for Honda Elevate (Manual)? I am planning to buy it as my first car because it's 2L cheaper than its rivals among the mid-size SUV segment

  • @tamilnadumapping8887

    @tamilnadumapping8887

    2 ай бұрын

    great car ...go ahead and buy

  • @ramsan34
    @ramsan343 ай бұрын

    Sir super

  • @saravananerode9700
    @saravananerode97003 ай бұрын

    Sir, I am a new learner in car driving. For me, which one is suitable & best? Manual gearbox or automatic DCT gearbox cars? Pls give me some valuable suggestions.

  • @jayakumartj3761

    @jayakumartj3761

    2 ай бұрын

    Learn manual gear, drive Automatic gear

  • @user-ni7by5xs4i
    @user-ni7by5xs4i2 ай бұрын

    Nice👏👏👏

  • @giridherkumaran6828
    @giridherkumaran68283 ай бұрын

    Sir how will be the performance of diesel car with AMT? Eg. Swift diesel AMT?

  • @jackraven7850

    @jackraven7850

    2 ай бұрын

    SWIFT DIESELலாம் நிப்பாட்டி 3 வருஷம் ஆயிருச்சு BRO. இன்னும் சொல்லப் போனா SUZUKIல இப்ப டீசல் வண்டி களே கிடையாது.😂

  • @rrkatheer
    @rrkatheer2 ай бұрын

    Automatics are best for frequent city usage .. no strain to left leg for clutch usage.

  • @jawaharbharani1866
    @jawaharbharani18662 ай бұрын

    Amt car il manual mode use panna meilage and performance edukka mudiyuma..

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 ай бұрын

    Manual mode use panninaalum oru kurippitta vegam pona piraguthaan gear maarum, so manual gear car alavukku drive panni mileage edukka mudiyaathukzread.info/dash/bejne/oaiiyqypldWth6w.htmlsi=axBivsJSFz4QrEKa

  • @gudcvjnbvbb2974
    @gudcvjnbvbb29742 ай бұрын

    Rajesh bro ❤❤❤super

  • @karthi5957
    @karthi59573 ай бұрын

    7:46 💥👍

  • @mohamedzubair3904
    @mohamedzubair39042 ай бұрын

    Sir car reverse adukum pothu with ac acceleration kudukanuma ilaa clutch release seythal pothuma

  • @vinayagamd87

    @vinayagamd87

    2 ай бұрын

    Clutch release is enough

  • @krishnasamyr9648
    @krishnasamyr96482 ай бұрын

    I want to buy automatic car with maximum budget Rs 15 lakhs on road price. Safety rating should be 4 or 5 and mileage is looking for 15 kmpl. I am little confused to choose. Please suggest.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 ай бұрын

    Kia sonet, Suzuki brezza

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv3 ай бұрын

    Good content

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Thank you 🤝🤝🤝

  • @madhavansai6517
    @madhavansai65172 ай бұрын

    As per recent survey report 30 percent car sales in India are automatic and regarding tamilnadu 40 percent car sales are automatic.

  • @rrkatheer
    @rrkatheer2 ай бұрын

    I used Celerio AMT in back to back city traffic for more than 5 yrs never get any problems ..

  • @karthikbab2u
    @karthikbab2u2 ай бұрын

    Expecting a video about sunroof on cars.

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/aJ9rrs2jgs3WppM.htmlsi=j-FVKEMTmQtijvYr

  • @truehdvideos507
    @truehdvideos5072 ай бұрын

    Manual -Driving thrill and it will response to our driving mode. Automatic-We want to adjust to vehicle and it's gearbox. Only premium cars automatic driving gives good feels.

  • @tamilnadumapping8887

    @tamilnadumapping8887

    2 ай бұрын

    correct

  • @Raj-vu7py
    @Raj-vu7py7 күн бұрын

    ஆட்டோமேட்டிக் கார் கியர்களில் மேனுவலாக கியர் மாற்றி ஓட்டக்கூடிய வசதியும் சில கார்களில் உண்டு உதாரணமாக ஹோண்டா கார்களில் இதை நான் பார்த்திருக்கிறேன் பயன்படுத்தியும் இருக்கிறேன்

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    7 күн бұрын

    kzread.info/dash/bejne/g56glZOmfKvHXdY.htmlsi=5bQBs_yx7LTyMBhv

  • @johnjacobs6880
    @johnjacobs68803 ай бұрын

    Always automatic best. Carnale maintenance than. I drive manual for 20 years. Moved to TC. Now not going back to manual.

  • @asifaafrin6873
    @asifaafrin68733 ай бұрын

    Good news jii❤

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    Thank you 🙏

  • @balasubramanianveluswamy6338

    @balasubramanianveluswamy6338

    2 ай бұрын

    என்னங்க ராஜேஷ் மேற்கத்திய நாடுகளில் எல்லாம் AMTகார்கள்தான் அதிகம். ​@@rajeshinnovations

  • @sureshlakshika2016
    @sureshlakshika20162 ай бұрын

    Skilled driver manuvel super

  • @rajeshl3424
    @rajeshl34243 ай бұрын

    Triber real city milage please

  • @alosiousg
    @alosiousg2 ай бұрын

    Which car is best for mileage and long life?

  • @tamilnadumapping8887

    @tamilnadumapping8887

    2 ай бұрын

    tata nano

  • @kumaravelsubramani8249
    @kumaravelsubramani82492 ай бұрын

    மேனுவல் கார்கள் மனைவி மாதிரி நாம் சொல்வதை கேக்கும் ஆனா ஆட்டோமேட்டிக் கார்கள் செகன்ட் சேனல் மாதிரி அது சொல்வதை நாம கேக்கனும்😂😂

  • @saravanakumar-dk6kd
    @saravanakumar-dk6kd3 ай бұрын

    காலை வணக்கம்

  • @raeseries7172
    @raeseries71723 ай бұрын

    Onga video paathu dha automatic car otta kathukiten Nenga Yedhadhu automatic car suggest pannunga 11 lakh budget la

  • @prasath146
    @prasath1463 ай бұрын

    🎉🎉

  • @rajaarya5881
    @rajaarya58813 ай бұрын

    DCT gear entha company car la lam iruku...eg altroz...tata va thavira Vera...

  • @VinayakMahadev11

    @VinayakMahadev11

    Ай бұрын

    VW virtus/taigun DSG

  • @jayachandranmayandi8742
    @jayachandranmayandi87422 ай бұрын

  • @arvindm1945
    @arvindm19452 ай бұрын

    daily bike maadri., car irukanumaa, go for tata ev. if u r going to take car., rarely., due to petrol price., then buy., petrol., automatic if u r in city. if u r in village, go for manual.

  • @s.moorthy3835
    @s.moorthy38353 ай бұрын

    Sir in another video u saying driving in correct rpm will only increase mileage..but in this video u say u can change 3rd gear in 20 kilometers and it will give mileage...totally opposite....

  • @rajeshinnovations

    @rajeshinnovations

    3 ай бұрын

    When I say nice acceleration in this video I mean low rpm

  • @mouloo8088
    @mouloo8088Ай бұрын

    automatic is the best for the ride even in high way.

Келесі